வள்ளலார் அருளிய திருவருட்பா | சிறப்பு தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்பு | Vallalaar Thiruvarutpa Tamil

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Welcome to our Tamil Devotional Channel, your ultimate destination for soulful and uplifting Tamil devotional songs. Dive into the divine with our carefully curated collections designed to inspire and bring peace to your soul every day of the week.
    Daily Devotional Songs:
    Monday Tamil Devotional Songs
    Tuesday Tamil Devotional Songs
    Wednesday Tamil Devotional Songs
    Thursday Tamil Devotional Songs
    Friday Tamil Devotional Songs
    Saturday Tamil Devotional Songs
    Sunday Tamil Devotional Songs
    Special Devotional Collections:
    Shiva Tamil Devotional Songs: Celebrate the power and grace of Lord Shiva.
    Vishnu Tamil Devotional Songs: Immerse in the blessings of Lord Vishnu.
    Muruga Tamil Devotional Songs: Invoke the valor and blessings of Lord Muruga.
    Hanuman Tamil Devotional Songs: Feel the strength and devotion of Lord Hanuman.
    Amman Tamil Devotional Songs: Honor the divine mother in her various forms.
    Saibaba Tamil Devotional Songs: Seek the blessings of Shirdi Sai Baba.
    Balaji Tamil Devotional Songs: Worship Lord Venkateswara with these soulful songs.
    Lakshmi Tamil Devotional Songs: Attract prosperity with hymns for Goddess Lakshmi.
    Devi Tamil Devotional Songs: Praise the supreme goddess Devi in her many avatars.
    Ganesh Tamil Devotional Songs: Start your day with prayers to Lord Ganesha.
    Special Occasions and Deities:
    Amavasai Tamil Devotional Songs: Songs for the new moon day rituals.
    Pradosham Tamil Devotional Songs: Hymns for the auspicious Pradosham period.
    Ashta Lakshmi Tamil Devotional Songs: Songs dedicated to the eight forms of Goddess Lakshmi.
    Vinayagar Tamil Devotional Songs: Devotions for the remover of obstacles, Lord Vinayagar.
    Ganapathi Tamil Devotional Songs: Invoke blessings from Lord Ganapathi.
    Surya Tamil Devotional Songs: Worship the Sun God, Surya, with these melodies.
    Sani Tamil Devotional Songs: Appease Lord Sani with these devotional tracks.
    Guru Tamil Devotional Songs: Songs to honor Guru and seek his wisdom.
    Perumal Tamil Devotional Songs: Devote to Lord Perumal with these spiritual songs.
    Navagraha Tamil Devotional Songs: Balance your energies with songs for the nine planets.
    Subscribe now and join our spiritual journey. Like, share, and hit the bell icon to stay updated with our latest devotional uploads. May these divine songs bring peace, prosperity, and positivity to your life. #Bhakti #tamilbhakthisongs #Kavasam #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional
    வள்ளலார் அருளிய திருவருட்பா | சிறப்பு தமிழ் பக்தி பாடல்கள் தொகுப்பு | Vallalaar Thiruvarutpa Tamil
    அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும், வள்ளலார் அருளிய திருவருட்பா சிறப்பு பாடல்கள் தொகுப்பை கேட்டு மகிழ்வீர்
    திருவருட்பா இராமலிங்க அடிகளார் பாடிய பாடலாகும். அடிகளார் பாடிய பாடல்கள் தொகுக்கப்பட்டு ‘திருவருட்பா’ என வழங்கப்படுகின்றன. திருவருட்பாவில் மொத்தம் 5818 பாடல்கள் உள்ளன..
    Enjoy listening to the devotional songs that Abirami Audio Recording Private Limited proudly presents!!!
    🎧 Album: Thiruvarutpa
    🎤 Singer: Mahathi
    ✍🏻 Lyrics: Traditional
    🎼 Music: Krishnan
    Click here to listen to your favorite Songs:
    1. Suprabatham (0:06)
    2. Arpulham Arputhame (06:25)
    3. Vanathin Meethu (14:10)
    4. Ambalath Arase (17:43)
    5. Thenane Inikkum (24:09)
    6. Appa Naan (28:05)
    7. Orumaiyudan (32:05)
    8. Aadiya Paadam (35:18)
    9. Petra Thai Thanai (41:55)
    10. Unnai Maranthiduveno (47:47)
    11. Jothi (51:45)
    12. Venathin Meethu(57:37)
    13. Thenana Inikkum (1:01:10)
    14. Appa Naan (1:05:06)
    15. Aadiya Paadam (1:09:04)
    PLAY ALL (1:15:40)
    For Online Purchase:
    Siva Sthuthi / சிவா ஸ்துதி
    www.abiramiaud...
    பிணி தீர்க்கும் பதிகங்கள்
    www.abiramiaud...
    Click here to Playlist: • வள்ளலார் அருளிய திருவர...
    VISIT US AT
    www.abiramiaudi...
    Subscribe here: / @abiramiemusic

