இப்ப மிக்ஸர் சாப்பிடுவது யார்? Rangaraj Pandey Interview on Kallakurichi issue | DMK | TN Actors

Sdílet
Vložit
  • čas přidán 19. 06. 2024
  • #Chanakyaa #kallakurichi #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel #cmstalin #dmk #tngovernment #tamilnadu #tamilactors #socialactivist #suryasivakumar #prakashraj #siddharth #vijaysethupathi #kamalhaasan #eps #admk #annamalai #bjp
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

Komentáře • 1,1K

  • @UD79
    @UD79 Před 8 dny +650

    மீண்டும் இந்த மக்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள்.... எதுவும் மாறாது

    • @rathikanatarajan3202
      @rathikanatarajan3202 Před 8 dny +20

      Exactly

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 Před 8 dny

      முதலில் 95 -- 100% வாக்குப்பதிவு நடக்காமல் எதுவும் மாறாது... ஓட்டுபோடாம படுத்து தூங்கீட்டு இருப்பவனே முதல் குற்றவாளி

    • @rangavesa2016
      @rangavesa2016 Před 8 dny +4

      Similarly to bjp.

    • @Jayanthi_SR
      @Jayanthi_SR Před 8 dny +10

      True.

    • @sais7835
      @sais7835 Před 8 dny

      ​@@rangavesa2016idhula enga man BJP vandhuchu

  • @singaraveluramasamy8134
    @singaraveluramasamy8134 Před 8 dny +368

    ஒன்றரை லட்சம் தமிழர்கள் இலங்கையில் கொன்றழிக்கப்பட்டபோதே மிக்சர் சாப்பிட்டவர்கள், 40 பேருக்கு மிக்சர் சாப்பிடுவது ஒன்றும் அதிசயம் கிடையாது!

    • @ananthmech7251
      @ananthmech7251 Před 8 dny +7

      😂😂😂

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Před 8 dny +9

      மிக சரியாக சொன்னீர்கள்

    • @CometFire2010
      @CometFire2010 Před 8 dny +4

      👏👏👏

    • @KannanKannan-ql7hg
      @KannanKannan-ql7hg Před 8 dny +7

      மீண்டும் மீண்டும் அவர்கள் தானே தேர்ந்தெடுக்கிறார்கள் மக்கள்

    • @RAJESHS-df8io
      @RAJESHS-df8io Před 8 dny +3

      Director vetri Maran movies inspiration.
      Asuran he encouraged kallasaranum
      Dhanush acting inspiration.
      Vetri Maran for cinema business money 🤑🤑.
      Cinema director uneducated , Ranjit Mari Selvaraj , mouth shut off 📴.
      Kannu kutty SC caste .
      He roaming freely , vck thiruma party support behind.

  • @arasasivanramachandran75
    @arasasivanramachandran75 Před 8 dny +181

    திராவிட மாடல் அல்ல சாராய மாடல்.

    • @bagathur
      @bagathur Před 8 dny +4

      கள்ள சாராயம் மாடல்

    • @sivakumarganesan2746
      @sivakumarganesan2746 Před 8 dny

      வருஷம் வருஷம் ரயில் விபத்து நடந்துட்டே தான் இருக்கு. அங்க என்ன action எடுத்திங்க? அங்க யார் மிக்சர் சாப்பிடறது? அந்த உயிரெல்லாம் cheap-a? BJP 3.0-க்கு vote போட்ட மக்கள் பாவம். 😢

    • @rajadhaninagaram
      @rajadhaninagaram Před 7 dny

      Dae Ups Train Accident Oru Technical Issue Da ​@@sivakumarganesan2746

  • @ramanujamshankar1220
    @ramanujamshankar1220 Před 8 dny +403

    40/40 பணம் கொடுத்து பாஸாயிட்டாங்க ஆனால் நிர்வாகத்தில் அட்டர் பெயில். பாவம் ஓட்டு போட்ட மக்கள்.

    • @karuppusamyk2433
      @karuppusamyk2433 Před 8 dny

      சரியாக சொன்னீர்கள்.
      நீங்கள் என்ன பீயைத் தேய்ச்சு செருப்பால முகத்தில் அடித்தாலும் தொடச்சி விட்டு போய்கிட்டே இருப்போம் அதான் திராவிட மாடல்

    • @vaidehisrinivsarangan4314
      @vaidehisrinivsarangan4314 Před 8 dny +33

      ஓட்டு போட்டவன் பாவம் இல்லை போடாதவன்தான் பாவம்

    • @Velumani785
      @Velumani785 Před 8 dny

      ஓட்டு போடாத மாக்கள் தான் காரணம்.
      படிப்பறிவு இல்லாத மக்கள் பாவம்.

    • @audiocassette2704
      @audiocassette2704 Před 8 dny +2

      DMK next time varathu kandipa

    • @IndianTamilan19
      @IndianTamilan19 Před 8 dny +5

      பாவம் கிடையாதுங்கு -

  • @healthylifecircle2801
    @healthylifecircle2801 Před 8 dny +183

    கார்த்திகை செல்வன்,தமிழன் பிரசன்னா,நக்கீரன் கோபால்,தீருமுருகன் டேனியல் காந்தி,திருமாவளவன்,பியூஸ்மனூஸ்,வைரமுத்து,சூர்யா,துருவ் ரத்தி,பா.ரஞ்சித்,வெற்றி மாறன்,பிரகாஷ்ராஸ்....இன்னும் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் உண்மை பேசும் சன்டிவி,தந்தி,புதியதலைமுறை எங்கே காணோம்...😢😢😢

    • @shrirampgrrm
      @shrirampgrrm Před 8 dny +14

      இவர்கள் இருந்தும் இறந்தவர்கள். நீங்கள் திவசம் செய்யலாம்

    • @bagathur
      @bagathur Před 8 dny +18

      விபச்சார ஊடகங்கள்

    • @balasubramaniamk683
      @balasubramaniamk683 Před 8 dny +9

      இரண்டாம் ஆண்டு வளர்ச்சி
      கருணாநிதியின் குடும்ப வளர்ச்சிக்கு உதவும் இதன் வளர்சி திராவி மாடல் வளர்ச்சி எல்லா இடங்களில் புகையிலை போதைப் பொருள் கிடைக்குது. கல க்டர் கூறியதை வைத்து குடித்தவர்கள அதிகம் அவனை படித்து உள்ளேவை

    • @janarthanamv9414
      @janarthanamv9414 Před 8 dny

      கோல்மால்புரத்தில அந்த நாதாரிகள் வாய்ல பழத்த செறுகிட்டானுகளாம்.

