உலகத் தலைவராக உருவெடுத்த தளபதி - ஜெகத்ரட்சகனின் மாஸ் பேச்சு | Cm stalin | Jagathrakshakan

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2022
  • #cmstalin #Jagathrakshakan #pressmeet
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Komentáře • 179

  • @manit7174
    @manit7174 Před rokem +16

    உலக தலைவர் மட்டுமல்ல பிரபஞ்ச தலைவர் .நாங்கள் இதைபோல் எத்தனை அடிமைகளை பார்த்திருக்கிறேம். இன்று ஒரு மேடையில் ஒருத்தனை துதிபாடிவிட்டு அடுத்தநாள் மற்றொருவனை பற்றி துதிபாடும் அடிமைகள்.

    • @padminithiruvengadathan9043
      @padminithiruvengadathan9043 Před 9 měsíci

      அடிமைகளின் வேலையே துதிபாடுவதுதானே

  • @solaiappansolai7649
    @solaiappansolai7649 Před rokem +12

    மிக அருமையான பேச்சு அடுத்த புதுவை முதல்வர் நீங்கள்தான்.

  • @rajendranrajendran9527
    @rajendranrajendran9527 Před rokem +18

    முதுமைஇருந்தாலும்
    உங்கள் பேச்சுக்கு
    முதுமை
    இல்லை.
    இன்றும் இளமையாக
    வார்த்தைநயம்
    வரிசைகட்டுவதில்
    வாரிசாக
    இருக்கிறது
    தழிழ்இலக்கணம்.
    உம்மை மிஞ்சுவதில்
    யார்?
    அருமை 🙏💐💐

  • @selvaganapathya4934
    @selvaganapathya4934 Před rokem +41

    ஜெகத்ரட்சகன் நாவில் தமிழ் என்றும் விளையாடும்

  • @veerarajanchidambaram
    @veerarajanchidambaram Před rokem +43

    ஜெகத் அண்ணா தங்கள் பேச்சு அன்று முதல் இன்றுவரை ஆகா அபாரம் கலைஞர் முன் எப்படி பேசுவீர்களோ அப்படியே இப்பவும் சூப்பர்

  • @schandrasekaran1443
    @schandrasekaran1443 Před 10 měsíci +4

    ஐயா ஜகத்ரட்சகன் அவர்களே உங்கள் நாவில் தமிழ் தவழ்கின்றது. மொழியை காக்கின்ற தலைவா நீ வாழ்க தமிழ் மொழி உள்ளவரை

  • @rajendrandhanakodi3400

    அண்ணாவின் பேச்சை கேட்டுக்கிட்டே இருக்கலாம் அருமை

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n Před 7 dny

    சிறப்பான பதிவு தமிழ் தாராளமாக விழுகிறது இவர் வாயில் சிறப்பு சார் சிறப்பு

  • @johnjames8871
    @johnjames8871 Před 8 měsíci +2

    ஜெகத் ரட்சகன் தமிழ் சரவெடி கவிபுயல் ஜெகத்தாரின் தமிழ்பணி வாழ்க!

  • @kjothimani50
    @kjothimani50 Před rokem +9

    ஜெகத்ரெச்சகரே
    ஜெயிக்கும் தமிழ் ௮ர்சகரே
    கலாச்சாரத்துன் கருத்து பெட்டகமே
    கலைஞரின் தமிழ் கருவூலமே
    தமிழனின் தாரக மந்திரமே
    வாழ்க.

    • @athinarayanan1628
      @athinarayanan1628 Před rokem

      B0h yup

    • @user-zx4fg2jc4g
      @user-zx4fg2jc4g Před 26 dny

      நிஜமா காவியம் படைத்தவனுக்கு எல்லாம் இல்லடா ? இந்த மாதிரி புகழ் 🦛🦛🦛🦍🦍🦍🦍

  • @nambiraj.crajan9664
    @nambiraj.crajan9664 Před rokem +5

    தெலுங்கர் 6 அமைச்சர் 👌 ஆட்சி semma last வரைக்கும் கோரஸ் 👏👏👌

  • @daviddonilisagodiswithyou530

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is with you all the best time Jesus is lord

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Před rokem +3

    வளமிகுசொலெடுத்து...
    வார்த்தையெனும்..
    நாரில்தொடுத்து..
    இயக்கதலைவருக்கு.
    இமய உயரபாமாலை!

    • @esakkiraj5546
      @esakkiraj5546 Před rokem

      நலமிகுதமிழாக
      என்றும்!

