#BREAKING

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2024
  • #BREAKING || "அதிமுக ஆதரவு பாஜக, பாமகவுக்கு தான்னு சொல்லலாமே.." - ஸ்ரீனிவாசன்
    #aiadmk #eps #vikravandibyelection #dmk #pmk #bjp #annamalai #anbumaniramadoss #thanthitv
    அதிமுக பெரிய கட்சியென்றால், தேர்தலை சந்திக்க ஏன் பயப்பட வேண்டும்? - பாஜக//////ராயப்பேட்டை, சென்னை/0/விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக
    Uploaded On 15.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 699

  • @VishwaM-sc1dh
    @VishwaM-sc1dh Před 4 dny +42

    அதிமுக ஒதுங்கி விட்டதால் நாங்கள் அப்படி இப்படி என்று வீர வசனம் பேசும் சூரப்புலிகள் தங்கள் பலத்தை நிரூபிக்க அருமையான வாய்ப்பு. இன்னும் சொல்லபோனால் உதிரிபாகங்களை கழட்டி விட்டு விட்டு அதிமுக திமுக உட்பட எல்லா கட்சிகளும் தனியாக நின்றால் எல்லா கட்சிகளின் யோக்கியதையும் தெரிந்து விடும். எல்லாம் கூட்டாக கும்மி அடிப்பதால் ஒவ்வொரு கட்சியின் லடசணமும் தெரிவதில்லை. 😂

    • @selvipalanisamy6191
      @selvipalanisamy6191 Před 2 dny +3

      சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள், வெல்க பாட்டாளி மக்கள் கட்சி.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 2 dny +1

      எப்போதுமே எந்த கட்சியும் தனித்து போட்டியிட தயாரில்லை.
      நாம் டம்ளருக்கு தேர்தல் ஒரு பணம் கொழிக்கும் அட்சய பாத்திரம்

    • @gdrgdr4177
      @gdrgdr4177 Před dnem +1

      பலம் தெரியக்கூடாது என்பதற்காகத்தான் கூட்டணிக்கு அமைப்பது,😂😂😂

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před dnem

      ​@gdrgdr4177
      உண்மைதான்

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 Před dnem

      ​@@ramamurthyvenkatraman5800போடா கொலடிப்புண்ட

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před 4 dny +49

    பாஜக பாமக கூட்டணி அமோக வெற்றி பெற வாழ்த்துகள்

  • @balasubramanian2944
    @balasubramanian2944 Před 4 dny +120

    EPS ஒன்றுக்கும் ஆகமாட்டார் தலைமையை மாற்றுங்கள்

    • @Thomas_Anders0n
      @Thomas_Anders0n Před 4 dny +6

      PeeMooKaa ku tholvi bayam 😅

    • @mvjai2875
      @mvjai2875 Před 4 dny +3

      Katchiye.....kalaingappa....

    • @user-fc8cy5yi9e
      @user-fc8cy5yi9e Před 4 dny +2

      யார் தலைமை எற்றாலும் இதுதான் நிலை யாரும் கரீஸ்ம லீடர்கள் இல்லை..

    • @suseelananjan4178
      @suseelananjan4178 Před 4 dny +1

      We want bjp rule fr nations safety and ppls welfare as a common sensible public.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      அதிமுக கட்சி நிர்வாகிகள் பல பேரிடம் இம்மாதிரி எண்ணம் தான் இருக்கிறது.

  • @sundarsubramanian748
    @sundarsubramanian748 Před 4 dny +61

    மிக மிக தவறான முடிவு....ஜெயக்குமாரின் பேச்சை கேட்டதால் தான் அதிமுக அழிந்துகொண்டிருக்கிறது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny +4

      சண்முகம் முனுசாமி செல்லூர் இவர்களும் காரணம்

    • @sivaram9949
      @sivaram9949 Před 3 dny +3

      Munusamy tha frst reason

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      பாஜகவுடன் கூட்டு சேர்ந்தால் தங்கள் தனித்தன்மை போய்விடுமோ என்று நினைக்கிறார்கள்.

    • @SenthilKumar-xd8lh
      @SenthilKumar-xd8lh Před dnem +1

      ஜெயக்குமார் திமுக வின் சிலீப்பர் செல்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před dnem

      ஆனால் திமுக இவர்களை கண்டு கொள்வதில்லை.
      பாஜகவுடன் உடன்படிக்கை ஏற்பட்டால் தங்களின் முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று ஜெயக்குமார் சண்முகம் முனுசாமி செல்லூர் ராஜு ஆகியோர் கருதுகின்றனர்.

  • @thiagarajan806
    @thiagarajan806 Před 4 dny +73

    இந்த ஆட்டத்துக்கெல்லாம் நான் வரலை போங்கப்பா. பொது செயலாளர் பதவியே போதும். இரட்டை இலையை மக்கள் மறந்தாலும் பரவாயில்லை.