    • @easwarasubramanianramasamy1500
      @easwarasubramanianramasamy1500 Před 8 dny

      திமுக சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் மிக்சர் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். வாய் திறக்கும் தைரியம் இல்லாதவர்கள்.

  • @eagleeye4293
    @eagleeye4293 Před 8 dny +155

    வைகோ விடம் கேளுங்கள். மது ஒழிப்புக்காக ஜெ முதல்வராக இருந்த போது நடையா நடந்தார். இப்போதெல்லாம் மது ஒழிப்பு பற்றி ஒருவரும் பேசுவது இல்லை. கமல் திருமா எல்லாம் வாயை இருக்க மூடிக்கொண்டு இருக்கிறார்க்கள்

    • @ammaiappanammaiappan1684
      @ammaiappanammaiappan1684 Před 8 dny +9

      All busy in eating mixture and sweets

    • @rajendranganesan4722
      @rajendranganesan4722 Před 8 dny +4

      Vaikoo innum irukkaana pu. Magan

    • @sivakumarganesan2746
      @sivakumarganesan2746 Před 8 dny +1

      தமிழகத்தில சாராயம் அறிமுகம் செய்ததே MGR தான்

    • @eagleeye4293
      @eagleeye4293 Před 8 dny

      @@sivakumarganesan2746 குடியால் சந்திரபாபு சாவித்ரி இரண்டு நடிகர்கள் வாழ்க்கை தடம் புரண்டது. சந்திரபாபு சகோதரர் லிக்கர் கடை வைத்து வியாபாரம் செய்ததாக சமீபத்தில் பேட்டி கொடுத்து இருந்தார்.

    • @ramasp6734
      @ramasp6734 Před 8 dny +2

      Where is Udhayanidhi, Veeramani, Thiruma etc

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Před 8 dny +200

    தமிழக மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை திராவிட அரசியல் வாதிகள் கொள்ளை அடிப்பதில் இருந்து விடுபட முடியாது.

    • @hariprasad-uw2yn
      @hariprasad-uw2yn Před 8 dny +1

      Our TN Governor is busy reading 1330 Kurals

    • @AdanGommAla-007
      @AdanGommAla-007 Před 8 dny

      ​@@hariprasad-uw2yn
      Thalokka😂
      Avanada cm uh Thaioli 😂

    • @sivakumarganesan2746
      @sivakumarganesan2746 Před 8 dny

      வருஷம் வருஷம் ரயில் விபத்து நடந்துட்டே தான் இருக்கு. அங்க என்ன action எடுத்திங்க? அங்க யார் மிக்சர் சாப்பிடறது? அந்த உயிரெல்லாம் cheap-a? BJP 3.0-க்கு vote போட்ட மக்கள் பாவம். 😢 இந்திய மக்களை படு முட்டாளாக்கும் இந்த பா.ஜ.க அரசு.

  • @BS-oo6gl
    @BS-oo6gl Před 8 dny +288

    Pandey sir...எப்படி திருந்துவாங்க?
    குடி கும்பல் - திமுக.
    தவறான செயல்கள் - திமுக
    சினிமா மாமா - திமுக
    சினிமா போராளி - திமுக
    அரசியல் ப்ரோக்கர் திமுக
    ஊடகம், TV - திமுக

    • @Er.XavierArulRaja
      @Er.XavierArulRaja Před 8 dny +2

      ரௌடி கும்பல் பிஜேபி

    • @velsen7777
      @velsen7777 Před 8 dny +3

      அனைத்தும் உண்மை

    • @sathyat6760
      @sathyat6760 Před 8 dny +8

      Don't trust these crying women. They will surly again vote only for dmk even after when anamalai clearly mentions that his party will remove this alcohol

    • @user-fm8tn5ew8o
      @user-fm8tn5ew8o Před 8 dny

      கொத்தடிமைக்கு இந்தா 200 ரூபாய் .​@@Er.XavierArulRaja

    • @balakrishnanm2603
      @balakrishnanm2603 Před 8 dny +8

      மதம் மாற்றும் கும்பல்ல ஒருத்தனின் கதறல் பாருங்கள்.

  • @rajamanissv5453
    @rajamanissv5453 Před 8 dny +125

    திமுக 40/40
    வெற்றிக்கு ..
    பரிசுகள் ....இது...😡
    திமுக கேடுதரும்

    • @sivakumarganesan2746
      @sivakumarganesan2746 Před 8 dny

      வருஷம் வருஷம் ரயில் விபத்து நடந்துட்டே தான் இருக்கு. அங்க என்ன action எடுத்திங்க? அங்க யார் மிக்சர் சாப்பிடறது? அந்த உயிரெல்லாம் cheap-a? BJP 3.0-க்கு vote போட்ட மக்கள் பாவம். 😢

    • @janarthanamv9414
      @janarthanamv9414 Před 7 dny

      குடி மற்றும் திமுக வீட்டிற்க்கு, நாட்டிற்க்கு கேடு.

