Video není dostupné.
Omlouváme se.

முட்டையை பத்தி இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க? | Reason behind shape and colour of egg| Nature

Sdílet
Vložit
  • čas přidán 8. 12. 2023
  • #nature #egg #ostrich
    This video describes the reason behind the shape size and colour of the egg. We have also explained the science behind the nature of the egg and how it enhance the safe birth of the chicks.
    Also follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlig...
    Whatsapp: whatsapp.com/c...

Komentáře • 70

  • @user-fm3li8qt8o
    @user-fm3li8qt8o Před 8 měsíci +21

    ப்ப்ப்பா...😲
    ஒவ்வொரு தகவலும் ஆச்சரிய பட வைக்கிறது.
    இயற்கையை மிஞ்சிய அதிசயம் அற்புதம் எதுவும் கிடையாது...💯%
    எவ்வளவு தான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் எத்தனை விஞ்ஞானிகள் வந்தாலும் இயற்கையிடம் தோற்று தான் போவார்கள்...

  • @prakasanguru8512
    @prakasanguru8512 Před 8 měsíci +41

    இயற்கை கொடுத்த எல்லா குப்பைகளையும் மக்க செய்யும் மண்புழு வை பற்றி வீடியோ போடுங்கள்

  • @abdulkhaderksh4117
    @abdulkhaderksh4117 Před 8 měsíci +6

    ஆச்சரியமூட்டும் தகவல் இதை படைத்த அந்த இறைவனுக்கே எல்லா புகழும்

  • @velmurugan-ws1xo
    @velmurugan-ws1xo Před 8 měsíci +8

    தங்களின் அறிவியல் பூர்வமான video க்கள் super sir . Carry on

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Před 8 měsíci +6

    அருமைங்க இயற்கை படையின் அற்புதம் கேட்க்க, கேட்கக், ஆச்சார்யாமாக உள்ளது.உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாகவும், அருமையாகவும் இருந்தது. நன்றிங்க.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 8 měsíci +5

    இயற்கை அத்தியாயத்தின் முட்டை பற்றிய விரிவாக்கம் அற்புதமாக அதன் செயல்பாடுகளும் இவ்வளவு நடக்கிறதா என்று ஆச்சர்யப்படும் வகையில் இருக்கிறது அண்ணா😊❤😊

  • @kjmegan8692
    @kjmegan8692 Před 8 měsíci +7

    அருமையான பதிவு

  • @simman275
    @simman275 Před 8 měsíci +2

    மகிழ்ச்சி.நன்றிகள்.வாத்தியார்

  • @lakshmananrasu5679
    @lakshmananrasu5679 Před 8 měsíci +3

    நன்றாக சொன்னீர்கள் மிக்க நன்றி🙏💕🙏💕

  • @sbellize
    @sbellize Před 8 měsíci +4

    இறைவனின் படைப்பில் ஒரு அற்புதம் 🤗 இந்து முன்னணி உடுமலை தெற்கு நகர் 🕉🚩🙏🤗

  • @sivaelectrical6
    @sivaelectrical6 Před 8 měsíci +1

    மிக அரிய தகவல்! நல்ல விளக்கம் இப்பணி தொடர. நல் வாழ்த்துக்கள்! நன்றி🎉

  • @benomniverse-km4mj
    @benomniverse-km4mj Před 8 měsíci +3

    Affayil saptum nanbarkal sarpaka video vetri pera valthugal

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN Před 6 měsíci +2

    ANNA NEENGA VERA LEVAL UNGA VIDEOS SUPER 👌 NIRAYA NIRAYA VIDAYANGAL ARINTHU KONNDEN , ARINTHU KOLKIROM. INNUM NALLA VIDEOS PODUNGA PLEASE 👍 EXCELLENT 👍👍

  • @venkatmanimg7879
    @venkatmanimg7879 Před 8 měsíci +2

    MIND BOGGLING...Wealth of information. Thanks so much

  • @madhusridhar5854
    @madhusridhar5854 Před 8 měsíci +3

    கடவுளின் படைப்புகளை அருமையாக விளக்குகிறீர் கள்.

