இது உங்கள கண்டிப்பா ஏமாத்திடும்! | ஜாக்கிரதையா இருங்க! | Iyarkai Episode 05

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • Also follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlig...
    Whatsapp: whatsapp.com/c...

Komentáře • 133

  • @ipharmacy4381
    @ipharmacy4381 Před 4 měsíci +134

    இவ்வளவு பூச்சியயும் கண்டுபிடிச்சி கஷ்டப்பட்டு க்ளோஸ்ல காட்டி வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி 🤝🤝🤝👋👋👋

  • @annieelizabeth3827
    @annieelizabeth3827 Před 4 měsíci +22

    Discovery channel madhiri இருக்கு உங்க சேனல்.மிகவும் அருமை.சிரமப்பட்டு எடுக்கிறீர்கள் என்று தெரிகிறது.Hats ஆஃப் to you.

  • @arulnambiramanujam
    @arulnambiramanujam Před 4 měsíci +4

    அருமை ...எங்கள் இளமை பருவத்தில் பல பூச்சிகளை ' ஆராய்ச்சி ' 😂 செய்து இருந்தாலும், நீங்கள் காண்பித்த சிலவற்றை முதல் முறையாக கண்டு களித்தேன். Keep up your professional touch, world class!

  • @karthikraja-fm2ur
    @karthikraja-fm2ur Před 4 měsíci +27

    இதை பார்த்ததே இல்லை உங்கள் தகவல்களுக்கு நன்றி 👍👍👍

  • @sridharr3589
    @sridharr3589 Před 4 měsíci +21

    அருமை.
    நேஷனல் ஜியோகிராக்
    டிஸ்கவரி சேனல் பார்த்த உணர்வு.
    கீப் இட் ஆ😊

  • @user-ei7fv2dn7o
    @user-ei7fv2dn7o Před 4 měsíci +8

    ஆராய்ச்சி& விளக்கங்கள் மிக அருமை. இயற்கையோடு இணைந்த பயணம் அழகு👍😊

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před 4 měsíci +4

    புழுக்களில் பல வகைகள் மிக அழகாக சொன்னீர்கள் ஹரிஹரன் அண்ணா😊❤

  • @jaffarsadiqali7730
    @jaffarsadiqali7730 Před 4 měsíci +7

    அழகு என்பது இயற்கை மட்டுமே
    மனிதன் என்ற நாம் சுயநலவாதி!

  • @user-le1nf1yt5o
    @user-le1nf1yt5o Před 4 měsíci +8

    இயற்கைக்கு நிகர் இயற்கைதான் very interesting show .நன்றிகள் சார்🙏🌹

  • @kalyanib1757
    @kalyanib1757 Před 4 měsíci +2

    அருமையான பதிவு. வித்தியாசமான யோசிப்பு. தெரிந்து கொள்வோம் பகுதி போல் உள்ள பயனுள்ள பதிவு

  • @pspadmanaban653
    @pspadmanaban653 Před 4 měsíci +8

    மிக நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள் 🪻🪻🪻
    இயற்கை ஒரு உயிரினத்தை காப்பாற்ற எத்தனை விதமான அதிசயங்களை செய்கிறது. இந்த அதிசயங்களை பார்க்கும் போது தான்
    இறைவன் இருப்பது ஊர்ஜிதம் ஆகிறது. படைப்பாளி இல்லாமல்
    தனியாக எதுவும் உருவாவதில்லை. அந்தப் படைப்பாளி தான் கடவுள்.

  • @subhulakshmi890
    @subhulakshmi890 Před 4 měsíci +3

    கம்பளிப்பூச்சிப் பற்றிய விவரம் அறிந்து கொள்ள இந்த வீடியோ பயனுள்ளதாக இருந்தது.நன்றி !

  • @ramalingamnagarajan3215
    @ramalingamnagarajan3215 Před 3 měsíci

    அருமையான பதிவு. தங்களின் கடின உழைப்பு பாராட்டத்தக்கது. மிக்க நன்றி.