    • @sivakumarganesan2746
      @sivakumarganesan2746 Před 7 dny +1

      @@janarthanamv9414 பா.ஜ.க மற்றும் அதிமுக இந்த பிரபஞ்சத்திற்கே கேடு…

  • @subramanianr3996
    @subramanianr3996 Před 8 dny +133

    இவர்கள் மிக்சர் சாப்பிடவில்லை. அறிவாலய கக்கூஸ் வாசலில் வரிசையில்.... முதலில் நிற்பவன் கோவன்.

    • @sivakumarganesan2746
      @sivakumarganesan2746 Před 8 dny

      வருஷம் வருஷம் ரயில் விபத்து நடந்துட்டே தான் இருக்கு. அங்க என்ன action எடுத்திங்க? அங்க யார் மிக்சர் சாப்பிடறது? அந்த உயிரெல்லாம் cheap-a? BJP 3.0-க்கு vote போட்ட மக்கள் பாவம். 😢

    • @subramanianr3996
      @subramanianr3996 Před 8 dny

      @@sivakumarganesan2746 விபத்திற்கும் , அரசின் கையாலாகாதனத்திற்கும் வித்தியாசம் தெரியாத இருநூறு ரூபாய் கொத்தடிமை உபிஸ்.

    • @jaianjaneya3833
      @jaianjaneya3833 Před 8 dny +5

      ​@@sivakumarganesan2746Accidentum kallasarayam onna.....😅😅😅😅

    • @subramanianr3996
      @subramanianr3996 Před 7 dny

      @@sivakumarganesan2746 எனது பதில் பதிவு மறைக்கப்பட்டுள்ளது

    • @sivakumarganesan2746
      @sivakumarganesan2746 Před 7 dny +1

      @@jaianjaneya3833 Both are human errors moodevi

  • @VasurudhraN-hv3mu
    @VasurudhraN-hv3mu Před 8 dny +127

    நடிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் இது போன்ற குற்றங்களை ஒடுக்க இரும்பு கரங்கள் செய்ய இரும்பு வாங்க போயிருக்காங்கலாம்.,.

    • @user-kp9hm4zy6n
      @user-kp9hm4zy6n Před 8 dny +7

      Yes super 🤩👏❤

    • @karuppusamyk2433
      @karuppusamyk2433 Před 8 dny

      இரும்பு கரம் என்பது இரும்பால் செய்தது அல்ல ஓசி திட்டங்கள் அதாவது ₹1000000/ திராவிட மாடல் அரசு மற்றும் இலவசங்களை நுகர்வோருக்கும் கொடுக்கும் லஞ்சம்.
      அதை கொண்டு அடக்குவதே இரும்பு கரம்

    • @theman6096
      @theman6096 Před 8 dny +1

      முதல்வரும்மா?????? 😄

    • @giridhark9227
      @giridhark9227 Před 8 dny +3

      சார் மூன்று ஆண்டாக அவர்கள் "கோமாவில்" உள்ளனர்

    • @paramasivamkannan5209
      @paramasivamkannan5209 Před 8 dny +1

      KALLA SARAAYAM ELLAI ETHU THEVA SOMABAANAM 😂😂😂

  • @ssvalli-gs2co
    @ssvalli-gs2co Před 8 dny +46

    உழைக்கும் மக்கள் இறந்தால் 1லட்சம்.. கள்ளசாராயம் குடித்து இறந்தால் 10லட்சம்.. திராவிட மாடல்..

    • @creatorlaw4636
      @creatorlaw4636 Před 8 dny

      Enga da 1 lac pundai😢

    • @sivakumarganesan2746
      @sivakumarganesan2746 Před 8 dny

      வருஷம் வருஷம் ரயில் விபத்து நடந்துட்டே தான் இருக்கு. அங்க என்ன action எடுத்திங்க? இறந்தவர்களுக்கு எவ்வளவு பண உதவி கொடுத்தீர்கள்? அங்க யார் மிக்சர் சாப்பிடறது? அந்த உயிரெல்லாம் cheap-a? BJP 3.0-க்கு vote போட்ட மக்கள் பாவம். 😢

  • @arasasivanramachandran75
    @arasasivanramachandran75 Před 8 dny +142

    சாராயம் வடிப்பவர்களே திமுகவினர் தான்

  • @kaladevip445
    @kaladevip445 Před 8 dny +64

    விக்கிரபாண்டியிலேயேஜெயிப்பாங்க.26தேர்தலுக்குள்மக்கள்மறந்திடுவாங்க.

  • @vijayasekhar3635
    @vijayasekhar3635 Před 8 dny +35

    10 லட்சம் என்பது ஊக்கத்தொகை.மேல மேல் குடிங்கப்பா🎉🎉🎉

    • @sambasivamp4810
      @sambasivamp4810 Před 8 dny

      கரெக்ட்

    • @manimegalai28
      @manimegalai28 Před 8 dny

      யாரு காசை எடுத்து யாரு கெடுக்கிறது....அவங்க அப்ப வீட்டு காசை எடுத்து கொடுக்கச் சொல்லுங்க..

  • @sankaranarayanansenthilnat8978

    மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் திறந்தது போல்,கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு கள்ளச்சாராய ஆலை திறக்கப்படுமா ?

  • @vijayarulkumar7484
    @vijayarulkumar7484 Před 8 dny +70

    என்னதான் பேசனாலும் அவனுங்க அப்டி தான் பண்ணுவாங்க
    இன்னும் 2 வருஷம் அப்புறம் மக்கள் காசு வாங்கிட்டு மறுபடியும் திமுக கே ஓட்டு போடனும்
    என் வாழ்த்துகள்

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Před 8 dny +6

      மரக்காணம், செங்கல்பட்டு, கருணாநிதிபுறம் ஆகிய 3 இடங்களிலும் கூட பூத்தில் அதிக ஓட்டுக்கள் DMK வுக்குதான் விழும். தமிழக
      மக்களுக்கு DMK என்றால் ஜவ்வு லவ்வு.
      காலம் காலமாக DMK வுக்கும் அறிவார்ந்த 😁🤣😄😉மக்களுக்கும் இடையே காதல் உறவு ஜவ்வு மாதிரி நீண்டு கொண்டே போகும்.

