அரசியல்வாதியால் நடுத்தெருவுக்கு வந்த கோடீஸ்வரர்.. கண்ணீர் பேட்டி..Navamani Emotional Interview

Sdílet
Vložit
  • čas přidán 3. 10. 2023
  • #bignewstamil #Tamil #Tamilnews #tamiltrending
    Disclimer
    ALL OPINIONS EXPRESS BY PROGRAM PARTICIPANTS ARE SOLELY CURRENT OPINIONS AND DO NOT REFLECT THE OPINIONS OF BIGNEWSTAMIL
    அரசியல்வாதியால் நடுத்தெருவுக்கு வந்த கோடீஸ்வரர்.. கண்ணீர் பேட்டி..Navamani Emotional Interview

Komentáře • 2,5K

  • @vigneshsekar3730
    @vigneshsekar3730 Před 9 měsíci +560

    அவர் பிச்சை எடுக்க வில்லை.. நீதிக்காக போராடுகிறார்.. "அன்று கோடீஸ்வரர் இன்று போராளி" என்பதே சரியான தலைப்பு..

  • @anusuya4180
    @anusuya4180 Před 9 měsíci +1115

    இந்த நாட்டில் நீதி செத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது இவர் பேசுவதை கேட்கும்போது கண்ணீர் வருகிறது

    • @vishwasai18
      @vishwasai18 Před 9 měsíci +5

      Sir I also pray for ur success

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 Před 9 měsíci

      Mostly indian courts r highly corrupted with money& political power.bcoz of selfish judges

    • @sangavi8804
      @sangavi8804 Před 9 měsíci

      Apo palastheenam poiru

    • @tbeniel
      @tbeniel Před 9 měsíci +2

      @@sangavi8804 Loosa nee?

    • @sangavi8804
      @sangavi8804 Před 9 měsíci

      @@tbeniel Illa yen? Un case inga yarachum irukangala nu search panriya?

  • @Sir023
    @Sir023 Před 9 měsíci +47

    Moral of the story is, when you’re settled abroad, don’t get emotional and come back..

    • @krishnalithesh2641
      @krishnalithesh2641 Před 9 měsíci +2

      Well said

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 Před 8 měsíci +1

      Living abroad is also not easy.

    • @Sir023
      @Sir023 Před 8 měsíci +2

      @@s.davidanantharaj5310 at least he wouldn’t have been living on footpath..

    • @subramanyabalaji9777
      @subramanyabalaji9777 Před 8 měsíci +1

      Come back but don't get into business. Enjoy your retired life by promoting agriculture or getting involved in spiritual and philanthropic work. Atleast you will have a peaceful life and will be helping the needy.

    • @sachinmathew
      @sachinmathew Před 8 měsíci

      True

  • @guruprasath.m
    @guruprasath.m Před 9 měsíci +25

    ஒரு அரசியல்வாதி வாக்குறுதியின் உண்மை நிலையை அவர் மூலம் பார்க்க முடிகிறது😢. மக்களே முட்டாள்களாக இருக்காதீர்கள் 🙏

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Před 9 měsíci +665

    பேட்டி எடுத்த தம்பிக்கு thanks இனியாவது அவருக்கு நீதி கிடைக்கட்டும்

    • @786-Shan
      @786-Shan Před 9 měsíci +13

      தமிழ் நாட்டில் நீதியா அம்மாடியோ 😂😂😂😂😂

    • @madhuprabhuraj1740
      @madhuprabhuraj1740 Před 9 měsíci +3

      Interview will earn money to the channel

    • @kuna3185
      @kuna3185 Před 9 měsíci

      @@786-Shan In which other states we r receiving proper justice?

    • @sannar420
      @sannar420 Před 9 měsíci +6

      ​@@madhuprabhuraj1740so what prabhu.. let's them earn money by doing good videos like this.. appreciate their effort... there are lot of rubbish meme, trool, prank videos earning money compare to that this is very well better attempt..

    • @KasiVGupta
      @KasiVGupta Před 9 měsíci

      அதெல்லாம் தமிழகத்தில் கிடைக்காது. ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி இரண்டுமே திருட்டு உருட்டு தான்

  • @veeramanythanasekaran4724
    @veeramanythanasekaran4724 Před 9 měsíci +212

    வைகை ஆற்றில் தெர்மா கோல் விட்ட தண்டம் அரை வேக்காடு முண்டம் எலேய் செல்லூர் ராஜூ, ஒரு கோடீஸ் வரன் ,இப்போது நடுத்தெருவில் உன்னால் இந்த பாவத்தை எங்க போய் தீர்ப்ப CM sir,pls take action

    • @bashyamsathyanarayanan4015
      @bashyamsathyanarayanan4015 Před 9 měsíci

      இந்த நாயோட பரம்பரை கூடிய சீக்கிரம் பிச்சை எடுக்கும் செல்லூர் ராஜு கண்ணு முன்னாடியே அவனுடைய பரம்பரை அழியும்

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro Před 9 měsíci +9

      Athunalathan Avan payan accedientla eppavo poi senthutan ennum Avan thirunthala

    • @veeramanythanasekaran4724
      @veeramanythanasekaran4724 Před 9 měsíci

      @@VijayVijayaganesh-ez1ro ஆசை அடங்கல ஒரு ரூபாய் நெத்தி காசு கொண்டு போக எவ்வளவு fraud தனம்

    • @bashyamsathyanarayanan4015
      @bashyamsathyanarayanan4015 Před 9 měsíci +4

      அப்படி இருந்தும் திருந்தல

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro Před 9 měsíci +4

      @@bashyamsathyanarayanan4015 aama thirunthula

  • @cashwindows
    @cashwindows Před 9 měsíci +46

    Navamani Sir - It's unfortunate that you are in this situation. As a fellow Entrepreneur from the US and with connections through my inner circle to current CM of Tamil Nadu, I'll take this Hon. CM and try to get your appointment with him soon. Hope to help you get justice. Godspeed!

  • @nathannathan7006
    @nathannathan7006 Před 9 měsíci +41

    அரசியல் வாதிகள் நம்பி தொழில் செய்தால். இவரை போலத்தான் நடுதேர்வில் நிற்கணும். என்பதற்கு உதாரணம். நம் நாட்டிற்காக சேவை செய்ய வந்தவருக்கு வந்த சோதனை 🫢

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Před 9 měsíci +401

    தைரியமான மனுஷன் இன்னும் மனசு விடாம போராடுறார் 🙏

  • @appuasedits8250
    @appuasedits8250 Před 9 měsíci +236

    Technology புரிஞ்சிக்கிற அளவுக்கு மூளையும் இல்ல தற்குறி க்கு ஓட்டு போட்ட நம்ம மேல தான் எல்லா பாவமும் வரும் 😢

  • @cookhjj
    @cookhjj Před 9 měsíci +15

    whatever he is telling true.I have started my career in his company..I am one of the 120 employees.please share to reach CM

  • @armandsoundirarassou6730
    @armandsoundirarassou6730 Před 9 měsíci +20

    அவரின் நிலையை கண்டு மிக மிக வேதனை அடைந்தோம். நம் நாட்டுக்காக இங்கு வந்து உழைத்த மனிதருக்கு இந்த நிலை. வெட்கக்கேடு. இனி இது போல் யாரும் தொழில் தொடங்க மாட்டார்கள். தெர்மோக்கோல் விஞ்ஞானி போன்ற ஆட்கள் இருக்கும்வரை நாடு உருப்படாது. இந்த நல்ல மனிதருக்கு நீதி கிடைக்க மக்கள் போராட வேண்டும்.😅