Komentáře • 232

  • @appaamma1995
    @appaamma1995 Před rokem +5

    மனதை மயக்கும் இனிய குரல்வளம்...இங்கும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் உளவோ எனும் மாயக்குரல் வளம்... சகோதரிக்கு வாழ்த்துக்கள் பல...
    ஆண்டவா....என்ன இந்த பிறவி...மாய வலையில் அடிப்பட்டு நோய் நொடியில் சிக்கி ....பணத்தாசை மில் உழன்று...வீணாய்கழியும் வாழ்வு...ஆண்டவா...எமை காத்திடுங்கள்....இறைவா...மனம் நொந்து நொந்து போகும் வாழ்வு என்ன வாழ்வு....
    வாழ்வின் நோக்கம் தங்களை அடைவதே... எங்களுக்கு வழிகாட்டும்... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @kamalelangovan397
    @kamalelangovan397 Před 2 lety +38

    கோடி கோடி நன்றி இறைவா🙏🙏... என்னுள் இருக்கும் உன்னை அறியாத மூடனானே இறைவா.. உன்னை விளக்கிட்டு 🔥காணச் செய்த வள்ளல் பெருமான் திருப்பாதம் சரணம்...🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Před rokem +1

    ❤❤❤❤❤
    நன்றி அம்மா

  • @BSARubeshRajH
    @BSARubeshRajH Před 2 lety +8

    அன்பு நெஞ்சங்களே என் வாழ்வில் ஒரு முறை வடலூர் அருட்பெருஞ்ஜோதி தரிசனத்திற்கு முன் நாள் எனது சித்தப்பா அழைத்துச் சென்றார் 40 வருடங்கள் முன் நானும் எனது தங்கை - அக்கா அந்த ஊர் மிக அற்புதமானதாக இருந்தது - திருவிழா கூட்டம் எல்லா ஊர்களில் இருந்து வந்தது - ஆங்காங்கு திருமணச் சத்திரங்களில் அவர் அவர்கள் தங்கி உணவு வேலைகளில் இலவசமாக உபசிக்கப் பின்பு கான வேண்டிய கோவிலாக சத்தியஞான சபை மேட்டுக்குப்பம் ஜோதியில் கலந்த இடம்.ட வடிவ குளம் போன்ற அற்புத இடங்களைப் பார்த்து பிற்காலத்தில் எண்ணை அறியாது நான் புலால் உண்ணாமுறையை எளிதாக ஏற்க முடிந்தது அந்த அருட்பெருஞ்ஜோதியின் தயவுதான் என்பதை நான் உனர்சின்றேன் அற்புதமான பாடல் பாடிய சகோதரிக்கு நன்றி எல்லோரும் சமரச சன்மார்க நெறியை அடைவோமாக இறைவனை நான் நெறுங்கும் முறை அது ஒன்றே ஆகும் வாழ்க வளமுடன் அருட்பெறும் ஜோதிஅருட்பெறும் ஜோதி தனிப் பெறுங்கருணை அருட்பெறும் ஜோதி வாழ்க வையகம்

  • @rajann3836
    @rajann3836 Před 2 lety +5

    ஆடிய பாதம் பாடலுக்கு எனது பேத்திகள் அருமையாக நடனம் ஆடினார்கள் . பரதநாட்டிய பாடல் ....அருமை!