    • @RamaKrishnan19190
      @RamaKrishnan19190 Před 8 dny

      உண்மைத்தான்

    • @sivakumarganesan2746
      @sivakumarganesan2746 Před 8 dny

      வருஷம் வருஷம் ரயில் விபத்து நடந்துட்டே தான் இருக்கு. அங்க என்ன action எடுத்திங்க? அங்க யார் மிக்சர் சாப்பிடறது? அந்த உயிரெல்லாம் cheap-a? BJP 3.0-க்கு vote போட்ட மக்கள் பாவம். 😢

    • @m.kathiravankathir4503
      @m.kathiravankathir4503 Před 8 dny

      DMK is best other than waste we need to DMK next 50000years

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl Před 8 dny +46

    போதையில் தள்ளாடும் தமிழகம்
    இப்போது மிக அவசர தேவை தமிழகத்தில் மாவட்டம் தோறும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்புகள் தேவை.

    • @sivakumarganesan2746
      @sivakumarganesan2746 Před 8 dny

      வருஷம் வருஷம் ரயில் விபத்து நடந்துட்டே தான் இருக்கு. அங்க என்ன action எடுத்திங்க? அங்க யார் மிக்சர் சாப்பிடறது? அந்த உயிரெல்லாம் cheap-a? BJP 3.0-க்கு vote போட்ட மக்கள் பாவம். 😢

  • @moorthymoorthy9961
    @moorthymoorthy9961 Před 8 dny +61

    தமிழக ஊடகங்களே தூக்கில் உங்கள் ஊடகவியலாரை போடலாம்.இல்லை என்றால் நீங்கள் தொங்கலாம்

  • @cuttingfishworld4222
    @cuttingfishworld4222 Před 8 dny +61

    மது விலக்கு அமைச்சர் எங்கே?

  • @sundharajana9241
    @sundharajana9241 Před 8 dny +59

    இந்த தருணத்தில் எங்கே போனார்கள் இவர்களெல்லாம்
    கமல் எங்கே
    சத்யராஜ் எங்கே
    பிரகாஷ் ராஜ் எங்கே
    பொன்வண்ணன் எங்கே
    சூர்யா எங்கே
    ஜோதிகா எங்கே
    கனிமொழி எங்கே
    திருமாவளவன் எங்கே
    சித்தார்த் எங்கே
    கோவன் எங்கே
    வைகோ எங்கே
    முஸ்லிம் அமைப்புகள் எங்கே
    கம்யூனிஸ்ட் கட்சி எங்கே
    ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எங்கே
    மற்றும் சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய நபர்கள் எங்கே போனார்கள்

  • @harivazhaganmano4414
    @harivazhaganmano4414 Před 8 dny +50

    கனிமொழி சகோதரி இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்ற வில்லை என்று அவ்வளவு ஆக்ரோசமாக பேசினாங்க ஆனால் இவங்க கொடுத்த எந்த வாக்குறுதி யையும் இதுவரை முழுமையாக செய்யவில்லை இப்படி ஒருவர் மீது ஒருவர் குறையை மட்டுமே சொல்லி அரசியல் செய்வதை விட்டுவிட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் எது நல்லதோ அதை செய்தால் நன்றாக இருக்கும்

  • @mahalingammahadevan2871
    @mahalingammahadevan2871 Před 8 dny +41

    40க்கு 40திமுகவுக்கு. இறந்தவர்களும் 40பேர்

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 Před 8 dny +19

    பாண்டே சார் 1 லட்சக்கணக்கான ஏழைகள் இறந்தாலும் தேர்தல்ல அனைத்தும் மறந்து சூரியனுக்கு வாக்களிக்கும் மக்கள்.

  • @vijayanand3111
    @vijayanand3111 Před 8 dny +58

    4.2 crore tamilnadu tax people wasted

  • @giridhark9227
    @giridhark9227 Před 8 dny +28

    நம் வாழ்கை நம் கையில் - இதை உணராதவரை எந்த மாற்றமும் வராது. தனிமனித ஒழுக்கம் சீர்ரழிந்து விட்டது.. எல்லாப் புகழும் கருணாநிதிக்கே!!

  • @subbaiant8448
    @subbaiant8448 Před 8 dny +109

    இந்த நாளை தியாகிகள் தினம் என கொண்டாடலாம் இந்த தியாகிகள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் பணமும் மாவட்ட ஆட்சித்தலைவர் பணியும் தர முதல்வரிடம் கோரிக்கை வைத்து போராடி பெற்று தருவோம்

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 Před 8 dny +3

      Correct.said.tq.sir❤

    • @theman6096
      @theman6096 Před 8 dny

      ஏன் பார்தரத்தனா கூட கொடுக்க சொல்லி போராட்டம் செய்யும் இந்த திராவிடயாஸ் கூட்டம் 😄

    • @karthikm3596
      @karthikm3596 Před 8 dny

      இப்படி எல்லாத்துக்கும் காசு வாங்கி வாங்கி மழுங்கி போய்ட்டிங்க. ஒழுக்கம் இல்லாம சாராயம் குடிச்சி இறந்தவனுக்கு எதுக்கு காசு ?

