அருண்மொழி பாடுவதைக் குறைத்துக்கொண்டது ஏன்? ஆலங்குடி வெள்ளைச்சாமி

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • பாடகர் அருண்மொழி
    #arunmoli_singer
    #ilayaraja #nepolian

Komentáře • 205

  • @shenthoorankanagaradnam6152

    இளையராஜா மீது பக்தி கொண்டவர் அருண்மொழி… மிகத் திறமை வாய்ந்தவர் இவர்

  • @elangovanelangovan62
    @elangovanelangovan62 Před 2 lety +48

    எனக்கு மிகவும் பிடித்த பாடகர்... இவர் மறுபடியும் பாட வேண்டும்...

  • @user-vo1ki1zo8y
    @user-vo1ki1zo8y Před 2 lety +46

    தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பாடகர் மற்றும் புல்லாங்குழல் வாசிப்பாளர் ௮ருண்மொழி ஆவார்.

  • @ChandillaCraftWorld
    @ChandillaCraftWorld Před 2 lety +40

    அருண்மொழி அவர்களின் குரலும் மனமும் அவ்வளவு அழகு.....

  • @eliyasasira155
    @eliyasasira155 Před 2 lety +23

    அருமையான குரல் வளம் கொன்டவர். நீன்ட ஆயுள் இறைவன் கொடுக்கவேண்டும்.

  • @johnbrittop6990
    @johnbrittop6990 Před 3 lety +48

    அய்யா வணங்குகிறேன் என்ன அருமையான தொகுப்பு எங்கிருந்து தொகுப்களை கலெக்ட் பண்ணிருக்கிறேங்கி சிறப்பு நீடூழி வாழ வாழ்த்துகிறேன்

  • @kchandru7169
    @kchandru7169 Před 2 lety +116

    அருண்மொழியின்
    குழலுக்கும் குரலுக்கும்
    நான் அடிமை. இவரது மூச்சுக்காற்றை குழலாகவும் குரலாகவும் வடிவமைத்த ராஜாவுக்கு ஆயிரம் நன்றி!

    • @manikandanchandran8974
      @manikandanchandran8974 Před 2 lety +1

      Azhagiya varnanai.....

    • @kchandru7169
      @kchandru7169 Před 2 lety

      @@manikandanchandran8974 நன்றி

    • @sudhakarsanjeevi816
      @sudhakarsanjeevi816 Před 2 lety +1

      மேலும் ஒரு உண்மை.. பாடகர்களும், வாத்தியம் வாசிப்பவர்களும் ஏதேனும் ஒரு சூழலில் ராஜாவின் கோபத்தில் மாட்டிக் கொள்வார்கள். ஆனால் அந்த விஷயத்தில் இவர் விதிவிலக்கு, ராஜாவின் செல்லப் பிள்ளையாகவே கடைசிவரை இருக்கிறார்.

    • @kchandru7169
      @kchandru7169 Před 2 lety

      @@sudhakarsanjeevi816 ஆம்

    • @jayachandranrj4739
      @jayachandranrj4739 Před 2 lety

      À

  • @andril0019
    @andril0019 Před 2 lety +58

    உண்மையில வெள்ளிக்கொலுசு மணி பாட்டு நீங்க பாடும்போது அருண்மொழி அவர்களின் குரல் போலத்தான் உங்கள் குரல் இருக்கிறது! மேலும் நீங்க அவருடைய இனிமையான குரலில் பாடிய பாடல்களை ஞாபகப்படுத்தி விட்டுட்டீங்க. இந்த காணொளி முடிந்து நா அங்க தா போய்ட்டு இருக்கேன். அவர் பாடல்கள் கேட்க!

  • @greatvelu
    @greatvelu Před 3 lety +62

    இப்படி ஒரு கலைஞர் இருப்பதே எனக்கு இப்போது தான் தெரியும்

    • @andril0019
      @andril0019 Před 2 lety +10

      ஒருத்தர் SPB எல்லாரையும் இருட்டடிப்பு செய்துவிட்டார்! மற்றவர்களின் வாய்ப்புகளை பறித்துவிட்டார் என்று பழித்தார். நான் அப்போது சங்கடப்பட்டேன். ஆனால் நீங்கள் அருண்மொழியை தெரியாது என்று சொல்லும் போது அது எவ்வளவு உண்மை என்பதை உணர்கிறேன்!