  • @krishnamoorthy-xh2or
    @krishnamoorthy-xh2or Před 2 lety +11

    ஜாதி மதம் பார்க்காமல்
    அன்பு என்ற மதத்தை விதைத்தவர்

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p Před rokem +5

    கொல்லா விரதம் குவளயம் எல்லாம் ஓங்குக🙏

  • @PankajKumar-ub4ox
    @PankajKumar-ub4ox Před rokem +2

    நன்றிகள் கோடி!

  • @user-qy6mq3qp4p
    @user-qy6mq3qp4p Před 2 lety +2

    ஆடிய பாதம் 🙏🙏🙏🙏🙏

  • @sarojam6746
    @sarojam6746 Před rokem +3

    அருட்பெரும் ஜோதி தனிப்பெருக்கருணை என்னையும் என்வாழ்கைய காப்பாத்துங்க அப்பா

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii Před 2 lety +4

    🙏அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருகங்கருணை அருட்பெருஞ்சோதி சிற்சபை பொற்சபை சரணம் அப்பா

  • @SaravananSaravanan-hr2ii
    @SaravananSaravanan-hr2ii Před 2 lety +3

    🙏சமரச சுத்த சன்மார்க்கத்தின் வள்ளலார் இராமலிங்க அடிகளார் சரணம் அப்பா

  • @arulprakash7305
    @arulprakash7305 Před rokem +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @gopalakrishnan.akrishna6944

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    அற்புதமாக பாடிய இருவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @Footballer3788
    @Footballer3788 Před 3 lety +1

    வாழ்க வளர்க

  • @rajababu-vg3bn
    @rajababu-vg3bn Před 2 lety +2

    அருமை அருட் பெரும் சோதி

  • @ramdossm2825
    @ramdossm2825 Před 3 lety +5

    அருட் பெருஞ்சோதி..நினைவுகள் போற்றி

  • @vanathivengatachalam6862
    @vanathivengatachalam6862 Před 2 lety +7

    அருட்பா அமுதத்தை அருமையான குரலில் மனம் நெகிழும் வகையில் பாடியுள்ளார். வாழ்த்துகள்.

  • @aramsei5202
    @aramsei5202 Před 3 lety +2

    🙏

  • @MuthuMuthu-yd3eh
    @MuthuMuthu-yd3eh Před 2 lety +2

    எல்லாம்உயிர்இன்புற்றுவாழ்க

  • @ragulflute
    @ragulflute Před 2 lety +2

    மிக அருமையான குறள் அற்புதமான குறள் பரிசுத்த குறள்வளம் அமிர்தம் வாழ்க வளமுடன்

  • @RadhaKrishnan-sm9pp
    @RadhaKrishnan-sm9pp Před 2 lety +4

    பாடல் கேட்க வேண்டும் பொருள் பு‌ரி‌ந்து கேட்கவேண்டும் அப்போது arbudham Arbudhame vaiga வளமுடன் 🙏

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh Před 2 lety

    சூப்பர்.அம்மா

  • @silambusaipl3829
    @silambusaipl3829 Před 2 lety +3

    எல்லாம் செயல்கூடும் அம்பாழ்த்தே ,சமற சுத்த சன்மார்க்க சங்கம்...! வாழ்க ..!வாழ்க..!வாழ்க..!

  • @SureshS-lm8pk
    @SureshS-lm8pk Před 2 lety +2

    ரொம்பவும் சந்தோஷம்

  • @funbitz3733
    @funbitz3733 Před rokem +2

    இனிமையான தமிழ்🙏🙏🙏🙏இறையருள் பாடல்கள்

  • @krishnanthappai5242
    @krishnanthappai5242 Před 4 lety +24

    மனதை மந்திரமாய் ஈர்க்கும் வள்ளலார் பாடல்களை கேட்டால் மயங்காதவர்கள் இருக்க முடியாது.