    • @srikans775
      @srikans775 Před 8 dny

      😂

    • @balakimars8566
      @balakimars8566 Před 8 dny

      Makkal thokaiyai kuraikkum valiyaka arasu ninaikkiratho

  • @shruthika2799
    @shruthika2799 Před 8 dny +34

    மிக மிக அருமை தமிழனுக்கு தலை குனிவு

  • @sundararajansethuraman3958

    டாஸ்மாக் அமைச்சர் பதவி பறிக்க வேண்டும்

    • @sivakumarganesan2746
      @sivakumarganesan2746 Před 8 dny

      வருஷம் வருஷம் ரயில் விபத்து நடந்துட்டே தான் இருக்கு. அங்க என்ன action எடுத்திங்க? அங்க யார் மிக்சர் சாப்பிடறது? அந்த உயிரெல்லாம் cheap-a? BJP 3.0-க்கு vote போட்ட மக்கள் பாவம். 😢

    • @mayakrishnanm1833
      @mayakrishnanm1833 Před 5 dny

      ​@@sivakumarganesan2746😂😂😂😂

  • @Sse364
    @Sse364 Před 8 dny +24

    தமிழ்நாட்டின் நூலகமே குறைவு அதில் இருக்கும் புஸ்தகம் அண்ணாதுரை பற்றியும் பெரியாரைப் பற்றியும் அதிகமாக உள்ளது அதிகப்படியான கிராமத்தில் இருக்கும் நூலகம் திறப்பது இல்லை

    • @sridharanvenkataraman7567
      @sridharanvenkataraman7567 Před 5 dny

      அந்த நூலகங்கள் மூடியே இருக்கட்டும். அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்களை யார் சீந்துகிறார்கள் ? இந்த புத்தகம் கடைசியாக எப்போது வாசகரால் எடுக்கப் பட்டது என்ற ஆய்வு செய்யலாம்.

  • @subramaniam7905
    @subramaniam7905 Před 8 dny +97

    திமுகவுக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️.....

    • @Er.XavierArulRaja
      @Er.XavierArulRaja Před 8 dny

      NEET முறை கேட்டுக்கு பிஜேபிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி

    • @perumalperumal7644
      @perumalperumal7644 Před 8 dny

      Ungalukku puriyaliya

    • @nandhakumark7726
      @nandhakumark7726 Před 8 dny +1

      ​@@Er.XavierArulRajaஆஹா என்ன அறிவு

    • @nagendrankandasamy3627
      @nagendrankandasamy3627 Před 8 dny

      Muttalxavier

    • @shunmugamv9103
      @shunmugamv9103 Před 8 dny +1

      நீட் முறைகேடு பிஜேபி பண்ணவில்லை. ஆனால் போன உயிர்கள் திரும்பி வருமா? முறைகேட்டை கண்டுபிடித்து ஒழித்து தண்டனை கொடுக்கலாம். போன உயிர்களை கொண்டு வர முடியுமா?

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o Před 8 dny +29

    தன்மானம் இருக்கும் நல்லவன் உத்தமன் ராஜினமா செய்வான்

    • @balakimars8566
      @balakimars8566 Před 8 dny

      Muthalil police thurayai veru yarukkavathu transfer seiyavum

    • @mohankumark8537
      @mohankumark8537 Před 8 dny

      அய்யா! நீங்கள் சொல்வதெல்லாம் சோறு தின்போருக்கு

  • @SelNal
    @SelNal Před 8 dny +22

    செய்தியாளர்கள் அரசியல்வாதிகள் பணம் செய்யலாம் . மக்கள் மாற போவதில்லை

  • @rathikanatarajan3202
    @rathikanatarajan3202 Před 8 dny +20

    அந்த பேதி அரசனை வைத்து இதுக்கும் ஒரு விசாரணை கமிஷன் வெச்சு அறிக்கை வெளியிடச் சொல்லலாம்

  • @premKumar-js2be
    @premKumar-js2be Před 8 dny +37

    If it is happened in UP, bihar,
    Gujarat, Madhyapradesh
    Then only they will shout.

    • @karthickDass-hh1gy
      @karthickDass-hh1gy Před 8 dny +6

      First nama sari pannunum namala summa aavn oorula apdi iruku kora solrathu vitutu namma first nama state sari pannanum

    • @Saravanan-m3e
      @Saravanan-m3e Před 8 dny +3

      பிரேம்குமார்கிட்ட, உன் அம்மா ஏன் தாசியா இருக்காங்கனு கேட்டா?
      பக்கவீட்டுகாரம்மா தாசியா இருக்கு, அதான் எங்க அம்மாவும் தாசியா இருக்கானு சொல்லுற மாதிரி இருக்கு😂😂
      200 ரூபாய் ஊபிஸ் தாயோலி😅

    • @jeyasudhaprabhakar4365
      @jeyasudhaprabhakar4365 Před 8 dny +1

      ​@@Saravanan-m3eavanga Amma yen sir izukireenga

  • @mayavanmanickam5146
    @mayavanmanickam5146 Před 8 dny +28

    சூர்யா சார் பயமா இருக்கா இப்ப குரல் கொடுக்குறதுக்கு

  • @parvathid6198
    @parvathid6198 Před 8 dny +19

    மிக்ஸர் மாமா சுடலை.

  • @sudhakar1808
    @sudhakar1808 Před 8 dny +26

    CM MK STALIN SHOULD TAKE RESPOND

  • @Gramathaan985
    @Gramathaan985 Před 8 dny +24

    பிரகாஷ் ராஜ்
    சித்தார்த்
    ஜோதிகா
    சூர்யா
    சிவகுமார்
    சத்தியராஜ்
    பா ரஞ்சித்
    இது பற்றி பேசி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

  • @lifesent2000
    @lifesent2000 Před 8 dny +28

    மத்திய அரசு இதை வேடிக்கை பார்த்தால் நாடு உருப்பட்ட மாதிரிதான்

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Před 8 dny +7

      வேற என்ன செய்யனும்? நீங்க எல்லாரும் ஒரு வாக்கு கூட மத்திய அரசுக்கு போட மாட்டீங்க..
      தமிழ்நாடும் மக்களும் நசமாக போகட்டும்.

