மொத்த குடும்பமும் ஒருவர் மேல் சொன்ன விசித்திர Complaint! Manangal Vs Manithargal =Kathaikal | Jayzen

Sdílet
Vložit
  • čas přidán 8. 10. 2023
  • #nakkheerantv #manangalmanitharkalkathaigal #jayzen #jayzeninterviews #counselingpsychology #masterpractitioner #masterpractitionerinterviews #nakkheeraninterview #counselingpsychologytips #lifelessons #motivational
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 120

  • @masthanfathima135
    @masthanfathima135 Před 9 měsíci +39

    நல்ல உரையாடல்.
    வார்த்தைகளை தேவை இல்லாமல் செலவு செய்யக்கூடாது என்பது
    அறிவின் உச்சம் என
    நினைக்கிறேன்.
    இந்த கானோளி அருமையாக இருந்தது .

  • @rinudhas2995
    @rinudhas2995 Před 6 měsíci +10

    My husband is same character...i like him so much for this character....i loved him and married him only for his silent and gentle nature...❤its really blessing to have such husband...paesi paesi kora solra husbands than niraya per irukanga...en appa apdi than..so enaku romba paesuravangala pidikathu..im lucky i got great husband

  • @kssenthilkumar5802
    @kssenthilkumar5802 Před 9 měsíci +12

    ஒவ்வொரு மனிதரும் ஒரு விதம் , யாரையும் யாரும் இயல்பை மாற்றுவது இயலாது

  • @Vazhvial_Kristhavam-Sam
    @Vazhvial_Kristhavam-Sam Před 6 měsíci +2

    பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் எண்ணப்படுவான். - பைபிள்

  • @Magnajoshua1011
    @Magnajoshua1011 Před 5 měsíci +2

    My husband also like same sir, But he is Good person, நானும் அவரமாரி பேசுறத கொறச்சேன், he started to speak with me. எப்போ தேவையோ அப்போ மட்டும் தான் பேசுவாங்க, நிறைய try பண்ணேன் பேச வைக்க finaly, i stopped speaking லைக் him, தேவையானப்போ நானும் பேசுனேன், then normal ah பேச ஆரம்பிச்சாங்க. My daughter class teachers given this guidance.

  • @geethabala3571
    @geethabala3571 Před 10 měsíci +6

    எதையாவது சாதிக்கனும்னு நினைக்குறது சாக்கு சொல்றது, நான் இதை சாதிக்கனும்னு குறிக்கோள் அவருக்கு இருக்கா.

  • @lathazone
    @lathazone Před 6 měsíci +3

    I am not supporting other family members and iam also not against that person ..Family is not a stage to talk about the achievements. Can express a little.

  • @sabarigirikannan5637
    @sabarigirikannan5637 Před 6 měsíci +2

    உணர்வுகளை பரிமாற்றம் செய்வதுதான் திருமண உறவின் முக்கியமான செயல். அவர் சாதித்தபின் பேசலாம் ஆனால் அவர் மனைவியும் அதே மனநிலையில் இருந்தால் இவரோடு இயல்பாக உரையாட முடியாது.
    இவர் உரையாடல்களை தவிர்க்கிறார் அதை அவருக்கு உணர்த்த அவர் மனைவி முயற்ச்சி செய்திருக்கக்கூடும் அதை கடந்து குடும்பம் முயற்சி செய்து அதையும் தாண்டி மருத்துவரிடம் வந்து பேசுகிறார் என்றால் அதை முன்கூட்டியே செய்திருக்கலாம்.

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Před 10 měsíci +16

    சூப்பர் சார். கிரகிப்பவன் அதிகம் பேச மாட்டான்

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Před 9 měsíci +1

    பள்ளி மாணவர்கள் பேசுவதை கேட்டு ஏன் இந்த தேவை அற்றதை பேசி ஆற்றலை இழந்து விடுகிறார்கள் என்று கேள்வி என்னுள் எழும்பும் அரசு பள்ளி க்கு உங்கள் ஆலோசனை கிடைத்தால் சமுதாயம் நலம் பெறும்

  • @avadaimani2828
    @avadaimani2828 Před 9 měsíci +2

    அந்த மனைவியும் பேச்சைக் குறைத்து விட வேண்டும்.... கணவனிடம்.... இந்த ஆண் ஒரு. நாள். லீவு எடுக்க மாட்டார்கள்.... புரிந்து கொண்டால் புத்திசாலி

