ஒரு சொட்டு தண்ணீர் இருக்காது, 24 மணி நேரத்துக்கு கெட்டு போகாது | CDK 1536 |Chef Deena's Kitchen

Sdílet
Vložit
  • čas přidán 23. 03. 2024
  • Paramparika Catering Service
    Mr. Sekar & Mr. Sabarinathan
    9786584184 | 9843072024
    Kathirikai Podi Kari
    Brinjal - 1 1/2 kg
    Gram Dal - 50 g
    Urad Dal - 50 g
    Raw Rice - 50 g
    Asafoetida - 10 g
    Dry Red Chilli - 15 g
    Asafoetida Powder - 15 g
    Mustard - 2 Tsp
    Turmeric Powder - 1 Tsp
    Chilli Powder - 25 g
    Tamarind - A Lemon Size 2 Nos
    Groundnut Oil - 200 ml
    Salt - To Taste
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English CZcams Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #coimbatore #foodtour #brinjalrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com
  • Jak na to + styl

Komentáře • 225

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 Před 2 měsíci +18

    தீனா சார்! அருமையான கத்திரிக்காய் பொடி கறி. Excellent. நானும் பொடி போட்டு செய்வேன். அதில் தனியா சேர்ப்போம். அரிசி, புளி சேர்த்தது இல்லை. இன்று உங்கள் பதிவில் சேகர் சார் கூறியபடி செய்தேன். வேற லெவலில் இருந்தது. இந்தப் ரிசிப்பியை எங்களுக்கு செய்து காட்டிய திரு சேகருக்கும், இதனை எங்களுக்கு வழங்கிய உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்

  • @vijayalakahmigv1351
    @vijayalakahmigv1351 Před 10 dny +2

    கத்தரிக்காய் பொடிகறி செய்வதைபார்த்தலே சாப்பிட தோண்றது சூப்பர் திருசேகர் சபரிநாதன் அவர்களே நன்றி தீனா இவரின் ரேசிபி பார்த்து என்மகள் சமையல் செய்வாள் நன்றி தீனா அவர்களே

  • @Vitaminsea2024
    @Vitaminsea2024 Před 2 měsíci +50

    Other youtubers promoting Western food, junks and unhealthy non-veg, whereas you are digging the traditional Tamil foods and extracting directly from the chef itself is something extraordinary ❤

  • @asavandhids618
    @asavandhids618 Před 2 měsíci +62

    தீனா தம்பி வாழ்த்துக் கள் திறமையான . கலைஞர்களை உலகத்துக்கு காட்டும் பெருமை உங்களுக்கு மட்டும்தான் சேரும்

  • @Mahalingam1020
    @Mahalingam1020 Před 2 měsíci +21

    ❤ இது போல் இன்னும் பல தெளிவான விளக்கமான பல சமையல் செய்முறை வீடியோ தேவை வாழ்க பல்லாண்டு

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 2 měsíci +65

    பாரம்பரிக்கா கேட்டரிங் சர்வீஸ் சேகர் மற்றும் சபரிநாதன் அனுபவம் வாய்ந்தவர்கள் போல் தெரிகிறது நிறைய புது ரெசிபிகள் அறிமுகப்படுத்த வேண்டும் மிகவும் மகிழ்ச்சி தங்களுடைய பதிவு தீனா அவர்களுக்கு நன்றி❤❤ இந்த பதிவு சூப்பர்ங்க மிகவும் அருமைங்க 👍🤝👏

  • @sathyavani5150
    @sathyavani5150 Před 2 měsíci +9

    உங்களுடைய பெருந்தன்மை அடுத்தவர்களுக்கு கொடுக்கும் முன்னுரிமை எளிமை அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் தம்பி வாழ்த்துக்கள்

  • @rajagopalanv1132
    @rajagopalanv1132 Před 2 měsíci +8

    நிதானமான விவரிப்பு.
    அருமையான செய்முறை. சமையல் கலையின் அத்துனை
    நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். தீனா அவர்களின் பணிவான தன்மைக்கு மேலும் மேலும் மெருகூட்டுவது அவரது Cripsi யான குரலே.

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 Před 2 měsíci +18

    தீனா சார்! உங்கள் பணிவும் அணுகுமுறையும் அற்புதம். வாழ்க பல்லாண்டு 🎉

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před 2 měsíci +18

    உண்மை சார் மிகச் சரியாக கூறீனீர்கள் தீனா பிரதர் நல்ல அன்பான பண்புள்ள பெருமை இல்லாமல் எல்லா கலைஞர்களை (சமையல் ) ஊக்குவிப்பவர் Congratulations deena brother 👌👌👌👏👏🌹💐❤❤❤❤🌹

  • @prabhuradha
    @prabhuradha Před 2 měsíci +9

    Big fan of paramparika catering. They did my wedding in 2020 and still we are associated for all our events. Great recipie Sekar sir.

