😡 மணியை பற்றி நிக்சனிடம் கேவலமாக பேசிய ரவீனா 🤦 BB7 DAY 103 REVIEW 🔥 SHAFI ZONE

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • #biggbosstamil #bbtamilseason7 #shafizone
    Link - poorvika.me/shafi
    WhatsApp Channel Link - whatsapp.com/c...
    Subscribe to our New Vlog Channel 👇
    / @shafizonevlog
    *********************************************************
    For Advertisement Contact :
    Email : Shafizoneofficial@gmail.com
    Whatsapp Number : 7305805205
    *********************************************************
    Click the below Membership Link to Join :
    / @shafizone
    *********************************************************
    My official Social Media Accounts:
    Instagram : / vjshafi
    Facebook : / shafizone
    *********************************************************
    CONTENT DISCLAIMER
    The views and opinions expressed in this video are not meant to hurt any individual. we cannot held liable in such situations
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.
    *********************************************************
    Enjoy video by watching till the end. Thumbs up if you like this video and subscribe to continue watching more videos. Don't forget to press the bell icon so that you will not miss any notification from me.
    Thank you & Keep Supporting me
    Ippadikku,
    VJ Shafi
    *********************************************************
    © 2020 Shafi Zone

Komentáře • 545

  • @user-yd5rn9tb3y
    @user-yd5rn9tb3y Před 8 měsíci +165

    மணி மட்டும் இல்லைன்னா ரவீனா நிக்சன் கூட சேர்ந்து தறுதலாய் ஆயிருப்ப

  • @francisselvaraj1877
    @francisselvaraj1877 Před 8 měsíci +619

    யாரை மன்னித்தாலும் ரவீனாவை மணி மன்னிக்கக் கூடாது.

    • @user-mh3zd8mg9w
      @user-mh3zd8mg9w Před 8 měsíci +6

      Iwa eppawum idhe mari than seiwa pola . ellaraum namba vechi eamathuradhu. 😢pradeep kitaum ipdi than senja 🤬🤬🤬

    • @fathimaahsa8066
      @fathimaahsa8066 Před 8 měsíci

      Ana mani iza paatthalum raweenawa mannipparu.enanda naan paartha warayykum mani raveenawa oru kulandha pola paatthukkiraru .😢❤❤❤

    • @k.raviyithuravi6541
      @k.raviyithuravi6541 Před 8 měsíci

      Super 👍🏼

    • @scotch-husky6242
      @scotch-husky6242 Před 8 měsíci +2

      Raveena worst mani manasa purinjikala

    • @deivanaideivanai6647
      @deivanaideivanai6647 Před 7 měsíci

      Bully gangle pooge assai paduthu
      Vidu paa un future paarupa

  • @pandianasokan6121
    @pandianasokan6121 Před 8 měsíci +195

    இரவீணா மணியின் வாழ்க்கையிலிருந்து விலகுவது - அவரது எதிர்காலத்திற்கு நல்லது. கொஞ்ச காலத்திற்கு மனதுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். உங்கள் நல்ல மனதுக்கு - அருமையான மனைவி கிடைப்பார். அம்மா சொல்படி கேட்டு நல்ல குணவதியை மனைவியாக பெற வாழ்த்துக்கள்.

    • @UMESHKUMAR-ly6vg
      @UMESHKUMAR-ly6vg Před 8 měsíci +3

      Yes

    • @JH-xp5bv
      @JH-xp5bv Před 8 měsíci +1

      Correct 💯

    • @3vo989
      @3vo989 Před 8 měsíci +6

      ஆம் மணி உன் அம்மா சொல் கேட்டு குடும்பகுத்துவிளக்குமாதிரி பெண்ணை பார்த்து திருமணம் செய்தால் எதிர்காலத்துக்கு நல்லது.