    • @hariprasad-uw2yn
      @hariprasad-uw2yn Před 8 dny

      Modi wants DMK support. I do not like Modi rule because he is sanyasi

    • @Saravanan-tl4mk
      @Saravanan-tl4mk Před 8 dny

      ​@malinipacpan8598 super ji

  • @danassegardevivanayagam7359

    Both Dmk and ADMK must be removed from TN. Public should think and vote 2026

  • @poojak7399
    @poojak7399 Před 8 dny +23

    Suriya jothika siddharth dr sharmila praksh raj soundravalli mixture thinuthungala illa kanama pochungala

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Před 8 dny

      Adutha aatchiyil uyir vanthurum eppo avanuga death.

    • @poojak7399
      @poojak7399 Před 8 dny

      @@muthumarimgm8023 ya panathukaga ethunalum seiyura kedukettathunga

  • @user-et6yf9xs8y
    @user-et6yf9xs8y Před 8 dny +30

    Why BJP not having a separate TV channel like DMK. Central government not taking action on DMK false propaganda

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz Před 8 dny +4

    நன்றி திரு. பாண்டே, நூலகம் மிக குறைவு நாடெங்கும் அரசு உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சி மையங்கள் இவை யெல்லாம் மேம்படுத்தலாம்

  • @sujatha2542
    @sujatha2542 Před 8 dny +20

    40/40 kudutha TN makkaluku surprise gift😂😂😂.. thirundha tha TN.

  • @rajagopalgopal6101
    @rajagopalgopal6101 Před 8 dny +18

    CBI investigation want to this case

  • @moorthymoorthy9961
    @moorthymoorthy9961 Před 8 dny +31

    எத்தனை நபர் இறந்தால் இந்திய உள்துறை களமிறங்கும்

    • @Er.XavierArulRaja
      @Er.XavierArulRaja Před 8 dny

      உத்திர பிரதசத்தில் மோடிக்கு செருப்பு விசியதற்கு யோகி அரசை கலைத்து விடலாமா

    • @swaminathananthiraikili2664
      @swaminathananthiraikili2664 Před 8 dny +5

      மாநில உரிமை பேசுவான் இரண்டு மாநிலங்கள் விவகாரத்தில்.
      மாநில கட்டுப்பாட்டில் உள்ள சாராய தடுப்பு விவகாரத்தில் மாநில அரசு கோட்டை விட்டால் இந்திய உளவுத்துறை வேண்டும் என்பான்.
      தமிழன்டா...அறிவாளிடா....

    • @bharathiramesh5878
      @bharathiramesh5878 Před 8 dny

      moorthymoorthy...என்ன சார் அநியாயம் இது?
      பணத்தையும் பிரியாணியும் சாராயமும் வாங்கிக் கொண்டு நீங்ங ஓட்டு போடுவீங்க...கள்ளச்சாராய சாவைத் தடுக்க மத்திய அரசு வரணுமா??
      யோசித்து ஓட்டு போடுங்க..இல்லைன்னா அனுபவிங்க

    • @user-oj5rx5ju4d
      @user-oj5rx5ju4d Před 8 dny

      பல இலட்சம் மக்கள் சாகவேண்டும் ஜெய்ஹிந்த்

    • @murugesan.t9803
      @murugesan.t9803 Před 8 dny

      மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் மீண்டும் வெற்றி பெறுவார்கள்

  • @vijaypkamath4836
    @vijaypkamath4836 Před 8 dny +8

    திறமை அற்றவர்களுக்கு ஆட்சியை கொடுத்தால் இப்படித்தான் ஆட்சி செய்வார்கள் ஆளும் கட்சியும் தங்கள் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து தமிழ்நாட்டை சீரழிகாமன் விட மாட்டார்கள்

  • @rathinakumarkumar5892
    @rathinakumarkumar5892 Před 8 dny +9

    சூப்பர் சிந்திக்க வேண்டிய விஷயம்

  • @IndianTamilan19
    @IndianTamilan19 Před 8 dny +24

    திராவிட மாடல் சுடலை.

  • @balasundaramduraiswami7514

    அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளவரை கட்சி சார்பில் அழைத்து ரிசைன் பண்ண சொல்ல வேண்டும்

  • @alagualagu6299
    @alagualagu6299 Před 8 dny +18

    இந்த நடிகர்கள் எல்லாம் எங்க போனனுங்க. கே பு .......

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Před 8 dny

      Entha aatchiyil mattum death aagiruvanuga next aatchiyil uyir vanthurum

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 Před 8 dny +15

    கள்ள சாராயமோ....விஷ சாராயமோ....இதுவரை 42 பேர் மரணம் எனில்....டாஸ்மார்க் எதற்கு....???

  • @Vcrics
    @Vcrics Před 8 dny +16

    40 க்கு 40 ஆ?

  • @prabakarn1564
    @prabakarn1564 Před 8 dny +12

    திமுகவின் "நாற்பதும் நமதே" அர்த்தம் இதுதான் போல. ஓட்டு போட்ட மக்களை என்ன சொல்வது. ஆட்சியாளர்களுக்கும் சரி இவர்களுக்கு ஓட்டு போட்டவர்களுக்கும் வெட்கப்பட வேண்டிய நிலை. கேவலம்

