சனி கர்மா மற்றும் செவ்வாய் கர்மாவின் குணங்கள் I Aanmiga Ula

Sdílet
Vložit
  • čas přidán 28. 05. 2024
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula
  • Jak na to + styl

Komentáře • 29

  • @CVeAadhithya
    @CVeAadhithya Před měsícem +6

    என்னுடையது புதன் கர்மா...(பூராடம்)
    சரியான நேரத்தில் அங்கு இருப்பது எனது பழக்கம்...
    ஏற்கெனவே குறித்த நேரத்தில் போய் காத்திருப்பதே நான் தான்..

  • @sriramj.8744
    @sriramj.8744 Před měsícem +5

    செவ்வாய், சனி, புதன் கர்மாவின் உண்மை குணங்களை அலசி ஆராய்ந்து விரிவான விளக்கம் அளித்த விஷால் சாருக்கு நன்றிகள் பல🎉

    • @DarasuramprabhuDarasuramprabhu
      @DarasuramprabhuDarasuramprabhu Před měsícem

      குருஜிக்கு.நன்றி.குருஜி.ஜோதிடம்மட்டும்அல்ல.ஒருகுரு.ஆரம்பபுள்ளியவேசரிசெஞ்சிட்டாஎல்லாமேசரியாஇருக்கும்.

  • @dada-bp7nf
    @dada-bp7nf Před 26 dny +2

    நீங்கள் சொல்வது உண்மை சார் 👍👌

  • @dada-bp7nf
    @dada-bp7nf Před 26 dny +3

    மீனம் ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் சார் 👍👌🙏

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e Před měsícem +2

    டிஸ்கிரிப்சன் வடிவமைப்பு அபாரம் நன்றி ❤

  • @sakthiswaamynathansakthisw8213

    ரொம்ப நன்றிங்க. அடுத்த சில வீடியோ போடுங்க.

  • @muruganmurugan4489
    @muruganmurugan4489 Před měsícem +1

    அருமை சூப்பர் வளர வாழ்க ஜோதிடம்

  • @umamaheswari-gy2dt
    @umamaheswari-gy2dt Před měsícem +2

    Exactly said sir🎉

  • @shodashithamothar1003
    @shodashithamothar1003 Před měsícem

    Mam unga voice superb

  • @user-gk3hc2oi7o
    @user-gk3hc2oi7o Před měsícem

    My favourite Vishal astrologer ennudaiya god

  • @dailynewfuns
    @dailynewfuns Před měsícem +1

    ஐய்யா வணக்கம் ❤

  • @DarasuramprabhuDarasuramprabhu

    குருஜியிடம்.ஒருதாழ்மையான.வேண்டுகோள்.கோவம்கொள்ளவேண்டாம்.அபிஜித்.நட்சத்திரம்பற்றிசொல்லவும்குருஜி🙏

  • @jaignana2493
    @jaignana2493 Před 26 dny

    தலைப்பு சற்று மாற்றி வைக்கவும்.ஆயுளை கணிப்பது எப்படி என்றால் அது வகுப்பு என்று யோசிக்க செய்கிறது.நான் கூறுவது தவறென்றால் மன்னிக்கவும்

  • @maheswarisubbaraj2160
    @maheswarisubbaraj2160 Před měsícem +1

    💐🙏

  • @Neethaanghathi
    @Neethaanghathi Před 9 dny

    Yenaku buthan and chevvay karma aaanaa naa sani karma maari thaan iruken

  • @GayathriGayu-qf7nc
    @GayathriGayu-qf7nc Před 21 dnem

    I am avittam my son husband karthigai moolam

  • @bhuvaneswariswaminathan6687

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DarasuramprabhuDarasuramprabhu

    12ராசிகலும்உள்ளதன்மைஎன்ன.என்பதைகுருஜிதான்தெள்ள.தெளிவாக.சொன்னதுவேறயாரும்சொன்னதுஇல்லை

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před měsícem

    Over sound next karma kurma fried rice chappathy noodles josiyar

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Před 29 dny

    அண்ணன் தம்பியே செவ்வாய் சனிகர்மாவா இருந்தா என்னபண்றது.

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před měsícem +1

    Savuku shankar same this josiyar poors money scams please arrested ban chennal