  • @madhavana3946
    @madhavana3946 Před 4 měsíci +2

    நல்ல பதிவு மக்கள் விழிப்பு உணர்வு ரொம்புவும் கஷ்டப்பட்டு இந்த பதிவு செய்து உள்ளீர்கள்.
    வாழ்க வளமுடன்.
    🌹🙏🙏😮😮😮😮😮😮

  • @aminaimran2020
    @aminaimran2020 Před 4 měsíci +7

    I was continuously getting goosebumps while watching this whole video😂😂

  • @mariyasusaimanuvel7662
    @mariyasusaimanuvel7662 Před 4 měsíci +7

    இறைவ(இயற்கை)னின் மாயாஜால படைப்பு..😍😍

    • @praveeni8439
      @praveeni8439 Před 4 měsíci +1

      Padaipu la illa parinabha valarchi😂

    • @mariyasusaimanuvel7662
      @mariyasusaimanuvel7662 Před 4 měsíci +1

      @@praveeni8439 in ur pov it's evaluation. In my pov it's creation. That's it🤷🤷

  • @user-ns4dx8bp2w
    @user-ns4dx8bp2w Před 4 měsíci +1

    அருமையான கானொளி நன்றி🎉🎉🎉

  • @yaminihariramdinesh635
    @yaminihariramdinesh635 Před 4 měsíci +1

    Very informative!! I love to explore caterpillars. Your video was too interesting and hats off to your efforts!!

  • @vijayaswaminathan8565
    @vijayaswaminathan8565 Před 4 měsíci +1

    Meticulously observed the movements of each & every insects & analysed their characteristics & nicely taken videos to educate us. Hats off to you.

  • @skviknesh
    @skviknesh Před 4 měsíci +5

    Very Very new!!! Lovely! Awesome! Pottu thakku!!! 🥰😍😍😍

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 Před 4 měsíci +1

    மிகத்தெளிவான, அருமையான விளக்கம். நன்றி.

  • @mr.___sj____5827
    @mr.___sj____5827 Před 4 měsíci +1

    சிறப்பான விளக்கம்
    நன்றி🎉❤❤❤🎉

  • @pscparamesh3154
    @pscparamesh3154 Před 4 měsíci +4

    NATURE IS BEST SCIENTIST NATURE IS BEST ENGINEER NATURE IS BEST DOCTOR NATURE IS BEST FITTER NATURE IS BEST TEACHER NATURE IS BEST PARENTS NATURE IS BEST CHEATER NATURE IS BEST PROTECTOR

  • @AkbarAli-oj7db
    @AkbarAli-oj7db Před 4 měsíci +1

    அருமையான தகவல்களை
    சொன்னிர்காள்
    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @Kamarinr
    @Kamarinr Před 4 měsíci +1

    மிக்க நன்றி

  • @SaaiKrish-fv1qq
    @SaaiKrish-fv1qq Před 2 měsíci

    Excellent video.i will save this in my playlist as one of my favorite.kudos to you Hariharan sir and your team.

  • @VijayKumar-vl2jg
    @VijayKumar-vl2jg Před 4 měsíci +1

    🙏🕉️🙏🌹 Nanri vaallthukkall bro 🌹🙏🕉️🙏

  • @renshisabai3660
    @renshisabai3660 Před 3 měsíci

    Semma broo ovoru insects um kandu pidichichi close up la kamichirukeenga your efforts just wow 😮

  • @vasanthakumar4648
    @vasanthakumar4648 Před 4 měsíci +3

    Your speech will be very clear in the street light good 🎉🎉

  • @bjpmk2303
    @bjpmk2303 Před 4 měsíci +1

    மிகவும் சிறப்பான வீடியோ உங்கள் தேநீர் இடைவேளைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @AbbasAli-cx9ee
    @AbbasAli-cx9ee Před 4 měsíci +1

    அபாரம் அற்புதம் தங்கள் மெனக்கெடலுக்கு வாழ்த்துக்கள்

  • @ganps87269
    @ganps87269 Před 4 měsíci +2

    Amazing nature ♥️

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Před 4 měsíci +1

    அழகு,அருமையான விளக்கம்❤ நன்றிகள்

  • @sandhiyakeerthi5440
    @sandhiyakeerthi5440 Před 4 měsíci +6

    Ivlo risk eduthu video poduriga thank you

  • @nalinakshis149
    @nalinakshis149 Před 4 měsíci

    Excellent video and narrative ! So many creatures I never knew! THANK YOU Sir for this rare education. India is fortunate to have people like you !