    • @suriakalaramasamysuryaredd7194
      @suriakalaramasamysuryaredd7194 Před 3 dny +4

      அம்மா ஆட்சி.அம்மாவோடுபோச்சி.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny +2

      எடப்பாடி தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. தவிக்கிறார்.

    • @ramananm1293
      @ramananm1293 Před 3 dny +1

      @@ramamurthyvenkatraman5800 அம்மா கூட இடை தேர்தலை 2009 ஆண்டு போட்டி போட வில்லை

    • @ramsurya7433
      @ramsurya7433 Před 3 dny

      ​@@ramamurthyvenkatraman5800Ilana kizhichiruvaru

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      ​@@ramsurya7433நீங்கள் சொல்வது உண்மையே. எடப்பாடிக்கு சாமர்த்தியம் பத்தாது

  • @trajivt3036
    @trajivt3036 Před 4 dny +53

    தூ இந்த கட்சிக்கு வாக்களித்தது கேவலமாக கருதுகிறேன்.எங்க அப்பா எம்ஜீஆர் கட்சி தொடங்கியதிலிருந்து வாக்களிக்கிறோம் இது போன்ற முடிவு கேவலமாக உள்ளது...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny +2

      அதற்கு எதற்கு தூ..

    • @user-ji2fl8jd6x
      @user-ji2fl8jd6x Před 2 dny +1

      Ayokyan Anna malai Thirudan karunanithi Stalinitam Amount vangivitan. Anna malai Thirudan karunanithi Stalin family members kaikuli dog 🐕. B J P Ayokyan Anna malaiyal Aliyum congratulations 💐

    • @seshadri5285
      @seshadri5285 Před 2 dny

      Aamai puganthu veedu urupaduthu​@@user-ji2fl8jd6x

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 2 dny

      உங்களிடம் ஆதாரம் இருந்தால் அதை பாரதீய ஜனதா கட்சி தலைமைச் செயலகம் புது டெல்லி அனுப்பி வையுங்கள். பாஜக தலைமை அண்ணாமலையை நீக்கிவிட்டு வேறு தகுந்த நபரை நியமிப்பார்கள். அண்ணாமலை மீது நடவடிக்கையும் எடுப்பார்கள்.
      உங்களிடம் ஆதாரம் இல்லை என்றால் வதந்திகள் பரப்புவதை உடனே நிறுத்துங்கள்.
      மனசாட்சி படி நடந்து கொள்ளுங்கள்

    • @sureshm5310
      @sureshm5310 Před 2 dny

      Nee admk uuku vote potta itha nanga nambanum .nee un mugathilaye thuppikka

  • @thirupathiks8960
    @thirupathiks8960 Před 4 dny +70

    பா.ம.க விற்கு அனைத்து ஓட்டுக்களும்.

  • @kumarkuttam9307
    @kumarkuttam9307 Před 2 dny +7

    இப்படியே 2026 சட்ட மன்ற தேர்தலையும் புறக்கணிச்சிருங்க.

    • @shinysharon4663
      @shinysharon4663 Před 4 hodinami

      Super bro 😂😂😂😂😂😂😂

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 Před 2 hodinami

      மக்கள் இது மாதிரி நிற்க பயந்தால் புறகணிப்பார்கள்

  • @thamizhchelvansangaran7110

    பா.ம.க.வெற்றி

  • @sulaimansulaiman1989
    @sulaimansulaiman1989 Před 4 dny +31

    தவறான முடிவு

    • @VetriVel-bh9mo
      @VetriVel-bh9mo Před 4 dny

      Ne dmk kothadimai iru next month current ethitanuga

    • @As_a008
      @As_a008 Před 4 dny +2

      எடப்பாடி கையில் கட்சி போனது தான் .. தவறான முடிவு

  • @rameshthiagarajan4173
    @rameshthiagarajan4173 Před 4 dny +32

    புறக்கணிப்பு போதாது.
    பமகவிற்கு ஆதரவு என்று கூறாவிட்டால் ஓட்டுகள் திமுகவிற்கு சென்றுவிடும்.
    சும்மா திமுக B team ஆகிவிடாதீர்கள்.
    இது மிக மிக முக்கியம்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny +2

      அதிமுக வெளிப்படையாக பாமகவுக்கு ஆதரவு தரவேண்டும்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny +2

      அதிமுகவினர் ஒருமனதாக பாமகவுக்கு ஓட்டு போடணும்.

