வைரமுத்துவையே புல்லரிக்க வைத்த பா.விஜய் | Pa. Vijay Wonderful Speech | Vairamuthu | Ma. Subramanian

Sdílet
Vložit
  • čas přidán 8. 06. 2022
  • வைரமுத்துவையே புல்லரிக்க வைத்த பா.விஜய் | Pa. Vijay Wonderful Speech | Vairamuthu | Ma. Subramanian
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Komentáře • 179

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 Před 2 lety +62

    மிகச்சிறப்பு!
    தமிழுக்கு கிடைத்த மற்றுமொரு அருமையான கவிஞன்.
    வாழ்க நீடூழி நண்பரே!

    • @venuj124
      @venuj124 Před rokem +1

      P

    • @ambigap1875
      @ambigap1875 Před 11 dny

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ambigap1875
      @ambigap1875 Před 11 dny

      😂😂

    • @ambigap1875
      @ambigap1875 Před 11 dny

      Jyijjjjjjjjbjnnjjjjjjjnjnjjjj
      ,,

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 Před 2 lety +103

    திமுகவுக்கு கிடைத்த பொக்கிஷம் பா.விஜய் . விஜய் என்றால் என் கவனத்திற்கு வருபவர் கவிஞர் . பா.விஜய் அவருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍🙏

  • @charlesrajan8854
    @charlesrajan8854 Před 2 lety +15

    கவிஞரே தங்களின் கவிநடைப் பாணி , என்போன்றோர்க்கு செந்தமிழ்த் தீணி.. அனுபவித்தோம் நின் வாய்யுதிர்த்த முத்தை ... வாழ்த்துக்கள், வாழ்க கவிஞர் நா.விஜய் அவர்களே.

  • @friendsnetcafe5801
    @friendsnetcafe5801 Před 2 lety +22

    திருவிடமாடல் வேகம் இன்னும் கூர்மையாகவும் அதிவேகமாக வும் வேண்டும் என ஒவ்வொரு திராவிட தமிழனும் நினைக்கிறான்!

  • @balasubramanianarumugam2654

    பா.விஜய் வாழ்த்துக்கள்
    அய்யா. ஆகா அருமை
    அற்புதம் 👌👏👏👏

  • @anthonydossanthonydoss
    @anthonydossanthonydoss Před 2 lety +32

    தமிழ் வாழ்க👍👍👍👍👍👍

  • @veeramaniarmy5544
    @veeramaniarmy5544 Před 2 lety +31

    நன்றி..விஜய....அண்ணா

  • @k.r.nagarajanranganathan2427

    பா விஜய் அவர்களுக்கு நன்றி என் வாழ்த்துக்கள் கவிதையோடு கலந்த கதிர் வீச்சு உங்கள் பேச்சு தமிழுக்கு மகுடம் சூட்டிக் கொண்டு இருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தன்னையே மறந்து உரைந்து போனார்

  • @praveenba23
    @praveenba23 Před 2 lety +14

    கவி உரைத்து தந்த
    எங்கள் வித்தகர் இவர்,
    கலைஞரின் இளைஞன் பெயர் வென்றவர்..
    நம் இளையக்கவி திரு.பா.விஜய் அவர்கள்..
    சிறப்புரை ஆற்றினார்கள், ஏற்றுக் கொண்டேன்.

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Před 2 lety +16

    அருமை அருமை அய்யா.

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před rokem +4

    பா என்றால் பாட்டு
    விஜய் என்றால் வெற்றி.வாழ்வென்றால் போராடும் போர்க்களமே.இதை ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 Před 2 lety +46

    கலைஞர், வைரமுத்து, பா.விஜய்..முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்

  • @bharathibharathi6102
    @bharathibharathi6102 Před rokem +6

    Annan Vijay speech rompa pidikkim🙏🏼👍🏻👍🏻👍🏻

  • @balaravindran958
    @balaravindran958 Před rokem +6

    பா.விஜய்..கலைஞர் கண்டெடுத்த கவிதை நல் முத்து...