  • @user-cq2lp5jd4c
    @user-cq2lp5jd4c Před 2 měsíci +4

    கத்தரிக்காய் பொடி கறி இவர் செய்தது போல செய்து பார்த்தேன். மிகவும் அருமையான சுவையில் இருந்தது. நன்றி தீனா சார், சேகர் சார்.

  • @krishnamurthyv7594
    @krishnamurthyv7594 Před 2 měsíci +9

    வேலூர் இலவம்படி முள் கதிரிக்காயில் இதை செய்தால் அருமையாக இருக்கும்

  • @gayathrimahadevan2791
    @gayathrimahadevan2791 Před 2 měsíci +21

    தீனாவின் பொறுமையான அணுகுமுறை எல்லோருக்கும் பிடிக்கிறது

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 Před 2 měsíci +2

    Vazhga valamudan

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Před 2 měsíci +2

    Innovative recipe. Tips ultimate. Dheena thambi is nice human being.

  • @kavikarthi2087
    @kavikarthi2087 Před 2 měsíci +3

    Naa try pannen vow, superaa irundhichi chef

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Před 2 měsíci +3

    Deena you know so much about cooking and also the ingredients with their importance and contents. In spite all these, you behave so humble and very very innocent and so good in listening to that person showing the cooking now. You are so great. God bless you Deena and your family. Congratulations to both of you.

  • @indhuindhu7403
    @indhuindhu7403 Před 5 dny

    தினா தம்பி திருலேல்வேலிஇருந்து உங்கன் ரசிகை இன்று 7ம் தேதிதான் இந்த என்ன கத்தரிக்காய்வைபார்த்தேன் உடனேவீட்டில் வைத்து பார்தேன் சுப்பராய இருந்தது சுப்பர்

  • @rajammalr2084
    @rajammalr2084 Před 2 měsíci +2

    Arumai

  • @virginiebidal5434
    @virginiebidal5434 Před 2 měsíci +2

    Super sir thank you very much

  • @ushareddy558
    @ushareddy558 Před měsícem

    Very well explained will definitely try

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Před 2 měsíci +3

    இருவருக்கும் நன்றி
    வாழ்த்துக்கள்

  • @bhuvaneswarichandrasekaran6804
    @bhuvaneswarichandrasekaran6804 Před 2 měsíci +2

    நான இன்று இதே போல் பொடி கத்தரிக்காய் பொரியல் செய்தேன் நன்றாகவும் வந்தது. நன்றாகவும் இருந்தது. குறிப்புக்கு நன்றி

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Před 2 měsíci +4

    ONLY ON MY FAVOURITE BRINJAL PODI CURRY
    THANK YOU SO MUCH DEENA BROTHER AND SEKAR SIR

  • @karthicarun2256
    @karthicarun2256 Před 2 měsíci +2

    My favorite vegetable is brinjal.I will try this recipe. My namaskaraams to mama.Thanks to chef.

  • @thenmoliganesh5737
    @thenmoliganesh5737 Před 2 měsíci +2

    அண்ணா தங்களின் பேச்சு மிக அருமை
    கத்தரிக்காய் பொரியல் அருமை 😋😋😋

  • @kalaiselvi2103
    @kalaiselvi2103 Před 2 měsíci +1

    Deena sir vera level dish arumai i will try this receipe❤❤

  • @narasiyaeriah7127
    @narasiyaeriah7127 Před 11 dny

    Wonderfully prepared dish. As said about the taste. Apparently, I would try out.

  • @dharmaraj291
    @dharmaraj291 Před měsícem +1

    Sir super 👌....god bless you Deena Sir thanks gendilman

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Před 2 měsíci

    Chef deenaji ir revirw n sekars kathrikkai podi curry demonstration n presentation is superb
    Great deenaji n sekarji

  • @dhanyarajasekar6303
    @dhanyarajasekar6303 Před 2 měsíci

    Its awesome sir....... Turly it's loving for veg and non vegetarian too......

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Před 2 měsíci +2

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @anithaak4514
    @anithaak4514 Před měsícem

    Thank you for both. Both of you so kind and explaining clearly.

  • @vetrivel111
    @vetrivel111 Před 11 dny

    I tried sir taste superb ah irunthuchi

  • @chandrasekaransubramaniam2208
    @chandrasekaransubramaniam2208 Před 2 měsíci +1

    Super recipe,chef Dena super.god bless you

  • @amalraj2177
    @amalraj2177 Před 2 měsíci +4

    Sekar sir good speech and good talent

  • @narayanans4360
    @narayanans4360 Před 19 dny

    Deena sir is very expert cook ss we see him demonstrate. வாழ்த்துக்கள்.

