2 வருட வறட்சியை தாங்கி நிற்கும் தென்னை மரங்கள் சாதித்த பொறியாளர்! PART-2

Sdílet
Vložit
  • čas přidán 30. 07. 2024
  • ஈஷா விவசாய இயக்கம் | Isha Agro Movement | Natural Farming | organic farming
    Click here to subscribe for Isha Agro Movement latest CZcams Tamil videos:
    czcams.com/channels/tYf.html...
    Phone: 8300093777
    Like us on Facebook page:
    / ishaagromovement

Komentáře • 21

  • @MohamedAli-uk9ty
    @MohamedAli-uk9ty Před 3 lety +5

    இவலோ ஒரு அற்புதமான யூடிவ்ப் சேனல இதுவரை நான் பார்க்கவில்லை ரொம்ப சிறப்பான சேவை 👏👏
    தொடர்ந்து வீடியோ போடுங்க தயவு செய்து

  • @dhanalakshmisakthivel6045

    அருமை தென்னை இரண்டு வருடங்கள் வரட்சி தாங்கி நிற்கும் என்ற தகவல் எங்களுக்கு மிகவும் உபயோகமான தகவல்.
    நாங்கள் எங்கள் தோட்டத்தில் ஆறு ஏக்கர் நிலத்தில் பலதரப்பட்ட நாட்டு மரக்கன்றுகளை நட்டு மூடாக்கு போட்டு பராமரித்து வருகிறோம். ஐந்து மாதங்கள் மட்டுமே தண்ணீர் முழுமையாக கொடுக்க முடிந்தது. பிறகு வாரம் ஒருமுறை இருபது லிட்டர் தண்ணீர் மட்டுமே கொடுக்கிறோம். வளர்ச்சி நன்றாக இருக்கிறது. தண்ணீரில் டீகம்போசர் அல்லது ஈஎம் ஏதாவது ஒன்றை சேர்த்து கொடுக்கிறோம்.
    எங்களிடம் நாட்டு மாடுகள் இல்லை.

  • @gunasekaransubbaiyan4782
    @gunasekaransubbaiyan4782 Před 4 lety +1

    அருமை ஐயா வாழ்க வளமுடன் , உலகம் முழுவதும் இயற்கை விவசாயம் வளரட்டும் , இயற்கையை பாதுகாப்போம் , இயற்கை நம்மை பாதுக்க்கட்டும்

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 Před 4 lety +2

    அருமையான பதிவு ஐயா 👍😍👍😎😎🤠🤠

  • @shivaKumar-kc2px
    @shivaKumar-kc2px Před rokem

    நனி மிகு நன்றி அண்ணா

  • @ksprakashkumar
    @ksprakashkumar Před 4 lety +1

    Very information talk sir. Thank you very much.

  • @vinoagriforms5423
    @vinoagriforms5423 Před 3 lety +1

    அருமை

  • @uvarajraj4222
    @uvarajraj4222 Před 3 lety +2

    Ever green video 🙏

  • @vaideeswaran4518
    @vaideeswaran4518 Před 3 lety +1

    Super sir,congrats

  • @rajaponnusamy1413
    @rajaponnusamy1413 Před 3 lety +3

    Nice Video, very clear explanations. I am wondering why there no comments made yet by public.... :(
    The most important part of this video; please look the Cow behind, where it's doing it's job :)
    Sir could you please share your contact details in personal...Thanks.

  • @SVDwarakesh
    @SVDwarakesh Před 3 lety

    Very informative, and beautifully put. Thank you, now I feel like I have to do farming.

  • @padmanabanns2730
    @padmanabanns2730 Před 3 lety

    Excellant sir

  • @sakthipressjeya8642
    @sakthipressjeya8642 Před 2 lety

    இந்த நிலத்தில் உள்ள irrigation system details தர முடியுமா?

  • @ramasubramanian.r8153
    @ramasubramanian.r8153 Před 2 lety

    Need a assistant form Isha Agro movement for my farm @ Pollachi Govindapuram . Am doing organic farming . I like to do 5 layers farming along with coconut farm .

  • @NagarajanNagamani
    @NagarajanNagamani Před 2 lety +1

    I want assistance and guidance from Isha Agro movement for my coconut farm at Natham Avichchipatti. dindigul Dt.

  • @gopikrishnan8412
    @gopikrishnan8412 Před rokem

    ஐயா நான் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளேன் தென்னை சாகுபடியில் ஆர்வம் அதிகம் இதில் ரகம் தேர்வு செய்வது சற்று கடினமாக உள்ளது ஆலோசனை கிடைக்குமா

  • @rathidevi2394
    @rathidevi2394 Před 3 lety

    👌

  • @sibimurugesh2565
    @sibimurugesh2565 Před 3 lety +1

    So many times tried to contact Isha but no response