    • @priyankadevi1707
      @priyankadevi1707 Před 2 lety

      @@andril0019 😥

    • @shariharan8637
      @shariharan8637 Před 2 lety

      What shri velu sir says is true. Many do not know about him except in music line artist.
      For example all know abt tms ps pbs spb janaki
      Old si gers am.raja jikki csj kandasala etc..
      No one know arummozhli except cini music troops and recording artists.
      As said by others if arunmozhi has a different voice not with mingled with other sings the director shd use him equal.to spb and ohers.
      His talent made disappeared by others.
      Now he is a playback artist knowing only by cini mucians and not by PUBLIC and his fame n eforts prevented by others.

    • @jaganathanramachandran4372
      @jaganathanramachandran4372 Před 2 lety

      ஹி ஹி எனக்கும் தான்....

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 Před 3 lety +110

    இவரின் குரல் பார்த்தீபனுக்கு சரியாக பொருந்தும்

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Před 2 lety +2

      எனக்கு தெரியாத செய்திகள்.

    • @arulsusintheran6865
      @arulsusintheran6865 Před 2 lety +3

      செல்வாகும் பொருந்தும்

    • @soundarrajan7929
      @soundarrajan7929 Před 2 lety +1

      @@ramanathanramanathan5201 அருண்மொழியைபற்றிதங்களுக்குதெரியவில்லையென்பாதூஆச்சிரியமாகஇருக்கிறது

    • @vanimanimani8495
      @vanimanimani8495 Před 2 lety +4

      💯 உண்மை.தென்றலுக்கு தெரியுமா பாடல் பாரதிகண்ணம்மா.

    • @rajakyuva
      @rajakyuva Před 2 lety +4

      பார்த்திபன் சாருக்கு 100% perfect voice

  • @keerthihithesh6586
    @keerthihithesh6586 Před 2 lety +11

    வெளியுலகில் வராத தன்னை காட்டவிரும்பாத அடக்கமான நபரை பற்றி பேசியமைக்கு மிக்க நன்றி அய்யா

  • @stalinr1577
    @stalinr1577 Před 2 lety +21

    இனிய குரல்... என் வாழ்வில் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 Před 2 lety +16

    இந்தப்பாடலெல்லாம் அருண்மொழீ பாடீயதென்பது நீங்கள் சொல்லியதுதான் தெரிந்ததூ நன்று சோமுவுற்க்குவாழ்த்துகள்

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij Před rokem +2

    ❤for.arunmozhy.nice.voice.songs...

  • @senthamilsenthamilselvan5020

    வெள்ளி கொலுசுமணி மறக்க முடியாத பாடல்.ஒரு முறை உன் தரிசனம் flute super captain sir வாச கரு வேப்பிலை பாடல் super

    • @alagan91
      @alagan91 Před 2 lety

      அருமையான பாடல்

  • @winsaratravelpixwinsaratra7984

    Arunmozhi a finest flute player and a great singer.I love his songs.His musical journey with Ilayaraja is a God sent blessing for him .congrats and regards.A.Muthuswamy, Sivakasi.

  • @veeramuthu85
    @veeramuthu85 Před 2 lety +8

    அருமை தோழர்
    எனக்கு மிகவும் பிடித்த பாடகர்
    என்னுடைய வாய்ஸ்சும் அவரைபோலவே இருப்பதாக நான் நிணைத்ததுண்டு

  • @rsmanidmekwm
    @rsmanidmekwm Před 3 lety +11

    Naan enpathu nee allavo song my favorite song ❤️💕💕💕

  • @bickyboc
    @bickyboc Před 2 lety +12

    அருமை அய்யா, நல்ல பதிவுக்கு மிக்க நன்றி 🙏🏿

  • @dillibabu8847
    @dillibabu8847 Před rokem +5

    என்ன ஒரு இனிமையான குரல்... அவர் வாசிக்கும் புல்லாங்குழலுக்கு இசை ஆர்வலர்கள் அனைவரும் அடிமைதான். 🙏🙏🙏🙏🙏

  • @mythrikanch3464
    @mythrikanch3464 Před 2 lety +5

    அருண்மொழி சார் பாடிய பாடல்களை நான் நிறைய தடவ கேட்டு ரசித்திருக்கிறேன் ஆனால் இவர்தான் அருண்மொழி என்று முதல்முறையாக இன்று தான் முதல்முறையாக நீங்கள் சொல்ல பார்க்கிறேன் இந்த குரலுக்கு இவர் தான் சொந்தக்காரர் என்று அருமை சார் உங்கள் பதிவு

  • @mprgold5840
    @mprgold5840 Před 3 lety +52

    SPB சார்... ஜேசுதாசன் சார்.... M.... வாசுதேவன் சார் இவர்களின் கலவை இவர்..... சூப்பர் சார் நான் இலங்கையில் இருந்து ரஜனி....