    • @umahdevi2653
      @umahdevi2653 Před 8 měsíci

      Yes

  • @purushothamanv9128
    @purushothamanv9128 Před 8 měsíci +223

    ரவீணா ஆண்டியின் வேலை கச்சிதமாக முடிந்தது 🙏🏻💯💯

  • @ishaarafathimath9456
    @ishaarafathimath9456 Před 8 měsíci +235

    Raveena has proved her poison is powerful 🤬🤬🤬🤬

  • @Disclaimer259
    @Disclaimer259 Před 8 měsíci +74

    ஒருத்தன் இந்த சீசன் ல இருந்து வெளியே போய் இவ்வளவு நாள் ஆனாலும் அவனோட பெயர் மட்டும் இன்னும் கேட்டுகிட்டே இருக்கு...
    பிரதீப்...❤

  • @madhavireddeppa8239
    @madhavireddeppa8239 Před 8 měsíci +49

    மணியின் உண்மையான அன்பைப் பெறுவதற்கு ரவீணாக்கு தகுதி இல்லை 💔

  • @tv-jith
    @tv-jith Před 8 měsíci +723

    சீசன் ஸ்டாட்டிங்ல மணி ரவீணாவின் விளையாட்டை விளையாட செய்யாமல் தடுப்பது போல் தோன்றியது.. போக போக ரவீணாவை மாயா கேங்கிடம் இருந்து காப்பாற்ற தான் போராடி இருக்கார்னு தோனுச்சு...இந்த புள்ளைக்கு மணிய லவ் பன்னும் தகுதியே இல்ல..ரவீணாவிற்கு நாசாமா போக தான் விருப்பம்... செருப்படி வாங்கி தான் திருந்தும்...நல்ல வேல மணி தப்பிச்சுட்டான்.தம்பி நீ நல்ல நிலையில் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்.. உன் வாழ்க்கையை தேடி போங்க.. தயவுசெய்து ரவீணாவ மட்டும் நம்பீராதீங்க

    • @muthuselvibala9201
      @muthuselvibala9201 Před 8 měsíci +8

      Ss crt

    • @anisfathima7268
      @anisfathima7268 Před 8 měsíci +7

      💯

    • @priyaparthi5803
      @priyaparthi5803 Před 8 měsíci +4

      Super

    • @jayamadhavan9218
      @jayamadhavan9218 Před 8 měsíci

      vichithra nlla oru ammava nlla oru wifeerudhirudhal valiya poyi yallam patriot thavarayllam thirudhi viñirikkanam anal roba kayvalama erukkaraga oru nalla payrurudhirichu

    • @jayamadhavan9218
      @jayamadhavan9218 Před 8 měsíci +5

      mani eduppil yari okkardhathu aru thyriyala ethyllam nabi katana mani vashkka haro hara mani valiya poyi path sudakrikkattum ravina pakkam thirubavay kudatha

  • @vickneswary4273
    @vickneswary4273 Před 8 měsíci +410

    raveeni terrible character..she's spoiling mani's image..😢

    • @chddhn7410
      @chddhn7410 Před 8 měsíci +14

      Its because of the influence that she got at home. Mani should wake up and walk away from this relationship otherwise it will turn hell for him.

    • @veenaumesh9390
      @veenaumesh9390 Před 8 měsíci +4

      BLEADY SHES PLAYED ALONG WELL WITH MANI FEELINGS AND SHE SPOILED HIS GAME AND LIFE TOO

  • @njmanimaran5385
    @njmanimaran5385 Před 8 měsíci +227

    எத்தனை பேர் பிக் பாஸ் சீசன் செவன் டைட்டிலுக்கு பதலாக வன்மம் சீசன் செவன் என்று பெயர் வைத்திருக்கலாம் என்று நினைக்கிறீர்கள் ? 🙋🏾‍♂️