    • @ranjanig3733
      @ranjanig3733 Před 2 dny

      Admk naam thamilaruku aatharayu that's veendum neerDi aatharayu Ella's vidaakum makal ntk Yuku thaan gaaku seouthu vaarkal naam thamilar

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z Před 4 dny +6

    எது நடந்தாலும் அரசியல்வாதிகளுக்கு கவலை இல்லை மக்களுக்குத்தான் கவலை வருத்தம் வேதனை அனைத்து துர்பாக்கிய கண்களும் மக்கள் தோல்வியை மட்டுமே பிராப்தம் பெருகிரார்கள்

  • @ramananm1293
    @ramananm1293 Před 4 dny +48

    PMK வெற்றி உறுதி தி.மு.க எ‌திரான ஓட்டுக்கள் பாமக பெறும்

    • @arichandran5951
      @arichandran5951 Před 4 dny +1

      வாய்ப்பு இல்லை

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 Před 4 dny

      திமுக வுக்கு எதிரான ஓட்டுகள் பாமக வுக்கு தானே போகும்.. திமுக பாமக மட்டுந்தானே நிக்குது...
      அதிமுக ஓட்டுகளை பங்காளி திமுக லுக்குதான் போட சொல்வார்கள்

    • @manikandananpalagan8084
      @manikandananpalagan8084 Před 4 dny +1

      அங்கே நாம் தமிழர் கலத்தில் இருக்கு கொஞ்சம் பொருத்து இருங்கள்

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 Před 4 dny +3

      நாடர்வாக்கு விக்கிரவாண்டியில் இல்லை

    • @bharathpriyan...1350
      @bharathpriyan...1350 Před 4 dny +2

      ​@@manikandananpalagan8084 Seeman...oru Poruki , Koothadi.....But Dr.Anbumani....Intelligent Leader and good character.🎉🎉🎉

  • @murralias694
    @murralias694 Před 4 dny +20

    நேர்மையான தேர்தல் நடந்தால், பாமக வெற்றி பெறும்

    • @sf30477
      @sf30477 Před 3 dny

      நேர்மையான தேர்தலா?மோ(ச)டி ஒட்டு மிஷினே உங்க கையில

  • @balasubramanian2944
    @balasubramanian2944 Před 4 dny +40

    பெரிய கட்சி என்ற ால் நிறக வேண்டியதானே தோல்வி பயம்

    • @alagesanalagesan1973
      @alagesanalagesan1973 Před 4 dny

      Dmk kasu, thillu, mullu ithellam karanam

    • @subburam7340
      @subburam7340 Před 4 dny +4

      NTK win confirmed

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 Před 4 dny +3

      சொல்லி சொல்லி கட்சி கடுகாயிடும். போகட்டும் புது கட்சிகள் வரட்டும் திராவிட கட்சிகள் ஒழியட்டும்

    • @Logesh-qj5tm
      @Logesh-qj5tm Před 3 dny +1

      Pmk mass win

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      ​@sankaranmahadevan9985
      திமுக அழியும்போது தானே அதிமுகவும் அழியும்.

  • @gnanavelu6739
    @gnanavelu6739 Před 4 dny +36

    Pmk get more votes

  • @jagansivan9160
    @jagansivan9160 Před 4 dny +23

    பாமாக வெற்றி பெறவேண்டும்.

  • @vetrivel7493
    @vetrivel7493 Před 4 dny +6

    BJP PMK🎉🙏

  • @karun5733
    @karun5733 Před 3 dny +3

    சீனிவாசன் நீங்கள் கொஞ்சம் அமைதியாக இருங்கள்

  • @namasthejihimamjilalr2447

    அதிமுக வின் முடிவு ....சிறந்தது

  • @asiandelights2766
    @asiandelights2766 Před 3 dny +3

    அன்ன Post ஆக அறிவித்துவிடுவது சிறப்பு..தேவையில்லாத பணசெலவு,தேர்தல் நடத்தை விதி என்ற பெயரில் சாமானியர்கள் அலைக்கழிப்பு தவிர்க்கப்படும்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      அன்னப்போஸ்ட் Unapposed என்று அறிவிக்க வாய்ப்பு இல்லை

    • @asiandelights2766
      @asiandelights2766 Před dnem

      @@ramamurthyvenkatraman5800 நன்றி..சிறுபிழை Unopposed.இருந்தாலும் நீங்கள் செல்லிதான் தெரிந்துகொண்டேன்..

  • @pream-xy5gf
    @pream-xy5gf Před 4 dny +2

    அதிமுக தொண்டர்கள் நோட்டோவுக்கு வாக்களியுங்கள்

  • @easwaramoorthys2975
    @easwaramoorthys2975 Před 2 dny +2

    இப்படியே பேசித்தான் கூட்டணியே குட்டிச்சுவர் ஆச்சு

  • @yokesh_765
    @yokesh_765 Před 4 dny +5

    சூப்பர் பமக வெற்றி

  • @pream-xy5gf
    @pream-xy5gf Před 4 dny +6

    அதிமுக தொண்டர்கள் நோட்டோவுக்கு வாக்களியுங்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 2 dny

      ஏன். பாமகவுக்கு ஆதரவு கொடுக்க கூடாதா.
      அதிமுக பாமகவுக்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற்றால், 2026 தேர்தலில் அதிமுகவுடன் பாமக இணையலாமே.

