சப்ஸ்கிரைபர்களுக்காக நடத்திய திருவிளக்கு பூஜையின் வீடியோ தொகுப்பு|Thiruvilakku Poojai for Subcribers

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2022
  • ஆத்ம ஞான மையம் சப்ஸ்கிரைபர்களுக்காக நாங்கள் நடத்திய திருவிளக்கு பூஜையின் தொகுப்பாக இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
    இதுபோல திருவிளக்கு பூஜைகள் மற்றும் பல முக்கிய பூஜைகளை ஆத்ம ஞான மையம் நடத்த திட்டமிட்டுள்ளது. அதில் அனைத்திலும் வாய்ப்பு உள்ளவர்கள் கலந்து கொண்டு இறை அருள் பெறலாம்.
    - ஆத்ம ஞான மையம்
    Music Credit:
    Music by Bensound.com/royalty-free-music

Komentáře • 974

  • @sujasubha4528
    @sujasubha4528 Před rokem +76

    அம்மா இந்த திருவிளக்கு பூஜையில கலந்துக்க முடியலைண்னாலும்.. கண்ணால் காணும் பாக்கியம் கிடைத்ததற்கு நன்றி அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Před rokem +20

    அம்மா கான கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. அனைத்து பெண்களும் மன சிதறள் இன்றி, மன அழுத்தம் இன்றி, மன நிம்மதியுடன் அமைதியான வாழ்க்கையை குடும்பத்துடன் வாழ ஆன்மீகம் மிக முக்கியம். அதற்கு எங்களை ஒரு குருவாக வழி நடத்தி செல்வதற்கு மிக்க நண்றி .🙏

    • @loganayakilogi5505
      @loganayakilogi5505 Před rokem +1

      Nalla vartha soneanga ma mana alutham ellama nu 👍

    • @srimathiprabha9757
      @srimathiprabha9757 Před rokem +1

      அது தான் உன்மை. ஆத்ம ஞான மையத்தின் அங்கத்தினர்களுக்கு வரும் கஷ்டங்கள் அனைத்தும் கடவுளின் அருளாளும், நம் குரு அம்மாவின் வழிகாட்டலினாலும் கரைந்து போகும் . வாழ்க வளமுடன்🙏

  • @indiraindira4169
    @indiraindira4169 Před rokem +4

    அருமை சகோதரி ...ஒரே நேரத்தில் மணி அடித்து தீபாரணை காட்டியதை பார்க்கும் போது புல்லரித்து கண்களில் நீர் வந்துவிட்டது...வாழ்த்துக்கள் சகோதரி....வாழ்கவளமுடன்..வாழ்க வையகம்...ஓம் நமசிவாய......🙏🙏🙏🙏🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Před rokem +3

    சகோதரி திருப்புகழ் நீங்கள் சொல்லி கேட்டு இருக்கின்றோம்.இன்று தான் நீங்கள் பாட்டாக பாடி இன்று தான் கேட்டேன் மிக அருமையாக இருந்தது சகோதரி.வாழ்த்துக்கள்

  • @saraswathisundaram6480
    @saraswathisundaram6480 Před rokem +3

    எல்லாருடைய நலனுக்காகவும் பூஜை நடத்தியதற்கு நன்றி 🙏🙏மஹாபெரியவா மகிமைகள் பற்றி பதிவுகள் போடவும்🙏🙏வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @harini9182
    @harini9182 Před rokem +3

    அம்மா நீங்கள் அம்மனின் அருளை கண்ணீருடன் பேசியது எனக்கும் கண்ணீர் வந்து மெய்சிலிர்த்து போனேன். இதே போல எனக்கும் செய்ய ஆசையாக உள்ளது. விரைவாக எங்கள் ஊர் கோவில்பட்டிக்கு வாருங்கள் காத்திருக்கிறேன். நன்றி மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏ஓம் சிவாயநம🙏🙏🙏💐💐💐

  • @loganayaki6000
    @loganayaki6000 Před rokem +5

    அம்மா இந்த பூஜையை பார்க்கும்போது கண்களில் ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது

  • @gjggdfgfigi
    @gjggdfgfigi Před rokem +4

    அம்மா நான் இந்த பூஜையை பார்த்து அலுதுவிட்டேன் மனம் ஆறுதலாக இருக்கிறது அம்மா நன்றி அம்மா

