அருள்மிகு கொல்லாபுரி அம்மன் திருக்கோயில் ராணிப்பேட்டை

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2024
  • ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த படியம்பாக்கம் கிராமத்தில் உள்ள பழமையான கொள்ளாபுரி அம்மன் கோயில் புணரமைக்கப்பட்டு இன்று காலை 1008 சீர்வரிசைப் பொருட்களுடன் குதிரைவாகனத்தில் செண்டை மேளங்கள் முழங்க கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
  • Hudba

Komentáře •