Noise & Grains சிங்கப்பூர் இளையராஜா இசை நிகழ்ச்சி - ஒத்திகை #7 | 2018

Sdílet
Vložit
  • čas přidán 12. 10. 2020
  • Presenting you the Rehearsal Sessions of Ilaiyaraaja Live in Singapore Concert by Noise & Grains.
    Here is the Rehearsal Session Part 7
    The first-ever live concert of Music Maestro Ilaiyaraaja in Singapore. Celebrating 75 years in a style. As part of celebrating Isaignani Ilaiyaraaja we had, Singer Mano, K.S. Chitra, Vijay Prakash, Vibhavahari Joshi, Madhu Balakrishnan & Mukesh as the lead singers.
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #NoiseAndGrains
  • Hudba

Komentáře • 395

  • @mahen2165
    @mahen2165 Před 3 lety +177

    மறக்கபட்ட கலைஞன்..இவருக்கான புகழ் வெளியில் தெரிய வேண்டும்..

  • @user-fp9go4wd9n
    @user-fp9go4wd9n Před 3 lety +185

    இன்று என் தேவதை ஸ்வர்ணலதா அவர்கள் இருந்திருந்தால் இந்த பாடலை இந்நிகழ்ச்சியில் பாடியிருப்பார்... 😔😥😭😭😭

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o Před 3 lety +420

    ஐயா நீங்களெல்லாம் இசைஞானிக்கு கிடைத்த முத்துக்கள், இசை வாழும்வரை நீங்களெல்லாம் வாழ்வீர்கள்! நன்றி.

  • @selvamrajan7
    @selvamrajan7 Před 3 lety +66

    அருள்மொழி சார் ஒட்டுமொத்த உங்கள் ரசிகர்களின் ஒரே வேண்டுகோள் நீங்கள் மீண்டும் பாடல் வரவேண்டும் வாழ்த்துக்கள்

  • @a.kpandyanpranav935
    @a.kpandyanpranav935 Před 3 lety +130

    உங்கள் குரல் & புல்லாங்குழல் இசை 🎵 🎸 இரண்டும் இனிமை ,நானும் உங்கள் ரசிகன்

  • @prakashsridhararao3298
    @prakashsridhararao3298 Před 3 lety +165

    I am a great fan of Mr.Arunmozhi

  • @tmaankumar5937
    @tmaankumar5937 Před 3 lety +75

    வணக்கம் அருண் மொழி சார்..உங்கள் குரல் &குழல் தேனிசைத் தென்றல்...ராஜா சார் சாகரத்தில கிடைத்த முத்துக்கள்..நீங்கள்...எல்லாம் ...🙏

  • @no-ho7mz
    @no-ho7mz Před 3 lety +42

    அருண்மொழி சார் உங்களை மீண்டும் பாட எதிர் பார்த்து கொண்டு இருக்கிரோம்

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 Před 3 lety +98

    யப்பா புல்லாங்குழல் இசை என்ன அருமை. பாடலுக்கு முன்னால் ஆரம்பிக்கும் புல்லாங்குழல் இசையை கேட்டதுமே உடம்பு சிலிர்க்கிறது

  • @zulfi3800
    @zulfi3800 Před 3 lety +113

    I'm a die hard fan of Mr.Nepolean (Arunmozhi) 😍😍😍 வாழ்வில் மறக்கமுடியாத ஒரு வசீகர குரல் படைத்தவர்

  • @skmedia7535
    @skmedia7535 Před 3 lety +81

    புன்னைவன பூங்குயிலே பூ மகளேவா மறக்க முடியுமா உங்கள் பாடலை!!!