  • @bhavaniprem2578
    @bhavaniprem2578 Před 4 měsíci +1

    வாவ் அருமை அண்ணா....

  • @All-Catch
    @All-Catch Před 4 měsíci +3

    எப்பா எவ்வளவு படைப்பு. ஆச்சரியமாக உள்ளது இந்த பூமியை நினைத்து

    • @jothiammal-jt2eo
      @jothiammal-jt2eo Před 4 měsíci

      எங்கள் வீட்டு மா மரத்தில் இருந்ததது நான் பார்த்திருக்கின்றேன் ஒரு முறை அந்த பச்சை இலை ponrum கால்களில் அதிகமாகவும் பயங்கரமாக இருந்ததது.. OK

  • @muthukumar-xg8uv
    @muthukumar-xg8uv Před 4 měsíci +4

    Appreciate your efforts

  • @anuradhajohnson9967
    @anuradhajohnson9967 Před 4 měsíci +1

    Super bro, yevlo details therinji vachirukinga, yengalukum therivikiringa , God bless you bro , வாழ்க வளமுடன்

  • @anushabi
    @anushabi Před 4 měsíci

    What the heck. Bloody hell how quality this video has been made. unbelievable. You guys also like that mango leaf caterpillar. Simply unidentified genius

  • @gnanadurai7900
    @gnanadurai7900 Před 4 měsíci +2

    Worth to watch, we can see your efforts in the video. Good job👍

  • @avinashm9002
    @avinashm9002 Před 4 měsíci +3

    Hats off to the content and it's effort

  • @premprakashharidoss6019
    @premprakashharidoss6019 Před 4 měsíci +4

    Thank you for your hard work sir. Now i can understand that "we" are different from our "body" and we are just one of the characters and attributes of our body system to serve the body for its survival. is it true?

  • @amwithonegod
    @amwithonegod Před 4 měsíci +8

    ஓர் இறைவனின் படைப்பு எல்லாம் இறைவனுடையது

    • @digcurbnr2312
      @digcurbnr2312 Před 4 měsíci

      Yaen andha vennaiku vera velai illayaa???😂😂😂

  • @RagupathykRk
    @RagupathykRk Před 3 měsíci

    இந்த எல்லா வகையான பூச்சிகளையும் நான் என் சிறு வயதில் பார்த்து இருக்கிறேன். ஆனால் இது எல்லாம் புழு என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

  • @masilamanip8309
    @masilamanip8309 Před 4 měsíci +1

    அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @gvsanthicsm656
    @gvsanthicsm656 Před 3 měsíci

    அருமையான பதிவு ராஜா..வாழ்த்துக்கள்..👌👍💐💐

  • @srime6086
    @srime6086 Před 4 měsíci +2

    🙏👏👏👌information.
    Keep it going

  • @dhananchezhiyante5089
    @dhananchezhiyante5089 Před 4 měsíci +3

    Ppaaaa
    Ennaaaa oru content yaa
    Semma

  • @abishek1887
    @abishek1887 Před 4 měsíci

    Very nice video bro clean and clear explanation fantastic 👍👍👍👌👌👌👌

  • @thats6455
    @thats6455 Před 4 měsíci +3

    Super video

  • @kamarajug253
    @kamarajug253 Před 4 měsíci +1

    Thanks for information. Very useful.

