மார்கழி 13 திருவெம்பாவை பதிகம் | MARGAZHI 13 THIRUVEMPAVAI |DESA MANGAIYARKARASI |தேச மங்கையர்க்கரசி

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2024
  • #திருவெம்பாவை #Thiruvempavai #மாணிக்கவாசகர்
    13-ஆம் நாள் வரிக்கு வரி விளக்கம் - 13th day line by line explanation
    மார்கழி 13 திருவெம்பாவை பதிகம் மற்றும் மார்கழி தகவல் 26 | MARGAZHI THIRUVEMPAVAI 13 & THAGAVAL 26
    • மார்கழி 13 திருவெம்பா...
    If you like this video, please click LIKE button…
    If you want to say something about this video, please give your comments in COMMENTS box…
    If you think this video is useful to others, then kindly SHARE this video to your friends and relatives…
    Please do not forget to SUBSCRIBE this Channel
    மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பாடல்களை இயல் மற்றும் இசை வடிவில் ஆத்ம ஞான மையம் வழங்குகிறது. தொடர்ந்து அனைத்து வீடியோக்களையும் பார்ப்பதற்கு இந்த சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 217

  • @-gramathunagareegamchannel9726

    தங்களின் பேச்சு தெய்வத்தை வணங்காதவர்கள் கூட வணங்கி விடுவார்கள் அம்மா. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அம்மா.

  • @rogueknightgaming9059
    @rogueknightgaming9059 Před 3 lety +5

    🙏🙏🙏om namashivaya🙏🙏Thiruchitrambalam🙏🙏Thilaiyambalam🙏🙏

  • @ahilambalsivanantham2366
    @ahilambalsivanantham2366 Před 3 lety +14

    ௐ நமசிவாய தங்களுடைய பேச்சு இனிமை .வாழ்க வளர்க

  • @allit4309
    @allit4309 Před 3 lety +4

    அம்மா உங்களால் தான் மார்கழியை ரசிக்கிறேன் அம்மா நன்றி நன்றி மிக நன்றி 🙏🙏 நடமாடும் தெய்வம் அம்மா நன்றி 🙏🙏❤️

  • @saradabala6350
    @saradabala6350 Před 3 lety +2

    ஆஹா அற்புதம் அருமையான விளக்கம், சகோதரி! திருவெம்பாவை பாசுரம் கனடா ராகத்தில் ஓதுவார் தெய்வீக குரலில் அதிமதுரம்! எல்லாம் சிவபெருமான் பேரருள்! மணிவாசகப்பெருமான் திருவடிகளே சரணம்!

  • @aravindmotors506
    @aravindmotors506 Před 3 lety +2

    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் எனக்கு மெய் சிலிர்க்க வைக்கிறது நன்றியை வார்த்தைகளில் சொல்ல முடியாது மா மனதார வோண்டிகொள்கிறேன் நீங்கள் உங்கள் குடும்பம் 100 வருஷம் நல்ல இருக்கனும் வேண்டிக்கொள்கிறேன் 🙏

  • @thalaramesh9766
    @thalaramesh9766 Před 3 lety +3

    உண்மையில இப்பிறவிப்பயனை இந்த சேனலின மூலமும் தங்களின சொற்பொழிவுகளின் மூலமும் நான் அறிந்து கொள்ள வாய்ப்பினை நல்கிய இறைவனுக்கு நன்றிகளை பாதம் தொட்டு சமர்பிக்கினறேன்.

  • @kalaiselvi-ho7hk
    @kalaiselvi-ho7hk Před 3 lety +2

    அற்புதமான கருத்து நன்றிகள் பல அம்மா ❤️❤️❤️

  • @rameshmaragatham6183
    @rameshmaragatham6183 Před 3 lety +2

    திருவாசகத்திற்க்கு உருகாதார் ஒரு வாசகத்திற்க்கும் உருகார் என்ற வாய்மொழிக்கு ஏற்ப மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை மிகவும் சிறப்பாக இருந்தது ஓம் சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @thirumalaivasanlakshmi3302

    Vanakkam Amma Om namah shivaya

  • @sujasubha4528
    @sujasubha4528 Před rokem +1

    "ஓம் ஹாம் கணேசாய நமஹ"🙏🏻🙏🏻🙏🏻இனிய காலை வணக்கம் அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @SaYa-yn6yr
    @SaYa-yn6yr Před 3 lety +2