  • @selvarajimayam6049
    @selvarajimayam6049 Před 2 dny +1

    விக்கிரவாண்டியில் பட்டி ரெடி ஆயிட்டு இருக்குது நீங்களும் போய் வேடிக்கை பார்த்துட்டு வாங்க இல்லைன்னா நீங்களும் பட்டி போடுங்க அவ விட்டுட்டு நேரத்தை வீண் பண்ணாதீங்க

  • @moorthymoorthy2163
    @moorthymoorthy2163 Před 4 dny +7

    இந்த தொகுதியில் திராவிட மாடல் மட்டும் தனித்து நிற்கும் மா அப்படி வெற்றி பெற்றால் அனைவரும் திராவிட மாடல் என்று ஏற்று கொள்வார்கள் முடியுமா???

  • @paramanathansivakumar3592

    பாமகவுக்கு தனியாக வாக்குகள் போதாது பாஜகவும் அதிமுகவும் வாக்களித்தால் தான் வெற்றி பெற முடியும் என்கிற நிறை உருவாகி விட்டது.. நாம் தமிழர்தான் மாற்றுவழி ...

  • @user-fq1ij3sn8t
    @user-fq1ij3sn8t Před 4 dny +13

    ஜெயலலிதா அவர்களே எம்எல்ஏ இடைத்தேர்தலே தேர்தலை புறக்கணித்து இருக்கிறார்.

    • @seranseran7327
      @seranseran7327 Před 3 dny +1

      அட இப்போ இருப்பது ஒற்றை தலைமை ஆமைகள் வேணும் அப்போ தான் கட்சி வெற்றி பெரும்னு சொன்னிங்களேடா 😂😂😂

    • @user-dw2lt3gm7k
      @user-dw2lt3gm7k Před 2 dny

      முட்டாள்

  • @rajuv.s2628
    @rajuv.s2628 Před 4 dny +8

    ஈரோட்டில் பட்டி பார்முலா என ஒரு புதிய கிரிமினல் ரூட்டை கண்டுபிடித்த திமுக விக்கிரவாண்டியில் நடைமுறை படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Před 4 dny +5

    Admk ✌️✌️✌️✌️

  • @paulrajmaharajan2278
    @paulrajmaharajan2278 Před 4 dny +47

    Eps waste

  • @jagadeesanr3108
    @jagadeesanr3108 Před 3 dny +2

    பா ம க வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎈🎈🎈

  • @pkskuppusamysamy5397
    @pkskuppusamysamy5397 Před 4 dny +29

    தோல்வி பயம் என்று கூறுவது மிகவும் அபத்தமானது

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Před 4 dny +1

      Apadiyaanal ivalavu Periya Katchi Poti Poda Vendaama...ange Ulla Thondargal. Katchi kaarargal yaaruku Vote Poda Vendum. Panathai Vaangi Kondu Vote Poda Sollkiraara ..😮

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      வேறு என்னவாம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      ​@@jaisivaramsivaram258அதிமுக மிகப்பெரிய கட்சி என்று ஒரு மாயை இருந்தது. அது பொய் என்பது இப்போது தெளிவாகிவிட்டது.
      திமுக பணபலம் மற்றும் அராஜகம் ஆகியவற்றை கையாளுமென்றால் அதை எதிர்ப்பது பிரதான எதிர்கட்சியின் கடமையல்லவா.

  • @kumaralryum7579
    @kumaralryum7579 Před 4 dny +34

    பா.ம.க வெற்றி, வெற்றி

    • @manikandananpalagan8084
      @manikandananpalagan8084 Před 4 dny

      கனவு காணுங்கள் அந்த கலத்தில் நாம் தமிழர் இருக்கு

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 Před 4 dny +1

      நாடார் ஓட்டு விக்கிரவாண்டியில் இல்லை

    • @bharathpriyan...1350
      @bharathpriyan...1350 Před 4 dny

      ​@@manikandananpalagan8084poda. Dey Saiman kerala dog....not Tamilan.

    • @Logesh-qj5tm
      @Logesh-qj5tm Před 3 dny

      Pmk mass win

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      ​@@manikandananpalagan8084யாரை பயமுறுத்துகிறீர்கள்

  • @jagadeesan.s7411
    @jagadeesan.s7411 Před 4 dny +22

    அடுத்த தேர்தலில் எடப்பாடி இல்லாமல் அதிமுக போட்டியிட்டால் வெற்றி உறுதி!