  • @bashyamsathyanarayanan4015
    @bashyamsathyanarayanan4015 Před 9 měsíci +173

    இந்த நாட்டில் நல்லவன் எந்த தொழிலும் பண்ண முடியாது செல்லூர் ராஜுக்கு இவ்வளவு ஒரு கேவலமான முகம் இருக்கும்னு நான் எதிர்பார்க்கல கேவலமான அரசியல்வாதிகள். 25 கோடியை மொத்தமா தொலைச்சிட்டு நிக்கிறாரு பாவம் 😢😢😢 பணத்துக்காக ஒரு பெரிய குடும்பத்தையே நடு ரோட்டுக்கு வர வச்சுட்டான் செல்லூர் ராஜ் இவனுக்கு எல்லாம் நல்ல சாவே வராது. செல்வராஜ் பேசும்போது ரொம்ப யோகியன் மாதிரி பேசுவாரு. ஆனா இவருகிட்ட பிடிச்சது இந்த போராட்ட குணம் சார் உங்களுக்கு கூடிய சீக்கிரம் நீதி கிடைக்கும். பேட்டி எடுத்த சேனலுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @kalimuthum7557
      @kalimuthum7557 Před 9 měsíci +20

      Intha pavathuku thane sellers raju son accident la sethan.ivan innum thiruthala

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Před 9 měsíci +8

      Thermokol Vinjjani. Comedy yaaga irunthaalum. Panam Sampaathi pathil. Vinjjani thaan. 😮

    • @SARANYASARANYA-lx6ji
      @SARANYASARANYA-lx6ji Před 9 měsíci

      Avan oru porampokku bro vaigai anaila thermacoal potta moodevi adhu.ivana matri aalukalam exam vacha border marku kuda vanga maattaan porampokku naai👿👿👿👿

    • @king18087
      @king18087 Před 9 měsíci +1

      Ena sir mugam thheriyala. Sellur raju periya arivaali avaru arivai oore ariyum....

    • @ganesanr736
      @ganesanr736 Před 9 měsíci +3

      இவர் ஏங்க 25 கோடியையும் முதலீடு செய்தார் ? ஒரு 5 கோடியையாவது Backup ஆக வைத்திருந்திருக்கலாம் அல்லவா ?

  • @kavithar7951
    @kavithar7951 Před 9 měsíci +110

    இவர் இவ்வளவு தைரியமாக இங்கே உட்கார்ந்து கொண்டு பேசுகிறார் இவரை பார்க்கும் போது என் பிரச்சினை எல்லாம் ஒன்னுமே இல்லைங்க கடவுளே நானாக இருந்தால் உயிரை மாய்த்துக் கொண்டு இருப்பேன்

  • @positiveAara339
    @positiveAara339 Před 9 měsíci +46

    நல்லா வாழ்த்தவர்கள் என்றும் கேட்டு போக கூடாது....அது மரணத்தை விட மிக கொடுமையை தரும்... உங்களுக்கு நீதி கிடைக்கட்டும்... 🙏🙏🙏🙏

  • @kannadasang2881
    @kannadasang2881 Před 9 měsíci +7

    எப்படி சார் சிரிச்சு பேசறீங்க? கதையை கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வருகிறது. விரைவில் உங்களுக்கு தீர்வு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @kesavprakash9580
    @kesavprakash9580 Před 9 měsíci +69

    ஐயா உங்களை மீண்டும் பழைய CEO வாக பார்க்க வேண்டும் வாழ்த்துக்கள்.

  • @manikandanjayaraman8182
    @manikandanjayaraman8182 Před 9 měsíci +1884

    காலம் கடந்து கிடைக்கும் நீதி அநீதியை விட மோசமானது

    • @justbe3708
      @justbe3708 Před 9 měsíci +30

      Exactly, correct word

    • @srikumaran1885
      @srikumaran1885 Před 9 měsíci +7

      Denained justice kalam kadantha Neethiee No use please power of Authority peoples HELP & Support GOOD innocent MAN Curse SABAM Doomed Balekkum GOD Seen everything 🙏💐👍

    • @khatheejabi1258
      @khatheejabi1258 Před 9 měsíci +6

      மிகவும் உண்மை

    • @Vidiyaltamil007
      @Vidiyaltamil007 Před 9 měsíci +5

      அப்ப பேரழிவாளன் விடுதலை செய்தது தவறு என்று சொல்ல வரைங்கல

    • @chennaikrishnan4264
      @chennaikrishnan4264 Před 9 měsíci +6

      Justice delayed is justice denied

  • @featherminds
    @featherminds Před 9 měsíci +41

    Hearing this, my every heart beat is pounding with pain. I pray with tears to Mr. Navamani Davasingh to regain his lost pride..

    • @yogakarthickkk
      @yogakarthickkk Před 9 měsíci

      Dear sir can you tell me his Twitter I'd or his address sir

  • @jbr_gaya_3
    @jbr_gaya_3 Před 9 měsíci +26

    உண்மையானா மனிதர் இவருக்கு நீதி கிடைக்கட்டும் 🙏

  • @seenivasanv6146
    @seenivasanv6146 Před 9 měsíci +518

    இவருக்கு, விரைவில்
    நீதி கிடைக்க
    இறைவனை வேண்டுகிறேன்

    • @mohamedyashik8100
      @mohamedyashik8100 Před 9 měsíci

      Vaipa illa India. Nithi kidaikathu

    • @maangamandai
      @maangamandai Před 9 měsíci +3

      Chance illai.

    • @hemalatha9189
      @hemalatha9189 Před 9 měsíci +2

      Iam also praying God.

    • @RVSakthivel5
      @RVSakthivel5 Před 9 měsíci +2

      நீதி கிடைக்க அவருடன் இணைந்து போராட வக்கு இல்லை... இறைவன் பார்த்து என்ன செய்தார்?!.

    • @varatharajthurairaj-tf8iw
      @varatharajthurairaj-tf8iw Před 9 měsíci

      திராவிட அரசியல் ஒழிந்து தமிழ் தேசிய ஆட்சி மலர வேண்டும்

  • @rameshlingaraj5531
    @rameshlingaraj5531 Před 9 měsíci +173

    ஐயா என் கண் கலங்கி விட்டது கவலைப்படாதீர்கள் நிச்சயம் ஜெயிப்பீர்கள்

  • @manoshawn
    @manoshawn Před 9 měsíci +18

    Justice Delayed Is Justice Denied ... That's so true and well said ... Hope he gets Justice soon ...

  • @sagayaraniantony7127
    @sagayaraniantony7127 Před 9 měsíci +40

    இவரின் நிலைமை கண்ணீர் வரவழைக்கிறது.தயவுசெய்து நீதித்துறை நீதி வழங்க வேண்டும்.