  • @user-ok8hb4mw6e
    @user-ok8hb4mw6e Před 2 měsíci

    Hi Sir super recipe I want to see more videos I love to see always shift Deena kitchen❤

  • @arnark1166
    @arnark1166 Před 2 měsíci

    சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @Natarajanmalini
    @Natarajanmalini Před měsícem

    Will try your way of making brinjal rice.very well explained 👍🏼

  • @padmavathysathish8323
    @padmavathysathish8323 Před měsícem

    Great sir choosing all traditional dishes

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t Před 25 dny

    Excellant explanation

  • @kannanramakrishnan8689
    @kannanramakrishnan8689 Před 2 měsíci +1

    கத்திரிக்காய் பொடி கறி ரொம்ப நன்றாக வந்தது👌🏼👍🏼👏🏼 thanks for the recipe 🙏🏼

  • @User01029
    @User01029 Před měsícem +1

    Super sir. One doubt. Can we use this powder for vendakkai, Vazhaikkai also?

  • @balajiethiraj3816
    @balajiethiraj3816 Před 2 měsíci +2

    Thanks for this recipe.... Iniku mrg ena panrathunu I was thinking... Came out well... nice and tasty .. thanks chef Deena for bringing these recipes to everyone's kitchen....

  • @jignashadavey7351
    @jignashadavey7351 Před 29 dny

    Very nic nowadays we don't get traditional recipe s like this surely going to try

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 Před 2 měsíci +3

    தீனா சார்! சேகர் சாரை புளியோதரை செய்து காட்டச் சொல்லி பதிவிடுங்கள் ப்ளீஸ்

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Před 2 měsíci

    Superb Sir. This recipe is going to be useful for all of us. Thank you. From Bangalore

  • @charanyamurugesan9600
    @charanyamurugesan9600 Před měsícem +1

    His recipes are excellent and coming out well. Please post more of his recipes and keep rocking Dheena Sir

  • @girijaiyer9160
    @girijaiyer9160 Před 2 měsíci

    Thanks for sharing a lovely brinjal recipe.

  • @arvindhans3449
    @arvindhans3449 Před 2 měsíci

    Very excellent preparation

  • @tamilvanan5386
    @tamilvanan5386 Před 27 dny

    Reaily சூப்பர் we try it...

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Před měsícem +1

    Really Soooper ji

  • @ponnukannanpm6894
    @ponnukannanpm6894 Před 2 měsíci

    நல்ல அருமையான சுவையான கத்தரிக்காய் பொரியல் 🎉🎉🎉

  • @sarojavishwanathan3944
    @sarojavishwanathan3944 Před 2 měsíci +2

    Namaskarm Deena and shekar .I used to make kathirkai like this only. And for masala I don't put rice for podi
    Next time I will make like this

  • @lavanyaarjunan3157
    @lavanyaarjunan3157 Před 2 měsíci

    அருமை

  • @radhikamuralidhar87
    @radhikamuralidhar87 Před 2 měsíci

    nice explanation,credit goes to Deena sir

  • @sheelarengarajan2853
    @sheelarengarajan2853 Před měsícem

    Excellent both of you

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 Před 2 měsíci

    ஆஹா சூப்பரா இருக்கு எங்க ஊர் வெள்ளை கத்தரிக்காய் கறி செய்து சாப்பிட வேண்டும் அழகான விளக்கம் நன்றி இருவருக்கும் 👍🙏🌹

  • @shyamalahariharan6018
    @shyamalahariharan6018 Před 2 měsíci

    Wow!!!! Delicious 😋😋

  • @supralafamily3231
    @supralafamily3231 Před 2 měsíci

    Super Deena thank you

  • @bhanumathivenkatasubramani6265

    Chef Deena sir,thanks a lot for your talent,soft nature and giving respect to others.excellent cooking

  • @lourdeslouis8846
    @lourdeslouis8846 Před měsícem +1

    Thank you for this unique recipe. Watching from Paris- France. Will definitely try and share it with my family and friends. God bless you and your family dear chef Deena . 🙏

  • @kalyanivarma3440
    @kalyanivarma3440 Před 2 měsíci

    Super receive naangalum idhu adikkadi pannuvom

  • @ksmani3437
    @ksmani3437 Před 2 měsíci

    Excellent.

