இந்த இரண்டு கர்மா உள்ளவர்கள் திருமணம் செய்தால் இப்படித்தான் I Aanmiga Ula

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2024
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula
  • Jak na to + styl

Komentáře • 60

  • @kumaresanavkkumaresanavk7755

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என் அண்ணன் ரேவதி நட்சத்திரம் நான் அவிட்டம் நட்சத்திரம். பாசம் பகை இரண்டும் நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ❤

  • @surendranramiya5226
    @surendranramiya5226 Před měsícem +5

    ரேவதி நட் சொன்னது
    100% உண்மை.
    நான் ரேவதி நட்
    நீங்கள் சொன்னது
    அப்படியே என் வாழ்க்கையில்
    நடந்தது.
    அருமையாக சொன்னீர்கள்

  • @akshaya_sengundhar18
    @akshaya_sengundhar18 Před měsícem +4

    கடைசியில் கூறியது முற்றிலும் 👌🏻100% சரியே...
    அக்கா நான் கார்த்திகை ரிஷபம் செவ்வாய் கர்மா. அத்தோடு லக்கினம் உத்தராடம் குரு கர்மா, லக்கின அதிபதி நின்ற நட்சத்திரம் ரேவதி, செவ்வாய் கர்மா. எனக்கு 2 செவ்வாய் கர்மா....
    என் தம்பி பூரட்டாதி சூரியன் கர்மா. கும்ப அதிபதி சனி புனர்பூசத்தில். சனி கர்மா. பற்றாத குறைக்கு அவனின் லக்கினம் சிம்மம், சூரியன் புனர்பூசத்தில்... 2 சனி கர்மா. லக்கின புள்ளி பூரம் செவ்வாய் கர்மா.
    நான் செவ்வாய் அவன் சனி.... நான் தான் அவனுக்கு அப்பா இடத்தில் இருந்து எல்லாம் செய்கிறேன்.
    😆😆😆😆😆 பாசம்'னா அப்படி ஒரு பாசம் .... கோபம்'னா வெட்டு குத்து கொலை அளவிற்கு 😆😆😆😆😆😆 என்னத்த சொல்ல... எங்கம்மா தான் பாவம் 😞

  • @varatharajanvarathan2123
    @varatharajanvarathan2123 Před měsícem +29

    ஜாதகம் எழுதலைனா பிரச்சனையே கிடையாது

  • @sriramj.8744
    @sriramj.8744 Před měsícem +3

    செவ்வாய் மற்றும் சனி கர்மா வழிகாட்டுதல் அருமை ஜி 🎉

  • @geetham14
    @geetham14 Před měsícem +2

    Well explained Vishal sir

  • @CVeAadhithya
    @CVeAadhithya Před měsícem +3

    வணக்கம் ஜி...அருமையான விளக்கம்...
    செவ்வாய் கர்மா, புதன் கர்மா கணவன் மனைவியாக ஒத்துவருமா...
    செவ்வாய் கர்மா உடையவருடன், புதன் கர்மா உடைய கணவன் குடும்பம் நடத்துவதே கொடுமை தான்..
    அண்ணன், தங்கை இடையில் கூட அடிக்கடி பிரச்சனை வருகிறது ..
    (செவ்வாய் கர்மா பெண், திருமணம் செய்ததும் புதன் கர்மா உடைய ஆண்)

  • @dada-bp7nf
    @dada-bp7nf Před 28 dny +2

    Super good sir 👍👌🙏

  • @ushatv1521
    @ushatv1521 Před měsícem +3

    Well sir shani karma is very lazy to take decesition

  • @arula9323
    @arula9323 Před 23 dny +1

    thank you🌹🙏 gurujii

  • @balaramesh7744
    @balaramesh7744 Před měsícem +1

    Rompa corrects

  • @user-ey2nk3rm5i
    @user-ey2nk3rm5i Před 8 dny

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

  • @kalicharansekar6128
    @kalicharansekar6128 Před měsícem +1

    Correct sir 100% I am swathi

  • @kalpananagarajan5389
    @kalpananagarajan5389 Před 27 dny +1

    You are right sir i am kiruthigai my younger brother is like whatever you siad

  • @sakthiswaamynathansakthisw8213

    Exactly correct in my life but small confusion also available.

  • @selvikumar1809
    @selvikumar1809 Před měsícem

    Unmai about avittam.
    Big brother atrocious romba undu for my husband.

  • @snagalakshmichandran3051
    @snagalakshmichandran3051 Před měsícem +1

    How can rectify?

  • @lathakanagaraj1446
    @lathakanagaraj1446 Před 28 dny +2

    👍👍 100% true sir

  • @sivarajvs3601
    @sivarajvs3601 Před 24 dny +1

    Very true

  • @arun4267
    @arun4267 Před měsícem +1

    Rasi or laganam?