  • @shanmugavelanm6925
    @shanmugavelanm6925 Před 4 měsíci +3

    6:49 , Civil Engineer Caterpillar 👷🏼‍♂️🏢

  • @juliyajuliya9554
    @juliyajuliya9554 Před 4 měsíci

    அருமையான பதிவு. நன்றி

  • @vijaybtech13
    @vijaybtech13 Před 4 měsíci +1

    Thanks a lot for this wonderful video 🙂.. Well articulated 👍

  • @Thiru7960
    @Thiru7960 Před 4 měsíci +1

    Really fentastic job Sir

  • @murugiahsm3065
    @murugiahsm3065 Před 3 měsíci

    சிறுவயதில் நான் சில வகைகள் பார்த்து உள்ளேன்.

  • @Akalya17TNPSC
    @Akalya17TNPSC Před 4 měsíci +3

    அந்த சிலந்திப்புழு மட்டும் புதுசா இருக்கு நாங்க பார்த்ததில்லை...

  • @MassChaile-vn7ec
    @MassChaile-vn7ec Před 4 měsíci +1

    Excellent your hard work especially very good

  • @prabhakaran2355
    @prabhakaran2355 Před 4 měsíci +1

    சிறப்பு 🎉🎉

  • @chitrakalagovindan8322
    @chitrakalagovindan8322 Před 4 měsíci +1

    Super

  • @UdhayaKumar-ng2lz
    @UdhayaKumar-ng2lz Před 4 měsíci +3

    Super 💐

  • @muhammedzaid857
    @muhammedzaid857 Před 4 měsíci +3

  • @weareonce02
    @weareonce02 Před 4 měsíci +4

    Naa pathueruken ana koonuten😅

  • @edwinwilson1997
    @edwinwilson1997 Před 4 měsíci +2

    7:36 bro...உங்க நெத்தியில் (கண் துருவத்துல) ரெண்டு புழு ஒட்டிக்கிட்டு இருக்கு...😂

    • @user-qq9ls2bb3w
      @user-qq9ls2bb3w Před 4 měsíci

      Yes Shiva...one is SA DF another one is AW DF 😂😂😂...un Mela aasaidhan song 😂😂😂

  • @suriyakumarselvam9876
    @suriyakumarselvam9876 Před 4 měsíci +3

    Super content 🎉

  • @kethzijesusiscoming
    @kethzijesusiscoming Před 3 měsíci

    சூப்பர் ப்ரோ

  • @PraveenKumar_20
    @PraveenKumar_20 Před 4 měsíci +1

    Lots of hardwork in this video

  • @ashwinimalar1437
    @ashwinimalar1437 Před 4 měsíci +1

    Entha puchiyai ayipThu eppati setekaiyum marathaiyum athikam pathikkirathu

  • @mr.___sj____5827
    @mr.___sj____5827 Před 4 měsíci +1

    3:10
    Intha puchiya pathu payanthu
    Sabadichita

  • @ahamedsabrymohamedsamri
    @ahamedsabrymohamedsamri Před 4 měsíci

    ஆஹா..!!!ஓஹோ...!!!
    ஸூபர்1!!நன்றி

  • @mathsvaathiyar6441
    @mathsvaathiyar6441 Před 4 měsíci +1

    Super fantastic

  • @sahasraji
    @sahasraji Před 4 měsíci +1

    Excellent video ❤

  • @engineerrabbitry
    @engineerrabbitry Před 4 měsíci +7

    கிராமத்தில் இருப்பதால் இவை அனைத்தையும் பார்த்துள்ளேன், அந்த சிலந்தி வடிவத்தைக் தவிர..

  • @Myv3493
    @Myv3493 Před 4 měsíci +1

    Ipadi oru puchi kaduchu 12 yers ah alurgy problem ah iruku😢

  • @jagastory4378
    @jagastory4378 Před 4 měsíci +3

    Ella vagaiyana pulukkalume butterflya maruma anna..