  • @sasikumar.A
    @sasikumar.A Před 8 dny +5

    மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும்

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 Před 8 dny +3

    திரு ரங்கராஜ் பாண்டே ஜி அவர்களே உன்னுடைய பேட்டி சூப்பர் சூப்பர் அருமையான பேட்டி அற்புதமான பதில்கள் ஒரு அரசுக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பில்லை ஒரு போலீஸ் துறைக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பில்லை அரசு துறைக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை ஏற்கனவே போன ஆண்டு 22 பேர் செத்தார்கள் அப்பவும் புத்தி வெள்ளை இந்த அரசுக்கு அங்கே இருக்கும் ஆவி கட்சி எம்எல்ஏ ஆளுங்கட்சி எம்பி ஆளுங்கட்சி சேர்மன் ஆளுங்கட்சி எம்எல்ஏ பஞ்சாயத்து தலைவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் உதயநிதி போய் மக்களை சந்திக்கும் போது அவர்கள் இடத்தில் சொன்னார்கள் நாங்கள் கலக்கிடும் முறையிட்டோம் மாவட்ட சூப்பிரண்டு கிட்ட முறையிட்டோம் யாரும் கண்டுகொள்ளவில்லை இந்த சாவு காரணமாக இருப்பது இந்த அரசும் அதிகாரிகளும் தான் காரணம் நெஞ்சை தொட்டு சொல்லி சொல்லுங்கள் போலீஸ் மாமூல் வாங்கவில்லையா அவர்களுடைய நோக்கமே தன்னுடைய சாராய ஆலைகள் அதிகம் விதமான லாபம் வரவேண்டும் சாராய ஆலை மூலமாக வரும் பிராந்தி விஷ்ணு எல்லாம் முதல் குடும்பத்துக்கு சாராய ஆலயம் உடைய லாபம் பிராந்தியின் உடைய லாபம் எல்லாமே முதல் குடும்பத்துக்கு போய் சேர்கிறது இவர்கள் எப்படி தடுப்பார்கள் கண்டும் காணாமல் தான் போய்விடுவார்கள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @balamuruganb8763
    @balamuruganb8763 Před 8 dny +12

    This is the way to control the population growth in TN. Good idea

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 Před 8 dny +4

    யார் வீட்டு பணம்
    உங்கள் திறமையின்மையால் எங்கள் வரி பணம் நாசம்.

  • @varadharajanc6495
    @varadharajanc6495 Před 8 dny +10

    இதற்க்கு பின்னாடி மறைமுக விளம்பரம் இருக்குன்னு தோணுது sir
    கள்ள சாராயம் குடிச்சா இப்படி சாவாங்க அதான் டாஸ்மார்க் நடற்றோம்னு
    2 வது அப்பதான் பயத்ல டாஸ்மார்க் விற்பனை அதிகமாகுமுனு 😔
    டாஸ்மர்க்ல குடிச்சி செத்து போனது வேறுகதை
    குடிச்சு உடனே செத்தாகணக்கு கொஞ்சம் கொஞ்சமா சாகராங்களே மக்கள் அது கணக்குலவராதா
    அய்யோ இதற்க்கு தீர்வு வராதா

  • @sivajibalakrishnan7762
    @sivajibalakrishnan7762 Před 8 dny +12

    Till 234 / 234 it must continue.

  • @ssvalli-gs2co
    @ssvalli-gs2co Před 8 dny +7

    நடிகர்கள் பற்றி.. பேச கூடாது.. அவர்கள் 3வருடமா.. ஆட்சியாளர்கள் பழத்தை வாயில் வைத்துள்ளார்கள்

  • @chandranchandran2437
    @chandranchandran2437 Před 8 dny +5

    கொடுத்துப் போய் குடித்து விட்டு செத்த வர்களுக்கு மக்கள் பணம் விரயமா? யார் அப்பன் வீட்டு பணம்? யாருடைய வள்ளல் குணம்? அரசு குடிகார்களை ஊக்குவிக்கும் காரணம் என்ன?

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 Před 8 dny +20

    Mixture சாப்பிடுவர் கந்தன்

  • @user-zx4hm9wu1z
    @user-zx4hm9wu1z Před 8 dny +17

    வயிறு எரியுது நெனச்சா

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 Před 8 dny +5

    ஏன் இப்போது சந்துரு ஓய்வு பெற்ற நீதிபதி தனி நபர் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.அதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் பாருங்கள்.

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj Před 8 dny +7

    நிட்தேர்வுக்குஇறந்தால்மோடிகானணம்கள்ளச்சாரயதீதுக்குஇறந்தால்ஸ்டாலின்காரணமல்லவாநிட்தேர்வுமுறைகேடு
    க்குஆதிகாரியை
    மற்றிவிட்டால்சரிதானே

  • @kganesan6057
    @kganesan6057 Před 8 dny +3

    Very elaborate and excellent analysis by Rangaraj Pande. How are we going to sensitise people with power?

  • @user-et6yf9xs8y
    @user-et6yf9xs8y Před 8 dny +8

    What punishment for Stalin and Punmudi Thuraimurugan and udavanidhi Mr mastan SEGAR BABU 😅😅😅

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 Před 8 dny +12

    இதுக்கெல்லாம் நிவாரணம் தேவையா

  • @valliappanarunachalam1535

    We will vote only DMK
    We are getting 2000
    Bottle
    Briyani

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Před 8 dny +8

    Let DMK LEADERS give Rs.10 lakhs or whatever from their OWN POCKETS 😅
    DON'T BLEED TAMILNADU TREASURY ANY FURTHER 😢

  • @BhavaniDevanand
    @BhavaniDevanand Před 8 dny +6

    It cannot be accepted this 10 Lakhs from PPL tax money

  • @sivajibalakrishnan7762
    @sivajibalakrishnan7762 Před 8 dny +9

    Appoint a commission under Justice Broker, Chandru.