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      இந்த எண்ணம் கட்சி நிர்வாகிகள் பல பேருக்கு இருக்கிறது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 2 dny

      வேறு யார் கட்சியை வழி நடத்துவது.

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Před dnem

      நீங்க யாராவது தலைமைக்கு வரலாமே.

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Před 4 dny +5

    Admk Eps ✌️ 💪 ✌️ 💪 🎉💯🎊🔥🌱♥️

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 Před 4 dny +2

    எல்லோருக்கும் எல்லாம் என்றால்
    எல்லா தொகுதியிலும் இடைத்தேர்தல் வேண்டும் அது தானே நியாயம்😂😂😂😂

  • @saravananmds9213
    @saravananmds9213 Před 4 dny +2

    இடை தேர்தலில் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் இதற்காக போட்டி தேவை இல்லை

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 Před 4 dny

      Appadi illai. Mukiya eathir katchi Than Thondar galai. Katchi Kaarargalai. Aalum Katchi ku Vote Poda Sollkirathaa. allathu Thanaku potiyaana Matroru eathir Katchi ku Poda Sollkirathaa..😮

  • @SriRam-gn2ji
    @SriRam-gn2ji Před 4 dny +2

    DMK vs PMK

  • @arunramalingam3570
    @arunramalingam3570 Před 4 dny +5

    smart move

  • @j.venkatesh5203
    @j.venkatesh5203 Před 3 dny +6

    திமுகவின் பி டீம்மாக பாஜக செயல்பட்டு வரும் வேளையில் இந்த இடைத்தேர்தலில் அண்ணா திமுக எவ்வளவு வாக்கு பெற்றாலும் எந்த பயனும் கிடையாது அது மட்டும் இல்லாமல் திமுக குறுக்கு வழியில் பட்டி பார்முலா திருமங்கலம் ஃபார்முலா கொண்டு ஜெயிக்கத்தான் போகிறார்கள் இதில் மல்லு கட்டுவதில் எந்த பயனும் இல்லை என்று அண்ணா திமுக பொதுச்செயலாளர்
    எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முடிவு சரியானது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 2 dny

      பாஜகவின் முதல் எதிரியே திமுகதான். அப்படி இருக்க நீங்கள் பாஜகவை திமுகவின் பி டீம் என்று வர்ணிக்கிறீர்களே.
      ஜெயலலிதாவின் வெற்றி ரகசியமே திமுக எதிர்ப்பு தான். அதே எதிர்ப்பை அண்ணாமலை காட்டுவதால் தான் இந்த அளவுக்கு பாஜக வளர்ந்துள்ளது‌. இந்த குறுகிய காலத்தில் அண்ணாமலை நமது மதிப்பை 2% லிருந்து 11% ஆக உயர்த்தி இருப்பதே பெரிய சாதனைதான்.
      அதிமுக தனது கொள்கையான திமுக எதிர்ப்பை கைவிட்டதாலும் இந்த நிலைமை அடைந்தது‌.

  • @krishnanchandirasekaran9182

    இந்த இடைத்தேர்தலில் மட்டும் இப்படி நடத்தி பாக்கலாமே...
    அனைத்து கட்சிகளும் தனிதனியாக நிற்க வேண்டும்... பிரச்சாரத்திற்கென்று எந்த கட்சிகாரனும் தொகுதிக்குள்ள போகக்கூடாது... முக்கியமா ஆளும்கட்சியினர்...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před dnem

      யார் கேட்பார்கள்..

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 Před dnem

      @@ramamurthyvenkatraman5800 எஸ்.. இன்னொரு நூற்றாண்டு கடந்தால்கூட இப்படி ஒரு ரூல் நம்ம நாட்டுல சாத்தியமில்லை

  • @panneerselvamk7456
    @panneerselvamk7456 Před 4 dny +2

    தமிழ் நாட்டில் தாமரை மலராது

  • @palanikpmpalanikpm4348
    @palanikpmpalanikpm4348 Před 4 dny +3

    Pmk 💐🙏

  • @user-oi7np4nr9g
    @user-oi7np4nr9g Před 3 dny +1

    நான் ஒரு வன்னியர் என் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு. நாம் தமிழர் கட்சி வெற்றி பெற வேண்டும் 💛❤️ தயவு செய்து திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Před 4 dny +4

    Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk Eps super Eps Admk

  • @manandkumar458
    @manandkumar458 Před 4 dny +1

    தேர்தல் என்றால் நியாயமாக இருக்க வேண்டும் யார் ஆளுங்கட்ச்சா இருந்தாலும் சரி

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      திமுக எப்போதும் அநியாயத்தின் பக்கம் தான் இருக்கும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 2 dny

      ஆளும் திமுக வெறி பிடித்து அலைகிறது. அப்புறம் எப்படி நியாயமாக இருக்கும்.