  • @thanyaofficialsharinggood4049

    பார்க்கவே மகிழ்ச்சி அளிக்கிறது.. ௭ங்களுக்கிம் இந்த பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும். 🌺🌺🌺

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Před rokem +4

    அம்மா தயவு செய்து ஒவ்வொரு மாவட்டமாக திருவிளக்கு பூஜை செய்யுங்கள் அம்மா🙏

  • @kanishka7628
    @kanishka7628 Před rokem +3

    அம்மா மிக்க நன்றி எங்களால் கலந்துகொள்ள முடியவில்லை
    எங்களால் இந்த பதிவு பார்த்ததில்
    மிக்க மகிழ்ச்சி அம்மா நன்றி

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Před rokem +2

    உங்களை பின் தொடர நாங்கள் இருக்கிறோம் அம்மா🙏

  • @SureshSuresh-tv9dm
    @SureshSuresh-tv9dm Před rokem +4

    மிக்க மகிழ்ச்சி.கோவையில் எப்போது இது போல மங்கள விழா நடைபெறும். அம்மா

  • @sathishkitchen2905
    @sathishkitchen2905 Před rokem +3

    நானும் இந்த தொண்டு செய்ய ஆசை படுகிறேன் அம்மா வாய்ப்பு கிடைக்குமா அம்மா 🙏🙏

  • @thanusraghavant7919
    @thanusraghavant7919 Před rokem +2

    அம்மா மிகவும் நன்றி அம்மா 🙏🙏 இந்த பதிவை கொடுத்ததற்கு.மிகவும் ஆர்வமாக உள்ளேன் 👍 திருச்சி வருகையினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.உங்களை நேரில் காணவும்.திருவிளக்குபூஜையில் கலந்து கொள்ளவும் 😘

  • @rajeshwarijaganathan7837

    திருவிளக்கு பூஜையின் போது கலந்து கொள்ள இயலாத என் போன்ற இல்லத்தரசிகளுக்கு மகிழ்வித்த பதிவு. நன்றிங்க!!

  • @shalinibalasubramaniyan3198

    அருமை... மகிழ்ச்சி. நீங்கள் மிகவும் சரியான முறையில் செய்து இருக்கீங்க...மா. பையில் அனைத்து பொருட்களையும் கொடுப்பதால் பூஜையில் இடையூறு இல்லாமல் இருந்தது. அதற்கு முன்கூட்டியே மிகப்பெரிய உழைப்பு அவசியம். உங்களுக்கும் உடன் பணியாற்றிய அன்பர்கள் அனைவருக்கும் நன்றி.... வாழ்த்துக்கள்...

  • @Lakki888
    @Lakki888 Před rokem +3

    அம்மா டெல்லி காமாட்சி அம்மா கோவிலுக்கும் வாங்க அம்மா டெல்லியில் வாழும் தமிழ் அன்பர்கள் சார்பாக அன்பான வேண்டுகோள் அம்மா pls.

  • @sasisasikala8238
    @sasisasikala8238 Před rokem +2

    அம்மா வணக்கம் ... மிகவும் அருமையான பதிவு இந்தப் பதிவை நான் பார்க்கும் பொழுது நானும் அங்க கலந்து கொண்டது போல் ஒரு மகிழ்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது மிக்க நன்றி

  • @gayathridevasenapathi4957

    வணக்கம் அம்மா... சூப்பர் அம்மா..நேரில் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்

  • @krishnalini401
    @krishnalini401 Před rokem +3

    அம்மா உங்கள் யு-ட்யூப் சொற்பொழிவு பார்த்து நானும் வீட்டிலேயே திருவிளக்கு பூஜை செய்தேன்

  • @artworldofnaga6137
    @artworldofnaga6137 Před rokem +4

    நாங்கள் கலந்து கொள்ள வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SaiSai-hm1ro
    @SaiSai-hm1ro Před rokem +2

    நாங்கள் கொடுத்து வைக்கவில்லை அக்கா ஆனாலும் இந்த பதிவை பார்த்து மிகவும் சந்தோஷமாக உள்ளது மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 💛💛💛💙💙💙💛💛💛