  • @vcilankumaran1976
    @vcilankumaran1976 Před 9 měsíci +139

    நூறு பேருக்குமேல் வேலை வாய்ப்பை தந்த இந்த மனிதனுக்கு இந்திய நாட்டின் சட்டத்தின் ஓட்டைகளால் சந்து பொந்தில் வாழ வேண்டிய சூழ்நிலை...!இவர் இழந்தது கோடிகள் என்றாலும் இழக்காத நம்பிக்கைக்கு இறைவன் ஒருவனே நீதி தரவேண்டும்...!இவரின் நிஜக்கதை முழுமையாக கேட்டு கண்கள் களங்கி கண்ணீர் வருகிறது...!
    இறைவன் இவருக்கு வெகு விரைவில் நீதி தரவேண்டி வேண்டிக்கொள்கிறேன்.

  • @user-zv2ku2bo8v
    @user-zv2ku2bo8v Před 9 měsíci +243

    இந்த அய்யா மறுபடியும் நல்ல நிலைக்கு வருவார்

  • @bhagavathyeaswaran5342
    @bhagavathyeaswaran5342 Před 9 měsíci +22

    உண்மை ஒரு போதும் உறங்காது. காலம் தரும் தீர்ப்பு கண்டிப்பாக மிக பெரிய வெற்றியை பெற்று தரும். வெற்றியை நோக்கி நடப்பதை யாராலும் தடுக்க முடியாது.

  • @nandishsiva7480
    @nandishsiva7480 Před 9 měsíci +44

    நம்ம ஊர்ல மட்டும் தான் இப்படி நடக்கும்.. மிகவும் வருத்தம் அளிக்கிறது... 😢😢

  • @muthiahd1075
    @muthiahd1075 Před 9 měsíci +386

    அதிமுக ஆட்சியில் இருந்த போது கலைஞர் டிவி க்கு தெரிந்துள்ளது.தற்போது முதல்வருக்கு தெரியாமல் போவது தான் ஆச்சரியம்.

    • @jayanthimaarilingamm6104
      @jayanthimaarilingamm6104 Před 9 měsíci +42

      இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை அவருக்கு தமிழ் நாட்டில் என்ன நடக்குதுன்னு தெரியல இவர் பிளாட்பாரத்தில் இருக்கிறார் எப்படி அவருக்கு தெரியும்,இந்த செய்தியை அண்ணன் சவுக்குக்கு தெரியுமாறு செய்தால் ஒரு வழி கிடைக்கலாம்

    • @kvrr6283
      @kvrr6283 Před 9 měsíci

      திமுக இன்னும் பெரிய திருட்டு பசங்க

    • @rathnaseenu
      @rathnaseenu Před 9 měsíci +27

      தெரிஞ்ச மாதிரி காட்டிப்பானா
      ஊழல் பெருசாளி தத்தி

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs Před 9 měsíci +20

      எதிர் கட்சியாக இருக்கும் போது ஸ்டாலின் எல்லாவற்றையும் தெரிந்து வைத்து இருந்தார்..
      தற்போது ஆளும் கட்சி முதல்வர்!!
      இப்போது எல்லாமே மறந்து போய் விட்டது போல நடிக்கிறார்.
      காரணம்!!
      தெரிந்தால்!!
      முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தான் தலைவலி!!!

    • @ayyanarputhalesli4481
      @ayyanarputhalesli4481 Před 9 měsíci +3

      ஆமாம்..... அப்போ சஈஎம்மஆ இருந்தது யார்... அவருக்கு தெரியுமா ... தத்தீகள்

  • @sririya177
    @sririya177 Před 9 měsíci +182

    ஒருவன் நல்ல நிலையில் வாழ்ந்துவிட்டு திடிரென கீழே இறங்கும் போது அந்த வாழ்க்கை நரகத்தை விட கொடுமை

    • @HORIZONSNEWME
      @HORIZONSNEWME Před 9 měsíci +2

      Yes
      But same situation if happens to movie stars, like Rajini or Vijay, people -public, friends fans will help.

    • @sririya177
      @sririya177 Před 9 měsíci

      @@HORIZONSNEWME எனக்கு ஆங்கிலம் அந்த அளவுக்கு தெரியாதுங்க தமிழ்ல சொல்லுங்க

  • @Vijaykolathur
    @Vijaykolathur Před 9 měsíci +4

    ஆண்டவா உன்னால் முடியாதது எதுவும் உண்டோ? உன் கருணை மிக விரைவில் வேண்டும் அந்த நொடிந்த மனிதருக்கு. 🙏🙏

  • @dineshprasanth5908
    @dineshprasanth5908 Před 9 měsíci +58

    ரஜினி ஐயா கூறும் வசனம் நினைவில் வருகிறது,
    கெட்டுப்போனவன் வாழலாம்
    நல்லா வாழ்த்தவன் கேட்டுப்பபோகக்கூடாது 😭

    • @speed2x964
      @speed2x964 Před 9 měsíci +2

      கேட்டு இல்லை கெட்டு

    • @real-SPARKY
      @real-SPARKY Před 9 měsíci

      ​@@speed2x964😂

    • @dineshprasanth5908
      @dineshprasanth5908 Před 9 měsíci

      @@speed2x964 தவறை திருத்தி கொள்கிறேன் 🙏

    • @kichunew6226
      @kichunew6226 Před 8 měsíci

      Truee

  • @sasikumar6306
    @sasikumar6306 Před 9 měsíci +297

    முதல்வர் பார்வை பட இந்த ஊடகம் முயற்சி செய்தமைக்கு நன்றி.... நீதி வெல்லட்டும்....

    • @manikandanjayaraman8182
      @manikandanjayaraman8182 Před 9 měsíci +27

      முதல்வர் கிட்ட சாப்ட்வேர் என்றால் என்னவென்றே தெரியாது... இதுல இவருக்கு எப்படி நீதி வாங்கி தருவார்

    • @madhurabuilders
      @madhurabuilders Před 9 měsíci +1

      ​@@manikandanjayaraman8182ஃ😂

    • @sureshmurugan190
      @sureshmurugan190 Před 9 měsíci

      திருட்டு திமுக உங்களை பயன் படுத்தும் உதவி செய்யாது இரண்டு கட்சியும் திருடர்கள் தான்

    • @tamilissweet
      @tamilissweet Před 9 měsíci +1

      ஆட்சிக்கு வர யூஸ் பண்ணி ட்டு தூக்கி எறிந்த சுடலை அவிங்கப்பன் தட்சிணாமூர்த்தி கட்டுமரம் போல ஒரு பச்சை துரோகி கார் தூ 🤮🤮🤮🤮🤮

    • @gtraj6166
      @gtraj6166 Před 9 měsíci

      ஏன்டா இன்னும் திமுக அதிமுக நம்பிரீங்களா வடிகட்டிய முட்டாள்

  • @rajathisanthanakrishnan8975
    @rajathisanthanakrishnan8975 Před 9 měsíci +160

    மிகமிக வேதனையாக இருக்கிறது.இதனால் தான் வெளிநாடு செல்லும் நம் குழந்தைகள் வரமாட்டேன் என்கிறார்கள்.இவருக்கு உடனே நீதி கிடைக்கவில்லை என்றால் இந்தியாவே வெட்கபடவேண்டும்

    • @kannansuresh2093
      @kannansuresh2093 Před 9 měsíci +2

      முதல்வர் இதை நல்லவிதமாக செய்து கொடுத்தால் தான் 24 தேர்தலில் இல் ஏதாவது வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

    • @ganapathykrishnan81
      @ganapathykrishnan81 Před 9 měsíci

      அட போங்கடா ... அந்த அய்யா தமிழன் அதனால உங்க தலைமைக்கு நேரம் கிடையது. Maybe next elections lah. திரும்ப ஒரு பேட்டி Sun இல்ல கலைஞர் tv kudupanungga

  • @pravinhiphop
    @pravinhiphop Před 9 měsíci +12

    Man of motivation surely he will overcome everything and be a CEO again 🙌

  • @dineshpkarayi8316
    @dineshpkarayi8316 Před 9 měsíci +5

    பேட்டி எடுத்த தம்பிக்கு thanks ...
    இவருக்கு, விரைவில்
    நீதி கிடைக்க
    இறைவனை வேண்டுகிறேன்...