    • @selvaammu5988
      @selvaammu5988 Před 2 lety

      correct comment super

    • @jeyamurugansingaravelan7432
      @jeyamurugansingaravelan7432 Před 2 lety +1

      நீங்கள் கதைக்கும் விடையத்தை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.. ஜெர்மனியிலிருந்து

    • @marysantharoy7006
      @marysantharoy7006 Před 2 lety

      Super bro

  • @mtrajarajan
    @mtrajarajan Před 2 lety +9

    எனக்கு மிகவும் பிடித்த குரலுக்கு சொந்தக்காரர் அருண்மொழி...

  • @jeyamurugansingaravelan7432

    அருண்மொழியின் குரல் யாருக்குமே இல்லாத ஒரு வித்தியாசமான குரல்

  • @Elansugan
    @Elansugan Před 2 lety +5

    ஐயா வை பற்றி கூறியதற்க்கு நன்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன்

  • @er.r.prasannacivil3227
    @er.r.prasannacivil3227 Před 2 lety +7

    அழகான குரல்..... மயக்கும் குரல்.... வசீகரிக்கும் குரல். எனக்கு ரொம்பவே புடிக்கும்... அவரோட கலெக்ஷன் நே தனியா வச்சிருக்க.

  • @p.v.chandrasekharan5666
    @p.v.chandrasekharan5666 Před 2 lety +11

    One of the best narrators I find in YT.He should continue more in his life.

  • @isaitamil5427
    @isaitamil5427 Před 2 lety +14

    பாடலின் சிறப்பம்சங்களை பகிரும் பொழுது
    அப்பாடலுக்கு link கீழே கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @veeramani3906
    @veeramani3906 Před rokem +4

    அருண்மொழி பாடல்கள் அனைத்தும் 💯💯 சூப்பர் கிட் பாடல்கள் அவரின் குரல் சந்தனத்தில் வார்த குரல் இளையராஜாவின் இசையில் பாடகராக அவதாரம் எடுத்தார் ஆனால் இளையராஜா அவரை வளர்த்து விடவில்லை அவரின் சுயலாபத்துக்காக அனைத்துவிதமான ரெக்கார்டிங் பணிகளையும் அவரின் தலைமையில் பணியாற்றுமாறு சுமைகலை சுமந்தார் இளையராஜாவின் விசுவாசியாகவே வாழ்ந்து கொண்டு வருகிறார்

    • @santhiperumal5
      @santhiperumal5 Před rokem

      என்னா காழ்ப்புணர்ச்சி. எப்படியாவது இளைராஜாவை மட்டந்தட்டனுமே.

  • @j.m.zafarullazafarulla1455

    சந்தனக்குரலுக்கு சொந்தக்காரர் என்று நீங்கள் சொல்வது 💯 உண்மையான விஷயம் எங்க ஊர் பக்கம் நெப்போலியன் (எ) அருண்மொழி நன்னிலம் பெற்ற பாடகர் நானிலம் போற்றிடும் பாடல் தந்தவர்...

  • @smkrajkumar
    @smkrajkumar Před 2 lety +5

    நான் கேட்டதிலேயே தன் குரலை கட்டுப்படுத்தி உச்சஸ்தாயியிலும்(Balancing and controling) எவ்வித சிரமமும் இன்றி(just like cake walk) எளிமையாக ,அழகாக மனம் வருடப் பாடுபவர்.

  • @ChristyRomeo
    @ChristyRomeo Před 2 lety +9

    I like legendary Flutist and Melodious Singer Napoleon Sir!💐❤️💐❤️👏👏💐❤️👏👏💐❤️👏👏👏💐❤️👏👏👏👏💐❤️👏👏👏👏❤️💐🙏

  • @zivaziva7282
    @zivaziva7282 Před 2 lety +2

    நீங்கள் ரசனயோடு விவரிக்கும் விதம் அருமை...

