"உங்க வேலைய பாருங்க" (A)DMK மீது பாய்ந்த Annamalai Pressmeet | NEET Exam | TN Govt | Chennai

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2024
  • #Chanakyaa #annamalai #neetexam #tngovt #mkstalin #eps #dmk #admk #chennai #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 159

  • @samy7785
    @samy7785 Před 7 dny +40

    இவ்வளவு தெளிவான விளக்கம் யாராலும் தரமுடியாது தகுதியான தலைவர் அண்ணாமலை ❤

  • @villagemuthukumarancooking9451

    இதுபோல் ஒரு பிரஸ் மீட்டிங்கை உதயநிதியோ ஸ்டாலினும் கொடுக்க வேண்டும் எந்த பேப்பரும் இல்லாமல் கேட்கிற கேள்விக்கு தான் தான் பதில் அளிக்க வேண்டும் அப்படி அளித்தார்கள் என்றால் அவர்கள் தான் நல்ல மனிதர்கள் நான் முதலில் அண்ணாமலையை நல்ல மனிதனாக மதிக்கிறேன் அதற்கு திமுகவில் உள்ள அனைத்து ஊட்டிகளும் பதில் சொல்ல வேண்டும்

  • @geethakrishnakumar9415
    @geethakrishnakumar9415 Před 7 dny +101

    நான் பாஜக கட்சி உறுப்பினர் இல்லை
    ஆனால் வயதில் 12 வருடம் சிறியவர் என்றாலும் ஆக சிறந்த தலைவர் திரு அண்ணாமலை அவர்கள்.
    கோடிகள் ஊழல் செய்த பால்டாயிலை தலைவர் என்றால்
    சாதாரண விவசாயி மகன் ஒரிஜினல் கொங்கு தமிழன் படித்த மேதையை வாழ்த்துகிறோம்

    • @travelerchennai3684
      @travelerchennai3684 Před 7 dny +7

      Me too sir....

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 Před 6 dny

      ​​@@user-ox6fs8bw9nThis shows interaction with public was lacking in BJP! The only man Annamalai shouldered all matters of TN BJP and meeting Press!
      But votes turned towards BJP inspite of ruling party false propaganda 😂We hv to wait and see Progress of BJP in TN and its easy to get more seats than expected in 2026 Assembly ❤❤
      Makkal adi vangiyathu pathathu! Fake sarayam 45 people out! 100 in hospital! Evening all roads rowdies drunken and hindrance to public! Goodness loot hotels!
      Yengayao udhaikuthu? How DMK Got 40 MPs with kootani??😢😢

    • @dnbaskaran3145
      @dnbaskaran3145 Před 6 dny

      Yeai thalaganam venda yenga vallal katchinarai pesa yenna thaguthi irukku unakku nethu mulaitha pull ithoda niruthika nangal yellam avaroda ratha thin rathangal be careful mavane😮

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu Před 4 dny

      அது எப்படி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம உங்களால் எப்படி ..... இப்படி ஒரு பொய்யை சொல்ல முடியுது .....
      சரி அண்ணாமலை அப்படி என்ன ங்க பேசிட்டாரு 100 வார்த்தையிலே 99.99 வார்த்தைகள் பொய் வெறும் 0.01 வார்த்தை மட்டுமே உண்மை
      ஒரு வேலை கூட முகுசா செய்ய மாட்டார் அண்ணாமலை ஏன் நா அவருக்கு தெரியாது ...
      அவரை ஏன் வேலை ல இருந்து தூக்கினாங்க ங்கிற உண்மையை கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் உங்களுக்கு புன்னியமா போகும் தலீவரே

  • @Anusha-gb7df
    @Anusha-gb7df Před 7 dny +114

    மத்தியில் மோடி...
    மாநிலத்தில் அண்ணாமலை...
    இதுவே எங்கள் இலட்சியம்...