  • @kalaikalps3798
    @kalaikalps3798 Před 8 měsíci +5

    Addicted to watching your videos brother. Thank u for your valuble information.

  • @jayaveeranr6100
    @jayaveeranr6100 Před 8 měsíci +4

    Only one ward God is Great keep it up man you are doing sincere work

  • @nbalaj
    @nbalaj Před 7 měsíci +2

    Bro suppose andha ovum fertilise aavalana enna aavum bro ?
    Antha process-a konjam explain pannunga bro

  • @RajeshKumar-gr1sz
    @RajeshKumar-gr1sz Před 8 měsíci +2

    அருமை 👌

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Před 7 měsíci +1

    Super Valthukal
    Naan uk la erunthu pakeran Nanri

  • @anuradhabalasubramanian6656
    @anuradhabalasubramanian6656 Před 8 měsíci +1

    Excellent explanation

  • @jaisondennis4756
    @jaisondennis4756 Před 8 měsíci +3

    Sooper bro Vera level ❤

  • @DurgavijayDurgavijay-bf2uu
    @DurgavijayDurgavijay-bf2uu Před 8 měsíci +4

    Brother bed bugs pathi video podugga Brother

  • @user-di3uz3vv2i
    @user-di3uz3vv2i Před 8 měsíci +1

    Anna tee kohli srilankaku irakku mati saiyalama teekoliyin price yawalavu

  • @prashanthkalimuthu3692
    @prashanthkalimuthu3692 Před 8 měsíci +2

    Bro tail bone pathi video pootunga

  • @mohamedbhashith8742
    @mohamedbhashith8742 Před 8 měsíci +2

    Ivlo vachirunthalum easya omlet pottu saptutu poite irukom😂

  • @sudharsang8086
    @sudharsang8086 Před 7 měsíci +1

    Excellent ..... Sounds great

  • @kishoreoutdoor8463
    @kishoreoutdoor8463 Před 8 měsíci +3

    Best video sir

  • @PriyaandNidhi240
    @PriyaandNidhi240 Před 8 měsíci +2

    சிங்கத்தின் தொடையிடுக்கில் அலகை விட்டு பூச்சி உண்ணும் அஞ்சாத நாரைத் தமிழ்! வங்கத்து புலியென சீறி வரும் பாறைத் தமிழ்! செங்காந்தள் மலர் மாலை சூடி வரும் வீரத் தமிழ்! அறிய ""மக்கள் தொலைக்காட்சி"" யை காணுங்கள். மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.

  • @adkvelu
    @adkvelu Před 8 měsíci +1

    அருமை...

  • @infantsolomon2126
    @infantsolomon2126 Před 7 měsíci +1

    Very informative. 👌

  • @user-mv7nb3oy2y
    @user-mv7nb3oy2y Před 7 měsíci +1

    Super clarity❤

  • @MelowRimron
    @MelowRimron Před 8 měsíci +3

    Bro appo yen bro egg a pachchaya kudika kudadu, konjam boiled panni kudika solluraga.
    Salmonella bacteria yen, eppidi ulla irukka?

    • @Imbot310
      @Imbot310 Před 8 měsíci +2

      உதாரணமாக எயிட்ஸ் ஐ எடுத்துக் கொள்ளுங்கள் எயிட்ஸ் ஒருவகை குரங்கில் இருந்து வந்தது
      அந்த குரங்கிற்கு அது பிரச்சினை இல்லை நன்மைக்காக தான் உள்ளது
      ஆனால் எங்களுக்கு ஆபத்து 😊

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 Před 8 měsíci +1

    Excellent

  • @salmanfarsipkd
    @salmanfarsipkd Před 8 měsíci +1

    Good great

  • @ASHOKRAJ-hs8qf
    @ASHOKRAJ-hs8qf Před 8 měsíci +2

    "இயற்கை" Episode -1 video is missing in the playlist

  • @hariharan-gk9hn
    @hariharan-gk9hn Před 8 měsíci +2

    Appo incubator la eppati anna hatching avuthu

  • @manojtiwary4482
    @manojtiwary4482 Před 8 měsíci +1

    Bro very very exciting your channel ❤❤❤so interesting World is full of Magic are there 🎉