  • @srinivasanrangarajan6510

    கரூரில் சுமதி என்ற 54 வயது மூதாட்டி குடி போதையில் இருந்த நபர் பற்றிய தகவல்கள் ஏன் தந்தி டிவி யில் ஏன் பேசவில்லை

  • @selvipalanisamy6191

    உழையுங்கள் உழையுங்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்காக அனைத்து கட்சினரும் சமூகத்தினரும் உழைப்போம். வெல்க மாங்கனி 🥭🥭🥭🥭🥭 ப்ரூட்.

  • @sheransheran1001
    @sheransheran1001 Před 2 dny +1

    நான் ஒரு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தொண்டன் எடப்பாடி அவர்கள்

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 Před 4 dny +5

    நாங்கள் வன்னியர்கள் 2026ம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி யோடு கூட்டணி சேருவோம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny +1

      வன்னியர்கள் என்னிக்கு உருப்பட்டிருக்கிறீர்கள்

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Před dnem

      இல்லை.நீங்கள் பாஜாகாவோடுவே இருங்கள்.அப்பதான் காலம் குப்பைத்தொட்டியில் போடும்.

  • @AnbuDevendra
    @AnbuDevendra Před 4 dny +12

    பாமக வை அதிமுக ஆதரிக்க வேண்டும்.

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Před dnem

      வாய்ப்பு ரொம்ப கம்மி.சொன்னாலும் தொண்டர்கள் சீமானுக்கு போடுவார்கள்.அந்த இடத்தில் கட்சி இல்லை.பாமாகா நடந்து கொண்ட. விதம் அப்படி.

  • @cmanickam355
    @cmanickam355 Před 4 dny +7

    இந்த மனிதரால் தான் கட்சி வீணா போய் விட்டது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      ஆமாம். OPS, TTV யை இழந்தது மிகப்பெரும் தவறு.

  • @moorthysv1392
    @moorthysv1392 Před dnem

    Indha news ellam romba important, Thanthi

  • @Settu66
    @Settu66 Před 4 dny +8

    Super. Next. PMK 🎉🎉🎉

  • @Rider_13204
    @Rider_13204 Před 3 dny +1

    NDA எதுக்குடா ஆதரவு கொடுக்கணும். நாம் தமிழர் கட்சிக்கு போடுவோம்

  • @ramunagarajan2589
    @ramunagarajan2589 Před 2 dny

    Supper, Supper, Reasan , Election Commission make frad in Electrol Roal lot of Votes delited from Voter List preparation, and Evm , Balot box and commission commisonors also Supported to BJPs , this points Raised by AIADMK is absolutely Correct.

  • @boobathyponnusamy
    @boobathyponnusamy Před dnem

    கூட்டு சேர்ந்து கும்மியடி தந்தாலும் கூட்டு சரியான கூட்டாக இருக்கவேண்டும்!!!😂😂😂😂😂😂😢

  • @user-dn9ff7iz5z
    @user-dn9ff7iz5z Před 3 dny +2

    நியாயமான தேர்தல் நடக்கப்போவதில்லை எல்லாம் உள்குத்து நடக்க போகுது தேர்தல் அதிகாரி அனைவரும் திமுக சப்போர்ட் பண்ண போறான்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 2 dny

      பணம் ஆறாக பெருக்கெடுத்து ஓடும்.

    • @selvipalanisamy6191
      @selvipalanisamy6191 Před 9 hodinami

      அண்ணா என்னதான் பணம் கொடுத்தாலும், அந்தந்த கிராமங்களில் உள்ள அனைத்து மக்களும் இளைஞர்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்று பட்டால் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும். பணம் எவ்வளவு கொடுத்தாலும் வாக்களிக்க வேண்டும் என்ற மனம் மாங்கனி தான் என்ற எண்ணத்தை திண்ணை பிரச்சாரம் தெரு தெருவாக வீடு வீடாக சென்று மாங்கனியை பற்றி மேலும் எடுத்துரைத்து மாங்கனிக்கு வாக்கு எண்ணிக்கை அதிகமாகும் அளவிற்கு சேகரியுங்கள். ஓட் ஃபார் மாங்கனி 🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭 ப்ரூட்.

    • @selvipalanisamy6191
      @selvipalanisamy6191 Před 8 hodinami

      நியாயம் என்றாவது ஒருநாள் வெல்லும். அதர்மம் அழியும்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 4 hodinami

      ​@@selvipalanisamy6191
      திமுக ஆட்சியை கலைத்தால் போதும்.

  • @svsgroup4467
    @svsgroup4467 Před dnem +1

    பாஜக அதிமுகவை சூரையாடுகிறது

  • @narasimhanla1474
    @narasimhanla1474 Před dnem

    Rama.srinivasan very effective communicator.