  • @sheikmohamed5296
    @sheikmohamed5296 Před 8 měsíci +397

    Mani vishnu and dhinesh are the deserving contestants to Winn this 🎉

    • @bigmaa..podima..928
      @bigmaa..podima..928 Před 8 měsíci +6

      Yes ❤❤

    • @vijaypraveen1628
      @vijaypraveen1628 Před 8 měsíci +13

      மாயாவ தவிர யார் வாங்கினாலும் ஹாப்பி தான் பா 💐🎁🥰❤

    • @michaelanthony6269
      @michaelanthony6269 Před 8 měsíci +4

      100% Agree.. Any one of them win also I'll be very happy

    • @terron223
      @terron223 Před 8 měsíci

      No. Y non tamils included in tamil bb

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Před 8 měsíci +52

    ❤❤மணி❤❤மட்டும் இல்லன்னா இந்த ரவீணா வ காஜூ நிக்சன் நாசம் பண்ணி இருப்பான்😂😂மாயா பூர்ணிமா வ விட கேடுகெட்ட ஜென்மம் இந்த ரவீணா னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்😂😂மணி உண்மையான வெற்றியாளர்❤ரவீணா மட்டும் இல்லன்னா மணி வின்னரா கூட ஆகி இருப்பார்❤

  • @radhikakanagaraj6442
    @radhikakanagaraj6442 Před 8 měsíci +139

    Raveena, Mani ஐ பற்றி Nixen இடத்தில் Complaint செய்ததை பார்த்து அதிர்ந்து போனேன்😲.. அழகான "காதல்"❤️ மறைந்தது அங்கே💔😲😢👎

  • @user-kp5fb1eq9b
    @user-kp5fb1eq9b Před 8 měsíci +117

    Mani is a good soul and sincere in his love and having very good character.. He never misspelled his words throughout the season.. He could have shown his dance performance more

    • @Nithi1803
      @Nithi1803 Před 8 měsíci +3

      Plzz vote for mani chandra in hot star 😢

    • @terron223
      @terron223 Před 8 měsíci

      Y non tamils included in tamil bb

  • @harshaarrfan
    @harshaarrfan Před 8 měsíci +94

    Most hated people imo
    1. Maya, vichu
    2.jovika, poornima
    3.nixen, aishu, vj verma, raveena
    Title winner eligibility
    Mani dinesh vishnu

  • @venbatamizh3704
    @venbatamizh3704 Před 8 měsíci +75

    மணிக்கு ரவீனா தேவை இல்லை.மணி இனிமேலாவது
    தப்பித்தால் சரி.

  • @chandrikaramanjulu8902
    @chandrikaramanjulu8902 Před 8 měsíci +42

    Thambi, இந்த ரவீணா மணி மேல ஏறி விளையாடும் போதும், மடிமேல படுத்து விளையாடும்போதும் தெரியலயா

  • @graceepge2521
    @graceepge2521 Před 8 měsíci +130

    Going to miss Vishnu, mani dinesh trio. Oru maari fun pulambals so entertaining

  • @122kishore4
    @122kishore4 Před 8 měsíci +194

    Raveena worst uhh

  • @jeyaseelan9575
    @jeyaseelan9575 Před 8 měsíci +160

    மணி வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @Nithi1803
      @Nithi1803 Před 8 měsíci +4

      Plzz vote for mani chandra in hot star 😢

    • @terron223
      @terron223 Před 8 měsíci

      Y non tamils included in tamil bb

  • @akinovsheeba7266
    @akinovsheeba7266 Před 8 měsíci +336

    It's better if mani wins it.

  • @user-kx7ts8vw7r
    @user-kx7ts8vw7r Před 8 měsíci +22

    இப்பொழுதெல்லாம் நல்லவை, உண்மை, நேர்மை இவற்றிற்கு காலம் இல்லை. நன்றி, அன்பு மற்றும் பாசத்திற்கு மதிப்பில்லை (என்பது நிஜம்தான்) என்பதை ரவீணா நிருபித்துவிட்டார்.

    • @ayps123
      @ayps123 Před 8 měsíci +1

      Same Feeling !!!