  • @maheshshanmugam4279
    @maheshshanmugam4279 Před 9 měsíci +371

    நல்ல வழந்தவன் இந்த நிலைமைக்கு வரகூடாது ...😢😢😢

  • @justbe3708
    @justbe3708 Před 9 měsíci +125

    நீதியை அதற்கு தகுந்த கால கட்டத்தில் கொடுக்கவில்லை என்றால் அது நீதியே இல்லை.
    அநீதி

    • @stylesaaqeel
      @stylesaaqeel Před 9 měsíci

      50 வருஷம் கழிச்சு நீதி கிடைக்கும் அதுக்குள்ள கேஸ் போட்டவங்களே செத்துருவாங்க. இதுதான் நீதி நம்மூர் நீதி

  • @user-do2nd1kp9x
    @user-do2nd1kp9x Před 8 měsíci +1

    . .,
    😢 ... .
    ..., நல்லவன் வாழ்வான்

  • @sudhakarsivam7485
    @sudhakarsivam7485 Před 9 měsíci +8

    மனவலிமை மாற்றம் கொண்டுவரும் என்ற நம்பிக்கையை எங்களுக்கு தந்த ஐயாவிற்க்கு நன்றிகள்

  • @jagadeeshmuthuram6877
    @jagadeeshmuthuram6877 Před 9 měsíci +366

    Only PTR can understand his problem and help out, other ministers are worthless

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Před 9 měsíci

      Bro worried and projecting a tender issue and loss faced by you out of that
      You lived in USA,do you know how freedom fighters got india freedom
      And how the democracy in USA, UK and in INDIA
      Here in INDIA few fox politician families , occupied the enterpreneurship in all top fields scandalling the chance of others
      Invluding the TV you quote for your grievance, by political anti propaganda media grace your issue highlights,where as the all the above loosers due to nepotism is unnoticed due to media mafia done by nepotism politicians using thier own media for self praise propaganda
      So if it happens to you its burden ,if that happens to many its nature
      So the demon in democracy is family promotion in politics ,nepotism,or varisu arasiyal ,you my ay criticise a mjnister, for dragging your oppurtuinity,but many people oppurtuinity is dragged by dacoits of dynasty politicians like nehru dynasty and karunanidhi dynasty
      Just observe the history what is the status of karunanindhi family tree before karunanidhi become CM and now, all these oppurtuinities to excel in all the fields they step in starting from media like sun network ,cine distribuition red giant , real estate, distilleries, all came by taking some fellows oppurtuinity
      So for democracy first and fore most demon is CM father making his son CM overlooking all seniors oppurtuinity to that post , by his political influence
      So dont propaganda for that team ,you know very well what the USA and UK do ,they gone a step further in appointing thier president and prime minister as indian origins that is non native , even clear not ex president or ex PM sons or daughters like that here in TN ex CM karunanidhi son stalin cm or his son udhayanidhi in next promo
      Or PM nehru daughter PM, her son Rajeev PM,now his son Rahul in PM race
      This only made you to earn in USA and loose in TN
      😊
      Bjp positive hindhu idealogy, admk neutral , DMK negative thats the difference, minorities and hindhus feel more comfortable with ADMK,than BJP and DMK
      Ok if ADMK cadre , instead criticises the BJP current and ex leaders for political gain ,will bjp shut it's mouth and observe , Annamalai loose talk like release admk files, on JJ and Anna are really ridiculous in allaiance , even modi and amithshah have black corner in thier political life ,if admk high lights that how it goes to public , like that here annamalai did. So ADMK move is correct , even now it's too late , they have given many chances to rectify ,but BJP out of hurry and immaturity did all these blunder , so they withdrew thier tie
      Bro democrat TN people always no to religious fanatic party BJP or caste fanatic team OPS or TTV,or language fanatics party NTK
      ADMK is democratic party ,it's for people ,by people,it follow Dravidian idealogy of Annadurai,neutral hindhu religious policy ,not negative religious like DMK or positive hindhu idealogy like BJP
      No religious or racial Fanatism like NTK
      ADMK voting mob has given female GS and CM,now base level thondan EPS as GS and CM
      DMK purely family oriented party , without ex family involvement not many posts given to non DMK leader backround families
      Ops TTV TKS ditched or betrayed admk party many times for thier self welfare where as EPS ditched these betrayers to save the ADMK party welfare by keeping it integrated
      BJP overall it's moves in all states current and earlier clearly explains how it engulfs the alliance party
      Here as well EPS alerted his ADMK team by kicking off BJP
      Like dogs waiting out ,looking for left out easte foods, OPS TTV team waiting , every one knows , how JJ handled TTV, and who self oriented dharmayutham man OPS
      We wait what happens in TN ,what the democracy decides

    • @gtamilarasan7475
      @gtamilarasan7475 Před 9 měsíci

      ​@@srb875Dai rascal

    • @srinivasprabhakar8068
      @srinivasprabhakar8068 Před 9 měsíci +2

      Justice delayed,Justice denied.Golden words. Mr. PTR Can help it out. Any Top CEO, Can also help him.

    • @afunmedia2811
      @afunmedia2811 Před 9 měsíci +1

      True

    • @haleelikram1260
      @haleelikram1260 Před 9 měsíci +2

      Sir ithu voru nalla padam yaravathu company thurakka irunthal ithu oru paadama irukkum,neenkal America vile irunthurukkalam avarkal unkal panathy nasam seyya villai ithu than vithi enbathu poradunkal vetri kidaikkum.

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv Před 9 měsíci +225

    சாமானியனுக்கு நீதி கிடைக்கவில்லையென்றால் என்ன மக்களாட்சி என்ன நீதித்துறை?

  • @joyfuljohnp
    @joyfuljohnp Před 9 měsíci +14

    கேக்கும் போது மனதில் ஒரு நெருடல் 😭😭 god will judge who cheated him that's for sure👍🏻👍🏻

  • @Seasore648
    @Seasore648 Před 9 měsíci +346

    அப்பா கவலைகொள்ளாதிர்கள் உங்களுக்கான நீதி கிடைக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏

    • @mohanajeen-talk
      @mohanajeen-talk Před 9 měsíci +9

      சகோதரி பிரார்த்தனை பண்ண வேண்டாம் முடிந்தால் உதவுங்கள் அன்பான‌ வேண்டுகோள்

    • @anburaja5290
      @anburaja5290 Před 9 měsíci +2

      ​@@mohanajeen-talkநான் துவா பண்றேன் பாய்.. DEI MOTTA POOLU..