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 Před 2 lety +2

    🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam,,, valzhga,,, valzhga,,,

  • @baskarramakrishnan5876
    @baskarramakrishnan5876 Před rokem +1

    மிக அருமையான பதிவு

  • @8012136060
    @8012136060 Před rokem +1

    அன்பே சிவம்

  • @ragulflute
    @ragulflute Před 2 lety +3

    இறைவனை சேர்ந்தவரே வாழ்க உங்கள் திருவடி வளர்க சுத்த சன்மார்க்கம் எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க

  • @jrc120412
    @jrc120412 Před 2 lety

    🔥

  • @padmavathirangarajan9780

    🙏Sharanam nin padam

  • @jayram6365
    @jayram6365 Před rokem +1

    அருமை 👌

  • @rajurakshan9332
    @rajurakshan9332 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🌹🙏🙏om ramalingaa vallalar🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏

  • @jeyagowryvijayakanthan8581

    அருமை அற்புதம் பாடியவர்வர்களுக்கு மிகவும் நன்றி

  • @user-cu6kp5xj5v
    @user-cu6kp5xj5v Před 2 lety +1

    💚

  • @laksanantharama
    @laksanantharama Před 2 lety +1

    Avar arul ungalUkku eppothun undu 🙏

  • @revathit9003
    @revathit9003 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandukutty6149
    @nandukutty6149 Před 5 lety +5

    அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை அருட் பெரும் ஜோதி🙏🙏🙏 குருவே சரணம்..... 🙏🙏

    • @AbiramiEmusic
      @AbiramiEmusic  Před 5 lety +2

      இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய: www.abiramionline.com/shop-2/tamil-devotional/vallalar/anbudaiyavare-ellam-udaiyavare/

    • @nandukutty6149
      @nandukutty6149 Před 5 lety +1

      @@AbiramiEmusic குருவே சரணம்

  • @balasaravanan5959
    @balasaravanan5959 Před 4 lety +3

    திருஅருட்பா போற்றி

  • @vardharajanrajan2061
    @vardharajanrajan2061 Před 10 měsíci +1

    உண்மை.அருமை.பெருமனார்கு நன்றி. குரல் அருமை.

  • @ushat6169
    @ushat6169 Před 3 lety +6

    மனம் உருக செய்த உங்களக்கு நன்றி

  • @user-si9rc7dp3l
    @user-si9rc7dp3l Před 4 lety +2

    மகிழ்ச்சி மனமகிழ்ச்சி

  • @saranyarajkumar4939
    @saranyarajkumar4939 Před rokem

    🙏👍

  • @sivasakthithara363
    @sivasakthithara363 Před rokem +1

    நன்றி அற்புதமான பாடல்கள் தொகுப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி

  • @MOHANRAJ-lz5hd
    @MOHANRAJ-lz5hd Před 7 měsíci +1

    அடைத்திட்ட வாசல் மேல் மனம் வைக்க
    படைத்தவன் தன்னையே பார்.

  • @gomathimuthukrishnan4601
    @gomathimuthukrishnan4601 Před 3 lety +3

    கேட்க வேண்டும் கொட்டி கிடக்குது love songs of God. Very very nice.

  • @KalaiSnacks
    @KalaiSnacks Před měsícem +1

    அ௧்௧ா கிளிக் ௮னுப்புங்௧௧்௧ா😊😊😊😊😊

  • @ashasakthi7464
    @ashasakthi7464 Před rokem +1

    👌👌👌🙏🙏🙏

  • @baiyammalc
    @baiyammalc Před 2 měsíci

    அம் பலத்த அரசே என் உயிர் மருந்து ஒவ்வொரு வார்த்தையும் மனதை வருடும் மயில் இறகு வள்ளல் இறைவன் இயற்றிய திருஅருட்ப பாடல்கள் இறைவன் திருவடிகளுக்கு சமர்ப்பணம் இறந்த உயிரை எழுப்பும் வள்ளல் சாமிகள் பற்றி கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை காலையில் எழுத்தும் திருஅருட்ப பாடல்களை என் மனம் தேடும்