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel Před 8 měsíci +157

    மணி வெற்றி பெற்றால் அது மிகப்பெரிய சர்ப்ரைஸ்❤❤❤அர்ச்சனா மாயா இருவருமே தகுதியற்றவர்கள்

  • @Kaira_2006
    @Kaira_2006 Před 8 měsíci +42

    Mani romba paavam😢😢😢😢

  • @kodaibrothers688
    @kodaibrothers688 Před 8 měsíci +105

    மத்த சிஷன் எல்லாம் ஓரு சிலரா பிடிக்காது 🙆‍♂️ஆன இந்த சிசோன்ல மொத்த பேரையும் பிடிக்கல 😈😈😈😈😈😈😈

  • @gayathrinagarajan1274
    @gayathrinagarajan1274 Před 8 měsíci +78

    Vishnu's ulti polambals after lights off and trio talk always comedy... Miss those....

  • @satishkumarp315
    @satishkumarp315 Před 8 měsíci +45

    Vichitra oscar level acting 😂😂

  • @dineshkumar-yd8oe
    @dineshkumar-yd8oe Před 8 měsíci +31

    Mani ya nenacha dhan kastama irukku😢😢

  • @user-yd9uo1tq5k
    @user-yd9uo1tq5k Před 8 měsíci +38

    அய்யா இந்த சீசன்னே தேவையில்லாத ஆணி,ஏன்டா பார்த்தோம்,தோனுது முடியல முடிச்சுவிடுங்க பிக்பாஸ்😂😂😂😂

  • @thiyagukisha2198
    @thiyagukisha2198 Před 8 měsíci +15

    ரவீனா கொஞ்சம் முன்னாடியே போயிருக்கலாம் மணிக்கு இன்னும் பல மடங்கு ஓட்டுகள் கிடைத்திருக்கும்

  • @umarani8692
    @umarani8692 Před 8 měsíci +22

    ரவீணா புல்லி கேங்குக்கே அப்பனா இருக்கு😂

  • @Thalapathivibes
    @Thalapathivibes Před 8 měsíci +75

    தன்னை ' விட ' மணி பேமஸ் ஆகிட்டான்னு ' ரவீனாக்கு வயித்தெரிச்சல் ...

  • @DailyQuotes93
    @DailyQuotes93 Před 8 měsíci +283

    மாயா & கமல் காதல் வெற்றி பெற வாழ்துகிறேன் 🎉

  • @indhupriya4375
    @indhupriya4375 Před 8 měsíci +20

    Mani iva munnadi thana avuka Amma ennaku ok sollitaka nu sonna... Appo iva vai enga pochiii... Appo illa nu solla vendiyathu thana .. ippadi sollathika nu

  • @tittut2391
    @tittut2391 Před 8 měsíci +19

    True you spoiled Mani game and he protected you from bad ppl

  • @sweettravel-dw3ze
    @sweettravel-dw3ze Před 8 měsíci +49

    Maya bad example for young generation....

  • @nilofermyzoon4637
    @nilofermyzoon4637 Před 8 měsíci +42

    Mani deserve BB 7 tittle winner.

    • @Nithi1803
      @Nithi1803 Před 8 měsíci +1

      Ama 💯 plzz vote for mani chandra in hot star 😢

  • @SaroBalajisaro-ql8zz
    @SaroBalajisaro-ql8zz Před 8 měsíci +9

    நிக்சனுக்கு யாரப்பத்தி பேசவும் தகுதியே கிடையாது 😠

  • @rajeshraj1799
    @rajeshraj1799 Před 8 měsíci +21

    What Raveena spoken with nixen is totally unfair words ... ok mani unna romba control pandra madhiri irundhucha unnaku mani enna nu theriyum mani ku nee enna nu theriyum rendu peru oru 10min time eduthu varkandhu pessi irukalam ... Mani kitta ippadi pa ennaku hurt agudhu ennaku space kudu) ennaku nu Silla asa iruku nu solli irundha kuduthu iruppan ... Nannu Raveena ku onne onu sollanum May be Raveena ku idhu first love haa irukalam .. But mani ku idhu first naa no irukadhu .. kandipa idhu first love irukadhu .. Avanuku kandipa past irukkum , Avan pastla Silla mistake panni irukala adha ippo panna kudadhu nu overa protect pandrabdi but we can notice a loyalty on mani love .. But raveena nee pessunadhu mattum mani veliya poyi parthan thanga mattan.. pavam ya mani 😢😢😢😢😢