  • @editorsivakumar3367
    @editorsivakumar3367 Před 2 lety +10

    உங்கள் தொகுப்புகள் அருமை அருமை அருமை

  • @ManjalNila-rc2uc
    @ManjalNila-rc2uc Před 5 měsíci

    மென்மையான வசீகரமான குரல் வளம்.. ❤❤i love அருண்மொழி voice❤️❤️

  • @smkrajkumar
    @smkrajkumar Před 2 lety +5

    இவரின் குழலும், குரலும் அருமை.

  • @maheshadoss9809
    @maheshadoss9809 Před 3 lety +9

    சார் நீங்க சொன்ன எல்லா பாட்டும் என்னோட பாடல்வரிசையில் இருக்கிறது

  • @subahan1361
    @subahan1361 Před 2 lety +11

    திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகில் உள்ள திருகண்டீஸ்வரர் என்ற கிராமத்தில் பிறந்தவர் அண்ணன் அருண்மொழி அவர்கள்..

    • @kumaragurunathank4911
      @kumaragurunathank4911 Před 2 lety +2

      அப்படியா!!! இதுவரை தெரியாத தகவல் .

    • @subahan1361
      @subahan1361 Před 2 lety +2

      @@kumaragurunathank4911 இதை அண்ணன் அருண்மொழி அவர்களே என்னிடம் சொன்னது..

  • @thevaagri7893
    @thevaagri7893 Před 3 lety +9

    My favorite singer.. really Miss you sir

  • @sjayavel22
    @sjayavel22 Před 2 lety +4

    தொடரட்டும் தங்கள் சீரிய பணி. உங்களுக்காகவே யு டியூப் பார்க்க வேண்டி இருக்கிறது. தொடரட்டும் இதே போன்ற சரித்திரங்கள்.

  • @Thiraivaanam
    @Thiraivaanam Před 2 lety +6

    இவரின் குரலுக்கு நான் அடிமை இவர் பாட்டு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் ஏன் இவர் பாடவில்லை என்பது மனசு கஷ்டமாக உள்ளது அவர் இன்னும் பாட வேண்டும் என ஆசைப்படுகிறேன்

  • @revanth36
    @revanth36 Před 2 lety +35

    மாலையில் யாரோ, பாடலில் .. அருண்மொழியின் புல்லாங்குழல் இசை ...
    அப்பப்பா!! 😍

  • @maduraisuperkings2519
    @maduraisuperkings2519 Před 2 lety +4

    அருண் மொழி சார் உங்களோட தீவிர ரசிகன்

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 Před 2 lety +3

    பூவே செம்பூவே பாடலின் தொடக்க புல்லாங்குழலும் இசையும் இவருடையது தான்.

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 Před 2 lety +11

    அட என்னப்பா இது இதெல்லாம் இவர் பாடுனதா... இத்தனை நாள் தெரியாமல் போச்சே...

  • @sgraman7092
    @sgraman7092 Před 3 lety +7

    My place Thiruvarur nannilam
    Very good Man

  • @infiniteindianexplorer6778

    One of my favorite person Arunmozhi sir. Underrated but never mind, such an inspiring person.

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 Před 2 lety +1

    இவரின் குரலுக்கு நான் அடிமை.
    உங்கள் குரலும் அருண் மொழி குரலை போலவே இருக்கிறது..

  • @dmuthu2822
    @dmuthu2822 Před 3 lety +9

    சூப்பர்

  • @rangithkumaar6734
    @rangithkumaar6734 Před 2 lety +8

    இசை அவரது குரலை தொடர்ந்து கொண்டாட முடியாதது வருத்தமே

  • @mariyappansm6752
    @mariyappansm6752 Před 2 lety +1

    இவரைப் போன்ற திறமைசாலிகள் மீண்டும் வரணும் சார்
    இப்ப எல்லாம் பாட்டா பாடுறானுக கத்தறானுங்க பாட்டுங்கற பெயரால் கொடுமைகள் அனுபவிக்கிறோம் சார்

  • @ragaventhansiva8405
    @ragaventhansiva8405 Před 2 lety +3

    My favourite Arunmozhi Nepolean

  • @hasanmeeran5790
    @hasanmeeran5790 Před 2 lety +6

    இவ்வளவு விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி சார்
    புல்லாங்குலல் கொடுத்த மூங்கில் களை

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 2 lety +2

    Raja. Sir. And. Arunmozli. Sir. All. Hirs. Very. Super. Hits.🎹🎶🥁🎸🎸🎻🎺🎺🎼🎼🎺🎧🎧🎷🎤👍. 9.9.2021

  • @vijayaragavans3622
    @vijayaragavans3622 Před 3 lety +4

    மிக சிறந்த தகவல்

  • @usharanijs
    @usharanijs Před 2 lety +2

    ரொம்ப நன்றி சார்.... For such information...