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před 2 lety +5

    தமிழருக்கும் திமுகவுக்கும் கிடைத்த பொக்கிஷம் சார் நீங்கள் வாழ்த்துக்கள்

  • @baluc7615
    @baluc7615 Před rokem +3

    தமிழ் உள்ளவரை உன் புகழ் நிலைத்து நிற்க்கும் பா.விஜய்ன் அவர்களே

  • @sathishkumarshamnugam2707

    வித்தக கவிஞன் பா விஜய் அவர்களுக்கு நன்றி வாழ்க தமிழ் உணர்வுடன் வளர்க

  • @muthukumarasamys5946
    @muthukumarasamys5946 Před rokem +11

    உட்கோட்டையில் உதித்தவனே
    தலைவரின் இதயக் கோட்டையில் அமர்ந்தவனே
    வாழ்க வளர்க உன் கணித்தமிழ்.

  • @krishnamoorthy1185
    @krishnamoorthy1185 Před rokem +5

    மடையெனதிறந்தவெள்ளம் போல் தம்பிவிஜய் அவர்களளின் கவிவீச்சு.பூமிபந்தது வீழ்ந்தாலும் தமிழ் வீழாது சகோதரா!பாராட்டுகள் பல.வாழ்த்துக்கள் பல

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j Před rokem

      czcams.com/video/LCWI2bYHLkg/video.html
      குறளின் குரல்

  • @kavignarjeeva2447
    @kavignarjeeva2447 Před rokem +4

    திருக்குவளை ஈன்ற திருக்குறளை பைந்தமிழில் கவிபாடி கவியரங்கை அதிர வைத்து அசத்திய கவிஞர் பா.விஜய்க்கு நன்றியும் பாராட்டுக்களும்

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j Před rokem

      czcams.com/video/LCWI2bYHLkg/video.html
      குறளின் குரல்

  • @thiruppathlm8153
    @thiruppathlm8153 Před rokem +4

    கவிதை வாசிப்பு அருமை 👌

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před rokem +4

    எரிமலைக கவிஞன் ப்பா விஜய் கர்ஜிக்கும் பைந்தமிழில் அறுசுவை உணவாக உங்கள் கவிதை வரிகள் நன்றி அண்ணா

  • @venkatesanm3452
    @venkatesanm3452 Před rokem +4

    வாழ்க வளமுடன் .விஜய் அவர்களே

  • @vidhyodaytreentreen1200
    @vidhyodaytreentreen1200 Před rokem +7

    Excellent Speech..........
    Pa.Vijay Sir.........👌👌👌

  • @sivassiva7815
    @sivassiva7815 Před 2 lety +9

    அட அட என்னே கவிதை நடை

  • @vijayraghav9124
    @vijayraghav9124 Před 2 lety +5

    முத்தமிழ் அறிஞர் குறித்தான முத்தான கவிதை. கவிஞர் பா. விஜய் அவர்களுக்கு நன்றி. வாழ்க

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j Před rokem

      czcams.com/video/LCWI2bYHLkg/video.html
      குறளின் குரல்

  • @sandriaschannel6782
    @sandriaschannel6782 Před 2 lety +30

    பா. விஜய் என்றும் ஜெய் தமிழ் என்றும் வாழ்க

  • @narayanann892
    @narayanann892 Před rokem +2

    அருமை அருமை
    கலைஞரை மென்மேலும் மெருகூட்டும் கவிதைகள்

  • @murugesanslm9214
    @murugesanslm9214 Před rokem +3

    தலைவர் கலைஞர் அவர்களின் நினைவலைகள் கண்ணீர் புயல்மழையாய் கண்களில்

  • @valarmathit7376
    @valarmathit7376 Před rokem +8

    பா விஜய் எழுதிய உடைந்த நிலாக்கள் ‌1,2,3, கவிதை தொகுப்பு அருமையாக இருக்கும் அனைவரும் படிங்கள்

  • @ashwin9595
    @ashwin9595 Před 2 lety +31

    வாலியே தன் வாரிசு என்று அறிவித்த பிறகு இவர் கவிதையை புதிதாகக் கேட்பது போல வியங்து கேட்கலாமா

    • @Delicious_Dude
      @Delicious_Dude Před 3 měsíci

      1:45 mugathil pimple varathukk pengal karanam appadina evar kayyaala velai saithirukkaarunu sollavareengala. Reply in english.

    • @Delicious_Dude
      @Delicious_Dude Před 3 měsíci

      1:45 atheppadi

    • @ashwin9595
      @ashwin9595 Před 3 měsíci

      Sight adicha pimple varum nu solluvangale.
      Apadithaan​@@Delicious_Dude

  • @kjothimani50
    @kjothimani50 Před 2 lety +8

    கவி வேகத்தில்
    சோகத்தை மறைக்கும்
    கலையா கலையில்
    கல் விதை முளைக்கும்
    வாழ்த்துக்கள் நண்பா!.