  • @krishgalattas2728
    @krishgalattas2728 Před 8 měsíci +75

    Intha season mudirathu romba happy ya iruku

  • @indhupriya4375
    @indhupriya4375 Před 8 měsíci +30

    Intha nixen aishu life ah mothama spoil pannitan

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng Před 8 měsíci +36

    அம்மா ‏‪ தன் வேலையை காட்டி விட்டார்

  • @jacqulineselvaraju2724
    @jacqulineselvaraju2724 Před 8 měsíci +25

    U are wrong Maya. U step another person n win. Is not good for young generation to watch.

  • @karthikeyanajk3645
    @karthikeyanajk3645 Před 8 měsíci +15

    எம்மா ரவீனா உன்னை மாதிரி ஒரு ஆள நான் பார்த்ததே இல்லை...
    தூ...

  • @yasinthaanandarajah4154
    @yasinthaanandarajah4154 Před 8 měsíci +54

    I like Mani he so nice but he saved his life because of this show Mani have a good life 👍🔥👏👏🔥👍

  • @mahalakshmigurumurthy5671
    @mahalakshmigurumurthy5671 Před 8 měsíci +19

    Mani or Vishnu or Dinesh 🎉🎉🎉🎉

    • @Nithi1803
      @Nithi1803 Před 8 měsíci

      Plzz vote for mani chandra in hot star 😢

  • @pappuji7221
    @pappuji7221 Před 8 měsíci +11

    மணிவுடன் சுற்றிய ரவீனா final week வந்துட்டா 🤔
    Nixon உடன் சுற்றிய ஐஷு final week வரலையே 🤷‍♂️
    அப்போ யாரு ஊக்கயா அடி வாங்கிர்கா 🤦‍♂️

  • @manikandan-ib9tm
    @manikandan-ib9tm Před 8 měsíci +14

    Mani raveena va vittu vilaguvathu nallathu... My vote only for mani...

    • @Nithi1803
      @Nithi1803 Před 8 měsíci +2

      Plzz vote for mani chandra in hot star 😢

  • @swethakumar2057
    @swethakumar2057 Před 8 měsíci +27

    100% ரவீனா innocent கிடையாது..... எல்லாம் தெளிவா சமளிக்கரா......
    கண்டிப்பா சுயநலமான பொண்ணு

  • @vamtamizh2199
    @vamtamizh2199 Před 8 měsíci +16

    Raveena most visha bottle😂🤣

  • @njmanimaran5385
    @njmanimaran5385 Před 8 měsíci +58

    எத்தனை பேர் பிரதீப் ஆண்டனி கடைசியாக ஒரு தடவையாவது இந்த பிபி சீசன் செவன் நூறு நாள் வீட்டிற்குள் வரமாட்டாரா என்று எதிர்பார்த்து 🖐😔 காத்துக்கொண்டிருந்தீர்கள் ?

  • @user-kx7ts8vw7r
    @user-kx7ts8vw7r Před 8 měsíci +8

    Bro எங்களுக்கு விஷ்ணு வன்மத்தோடு பேசுவது போல் தெரியவில்லை. அவர்கள் இவரை எந்த அளவுக்கு (வன்மத்தோடு நடத்தினார்கள்) கஷ்டப்படுத்தி இருந்ததால்தானே இப்படி பேசுகிறார் என்று தோன்றியது.

