Pachamayil Vaganane song by Pithukuli Murugadas
Vložit
- čas přidán 23. 01. 2014
- Listen to the bhajan song "Pachamayil Vaganane" sung by Pithukuli Murugadas.
Music: Pithukuli Murugadas
Mridangam : Sikkil Vadivel
Tabla : S Vasudeva Rao
Release : 31-5-2014
For more updates:
Subscribe to us on: / saregamasouth
Follow us on: / saregamaglobal
Like us on: / saregama
Follow us on: plus.google.com/+Saregamasouth
Visit our website: www.saregama.com - Hudba
Lyric wrote by K. Bakthavachalu retired teacher at Netrambakkam village he is my grandfather
But it is seen that people are changing the lyrics according to their own convenience.
Is this the original one written by your grandfather.?
My pranams ro your legendary grand father.
நன்றி
Pranama to your grandpa
So nice.May God bless your family!
நெஞ்சை நெகிழ வைக்கும் அருமையான பாடல்.தாத்தாவிற்கு நன்றி.முருகனின் அருள் .
Namaskaram to legendary devotional singer 🙏🙏🙏🙏..grown up listening to his songs from childhood
One of the greatest songs, by a great singer. It so brings life within oneself. Songs we grew up with daily during our childhood....
He has a gifted voice which he used for devotional music.He initiated listners to sing with him.Great koottu vazhipadu.
I am an ardent Puthukuli fan for a long time & l love Indian classic music. Very inspirational & soothing especially during the early mornings & evenings before retiring to bed.
My father's class matesuch a talented singer
When we were in Mylapore, in Margazi
Month ivar Bajans pogum
4 Madaveedhigalilum
Pogum.Ivar Tone Avlo
So Beautiful. Muruga
Baktar. ❤
We all miss you Dear Pithukuli Sir !!
Devine music, murugan avtar...
For Pithukuli Murugadas (1920- 2015)
you sang
as Sakti and Siva
danced in you;
and so the goddess of wisdom
Saraswati was always in your words
you chanted
all names of the Divine
pure, all-embracing
and radiant with all-inclusive love
that awaits all hearts
that are open, that will receive
raj arumug y 5 y un ozam checked.
Thanks
South Arica 1973. We were awakened about the Tamil language.
From childhood onwards I am watching this guru rare soul and wonderful singer and Saint.
True devotional singer,
He used to encourage the children to sing devotionaly without any fees
Pithukuli is no doubt a saint.No ordinary human being could provide such solace to one' s soul! To thy feet l bow!
jaya sooben
Satiyem....Divine soul...
👌
ஓம் சரவண பவ
GURUGUHA GURUDEVA GURUNATHA SWAMINATHA SAINATHA SHUNMUGHA SKHANDHA KADAMBA KATHIRVELA Bless lovely voiced Murugadas. Bless the world too for peace and prosperity. I love this song by this divine voice and wish the song could go forever!
Krish, CA.
This is a very soothing song when your mind is greatly troubled it gives u the peace and lifts u up. All murugan songs are great it's like taking a journey to another world of peace and harmony. I wish to be in a world of music where u eat drink and sleep music.......24.7
I wish and wish..........................
Om Shree yen Ponnu Murugan Thunai Sharanam yende Ponnu Vadivela ka Anantha Koti Koti Namaskarams
கேட்க கேட்க இனிமை..
If we want to get the Grace and Blessings of Lord Muruga everyday we should give prayaers by way of this excellent of Pithukuli Murugadoss Swamigal's song we can easily get and great Asirvathams and we can get peace of mind and all all of our wishes will be fulfilled. M.Mohan, Urappakkam
vry nice song fr a bakten tamil maurituis
Mohan Muthusamy
Mohan Muthusamy
🙏🙏🙏💜💛💙💝
LEGEND NEVER DIE....OLD IS INDEED REALLY GOLD....MANY THANKS TO SIR PITHUKILI MURUGADASS FOR HIS HUGE CONTRIBUTION TO THE TAMIL INDIAN CULTURE... HAT'S OFF TO YOU SIR.....MAY OUR SUPREME LORD MURUGA BLESS YOUR SOUL WHEREVER YOU ARE....REST IN PEACE....WE MISS YOU A LOT..... MANY THANKS AGAIN FOR MAKING ME FALL IN LOVE WITH YOUR BLESSINGS BHAJANS....I REALLY ENJOYED THIS BLISSFUL DEVOTIONAL MURUGAN VIDEO....MY BEST REGARDS AND BLESSINGS FROM MAURITIUS ISLAND.....🙏🙏🙏🙏💜💛💙💝
உள்ளம் உருக வைக்கும் எனக்கு பிடித்த பாடல்
VERY POWERFUL & RARE TAMIL MANTRA
mr.murugadass also sung on lord Krishna melting voice.
recording is very good. it is very real. I had the good fortune to listen this saint directly
could go on n on listening to that song! so powerful!