  • @srinivasanvenkataramanan6070

    Very very sad

  • @muthalurajr2811
    @muthalurajr2811 Před 8 dny +2

    திரு பாண்டே அவர்களின் பார்வைக்கு வைக்கும் எனது ஆதங்கமான பதிவு கள்ளச்சாராய மரணங்களுக்கு பத்து லட்சம் இழப்பீடு வழங்கும் அரசு சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்துகளுக்கு இரண்டு லட்சம் நிதி மின்சார வாரிய ஊழியர்கள் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் ஆங்காங்கே மின் கம்பிகள் அறுந்து தொங்கும் கம்பிகளில் உரசியும் வயல்வெளிகளில் தொங்கும் மின் கம்பிகளாலும் மூன்றாண்டுகளில் கணிசமான தொழிலாளர்கள் பள்ளி மாணவர்கள் சாலைகளில் செல்வோர் உயிரிழந்த நிலைல இரண்டு லட்சம் தான் இழப்பீடு ஆனால் கள்ளச்சாராய மரணத்திற்கான இழப்பீடு பத்து லட்சம் இது என்ன நியாயமான செயலா

  • @user-wh7mc2fw4r
    @user-wh7mc2fw4r Před 8 dny +6

    எந்த டிவி சானலையும் பார்க காதீர்

  • @perumalswamy8126
    @perumalswamy8126 Před 8 dny +5

    உயர்கல்வித்துறையில் சுமார் 30க்கும் மேற்பட்ட GL Guest Lecturer கவுரவு விரிவுரையாளர் இறந்திருக்காங்க அவர்கள் குடும்பத்திற்கு ஒரு ரூபாய் ம் கொடுக்கல
    பள்ளிகூடங்களிலும் கல்லூரிகளிலும் பணி செய்யும் Temporary staff குறைவான சம்பளம்

  • @selvamania2769
    @selvamania2769 Před 8 dny +1

    எனக்கும் இதே கேள்வி தான் . உழைக்கும் மக்கள் இறந்தால் ஒரு நியாயம். குடித்து இறந்தால் அவர்க்கு எதுக்கு 10லட்சம் கொடுக்கணும். மக்கள் பணம் வீணடித்து கொண்டு இருக்கிறார்கள். பாண்டே அண்ணன் கருத்து மிக சிறந்தது.

  • @parvathid6198
    @parvathid6198 Před 8 dny +4

    தென்காசி மாவட்டம் பிரானூர் பார்டர் ரெட்போட்டில் விடிய விடிய மது விற்பனை நடைபெறுகிறது. புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை...

  • @tamilselvans-bo5om
    @tamilselvans-bo5om Před 8 dny +4

    சாராயமும் எந்த அரசுக்கும் ஒரு சம்பாத்தியம் தான் சார் அது யாரும் ஒழிக்கவும். மாட்டாங்க இந்த கேடு கெட்ட குடிகாரங்க உணர்வும் மாட்டாங்க. சார்

  • @saraproperties.kannan
    @saraproperties.kannan Před 8 dny +5

    சாகட்டும். வீட்டுக்கு கொடுக்காம குடிக்கிற தயாரிக்க சாகட்டும்

  • @Sivakumar-ny7mh
    @Sivakumar-ny7mh Před 8 dny +1

    Pandey sir kku வரும் கோவம் மிக நியாயமான கோபம்...

  • @murugann4400
    @murugann4400 Před 8 dny +3

    Super...Pandey..Perfect narration.

  • @bharathkumar-dz4bc
    @bharathkumar-dz4bc Před 8 dny +7

    Vote for NDA

  • @RamanArun
    @RamanArun Před 7 dny

    மிக்ஸர்- மிக்ஸ்சர். Mix ல ஒரு ச(ர்சயை) கலக்கி சரியான ஆட்டம். Timely, hard hitting. Keep at it, Sri. Pandey. TN is caught btw a rock & a hard place!

  • @chinnarajarchinnaraja248

    இவர்களைதிருத்துவது கடினம் அல்ல இவர்கள் திருந்துவதுதான் கடினம்

  • @theman6096
    @theman6096 Před 8 dny +6

    இந்த நாடும் நமதே 40 நமதே 😄😄😄😄😄

  • @ramarajp5096
    @ramarajp5096 Před 8 dny +5

    எதுக்குடா ரெட் ஜெயின்ட்ட பகைக்கனும் 😢😢

  • @SriniVasan-lj3ew
    @SriniVasan-lj3ew Před 8 dny +1

    அருமை..

  • @ushar8762
    @ushar8762 Před 8 dny +4

    இது மாதிரி 1000000ரூபாய் கொடுத்தால் மேன் மேலும் இதை ஊக்குவிப்பதாக இருக்கும்.இனி சாரயம். குடித்து இறந்தால் ருபாய் பத்து லட்சம் கிடைக்கும் என்ற பேராசை ஏற்பட வாய்ப்பு அதிகம் .ஆகும் பணத்தின் மேல் உள்ள பேராசை தான் காரணம். திருத்த போவது இல்லை.

  • @tpakshi
    @tpakshi Před 8 dny +4

    ரவுடிச அரசியல் நடத்தும் திராவிட பாரம்பரியங் களிடம் நேர்மையையும் நாகரிகத்தையும் எதிர்பார்க்க முடியாது

  • @Capt1177
    @Capt1177 Před 8 dny +1

    Very true 👍

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 Před 8 dny +1

    எந்த புதுக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகள் இருக்கத்தான் செய்யும் அரசின் அ திக வருமானமே இதில் இருந்து தான் கிடைக்கிறது .

  • @rajendranm1039
    @rajendranm1039 Před 8 dny +8

    ஸ்டாலின் அவன் குடும்பம் நாசமா போகணும்😢😢

  • @kaladevip445
    @kaladevip445 Před 8 dny +3

    கத்தறவங்ககத்திட்டேஇருங்கநாங்கதேர்தல்வந்தாகாசைகொடுத்துஓட்டுவாங்கிடுவோம்

  • @karthikeyan-pd2ec
    @karthikeyan-pd2ec Před 8 dny +1

    Good question

  • @shanthirao3774
    @shanthirao3774 Před 8 dny +2

    10 lacs for all addict persons great help . By Tamil.NadubGovt.❤

  • @lead-mani
    @lead-mani Před 8 dny +3

    40க்கு 85ம் இந்த மக்கள் குடுப்பாங்ஸ்😂😂😂

  • @kbg5672
    @kbg5672 Před 8 dny +4

    Pandey sir, why yhe respective minster Mr.Muthuswamy is not facing the press. Always some other ministers are speaking (yes just speaking without future plans) on this...expecting your views in next interviews or Pandey parvai....