  • @sivasathyanarayanan1703
    @sivasathyanarayanan1703 Před 3 lety +16

    இளையராஜா சார்.மற்றும் அவர்கள் குழுவினர். இருக்கிற காலத்தில். நாங்கள் இருக்கிறோம் என்பது.. எங்களுக்கு பேரின்பம்..🙏

  • @naveennaveen-tj7zf
    @naveennaveen-tj7zf Před 3 lety +17

    உங்கள் குழலும் குரலும் இரண்டும் நீடூழி வாழ்க

  • @mathan.t39
    @mathan.t39 Před 3 lety +29

    அய்யா நீங்கள் திரு‌ம்ப பாட ஆசை படுகிறேன்

  • @pradeepsekar
    @pradeepsekar Před 3 lety +46

    நெப்போலியன் sir, உங்கள் குழல் வளம் இளையராஜா ஐயாவின் பட்டுப் பாடல்களுக்கு ஒரு தங்க இசை ஜரி... என்றென்றும் கேட்டுக்கொண்டே மிதக்கலாம்... மிக மிக அருமை...!

    • @samanthasam9810
      @samanthasam9810 Před 3 lety

      czcams.com/video/zqSxyWTap4g/video.html 😨😰😱😭😭😭😢😢😢😩😩

    • @mediamanstudio5977
      @mediamanstudio5977 Před 3 lety +1

      👌👌👌👌👌💜

  • @sundarsudar97
    @sundarsudar97 Před 3 lety +29

    அருண்மொழி சார் உங்கள் புல்லாங்குழல் இசையும்.. உங்கள் காந்தக்குரலும் இசை ஞானியுடன் பயணித்துக்கொண்டிருப்பதும் அருமை.

  • @saatvka4268
    @saatvka4268 Před 3 lety +32

    நீங்கள் வாழவேண்டும் பல்லாண்டு காலம் 🙏. அண்ணா உங்களின் குரல் எனக்கான அமிர்தம் !

  • @eugeneprito9064
    @eugeneprito9064 Před 3 lety +17

    500 பாடல்களா? நம்ப முடியவில்லை நீங்கள் தான் இவைகளை பாடியது என்பதை, உங்கள் இசை மிகவும் பிடிக்கும் அப்படி தான் உங்களை நான் அறிந்தேன், மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ❤️❤️

  • @rajthilakelango4781
    @rajthilakelango4781 Před 3 lety +20

    A legend who works for another legend 🙏🏾

  • @PVtvg
    @PVtvg Před 3 lety +20

    என் மனதுக்கு நெருக்கமான பண்பான குரல்.

  • @johnson_2312
    @johnson_2312 Před 3 lety +23

    நான் உங்களுக்கு மிக பெரிய ரசிகன் sir..

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL Před 3 lety +109

    உங்கள் குரலை மறக்கமுடியுமா சார் 👌👍

    • @samanthasam9810
      @samanthasam9810 Před 3 lety +2

      czcams.com/video/zqSxyWTap4g/video.html 😨😰😱😭😭😭😢😢😢😩😩

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před rokem +3

    ஐயா ராஜா சார் அவர்கள் இசையையும் உங்கள் இனிமையான குரலையும் நாங்கள் மிகவும் விரும்பி கேட்டு ரசித்து வாழ்கிறோம்.

  • @archanadevishree8995
    @archanadevishree8995 Před 3 lety +33

    Mesmerizing sir my daughter 5yrs old she's great fan of you sir, she's watching valaiyosai flute lots and lots of times 🙏

    • @samanthasam9810
      @samanthasam9810 Před 3 lety

      czcams.com/video/zqSxyWTap4g/video.html 😨😰😱😭😭😭😢😢😢😩😩

  • @Saravanan-vr5sw
    @Saravanan-vr5sw Před rokem +2

    கடவுளின் அற்புத படைப்பு நீங்கள் ...உங்களின் குரல்& குழல் நான் அடிமை.....
    தங்களின் பிறந்த ஊரான திருக்கண்டிஸ்வரம் தங்களை
    ஈன்றதற்க்கு பெருமிதம் கொள்ளும்......நன்றி