  • @sathishkarthick8324
    @sathishkarthick8324 Před 8 měsíci +2

    super sir👍

  • @senthilgkumar5916
    @senthilgkumar5916 Před 8 měsíci +1

    Super bro

  • @user-nj5cl4yo1s
    @user-nj5cl4yo1s Před 8 měsíci +1

    Bro neruppu kozhi mutta ketakkuma valakaruthuku

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Před 8 měsíci +2

    Super👌🎉

  • @MariMuthu-21
    @MariMuthu-21 Před 8 měsíci +1

    Good 👍

  • @NatarajanManikandan-nr7ry
    @NatarajanManikandan-nr7ry Před 8 měsíci +1

    சில நோய்கள் குணப்படுத்திய பிறகும் சோதனை முடிவு நேர்மறை ஏன் காரணங்கள் கூறுங்கள் அண்ணா எ கா சிபிலிஸ் எனும் பாலியல் நோய்

  • @gokul8116
    @gokul8116 Před 8 měsíci +1

    Appo snake lam egg tooth illama eppadi velila varum?

  • @ramkumarkumar9777
    @ramkumarkumar9777 Před 8 měsíci +2

    Egg sapda udambukku nallathu bro 😂

  • @gauthammuthuveloo6221
    @gauthammuthuveloo6221 Před 8 měsíci +1

    Bro intha boomiyil naam yaar

  • @prabhakarraju6970
    @prabhakarraju6970 Před 8 měsíci +1

    Super super 💞

  • @mishalfaiz5578
    @mishalfaiz5578 Před 7 měsíci +1

    Allah migap periyavan ovvoru padaipukum ovvoru ullunarvu

  • @Thanjavur883
    @Thanjavur883 Před 8 měsíci +1

    முட்டை 🥚

  • @user-cw9os2pf5f
    @user-cw9os2pf5f Před 8 měsíci +1

    Good.exp

  • @shareekmahas4896
    @shareekmahas4896 Před 8 měsíci +1

    Prais to load

  • @dmass30
    @dmass30 Před 8 měsíci +1

    Super ❤❤❤❤

  • @sreejithchandran118
    @sreejithchandran118 Před 8 měsíci +1

    Survival of the fittest.

  • @malarvizhi4234
    @malarvizhi4234 Před 8 měsíci +1

    👌

  • @Rajaprabubas
    @Rajaprabubas Před 7 měsíci +1

    அப்போ உயிர்மெய் முடிஞ்சா....மனித உடலின் அதிசயம் அவ்ளோதான்😢

  • @katharusan8855
    @katharusan8855 Před 6 měsíci

    I'm your newest member 😁😁

  • @AbdulMalik-bz5py
    @AbdulMalik-bz5py Před 8 měsíci +1

    Super❤🎉

  • @kalyaniamma2206
    @kalyaniamma2206 Před 8 měsíci +1

    Supar

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 Před 8 měsíci +1

  • @neelagandanraji9288
    @neelagandanraji9288 Před 8 měsíci +1

    22 nu bookla irukku bro

  • @user-cw9os2pf5f
    @user-cw9os2pf5f Před 3 měsíci

    God.bless.you

  • @maruthusankara5622
    @maruthusankara5622 Před 8 měsíci +1

    அப்போ பொன்வண்டு முட்டை

  • @user-cw9os2pf5f
    @user-cw9os2pf5f Před 4 měsíci

    Super.ex

  • @mdgamesjdedit4228
    @mdgamesjdedit4228 Před 8 měsíci +1

    Phoda ye pulllu 🍌😂

  • @vivekanandhanelavarsan736
    @vivekanandhanelavarsan736 Před 8 měsíci

    Reply for ur thumbail..Na muttaiya thodhuvan..I started to ignore this channel because.. they shock people with thumbail and they pull in..unsubscribed

  • @gauthammuthuveloo6221
    @gauthammuthuveloo6221 Před 8 měsíci

    Bro arivo arivu😂😂😂😂😂

  • @simman275
    @simman275 Před 8 měsíci +1

    மகிழ்ச்சி.நன்றிகள்.வாத்தியார்