Video není dostupné.
Omlouváme se.

சென்னையில் நடந்த விதை திருவிழா! சென்னையில் இப்படி ஒரு அதிசய மரமா!!

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2024
  • #sudagarkrishnan #gardening #terracegardenharvest #shortsfeed #விதை திருவிழா

Komentáře • 27

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 Před 2 měsíci +2

    இதைப் போல் எங்கயாவது விதைத் திருவிழா நடந்தால் நீங்கள் தெரியப்படுத்துங்கள் பல ஆயிரம்பேர்கள் பயனைவார்கள்(விற்பவர்,வாங்குபவர்கள்)ஐயா நன்றி.

  • @ganeshmythili4837
    @ganeshmythili4837 Před 2 měsíci +1

    ஞாயிறு கோவிலில் இந்த நாகலிங்க மரம் இருக்கிறது.
    இக்கோவில் செங்குன்றம் அருகில் உள்ளது.

  • @geethasaravanan7467
    @geethasaravanan7467 Před 2 měsíci +1

    இது எப்போதும் நடைபெறுகிறது என்பதை நாங்கள் எவ்வாறு தெரிந்துக் கொள்வது

  • @kalaiselvi4711
    @kalaiselvi4711 Před 2 měsíci

    நன்றி ப்ரோ எங்களால் இதை பார்க்க முடியவில்லை என்றாலும் உங்கள் காணொளி பயன் உள்ளதாக இருந்தது 🙏

  • @malligav2783
    @malligav2783 Před 2 měsíci

    இந்த திருவிழா நடந்ததே தெரியாது சார். இருந்தாலும் விவரமெல்லாம் தெரியபடுத்தியதற்கு மிக்க நன்றி சார். தங்கள் பணி மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 Před 2 měsíci

    Thanks for sharing video sir, flower is very nice seeing first time

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 Před 2 měsíci +1

    இது சென்னையில் எங்கு நடக்கிறது?

  • @princetae9366
    @princetae9366 Před 2 měsíci

    Looking nice and thanks for sharing sir

  • @eraslouis5038
    @eraslouis5038 Před 2 měsíci

    Hi sir. Vithai Thiruvizhaa nadapathu enaku theriyavillai. Vunga pathivu vazhiyaga neril paarthathupola irunthathu sir. Niraiya vithaigal kanden. Naaga linga maram patriya thagaval arumai sir. Thank you for sharing this video. Happy gardening sir. ☺☺

  • @pandidevi8930
    @pandidevi8930 Před 2 měsíci +1

    இந்த மாதிரி விதை திருவிழா நடைபெறுவதை அறிவது எப்படி என தெரிவியிங்கள் சகோதரரே

    • @kanchanapoola118
      @kanchanapoola118 Před 2 měsíci

      இந்த விழா எப்போது நடைபெரும் - விபரம் போஸ்ட் போடவும்
      Nandri

    • @manasaramesh4781
      @manasaramesh4781 Před 2 měsíci

      Yes pls post

    • @mathineram4482
      @mathineram4482 Před 2 měsíci

      Yes.. please..

    • @kanagarajchellaiah6580
      @kanagarajchellaiah6580 Před 2 měsíci

      please inform us whenever proposed in Chennai.

  • @p.shanthilakshmiperumalsam6869

    We can see 5 Nagalingam trees in K.K.Nagar Ramasami salai on the road itself.

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 Před 2 měsíci

    Super sir,nalla padhivu🙏

  • @seenabasha5818
    @seenabasha5818 Před 2 měsíci

    Nice👍👌

  • @anugpappu5175
    @anugpappu5175 Před 2 měsíci

    Nagalinga marathula kaai varathea rare athum evalo erruku! antha kaaium yeatho medicine'ku use panrangalaam! thanks for sharing sir.

  • @kanchanapoola118
    @kanchanapoola118 Před 2 měsíci

    சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வர ர் கோவிலில்
    சுப்பிரமணியார் சன்னிதிக்கு
    எதிரே நாகலிங்க பூ மரம் இருக்கிறது
    Tநகர் மரம் அளவு பூக்களைவிட குறைவானாலும் மிக நல்ல உளவை பூக்கள் உண்டு
    அதர்க்கு இருபுறமும் 63 நாயன்மார்களிள் இருவரின் சன்னிதி உண்டு

  • @gopisanjeevi7938
    @gopisanjeevi7938 Před 2 měsíci

    Menaka manvaasanai avargal muganoolil padhividugiraargal vidhai thiruviza patri

  • @ayishamilu6601
    @ayishamilu6601 Před 2 měsíci

    👌👌👌👌👌

  • @sahebvali8499
    @sahebvali8499 Před 2 měsíci

    Sir ninga sonna madri pove super sir

  • @nithisrikitchengardening3744

    Super Anna 2like🎉🎉🎉

  • @kannammal.murugeswaran
    @kannammal.murugeswaran Před 2 měsíci

    அவர்களிடம் விதைகள். எப்படி கோயம்புத்தூர் இருந்து. வாங்குவது

  • @gracious9775
    @gracious9775 Před 2 měsíci

    ada bro..munadiye solunga..we will also come

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si Před 2 měsíci

    1st like