  • @user-ab1475
    @user-ab1475 Před 10 měsíci +9

    மனிதர்களை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தி காட்டுவது இரண்டு தான் ஒன்று பேச்சு இரண்டாவது சிரிப்பு, எதையாவது சாதித்தால் தான் பேசுவேன் என்றால் உலகத்தில் சில நபர்களை தவிர யாருமே பேச முடியாது. வருடா வருடம் விசேஷங்களுக்கு வாழ்த்து சொல்வது பெரிய விஷயம் இல்லை என்று அவர் நினைப்பது தவறு, மனிதர்களின் வாழ்க்கை என்று முடியும் என்பது யாருக்கும் தெரியாது. ஒருத்தர் உயிரோடு இருக்கும் போது கவனிக்காமல் விட்டுவிட்டு இறந்தபின் "ஐயோ அவரோடு சில நிமிடங்களாவது பேசியிருக்கலாமே " என்று வருத்தப்பட்டு ஒரு உபயோகமும் இல்லை. சிலர் தம் பேச்சால் தாம் இருக்கும் இடத்தை சந்தோஷமாக வைத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களை உபயோக மற்றவர்கள் என்று சொல்ல முடியுமா? நம் பேச்சு சிலரை ஆறதல் படுத்தி ஊக்கப்படுத்துவதாக இருந்தால் அந்த இடத்தில் நாம் பேசுவது தப்பில்லை. என்னை பொறுத்த வரை பேசாமடந்தையாக இருப்பவரின் எண்ணம் தவறானது.

    • @Queen-pv4ql
      @Queen-pv4ql Před 9 měsíci +4

      Arumaiya sonninga100% correct🎉

    • @user-ab1475
      @user-ab1475 Před 9 měsíci +2

      @@Queen-pv4ql நன்றிங்க.🙏

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 Před 8 měsíci

      Matravar manam punpadathapadi pesa therinthal pesalam🎉

    • @user-ab1475
      @user-ab1475 Před 8 měsíci

      @@nadhiyanadhiya9383 பேசுறதே வேஸ்ட்ன்னு நினைக்கிறவரை என்ன சொல்வீங்க?

  • @raniv4717
    @raniv4717 Před 10 měsíci +1

    One of the best information. To learn everyone without un nesasary talk avoid many problems TQ.

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Před 10 měsíci +4

    En payyan 12 th,indha problethala schollaye nirutheetom ,avanthan topper ,no problem Avan degree mudipan🎉❤😊

  • @anithas3572
    @anithas3572 Před 10 měsíci +9

    My own elder brother. He is now 31 years old. Same apdiye tha nenga soldra madhri... Still my mom and dad worry about this and tries to change him sometimes. Training la kudupanga free time la.
    Na kuda pantu irundhen 1 year ah i researched about this in internet. Apro tha pakka introvert nu therinjichu. Na tha avanuku full support tu all time ipo..

    • @anithas3572
      @anithas3572 Před 10 měsíci

      Romba nallavan en Anna. Apdiyee soldringa en Anna type la oru person pathi ☺️

  • @radhakannan1457
    @radhakannan1457 Před 10 měsíci +3

    Excellent message sir

  • @manikp6143
    @manikp6143 Před 3 měsíci +1

    Most enjoyed video. Many thanks

  • @mridini369
    @mridini369 Před 10 měsíci +1

    S ❤ Thank YOU Nakkheeran TV & Special ThankS jayZEN Sir

  • @veniraja4239
    @veniraja4239 Před 8 měsíci +1

    அருமையான கருத்துக்கள் சார்

  • @meenasambandan4714
    @meenasambandan4714 Před 9 měsíci +6

    Achievement alone is not life, life is also about sweet nothingness....before getting married he should let his to-be life partner know about his nature (nothing wrong with his nature) and get her consent....otherwise he is not genuine and will ruin other person's life...in one of other counseling you said that that a person without emotions is a humanoid....but somewhat to some extent similar personality is spoken positively here😮

    • @arthiarunkumar8839
      @arthiarunkumar8839 Před 7 měsíci +3

      The most affected person because of his behaviour is his wife. She is from different family, others like his parents and siblings are with him from the beginning.
      Life should be filled with small joys and excitement, if he is adamant in his character, his wife is the sufferer.

    • @sabarigirikannan5637
      @sabarigirikannan5637 Před 6 měsíci +1

      Agreed with you.
      A husband or wife should participate in family discussions. The discussions may not be formal. It may look like unnecessary things. But it develops understanding, and sometimes parets used to pass their thoughts to the children.