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 Před 8 měsíci +7

    மணி அளவுக்கு விஜய் டான்ஸ் இங்கு ஆடவே இல்லை

  • @ramyavij2743
    @ramyavij2743 Před 8 měsíci +55

    அர்ச்சனா பாவும் பா விக்ரம் ஜோவிகா பாத்தாலே காரி துப்பனும் போல இருக்கு 🤬🤬🤬🤬🤬🤬

  • @jaganor7894
    @jaganor7894 Před 8 měsíci +11

    Raveena kevelamana character 💦

  • @anithaarumugam9990
    @anithaarumugam9990 Před 8 měsíci +14

    Mani ❤❤u always Gem

    • @Nithi1803
      @Nithi1803 Před 8 měsíci

      Plzz vote for mani chandra in hot star 😢

    • @anithaarumugam9990
      @anithaarumugam9990 Před 8 měsíci

      @@Nithi1803 already close the voting bank brother

  • @sabapathisabapathi5362
    @sabapathisabapathi5362 Před 8 měsíci +6

    ரவீணா வின் செயல்பாடு சுத்தமாக சரியில்லை .... நிக்சனோட போயி பேசுறதை நேரடியா மணி கிட்டையே பேசலாமே ... அவனும் அங்க தானே இருக்கான் ... காதல் னா என்னன்னு தெரியாத ஒரு பொண்ணை மணி உருகி உருகி காதல் பண்ணுறாரு ... மணி உடைய இதயம் உடைஞ்சாலும் அதுல இருந்து மீண்டு வர சக்தியை தரனும் ன்னு கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன். காதலுக்குமதிப்பே இல்லாம பண்ணிருச்சே இந்த பொண்ணு ...

  • @purushasokan03
    @purushasokan03 Před 8 měsíci +22

    One of the worst season in Tamil biggboss history. Contestants carried vengeance and spit poison till last week😡😡😡. No genuinity and kindness towards others. All the best for their future projects.

    • @terron223
      @terron223 Před 8 měsíci

      Y non tamils included in tamil bb

  • @santhipriya6103
    @santhipriya6103 Před 8 měsíci +9

    மணி ரொம்ப நல்லவன் ரவீணவா avoid பண்ணிட்டு கெத்தா இருக்கலாம் ravinaa ரொம்ப வழிசல் மணியோட பாசம் உண்மை ஆன அந்த பாசத்தை தப்பான இடத்துல காமிச்சுட்டான்

  • @rarababys4124
    @rarababys4124 Před 8 měsíci +13

    Manikku raveena venam nalla ponnu kitaikku❤❤❤

  • @tittut2391
    @tittut2391 Před 8 měsíci +10

    Mani pls escape from her ... Nee than aban pinnadi suthuna you also called him Anna Anna in ur videos not blaming Mani alone..

  • @muthukumaran9430
    @muthukumaran9430 Před 8 měsíci +78

    Mani is a tittle winer 🎉🎉🎉

    • @Nithi1803
      @Nithi1803 Před 8 měsíci

      Plzz vote for mani chandra in hot star 😢

    • @JH-xp5bv
      @JH-xp5bv Před 8 měsíci

      Yes

  • @nandhukarthinandhukarthi4661
    @nandhukarthinandhukarthi4661 Před 8 měsíci +5

    Mani bro u r the deserve in the bb7 tittle winner

  • @user-vu9br1td9e
    @user-vu9br1td9e Před 8 měsíci +5

    Dinesh mani Vishnu super trio

  • @swathi_sriram_srisarts
    @swathi_sriram_srisarts Před 8 měsíci +21

    Mani is matured enough in age, people he saw so far and experience. He saw raveena froma audience point of view. He saved raveena from charecter damage. She never understand narathar or vesham tag will go away soon but mani control pannalaina indha ponnu name damage agirukum andha arivu kuda illa. Live la saw full convo. She backstabbed mani for sure. Take care mani ❤