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před 3 lety +4

    அருமையான தகவல்கள்! 👍👍👍

  • @jovialboy2020
    @jovialboy2020 Před 2 lety +3

    அருண்மொழியினை பாடகராக பயணத்தை தொடங்கி வைத்த இளையராஜா தான் அவரின் அருமையான குரலின் பயணத்தை தடுத்து நிறுத்தியவர்,
    இதை சென்ற வருட பேட்டியில் அருண்மொழி அவர்களே சொல்லி இருக்கிறார்,
    அவர் பாடகராக பல படங்களில் பல பாடல்களை பாடி ஜொலிக்க ஆரம்பித்த சில காலத்திலேயே இளையராஜா அல்லாமல் வெளியே பல இசை அமைப்பாளர்களுக்கும் பாடி கொண்டிருந்த போது.. ஒரு நாள் இளையராஜா அருண்மொழி யை அழைத்து " இதோ பார் இந்த பாடலில் உள்ள புல்லாங்குழல் ட்ராக் இசைக்கு உனக்காக காத்திருந்தேன் இனி வரும் காலங்களில் உனக்காக நான் காத்திருக்க மாட்டேன் எனவே நீ பாடுவதா அல்லது புல்லாங்குழல் வாசிக்க போரியா என்பதை முடிவு செய்துகொள்"
    என்று இளையராஜா சொன்னதால் அவரை கண்மூடி தனமாக மதிக்கும் அருண்மொழி பாடுவதை நிறுத்தி விட்டார்,
    இளையராஜா சரியான பொறாமை கர்வம் ஆணவம் எரிச்சல் புடிச்ச ஆளு, அருண்மொழி யின் அபாரா வேகமான வளர்ச்சியைக் கண்டு பொறாமை புடிச்சி அவரின் தேன்குழல் இசை பயணத்தை அழித்து விட்டார்.
    பாவம் அவரின் வார்த்தையை கேட்டு பாடுவதை நிறுத்தி தனது தேன்குழல் குரல் ஓசை பயணத்தை தானே அழித்து கொண்டார்...
    நாம் மிக மிக இனிமையான ஒரு பாடகனை இழந்து விட்டோம்.

    • @sampathsampathkumar8165
      @sampathsampathkumar8165 Před rokem +2

      உண்மையை கேட்பதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது எத்தனையோ கலைஞர்களை உருவாக்கிய இளையராஜா இது போன்ற ஒரு அற்புதமான பாடல் கலைஞனை மறைத்து விட்டது மிகப்பெரும் கலை சாபக்கேடு...

  • @manojpriyan1111
    @manojpriyan1111 Před 2 lety

    Nan enbathu nee allavaa SONG my favourite song my favourite Singer

  • @senthamilsenthamilselvan5020

    Sema voice

  • @metermusicwithsathya826
    @metermusicwithsathya826 Před 2 lety +2

    அருமையான குரல் அருண்மொழிக்கு

  • @muthuselvi2969
    @muthuselvi2969 Před 2 lety +5

    அருண்மொழி சார் குழலுக்கும் குரலுக்கும் என்றுமே நான் அடிமை
    எனது வாழ்நாளில் ஒரு முறையாவது அவரை சந்திக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டாத நாட்கள் இல்லை

  • @balamurugan1962
    @balamurugan1962 Před 2 lety +2

    அருமை 🌹🌹🌹🌹🌹

  • @narayanasubramanianpandian1275

    இனிய எல்லோரையும் ஈர்க்கக்கூடிய ஒரு குரல், தனக்கென்று ஒரு பாணியில் அற்புதமாக பாடும் கலைஞன், இசைஞானி இவருக்கு பொண்டாட்டி தேவை படத்தில் ஆராரோ பாட்டுப் பாட நானும் தாயில்லை பாடலைத் தொடர்ந்து தாலாட்டு பாடவா படத்தில் அத்தனை பாடல்களையும் பார்த்திபனுக்காக பாடி கவர்ந்தவர், தேவாவும் பாரதி கண்ணம்மா படத்தில் பார்த்திபனுக்காக தென்றலுக்கு தெரியுமா தெம்மாங்கு பாடலை பாட வைத்திருப்பார்