  • @selvamvpselvampandi4130
    @selvamvpselvampandi4130 Před 3 lety +9

    நன்றி ஐயா அவர்களே இன்னும் தமிழ் மொழி உலகின் மிகப்பெரிய அளவில் உள்ளது

  • @latharavichandran770
    @latharavichandran770 Před 3 lety +5

    அருண்மொழி சார் உங்கள் புல்லாங்குழல் இசை நீங்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் எனக்கு புடிக்கும் மீண்டும் நீங்கள் பாடவேண்டும் இது எல்லோருடைய ஆசையும் இதுதான் 🙏🙏

  • @ramachandranthangarasu7792
    @ramachandranthangarasu7792 Před 3 lety +11

    உங்களை மறக்க முடியுமா உங்கள் குரலுக்கு நான் அடிமை சார்

  • @shaukath7866
    @shaukath7866 Před 3 lety +17

    அருண்மொழியும் நீயே இசையின் அறிவுமொழியும் நீயே உண்ணிசைவாசிப்புஉலகமக்ளெங்கும் சுவாசிப்பு!!!

  • @puvenswaran226
    @puvenswaran226 Před 3 lety +22

    His voice perfectly suit for actor Parthiban. If you don’t believe, listen to Vennilavukku Vaanatthe Pudikkalaiya song.

    • @saravanannagayah6492
      @saravanannagayah6492 Před 3 lety +3

      And neethana neethana nenjil neethana song from the same movie. He sung all the songs from that movie to take note of.

  • @purushothbujii6301
    @purushothbujii6301 Před 11 měsíci +3

    உங்கள் குரலை மறக்கவே முடியாது அருமையான குரல் வளம் சார் 👌👌👌👌

  • @mahilans4393
    @mahilans4393 Před 3 lety +44

    லெஜன்ட் அருண்மொழி...உங்கள் பெயர் அனைவரும் அருந்ததே நீங்கள் கூற வேண்டாம்...இளையராஜா வி்ன் பொக்கிஷம்

  • @Tamilarasu_namakkal
    @Tamilarasu_namakkal Před 3 lety +7

    இசையின் மேல் காதல் எனக்கு அதிகமாகிறது.love you sir

    • @bashkarviahnu.bashkar2255
      @bashkarviahnu.bashkar2255 Před 2 lety

      சார் நீங்கள் எங்கள் ஊர் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவிலில் வந்து பாடிய போது எனக்கு சிறுவயது உங்களுடைய பாடலுக்கு நான் மிகவும் அடிமை. சார்

  • @devotionalbs6467
    @devotionalbs6467 Před 3 lety +3

    இளையராஜாவுக்கு நிகர் இளையராஜா மட்டுமே

  • @josenub08
    @josenub08 Před 3 lety +14

    all songs of IR has Napoleon's breath ..everlasting

  • @user-hy6fd6uj4g
    @user-hy6fd6uj4g Před 3 lety +6

    வணக்கம் ஐயா நீங்கள் இசைஞானி அவர்களின் ஆஸ்தான பாடகர் &புல்லாங்குழல் வித்வான் எங்களுக்கு என்றென்றைக்கும் பிடித்த மாபெரும் இசைமேதையோடு உங்கள் அன்றாட பொழுது நகர்கிறது அழகான பாக்கியம் பெற்றவர் நீங்கள் புண்ணியம் செய்தவர்கள் நாங்கள் இசைக்கடலில் இவ்வுலகம் இனிமையாக நீழ்கிறது வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி Noise and Grains

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 Před 3 lety +7

    இசை ஞானியிடம் பணியாற்றுகிறவர்கள் ஈசனிடம் நேரடியாக வரம் வாங்கியவர்கள எனக்கு அந்த பாக்கியம் இல்லை

  • @rexrex7471
    @rexrex7471 Před 3 lety +1

    புல்லாங்குழலை வித விதமாக அதிகமாக உபயோகபடுத்திய இசையமைப்பாளர் இசைஞானி ஒருவரே .

  • @sundararajansampath7977
    @sundararajansampath7977 Před 3 lety +14

    100% Correct Sir....Something Something Special in every moment in Maestro!!!!!!!!!