    • @hemavathisrinivasan7042
      @hemavathisrinivasan7042 Před 7 dny +5

      V soon

    • @hemavathisrinivasan7042
      @hemavathisrinivasan7042 Před 7 dny +4

      V soon

    • @user-is6wb9xn8o
      @user-is6wb9xn8o Před 7 dny +2

      What's wrong with Coimbatore? The city's growth will tank for the next 5 years! Self inflicted wound.

    • @user-kx3ob5vf5r
      @user-kx3ob5vf5r Před 7 dny

      Appo thennamarathula yaaru😂😅😂😅

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu Před 4 dny

      மத்தியில் மோடி .......நாட்டையே வித்து ஒன்னும் இல்லாம ஆக்கியாச்சி
      தமிழ்நாட்டுல இவரை கொண்டு வந்தா .....அப்பறம் தமிழ் நாடு சூடு காடு தான்
      உங்க லட்சியத்தை பார்த்தாலே தெரியுது நீங்க எவ்வளவு பெரிய 😂😂😂😂

  • @funpandrom2275
    @funpandrom2275 Před 7 dny +107

    தலைவர் அண்ணாமலை மட்டுமே அரசியலில் தொடர்ந்து ஆக்டிவ் ல இருக்காரு. We Support Annamalai ❤

    • @ChandraSekar-jm1wt
      @ChandraSekar-jm1wt Před 7 dny

      ❤😊😊❤❤😊😊❤😊❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤😊😊😊😂😂😂😂😂

  • @ravidsp8913
    @ravidsp8913 Před 7 dny +19

    மல பேரக் கேட்டா ச்சும்மா அதிருதில்ல...
    ஜெய் ஸ்ரீராம்

  • @jayaprakash1052
    @jayaprakash1052 Před 6 dny +10

    I support annamalai sir jaihind ❤❤❤❤❤❤❤

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Před 7 dny +13

    எந்த அரசியல் கட்சிகள் தலைவரும் அண்ணாமலை போன்று விவரமாக வேகமாக பிரச்சனைகளை பத்ரிக்கையாளர்கள் முன்பு விவரிக்க முடியாது. அடுக்கு மொழியில் பேசியே காலத்தை க்கடத்திவிடுவார்கள்.அண்ணாமலை ஒரு அற்புதமான நேர்மையான தலைவன்.திராவிடக் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக அண்ணாமலை விளங்குகிறார்.2026ல் அண்ணாமலை தமிழக முதல்வர்வராக வரவேண்டும்.

    • @VelMuruganSuyambu
      @VelMuruganSuyambu Před 4 dny

      எந்த அரசியல் தலைவரும் அண்ணாமலை போன்று பொய் சொல்ல மாட்டார்கள்

  • @meenakshisundaramr3674
    @meenakshisundaramr3674 Před 7 dny +23

    அண்ணாமலை அவர்களே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல்பட்டியலை எப்போது வெளியிடுவீர்கள், உடனடியாக வெளியிடவும்

    • @csekousalya
      @csekousalya Před 6 dny

      திமுக பட்டியல் 3 வெளியிட்டாச்சு ஒரு பயனும் இல்லை..வழக்கு போட வேண்டும் சும்மா வாய் தான்

  • @piraisoodumperumalv8390
    @piraisoodumperumalv8390 Před 6 dny +4

    என்டிஏ அமைப்பை பற்றி இவ்வளவு அழகாக யாராவது கூறி இருக்கிறார்களா படிக்கும் கல்லூரிகளில் கூட பேராசிரியர்கள் கூட இப்படி சொன்னதில்லை அவ்வளவு தெளிவாக விளக்கமாக கூறியிருக்கும் அண்ணாமலை ஜி வாழ்க நீங்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் எவ்வளவு தூரம் பாடு பட்டீர்கள் பட்டீர்கள் பாரதிய ஜனதா கட்சி எவ்வளவு தூரம் உழைத்தது ஆனால் பலன் கிடைக்கவில்லை வாக்கு சதவீதம் மூன்று மடங்கு உயர்ந்து இருக்கிறது இருந்தாலும் வரும் சட்டசபை தேர்தலில் இன்னும் அதிகமாக உழைத்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் ஒரு நல்லாட்சி தமிழகத்தில் வரவேண்டும் அப்போதுதான் தமிழகத்திற்கு விடிவு

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Před 7 dny +60

    தூங்குறவன எழுப்பலாம்,நீட் விஷயத்தில் நடிக்கும் திராவிட கும்பல்களின் தூக்கத்தை எழுப்ப முடியாது.