  • @vignesh59
    @vignesh59 Před 4 měsíci +4

    Kambuli poochi.. dangerous

  • @nazarkill4658
    @nazarkill4658 Před 4 měsíci +1

    இயற்கையின் அதிசயம்

  • @bharathiselvan812
    @bharathiselvan812 Před 3 měsíci

    Nice

  • @user-zp8dd1cz5r
    @user-zp8dd1cz5r Před 4 měsíci +2

    😮😮

  • @user-tg8rh2sg8l
    @user-tg8rh2sg8l Před 4 měsíci

    ❤❤❤❤❤

  • @XRajakumaraa95
    @XRajakumaraa95 Před 4 měsíci +1

    0:03 thought that was edited ?
    Nahh 🥰😘

  • @abdullahccecc9702
    @abdullahccecc9702 Před 4 měsíci +3

    Thalaivare, ivlo dangerous aana idathule, neenga papparappaanu paduthu urulureengale, thangalin padhugappu?!

    • @AK-luv
      @AK-luv Před 4 měsíci

      Village Life la ithelam normal namba 💚

    • @AK-luv
      @AK-luv Před 4 měsíci

      Village Life la ithelam normal nanba 💚

  • @Arun15-sk3jj
    @Arun15-sk3jj Před 4 měsíci +2

    Neenga kattiya anaithu puzhukkalaiyum naan siru vayathu parthu varugiren

  • @kalyaniamma2206
    @kalyaniamma2206 Před 4 měsíci +1

    payama iruku

  • @balanbalan7854
    @balanbalan7854 Před 4 měsíci +1

    சுவாரஸ்யம்

  • @jaishankar1988
    @jaishankar1988 Před 4 měsíci +1

    Bro super update.👍..ana oru doubt China Karan ellathaiyum putichu saptorangka ...athu epti!

  • @charlesd8476
    @charlesd8476 Před 3 měsíci

    👍

  • @rajaloshini2520
    @rajaloshini2520 Před 4 měsíci +1

    🤩

  • @gopimohan5953
    @gopimohan5953 Před 4 měsíci +1

    Last one is not a caterpillar. its called semi looper.

  • @appadiya5634
    @appadiya5634 Před 4 měsíci +1

    நல்ல தகவலSuper👌👌👌👌கம்பளி பூச்சி அதன் வளர்ச்சி மாற்றம் மற்றும் அதன் முக்கியமாக கம்பளிமுடி அல்லது முள் அதன் ஆபத்து பற்றி வீடியோ போடுப்பா

  • @hemalatha2528
    @hemalatha2528 Před 4 měsíci +1

    😮😮😮

  • @prasantha.r5186
    @prasantha.r5186 Před 4 měsíci +4

    கருவேப்பிலை செடி la erukum neraya

    • @user-qq9ls2bb3w
      @user-qq9ls2bb3w Před 4 měsíci

      Karuvepillai kooda nee vaangi tharaporadhilla SA 😂😂😂...adhuku kooda Nan indha veyil la ninnu pichai eduthadhan... karuvepillai juice kudika mudium as you said in fb argument 😂😂😂

  • @jothis566
    @jothis566 Před 4 měsíci +3

    Engal veetu ma marathil ullathu.enna saivathu. Eppadi alippathu.

    • @jjf518
      @jjf518 Před 4 měsíci +1

      Pls vote for BJP

    • @Silent_Koogai
      @Silent_Koogai Před 4 měsíci +3

      ​@@jjf518 அப்போ அழிஞ்சுருமா?! 😂😂

  • @kala_v_u_
    @kala_v_u_ Před 3 měsíci

    Sir antha caterpillar ku kannu theriyathu nu sollitiga but athu epadi exact ah paambu maarium matha vithamana udal amaippa kondu irukku?

  • @josephinestellad387
    @josephinestellad387 Před 4 měsíci +1

    கருவேப்பில இலையில இருக்கும்

  • @blackholechennai
    @blackholechennai Před 4 měsíci +2

    3:00 editing required repeated content

  • @TheMpadhu
    @TheMpadhu Před 4 měsíci +1

    Who is the designer?. 😮

  • @sarojini763
    @sarojini763 Před 3 měsíci

    😊😊😊😊😊😊😊😊

  • @suriya8034
    @suriya8034 Před 4 měsíci

    😢