  • @annampoorani9962
    @annampoorani9962 Před rokem +2

    உண்மை அம்மா
    மீனாட்சி தாய் அருள் மழையில்
    கருணையில்
    அன்பில் வாழ்பவள் நான்
    மீனாட்சி சொக்கநாதர் அருளால் நலமே உண்டாகும்
    வாழ்க வளமுடன்

  • @duraim8562
    @duraim8562 Před rokem +41

    அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம் அம்மா நம்ம ஸ்ரீஸ்ரீஸ்ரீமாக மாமுனிவர் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமி பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மிக மிக தாழ்மையுடன் கேட்கிறேன் நன்றி வணக்கம் ஓம் ஸ்ரீகுருப்யேநமகஹ ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏

    • @manimegalai2227
      @manimegalai2227 Před rokem

      🙏🙏🙏

    • @punithavathi4006
      @punithavathi4006 Před rokem +1

      ‌‌ அம்மா உங்களைப் பார்க்க எங்களுக்கு எப்படி எப்போது பாக்கியம் இவ்வளவு அறிவா

    • @jeevisree7775
      @jeevisree7775 Před rokem

      Nabdri amma

  • @kanimozhim6440
    @kanimozhim6440 Před rokem +3

    மிக அருமை.Coimbatore eppo varuvinga.

  • @ramyakannadhasan7736
    @ramyakannadhasan7736 Před rokem +2

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வீடியோ போட்டதற்க்கு மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Před rokem +1

    அருமை அம்மா. திருவிளக்கு பூசை காண ஜெகஜோதியாக ஜொலிக்கின்றது. வாழ்க வளமுடன். அனைவருக்கும் பரிபூரண இறைவன் அருள் கிடைக்க அம்பாளிடம் வேண்டுகிறேன்.

  • @pachiyammaldharmalingam5984

    மிக்க மகிழ்ச்சி அம்மா ஆனால் அடியேனுக்கு திருப்புகழ் வகுப்பில் சேர விருப்பம் ஆனால் தொகையை திரட்ட முடியவில்லை அம்மா

  • @lathachandru1611
    @lathachandru1611 Před rokem +3

    திருச்சிக்கு எப்போ அம்மா
    Waiting Ma

  • @padmagopal21
    @padmagopal21 Před rokem +2

    அம்மா நானும் பூசையில் கலந்த உணர்வு என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது மிக்க நன்றி அம்மா

  • @rgkartandcraft1387
    @rgkartandcraft1387 Před rokem +2

    அம்மா எங்களால வர முடியலனாலும் நாங்க இதை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டோம் மிக்க மகிழ்ச்சி ஃ🙏🙏🙏

  • @theadal8372
    @theadal8372 Před rokem +5

    Amma madurai la eppa nadathuveenga?? Kandipa madurai la oru naal nadathanum amma

  • @pattammala2055
    @pattammala2055 Před rokem +3

    ஸ்ரீவில்லிபுத்தூருக்கு எப்பொழுது வருவீர்கள் அம்மா நாங்களும் விளக்கு பூஜையில் கலந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்

    • @muthukumar5512
      @muthukumar5512 Před rokem

      Adiyenum srivilliputtur than 😂🙏🙏🙏🙏🙏🙏

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 Před rokem +1

    ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம் 🙏திருவிளக்கு பூஜையை காணும் போது மனநிறைவாக இருந்தது, ஊட்டியிலும் நீங்க வந்து இந்த பூஜையினை நடத்த வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன், மிக்க நன்றி தோழியே 🙏❤

  • @premabhuvana6499
    @premabhuvana6499 Před rokem +2

    நீங்க இந்த திருவிளக்கு பூஜையின் தொகுப்பு எப்போது போடுவிங்க என்று காத்திருந்தோம் அதில் எங்களையும் தேடினோம் பார்த்தோம் ரசித்தோம் ரொம்ப மகிழ்ச்சி உங்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி நன்றி நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏💐

  • @subramaniyanrasu2679
    @subramaniyanrasu2679 Před rokem +3

    திருநெல்வேலி எப்பே வருவிங்க அக்கா

  • @radhigaveera2422
    @radhigaveera2422 Před rokem +3

    அம்மா புதுச்சேரியில் எப்பொழுது திருவிளக்கு பூஜை செய்யயுள்ளீர்கள்.