    • @jagankannusamy6666
      @jagankannusamy6666 Před 9 měsíci +2

      இறைவன் உங்க ஊர்ல இருக்கிறாரா நண்பரே

    • @kiyas999
      @kiyas999 Před 9 měsíci

      ​@@anburaja5290
      Dai tevidiya payale alluku poola. 😂😂😂 motta poolu tanda medically nalladu unn vitila yarayavadu annuppu poolu eppdinu taste pakkasolu nasty mfu*ker.

    • @selvarajauditorselvarajco6903
      @selvarajauditorselvarajco6903 Před 9 měsíci

      Take care and fight against politics,God bless you

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 Před 9 měsíci +10

    ஐயா நீங்கள் பேசுவதை கேட்கும் போது மிக வருத்தமாக உள்ளது, இங்கு அல்ல உலகில் அனைத்து இடங்களிலும் நல்லவர்கள் உள்ளனர்,(GOOD MANS)ஆனால் அவர்கள் அனைவரும் உங்களை விட மன சக்தி குறைந்தவர் களாக உள்ளனர், இது தான் நிதர்சனமான உண்மை 😭😭😭😔🙏❤️🙏,ஐயா உங்களுக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள் 👍

  • @mohamedsalahshahadha5929
    @mohamedsalahshahadha5929 Před 9 měsíci +3

    உங்கள் விடாமுயட்சியை கை விடவேண்டாம்...💪காலம் தாமதமானாலும் உண்மையே என்றும் வெல்லும்.
    இது சிலருக்கு உடனடியாக கிடைக்கும் இன்னும் சிலருக்கு காலதாமதமாக கிடைக்கும்.
    என்றும் உண்மை வெல்லும்.உங்களுக்குநீதிகிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.
    இந்த காணொளியை பதிவிட்ட Channelகும் நன்றி.

  • @imthathullahimthathullah8706
    @imthathullahimthathullah8706 Před 9 měsíci +26

    நிச்சியமாக யாராவது ஒருத்தர் (நல்லவர்) உங்களுக்கு உதவட்டும்

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 9 měsíci +37

    இன்னமுமாடா இந்த உலகம் என்னை நம்புது எனும் வடிவேல் வசனம் ஞாபகம் வருது, மிக பெரிய அநியாயம் இந்த நபர்க்கு நடந்துள்ளது, சேனல் people pl send this video to ED

  • @sayilakshmi947
    @sayilakshmi947 Před 9 měsíci +2

    தர்மம் தன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.God bless you

  • @loganathanudaiyar5339
    @loganathanudaiyar5339 Před 9 měsíci +20

    முதலமைச்சர் அய்யா ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கன்டிப்பாக இந்த நிகழ்ச்சி கொண்டு செல்லவும் மக்களே நீதி கண்டிப்பாக கிடைக்கும்

  • @veeravijayan4690
    @veeravijayan4690 Před 9 měsíci +53

    கீழே இருப்பவர்கள் மேலே வரலாம், மேலே இருந்தவர்கள் கீழே வந்தால் யாரும் மதிக்கிறது இல்ல

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 Před 9 měsíci +81

    இந்த கஷ்டத்திலும் மன உறுதியுடன் வாழும் உங்களை பாராட்டுகிறேன் .

  • @murusanthimurugesanthi3314
    @murusanthimurugesanthi3314 Před 9 měsíci +7

    ஐயா உங்க மன வலிமையை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் கண்டிப்பா நீதி வெல்லும் கடவுளை நம்புங்கள் உங்களுக்காக கடவுளிடம் பிராத்திக்கிறேன்

  • @rajiniganababu.youubechana9513
    @rajiniganababu.youubechana9513 Před 9 měsíci +24

    பணம் படைத்தவனும்
    அரசாங்க பதவியில் இருப்பவனும்
    அரசியல் பதவியில் இருப்பவனும்
    நம் இந்தியாவையும்
    தமிழ்நாட்டையும் நேசிப்பவன்
    மனித நேயம் உள்ளவன்
    இந்த நல்ல மனிதரையும்
    நம் நாட்டின் பொருளாதரத்தையும்
    காத்திட ஒருவன் வருவான்
    அவன் எவனோ அவனே 🔥இறைவன் 🔥
    நல்லதே நடக்கும்
    🇮🇳 ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @seenur7067
    @seenur7067 Před 9 měsíci +354

    சார் உங்களின் மன வலிமை பார்க்கும் போது நீங்கள் கடவுளின் மறு உருவம் போல் தெரிகிறது, வெற்றி நிச்சயம், BigNews சேனலுக்கு நன்றிகள் பல..

    • @dmitriprime9794
      @dmitriprime9794 Před 9 měsíci +5

      What is his mobile number sir

    • @ThennarasuThennu-vc5hg
      @ThennarasuThennu-vc5hg Před 9 měsíci

      ஐயா நிச்சயமாகவே முடிவு உண்டு உங்கலுடிய நம்பிக்கை வீன்போகது இந்த சேனலை வெளிபடித்தின அந்த ப்ரதா்ருக்கு கடவுள் ஆசீா்வதிப்பாராக

    • @talesfabrication8071
      @talesfabrication8071 Před 8 měsíci

      Avaru oru muttal ithu enna foreign haa justice kedaika it's India

  • @anandr5335
    @anandr5335 Před 9 měsíci +90

    நீதியும் கொடுக்க மாட்டாங்க அரசியல்வாதியும் விடமாட்டார்கள்

  • @user-lr1jr4xb3f
    @user-lr1jr4xb3f Před 9 měsíci +7

    இவர் நல்லா வாழ்ந்த மனுஷன் இனி நல்லா இருப்பார் இவர பேட்டி எடூத்த வருக்கு நன்றி 🎉🎉🎉

  • @dhineshbharathian
    @dhineshbharathian Před 9 měsíci +5

    Happy to see real life Hero...In his fight against corruption, he want to beat the real culprits who contribute this time.... So he reached out to people! His life would be a milestone in making corruption free Tamilnadu

  • @hemamaliniarulazhagan9332
    @hemamaliniarulazhagan9332 Před 9 měsíci +298

    எவ்வளவு அறிவாளியான மனிதர்..அரசுக்கு ப்ராஜக்ட் செய்து கொடுத்த பாவத்துக்காக நடுத்தெருவில் நிற்கிறார். இதனை பார்க்கும் நீதியரசர்கள் யாராவது தாமாக முன்வந்து உரிய நடவடிக்கை எடுத்து இவருக்கு நியாயம் கிடைக்க வழி செய்யவேண்டும்.

    • @user-yi4ed7wc3i
      @user-yi4ed7wc3i Před 9 měsíci +22

      நிச்சயமாக நீதி அரசர் ஆனந் வெங்கடேசன் போன்றவர்கள் தாமாக முன்வந்து இந்த வழக்கினை எடுத்து நல்ல திர்ப்பினை வழங்க வேண்டும். அவர் மீண்டும் நல்ல நிலையில் தன் குடும்பத்துடன் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை என் உளமார வேண்டுகிறேன்.
      அவரின் மனதைரியத்திற்கு என் சிரம் தாழ்த்த வணக்கங்கள்.