  • @VJaya7
    @VJaya7 Před 9 měsíci +4

    वाड॰ निरोदः - called discipline of speech. Very essential for an awareful life, great episode. Thank you.

  • @elayaperumallakshmanan5183
    @elayaperumallakshmanan5183 Před 6 měsíci

    Excellent video & info in CZcams whichever I watched......🎉🎉😎

  • @nnirmalkumar5494
    @nnirmalkumar5494 Před 7 měsíci +1

    நான் கூட அப்படித்தான் ஆனா என்னையே நான் பாக்குற மாதிரி இருந்தது

  • @aaradina8887
    @aaradina8887 Před 10 měsíci +5

    என்னை அப்படியே செதுக்கி வெச்சியிருக்காரே எனக்கும் என் குடும்ப சொந்தத்தில் இருந்து இது போன்ற பேச்சுக்கள் வருவதுண்டு அப்போதெல்லாம் யோசிப்பது உண்டு என் மன நிலை என்ன என்பதை எவ்வாறு புரிய வைப்பதில் பல குழப்பம் வரும் அந்த நான் சொல்வதெல்லாம் சொன்ன கேட்கவா போற

  • @sathiyanathankr7927
    @sathiyanathankr7927 Před 10 měsíci +7

    காரைக்குடிக்காரர்கள்,பேச்சிலும் சிக்கனம்! உண்மை!

  • @karpagamkarpagam1109
    @karpagamkarpagam1109 Před 9 měsíci

    மிகவும் அருமை

  • @antonydasstalin5850
    @antonydasstalin5850 Před 9 měsíci +2

    It's a great eye opener. Thank you so much for sharing with all

  • @manimalav466
    @manimalav466 Před 6 měsíci

    Super sir ovoru story layum❤❤❤ ovoru experience wow

  • @nagakannivelmurugan8843
    @nagakannivelmurugan8843 Před 7 měsíci +3

    Avarai epad ayya purinjukarathu .pesinathana ena pitikum pitikathunu Pavan avanga manaivi.ellam seithutta pothuma kanavanthan ellam .nama share panrathupola avangalum Vali kastathaiyavathu share panumla .avanagaluku apothana nama ethavathu seiya mudiyum

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Před 5 měsíci

    அருமையான பையன் இந்த மனநிலை யாருக்கும் வராது

  • @padminisadagopan7428
    @padminisadagopan7428 Před 10 měsíci

    Very nice simple and good

  • @arthymani670
    @arthymani670 Před 10 měsíci +6

    Pls do daily episode pa...

  • @myopinion605
    @myopinion605 Před 5 měsíci +2

    We always don't accept the other person as they are. We want to change them from one to another the way we want. This is one example of that. I have done same mistakes several times and still doing

  • @bongNB
    @bongNB Před 10 měsíci +1

    Nice video ❤

  • @Rishan_Rickrishy
    @Rishan_Rickrishy Před 10 měsíci +11

    Appo achive pannathavavanga lam pesa koodatha?
    pesama irukarathu avanga avanga istam, but achive panna than pesanum nu solrathu yentha vidhathula nzhayam
    Achive panrathu matum life ila la...
    Avroda mindet epdi crt nu solringa?
    Actually avr edhuvum achive panalanu nenaikarathe oru guilty feeling la,
    Adhuve mothala irukakoodathunu nenaikuran
    This is my opinion.

    • @geethabala3571
      @geethabala3571 Před 10 měsíci

      எது அச்சீவ்மென்ட் ராக்கெட்கண்டுபிடிச்சாதான் அச்சீவ்மென்ட் ன்னு இல்ல புதுவகை. இட்டிலி செஞ்சா,ஒரு செடிவளத்துரது தினசரி வாழ்வில் சின்ன சின்ன அச்சீவ்மென்ட் இருக்கு அதை உத்துபாக்கனும். இத மொத அவர செய்யச்சொல்லனும்

  • @elayaperumallakshmanan5183
    @elayaperumallakshmanan5183 Před 6 měsíci

    This nice video answered for rumour -'All Talkative persons are only Good'..'