Song writer : Bakthavachalu K, Netrambakkam
Beautiful lyrics, he is divine soul no doubt. Pithukuli ji voice mesmerizing
MARGAZI MONTH FULL ,
DAILY MORNINGS,
LIKELY Bajans heard.swami NAMES solla, SOLLA ,THUNBANGAL
DHUL, DHUL AH FLIED.
TO HEARD ALSO.❤
MURUGADAS TONE LE ?
ORU AMANUSHYA
SHAKTI IRUKU. MANIDARGALAI
VASAPADUTHUM
DEIVEEGA SHAKTI IRUKU.
SO AVAR TONE 1ST POINTS.
He is a real saint
Your voice is divine aya🕉️
My favourite song❤
ENNA GANEER NU KURAL.
EPPO KETTALUM ORU
HAPPINESS. PRESENTED
VERY WELL.
Awesome song! I would like to know who has created this lovely lyrics for this song. I listen to this inspiring divine voice everyday morning as I do meditation morning and evening religiously everyday and Gurunathan Kyanapandithan is in my each and every cell.
Krish, USA.
Very good to hear sir.. Lord Murugan will bless all of us..
ஓம் முருகா!
Unmaiyana Bhakti niraidha Ullam:
😭😭😭🙏🙏🙏👌👌👌👌👌
Kandan iruka , Kavalai
Illai, Mayil iruka,
Bayam illai, vel iruka,
Vinai illai, Guhan iruka,
Kuraivu illai.
Muruga das iruka,.
Guhan pattuku,
Endrum kuraivu
Illai. SOLLINDE IRUKANUM . MANADIL
PADIUM.
என்ன ஒரு கம்பீரமான சாரீரம்.
Superb Palani andava song
Beautiful ❤️❤️❤️❤️
evet green song of pithukuli ji
ஒப்பில்லாமணி
🕉🌺ஓ ஓ முருகா 🌺🕉
arumaiyaana paadal. athilum aiya Pithukuli konji-konji paadum vitham..nichayamaaga antha Tamil Kumaran Velmuruganaiye mayaki vidum...pinbu naamellaam emmathiram!! RIP Sir!!
NOBODY CAN/COULD ABLE TO SING ALAI PAAYUTHE KANNA LIKE HIM KRISHNASWAMY SUNDAR BANGALORE
Naadariyum nooru malai
🙏🙏🙏🙏🙏
முருகா ....
VERY GOOD SPIRITUAL SONG
Super
Just divine!
I love this song 🙏
It's a beautiful bhajan🙏
IVAR PATTUKU ,
MAYANGADAVARGAL
ILLAI. OMSHAKTI PATTU
IVAR FAMOUS SONG . IRUNDAL
VAIUNGAL ! ANANADAMAI
KETKALAM . PUNYAM AGUM
so divine
Arumai Arumai Arumai Arputham
Vanitha Anaithum Arumai Krishnakumar
Just divine
Wonderful lyric
eternal song
a classic rendering
Babu R
Old Bhajan song....
Nowadays hard to hear soulful bhajans....
Aum sharavane bhavaye namah aum
EARLY MORNINGS, &
Sandhya Neram,
Bakti songs o ,
Mahangalin speech o '
Manaduku , oru,
Asadya Thembu +
Dairyam gives.
M
RIP MY DEAR FATHER
Super Muruga Song
Great singing by the One and ONLY...Can some one share the lyrics for this song?