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Před 6 dny +9

    Political super star Annamalai ji ❤❤❤❤❤❤❤❤

  • @leelavisu5027
    @leelavisu5027 Před 7 dny +22

    Feel sorry for Annamalai , He is trying hard to help Tamil people, but they don’t support him. Very unfortunate !!!

    • @krishnamoorthypalanisamy7210
      @krishnamoorthypalanisamy7210 Před 7 dny +8

      அண்ணாமலைக்கு support அதிகமாகிக் கொண்டே வருகிறது. வருத்தம் வேண்டாம்.

    • @arunaam
      @arunaam Před 6 dny +3

      True

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Před 7 dny +24

    தமிழிசை யை வேறு மாநிலத்திற்கு பதவி க்கு அனுப்பி வைத்தால் நல்லது. இல்லை தமிழக பஜகவில் குழப்பம் உண்டாகும். தலைமை அண்ணாமலை இருக்க இந்த இசைக்கு பேட்டி கொடுக்க அவசியம் இல்லை.

    • @srinivasavaradhansudarsana7207
      @srinivasavaradhansudarsana7207 Před 7 dny +1

      How did she come back to politics after being governor? She has some backing in the party. Someone is fielding her against Annamalai. It's a fight between the one backing Annamalai and the one backing Tamizhisai. It's not simple

  • @mailmejay
    @mailmejay Před 7 dny +9

    We support Annamalai from New York

  • @sundharajana9241
    @sundharajana9241 Před 7 dny +21

    4.O நானூறு சீட்டுக்கும் அதிகமாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் வாழ்க
    பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி கண்டெடுத்த தங்கமகன் எங்களின் வருங்கால தமிழக முதல்வர் அண்ணாமலை அவர்கள் படித்தவர் பண்பாளர் சிறியோர் முதல் பெரியோர் வரை மக்களின் மனங்களை வென்ற ஒரே தலைவன் அண்ணாமலை வாழ்க பாரத நாடு வாழ்க ஜெய் ஶ்ரீ ராம் பாரத் மாதா கி ஜெய்

  • @cryptowallet688
    @cryptowallet688 Před 7 dny +14

    எத்தனை details 😎👌🏻 what a knowledge 🔥

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh Před 6 dny +7

    நண்பர் அண்ணாமலை அவர்கள் லஞ்சம் ஊழல் போதை போன்ற அனைத்து கேசயும் தூசி தட்டி எடுக்கனும் அதி வேகமாக.

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue Před 6 dny +5

    Honest Raj annamalai IPS karmaveerar junior kamarajar annamalai IPS arohara!

  • @kannank3658
    @kannank3658 Před 7 dny +9

    இதைப் பார்த்தாச்சு திருந்துங்கடா

  • @Amalraj1316
    @Amalraj1316 Před 7 dny +11

    Good clarification, Welldone Mr.Annamalai 💐

  • @arumugammathavan802
    @arumugammathavan802 Před 7 dny +10

    தமிழ்நாட்டை ஊழல், கஞ்சா, சாரயிலிருந்து , காக்கா கடுமையாக போரடவேண்டிய நேரம் வந்துவிட்டது.

  • @ManiKandan-ox5zc
    @ManiKandan-ox5zc Před 7 dny +8

    மிக அருமை

  • @ordinary_person55
    @ordinary_person55 Před 7 dny +12

    Annamalai has tremendous potential to become a very powerful CM of one of the most strategically, economically and defensively important states in the country !
    I hope that the people of TN actually open their eyes to the kind of politics that DMK and ADMK have been doing and give NDA a chance !
    Swami Saranam

    • @araipodi6122
      @araipodi6122 Před 7 dny

      When Perundhalaivar's rule is going on, why should we change Thalapathi's tenure?