  • @KarthikKarthik-fr8dn
    @KarthikKarthik-fr8dn Před rokem +1

    வயதுமுதிர்வால் வார்த்தைகள் தடுமாறுகிறது.வாழ்க!பல்லாண்டு!!!!!!!!

  • @danieljackson9001
    @danieljackson9001 Před 2 měsíci

    சிறப்பு
    மகிழ்ச்சி அடைகின்றோம்
    சிறப்பான பேச்சு

  • @RajenthiranMarimuthu
    @RajenthiranMarimuthu Před 7 dny +1

    ❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sankaruob
    @sankaruob Před rokem +12

    கல்யாணம் தளபதிக்கா இளவரசருக்கா அரசருக்கா

  • @sankars6889
    @sankars6889 Před 2 měsíci +1

    Excellent 👌👌👌👌👌👍 super ❤❤❤❤❤❤❤ good speech

  • @marisamymarisamy7332
    @marisamymarisamy7332 Před rokem +5

    Super

  • @nandhinideepika3488
    @nandhinideepika3488 Před 3 měsíci +1

    Very good speech

  • @kothainambi5054
    @kothainambi5054 Před rokem +14

    Mr.Jagat Ratchagan is a Great Tamil Speaker now 👏👌

  • @chandraprakash8986
    @chandraprakash8986 Před rokem +3

    நாம் தமிழர்🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈

  • @ramamoorthy4070
    @ramamoorthy4070 Před rokem +6

    Super Speech

  • @ppmkoilraj
    @ppmkoilraj Před 8 dny

    அடேயப்பா ஜகத் ரட்சகன் பேச்சுக்கு ஜெகத்ரட்சகன் இணையா மிகச்சிறந்த மனிதர்❤ இவருக்கு சிறந்த பேச்சாளர் டாக்டர் பட்டம் வழங்கலாம்

  • @kadharbatsha-ek2in
    @kadharbatsha-ek2in Před 2 dny

    Super 👌

  • @sangersanger995
    @sangersanger995 Před 9 dny

    Good spec gooo anna I like this

  • @MdHakim-ui7ui
    @MdHakim-ui7ui Před rokem +2

    இது உன்மை

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic Před rokem +4

    Great jegath sir

  • @Kavins-viyugam
    @Kavins-viyugam Před rokem +3

    Jegath sir cannot accept you are getting aged. I am great fan of your tamil. எங்கள் ஊரில் மருந்து வீட்டிற்கு வருகிறது. 👍👍

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 Před rokem +3

    Valthukkal thala valthukkal 🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🙏🙏🙏🙏

  • @brramesh8772
    @brramesh8772 Před rokem +3

    Good mass speech in Tamil,

  • @MuruganMurugan-cm4wz
    @MuruganMurugan-cm4wz Před 8 dny +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 1:02

  • @sathishchakaravarthy4169
    @sathishchakaravarthy4169 Před 8 měsíci

  • @jayaramanjayaraman2733
    @jayaramanjayaraman2733 Před rokem +1

    Ithu romba aniyayam

  • @sivasankar4028
    @sivasankar4028 Před rokem +2

    Real speach sir, Really Our Honorable CM Thalapathi Stalin Samuganeethi Kavalarkal, World classic Leader....

  • @NR-891
    @NR-891 Před rokem +2

    ஆமாமா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கே முதலமைச்சர் நேரம் சரியா இருக்கு இதான் மாடல் ஆச்சு🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @poongodijothimani
    @poongodijothimani Před 2 měsíci +1

    Vote for India alliance Damacaraci party' all' States Damacaraci leader's Union Peradash Leader's Rebapulice people'wants freedam Mr Rahgul Gandhi welcome 💯 Indipented Rebapulice National people's growth Damacaraci leader's thanks Elect and public relations select India alliance Damacaraci party' parlimentery membars leader's ⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️🎀🎀⚖️✒️🙏🙏❤️🤍💚🙏 Created by Indian independence movement Mr Rahgul Gandhi welcome 💯 Indipented leader's Thanks

  • @user-xu4nq1wj7h
    @user-xu4nq1wj7h Před 2 měsíci

    Amma

  • @vijayakumarvijay4717
    @vijayakumarvijay4717 Před rokem +4

    ஏன்டா போங்கடா

  • @devadossi864
    @devadossi864 Před rokem +1

    Super speech sir, congratulations

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 Před rokem +18

    இனி தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி தான் மக்களின் நிரந்தர முதல்வர் மாண்புமிகு முக ஸ்டாலின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    • @NR-891
      @NR-891 Před rokem

      🤣🤣🤣🤣🤣

    • @dangalgoldmines3423
      @dangalgoldmines3423 Před rokem

      நீ தமிழனோ டிராவிடனோ கிடையாது. நீ அயல் நாட்டு முஸ்லீம். உனது கலாச்சாரம், பண்பாடு, உடை, குரான் படிப்பது அரபிக், உனது பெயரும் அரபிக். ஆக உனக்கு இந்தியாவுக்கும், திராவிட மாடலுக்கும் சம்பந்தமே இல்லை. மூடிக்கிட்டு இரு.