  • @saimanish3086
    @saimanish3086 Před rokem +2

    அம்மா நீங்கள் கண் கலங்கும் போது என் அம்மாவை சற்று முன் பார்த்தேன் மனம் ஏதோ செய்தது..
    😔🙏 Please don't cry maa..🙏

  • @sharmilamuthukkumar6732
    @sharmilamuthukkumar6732 Před rokem +2

    மிக்க மகிழ்ச்சி நானும் இது போல பூஜையில் கலந்து கொள்ள காத்து இருக்கேன் டியர் குரு 🤩🙏♥️💫

  • @senthilraja6864
    @senthilraja6864 Před 11 měsíci +4

    மறுபடியும் இந்த விளக்கு புஜை எப்பா நடக்கும் அம்மா

  • @bpclsrikumaran5621
    @bpclsrikumaran5621 Před rokem +3

    Amma karur eppo ma variveenga

  • @Besties618
    @Besties618 Před rokem +2

    வணக்கம் அம்மா ‌ மதுரைக்கு வரும் நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு உங்களை மிகவும் ‌பிடிக்கும் அம்மா.

  • @dhanalakshmim2509
    @dhanalakshmim2509 Před rokem +1

    அம்மா திருவிளக்கு பூஜை மிகவும் அருமையாகவும் உருக்கமாகவும் இருந்தது அம்மா. அந்த அம்பாளே நேரில் வந்து நடத்தியது போல் இருந்தது அம்மா. இந்த பூஜை நடக்க உதவியர்களை பாராட்டியே ஆக வேண்டும் அம்மா. இந்த பூஜையை காணும்போது மிகவும் மகிழ்ச்சியாகவும் மனம் நிறைவாகவும் உள்ளது அம்மா. நன்றி அம்மா

  • @ajith2787
    @ajith2787 Před rokem +3

    எப்பொழுது இந்தபாக்கியம்எங்களுக்கும் கிடைக்கும்🙏🙏🙏🙏

  • @umachandramohan7496
    @umachandramohan7496 Před rokem +3

    I'm also subscriber, but I didn't know how to participate in this function mam

  • @bamarengarajan428
    @bamarengarajan428 Před rokem +1

    அருமை.அருமை👏👏👏அருமையான ஏற்பாடு ..👌👌👌அற்புதமான விளக்கு பூஜை...👍👍🙏🙏நன்றி மிக்க நன்றி ..நல்ல பகிர்வு..🤩🤩💐💐💐

  • @R.sanjeev8838
    @R.sanjeev8838 Před rokem +1

    மிக்க மகிழ்ச்சி யாக இருக்கிறது அம்மா என்னால் தான் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள ‌முடியவில்லை என்பது கலையாக உள்ள தூ

  • @arulselvamcar.mechanical7719

    எமது ஊரில் திரு விளக்கு பூஜை நடத்த வேண்டும் அதற்கு நீங்கள் வர முடியுமா அம்மா இடம் வத்தலகுண்டு

  • @conquertheworld4155
    @conquertheworld4155 Před rokem +4

    திருவிளக்பூஜைபார்த்தேன்மணம்நெழ்ந்துகண்ணீர்விட்டேன்அம்மாநன்றிஉங்கள்மாணவி

  • @shanmugathaymurugesan4044

    இன்று நான் பூஜா முடித்த உடன் அம்மா இன்னும் திரு விளக்கு பூஜா பற்றி பதிவு செய்ய வில்லை என நினைத்து போன் எடுத்து பார்த்தேன் மிகவும் ஆசசரியமாக இருந்தது நினைத்து முடித்து உடன் பதிவு பார்த்தது மிக்க நன்றி

  • @nallulakshmi3005
    @nallulakshmi3005 Před rokem +1

    அம்மா இந்த பதிவு பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த பதிவை முழுவதும் பார்க்க முடியவில்லை என வருத்தம் அளிக்கிறது எங்கள் ஊர் சிவகாசி என்று வருவீர்கள் நான் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @udayakumaris5556
    @udayakumaris5556 Před rokem +2

    அனைத்து மங்கல பொருட்களுடன்.. .. பரிபூரணமாக மனம் நிறைந்து ஒரு பூஜை.... பார்த்தாலே பரவசம்.... வாழ்த்துக்கள்🎉🎊 மா

  • @dgurukumaresansh3283
    @dgurukumaresansh3283 Před rokem

    அம்மா, தங்களின் ஆன்மீக பணிக்கு பத்ம விருதுகள் வாங்க எல்லாம் வல்ல இறைவன் அருள் உள்ளது

  • @chokkaiyanr3665
    @chokkaiyanr3665 Před rokem +1

    விளக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெற்றது நன்று 👍

  • @mrolexff123
    @mrolexff123 Před rokem +1

    அம்மா உங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் உங்களது பதிவு அனைத்தும் பார்திடுவேன். திருவிளக்கு பூஜை மிகவும் அருமையாக உள்ளது.உங்களது ஆன்மீக பதிவுகள் நான் பின்பற்றுகிறேன் அம்மா.