  • @muthumadasamy2542
    @muthumadasamy2542 Před 4 lety +3

    அருமை

  • @SenthilKumar-st3ds
    @SenthilKumar-st3ds Před rokem +6

    All songs are melting my soul. I am going towards to vallalaar

  • @elangovanv4765
    @elangovanv4765 Před rokem +4

    அனைத்து பாடல்களும் அருமை.சிறுவெளிச்சத்தைக் கொண்டு பெரு வெளிச்சத்தைப் பெறுவது போல சிறிய தயவாகிய ஜீவதயவைக் கொண்டு பெருந்தயவாகிய கடவுளருளைப் பெற வேண்டும்.. குறிப்பாக ஒருமையுடன் வேண்டும், வேண்டும் என்ற பாடல் மிக சிறப்பு

  • @rajinivenkatesan5464
    @rajinivenkatesan5464 Před 3 lety +2

    நெஞ்சம் உருக்கமான பாடல்கள் அருமையான குரலில்.

  • @user-df7oy7nd8o
    @user-df7oy7nd8o Před rokem

    SUPER

  • @sithraharini6696
    @sithraharini6696 Před 2 lety +2

    மனிதர்களாய் நாம் இந்த வையகத்தில் நலமுடன் வாழவேன்டுமானால் ஒருமையுடன் எனதெடங்கும் திருவருட்பா ஒன்றுபோதும்

  • @davincivijay1765
    @davincivijay1765 Před 2 lety

    Thiruvadi saranam

  • @srinivasanrajendran2869
    @srinivasanrajendran2869 Před 5 měsíci

    Nandri. Arutperunjoothi Arutperunjoothi Thaniperungkarunai Arutperunjoothi
    Vandanam.

  • @manikandasivam9475
    @manikandasivam9475 Před 4 lety +3

    ஒருமையுடன் சிறப்பு

  • @user-wz7ri9zk7o
    @user-wz7ri9zk7o Před 5 lety +3

    உள்ளத்தை உருக்கும் உயர்த்தும் பாடல்கள், அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க்.

  • @ramramram6745
    @ramramram6745 Před 2 lety +5

    இறைவா எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ மன அமைதியுடன் மனமகிழ்ச்சியுடன் சந்தோசமாக மன நிம்மதியுடன் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @ramakrishnan7289
    @ramakrishnan7289 Před 4 lety +3

    நன்றி

  • @user-df7oy7nd8o
    @user-df7oy7nd8o Před rokem

    🎉

  • @baiyammalc
    @baiyammalc Před měsícem

    உண்மையான தேன் உலகத் தமிழ்மக்களுக்குஅருளிய அற்புத தேன் வள்ளல் குருநாத

  • @dearkrish1
    @dearkrish1 Před 6 lety +4

    Awesome Thiruarutpa! Awesome music!

  • @mahalingam574
    @mahalingam574 Před 2 měsíci

    பாடல்களை இனிமையாக இசைத்த குரல்களின் சொந்தக்காரர்கள் வாழ்க வளமுடன். வழங்கிய நிறுவனம் வாழ்க வளமுடன்.வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.நன்றி.

  • @skanathasansithambram2601
    @skanathasansithambram2601 Před 3 měsíci

    அருமை அருட்பெரும்ஜோதி 2:18:22 ஆண்டவரின் அருளும் புகளும்❤❤❤

  • @thamizhanify
    @thamizhanify Před 6 lety +4

    அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ்ஜோதி!! தனிப்பெருங்கருணை !! அருட்பெருஞ்ஜோதி!!!

  • @baskarramakrishnan5876
    @baskarramakrishnan5876 Před 2 lety +1

    Arutperumjothi Vallalar songs 🎵 almost we r hearing these every moment Thanks

  • @sivasithamparam4074
    @sivasithamparam4074 Před 4 lety +1

    Super padal

  • @sgmusik9616
    @sgmusik9616 Před 3 lety

    Thaayagi thandhaiyumaai thaagukendra deivam en vallalar perumaan

  • @rubakalyanikanakasingam835

    Very very nice song

  • @vadivelgovindasamy8377
    @vadivelgovindasamy8377 Před 7 lety +4

    petra thaai thanai maga marandhaalum excellent.

  • @sugumarans5738
    @sugumarans5738 Před rokem +2

    Very very nice selected songs from vallar thiruvarupa nice voice she enjoyed the singing and merged with the song and vallar great perfomance

  • @satyanarayanpandey5744
    @satyanarayanpandey5744 Před 9 lety +5

    Very nice devotional songs

  • @sathyashivas
    @sathyashivas Před 8 lety +4

    Arut Perum Jothi!Thani Perum Karunai!