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f Před 2 lety +1

    Soora Samharam & Thalatu padava...semme masterpiece..👏👏👌👌👌

  • @manikandanravi7615
    @manikandanravi7615 Před 2 lety +1

    சிறப்பு ஐயா

  • @manivannanmayavan4853
    @manivannanmayavan4853 Před 2 lety +15

    நீங்களும் நல்ல பாட்ரீங்க அய்யா 🙏🙏

  • @murugesangesan8967
    @murugesangesan8967 Před rokem +1

    Awesome the great voice singer..

  • @sivaraman6889
    @sivaraman6889 Před 2 lety +2

    மிகச்சிறந்த பதிவு.

  • @rayankingsly4029
    @rayankingsly4029 Před 4 měsíci

    Ungal vilakkam miga arumai aiya❤

  • @veltamilan
    @veltamilan Před 3 lety +11

    Flute maestro

  • @rajakrishnan165
    @rajakrishnan165 Před 2 lety +4

    I am a big fan of arun mozhi sir

  • @shariharan8637
    @shariharan8637 Před 2 lety +7

    திரு கண்ணன் அவர்கள் மறைந்த இசைமேதை சி.ஆர். சுப்பாராமன் அவர்களின் புதல்வர்.
    அருண்மொழி பாடகராக இருந்திருந்தால் ஒரு இனிமை குரல் உலகளவில் பெயர் பெற்று இருப்பார்.
    பின்னனி இசைகலைஞர் ஆனதால் அவர் பின்னனியிலேயே இருநது
    அவருடைய முன்னேற்றம் தடையானது உ.ண்மை.
    தன்னுடைய தனிதன்மையில் வெளிஉலகத்திற்கு அடையாளம் காட்டமுடியாமல் போய் விட்டது. இது நிதர்சனம்!

  • @bagiyalaxmysivakumar2728

    for-arunmozhy.voice.nice-songs...

  • @SASIKUMAR-fk4xl
    @SASIKUMAR-fk4xl Před 2 lety +7

    நடிகர் நொப்போலியன் அறிமுகம் ஆனது 90களில் புது நெல்லு புது நாத்து அருண்மொழி அறிமுகம் சூரசம்ஹாரம் முலம் ஆனது 88களில் தெரிந்து பேசுங்கள்.

    • @mpviews6764
      @mpviews6764 Před 2 lety +3

      இது திரு அருண்மொழியே ஒரு பேட்டியில் சொன்னது. Arun Mozhi shares song experience about Illayaraja Part 02 search பண்ணி 5:40க்கு கேளுங்க.
      தகவல் மிகவும் சரியானது.

    • @andril0019
      @andril0019 Před 2 lety +2

      சூரசம்காரம் ஒரிஜினல் கேசட் கிடைத்தால் தெரிந்துவிடும். அதில் அவர் பெயர் நெப்போலியன் என்று கூட இருக்கலாம். பிற்பாடு மாற்றி இருப்பாங்க! குமரேசன் என்பது பலம்பொருந்திய வில்லன்/கதாநாயகனுக்கு பொருந்தாப்பெயர் என்று பாரதிராஜா நெப்போலியன் என்று மாற்றி இருக்கலாம்.

  • @lakshminarayananr3577
    @lakshminarayananr3577 Před 2 lety +1

    The best flutist in the Indian Continent.