  • @jayanthimurugasen8702
    @jayanthimurugasen8702 Před 10 měsíci +5

    என் தம்பி இப்படித்தான் இருப்பான்சிரிப்புவறுகிரது

  • @sheelashangumathai3461
    @sheelashangumathai3461 Před 10 měsíci

    Verygood. Super

  • @rajasundaramgopalan2519
    @rajasundaramgopalan2519 Před 5 měsíci +2

    I defer, intellect means not talking and proving others are fool. Family means sharing the information and bring others to pull into conversation

  • @veda1385
    @veda1385 Před 5 měsíci +3

    Now he made other family members guilt of doing nothing and not to speak unnecessarily... Human brain should be active in all ways including speech n coherence which keeps u away from dementia n Alzheimer's. Old people tend to live long speaking their memories with others .

  • @tanukulakshmidevi6902
    @tanukulakshmidevi6902 Před 10 měsíci +1

    Superb

  • @meenas7140
    @meenas7140 Před 9 měsíci

    Excellent man

  • @user-in3hp6vm3g
    @user-in3hp6vm3g Před 10 měsíci

    Very intresting🌳

  • @revadhimahalingam460
    @revadhimahalingam460 Před 3 měsíci

    நிறைவா இருக்கு

  • @ramyas7586
    @ramyas7586 Před 4 měsíci

    Super sir enakum jasthi pesravangla pidikaadhu👌🙏

  • @sundaribalaji7328
    @sundaribalaji7328 Před 5 měsíci

    20:45 your voice is very soft nd perfect for counsellor..u r well wanted person for tis era

  • @Mufee-abdul
    @Mufee-abdul Před 10 měsíci +2

    Last dialogue semmma super 🎉🎉🎉

  • @srivithyar4354
    @srivithyar4354 Před 5 měsíci

    truth sir first 6 minutes about this topic😊😊👍

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t Před 7 měsíci

    என் பெரிய பையன் dr சொன்ன character ஆனால் நான் என்றோ புரிந்து கொண்டு விட்டேன் ஆனால் அவன் அப்பா அவன் தம்பி யாரும் புரிந்த து கொள்ளவில்லை

  • @RajeswariPrasanth-sj2qj
    @RajeswariPrasanth-sj2qj Před 6 měsíci

    Thanks sir

  • @SarithasDesignerStudio
    @SarithasDesignerStudio Před 6 měsíci +1

    If they have kids. Think about the kid's expectations .. please sir think about the wife ... If the wife wants to express something there is no response to what she will do. Atleast He is having thought of achive something but somebody are not having anything.

  • @fghxs
    @fghxs Před 7 měsíci

    Exallent sir super i am also

  • @santhanalakshmim8115
    @santhanalakshmim8115 Před 4 měsíci

    Sir nenga excellent

  • @tamilarasi7790
    @tamilarasi7790 Před 7 měsíci

    Super sir

  • @shamalasubramanian
    @shamalasubramanian Před 9 měsíci

    Super

  • @esrmusicworld8796
    @esrmusicworld8796 Před 25 dny

    Super nga sir

  • @muruganlakshmi1
    @muruganlakshmi1 Před 8 měsíci +2

    Introvert pesalainaa paravaillai, aduthavan pesina poramai patta yeppadi sir. Naanum pesamaatten aduthavangalum pesa koodathu

  • @nareshkumar-bf3ow
    @nareshkumar-bf3ow Před 10 měsíci +2

    Super Persun ,👌👌

  • @chandraraju7492
    @chandraraju7492 Před 8 měsíci

    Super. Sir

  • @raghunathank327
    @raghunathank327 Před 7 měsíci +2

    எமளனம் மிக சக்திவாய்ந்த, அழுத்தமான மொழி.

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 Před 10 měsíci +3

    Silence is irritating

  • @ram-ym2mo
    @ram-ym2mo Před 9 měsíci +6

    Thanks to Jayzen, host and Nakkeeran. I was facing similar issue. In childhood I formed a thought, causes all fightings are unnecessary talking. So I stopped it. After very long days of guilt. I'm finally releaved by this video. I used to ask in childhood already veetukula vadvangala eduku vanganu solanum. Parents pls stop that.

  • @navajothymyilvaganam9436
    @navajothymyilvaganam9436 Před 5 měsíci

    Nice person. I like that boy

  • @Feed-your-inner-curiousity
    @Feed-your-inner-curiousity Před 6 měsíci

    His wife should try to understand him and find his area to converse. I'm an introvert and I faced the same problem when I got married. Everyone in my husband's family, including my husband, give a big lecture for me to talk. They convinced me that I should either arrogant or have psychological issues. They forced me to take part in their useless gossip talks, talk to strangers. I almost lost myself and went into depression. Atlast, I found a common topic to interact with my husband and through that I made him understood that I'm not an extrovert. Now, I'm least bothered about anyone. If I didn't get a topic I stay calm and observe the people Surprisingly, this comes as an added advantage as I could analyze people and find their true intentions.