  • @ma.karthi6448
    @ma.karthi6448 Před 3 lety +1

    Sir உங்கள் குரல் எனக்கு புடிக்கும், புல்லாங்குழல் இசை வேற லெவல்

  • @srigirirajendran500
    @srigirirajendran500 Před 3 lety +20

    "Enaku inoru per iruku" - Mr.Arunmozhi

  • @saravananm9163
    @saravananm9163 Před 3 lety +3

    Backbone of Ilayaraja sir

  • @bhanupyda1
    @bhanupyda1 Před 3 lety +5

    Flute has been the soul of Maestro's music and you hav lived it for 35 plus years.what achievement.Take a bow Mr.Napolean Arunmozhi

  • @Justin-jp1cc
    @Justin-jp1cc Před 10 měsíci +1

    A rare treasure for Ilayaraja.. I see him as an artist who does not get the recognition he deserves...

  • @senthilnathang9145
    @senthilnathang9145 Před 3 lety +6

    அருமையான மனிதர்

  • @itattoosstudio5394
    @itattoosstudio5394 Před 3 lety +1

    Unga peyara neengatha sollanuma sir maraka mudintha peyara sir
    Ungal anaithu padalgalum sama👌👌👌👌👌

  • @pvkumarandigital1365
    @pvkumarandigital1365 Před 2 lety +1

    நீங்கள் பாடல் பாடுவதை நிறுத்தியது உண்மையிலயே வாழ்வில் இழக்க கூடாத ஒரு பொக்கிஷத்தை இழந்துவிட்டோம்

  • @gopiexim
    @gopiexim Před 2 lety +2

    ராஜா ராஜாதான். பக்தியாகட்டும், காதலாகட்டும், சோகமாகட்டும் என்றும் மனதில் நிலைத்து நிற்கும் ஜீவகீதங்கள். 🙏🙏

  • @narayanamurthy9320
    @narayanamurthy9320 Před 3 lety +4

    Napoleon you are a great musician, nobody will beat you in ur Flute,

  • @girithar4875
    @girithar4875 Před 3 lety +17

    Waiting for Hungary orchestra rehearsals

  • @puvenswaran226
    @puvenswaran226 Před 3 lety +6

    Vennilavukku Vaanatthe Pudikkalaiya... what a song sir... no word to say about this song

  • @moorthimoorthi1059
    @moorthimoorthi1059 Před 3 lety +6

    Unga voice all time favorite sir

  • @ssalaikumar
    @ssalaikumar Před 3 lety

    அருண்மொழி ஹிட்ஸ் நான் அடிக்கடி ரசித்து கேட்கும் பாடல்கள்.🙏🏻🙏🏻🙏🏻

  • @srinivaasanrajha6092
    @srinivaasanrajha6092 Před 3 lety +1

    கணீர் என்ற குரலுக்கு சொந்தக்காரர்

  • @sriranjinimohan3633
    @sriranjinimohan3633 Před 3 lety +4

    Great talent n superb 35 yrs with ilayaraja...

  • @koilmani3641
    @koilmani3641 Před 3 lety

    இளையராஜாவுக்கு உங்கள் குழலின் நாதம்தான் உயர்வை தந்தது. இயற்கையில் பூ குழல் ஓசை அருமை.

  • @balasubramani5570
    @balasubramani5570 Před 3 lety +6

    God bless you sir live long 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su Před 3 lety +1

    Raja. Sir. And. அருண். Sir. All. Hits. Very. Super.hits.🎹🥁🎵🎸🎻🎺🎶🎼👍.11.4.2021

  • @prasannakumar6122
    @prasannakumar6122 Před 3 lety +4

    The Great Artist!! Yet so humble. In our life, everyday at least once your recorded breathe is being played through isaignani music.

  • @anbudhoss4957
    @anbudhoss4957 Před 3 lety

    ஜயா நான் உங்கள் ரசிகன் என்பதில் பெரிய மகிழ்ச்சிகொள்கிறேன்...

