அன்னம் சாப்பிட்டு ஆனந்தமாய் வாழ... இயற்கை விவசாயம்!

Sdílet
Vložit
  • čas přidán 13. 01. 2021
  • ஈஷா விவசாய இயக்கத்தின் இயற்கை விவசாய நெல் வயல்களை பார்வையிட்ட #சத்குரு அவர்கள், பல்வேறு அரிய பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த திரு.நம்மாழ்வார் ஐயா அவர்கள் மற்றும் திரு.நெல் ஜெயராமன் அவர்களின் பெரும் பங்களிப்பை நினைவுகூர்ந்தார்; மேலும், இளைஞர்கள் இயற்கை விவசாயத்தின் அருமையை உணர்ந்து அதனை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கு முன்வர வேண்டும் என்று தனது அழைப்பை விடுத்துள்ளார். நஞ்சில்லா அன்னம் சாப்பிட்டு ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்கு இயற்கை விவசாயம் அவசியம் என்பதை கூறும் சத்குரு, அதனை லாபம் ஈட்டும் வகையிலும் மேற்கொள்ள முடியும் என்பதை உறுதிபட தெரிவிக்கிறார்.
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #இயற்கைவிவசாயம்

Komentáře • 18

  • @ERKALAPPAI
    @ERKALAPPAI Před 2 lety +1

    3:03 அருமையான பதிவு ஐயா 👌👌

  • @greentales6353
    @greentales6353 Před 2 lety

    We support eyarkai vivasayam .continue all your endevours and success🙏🙏🙏

  • @anandhanm4295
    @anandhanm4295 Před 3 lety

    Good news Tq

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 Před 3 lety +1

    மிக்க நன்றி சத்குரு ❤🙏
    மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் ❤
    ....இலங்கை 👍

  • @parthoprotimmondal1958
    @parthoprotimmondal1958 Před 3 lety +4

    Namaskaram, Please consider having English captions for all such videos as we non-Tamil speaking viewers miss out a lot on these great and informative videos🙏

  • @revanthganesh3808
    @revanthganesh3808 Před 3 lety +2

    I have started eating natural food because of sadhguru and namazhvar!

  • @krn8078
    @krn8078 Před 3 lety +1

    *😁.. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தொடர்க உங்கள் பணி/சேவை இயற்கை யோடு இணைவோம்... 👍🙏*

  • @muthukrishnn5121
    @muthukrishnn5121 Před 3 lety

    My God Sadhguru 🙏

  • @vpalani8213
    @vpalani8213 Před 3 lety

    Nanri ayya 🙏🙏🙏🙏

  • @mahudeswaranraja11
    @mahudeswaranraja11 Před 3 lety

    My heartily wishes

  • @sakthivaran5446
    @sakthivaran5446 Před 3 lety +1

    👌👌👌

  • @vincentjoseph9090
    @vincentjoseph9090 Před 3 lety

    Super sar

  • @r.kannankannan4176
    @r.kannankannan4176 Před 2 lety

    இந்த விதை நெல் வேண்டும் ஐயா. எங்கு கிடைக்கும். தொடர்பு க்கு நம்பர் கிடைக்குமா. கொடுத்தால் நானும் இயற்கை விவசாயம் செய்ய தயார்

  • @pandianrajan3036
    @pandianrajan3036 Před 3 lety

    Recommend me sir

  • @hariharanm4522
    @hariharanm4522 Před 3 lety +1

    நெல் பயிரில் மஞ்சள் நோய் அடிப்பதை தடுப்பது எப்படி

  • @sargewicked
    @sargewicked Před 3 lety +1

    ICAR institute close பன்ன சொல்லுங்க குருவே

  • @prasadgaming9716
    @prasadgaming9716 Před 3 lety

    🙏🙏 sir is there Isha group in Tiruvallur dist

  • @pavankumarmb1489
    @pavankumarmb1489 Před 3 lety

    Namaskaram sir can you upload like this videos in Kannada please