    சிவாயநமக 🙏🙏🙏🙏👍👍

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan Před 3 lety +1

    மார்கழி 13 திருவெம்பாவை பதிகம் | MARGAZHI 13 THIRUVEMPAVAI |DESA MANGAIYARKARASI |தேச மங்கையர்க்கரசி - கேட்கிறேன். அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா தேச மங்கையர்க்கரசி

  • @anujeya6807
    @anujeya6807 Před 3 lety +1

    அம்மா உங்களின் மொழியாற்றல் பேச்சைக் கேட்கும்போதெல்லாம் ஆன்மீகத்தில் இன்னும் ஈடுபாடு அதிகரிக்கின்றது. எனக்கும் உங்களிடம் நேரில் வந்து கற்க வேண்டும் போலுள்ளது. உங்களின் மாணவியாக இருக்க வேண்டும் என்று உண்மையில் மிகவும் ஆவலாக உள்ளது....But நான் இலங்கையில் இருக்கின்றேன்.....உங்களது பதிவு எல்லாம் நான் பார்க்கிறேன்....கடவுள் ஆசி எப்பவும் உங்களுக்கு இருக்க வேணும் மா.

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Před 3 lety +1

    தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி 🕉👏👏
    ஓம் நமசிவாயஓம் சிவாய நமஹ 🕉️🌹🙏🙏🌺🥥🌺🌼🥥🌺🌹🙏🌺🌹🙏

  • @arunajeyalakshmi5190
    @arunajeyalakshmi5190 Před 3 lety +2

    அழகான மார்கழி பொழுது ஓம் நமச்சிவாய

  • @swetharafa
    @swetharafa Před 3 lety +2

    ஓம் நமச்சிவாய மிகவும் நல்ல விளக்கம்

  • @n.balasubramaniyan1843
    @n.balasubramaniyan1843 Před 3 lety +1

    amma amma mangaiyargarasi very nice explanation.vazhga valamudan

  • @umamageshwari4629
    @umamageshwari4629 Před 3 lety +2

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. நன்றி அம்மா. 🙏🙏

  • @rathika5363
    @rathika5363 Před 3 lety +2

    Aathma gnana anbu tholiku iniya kalai vanakam 🙏 romba nandri amma ❤️

  • @aravindmotors506
    @aravindmotors506 Před 3 lety +1

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @mypaintinggallery5656
    @mypaintinggallery5656 Před 2 lety

    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalanatarajan1463
    @kamalanatarajan1463 Před 3 lety +1

    அருமையான விளக்கம் நன்றி அம்மா

  • @mv2026
    @mv2026 Před 3 lety +1

    நமசிவாயம் நல்ல கருத்தை தெரிவித்துக் இருக்கிறீர்கள் நன்றி

  • @shanthips1014
    @shanthips1014 Před 3 lety +2

    👃👃👃MYLAI SARGURUNATHAN OODUVAAR AYYA...

  • @muthukkaruppankaruppan5439

    🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏

  • @jothikannan8487
    @jothikannan8487 Před 3 lety +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @jeyachitra3669
    @jeyachitra3669 Před 3 lety +1

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @parimalasridhar8163
    @parimalasridhar8163 Před 3 lety +2

    அம்மா நன்றி அழகாக. இ௫க்௬

  • @lingammamuthugopal7024

    Om Namashivaya Namaha. Thanks for giving valuable informations.

  • @kalaichelviranganathan3258

    Madam
    தங்களுடைய சிறப்பான சொற்பொழிவு கேட்கும் போது
    மனம் மகிழ்ச்சி அடைகிறேன்.
    நன்றி வாழ்க வளமுடன்
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmanans1681
    @lakshmanans1681 Před 3 lety +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @maragathavallivadivel6068

    அருமையான பாடல், அற்புதமான விளக்கம் 🙏 இறையருளால் கேட்டு பயன் பெற்றேன் 🙏🙏

  • @Aravinthefx
    @Aravinthefx Před 3 lety +1

    ஓம் நமசிவாய!! நன்றி அக்கா

  • @srividhya9453
    @srividhya9453 Před 3 lety +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sulochanavenkat346
    @sulochanavenkat346 Před 2 lety +1