  • @chandranvijiya5480
    @chandranvijiya5480 Před rokem +1

    Super, ayya

  • @mkngani4718
    @mkngani4718 Před 8 měsíci +1

    கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து சேர்க்கும் வகையில்

  • @KithirKithir-gt5eb
    @KithirKithir-gt5eb Před 7 dny

    😊

  • @NajimutheenN
    @NajimutheenN Před 9 dny

    மண்மிதலைவர்தளபதிஅண்னண்வணக்கம், இபடிக்குநஜிமுதிண்வல்ப்பறைநணறிவணக்கம்

  • @karunakaran642
    @karunakaran642 Před rokem +1

    இது எப்போ?....

  • @mohamedvadalurvadalur6704

    India thalaivar nu sollunga athu enna ivvalavu periya kavithai poi ulagathalaivara athu vendaam avarukku avar indiavirkku vendum

  • @tngovttn
    @tngovttn Před rokem

    Jehath annan super

  • @mkngani4718
    @mkngani4718 Před 8 měsíci +1

    கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த வி.பி.சிங் இந்த தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருக்கும் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வந்து கொடுத்து விட்டு வெளியே வந்த கலைஞர் கருணாநிதி 😅

  • @sashtikamohanraj5492
    @sashtikamohanraj5492 Před rokem

    ஆமா... ஆமாம்.. பிரபஞ்சத்தலைவர்... இருந்தாலும்.. தமிழ் அருமை.... தமிழ் வாழ்க...

  • @vedachalamr2498
    @vedachalamr2498 Před rokem +2

    உலக தலைவராக உயர என்ன செய்து கிழித்து விட்டார் சுடலை

  • @joebros9202
    @joebros9202 Před rokem

    God bless our. CM ans his people.

  • @pmchandran4907
    @pmchandran4907 Před rokem

    Nice👏👍😊

  • @radhakrishnan7025
    @radhakrishnan7025 Před rokem +1

    அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இவர் வரலாறு எல்லா பள்ளி மாணவர்களும் படிக்காகோ.

  • @arunachalamarun2466
    @arunachalamarun2466 Před rokem

    Super ji

  • @pmchandran4907
    @pmchandran4907 Před rokem

    So super cute speech Anna thanks

  • @manigandanj9455
    @manigandanj9455 Před rokem

    👏👏👏👏👏👏

  • @jesuraj6829
    @jesuraj6829 Před rokem +1

    Y2k real king yes

  • @kannann429
    @kannann429 Před rokem

    1❤❤

  • @cpushparaj2548
    @cpushparaj2548 Před rokem

    Ok r ur company is doing well

  • @anandxavier7663
    @anandxavier7663 Před rokem +1

    DMK Rocks 🎊🎊🎊🎊🎊

  • @Ramesh123rajesh
    @Ramesh123rajesh Před 8 měsíci

    Supar

  • @harshajakkam102
    @harshajakkam102 Před 4 měsíci

    Intelligent it seems

  • @stephenmadhan5564
    @stephenmadhan5564 Před rokem

    Good speech

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem

    கருணாநிதி வணக்கம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தினர் வணக்கம்

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Před rokem

    வெள்ளம் போல் பேசுகிறீர்கள் ஐயா

  • @krjanardhan4419
    @krjanardhan4419 Před 11 měsíci

    Jagath Anna eppdinna thalai vananguvaduhu engal punniyam

  • @rajasrianeesh725
    @rajasrianeesh725 Před rokem

    நான் aiadmk bt செம்ம

  • @manoharan5801
    @manoharan5801 Před rokem +6

    இந்த வெங்காயம் எல்லாம் வேண்டாம் அரசு ஊழியர்கள் ஒருவர் கூட திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள்

    • @youtubecom3584
      @youtubecom3584 Před rokem

      NANRI KETDAVANE KALAIGAR ALLI ALLI KODHUTHANADA POTHAVILLAIYA KOLIKARANE NINAIDU PAAR

  • @thulasishanmugam8400
    @thulasishanmugam8400 Před rokem +1

    அடுத்த ஐநா சபை பொதுச்செயலாளர் தளபதி stalin வாழ்க. (என்ன சொன்னாலும் 200 தான் குடுக்கிறாய்ங்க.