+Sathya Narayan பச்சைமயில் வாகனனே
பச்சைமயில் வாகனனே சிவ
பாலசுப்ரமணியனே வா முருகா
பச்சைமயில் வாகனனே சிவ
பாலசுப்ரமணியனே வா - இங்கு
இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும் ஐயம் இல்லையே - இங்கு
இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும் ஐயம் இல்லையே
பச்சைமயில் வாகனனே சிவ
பாலசுப்பிரமணியனே வா - இங்கு
இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும் ஐயமில்லையே (எள்ளளவும்)
கொச்சை மொழியானாலும் உன்னை
கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் - முருகா
கொச்சை மொழியானாலும் உன்னை
கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் - முருகா
சர்சை எல்லாம் மறைந்ததப்பா - இங்கு
சாந்தம் நிறைந்ததப்பா முருகா
சர்சைஎல்லாம் மறைந்ததப்பா - இங்கு
சாந்தம் நிறைந்ததப்பா
பச்சைமயில் வாகனனே சிவ
பாலசுப்பிரமணியனே வா - இங்கு
இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும் ஐயமில்லையே
நெஞ்சமதில் கோவில் அமைத்தேன் அங்கு
நேர்மை யென்னும் தீபம்வைத்தேன் - முருகா
நெஞ்சமதில் கோவில் அமைத்தேன் அங்கு
நேர்மை என்னும் தீபம் வைத்தேன்
நீ செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா - முருகா
சேவற்கொடி மயில் வீரா
நீ செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா - முருகா
சேவற் கொடி மயில் வீரா
பச்சைமயில் வாகனனே சிவ
பாலசுப்பிரமணியனே வா - இங்கு
இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும் ஐயமில்லையே
வெள்ளமது பள்ளம் தனிலே பாயும்
தன்மை போல் உள்ளம் தனிலே
வெள்ளமது பள்ளம் தனிலே பாயும்
தன்மைபோல் உள்ளம் தனிலே - நீ
மெள்ள மெள்ள புகுந்துவிட்டாய் என்தன்
கள்ளமெல்லம் கரைந்ததப்பா
மெல்ல மெல்ல புகுந்துவிட்டாய் என்தன்
கள்ளமெல்லம் கரைந்ததப்பா
பச்சைமயில் வாகனனே சிவ
பாலசுப்பிரமணியனே வா - இங்கு
இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும் ஐயமில்லையே
ஆறுபடை வீடுடையவா எனக்கு
ஆறுதலைத் தரும் தேவா - தேவா….
ஆறுபடை வீடுடையவா எனக்கு
ஆறுதலைத் தரும் தேவா - நீ
ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா
எங்கும் நிறைந்தவனே
ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா
எங்கும் நிறைந்தவனே
பச்சைமயில் வாகனனே சிவ
பாலசுப்பிரமணியனே வா - இங்கு
இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும் ஐயமில்லையே
அலைகடல் ஒரத்திலே…. எங்கள்
அன்பான சண்முகனே….
அலைகடல் ஒரத்திலே எங்கள்
அன்பான சண்முகனே
நீ அலையா மனம் தந்தாய் உனக்கு
அனந்தக்கோடி நமஸ்காரம்
நீ அலையா…. மனம் தந்தாய் உனக்கு
அனந்தக்கோடி நமஸ்காரம்
பச்சைமயில் வாகனனே சிவ
பாலசுப்பிரமணியனே வா - இங்கு
இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும் ஐயமில்லையே
Thank you.
ommurgasaranam
Yes
My interest for bajans was from hearing his songs. while I was a child I have attended his program in our city. It is still fresh. His harmonium will sing for him. Great.
Outstanding
Super songs ji miss you the world
We missed this kind of devotional singing great persons
🎉❤🎉🎉🎉
Plz could anyone provide the lyrics for this awesome song I would b so grateful for that!
Please read the comment made by S Ravichandran above. Please contact him by replying to him.You will get the lyrics.
Blissful voice! Time stopped for me! Muruga 🙏
semma song
Very nice.