  • @hemalathavenkatachalapathy9909

    அருட்பெருஞ்சோதியே, வள்ளல் பெருமானே, பரம்பொருளே கோடானுகோடி நமஸ்காரம். பாடல்களை கேட்க கேட்க மனம் மிக அமைதி கொண்டது. மிக அரிய படைப்பு. நன்றிகள் பல கோடி ❤️🙏🏻🌹

  • @gscindia9775
    @gscindia9775 Před 3 lety

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

  • @baiyammalc
    @baiyammalc Před 2 měsíci

    இந்த பாடலுக்கு எம் மகள் மறுபடியும் பிறந்த வந்து ஆடுவ து உண்மை குருவே சரணம் குருவே சரணம்

  • @vetrisaravanan.sakthi9551

    ❤😂❤❤❤❤

  • @user-up7iy8js7v
    @user-up7iy8js7v Před 6 lety +4

    அற்புதம்

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 Před 4 lety +2

    Soul stirring songs by our Vallalar Peruman. Ullam Kollai Pogudhey. Let your service continue. Vazhga Valamudan.

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 5 lety +2

    Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi

  • @susaijeyaraj1767
    @susaijeyaraj1767 Před 4 lety +3

    Great songs for all religious people .

  • @ramdosschidhambaram2671
    @ramdosschidhambaram2671 Před 4 lety +14

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

  • @sunrising6488
    @sunrising6488 Před 4 lety +1

    singer mahathi voice modulation arumaiyana padalgal 🙏

  • @yourschannel496
    @yourschannel496 Před 4 lety +5

    All songs are excellent, specially Ourmaiudan and Appa nan is marvelous

  • @pushpajayashekar892
    @pushpajayashekar892 Před 4 lety +1

    Thank you abirami music

  • @gayatriv3179
    @gayatriv3179 Před 7 lety +15

    Petra Thai thanai song is melting my heart and soul.

  • @cheranprinters1488
    @cheranprinters1488 Před 7 lety +4

    yellorum inpudru irukka vendum, arumaiyana music

  • @thilagawatiwati208
    @thilagawatiwati208 Před 3 lety +1

    Good

  • @venivelu5183
    @venivelu5183 Před 4 lety +2

    Sir, best🙏🙏

  • @jaganathanb3259
    @jaganathanb3259 Před 3 lety

    அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள்

  • @jothikumaradikesavan6021
    @jothikumaradikesavan6021 Před 8 lety +6

    Every Sanmargi should here this selected songs It is fine to here. Thank you

  • @shanmugamkumarastrloger4026

    padalkal anaithum thenilum inimai. thanks

  • @kannanjayaraman8782
    @kannanjayaraman8782 Před 6 lety +5

    Heart touching words

    • @AbiramiEmusic
      @AbiramiEmusic  Před 6 lety

      Stay Tuned and Keep Supporting us..Thank you :)

    • @erameshlion6937
      @erameshlion6937 Před 3 lety

      வடலூர் வள்ளலார் திருப்பள்ளியெழுச்சி
      சுப்ரபாதம் தேன் போல
      இனிப்பு, அருமை.

  • @Ambalaththan
    @Ambalaththan Před 7 lety +7

    திருச்சிற்றம்பலம்
    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
    5. திருவருண் மெய்ம்மொழி
    ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கப் பெருநெறியின் உண்மை ஒழுக்கங்களைக் குறிக்கும்
    அருட்பிரகாசத் தந்தையார் திருவருண் மெய்ம்மொழி ...........உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப்பெற்ற நண்பர்களனைவரும் நாமும் அறிவேண்டுவதும் ஒழுகவேண்டுவதும் யாதெனில்:.....

  • @infantrini7101
    @infantrini7101 Před 7 lety +8

    "petra thai thanai" song very nice

  • @ArunKumar-nl6ls
    @ArunKumar-nl6ls Před 7 lety +6

    Valzgha valamudan...beautiful songs...excellent work...keep it up.