  • @akdu5166
    @akdu5166 Před 10 měsíci +3

    He has a goal and he thrives to achieve that goal...I really admire that person and thinking of following his path.

  • @revathikumarkumar8025
    @revathikumarkumar8025 Před 9 měsíci

    S my husband also silent person na than pesite erundennhe is understand for me but na avar purungave illa epa na pesurathu illa avr veliyel pesa arapichutar illpa na avarta na pesurathu illa avarta mattu pesirathu illa ippa na free aa babys oda happy nerugan but normal life valala

  • @anugerard
    @anugerard Před 6 měsíci

    In kannada there is a proverb "maathu belli, mouna bangara" adhavadhu "paechi velli, mounam thangam"

  • @sowmiyathiru5421
    @sowmiyathiru5421 Před 8 měsíci

    Nice music

  • @nelofarnisha2580
    @nelofarnisha2580 Před 7 měsíci +1

    Why don't you think about that wife's side.what did she do with paesamadanthai

  • @logeshb4796
    @logeshb4796 Před 9 měsíci

    Ellamae sonninga, but avanga kids pathi solalaiyae.. Avanga kids iruka, apdina kids kuda epdi time spend panraru solirntha inum nallarkum..

  • @subabackiamurali898
    @subabackiamurali898 Před 7 měsíci

    Sir naan ninaikkarathu undu intha deepavali pongal llam ethukku ivalo konda danum namma emna sathichom .ovaru varusamum athe procedures .athavathu changes pannitu kondanum nu nenaipen
    .ethu virakthiyin symptoms nnu naan nenaichen . But its maturity nnu neenga sollitenga. Thankyou.

    • @saravijo
      @saravijo Před 4 měsíci

      Change pannitu nega peisanum nu neinakirathu ok tha... Sorry for ask this, In case u have got accident, then u feel so sad...oru life tha so Irukum pothei namala love panravuga kuda happy aa jolly aa valanum without unnecessary talk🎉

  • @thyagarajanvaidyanathan2315
    @thyagarajanvaidyanathan2315 Před 9 měsíci +1

    People must speak to prove they are like all others. Family expect only that. What is wrong in it ?

  • @hemalatha9245
    @hemalatha9245 Před 6 měsíci

    👍

  • @sowmiyathiru5421
    @sowmiyathiru5421 Před 8 měsíci

    I think he s my kind

  • @mridini369
    @mridini369 Před 10 měsíci

    S ⭐ 369 vibrationS 😍 Independent MEdia MindS Political SignS updateS Jayzen @ Nakkheeran TV ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA viSion 2020

  • @DIY_with_Dee
    @DIY_with_Dee Před 6 měsíci

    Exactly... Like wise , Mother in law keeps expecting daughter in law to call her daily and speak ... She asks to videocall to show kids to her ... She always asks her what she cooked ,whether maid came today or not, bla bla bla.... And its irritating 😂. Speaking to mother is different. But Mil also expects the same. Why cant these MIL just call her son and ask all the details....

  • @NimmiKia
    @NimmiKia Před 6 měsíci

    How to contact jayzen sir for counciling

  • @mohanasaraswathy8427
    @mohanasaraswathy8427 Před 9 měsíci

    My grandson also ;ike this person.

  • @santhip5180
    @santhip5180 Před měsícem

    i need meet this person , how i contact and where i will meet

  • @SJ-ue1he
    @SJ-ue1he Před 4 měsíci

    Entha anchor theva ilama yen sirikan.. sirikraru nu theriyama pesi kidu erukan

  • @user-uf7mz5hw1p
    @user-uf7mz5hw1p Před 5 měsíci

    👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍

  • @user-wi5uc2ry1d
    @user-wi5uc2ry1d Před 7 měsíci

    Avarruku bore adikkathu
    Kuda orukuravan than pavum

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan Před 7 měsíci +1

    ஜென் கதை போலவே இருக்கு 🤔🥰😊

  • @pankajchandrasekaran1305
    @pankajchandrasekaran1305 Před 10 měsíci +6

    Normal people discuss people
    Ordinary people discuss events
    Extraordinary people discuss ideas.
    We need ideas to save nature and life in Tamilnadu.