    நன்றி அம்மா

  • @vadivelandharman6990
    @vadivelandharman6990 Před 3 lety +2

    Om namachivaya🙏🙏🙏🙏

  • @sivayanamaha2492
    @sivayanamaha2492 Před 3 lety +1

    Miga avasiyamana karutthu , thank you amma

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 Před 3 lety +1

    அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Před 3 lety

    Vanakam Amma very well explained valuable information thanks 🌹🙏👏🕉🙏👏👏

  • @k.kalaiyarasi307
    @k.kalaiyarasi307 Před 3 lety +1

    நன்றி அம்மா 🙏🙏💐💐

  • @sikkanthara1207
    @sikkanthara1207 Před 3 lety +1

    மிக்க நன்றி

  • @jeevahema9448
    @jeevahema9448 Před 3 lety

    Amma migavum arumai kekka kekka kadavulai nenaithu kulathula muzhugi tu varanum pola iruku ..nandri amma

  • @kavithasanju2570
    @kavithasanju2570 Před 3 lety

    Thank you soo much ma.Let God bless the whole team🙏🙏🙏Shivaya nama

  • @selvakana1962
    @selvakana1962 Před 3 lety

    Good this is kovil paddu pakthi varukuthu Amma Siva Siva aum namach vaya

  • @KalamEducations
    @KalamEducations Před 3 lety +2

    Om namshivaya pottri

    • @nsrinivasan2985
      @nsrinivasan2985 Před 3 lety

      அக்கா வணக்கம் மிக சிறப்பு. நன்றி

  • @jeyapriya85
    @jeyapriya85 Před 3 lety

    மிக்க நன்றி வாழ்க வளமுடன் நன்றி

  • @mahalingamshunmugam9930
    @mahalingamshunmugam9930 Před 3 lety +1

    Vaalka valamudan amma

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Před 3 lety +1

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h Před 3 lety

    மிக்க நன்றி அம்மா....🙏🙏🙏 அருமை....👌👌👌

  • @ramachandranmuthukrishnan9468

    நன்றி.

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 Před 3 lety +1

    Thanks
    Good morning

  • @padmavathir2942
    @padmavathir2942 Před 3 lety +1

    ஓம் நமசிவாய உங்களுடைய வாயில் இருந்து வருகிற வார்த்தை ஒவ்வொன்றும் மணதில் பதிந்து விடுகிறது என்பதை உணர்ந்து கொண்டேன் நன்றி 🙏

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před 3 lety

    வெகு சிறப்பு அம்மா! மிக்க நன்றி அம்மா!

  • @rkvinayagar5492
    @rkvinayagar5492 Před 3 lety +2

    ஓம் நம சிவாய 🌹🌹🌹

  • @ramachandranmuthukrishnan9468

    தெய்வீகக் குரல் அருமை.

  • @rumapathi7869
    @rumapathi7869 Před 3 lety +2

    Om sivaya namaha

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 3 lety

    அருமை அருமை பாடல் பதிவு க்கு நன்றி நன்றி நன்றி அக்கா ௐ நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏💐💐💐💐

  • @kalaimathi3325
    @kalaimathi3325 Před 3 lety +2

    ஓம் நமோ நாராயணாய

  • @saralasengunthar5222
    @saralasengunthar5222 Před 3 lety +2

    Om namah shivaya

  • @vimaladevi959
    @vimaladevi959 Před 3 lety

    🙏🌼🌺 Nanri sakothare 🌼🌺🙏🌿 Namasivaya valzgha 🌿

  • @thiyagarajan8441
    @thiyagarajan8441 Před 3 lety +1

    Arumai Amma

  • @csgowri1808
    @csgowri1808 Před 3 lety

    Vanakkam Amma , ungaludaya pechu keetka keetka enimai, evaloo vishayanghal , Arumai Arumai, kadavullal padaika Petra varam neenghal . Ennakaghavum Enn kudupathulkum neeghal prathirka veendum sagotgari. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Harshan._.x
    @Harshan._.x Před 3 lety +1

    Thanks amma 🙏🙏🙏🙏🙏

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 Před 3 lety +1

    அருமை

  • @thirumuraipadalgallayakavy6366

    நன்றி ஐயா சிவாய நம 🙏🙏

  • @coolmind6056
    @coolmind6056 Před 3 lety +2

    Amma enakku 14 vayathu, en veetil athiga kadan thollai ullathu ,athnaal en veettil anaivarum eppoothum kavalayoudan ullaarkal , vaaram oru murai ennaal viratham irukka mudium , endha naalil viratham irundhaal kadan theerum enpathai thayavaseithu sollungal , plss enakku pathil sollungal plss plss .