  • @megalamegala6742
    @megalamegala6742 Před 3 lety

    இவ்ளோ நாள் பாடகர மட்டுமே தெரியும். புல்லாங்குழல் இசை கலைஞராக இப்பொழுது தான் தெரியும். 🙏🙏🙏🙏

  • @vijaykumer8993
    @vijaykumer8993 Před 3 lety +1

    தலைவா உங்கள தெரியாம இருக்குமா உங்களுடைய தீவிர ரசிகன் நான்

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 Před 3 lety +3

    I am great fan of his flute ... thank you very much Napolean Sir

  • @saajitailor7710
    @saajitailor7710 Před 3 lety +6

    Super sir keep going sema talent ungalukku

  • @blessthesoul3727
    @blessthesoul3727 Před 3 lety +10

    Aww, awesome Arunmozhi! Your contribution to our community is Himalayan. We can meditate just on your flute sounds that of course comes from our one and only maestro!! He wrote those notes just for you to play the best. Thank you brother!!!🥰

  • @ramasubramanianbalakrishna6045

    அருண்மொழி சார் உங்களின் புல்லாங்குழல் இசை என் இதயத்தை வருடாத நாட்கள் இல்லை.

  • @vignesh-lf1bi
    @vignesh-lf1bi Před 2 měsíci

    உங்களுக்கு அறிமுகம் தேவையா சார், நீங்கள் அனைவரும் வாழ மட்டுமல்ல, மனித மனங்களை ஆளப்பிறந்தவர்கள். ❤❤💐💐💐💐💐💐💐💐💐

  • @jeevakala834
    @jeevakala834 Před 2 lety +1

    Sir ungaloda flute voice both semma 👌👌👌👌🙏

  • @aruljothi6648
    @aruljothi6648 Před 3 lety +1

    Voice devan neengal

  • @indhugnanavelu3598
    @indhugnanavelu3598 Před 3 lety +7

    அருண்மொழி சார் 👌👌👌👌👌👌👌👌

  • @maaniaru8139
    @maaniaru8139 Před 2 lety +2

    my greatest worry is why did he stopped singing and he dint sing for many other music directors.. 🎶
    What a collection of lively songs he had sung.. oh my goodness I keep repeated listened yo his songs without knowing who sung.. plz do continue singing

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před 3 lety +1

    Fingers with golden touch.. You are Owesome sir... Such a humble soul..

  • @n.robert5747
    @n.robert5747 Před 3 lety +1

    Super anna God bless you 🙏🌹⛪

  • @indhugnanavelu3598
    @indhugnanavelu3598 Před 3 lety +4

    Isai kadavul raja sir🙏🙏🙏🙏🙏

  • @kuthuvoosi6734
    @kuthuvoosi6734 Před 3 lety

    இறைவன் உங்களுக்கெல்லாம் நீண்ட ஆயுளை தந்து கலைஉலகில் இசைஞானி அவர்கள் இசையால் நாங்கள் கவலைகள் மறந்து வாழவைக்க ப்ராத்திக்கிறேன்.

  • @safiyajahan847
    @safiyajahan847 Před 3 lety +5

    God bless you dears

  • @r.balasubramanian.1641

    Unga voice ungala mathirie menmai...arunmozhi sir, I like u sir

  • @yogeswaranpussan2084
    @yogeswaranpussan2084 Před 3 lety +4

    Now only i got to know that you are Arun Mozhi. Your voice are simply superb and i realy admire the way you play those different types of flutes.. My my, you are just amazing sir

  • @kamaruljamal7893
    @kamaruljamal7893 Před 3 lety +1

    இசைஞானி இளையராஜாவுக்கு மிகவும் இவரை பிடிக்கும் இசைக்கு எப்படி நானோ அதுபோன்று புல்லாங்குழல் என்றால் அருண்மொழி