    • @SamsungM-cu4gt
      @SamsungM-cu4gt Před 9 měsíci +4

      India got freedom but that ⚖ .......rupees ... power... political.. nothing for a comman man

    • @shrikanth97
      @shrikanth97 Před 9 měsíci +2

      Neeethi arasara… athellam Mullaikku ther kodutha paari kaaakathoda pochu
      Ippo irukkara neethiarasar la niraya peru kaaasu vaangittu bail koduthu kudumbatha settle panrathula thaan irukkaanhnga…

    • @armandsoundirarassou6730
      @armandsoundirarassou6730 Před 9 měsíci +1

      அவருக்கு உதவ ஒரு நாதி கூட இல்லையா? வேதனை வேதனை. நம் நாட்டை முன்னேற்ற வந்த அவருக்கு இந்தநிலை கேட்கவே வெட்கமாக இருக்கு 😡😡😡😡🇮🇳🇮🇳

    • @ET-si7rl
      @ET-si7rl Před 9 měsíci

      ​@@armandsoundirarassou6730😢

  • @Lifeofstylereadymade
    @Lifeofstylereadymade Před 9 měsíci +64

    ஐயா உங்கள் நிலையை கண்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

  • @saavisankar
    @saavisankar Před 9 měsíci +1

    You are a fighter.......
    You are a survivor.....
    Super..super.. " வாய்மையே வெல்லும் "
    என்பது சத்தியமான உண்மையாக இருந்தால் ....
    உங்கள் வாய்மையும் வெல்லும்.மிக விரைவில்....
    அதுவரை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு துணை நிற்க என் மனதார வேண்டுகிறேன்.👍👍👍

  • @Panner-jv4kq
    @Panner-jv4kq Před 9 měsíci +2

    உங்கள் மனதில் இருக்கும் பாரம் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது நீங்கள் பழைய நிலைமைக்கு வருவீர்கள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @kathiravan5668
    @kathiravan5668 Před 9 měsíci +28

    முருகா அருள்வாய் 👍👍👍

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Před 9 měsíci +109

    ஆட்சி மாற்றம் ஆனாலும் காட்சி மாற்றம் ஆகாது. .5ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகாரிகளுக்கு தேர்வு வைத்து அவர்கள் திறமையை சோதிக்கவேண்டும்...பாஸ் ஆக வில்லை எனின் தொகுப்பு பணியாளர் சம்பளம் தரவேண்டும்

  • @ramvenkat2754
    @ramvenkat2754 Před 9 měsíci +11

    நல்ல மனிதர்களை இந்த உலகம் மதிக்காது.

  • @tamildon6878
    @tamildon6878 Před 9 měsíci +7

    இந்த ஆட்சியில் confirm நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். எத்தனை பேர் இதற்கு ஒப்பு கொள்வீர்கள்.🎉

  • @tamilupdate8162
    @tamilupdate8162 Před 9 měsíci +48

    இந்தியாவில் வந்து தொழில் செய்யவேண்டும் என்று வந்தவருக்கு இந்த நிலைமை வரக்கூடாது.
    கஷ்டப்படுபவன் நல்லா வாழவேண்டும். ஆனால் நல்லா வாழ்ந்தவன் கஷ்டப்பட கூடாது.
    தமிழக முதல்வர் உங்களை நேரில் விரைவில் அழைத்து பேசி உங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பார். நான் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்.
    உங்களுடைய இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். நம்பிக்கையுடன் இருங்கள். 🙏

    • @malarsiva3495
      @malarsiva3495 Před 9 měsíci +4

      கண்டிப்பாக பண்ணுங்க

  • @ahmedhaja8150
    @ahmedhaja8150 Před 9 měsíci +127

    நீதி கிடைக்காத நாட்டில் வாழவே முடியாது.இன்னும் இந்தியா வில் நீதி நேர்மை நியாயம் என்று ஏதாவது ஒன்று இருக்கிறதா?

    • @mahadev2268
      @mahadev2268 Před 9 měsíci +3

      முதலில் தமிழ்நாட்டில் இருக்கிறதா.என்ன ஓரு வன்மம்

    • @aru9262
      @aru9262 Před 9 měsíci

      Punda crime nadandhadhu tamilnatil needun tamilnatla dha kedaikanum.

    • @mohawk2131
      @mohawk2131 Před 9 měsíci

      If you don't like it here you can free to go where ever you want mr.

    • @sgn007top
      @sgn007top Před 9 měsíci +1

      ​@@mahadev2268Tamil Nadu vera India vera va ?

    • @raghuramancn6192
      @raghuramancn6192 Před 9 měsíci +1

      இன்னுமா சுடலையை நம்புகிறீர்கள்

  • @kingjoysep20
    @kingjoysep20 Před 9 měsíci +11

    Crime,Bribe, Corruption are the Triangle of Indian Politics....not all over the world there are true politics in Singapore, Norway etc...

  • @vasudevanp8191
    @vasudevanp8191 Před 9 měsíci +2

    ஐயா நியாயமானது எல்லாம் கடவுள் காருக்கு கேட்கும் ஆகையால் மீண்டும் பழைய முதலாளியாக வர வேண்டும் என்று கடவுளை வணங்கி கேட்டுக்கொள்கிறேன் ஐயா🎉

  • @sscartoons8492
    @sscartoons8492 Před 9 měsíci +315

    ஐயா பேட்டியை கேட்டேன் கண்ணீர் விட்டேன். நீதி வெல்லும் ஒருநாள்! அதுவரை ஐயாவின் உயிர் இருக்குமா? இந்த சூழலில் தமிழக முதல்வர் அவர்களின் கடைக்கண் பார்வை இவர் மீது விழுந்தால் ஒரு வேளை இந்த தமிழர் மீண்டும் அவர் பழைய நிலைக்கு வரலாம், வருவார் , வரவேண்டும் என்று உளமார்ந்த ஆசையை தெரிவித்துக்கொள்கிறேன்.

    • @pandiyarajanm9861
      @pandiyarajanm9861 Před 9 měsíci +5

      I realised his mental pressure. Many of them are cried on that interview. Think how many days he was cried.. CM should take action.

    • @thiruvetti
      @thiruvetti Před 9 měsíci +3

      Lol ellarayum vida periya rowdy Stalin than.. kadai kann parvai patha irukkurathayum pudingikkuvaan🤣🤣

    • @user-yn8xv8ln5f
      @user-yn8xv8ln5f Před 9 měsíci +1

      CM.shri Stalin please take immediate action favour to him.

    • @natraj5689
      @natraj5689 Před 9 měsíci

      @@thiruvettiseri Modi kitta kootitu ponga 😢

    • @guppy277
      @guppy277 Před 8 měsíci

      கடைக்கண் பார்வை .... 🤬🤬
      இப்பிடில்லாம் உசுப்பேத்தி விட்டு தான் கண்ட நாய்ங்களும் தாங்கள் தான் கண் திறக்கும் கடவுள்ன்னு நினைச்சிகிதுங்க ...