  • @ssn9072
    @ssn9072 Před rokem +2

    Over build-up ya,.... Oru limit vendama ??

  • @PetchiDurai.
    @PetchiDurai. Před rokem

    Super iya talivf after kaveti

  • @ssn9072
    @ssn9072 Před rokem +1

    Tamil pesiye emaatriya kuttam...
    We all listened from our Tamil teachers...

  • @vkDVEIL
    @vkDVEIL Před 6 dny

    ஐயா அந்த லஞ்ச பணத்தை எங்க வைத்திருக்கிற சொட்ட

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar2087 Před 8 měsíci

    Day Thiruttu pilot

  • @shanmugavadivelurangaswami1212

    amend universal thalapathy.effalavu porkalam kandavar.

  • @jayaramanjayaraman2733

    MGR thayarippu

  • @manoharand4119
    @manoharand4119 Před 7 dny

    Are you not aware world is not confined to Chennai city

  • @sankaruob
    @sankaruob Před rokem +12

    கடவுளே இல்லை எதற்கு இவர் எல்லா கடவுள்களை கூப்பிடுகிறார்

  • @sundararajan5079
    @sundararajan5079 Před 8 měsíci

    எந்த. உலகத்து. தலைவர்.

  • @ssn9072
    @ssn9072 Před rokem

    Well prepared for meeting 😜

  • @venkateshivanpst8495
    @venkateshivanpst8495 Před rokem

    Super speech ,,,,but weast sudalai..

  • @mnsprinters3951
    @mnsprinters3951 Před 2 měsíci

    RIP

  • @sthanapal2451
    @sthanapal2451 Před rokem +2

    Iceஜெகத்

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Před rokem

    Next 🇮🇳..pm🤦🏽‍♂️

  • @venkatesanr3395
    @venkatesanr3395 Před rokem

    இப்போது என்ன பேசினீர்கள்

  • @subbulakshmikarthikeyan8766

    Mr jagat sir there is a limit for sychophansy. Don't call mks as world leader. Speak thetruth that he is a mass leader. He is slowly becoming a national leader. He has to stop corruption. One sad aspect is he is not speaking on that issue. PTR may be put incharge of root out corruption in all govt. Depts.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Před 8 dny

    பேசத்தெரிந்தவர்கள் பேசிபேசியேதான்மேலேவந்தவர்கள்ஆவார்கள்ஆட்சியையும் பிடித்துதார்கள்

  • @mohamedhussain2814
    @mohamedhussain2814 Před rokem

    Anaithu speechilum ahandal basuram
    Araitha mavu yantralum Tamil azahu.,

  • @chandramouliramachandran4361

    Thalapathy nee Dhaan adultha america janathipathy

  • @aneeshsreeja9180
    @aneeshsreeja9180 Před rokem +1

    Kolai adika eppadi ellam puzal paduran

  • @rolex1677
    @rolex1677 Před rokem +1

    என்னடா மாப்ளை மண்டை இது

  • @chellamuthuk1930
    @chellamuthuk1930 Před 7 dny

    Bad boy jagthratgan

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 Před rokem

    உண்ம உலக தலைவர் நம் முதல்வர் வளர்ச்சி என்றென்றும் நீடுழி வாழ்க

  • @kumarannaga3956
    @kumarannaga3956 Před rokem

    விரைவில் bjp மேடையில் வலம் வருவார்..... pmk சார்பாக...
    சொத்துகளை பாதுகாக்க வேண்டுமே...

  • @harshikachannel9625
    @harshikachannel9625 Před rokem +1

    Varunkala America janathipathi udyanithi

    • @sankarvijaya140
      @sankarvijaya140 Před rokem

      அட அப்படியா? 😂😂😂😂😂 .

  • @beinghuman5285
    @beinghuman5285 Před 8 měsíci

    60000 crores vasul.

  • @ramadurai2003
    @ramadurai2003 Před rokem

    Sir oru full ulla poyirukum polla

    • @sankaruob
      @sankaruob Před rokem

      அது இல்லாமலா

  • @karunakarangovindarajan2361

    Nalla pesi kolla adichi vachi irukkan ivan..

  • @karunakarangovindarajan2361

    Mapla valuka mandaya okkanthu irukkan