    • @duraipandian9263
      @duraipandian9263 Před 2 lety

      தம்பி வாழ்க வளமுடன்

    • @manisp7271
      @manisp7271 Před rokem

      ​@@duraipandian9263good erode mani iyer

  • @Kuberan_22
    @Kuberan_22 Před rokem +1

    👏 👏 👏

  • @RJ-ld6it
    @RJ-ld6it Před 2 lety +25

    கலைஞர் தமிழர் இல்லை என்பது
    தமிழ் தாய் இல்லை என்பதற்கு சமம்.

  • @venkatesansubramani306
    @venkatesansubramani306 Před 2 lety +8

    Kavithai Kavithai ❤️🔥👍🙏

  • @baskarbass5705
    @baskarbass5705 Před 2 lety +7

    உட்கோட்டையில் உதித்த உதயசூரியன் விஜய் அவருக்கிணை அவர்தான்

  • @vincentk6986
    @vincentk6986 Před rokem +2

    Good flow with vibrant speech.

  • @prabhakaranpk6004
    @prabhakaranpk6004 Před 2 lety +5

    நூறு பதுக்கவிஞர்களின் வார்த்தைகளைத் தேடிப்பிடித்து கவிமாலை சூட்டியுள்ளார்.வாழ்க.

    • @muthukumaraswamy2753
      @muthukumaraswamy2753 Před rokem

      இந்த அகவையில் இத்துனை கருத்துக்களா கடல்மடை திறந்த வெள்ளமே காவியப் பூஞ்சோலையே வாழ்த்த வார்த்தை வரமறுக்கிறதுதான் இருப்பினும் உன்கவிமழையில் நனைந்தவர் பலர் நானும்தான் தமிழ் உள்ளளவும் உன்சொல் நாட்டியம் ஆடும் வாழ்க பல்லாண்டு நன்றி

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 Před rokem +2

    தமிழ் தாண்டவம் ஆடுகிறது.... மற்றொருமொரு தமிழ் நாயகனின் நாவிலிருந்து.... வைரமுத்து வயிற்றில் பிறந்திருக்க வேண்டிய வைரம் பா.விஜய் என்று சொன்னால் அது மிகையாகாது

  • @deventranadeventrana2268
    @deventranadeventrana2268 Před 2 lety +12

    மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻

  • @sivasankar4028
    @sivasankar4028 Před 2 lety +2

    En Thaivan , Samuganeethi Kavalar, Samathunayagan, Periar and Anna Thambi Dr.Kalaingar PUGAL Pallandu Valga...
    Thaminattai Thainimira vaiathavar , Semozhi Nayagar Dr. Kalaingar..
    Avar puthalvar Honorable CM Thalapathi Stalin Samuganeethi Kavalar Valga pallandu..
    Valthukal to Ma. Subramanian...Avarkalukku...
    Salute to OUR Arivalaya Kavi Pararasu Vairamuthu and Kavithai nayakar Pa. Vijay

  • @balakannan4934
    @balakannan4934 Před 2 lety +1

    👌👌👌👌👌💐💐💐

  • @sivassiva7815
    @sivassiva7815 Před 2 lety +5

    தமிழ்ப் பூங்காட்டில் சுற்றித் திரியும் கவித் தும்பியே

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 Před rokem +1

    தமிழ் கவிஞன் விஜய் வாழ்க பல்லாண்டு. சிறக்கட்டும் அவரின் தமிழ் தொண்டு.

  • @shubremansomesunderam9575

    Superb thanks

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 Před 2 lety +1

      Good very good
      Poets Tamil world
      Pothigai. Pathigai
      Parvai. Sammai
      Welcome ouer Tamil
      Litterachur thanks
      Jothimani

  • @user-ll9uh5fu2e
    @user-ll9uh5fu2e Před rokem +2

    மகிச்சி நண்பா💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💕💕💕💕💕💕.

  • @sekarp723
    @sekarp723 Před 2 lety +7

    Wow what a beautiful speech 💐💐💐

  • @arumugams3192
    @arumugams3192 Před rokem +1

    I like very much his voice in the stage.