  • @allit4309
    @allit4309 Před rokem +1

    நடமாடும் தெய்வத்திற்கு வணக்கம் 🙏
    அருமையாக இருந்தது அம்மா திருவிளக்கு பூஜை இந்த பதிவை கொடுத்ததற்கு மிகவும் நன்றி அம்மா🙏❤❤❤❤🙏🙏❤❤❤

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 Před rokem +1

    இதுவரை யாரும் இந்த மாதிரி செய்ததில்லை நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gangamadasamy9379
    @gangamadasamy9379 Před rokem

    மிகவும் சிறப்பாக இருக்கிறது அக்கா.உங்களுடைய சேவைகள் இறைவன் அருளால் மேன்மேலும் வளரவேண்டும் .👍👍👍🙏🙏🙏🙏🌹🌹

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 Před rokem

    🔱ஓம்சக்தி ஆதிபராசக்தி🌿🌻🌹🌼🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இனிய காலை வணக்கம் குருமாதா💐🙏🙏
    திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு சகல சௌபாக்கியம் கிடைக்க அன்னை வேண்டி கொள்கிறேன்🙏 குருமாதாவை பார்க்க அவர் நடத்திய திருவிளக்கு பூஜை கொடுத்து வைத்திருக்க வேண்டும் எங்களுக்கு குருவை பார்க்க கூட குடுப்பினையில்லை என்றாவது ஓருநாள் குருமாதா எங்க ஊர் சிவன் கோவிலுக்கு வருவார் எதிர்பார்க்கிறேன் இந்த பதிவு பார்த்ததில் சந்தோசம் அடைந்தேன் மிக்க நன்றி குருமாதா 🌹🙏🙏

  • @ilavarsi
    @ilavarsi Před rokem +1

    ரொம்ப நன்றி அம்மா. பார்க்கவே ரொம்ப மன திருப்தியாக இருக்கின்றது 🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Před rokem +2

    ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி

  • @adminloto7162
    @adminloto7162 Před rokem

    அம்மா கோடான கோடி நன்றிகள் குத்து விளக்குபூஜை ஏற்பாடு செய்வதற்கு எவ்வளவு சிரமபட்டு ஒவ்வொருவரிடமும் வேலை சொல்லி பொருட்கள் வாங்கி ஆட்கள் நியமித்து ஒரு கல்யாணத்திற்கு என்னனென்ன வேலை செய்ய வேண்டுமோ அத்தனை வேலையும் திறம்படச் செய்து எல்லோருடைய குடும்ப பெண்களும் கலந்து எல்லோரும் மகிழ்ச்சியடைய செய்த உங்கள் நல்ல முயற்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி கடவுள் எல்லா செல்வநலங்களும் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @tamilarasi8081
    @tamilarasi8081 Před rokem +1

    என் அம்மா எனக்கு 55 என்னால் வரமுடியவில்லை ஆனால் இந்த விளக்கு பூஜையை பார்த்து எல்லையற்ற பேரானந்தம் அடைந்தேன் உங்களை நேரில் பார்க்கும் பாக்கியத்தை கைலாயம் வந்து பார்ப்பேனோ அந்த சர்வேஸ்வரர் தான் அருள் புரிய வேண்டும் என் தாயே

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Před rokem +1

    அம்மா வணக்கம் பார்க்கும் போது ரொம்ப அருமையாக இருக்கு அம்மா நாங்க டெல்லியில் இருக்கிறோம் உங்களுடைய ஆசிர்வாதம் எங்களுக்கு வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @rahul11bme3
    @rahul11bme3 Před rokem +1

    சகோதரி வணக்கம் மிகவும் அருமையாகயிருந்தது உங்கள் பணி சிறக்க வேண்டும் மஞ்சள் பையில் ஒவ்வொரு பொருள் போட்டு தந்தது அருமை வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