  • @rajamanickam9119
    @rajamanickam9119 Před 3 lety

    தங்களது வலயோசை கலகல...... flute சூப்பர் மிகவும் அருமை.....👏👏👏

  • @VenkateshVenkatesh-vk3pd

    சார் நீங்க எப்போதுமே எங்களுக்கு அருண் மொழி தான் சார்.. உங்க குழலுக்கும், குரலுக்கும், இந்த சராசரி தமிழன் அடிமை சார்... 🙏🙏🙏🙏🙏🎶🎶🎶🎶🎶🎶🎵🎵🎵🎵🎵

  • @vinodsekar5543
    @vinodsekar5543 Před 3 lety

    அண்ணா உங்கள் புழங்குயல்
    விட உங்கள் வாய்ஸ் ரோம்ப ரோம்ப பிடிக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před 3 lety +1

    Such a humble personality.. Creates flute magic with dedication.. Super voice as well...

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 3 lety +1

    மிக அருமையான பதிவு நன்றி. வாழ்த்துக்கள்

  • @suryavarma6090
    @suryavarma6090 Před 3 lety +4

    Beautiful to watch & hear ! ❤️

  • @rameshazhagu6872
    @rameshazhagu6872 Před 3 lety

    இன்றுதான் உங்கள் முகம் பார்க்கிறேன். குரல் வெகு பழக்கம்

  • @prabunamakkalsriganapathij4825

    ஐயோ இன்னொரு நிகழ்ச்சியில் உங்களின் வீடியோ பார்த்து இருக்கிறேன் வலை ஓசை கல கல வென பாடல்களுக்கு நீங்கள் வாசித்த புல்லாங்குழல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஐயா

  • @AbinashNash-cu6gm
    @AbinashNash-cu6gm Před 4 měsíci

    ஐயா மெய் சிலிர்த்து விட்டது என்று இசையில்❤❤❤❤❤ அருள்மொழி ஐயா

  • @VijayVijay-gg7tp
    @VijayVijay-gg7tp Před 3 lety

    அருண்மொழி sir play பண்ணின சின்ன கண்ணன் song super

  • @karupusamy582
    @karupusamy582 Před 3 lety

    Unga paadalgal ellam nan rasithu ketpathu undu.ungal padalgal anaithum manathai mayakum arumaiyal padalgal.god bless you Arunmozhi sir.

  • @Vijaykumar-gy9rx
    @Vijaykumar-gy9rx Před rokem +1

    Luv u lots sir... ur voice is absolutely mesmerizing...

  • @senthllkumar7087
    @senthllkumar7087 Před 3 měsíci

    நான் சாகும்போது கூட அருள்மொழி அய்யாவின் புல்லாங்குழலை கேட்டுக் கொண்டே தான் இறக்க வேண்டும்

  • @agilans713
    @agilans713 Před 3 lety

    அ௫ண்மொழி சார் உங்க ரசிகன் உங்க பாடலை கேட்டு த்தான் மனநிம்மதி கிடைக்கும் நீங்கள் பழைய படி பாடும் இந்தக்கால பசங்க ௭ங்ககாலத்தின் பாடகர் பெரம்பலூர் புரியும் சார்

  • @jeyagandhi3290
    @jeyagandhi3290 Před 3 lety

    Anna nan ungal fan God bless you my dear anna

  • @midhunsr3131
    @midhunsr3131 Před 3 lety +4

    Great talented Napolean(Arunmozhi) sir

  • @sinthamather9134
    @sinthamather9134 Před 2 lety

    உங்க பாடல் அனைத்தும் அற்புதம்

  • @gopalakrishnagokale3128

    அருண்மொழி சார் உங்களுடைய அடையாளத்தை இன்றுதான் தெரிந்துகொண்டேன்... வாழ்த்துக்கள் ஐயா....

  • @balasubramanianelamurugu3735

    இசைஞானி அவர்களுக்கு கிடைத்த சொத்துக்கள்- இளமுருகு

  • @hakkimkamaldeen9919
    @hakkimkamaldeen9919 Před 3 lety

    நான் ரசிக்கும் குரல் புல்லாங்குழல் அருமை அருமை

  • @rameshantony7779
    @rameshantony7779 Před 2 měsíci

    My favvvvv singer நீங்கதான் sirrrr ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️