  • @muthurajam9128
    @muthurajam9128 Před rokem +2

    ்அண்ணன் மாஸ் மாஸ்

  • @deenmohmd1459
    @deenmohmd1459 Před 2 lety +2

    Superspeech vijai sir

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Před rokem +1

    திமுக கட்சியில் பொக்கிஷமாய் திகழும் பா விஜய் சாருக்கு என்னோட வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் நன்றி அறிவுக் களஞ்சியம்

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem +3

    தலைவரைகளே.....திருச்சியில்...மாணவர்கள்..கஞைகரின்...நாயகன்..தமிழ்நாட்டிர்களுக்கு...மன்னையில்..

  • @Perumal-rj5hz
    @Perumal-rj5hz Před měsícem

    Pa Vijay best speach keddukonde irukaalam

  • @mkngani4718
    @mkngani4718 Před 2 měsíci

    மநாலத்தில் மணவரானதமிழ்நாட்டில் கழகம் சபையை கஞைகரின் வழியகா தமிழ்மக்களின் நாங்களும் நாட்டிலும் தமிழ் ம சு தான் தமிழ்நாட்டில்தான் கஞைகரின் தமிழ்நாட்டலா ஆம் தமிழ்நாட்டவர்களும்

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Před 2 lety +2

    Supper

  • @msravi5309
    @msravi5309 Před rokem

    💐💐💐👍👍👍🙏🙏🙏

  • @goldsiraj8638
    @goldsiraj8638 Před 2 měsíci

    ❤❤❤❤❤

  • @ranganathanr7141
    @ranganathanr7141 Před rokem

    👌

  • @slimiseasyjustforyoudryuva9886

    Best Speaker after Dr MK Magnificent Bro

  • @goldsiraj8638
    @goldsiraj8638 Před 2 měsíci

    ❤wow

  • @anandananandan8437
    @anandananandan8437 Před rokem +1

    மாசு.மருத்துவதுறையில் பாஸ்

  • @murugeshganesh3763
    @murugeshganesh3763 Před 2 lety +1

    Arumai great kalignar sishyan enna nirupanam

  • @mariaimmaculatemaria2692

    அழகு. பேரழகு. வாழ்க. வாழியவே.

  • @ramasamygt7383
    @ramasamygt7383 Před rokem

    கவி மேடையில் தென்றல் வீசியது பின் புயல் வீசியது நீ வீசிய கவிதை வார்த்தைகள் சொல் அம்புகள் என் மீது பாய்ந்தன நாளை கவி உலகம் உனக்கு வெண்சாமரம் வீசும் வளர்க உனது கவிதை ஆற்றல்

  • @vimalendrankobithas3962
    @vimalendrankobithas3962 Před 2 lety +4

    Awesome ❤️❤️

  • @soman1948arunachalam
    @soman1948arunachalam Před rokem +2

    விஜய் என்ற சொல்லை கேட்டாலே உற்சாகம் பேய் மழையாக பெய்கிறது

  • @anandr7842
    @anandr7842 Před měsícem

  • @anandr7842
    @anandr7842 Před měsícem

    கற்கண்டு தமிழில் பா.விஜயின் சொற்கண்டு சொக்கிவிட்டேன்.தமிழே நீ எஞ்ஞான்றும் வாழி.

  • @manibalanp9630
    @manibalanp9630 Před 2 lety +3

    Excellent MAA SUU Iyya...

    • @govindaswamym5831
      @govindaswamym5831 Před 2 lety

      பா விஜயின் கவிதை அல்ல அது கவிதை மழை என்னமா கொட்டுது நன்கு நனைந்தேன்

  • @velavantamil5285
    @velavantamil5285 Před 9 měsíci

    கவிநடை அருமை

  • @SenthilKumar-uk9tb
    @SenthilKumar-uk9tb Před rokem

    Super super veri good

  • @anandhigunasekharan491

    💐👌🌹👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹

  • @st.josephstutor8729
    @st.josephstutor8729 Před 9 měsíci

    எனக்கு பிடித்த தமிழ் இலக்கியம்

  • @poonguzhalidhakshinamoorth7804

    Super super

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Před 2 lety +1

    அட த்து

  • @friendsnetcafe5801
    @friendsnetcafe5801 Před 2 lety +1

    Velga thamizh! Go ahead kalaignar!