great
பச்சைமயில் வாகனனே
பாடல்
பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்ரமணியனே வா முருகா
பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்ரமணியனே வா - இங்கு
இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயம் இல்லையே - இங்கு
இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயம் இல்லையே
ஓ ஓ பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு
இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே (எள்ளளவும்)
கொச்சை மொழியானாலும் உன்னைக் கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன்
கொச்சை மொழியானாலும் உன்னைக் கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன்
சர்சையெல்லாம் மறைந்ததப்பா- இங்கு சாந்தம் நிறைந்ததப்பா ஓ ஓ முருகா
சர்சையெல்லாம் மறைந்ததப்பா - இங்கு சாந்தம் நிறைந்ததப்பா
ஓ பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு
இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே
நெஞ்சமதில் கோவில் சமைத்தேன் அங்கு நேர்மை யென்னும் தீபம்வைத்தேன் - முருகா
நெஞ்சமதில் கோவில் சமைத்தேன் அங்கு நேர்மை என்னும் தீபம் வைத்தேன்
நீ செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா - முருகா சேவற்கொடி மயில் வீரா
நீ செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா - முருகா சேவற் கொடி மயில் வீரா
ஓ பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு
இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே
வெள்ளமது பள்ளம் தனிலே பாயும் தன்மை போல் உள்ளம் தனிலே
வெள்ளமது பள்ளம் தனிலே பாயும் தன்மை போல் உள்ளம் தனிலே - நீ
மெள்ள மெள்ள புகுந்துவிட்டாய் எந்தன் கள்ளமெல்லாம் கரைந்ததப்பா
மெள்ள மெள்ள புகுந்துவிட்டாய் எந்தன் கள்ளமெல்லாம் கரைந்ததப்பா
ஓ ஓ பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு
இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே
ஆறுபடை வீடுடையவா எனக்கு ஆறுதலைத் தரும் தேவா - தேவா….
ஆறுபடை வீடுடையவா எனக்கு ஆறுதலைத் தரும் தேவா - நீ
ஏறுமயில் ஏறிவருவாய் - அப்பா எங்கும் நிறைந்தவனே.......
ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா எங்கும் நிறைந்தவனே.....
பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு
இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே
ஆஹா ஆஹா ஆஹா ஆ ஆ ஆ ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ ஆ ஆ
அலைகடல் ஓரத்திலே …. என் அன்பான சண்முகனே….
அலைகடல் ஓரத்திலே என் அன்பான சண்முகனே
நீ அலையா மனம் தந்தாய் உனக்கு அனந்தக்கோடி நமஸ்காரம்
நீ அலையா…. மனம் தந்தாய் உனக்கு அனந்தக்கோடி நமஸ்காரம்
ஓ பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா - இங்கு
இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே ஓ முருகா
எள்ளளவும் ஐயமில்லையே ஓ முருகா எள்ளளவும் ஐயமில்லையே
ஓ பச்சைமயில் வாகனனே சிவ பாலசுப்பிரமணியனே வா (2) - இங்கு
இச்சையெல்லாம் உன்மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயமில்லையே (2)
Merci pour la copie
Nandrigal 🙏
🙏🙏
super
BTW, you are telling that it was released on 31 May 2014. But video was published on 24 Jan 2014...
💐🙏🏻🙏🏻🙏🏻💐
🙏🙏🙏🕉🕉🕉🙏🙏🙏
etho or mana nimmathi ippaadalil
ஓம் சக்தி....!!!
Nice
Very beautiful🌻👏👏I am looking for a Pithukuli song "O Ambike" in Chakravaham ragam. It's an awesome song. Can you upload it?
EN ENNA DOUBTS?
U EPDI THINKS? LIKE THAT U DO.❤
it is his own composition
Sundaravadani nu start agum
ஜனவரி-25:
பித்துக்குளி முருகதாஸ் 104-வது பிறந்தநாள்
"நாடறிந்த பித்துக்குளி"!
-வா.ரவிக்குமார்
கோயம்புத்தூரில் 1920-இல் சுந்தரம் அய்யர்-அலமேலு தம்பதிக்கு ஜனவரி 25 தைப்பூசம் அன்று பிறந்தவர் பாலசுப்ரமணியன். ஓடிவிளையாடும் பாலகப் பருவத்திலேயே இறை சிந்தனையை மனதிற்குள் நிறைவாகக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை.
பிரம்மானந்த பரதேசி அந்தக் குழந்தையை ஆட்கொண்டார். "நீயும் என்னைப் போல பித்துக்குளியாகப் போகிறாய்" என்பதே குருவின் ஆசியாக அந்தக் குழந்தைக்குக்
கிடைத்தது. முருகனின் மீது பித்தாகி, அவரின் புகழைப் பாடிய அந்தக் குழந்தையே, வளர்ந்ததும் 'பித்துக்குளி முருகதாஸ்' என்னும் பெயரில் முருகதாசனாக அறியப்பட்டவர்.