  • @deepag708
    @deepag708 Před 6 dny +8

    If there is no NEET EXAM only dhayanidhi maran, kalanidhimaran udhaya nidhi, and all DMK ,Admk MLA sons and daughters will only be doctors no eligible students will become doctors

  • @saumyk9636
    @saumyk9636 Před 7 dny +13

    Coimbatore missed a wonderful opportunity!

  • @jagannathan1481
    @jagannathan1481 Před 7 dny +16

    Need modi and annamalai

  • @karthikeyan-no3ys
    @karthikeyan-no3ys Před 7 dny +5

    Annamalai's speech is perfect. I am against Chandru's decisions. It's not realistic.

  • @thiyagarajangunasekar8328

    This type of interview required daily to understand the ground reality of all problems in Tamil nadu

  • @vij327
    @vij327 Před 7 dny +27

    அண்ணாமலை அண்ணா 👍

  • @ashtonashokkumar5214
    @ashtonashokkumar5214 Před 6 dny +3

    Wonderful and very clear message to the people, Community,state and country, I believe every single person listen and understand and act, I wish you good luck, all the way from 🇦🇺💕👍

  • @yuvaraj_status
    @yuvaraj_status Před 7 dny +7

    annamalai anna

  • @lochanaradhakrishnan5989
    @lochanaradhakrishnan5989 Před 7 dny +13

    பள்ளியில் ஜாதி உணர்வு ஏன் புகுத்த வேண்டும்

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 Před 6 dny

      Just think about Fundamental rights! Already u started with temple administration ! Innum yenna yenna koothu adipangalo?😅

  • @vaidhynathan5883
    @vaidhynathan5883 Před 6 dny +3

    Apart from politics, how politics centering around welfare society Sri Annamalai ji is role model. Let this press meet is example the State President of BJP countering without any hush-bush reply duly answering detailed convincing replies. A politician cannot reply in such a way unless he is master of all issues uptodate.

  • @prabhakarans3902
    @prabhakarans3902 Před 7 dny +7

    Media is always kept active by leader Annamalaiji otherwise no news for the day

  • @ramramakrishnan8701
    @ramramakrishnan8701 Před 7 dny +4

    முன்பெல்லாம் ஊபிஸ் வந்து சாணக்கியவலை கமெண்ட் பண்ண மாட்டானுங்க அதுல பார்க்கவும் மாட்டாங்க எந்த வீடியோவையும் இப்ப நிறைய கமெண்ட் பண்றாங்க பிஸ் என்ன விஷயமா இருக்குன்னு தெரியலையே

  • @KumarM-yd1rz
    @KumarM-yd1rz Před 6 dny +4

    We stand with Mr Annamalai 👍

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 6 dny

      பரவாயில்லை. அண்ணாமலை தமிழக முதல்வராக பார்க்க இருக்கிறோம்

  • @user-is2km3oy7l
    @user-is2km3oy7l Před 7 dny +3

    திரு. பாரத பிரதமர் மோடி ஜி அவர்கள் 🙏🙏🙏அண்ணாமலை ஜி அவர்கள் வாழ்க 🙏🙏🙏👍👍👍👍👍

  • @chinnusamychinnusamy920
    @chinnusamychinnusamy920 Před 6 dny +2

    சந்துரு கருத்து அமல் படுத்தி மாணவர்கள் இடையே சாதி அமைப்பை உருவாக்க வேண்டும்.அப்போதுதான் முழுமையாக தீர்வு கிடைக்கும்