  • @Supermantamilan007
    @Supermantamilan007 Před 8 měsíci +9

    I thought Raveena would have very happy to see Mani in finale and support him. But at least she has proved her as an actor I mean koothadi.....Mani was expecting to see Raveena since she is the only one close to his heart. But she is also pulled him down. It's very disappointing to see Mani like this. He is really a gentleman and never said any wrong. He is deserve to be a winner🎉🎉🎉🎉🎉

  • @mayamaya8585
    @mayamaya8585 Před 8 měsíci +45

    Dinesh win pannaum

    • @irissander5266
      @irissander5266 Před 7 měsíci

      I wish for him to be a winner too but it’s too late. He is not which is sad.

  • @kalaikalai2242
    @kalaikalai2242 Před 8 měsíci +6

    I miss you pradeep bro. Pradeep bro varuvarunu wait pannidu iruntha but varala. I miss you pradeep Anna.

  • @ayeshasumaiya3233
    @ayeshasumaiya3233 Před 8 měsíci +23

    Anna pls one hour parunga , they bullied archana and mani supported her❤

  • @darkkingyyt45
    @darkkingyyt45 Před 8 měsíci +12

    Mani🎉🎉🎉🎉🎉 winner

    • @Nithi1803
      @Nithi1803 Před 8 měsíci

      Plzz vote for mani chandra in hot star 😢

  • @sudhasudhakar6588
    @sudhasudhakar6588 Před 8 měsíci +21

    Archana and Mani deserve first n second place...
    Let us see what's going to happen...

  • @rubilasankar6988
    @rubilasankar6988 Před 8 měsíci +10

    Mani kooda avlo close ah irunthuttu maniya pathi ivli mosama pesura intha raveena ithellam enna maari charecterne theriyaliye

  • @ABalancedApproach
    @ABalancedApproach Před 8 měsíci +3

    Simply feel bad Mani. Look who's Raveena complaining to "JACK son". Omg i can't even 🫢🤢🤮

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo Před 8 měsíci +5

    ஷஃபி உன் வீடியோவ ரொம்ப மிஸ் பண்ணுவேன்டா... இனிமேல் மார்னிங் என்டர்டெயின்மென்ட் மிஸ் ஆகும் ❤️❤️

  • @badavarascal9486
    @badavarascal9486 Před 8 měsíci +12

    Raveena real face revelaed 😢😢 mani pavaam da

  • @dk.vlogsv
    @dk.vlogsv Před 8 měsíci +4

    Mani intha karuma puricha love ah vitta pothum nalla varuvan.........

  • @livewithmusic5812
    @livewithmusic5812 Před 8 měsíci +7

    Vishnu😅😂😂😂Ivana runner aachu aakunga pa

  • @purushothamanv9128
    @purushothamanv9128 Před 8 měsíci +9

    Dinesh mani vishnu archana winner agalam not bully gang

  • @-Liyash-
    @-Liyash- Před 8 měsíci +91

    பிக் பாஸ் மாயாவை பற்றி பெருமையாக பேசும் பொழுது யாருக்கெல்லாம் சிரிப்பு வந்தது? 🤣🤣
    👇

  • @mohamedrafeek8811
    @mohamedrafeek8811 Před 8 měsíci +6

    Mani paavam pa

  • @Pokerface-123
    @Pokerface-123 Před 8 měsíci +15

    Just waiting for this damn season to finish -

  • @ariesgaming9268
    @ariesgaming9268 Před 8 měsíci +3

    Winner by
    Vote 1 archana
    2 vichitra
    3 dinesh
    4 mani
    5 maya
    Vijay tv 1 maya
    2 archana
    3 mani
    4 dinesh
    5 vishnu

  • @user-bj5xh2bg6r
    @user-bj5xh2bg6r Před 8 měsíci +2

    Mani be careful

  • @ganeshmr8550
    @ganeshmr8550 Před 8 měsíci +4

    Mani is reall winner that proven he got good character

  • @SD-cj3sh
    @SD-cj3sh Před 8 měsíci +5

    Mani good person 🎉🎉

  • @Jag.06
    @Jag.06 Před 8 měsíci +3

    The way Raveena talks to Nixen, it is clear something happened after Raveena left Bigg Boss’s house; she was told to end the relationship with Mani. Now, it looks like Ravena is in the process of ending her relationship with Mani.
    Good luck, Raveena. I hope that after you damage your own life with others, you will not come back begging Mani to accept you again.