  • @udumanali4079
    @udumanali4079 Před rokem

    ப விஜய் கவிதை பிடிக்கும் அதில் தமிழ் பூக்கள் வெடிக்கும்

  • @baskarbass5705
    @baskarbass5705 Před rokem

    அருமையான தமிழ் பேச்சு

  • @sunkannanuyirmeikkaavalan289

    My dear brother,,, please convey your salute to The Vasantha vaasaal,,,,🌈

  • @r.thamarikkannankannan8082

    Night shop sweets very wonderful spèech,youger age,school age dreams,poetry teach us,tamil teach us
    Mr r thamarikkannan From ramakrishna mission Colombo

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem

    நாங்கம்.ஆண்டில்..அடி .வைத்தாய்.. சுகாதரத்தின்..நிலைத்தில்..தமிழ்..வண்டில்..வரும்...வண்டியில்....வந்தலும்..,வண்டியில்..தான்..கடல்கரையில்....பலகோடிமக்களின்...முகம்பர்த்து...

  • @mkngani4718
    @mkngani4718 Před 3 měsíci

    1945 nanlal 🌹🙏👌...

  • @daviddonilisagodiswithyou530

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @arivukkarasuk1942
    @arivukkarasuk1942 Před 2 lety

    Good politician

  • @manivelanviswanathan9993

    பா.விஜய்-

  • @dineshd1185
    @dineshd1185 Před rokem

    8:11......🖤❤️

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Před 2 lety +2

    விஜய்என்றாலேவெற்றிதானேஇமயத்தைவாழ்த்தும்இனியகவியாழ்புவிஆன்டதலைவரைஆர்பரிக்கும்குரலாக

  • @water-123
    @water-123 Před rokem

    அடப்பாவி

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem

    தஞ்சையில்.தமிழ்..தசைகள்.....வந்து;;தஞ்சாவூரில்....

  • @Ssgameboy4
    @Ssgameboy4 Před 2 lety +2

    Enga epa nadantha function ithu

  • @rajarathinamsokkalingam8012

    Kalaingar kku vithaka kavingar valiba kavingar vaalikku vaarisu un kavikku thalai vananguhiren.

  • @muraliperiyasamy3674
    @muraliperiyasamy3674 Před rokem

    என்ன வேண்டுமானாலும் சொல்லி கருணாநிதி அவர்களை புகழ்ந்து பாடிக்கொள்ளுங்கள் எங்களுக்கு அதில் ஆட்சேபனை இல்லை ஆனால் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறோம் கருணாநிதி அவர்கள் தமிழர் அல்ல அவர் எங்கள் தமிழ் இனத்தின் துரோகி, துரோகி, துரோகி, துரோகி, துரோகி................ ஒரு போதும் கருணாநிதி யையும் திமுக வையும் மன்னிக்கவே மாட்டோம் எங்கள் இரத்த சொந்தங்கள் ஒன்றே முக்கால் கோடி பேர்களின் படுகொலைக்கு கருணாநிதியும் திமுக வும் தான் காரணம் இதற்கு அவரது வாரிசுகள் பதில் சொல்லியே ஆக வேண்டும் இது சத்தியம்

  • @mkngani4718
    @mkngani4718 Před 2 lety +1

    கருணாநிதியின் தம்பிகள்...

  • @MoorthiMoorthi-hf4qy
    @MoorthiMoorthi-hf4qy Před rokem

    தமிழ் கவிதையில் ஏன் ஆங்கிலம் வருகிறது

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem

    கலைஞர் வந்தே.

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem +1

    கலைஞர். ஆனால் இந்த. கருணாநிதியை.2023 +3 + 6 = 55.தமிழ் நாட்டில் இருந்து.மு கருணாநிதி.சிட்டிபாபு.

  • @ayapan872
    @ayapan872 Před 2 lety

    Protocol -tamil???

  • @chellappanramasamy1334

    அட
    பா வி திராவிடம் விட்டு தமிழன் எனமுழங்கடா பாவி

  • @thasananth2692
    @thasananth2692 Před rokem

    இப்படியே கவிதை பாடி.. குடும்ப அரசியலை.. திராவிடர்களை வளர்த்து விடுங்கள்..

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem

    கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில். இந்த வழக்கில் ஏற்கனவே பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க வேண்டும் என்று அவர். அவரது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில். தமிழ் நாட்டில் இருந்து முறையாக. தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி அடைந்த பிறகு. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினார் வணக்கம்.நாம் தான் இந்த மாதிரி நல்ல செய்தன..mks முறையாக ஒரு நாள் இரவு நேரத்தில். 7.30 .mani pm.