  • @GOODLUCK-sm6rn
    @GOODLUCK-sm6rn Před rokem

    இந்த வீடியோ பார்த்துட்டு இருக்கும் போது ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது அம்மா நன்றி அம்மா

  • @jayanthikumar205
    @jayanthikumar205 Před rokem

    மிகவும் அருமயாக இருந்தது
    உலக மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்
    நன்றி சகோதரி 🙏🙏🙏🙏

  • @Mages4676
    @Mages4676 Před rokem

    அம்மா எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் எனக்கு தெரியாத அதிகமான தகவல்களை நான் கத்துக்கொண்டேன் அதனால் உங்களுக்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏 என் பெயர் மகேஸ்வரி💓😊👋👋

  • @rajathia8767
    @rajathia8767 Před rokem

    மிக்க மகிழ்ச்சி தரும் வகையில் திருவிளக்கு பூஜை வழிபாடு கண்டு மனம் மகிழ்ந்தோம் அம்மா மிக்க நன்றி அம்மா வாழ்க வளமுடன்.

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 Před rokem +1

    அற்புதம் அம்மா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.மிக மிக சிறப்பு அம்மா

  • @bharathiraja1184
    @bharathiraja1184 Před rokem +1

    வணக்கம் சகோதரி 🙏🌹இன்று என் காலை விளக்கு பூஜையோடு தொடங்கியது அருமை நானே அங்கு வந்து பூஜை செய்தது போல் உணர்ந்தேன் நன்றி ...மனது நிறைவாக உள்ளது .....

  • @vijayakrishnan4555
    @vijayakrishnan4555 Před rokem

    காலை வணக்கம் சகோதரி இந்த பதிவை பார்த்தவுடன் என் மனம் நெகிழ்ந்து விட்டது நன்றி சகோதரி அருமையான பதிவு நான் வீட்டிலிருந்து திருவிளக்கு பூஜை கலந்து கொண்ட ஒரு எண்ணம் எனக்குள் வந்தது நன்றி சகோதரி நன்றி நன்றி நன்றி

  • @jb19679
    @jb19679 Před rokem

    இனிய காலை வணக்கம் சகோதரி அருமையான விளக்கு பூஜை பற்றிய பதிவு அருமையாக இருந்தது நன்றி வணக்கம் 🥀🥀🥀🍋🍋🍋🙏🙏🙏

  • @lakshmiraj697
    @lakshmiraj697 Před rokem

    அற்புதம் சகோதரி 🙏 வாழ்க வளமுடன்...நற்பவி👍

  • @kumasuguna6034
    @kumasuguna6034 Před rokem

    அன்புடன் இனிய காலை வணக்கம் தோழி... தங்களின் ஒவ்வொரு பதிவினை கேட்கும் போதெல்லாம் என்னையறியாமலே எனது கண்கள் பனித்து விடும்....

  • @kalpanakalpanashakthi6607

    Hands up amma guruvadi Saranam thiruvadi Saranam Saranam Amma you are very grateful congrats 🙏🙏🙏🌹💐

  • @ranithaprabakaranranithapr9055

    Ethukku tha wait pannuna Amma romba நன்றி அம்மா

  • @mohanavenkatesh5387
    @mohanavenkatesh5387 Před rokem

    மிகவும் அருமையாக இருந்தது.நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @meenakshiraja154
    @meenakshiraja154 Před rokem +1

    ஓம் முருகா அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @vinothasuresh5145
    @vinothasuresh5145 Před rokem

    அற்புதம் அம்மா காண கண் கோடி வேண்டும் அம்மா 🌹🌹🌹

  • @gautamsiva9677
    @gautamsiva9677 Před rokem

    Super kmbakonathukum vanga amma ...thiruvilaku poojai Sriya.....

