மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் - கரிக்கலாம்பாக்கம், 27ஆம் ஆண்டு நிறைவு விழா

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • கரிக்கலாம்பாக்கம், மேல்மருவத்தூர் சுயம்பு அருள்மிகு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் - 27ஆம் ஆண்டு நிறைவு விழா
    எல்லாம் வல்ல மேல்மருவத்தூர் ஆன்மீக குரு தவத்திரு அடிகளார் அவர்களின் குருவருள் துணையோடும் அன்னை ஆதிபராசக்தியின் திருவருள் துணையோடும் , 09.07.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றுதல் பட ஊர்வலம் மற்றும் கலச விளக்கு வேள்வி பூஜை மற்றும் அன்னதானம் முதலிய நிகழ்ச்சிகளுடன், கரிக்கலாம்பாக்கம் வழிபாட்டு மன்றம் 27 ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது .
    #masmpondicherry #masmpuducherry #adigalar #amma #bangaruamma #வழிபாட்டுமன்றம் #melmaruvathuradhiparasakthisiddharpeedam #மேல்மருவத்தூர்

Komentáře • 3

  • @sivasakthisakthisiva2533

    🪷🪷🪷🪷🙏🪷🪷🪷🪷"ஓம் ஓம்சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளாரம்மா அவர்களுடைய திருவடிகளே சரணம் அம்மா.."
    🪷🪷🪷🪷🙏🪷🪷🪷🪷

  • @sakthibalaganesh6294
    @sakthibalaganesh6294 Před 23 dny

    Om Sakthi ❤

  • @manirocky
    @manirocky Před 20 dny

    Om Sakthi