90 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்த பித்துக்குளி முருகதாஸ், தன் வாழ்நாளில் 38 ஆண்டுகள் மருதமலை திருப்படிக்கட்டு திருவிழாவில் பங்கெடுத்தவர்.
ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் நாடு இருந்தபோது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 அன்று ஆட்சியில் இருந்த துரைகளை சந்திக்கும் வழக்கத்தில் இருந்த மக்களை, திருத்தணி, மருதமலை, பழநி போன்ற குன்றுதோறும் இருக்கும் முருகன் சந்நிதிகளை நாடச்செய்யும் 'திருப்படிக்கட்டு' என்னும் பெயரில் மக்களை, பக்தர்களாக்கிய பெருமை இந்த முருகதாசனையே சாரும்.
பஜனை சம்பிரதாயத்தை சாமான்யனிடமும் பரவலாக்கியதில் முருகதாஸ் ஒரு முன்னத்தி ஏர். அவர் பாடிய "பச்சைமயில் வாகனனே, சிவபாலசுப்ரமணியனே வா" பாடலை, கச்சேரியைப் பார்க்கும் கூட்டமும் 'வா...வா..வா..' என எதிரொலிக்கும் அழகே தனி.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராட்டி உள்பட ஏழு மொழிகளில் திறன் பெற்றிருந்த முருகதாஸ், 'தெய்வம்' திரைப்படத்தில் தோன்றி 'நாடறியும் நூறுமலை நானறிவேன் சுவாமிமலை' பாடலையும் பாடினார். இந்தியாவின் புகழ் பெற்ற மேடைகளிலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற உலகின் பல நாடுகளிலும் நம் பக்தி இசையைப் பரப்பியவர். தமது கச்சேரிக்கு வரும் பக்தர்களுக்கு
அன்ன தானம் அளிக்க வேண்டும் என்னும் உத்தரவாதத்துடன் இலவசமாகவே பக்தி இசையை வழங்கி மக்களின் பசியைப் போக்கியவர் பித்துக்குளி முருகதாஸ்.
-நன்றி "இந்து தமிழ்"
25.1.24
Rest in peace.kalai.maamani pithukulli.murugadas🙏🙏🙏🌹 from Ravi Pillay South Africa 🇿🇦🌹🌹🌹🌹🌹❤️❤️👍🏿
பச்சை மயில் வாஹனனே
சிவ பாலசுப்ரமணியனே வா
என் இச்சையெல்லாம் உன்
மேலே வைத்து எள்ளளவு பயமில்லயே
பச்சை மொழி ஆனாலும்
உன்னை கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்
என் கவலை எல்லாம் மறந்தப்பா
என் சுவாமியும் நி தானே
தங்க தேரில் நி வந்தால்
உன் பக்கத்திலே நான் வருவேன் (முருக)
கொஞ்சம் பண்சாமிருதம் உனக்கு
தந்தால் திருவாய் திறக்கணமே
ஆலை கடலோரத்திலே
எங்கள் அன்பான ஷண்முகனே
நி அலை அலையாய் மானம் காப்பாய்
உனக்குக் எங்கள் நமஸ்காரம்
My essentials lovely song
The Bajan lyrics in Tamil:
பச்சைமயில் வாகனனே
பச்சைமயில் வாகனனே சிவ
பாலசுப்ரமணியனே வா முருகா
பச்சைமயில் வாகனனே சிவ
பாலசுப்ரமணியனே வா - இங்கு
இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும் ஐயம் இல்லையே - இங்கு
இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும் ஐயம் இல்லையே
பச்சைமயில் வாகனனே சிவ
பாலசுப்பிரமணியனே வா - இங்கு
இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும் ஐயமில்லையே (எள்ளளவும்)
கொச்சை மொழியானாலும் உன்னை
கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் - முருகா
கொச்சை மொழியானாலும் உன்னை
கொஞ்சி கொஞ்சி பாடிடுவேன் - முருகா
சர்சை எல்லாம் மறைந்ததப்பா - இங்கு
சாந்தம் நிறைந்ததப்பா முருகா
சர்சைஎல்லாம் மறைந்ததப்பா - இங்கு
சாந்தம் நிறைந்ததப்பா
பச்சைமயில் வாகனனே சிவ
பாலசுப்பிரமணியனே வா - இங்கு
இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும் ஐயமில்லையே
நெஞ்சமதில் கோவில் அமைத்தேன் அங்கு
நேர்மை யென்னும் தீபம்வைத்தேன் - முருகா