  • @priyas6508
    @priyas6508 Před 8 měsíci +4

    Our full support For✨️ Dinesh 🏆deserve title winner Dinesh playing game perfectly, Respecting others Genuine player Gud person..💯🏆🏆🏆🏆🏆🏆❤❤❤❤❤❤❤

  • @shaahethgaming7201
    @shaahethgaming7201 Před 8 měsíci +34

    Pradeep anna fans like Pannuga ❤

  • @ishaarafathimath9456
    @ishaarafathimath9456 Před 8 měsíci +22

    Raveena poison🤬🤬🤬🤬🤬

  • @JustTry.
    @JustTry. Před 8 měsíci +21

    Raveena poison bottle

  • @sivajikarts
    @sivajikarts Před 8 měsíci +18

    When Pradeep said about Raveena that she is a biggest poison,, it was okay okay but now v all know that she is yhe real poison

  • @bharanidhara
    @bharanidhara Před 8 měsíci +29

    Jealousy vichitra.. irritating archana with sarcastic words

    • @jm405
      @jm405 Před 8 měsíci

      Prachana ungrateful..tuh

  • @muthu8414
    @muthu8414 Před 8 měsíci +1

    கடைசிவரை திருத்தாத ஜென்மம் நிக்சன் தான்... மாயா சனியனுக்குப் பிறகு

  • @nirmalaezhil2593
    @nirmalaezhil2593 Před 8 měsíci +7

    Vinusha🔥🔥🔥Dinesh 🔥🔥🔥

  • @yazhinisaravanan7875
    @yazhinisaravanan7875 Před 8 měsíci +6

    Nalla pannra ma raveena ne .mani oru nalla Soul unaku endha abathum vara kudadhu nu avaru kuda iruka varaikum nu una protect panna parru adhu thappu tha ma adhum Nixon oru alu ne avan kita poi mani pathi ipadi pessura🤦‍♀️una ena solluradhu theriyala mani pavam avan love unmelae vachadhu ture but ne 🤦‍♀️

  • @prasathkannan862
    @prasathkannan862 Před 8 měsíci +1

    Raveena mother thinking she got married her salary will not got , so she refused her love and marriage 😂😂😂😂😂

  • @krishgalattas2728
    @krishgalattas2728 Před 8 měsíci +18

    Maya pathale irritate aguthu

  • @user-gd1wg
    @user-gd1wg Před 8 měsíci +5

    Team B la irunthu yarachum...archana, thinesh, mani, vishnu yarathu win panatum

  • @user-kx7ts8vw7r
    @user-kx7ts8vw7r Před 8 měsíci +3

    விஷ்ணுவின் பயண வீடியோ நன்றாக இருந்தது. பல சூழ்ச்சிகள், சதி திட்டங்கள், இன்னல்கள், துன்பங்கள், (மன) கஷ்டங்கள் இவற்றை கடந்து முதலாவது Finelalistaga வந்திருக்கும் விஷ்ணு விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.‌ Title Win செய்ய வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்.‌ All the Best Vishnu❤❤❤

  • @balajiselviharitha2709
    @balajiselviharitha2709 Před 8 měsíci +3

    இந்த பிக் பாஸ் 7 ரவீணா ஆரம்பத்தில் இருந்தே புடிக்காது ஓவர் அது பண்ரது எல்லாமே கடுப்பா வருது