  • @sathishjayapal8944
    @sathishjayapal8944 Před 9 měsíci +29

    அவருடைய நம்பிக்கை எனக்கு வாழ்வை எதிர்கொள்ள எனக்கு நிறைய நம்பிக்கை கொடுத்து உள்ளது....i. M. A. 👍👍👍fiter

  • @srimuthuvelavangroup4549
    @srimuthuvelavangroup4549 Před 9 měsíci

    இவ்வளவு திறமை உள்ள நீங்கள் இன்றைய தேதியில் என்ன மாதிரி உதவியை எதிர்பார்க்கிறீங்க நல்ல இதயங்கள் உள்ளன

  • @nareshkumarshankar8985
    @nareshkumarshankar8985 Před 9 měsíci +2

    Please use this gentleman as consultant for TN Government to seek IT business from US or from other foreign countries. He knows more information than TN officials he will be good asset for TN industrial development and Information technology ministry.

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai Před 9 měsíci +153

    மனசு வலிக்குது ஐயா மனிதனாய் வாழ்வதற்கு எத்தனை போராட்டம் இன்னும் எத்தனையோ மனிதர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த சேனலுக்கு மாயவரம் மண்வாசனை நன்றி தெரிவித்துக் கொள்கிறது ❤

  • @dhakshacrazyshow5161
    @dhakshacrazyshow5161 Před 9 měsíci +68

    உங்களுக்கு தகுந்த நீதி கிடைக்க வாழ்த்துக்கள். Bignews tamil க்கு பாராட்டுக்கள்.

  • @muniyassamygurusamy4664
    @muniyassamygurusamy4664 Před 9 měsíci +1

    எங்களை படைத்த இறைவா ,இந்த ஆத்மாவின்
    குறையை தீர்த்து வை.
    ஒரு ஆத்மா நீதிக்காக போராடுது .
    ஒரு அரசாங்கம் நிதிக்காக போராடுது .

  • @Johnson-qh5jt
    @Johnson-qh5jt Před 9 měsíci +6

    இறைவா இவரை கண்ணோக்கும்
    உம்மால் மட்டுமே கூடும்

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Před 9 měsíci +128

    ஐயா உங்களைப் பார்த்ததால் நான் வருந்துகிறேன்💕 நானும் உங்களை போல தான் உள்ளேன் என்னால் என் முகத்தை கூட வெயில் காட்ட முடியாத துரோகத்தின் தோல்வி 😔😔😔 💕💕 மீண்டும் எழுந்து வருவீர்கள் இறைவனை வேண்டுகிறேன் என் தாயே துணை உங்களுக்கும் 💕💕💕💕👍👍👍👍👍👍

    • @prem91
      @prem91 Před 9 měsíci +4

      தோல்வி தான் நமக்கு மீண்டும் வீழ்ந்து விடாத வகையில் பாடம் கற்ப்பிகிறது

    • @lalitharamakrishnan2689
      @lalitharamakrishnan2689 Před 9 měsíci +3

      Romba pavamagairukku!சமூகநீதி கிடைக்க பிரார்த்திக்கிறேன் 😢

    • @Dravidapirai
      @Dravidapirai Před 9 měsíci +1

      Can come one ter hus location???

    • @rajaselvaraj7574
      @rajaselvaraj7574 Před 9 měsíci +1

      ​@@Dravidapirai ஈரோடு

    • @MKM-oo1zv
      @MKM-oo1zv Před 9 měsíci

      Neenga enna throgam santhitheergal brother

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 Před 9 měsíci +74

    நல்லவர்களுக்கு சோதனை மட்டுமே சிறந்த பரிசு உயர் திரு. ஐயா அவர்களுக்கு நீதி கிடைக்க இறைவனன வேண்டுகின்றேன்

  • @revatisugumaran
    @revatisugumaran Před 9 měsíci +5

    I couldn't control my tears.. it takes a lot of guts and determination to go through such a situation..i want to meet you in person sir... you will win soon sir

  • @sundarsundar-sv7zh
    @sundarsundar-sv7zh Před 9 měsíci +1

    நல்லதே நடக்கும் சார்

  • @DeivanaiRavichandran
    @DeivanaiRavichandran Před 9 měsíci +32

    சார் கலங்காதீங்க இந்த நிலைக்கு கொண்டு வந்தது அரசாங்கம் அவர் இப்படி நடக்க வைக்கறது. இச்சீ. சார் இதை எழுதும்போது அழுதுட்டேஇருந்தேன் வார்த்தை வருவே சார் இந்த நிலை எதிரிக்கு கூட வரக்கூடாது சார் உங்களுக்கு நல்லது நடக்கட்டும் கடவுளே

  • @tigeragri5355
    @tigeragri5355 Před 9 měsíci +28

    தெர்மகோல் செல்லூர் ராஜீ இவ்வளவு விவரமான ஆளா
    ஆச்சரியமா இருக்கு
    இவரிடம் நியாயம் இருக்கும் பட்சத்தில் இவருக்கு தகுந்த நியாயம் பெற்றுதரப்படவேண்டும்

    • @sathyamsathyam7723
      @sathyamsathyam7723 Před 9 měsíci +8

      செல்லூர் ராஜீ வழக்கறிஞர் , கட்டபஞ்சாயத்து , கந்துவட்டி , அதற்கு பிறகு தான் அரசியல்

    • @nithiyamasala673
      @nithiyamasala673 Před 9 měsíci

      செல்லுர் ராசிக்கு என்ன தெரியாது
      தெர்மா விட தெரியுமா
      ஒரு அரசியல்வாதி மறந்து விடாதீங்க

    • @theanonymoushands1183
      @theanonymoushands1183 Před 9 měsíci

      Sothu serthu yna pana nanba paiyan accident la dead athu therima Raju ku

  • @praveenvinopv9929
    @praveenvinopv9929 Před 9 měsíci +1

    "Never think about leaving this country I'm a fighter and survivor" that's spirit 🔥. Yes all it takes is just a One good man 😌

  • @ishubaby3893
    @ishubaby3893 Před 9 měsíci +2

    May yu win,until never give up ✨💫

  • @cskramprasad1
    @cskramprasad1 Před 9 měsíci +84

    அரசியல் ஒரு சாக்கடை சார். ஒரு சாதாரண மனிதனாக மொத்த கதையை கேட்டேன். நீங்க எப்படியாதும் ஜெயிக்கனும்.

  • @skarunanithisknithi5127
    @skarunanithisknithi5127 Před 9 měsíci +91

    காவிரியில் தண்ணீர் தான் வாங்கி தர முடியவில்லை இவருக்காவது நல்ல வழியை காமிக்கலாமே அரசு

  • @venkatvijim
    @venkatvijim Před 9 měsíci +1

    யாருக்கும் நக்ககூடாத நிகழ்வு😢 அதிக மனவலியான பதிவு.. அவர் உறுதியான நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும் நான் நம்புகிறேன்…

  • @parthibans1412
    @parthibans1412 Před 9 měsíci

    மிகவும் வருத்தமான தகவல்கள் மற்றும் தமிழக அரசியலின் வெளிப்பாடு. உங்களுக்கு இந்த நிலைமை வந்தது, வருத்தமே என்றாலும். நீங்கள் ஒரு எழுச்சி நாயகனாக எங்களுக்கு காட்ச்சியளிக்கிறீர்கள். உங்களுக்கு கிடைக்கப்போகும் நீதி. மக்கள் அனைவருக்கும் மன மகிழ்ச்சியை கொடுக்கும். உங்கள் நீதி வெல்லட்டும். நியாயம் கிடைக்கட்டும்.