  • @dishitaranidishitarani4376

    நன்றி அம்மா😍😍ஓம்நமசிவாய!!

  • @thanuthanu406
    @thanuthanu406 Před 3 lety

    மிகவும் தாத்பரியம் நிறைந்த பதிவு அம்மா

  • @saravanang6644
    @saravanang6644 Před 3 lety +1

    Om Nama Shivaya

  • @akilapanneerselvam4361
    @akilapanneerselvam4361 Před 3 lety +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @davisri2589
    @davisri2589 Před 3 lety +1

    Nantri amma

  • @r.gomathiravi4100
    @r.gomathiravi4100 Před 3 lety +1

    நன்றி

  • @saravananrajangam2027
    @saravananrajangam2027 Před 3 lety +1

    Amma nanri 🙏

  • @vithvapriyamanjulakasi8637

    Nandri Thaye OM NamaSivaya

  • @lalithag2658
    @lalithag2658 Před 3 lety +1

    Nanri Amma🙏

  • @nandakumarc3067
    @nandakumarc3067 Před 3 lety +1

    Vanakkam akka nanri

  • @panirselvamkarumban1466

    Nandri amma.

  • @nishanthnishu5995
    @nishanthnishu5995 Před 3 lety +1

    🙏👌🌼🌺🌼🌺🌼🌹 thanks 🙏

  • @karthicks7495
    @karthicks7495 Před 3 lety +1

    Thanks Madam

  • @pothumani1071
    @pothumani1071 Před 3 lety

    நன்றி வணக்கம் அம்மா

  • @ramakrishnan635
    @ramakrishnan635 Před 3 lety +1

    Nantrigalguru

  • @RajaniRajani-sg9ve
    @RajaniRajani-sg9ve Před 3 lety +1

    Nandri Nandri Nandri

  • @lalithasmart7919
    @lalithasmart7919 Před 3 lety

    சிவாய நம.அருமை ஜயா

  • @ramachandranm7881
    @ramachandranm7881 Před 3 lety +1

    ஓம் நமசிவாய

  • @kaiynasuntharam6790
    @kaiynasuntharam6790 Před 3 lety +1

    Shree kirubananthar pugazh vazhga thangalum ellorum seethe vazhvirgal

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před 3 lety

    தங்களின் பின்னால் உள்ள அம்மையப்பன் கைலாயக் கோலச் சிலை மிகுவெழில் அம்மா. வாழ்வாங்கு வாழ்க தாயே!❤️🙏🏻

  • @nageswary7146
    @nageswary7146 Před 3 lety

    Thanks Mdm 🙏

  • @gamingwithjeeva5149
    @gamingwithjeeva5149 Před 3 lety +1

    Vanakkam akka

  • @umagantharunachalam9795
    @umagantharunachalam9795 Před 3 lety +1

    Amma naan mandiiittu vendunkiren kudikum and kova padum kanavanai theruthuvathu yeppadi amma. Entha swamy vendanum amma. Pls help pannunga amma.

  • @mohanar8469
    @mohanar8469 Před 3 lety +2

    Omnamasivaya 🙏🙏🙏

  • @vairamlaxmi934
    @vairamlaxmi934 Před 3 lety

    Nandri amma

  • @m.subramaniyanm.subramaniy58

    Super amma

  • @srisankarapriyavignesh2950

    Thank you

  • @thilagavathithilaga7924

    Arumai

  • @mkavitha1788
    @mkavitha1788 Před 3 lety +1

    Nantri ma

  • @sendhilkumar9729
    @sendhilkumar9729 Před 3 lety +1

    Superb mam.

  • @lakshmim2977
    @lakshmim2977 Před 3 lety

    Super sister thanks

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Před 3 lety

    Nandri nandri nandri ma 🙏🙏🙏

  • @SD-ml9jn
    @SD-ml9jn Před 3 lety

    Thank you Amma