  • @padmavenkataraman552
    @padmavenkataraman552 Před 7 dny +3

    Hats off Annamalai

  • @padmavenkataraman552
    @padmavenkataraman552 Před 7 dny +3

    Hats off annamalai

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 Před 5 dny

    Mr.annamalai good clarification..very nice sr.thank you...🎉🎉🎉🎉🎉

  • @RK-gm5lj
    @RK-gm5lj Před 7 dny +2

    Always supports Annamalai sir

  • @jagannathan1481
    @jagannathan1481 Před 7 dny +5

    First judge paduchutha judge annara...avaru ellam paduchu irukara

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Před 6 dny +1

    We are Always with you Annamalai ji ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunachaleswaran
    @arunachaleswaran Před 7 dny +3

    yaaru andha kaminatti justice chandru

  • @ananthkumar4923
    @ananthkumar4923 Před 6 dny +2

    அண்ணாமலை..👌👌👌👌👌

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Před 6 dny +2

    அண்ணாமலை ஜி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @saravanansambandham3392
    @saravanansambandham3392 Před 7 dny +1

    Excellent sir

  • @rksaravanan8446
    @rksaravanan8446 Před 7 dny +4

    Bjp should clarify the truth to our TN people...

    • @thiyaguthiyagu52
      @thiyaguthiyagu52 Před 7 dny

      மலை மலைடா! நீ அண்ணாமலை!

  • @ramalingamk9152
    @ramalingamk9152 Před 6 dny

    Suppar suppar

  • @anumohanful
    @anumohanful Před 6 dny

    Super very good anna avadi mohan Raj Ammk

  • @gopik3594
    @gopik3594 Před 7 dny +1

    🎉🎉🎉

  • @subashinikathirvel8383
    @subashinikathirvel8383 Před 7 dny +3

    விளம்பரம் 😅

  • @user-zw7ns3cy5o
    @user-zw7ns3cy5o Před 6 dny

    Advise school authorities to run Bharathitar' various songs on need for casteless society. It will certainly bring unity among students.

  • @prabhakaranr1508
    @prabhakaranr1508 Před 7 dny +1

    🎉

  • @user-yf3uh5fb3i
    @user-yf3uh5fb3i Před 7 dny +2

    Then they will remove the names...

  • @palanitex
    @palanitex Před 5 dny

    இவர் குறை சொல்லாத அரசியல்வாதி இல்லை, இவர் குறை சொல்லாத கட்சி இல்லை, இவர் குறை சொல்லாத நாளில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதைக்கு இவர் மக்களை மட்டுமே குறை கூறவில்லை. எப்போதும் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் எதற்காக ஒருவரை தாழ்த்தியோ வீழ்த்தியோ பேசி அரசியலுக்கு வரவேண்டும்? பணம் பதவி இந்த இரண்டிற்குக்காக மட்டுமே தான் வேறொன்றிக்கும் இல்லை. எனவே அரசியலில் நான் தான் நல்லவர் வல்லவர் என்று கூறிக்கொண்டு தலைக்கணத்தோடு சுற்றிவருபவர்களால் எந்த நேரத்திலும் நாட்டிற்கும், நாட்டுமக்களுக்கும் ஆபத்து வரலாம். இது தான் இன்றைய இந்த விளம்பர அரசியல்வாதியின் நிலை. அதனால் தான் மக்கள் தேர்தல் நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார்கள் என்பதே எனது கருத்து...

  • @lalgudisuryanarayanan4221

    After all, in the 2G case, the then CBI director could be roped in by the DMK, is it not possible for it to do mischief with NTA too ? That must be the rahasiam !!! And that too when Annamalai ji is praising the top ranker being a student from TN in 2023 NEET ?. The game has begun.

  • @Indravind
    @Indravind Před 7 dny +1

    Annamalai so clear innhis vision and speech and delivery ... tundu seetu Willamette pesuradhe ippoellam periya vishayam aagiduchu

  • @Ms7272727
    @Ms7272727 Před 7 dny +1

    Education is in concurrent list and the Centre needs to enforce it's primacy and implement sane and practical propositions as rules.