  • @lakshmikesavan9457
    @lakshmikesavan9457 Před 9 měsíci +226

    நீதி கிடைக்காத நாட்டில் வாழவே முடியாது.......

    • @kathirrangan2669
      @kathirrangan2669 Před 9 měsíci

      Bro worried and projecting a tender issue and loss faced by you out of that
      You lived in USA,do you know how freedom fighters got india freedom
      And how the democracy in USA, UK and in INDIA
      Here in INDIA few fox politician families , occupied the enterpreneurship in all top fields scandalling the chance of others
      Invluding the TV you quote for your grievance, by political anti propaganda media grace your issue highlights,where as the all the above loosers due to nepotism is unnoticed due to media mafia done by nepotism politicians using thier own media for self praise propaganda
      So if it happens to you its burden ,if that happens to many its nature
      So the demon in democracy is family promotion in politics ,nepotism,or varisu arasiyal ,you my ay criticise a mjnister, for dragging your oppurtuinity,but many people oppurtuinity is dragged by dacoits of dynasty politicians like nehru dynasty and karunanidhi dynasty
      Just observe the history what is the status of karunanindhi family tree before karunanidhi become CM and now, all these oppurtuinities to excel in all the fields they step in starting from media like sun network ,cine distribuition red giant , real estate, distilleries, all came by taking some fellows oppurtuinity
      So for democracy first and fore most demon is CM father making his son CM overlooking all seniors oppurtuinity to that post , by his political influence
      So dont propaganda for that team ,you know very well what the USA and UK do ,they gone a step further in appointing thier president and prime minister as indian origins that is non native , even clear not ex president or ex PM sons or daughters like that here in TN ex CM karunanidhi son stalin cm or his son udhayanidhi in next promo
      Or PM nehru daughter PM, her son Rajeev PM,now his son Rahul in PM race
      This only made you to earn in USA and loose in TN
      😊
      Bjp positive hindhu idealogy, admk neutral , DMK negative thats the difference, minorities and hindhus feel more comfortable with ADMK,than BJP and DMK
      Ok if ADMK cadre , instead criticises the BJP current and ex leaders for political gain ,will bjp shut it's mouth and observe , Annamalai loose talk like release admk files, on JJ and Anna are really ridiculous in allaiance , even modi and amithshah have black corner in thier political life ,if admk high lights that how it goes to public , like that here annamalai did. So ADMK move is correct , even now it's too late , they have given many chances to rectify ,but BJP out of hurry and immaturity did all these blunder , so they withdrew thier tie
      Bro democrat TN people always no to religious fanatic party BJP or caste fanatic team OPS or TTV,or language fanatics party NTK
      ADMK is democratic party ,it's for people ,by people,it follow Dravidian idealogy of Annadurai,neutral hindhu religious policy ,not negative religious like DMK or positive hindhu idealogy like BJP
      No religious or racial Fanatism like NTK
      ADMK voting mob has given female GS and CM,now base level thondan EPS as GS and CM
      DMK purely family oriented party , without ex family involvement not many posts given to non DMK leader backround families
      Ops TTV TKS ditched or betrayed admk party many times for thier self welfare where as EPS ditched these betrayers to save the ADMK party welfare by keeping it integrated
      BJP overall it's moves in all states current and earlier clearly explains how it engulfs the alliance party
      Here as well EPS alerted his ADMK team by kicking off BJP
      Like dogs waiting out ,looking for left out easte foods, OPS TTV team waiting , every one knows , how JJ handled TTV, and who self oriented dharmayutham man OPS
      We wait what happens in TN ,what the democracy decides

    • @nagarajanmuralidaran929
      @nagarajanmuralidaran929 Před 9 měsíci +1

      Ayokiyarhal adarntha naattil vazhvathu kadinam...

    • @kalaiarasisivalingam252
      @kalaiarasisivalingam252 Před 9 měsíci

      What indian citizens can do for him ....

  • @balaworld
    @balaworld Před 9 měsíci +29

    உங்களுக்கு நீதி விரைவில் கிடைக்க, அந்த ஆண்டவன் துணை வருவார் மனிதன் வடிவில், கூடிய விரைவில்😢சோர்ந்து விட வேண்டாம், சிலிர்த்து எழுங்கள்💪உங்களை மீண்டும் பழைய CEO வாக பார்க்க வேண்டும் ஐயா.bignews chanel க்கு நன்றி வாழ்த்துக்கள்🌹

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z Před 9 měsíci +77

    இப்ப உள்ள மனிதர்களுக்கு ஈவு இரக்கம் என்பதே இல்லை. எல்லாம் பணம் பணம் பதவி சுகம் மட்டும் தான் 😢😢

    • @sivans7054
      @sivans7054 Před 9 měsíci +5

      அய்யா அவர்களுக்கு மிக விரைவாக நீதி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @esvlr
    @esvlr Před 9 měsíci +1

    சிலவற்றை பற்றிய கண்ணோட்டமே மாறிப்போச்சு உங்கள் அனுபவத்தை கேட்கும் போது. நல்லது நடக்கட்டும் பிரார்த்தனைகள்

  • @EntertainmentVideoReels
    @EntertainmentVideoReels Před 9 měsíci +2

    I will get this into Mr. Annamalai 's attention, you will get the justice back soon . I promise 🙏

  • @meganathan3566
    @meganathan3566 Před 9 měsíci +27

    உங்களை போல் தன்னம்பிக்கை உள்ள ஒருவரை நான் என் வாழ் நாளில் பார்த்ததில்லை..

  • @seyedmeeranmuzzammil
    @seyedmeeranmuzzammil Před 9 měsíci +145

    இறுதிவரைக்கும் இதனை மிகபொறுமையாக பார்க்கும் போது கண்கள் குளமாகியது.
    கடல்கடந்து கோடியை கொண்டுவந்து இழந்து இன்று நடுரோட்டில் நம்பிக்கையோடு இருக்கிறார் நிச்சயமாக அவரது பொறுமை வெற்றியை விரைவில் கொடுக்கலாம்.
    தமிழக முதல்வர் தளபதி அவர்கள் தகுந்த நிவாரணம் வழங்கனும்.

    • @rathnaseenu
      @rathnaseenu Před 9 měsíci

      டோலப்பதி தத்தி
      வெத்து பய
      கோண வாயன் கொள்ளையடிச்ச காசுல கொடுப்பானா

  • @harishnanthan4771
    @harishnanthan4771 Před 9 měsíci

    வணக்கம் ஐயா இந்த பதிவை பார்த்ததில் இருந்து மனம் வலிக்கிறது.மக்கள் அனைவரும் சேர்ந்து நீதி கிடைக்க உதவி செய்ய வேண்டும்

  • @sravi8964
    @sravi8964 Před 9 měsíci +2

    உங்களுக்கு நீதி கிடைக்க வாழ்த்துக்கள் சார்.

  • @CDMira
    @CDMira Před 9 měsíci +51

    இவரது நிலையை எண்ணி மனம் வலிக்கிறது. வாழ்ந்து கெட்டவர்களின் நிகழ் காலம் கொடுமையானது.இந்த நிலையிலிருந்திருக்கிறேன் நானும்😢.உறுதியாக நம்புங்க தீர்வு கிடைக்கும்.