  • @jancyyesther6025
    @jancyyesther6025 Před 9 měsíci

    Your judgement is totally wrong..and the man you talk about is really introvert..just imagine if you suddenly lost anyone how can you talk them to again...life is to live for every moment

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 Před 7 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thyagarajanvaidyanathan2315
    @thyagarajanvaidyanathan2315 Před 9 měsíci

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 Před 10 měsíci +5

    Beter introverts get married to another introvert or dont get married
    ..dont spoil a extrovert's life.

    • @Queen-pv4ql
      @Queen-pv4ql Před 9 měsíci

      Well said🎉

    • @geethau7266
      @geethau7266 Před 9 měsíci +1

      Nicely said..

    • @maruthupandian4552
      @maruthupandian4552 Před 9 měsíci

      S correct

    • @Feed-your-inner-curiousity
      @Feed-your-inner-curiousity Před 6 měsíci

      It doesn't mean that introverts never talk. The partner should find out the interests interest and then introvert partner will be the best companion to an extrovert partner.

  • @deepalak9895
    @deepalak9895 Před 10 měsíci +1

    Naaga bank la jewellery vachi bike EMI la buy panni erukom enga amma andha jewelry ku 25 Oct 2022 interest kadikiranga 2023January varaikum intrest pay panni erukom adhuku appuram intrest kattala bank la EMI ku monthly 5000 pootuvom EMI amount 4763 bank la 13000k erundhuchi engalauku oru cal sms pannama jewelry amount edothutaga ketta cal panno nu solluranga amount edothadhuk apparam dhan engaluku sms vandhuchi 27th sep 7158 next that same day 5000 amount edothutaga ketta endha response ella sarie nu EMI katta A/C la 5000 eruku adha edokalanu paatha adhuvum edoka kudadhu appadinu solluranga bank la poi ketta manager proper ha explain pannala plz help

    • @tylerdurden12
      @tylerdurden12 Před 10 měsíci

      Sariya puriyala...

    • @deepalak9895
      @deepalak9895 Před 10 měsíci

      ​@@tylerdurden12 என் அண்ணன் பெயர் ஜெயஸ்ரீ ராம் உங்கள் வங்கியில் (28-09-2022 )தங்க நகை கடன் வாங்கி இருக்காங்க மொத்த தங்க நகை கடன் தொகை ரூபாய் 25000
      (இருபத்தி ஐந்தாயிரம்) (25-10-2022) அன்று 200 செலுத்திய தொகை அடுத்த மாதம் (17-11-2022) அன்று செலுத்திய தொகை 200 (27-12-2022) அன்று செலுத்திய தொகை 500 கொடுத்தது (30-1-2023) அன்று செலுத்திய தொகை 500 மாதாந்திர 3வது இந்த நாள் EMI பைக் கடன் இயங்குகிறது 28-8-2023 எங்கள் சேமிப்பு கணக்கு இருப்பு 12216.70 ரூபாய் உள்ளது எண்தவித முன் அறிவுப்பு இல்லாமல்
      எங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து பணம்எடுத்துக்கொள்பட்டு உள்ளது( 27-09-2023)
      ரூபாய்( 7158.70) மற்றும் அதே நாளில் ரூபாய் (5000) பணம்எடுத்துக்கொள்பட்டு உள்ளது அதுவும் இல்லையெனில் எங்கள் சேமிப்பு கணக்கு இருபில் மீதம் உள்ள தொகை ரூபாய் (5000) உள்ளது
      பணம் திரும்பப் பெறும் சீட்டு(cash withdrawalslip) அந்த வழிகள் மூலமக
      எனது சகோதரருக்கு வங்கியில் பணம் வழங்கப்படவில்லை
      மேலாளர்(manager) உயர் அதிகாரி சரிவர பதிலளிக்கவில்லை எதிர்மாரக

    • @dr.k5051
      @dr.k5051 Před 9 měsíci

      Nalla lawyer a pathu idea kelunga

  • @knoorjahan4719
    @knoorjahan4719 Před 7 měsíci

    பேசி பேசி நாட்டை
    ஆண்டவர்களும உ‌ண்டு

  • @rgomathi2243
    @rgomathi2243 Před 10 měsíci +1

    😂😀😀😀😀😀😀😀😀😀❤

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 Před 6 měsíci

    ❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @gowthamkavin4368
    @gowthamkavin4368 Před 9 měsíci

    Super sar 🎉🎉🎉🎉🎉🎉

  • @JohnVianniSinger
    @JohnVianniSinger Před 4 měsíci

    Superb

  • @babiyolajames1293
    @babiyolajames1293 Před 8 měsíci

    Super