  • @dong9406
    @dong9406 Před měsícem +1

    🙏🙏🙏

  • @abinethriseenuvasan1835
    @abinethriseenuvasan1835 Před měsícem

    Husband and wife rendu perum sani karmava iruntha Ena sir pandrathu...swati and avittam

  • @user-dd7wk5vd9x
    @user-dd7wk5vd9x Před měsícem +2

    🙏🙏🙏👏👏👏

  • @C.Kamatchy
    @C.Kamatchy Před 21 hodinou

    உண்மை சார்

  • @user-jv7nu2ht1p
    @user-jv7nu2ht1p Před měsícem +3

    This is common psychology for all Indian peoples 😅

  • @gaaneswariramesh111
    @gaaneswariramesh111 Před měsícem +1

    Sani karma ku yantha karma match panurathu

  • @vanithangaa1856
    @vanithangaa1856 Před 26 dny

    Sir neinga solvathu polathan en mamiyar and famaliy napars evarkal seitha uthaviye solli katti kevalama pesuvanga entha functionkku pogamudiyala 4 per munnadi sollikattaranga mudiyala sir nanga evanga uthaviye vendam nanga sonnalum engala vedamattaranga sir nanum en kanavarum evarkala vettu veliyavara enna seivathu sollunga pls

  • @GeethaMageswaran569
    @GeethaMageswaran569 Před měsícem +2

    கரெக்ட்உண்மை

  • @user-es5sp7dq3d
    @user-es5sp7dq3d Před měsícem +5

    அவிட்ட நட்சத்திர கார்களே செய்வதை சொல்லூகிறார்களே

  • @deivanayakisureshram7205
    @deivanayakisureshram7205 Před měsícem +1

    It's true🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉

  • @arumugavallis2455
    @arumugavallis2455 Před měsícem

    Pooram summa rasi Rewathi Meenam match the life

  • @kushi4130
    @kushi4130 Před měsícem

    100 percent true

  • @revathyrangachari2423
    @revathyrangachari2423 Před měsícem

    first son - revathi
    second son - punarpoosam

  • @mohankumar833
    @mohankumar833 Před 5 dny

    Naan punarpoosam en kanavar puram naan sani karma avar sevvaai karma but ippo avar illai

  • @selvig9731
    @selvig9731 Před měsícem +2

    Army sir

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 Před měsícem +3

    Nan swathi... Enaku elder Illa... Bt amma solli kamippanga... Oru adimai unarvu varum, kobamum varum...

    • @Kumaran-jc7cv
      @Kumaran-jc7cv Před měsícem

      கோபப்படக்கூடாது தம்பி. தொடச்சி விட்டுட்டு போயிட்டே இருக்கணும். கிரகமே நம்மள கண்டு பயப்படணும். என்னடா எவ்வளவு அவமானப்படுத்தினாலும்ல் அசராமல் போறானே அப்படின்னு கிரகங்கள் திணறி போகும். பிரியா விடப்பா.

  • @varatharajanvarathan2123
    @varatharajanvarathan2123 Před měsícem

    எல்லோரும் அப்டிதான்

  • @Balan-ey9kd
    @Balan-ey9kd Před měsícem +4

    No marriage no life only enjoy your life

  • @behappy6873
    @behappy6873 Před měsícem +1

    Enaku chittapave ille.... Mothe sagotharanum ille.....naan swathi nachathiram

  • @chitrasiva2873
    @chitrasiva2873 Před 26 dny

    என் பசங்க அண்ணன் கார்த்திகை 4-ம், தங்கை அவிட்டம் 1ம் பாதம்😔

  • @dhayanidhi8455
    @dhayanidhi8455 Před měsícem

    True

  • @nimmyezhilnimmyezhil7147
    @nimmyezhilnimmyezhil7147 Před měsícem

    Karma enral enn

    • @user-tamilan8
      @user-tamilan8 Před měsícem +1

      grand parents senja tavurum ninav seira tapu dhan karma

  • @natarajan2474
    @natarajan2474 Před 22 dny

    பேட்டியின் போது, இவர் ஒருவர் தான் எல்லாம் தெரிந்தவர் போலவும்...
    நல்ல கருத்துக்களேயே சொல்வது போலவும்... நன்றாக உருட்டு.. உருட்டு...உருட்டுவார்.
    நேரில் பார்க்க சென்றால்...மரியாதை தெரியாதவர். பார்க்க வருபவர்களை மரியாதையே இல்லாமல் நடத்தி, ஒருமையிலேயே பேசுவார்.
    மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத விஷம க்காரான்.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Před měsícem +2

    நாங்க சிங்கமல்ல புலிகள் தனித்துதான் செயல்படுவோம் போயா சும்மா ஒளறீக்கிட்டு.என் தம்பி அவிட்டம்தான்.

  • @varatharajanvarathan2123
    @varatharajanvarathan2123 Před měsícem +1

    விசாலோட நட்சத்திரம் விசாகா?

    • @rameshv4884
      @rameshv4884 Před 8 dny

      What you said is very true sir I have a son who is krithikai and younger daughter who is punarpoosam after their father's death their bonding has gone to next level I am scared about their relationship in future please advise.