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Před 9 hodinami

    Welcome to our AIDMK and Ex. CM Mr. Edapaddi sir Good decision 🎉

  • @vemiv5658
    @vemiv5658 Před 4 dny +2

    அதிமுக கண்டிப்பாக போட்டி யிடணும் இல்லை என்றால் அதிமுக ஓட்டு யாருக்கு? .

  • @boobathyponnusamy
    @boobathyponnusamy Před dnem

    அதிமுக ஆதரவு அளித்தால் பாமக எங்கயோ போய்விடும்!!!

  • @selvarajimayam6049
    @selvarajimayam6049 Před 2 dny

    எல்லா கட்சி மத்தியில் ஆட்சி செய்கிறவர்களும் சரி மாநிலத்தில் ஆட்சி செய்கிறவர்களும் சரி ரெண்டு பேர்த்து யாரும் பேச மாட்டீங்க செய்யற தவற சொல்ல மாட்டீங்க அண்ணா திமுக நிக்காத ஒரு குத்தமாடா நிக்கிற கட்சியோட போட்டி போட வேண்டியதுதானே அவ விட்டுட்டு அண்ணா திமுக வை இரண்டு ஆண்டு காலமாக பேசி தீர்க்கிறே இன்னும் இரண்டு ஆண்டு கழித்து அப்புறம் பார்

  • @vinothd6985
    @vinothd6985 Před 4 dny +19

    Anbumani and annamalai mass🎉🎉🎉

  • @moorthymoorthy2163
    @moorthymoorthy2163 Před 4 dny +1

    அருமை

  • @user-hw3ct7vp4f
    @user-hw3ct7vp4f Před 2 dny

    தி.மு.க.வும் இடைதேர்தலில் கூட்டணி இல்லாமல் தனியாக நின்று தங்கள் பலத்தை பரிசோதித்து பார்க்கலாம்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 2 dny

      அப்படி ஒன்றும் காங்கிரஸ் மதிமுக கம்யூனிஸ்டுகள் ஆகியோருக்கு ஓட்டு இலாலை சார். விசிகவுக்குதான் கணிசமான வாக்குகள் உள்ளன.

  • @BhaskarVellaiswamy-tl8on

    அதிமுக விக்கிரவாண்டி தேர்தலை புறக்கனிகிறது , இந்த தேர்தலில் ஆவது திமுக ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெல்லுங்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      கண்டிப்பாக பணம் கொடுப்பார்கள்

    • @SSA23705
      @SSA23705 Před 3 dny

      கொடுக்கவில்லை என்றால் எப்போதுமே தோற்பார்கள, அது அவர்களுக்கும் நன்றாகவே தெரியும்

  • @user-sc3hj9qr4c
    @user-sc3hj9qr4c Před 3 dny

    தெளிவான முடிவு

  • @paramanathansivakumar3592

    நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @sujatharajamannar7897
    @sujatharajamannar7897 Před 9 hodinami

    டேய்... Erode இடை தேர்தல் la பிஜெபி பாமக ஆதரவுக் கேட்டதை ..இப்போ தலைப்பா போட்டு..
    ஏன்டா ..இப்படி புளுகிற ..தூ

  • @kumarsudha2755
    @kumarsudha2755 Před 4 dny +19

    பா ம க வெற்றி பெரும்

    • @rajeshrichard1814
      @rajeshrichard1814 Před 3 dny

      வாய்ப்பு இல்லை ராஜா 😂

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Před 3 dny +1

    ❤❤❤Pmk❤❤❤

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Před 3 dny +1

    ❤❤❤Pmk ❤❤❤

  • @shahinsyed7289
    @shahinsyed7289 Před dnem

    ADMK - உறுப்பினர் நான் யாருக்கு ஒட்டு போடறது எடப்பாடி யாருக்கு போட ஜெயலலிதா அம்மா இருந்தால் காரி துப்பு வாங்க எடப்பாடி இப்ப ஜாதி பண்றான்

  • @sureshmahalove
    @sureshmahalove Před 2 dny +1

    இப்படியே பேசி திமுகவை நிரந்தரமாக உட்கார வைத்து விடுங்கள்

  • @anandhankannusamy9393
    @anandhankannusamy9393 Před 4 dny +2

    Eps on guts

  • @msanandar6303
    @msanandar6303 Před 4 dny +1

    மாம்பழம் கொடுத்த பைல் வைத்து தான் பாஜக, பாமக வை பயமுறுத்தி வருவதை தொகுதி மக்கள் அறிய வேண்டும்.

  • @IRaja-wu8og
    @IRaja-wu8og Před 4 dny +17

    NTK 💪💪💪💪💪💪

  • @rajakumarangdmg4276
    @rajakumarangdmg4276 Před 4 dny +9

    Thumbnail என்னடா வச்சிருக்கீங்க பிஜேபி பாமக கூட்டணி அதிமுக ஆதரவு என்ன கேவலமான செயல் தந்தி ஊடகத்தை புறக்கணிப்போம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 2 dny

      ஏன்...பாஜக பாமகவுக்கு அதிமுக ஆதரவு கொடுக்கக்கூடாதா. ?!