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 Před 7 dny +5

    Annamalai is the best energetic brilliant and honest leader in Tamilnadu

  • @user-is6wb9xn8o
    @user-is6wb9xn8o Před 7 dny +3

    What's wrong with Coimbatore? The city's growth will tank for the next 5 years! Self-inflicted wound.

    • @vinoth-vg3of
      @vinoth-vg3of Před 6 dny +1

      From coimbatore bro, we voted for Anna.
      But minority vote base is big. Friends of Minorities will be brainwashed by them as well.
      If you speak to any minority, the 2 minute he will change topic to BJP.
      Even after this, we gave him 4,50,000 Votes which is huge bro.
      pls understand...

    • @user-is6wb9xn8o
      @user-is6wb9xn8o Před 5 dny

      @@vinoth-vg3of Yes, they back stabbed!

  • @krashmee
    @krashmee Před 7 dny +1

    நீங்க உங்கள் வேலையை பார்த்திருந்தால் அவர்கள் அவர்கள் வேலையைப் பார்ப்பார்கள்.
    உங்கள் வழி அவர்களுக்கும் தெரியும் அல்லவா!

  • @harisjeyaraj
    @harisjeyaraj Před 7 dny +3

    mala sara vedi speech

  • @rajam7663
    @rajam7663 Před 7 dny +2

    In villages schools situated in colony(sc communities domicile) is named as Adi dravidar higher secondary school. Whether school's to be named after caste? Please clarify sir

  • @earthfacts5812
    @earthfacts5812 Před 7 dny +1

    Why developed nations like US universities eliminate SAT exams? At least for bachelors we shouldn’t use the entrance exam, some admission is based on the 12th exam and some admissions on SAT, there should be balance so that poor people also get chance to get into good colleges. So just going only through NEET is not good, there should be multiple channels like State govt and central government channels to get into good universities

    • @gajinik4308
      @gajinik4308 Před 7 dny

      In US, Asian students ( indian and Chinese) predominantly clear SAT than US white people. So they eliminate SAT. Not for poor people they eliminate SAT.

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z Před 6 dny

    I WILL TELL U MR ANNAMALAI. I U WANT PRESS MEET HAVE A PLAY CARD SAYING SORRY. NO REPLY SIR. THIS WILL SAVE UR NAME AND. ENERGY ALSO BE SAVED.

  • @ksgtravelvideo
    @ksgtravelvideo Před 7 dny +1

    Annamalai

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z Před 6 dny

    I DONT THINK THIS JUDGEMENT IS. WORST THING IN THIS WORLD IS HE A JUDGE WHO MADE HIM A JUDGE DOES HE HAS ANY KNOWLEDGE WHO HAS MADE THIS FELLOW AS A JUDGE

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 Před 7 dny +1

    Poonamallee a TMC candidate varavae illae...atleast vasan vanthu irukanum...TR.Balu win panna convass panninara a nu parunga...

  • @yellowsnowman8971
    @yellowsnowman8971 Před 7 dny +1

    Sir enne solraru na, avaru thappu illayam😂 BJP responsibility um illayam

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z Před 6 dny

    IAM SORRY U HAVE FORGOTTEN WHAT DMK DID TO VIJAŸAKÀNTH

  • @ShivaKumar-xt2gf
    @ShivaKumar-xt2gf Před 5 dny +1

    Eps teme Admk waste👎

  • @Mvs-wu8ce
    @Mvs-wu8ce Před 7 dny

    Ips ஜி ❤️❤️❤️

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z Před 6 dny

    AS LONG AS BJP TAMILNADU ENCOURAGE TRAITOR AS LEADERS. IN TAMILNADU BJP

  • @ethirajalu7350
    @ethirajalu7350 Před 6 dny

    Sp irntthaver is Report padchi katurar

  • @user-px8re3zu4o
    @user-px8re3zu4o Před 6 dny

    PURIUMPATI PESUKIRAR.