  • @kasthuriperumasamy7324

    Superb

  • @prema415
    @prema415 Před 2 měsíci +1

    ❤❤👌👌sir speech is very super . resipe 👌

  • @user-ln3zv1jg6u
    @user-ln3zv1jg6u Před 2 měsíci

    Sir super innum ivaroda pala samayal videos podunge ungal pani thodarattum

  • @cinematimes9593
    @cinematimes9593 Před 2 měsíci

    Good morning sir nice video amazing sir today I will make it super sir

  • @vijayraghavan1443
    @vijayraghavan1443 Před 2 měsíci +1

    Potato fry la koodey indhey podi ye sekkalam. Ultimate ah irrukkum 😊

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Před měsícem +1

    Tq Deena ji

  • @webdonbala
    @webdonbala Před 2 měsíci

    Simpler version of vangi bath without some other spices & rice ! Nice recipe ! Good to know he's from my area ! ❤

  • @jeyarajan9180
    @jeyarajan9180 Před měsícem

    Very good very super sir Tq

  • @chinnuscafe111
    @chinnuscafe111 Před měsícem +2

    எங்க‌ அம்மா ஞாபகம் வந்து. அவங்க பொரியல் பொடினு சொல்லி இந்த பொடியை புளி சேர்க்காமல் பொட்டுக்கடலையும் சேர்த்து செய்வா. அதை வெண்டைக்காய் வதக்கல், கத்திரிக்காய் வதக்கல்,கோவைக்காய் வதக்கல் ,சமயத்தில் வாழைக்காய் வதக்கல் கூட இந்தப் பொடி போட்டு செய்வா.taste will be v nice .

  • @jackulin9834
    @jackulin9834 Před 2 měsíci

    Super neenga solluramathiri seaithal nallaruku

  • @varalekshmyraghavan3997
    @varalekshmyraghavan3997 Před měsícem

    ஐயா, இந்த வீடியோ பார்த்து இந்த பொடி தயார் செய்து, கத்திரிக்காய் கறி செய்தேன். அற்புதமான சுவை. நன்றிகள் பல.❤❤❤

  • @ma2ma102
    @ma2ma102 Před 2 měsíci +2

    அருமையாக செய்திர்கள் 🎉🎉🎉அண்ணா நன்றிகள் 🎉🎉அண்ணா நீங்கள் செய்த இந்த பொடி எந்த. எந்த காய்களுக்கு போடலாம் 🎉தினவுக்கு நன்றிகள்.

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Před měsícem +1

    I will try tue day ji

  • @user-fy1lx2zx7m
    @user-fy1lx2zx7m Před 2 měsíci

    Nice recipe

  • @rekhatbhadker3378
    @rekhatbhadker3378 Před 27 dny

    Thank you so much for this Brinjal recipe

  • @ranikaruppanan453
    @ranikaruppanan453 Před 2 měsíci

    அருமை sir

  • @meenasankareswaran1407
    @meenasankareswaran1407 Před 2 měsíci +1

    வெளிப்படையான பேச்சு அருமை

  • @maragathavallivadivel6068
    @maragathavallivadivel6068 Před 2 měsíci

    Excellent 🎉

  • @hemamaliniarunachalam5141
    @hemamaliniarunachalam5141 Před měsícem

    Super

  • @kotteeswari639
    @kotteeswari639 Před měsícem

    Thank you Deena sir and sekar sir

  • @sunshine-yj8lx
    @sunshine-yj8lx Před 2 měsíci +1

    Hi Anna I am in Coimbatore I am A bramhin family
    Our family members like this recipe one of the most favourite Dish .
    Thank you Anna .
    One time please meet me Anna

  • @govindarajann6580
    @govindarajann6580 Před 2 dny

    Super Sekar Mama

  • @nirmala7809
    @nirmala7809 Před 2 měsíci +1

    Bro very nice brinjal fry I will try bro good cook 🎉

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv Před 2 měsíci +3

    தமிழ் ஒருவன் 🌿💯🎉❤❤❤

  • @sahayamarysmarysahaya5851

    Thank you sir, and chef. aAs I watched the veg Brinjal and masala is fantastic, pls add little jaggery to it sir.

  • @padmamuthayan9537
    @padmamuthayan9537 Před 2 měsíci

    Nice

  • @revathia9210
    @revathia9210 Před 27 dny

    I have tried the recipe today and it came out very well.

  • @BABUVIJI-ln9hz
    @BABUVIJI-ln9hz Před 29 dny

    Super sir

  • @akilachelladurai8577
    @akilachelladurai8577 Před měsícem

    Sekar Dir and chef Deena super combination. I don't know what to do with Brinjal...I got idea now.

  • @blossom1436
    @blossom1436 Před 2 měsíci

    வாழ்த்துக்கள் தீனா....
    வாழ்க வளமுடன் 💐💐💐💐

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Před 2 měsíci

    மிக நன்றி அருமை சாகோதரர் அவர்களுக்கு வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤

  • @sundari1177
    @sundari1177 Před 2 měsíci

    Super தம்பி happy 🎉🎉🎉🎉🎉

  • @shylajas3201
    @shylajas3201 Před 2 měsíci

    My parents prepare this but i dont remember ingredients.thanks a lot Dina sir .Now i got the recepie and gonna try

  • @Srangoliworld
    @Srangoliworld Před měsícem

    Thank you na