  • @bharathpriyan...1350
    @bharathpriyan...1350 Před 4 dny +1

    Dr.Anbumani...Intelligent Leader and clean Habits....🎉🎉🎉🎉🎉

  • @madhavansiva4850
    @madhavansiva4850 Před 3 dny

    தேர்தல் ஆணையம் சரிஇல்லை

  • @devarajdevaraj365
    @devarajdevaraj365 Před 4 dny +4

    படிக்காமல் தூங்கி விட்டு ஆசிரியர் மீது பழியை போடுவது சரியில்லை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 2 dny

      நல்ல பொழுதை யெல்லாம் தூங்கி கெடுத்த வர்கள் நாட்டைக் கெடுத்தது டன் தானும் கெட்டார். சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாயிருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்..

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Před 4 dny +6

    அண்ணாமலை கனவு நனவாகிறது அ தி மு க பின் வாங்கியது

  • @JothiNadar-tl6bd
    @JothiNadar-tl6bd Před 2 dny

    Perasariar Srinivasan reply is true & tobe implemented by ADMK verry soon if they want to do good for Tamilnadu

  • @ssivakumar227
    @ssivakumar227 Před 4 dny +4

    அதிமுக சோலி முடிந்து பல வருடம் ஆகி விட்டது.

  • @mullaiv7817
    @mullaiv7817 Před 4 dny +5

    எடப்பாடி அதுக்கு சரிபட்டு வரமாட்டார்.

  • @rajaponni722011
    @rajaponni722011 Před 3 dny

    No one should contest....let ruling party win... At least cash for vote can be avoided

  • @thanarameshramesh5540

    வாயால் வடை சுடும் அதிமுக தலைவர்கள் இருக்கும் வரை கட்சி வளராது சுய நலத்திற்காக கட்சியை அழைக்கிறார்கள் என்பது தான் உண்மை.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 2 dny

      ஜெயக்குமார் சண்முகம் முனுசாமி செல்லூர் ராஜு ஆகியோர்தான் அந்த வாயால் வடை சுடுகிறவர்கள் ..

  • @sunglobal5264
    @sunglobal5264 Před 9 hodinami

    ஜெயகுமாரை கட்சியை விட்டு நீக்க வேண்டும்

  • @ramunagarajan2589
    @ramunagarajan2589 Před 4 hodinami

    PMK , Ramadoss and Anbumani Both are getting Bad name in all over Tamil Nadu, Reasan Ramadoss and Anbumani Both are make Curreption, Commission, and Rowdisam, and They are.maintianing Superiority Complex and with Head wait , because there's no Creadiblity in their duties and Speaking Rowdisam mode.

  • @loganathanloga3480
    @loganathanloga3480 Před 2 dny

    Admk must be united...it is times necessary

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 2 dny

      சசிகலாவை யாரும் உள்ளே சேர்க்கக்கூடாது.

  • @jsenthil7832
    @jsenthil7832 Před 4 dny +1

    எதிர்கட்சிகளின் தேர்தல் வியூகம்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 3 dny

      ஒரு வியூகமும் திமுகவின் பணபலம், அதிகார பலம் இவற்றுடன் மோத முடியாது.

  • @Syedsamase
    @Syedsamase Před 2 dny

    பச்சோந்திகள் எப்போதும் நிறம் மாறுவது தானே.

  • @ManiKandan-dp4cw
    @ManiKandan-dp4cw Před 4 dny +7

    எடப்பாடியார் ஒரு நல்லாட்சி புரிந்தவர் மற்றவர்களைப் போல் இல்லாதவர் சிறப்பான ஆட்சி செய்தவர்

  • @namasthejihimamjilalr2447

    எதற்காக மதவாதிகளையும் சாதியவாதிகளையும் அதிமுக ஆதரிக்க வேண்டும்.... திரு . சீனிவாசன் அவர்களே...

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 Před 3 dny +1

    அதிமுகவை குழியில் வைத்து புதைக்காமல் விட மாட்டான் இந்த பழனிச்சாமி 😂😂😂 இந்த தேர்தலில் நின்று தோற்றால் பத்து தோல்வி பழனிச்சாமி என்று மக்களால் அன்போடு அழைக்க படுவான் 😅😅😅😅😅

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Před 2 dny +1

      அதனால் தான் தேர்தலை புறக்கணித்துவிட்டார்கள்.

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Před dnem

      ஆமாம்மா.அந்த வேலையை நீயே பன்னிரே.

  • @v.krishnamurthib610

    தோல்வயின் நாயகன் எடப்பாடி பாவம்