  • @harshiniomprakash9697
    @harshiniomprakash9697 Před 2 lety +2

    8:42.. superstar Thalaivar 🤘

  • @muralic5597
    @muralic5597 Před 2 lety +2

    Nice information, Best wishes for him

  • @wtf4853
    @wtf4853 Před 2 lety +19

    பேசுபவர் ஜான் விஜய்க்கு தம்பியாக இருப்பாரோ 🤔🤔🤔🤔

  • @sureshselvan1717
    @sureshselvan1717 Před 3 lety +6

    Super sir

  • @p.k.agaramkalanjiyam2675

    ஸ்வர்ணலதா அம்மா அவர்களுடன் அருண்மொழி பாடிய
    1) மல்லிகமொட்டு மனசத்தொட்டு
    2) அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லிகப்பூ
    3) ஓல ஓல ஓல குடிசையில்
    4) சாந்து பொட்டும் சந்தனப் பொட்டும்
    5) புன்னை வனப் பூங்குயிலே
    6) கம்மாக்கர ஓரமா காத்தடிக்குற நேரமா
    7) அம்மியில அரச்சுவச்சேன் அயிரமீனுக் குழம்பு
    8) உச்சி வெயிலுக்கு நச்சு போதையில
    9) ஊருக்கு தெக்கிட்டு ஒத்தால மரம்
    10) ஏதேன் தோட்டத்து ராஜகுமாரா
    11) மனச கிள்ளி எடுக்குறா வள்ளி
    12) மயிலு மயிலுனு சொல்லி மயக்கிபுட்டீக
    போன்ற பல பாடல்கள் எனக்கு பிடிக்கும் ❤❤❤

  • @m.muthanm.muthan6813
    @m.muthanm.muthan6813 Před 2 lety +2

    My favourite singer

  • @pulisekar3901
    @pulisekar3901 Před 2 lety +2

    செம்ம 👌

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 Před 3 lety +4

    பாடல் ஆசிரியர் பது தகவல்

  • @deivamp564
    @deivamp564 Před 2 lety +1

    அருமை யான பதிவு 👍

  • @mariyappansm6752
    @mariyappansm6752 Před 2 lety +1

    சூப்பர் சார்

  • @sena3573
    @sena3573 Před 2 lety +1

    நன்றி

  • @arikrishnan4890
    @arikrishnan4890 Před 2 lety +4

    சார் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பதிவில் சின்ன திருத்தம் தவறாக நினைக்க வேண்டாம் அருண் மொழியை சங்கர் கணேஷிடம்
    அழைத்து சென்ற‌ கண்ணன்
    ஜி ராமநாதன் மகன் அல்ல
    சங்கர் கணேஷின் அண்ணன்
    இசை மேதை சி ஆர் சுப்பராமன்
    மகன் ஆவார் சங்கர் கணேஷின் தெலுங்கு படத்தில் ரீ ரெக்கார்டிங் கில் புல்லாங்குழல் வாசிப்பவர் வராததால் அந்த வாய்ப்பு கிடைத்தது அருண் மொழியை அறிமுகம் செய்த‌ பெருமை இண்ணிசை வேந்தர்கள் சங்கர் கணேஷை சேரும்

  • @ramyasureshkumar4770
    @ramyasureshkumar4770 Před 2 lety +1

    Thalattu padava movie songs ultimate voice

  • @arbutharajm1325
    @arbutharajm1325 Před 2 lety +3

    Super 🇮🇳🇮🇳💐💐

  • @prakashnatarajan9188
    @prakashnatarajan9188 Před 2 lety +3

    Sooper sir 🙏🙏

  • @sujathasankar8838
    @sujathasankar8838 Před 3 lety +5

    SPB sir voice endru ivlo naal nenaithen

  • @SUJAY8513Isaiko
    @SUJAY8513Isaiko Před 2 lety +1

    One of best song Veera movie... Such a great flutist and singer there is no wikipedia details...

  • @veluvasugi3800
    @veluvasugi3800 Před 2 lety +1

    அருமை வழக்கம்போல்.....

  • @manikandanp4156
    @manikandanp4156 Před 2 lety +2

    Arumai sir

  • @sureshselvan1717
    @sureshselvan1717 Před 3 lety +4

    Good Evening Sir

  • @massdigitalrpm1460
    @massdigitalrpm1460 Před 2 lety +2

    Vennilavuku vanathai pudikalayam padalum varathu vantha nayagan padalum parthipan ku alaga padi irupar..

  • @krishnaswamy9610
    @krishnaswamy9610 Před 2 lety +1

    அருமையாக

  • @yuvarajrp5607
    @yuvarajrp5607 Před rokem

    Vanthathukku oru playlist therichi ❤️😌

  • @iswaryavaibawiswarya8630
    @iswaryavaibawiswarya8630 Před 2 lety +3

    அருண்மொழி rasigai