நெஞ்சமதில் கோவில் அமைத்தேன் அங்கு
நேர்மை என்னும் தீபம் வைத்தேன்
நீ செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா - முருகா
சேவற்கொடி மயில் வீரா
நீ செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா - முருகா
சேவற் கொடி மயில் வீரா
பச்சைமயில் வாகனனே சிவ
பாலசுப்பிரமணியனே வா - இங்கு
இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும் ஐயமில்லையே
வெள்ளமது பள்ளம் தனிலே பாயும்
தன்மை போல் உள்ளம் தனிலே
வெள்ளமது பள்ளம் தனிலே பாயும்
தன்மைபோல் உள்ளம் தனிலே - நீ
மெள்ள மெள்ள புகுந்துவிட்டாய் என்தன்
கள்ளமெல்லம் கரைந்ததப்பா
மெல்ல மெல்ல புகுந்துவிட்டாய் என்தன்
கள்ளமெல்லம் கரைந்ததப்பா
பச்சைமயில் வாகனனே சிவ
பாலசுப்பிரமணியனே வா - இங்கு
இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும் ஐயமில்லையே
ஆறுபடை வீடுடையவா எனக்கு
ஆறுதலைத் தரும் தேவா - தேவா….
ஆறுபடை வீடுடையவா எனக்கு
ஆறுதலைத் தரும் தேவா - நீ
ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா
எங்கும் நிறைந்தவனே
ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா
எங்கும் நிறைந்தவனே
பச்சைமயில் வாகனனே சிவ
பாலசுப்பிரமணியனே வா - இங்கு
இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும் ஐயமில்லையே
அலைகடல் ஒரத்திலே…. எங்கள்
அன்பான சண்முகனே….
அலைகடல் ஒரத்திலே எங்கள்
அன்பான சண்முகனே
நீ அலையா மனம் தந்தாய் உனக்கு
அனந்தக்கோடி நமஸ்காரம்
நீ அலையா…. மனம் தந்தாய் உனக்கு
அனந்தக்கோடி நமஸ்காரம்
பச்சைமயில் வாகனனே சிவ
பாலசுப்பிரமணியனே வா - இங்கு
இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும் ஐயமில்லையே
Vallipuram Pathmanathan
Vallipuram Pathmanathan God Bless
.
Great
Will always love this song 🙏
முருகா
This was released on May 31, 2014 ??????
MADATHIL POTTAYIL Balakrishnan .
,நிதானம்
WHY? NAMASTE TO 👌 😅😅
1ST FLOOR LA IRUKU.
WECOMES NAMASTE. SO U CAN DO YOU DOING NOW DEAR FRIEND HOW ARE U BOTH VERY VERY VERY HAPPY
HAPPY ? NAMASTE 👌
EPDI SOLLAMUDIUM😂
YHIKKATHILE OPINION
SOLLAMUDIYALE.NAMASTE 🙏 😅
Raga - Behag ?
Lyrics?
Surprised that no South Africans comment.
Pachchai mayil vahanane
Shiva balasubramanyane vaaa
Ingu echhai ellam un mele vaithen
Elh alhavum iyyam illaye
Alai kadal oorathile
Engal anbana shanmugane
Nee alayaa man am thandaai
Unaku anantha koti namaskaram
Nenjam athil kovil samaithen
Athil nermai ennum deepam vaiththen
Nee senchilambu kojindave vaa muruga
Sevalkodi mayil veera
Aarupadai veedudaya vaa
Emaku aaruthalai tharum velaa
Nee erumayil eri varuvaii
engal kula deivam neeye
Varagooran Narayanan Mika Nandri! May lord Muruga bless you!
Mika Nandri Sir! Lord Muruga bless u for sharing this awesome song!
IVAR MURUGA BAKTAR.
BAJANS KETKA AVLO
NANNA IRUKUM. TONE
ORU gandam pol izukum.
Margazi MADAM FULLAH
ADUVUM EARLY MORNINGS, 4 MADAVEEDHI GALILUM
PADI SELVAR. IVAR PINNADI MANY MEMBERS KUDA PADINDU POVARGAL.
ஓம் சரவண பவ
ஓம் முருகா!
Super songs ji miss you the world
Visubharathy Visupa
ஒப்பில்லாமணி