  • @srinivasanar7655
    @srinivasanar7655 Před 7 dny +1

    ஒட்டு போட்ட தமிழ் மக்களுக்கு நன்றி

  • @user-iz8be3ql1q
    @user-iz8be3ql1q Před 7 dny

    2026,ல்தமிழ்நாட்டில்அண்ணாமலையின்தலமையில்சட்டமன்றத்தில்தாமரைமலரும்

  • @selvanqathif2054
    @selvanqathif2054 Před 7 dny

    Pala varudankaluku mun ullavarkaluku ellorudaya name la jathi name erukuthu anal antha kalathil entha jathi prachinai yum ella,eppo jathi, matham ,prachinai varuthunna atharku eppothulla atchiyalarkalthan

  • @yellowsnowman8971
    @yellowsnowman8971 Před 7 dny +1

    NEET scam ku BJP poruppu illayam 😂 Kalla saarayam death ku DMK responsibility eduthu, resign pannanum aam 😂

  • @gsgk69
    @gsgk69 Před 7 dny +2

    முட்டாள்தனமான அறிக்கை

    • @Chennai_life24
      @Chennai_life24 Před 6 dny +2

      Sollitan athimethavi😅😅😅

    • @Raj-vn1ew
      @Raj-vn1ew Před 6 dny +2

      சரிடா அதிபுத்திசாலி ​@@Chennai_life24

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 6 dny

      ஊப்பீகள் சாலின தேர்ந்தெடுத்தது புத்திசாலி தனமா

  • @chinnusamychinnusamy920
    @chinnusamychinnusamy920 Před 6 dny +1

    நாய்யை ஆலோசனை கேட்டால் மலம் தேவமிர்தம் என்று தான் சொல்லும்

  • @raguteaching472
    @raguteaching472 Před 6 dny +1

    அண்ணாமலை அண்ணா வணக்கம் ❤❤❤❤❤

  • @harikarthikharikarthik22

    Komali pechu oru vetting pechu

  • @star67641
    @star67641 Před 7 dny +1

    ATTENTION ANNAMALAI : “Ask cadres to hold Demonstrations against this Chandru Arikkai that he is absurd to society and his Report to be rejected in the interest of students and parents and society in front of Municipality, corporation, village panchayats”

  • @selvamkrishnan6889
    @selvamkrishnan6889 Před 6 dny +4

    என்னை பொறுத்தவரை எப்போ ஒருவர்.. குறிப்பாக தமிழக ஊடகத்தை 😂கையாள தெரிகிறதோ.. அப்போவே அவர் நாட்டை ஆள தகுதி பெறுகிறார்.. அண்ணாமலை ன்னா சும்மாவா.. 🔥🔥🔥

    • @VijiRaghu-mq4ue
      @VijiRaghu-mq4ue Před 6 dny +1

      Real Singham !
      Not reel Singham !
      Konghu naattu thangam !
      Our annamalai IPS !

  • @Raj-vn1ew
    @Raj-vn1ew Před 6 dny +1

    விளம்பர பைத்தியம்

  • @shivasharma.t7517
    @shivasharma.t7517 Před 7 dny

    அவங்க வேலைய ஒழுங்காக செய்யராங்க-TN Bjp ன் தலைவர் யார் ? தமிழிசையா (அ) அண்ணாமலையா ?

    • @chella85
      @chella85 Před 7 dny +5

      Ungomma purusan... 😅

    • @prashantsubbaiyan7100
      @prashantsubbaiyan7100 Před 7 dny

      Ni vena parkara ya

    • @ashokkumar-rd8ue
      @ashokkumar-rd8ue Před 7 dny

      உன் பொண்டாட்டி யின் கள்ள புருசன் தான் பாஜக தலைவர்

    • @Chozhanila
      @Chozhanila Před 7 dny +1

      இந்தக் கேள்விக்கு உங்களுக்கு 200 ஓவா கிடைக்கும்

    • @shivasharma.t7517
      @shivasharma.t7517 Před 7 dny

      200 ரூபாய் கிடைக்காது-தெளிவு கிடைக்கும்