  • @premasandhosh4364
    @premasandhosh4364 Před rokem

    அருமையான காணொளி எங்களால் நேரில் வர முடியவில்லையே தவிர இந்த பூஜையை உங்களால் நாங்கள் பார்க்க முடிந்தது நீங்கள் அழுவதை பார்த்தவுடன் எனக்கும் கண்ணீர் வருகிறது தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி எல்லாருக்கும் எல்லா வளமும் நலமும் கிடைக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏🙌

  • @ponmareesanponmareesan5028

    Good Morning Mam 🙏🙏🙏🙏🙏🙏 Congratulations Mam 🌻🌻🌻🌻🌻🌻 Aruperumjothi Aruperumjothi Thaniperumkarunai Aruperumjothi 🌻🌻🌻🌻🌻🌻 Om Namah Shivaya Namaka 🙏🙏🙏🙏🙏🙏

  • @MuthuLakshmi-ti5xt
    @MuthuLakshmi-ti5xt Před rokem +1

    மிகவும் மனதை உருக்கும் பதிவு நன்றி அம்மா

  • @jpmithra1341
    @jpmithra1341 Před rokem +1

    கண்டிப்பாக அம்மா.... நானும் உங்களை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும் அம்மா.... நீங்கள் தான் என் குருநாதர்... ரோல் மாடல்... அம்மா

  • @kalaidivya1439
    @kalaidivya1439 Před rokem

    மிக்க மகிழ்ச்சியாக இருந்தாது திருவிளக்கு பூஜை வழிபாடு முறையை கண்டு தருணத்தில் மணம் மகிழ்ந்தோம் காணொளியை கண்டு மகிழ்ச்சி நன்றி அக்கா 🙏🙏🙏🙏

  • @gurukani1173
    @gurukani1173 Před rokem

    மிக சிறப்பு அம்மா. அடியேனும் கலந்து கொள்ள அசைப்படுகின்றேன்😭

  • @yaminiselvam3990
    @yaminiselvam3990 Před rokem +2

    எந்த ஊர்ல நடந்ததாம்மா இந்த பூஜை மிக்க மகிழ்ச்சி இருக்குதும்மா இந்த பூஜையை கண்ணால பார்த்தது🙏🙏🙏

  • @monikamadhanraj5618
    @monikamadhanraj5618 Před rokem

    Intha video paka vachithaku roomba nandri amma.....🙏🙏🙏🙏

  • @rajathilagarraj9070
    @rajathilagarraj9070 Před rokem

    Nandri amma Kodi punniyam ungalukku amma 🙏🏻🙏🏻🙏🏻 engal oorukkum ningal varanum amma nangalum thiruvilakku poojai ungaludan arammbikkanum Thanjavur varungal amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 Před rokem

    Mikka nandri Amma 🙏♥️👍om namasivaya 🙏♥️🌻🌺🌷

  • @sasikalanandhu4406
    @sasikalanandhu4406 Před rokem

    மிக்க மிக்க மகிழ்ச்சி அம்மா. மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @hema.m7796
    @hema.m7796 Před rokem

    வணக்கம் அம்மா கோடான கோடி நன்றி அம்மா இந்த திருவிளக்கு பூஜை எங்கள் ஊரில் நடத்த வாருங்கள் அம்மா ஆவலுடன் காத்திருக்கிறேன் இந்த காணொளியை கண்டு மகிழ்ச்சியடைந்தேன் அம்மா

  • @lakshmikesavaraj8551
    @lakshmikesavaraj8551 Před rokem

    அம்மா உங்களை இன்று திருவாரூரில் நேரில் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது

  • @meenuelumalais
    @meenuelumalais Před rokem +1

    Rombha santhoshama iruku paakave.. indha year na miss panniten. Indha update eppo vandhadhu nu teriyala. NXT year Kandipa naanum unga kooda irupen amma...

  • @kavideepsubitha6915
    @kavideepsubitha6915 Před rokem

    Romba Santhosam Amma🙏 God Blessings u😍🙏🙏🙏❣️

  • @lakshmilakshmi6291
    @lakshmilakshmi6291 Před rokem +2

    வணக்கம் அம்மா இதே போல் எல்லா ஊர்களிலும் திருவிளக்கு பூஜை செய்தால் நன்றாக இருக்கும் நன்றி

  • @rohini4708
    @rohini4708 Před rokem

    அத்தை உங்களை வாழ்த்த வயதில்லை ஆனால் இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பரிபூர்ணமாக ஆசீர்வதிப்பார்...... வாழ்க வளமுடன் அத்தையாரே ♥😘📿

  • @amluamlu5280
    @amluamlu5280 Před rokem

    Mikka nandri amma.kalandhu kollum vaipu irundhum ennal vara mudiya villai.🙏🙏🙏