கால் ஆணி வராமல் இருக்க இத செய்யுங்க! | Foot Corn & Callus explained in Tamil | Uyirmei
Vložit
- čas přidán 10. 09. 2024
- #footcorn #callus
This video explains in detail everything about Foot Corn & Callus
- how is corn & callus caused
- how slippers cause corn & callus
- Corn & Callus fully explained in Tamil
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlig...
Whatsapp: whatsapp.com/c...
Bro.. உங்களது வீடியோ அனைத்தும் மிக பயனுள்ளது.. மேலும் தயவு செஞ்சு Road traffic சமந்தமா தெளிவா ஒரு வீடியோ போடுங்க.. நிறையபேர் rules தெரியாம இருக்குறதால தா பல விபத்து நடக்குது..
Example:
LED light a power a use pandradhala opposite la varravanaga kannu theriama niraya accident agudhu,
Turning la vandia park pandradhala cut road la varavangaluku vandi varadhu theriama cross paniranga
Ladies vandi otradhu miga miga kodumai indicator use pana matanga etc etc
Night la Town kula vandi otaila light a high Bheem la potu otradhala opposite la Vara vandiku side la nadakuravangala kannu theriama pogudhu
Bike otravanga highways la Nadu road la otradhu
Lane Mari Mari istathuku cut pani pora cars
Etc etc nu niraya careless ala tha pala accident nadakudhu bro pls detailed a video podunga
கால் மருத்து போதல் பற்றி வீடியோ போடுங்க Pls
கால் ஆணிக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசுமருத்துவமனையில்
தோல் பிரிவில் சிறந்த மருத்துவம் இருக்கிறது
காலில் ஆணி வருவது மூலம் மருத்துவரை அணுகி பயன் பெறுவது மிக நல்லது என்று அற்புதமாக சொன்னீர்கள் ஹரிஹரன் சின்னா அண்ணா😊
ஐயா மிகவும் பயனுள்ள பதிவு உண்மை ஐயா வாழ்த்துக்கள் வணக்கம்
Enakkum itha kal aani irunthu rompa vali irunthuchu
I used Amrutanjan Decorn corn caps
Athula 1 stips la 4 taps irukkum
1 tap 3 days ah foot la otti irunthen
4 th tap ah remove pannum pothu corn um serthu remove airchu
It's very effective and painless
Just 25 rupees
Sis, andha one tap 3 days water padamaa, foot la ottiye irukanumaa..?
@@dhinakarans4041 water pattume athu apdiye than irunthuchu ma
நான் வெளிநாட்டில் எனக்கு இரண்டு கால்களையும் கால் ஆணி வந்தது மெடிக்கல் சென்று corn லிக்யூட் வாங்கி வந்து ஒரு வாரம் உபயோகித்த பிறகு எல்லாம் சரியாகிவிட்டது
Medicine name
மருந்து பெயர்சொன்னால்என்னப்பா?
Timodore corn remover liquid இந்த லிக்யூடு குவைத்தில் வாங்கினேன்
Padicure stone..super markets la available a irukum..weekly twice or thrice chemical salt nu illa rock salt warm water la dip panitu..padicure kit varudhu..romba cost kidayadhu..adhula nails clean panitu dust illama vachikina podhum...inum moisturizing cream foot ku adavudhu pinadhi paadhathuku apply seinzikina adhuvum remedy dha.. moisturizing cream illama pona Vaseline varudhu cost romba kuraivu dha adhuvum toes ku pinadi foot ku apply seinzikinum nights la..mudinja day la kooda seinzikilam .naama kooda birth lendhu death varai varadhu manushan kidayadhu..naama vudal dha..apo yevalavu importance vudal ku kodukanum..?
நண்பா பாதவெடிப்பு பத்தி போடுங்கள்
You explained so well. Wish i had a professor like you👏
Use candid oinment, it cured my problem
நன்பா கால் ஆனி வராமல் தடுக்கவும் சரியான சப்பள் தேர்வு செய்து உபயோகிக்க
வேன்டும் என்று தெளிவாகத் கூறியுள்ளிர் மிக நன்றி.
ச. குமரேசன் பெங்களூரில்இருந்து வணக்கம்
நான் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிரிக்குறேன் எனக்கும் அணி கால் வந்தது நான் மிகவும் வலியால் வேதனை பட்டேன் பலமுறை மருத்துவமணக்கு சென்றேன் டாக்டர் அறுவைசிகிசை செய்யவேண்டும் என்று சொன்னார் ஆனால் எனது அம்மா அணிகால்களும்பு வாங்கி அனுப்பிவைத்தார் நான் இரண்டோ முறை பயன்படுத்தினேன் சரியாகி விட்டது
களிம்பு பெயர் என்ன புரோ
அந்த களிம்பு பெயர் என்ன
அதன் பெயர் காலாணி களிம்பு
Bro marunthu name sollunga bro
Athan name enna
Thank you sir very good information 🎉
கால் ஆணி சரி செய்ய ஹோமியோபதி மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன
Yes, I used corn paint which a homeopathy doctor prescribed. The corn dried and fell in just 2 to 3 days.
I had this problem I applied Vaseline daily in the night Depends upon impact it will reduce believe it not I feel very comfortable now
Be patient don’t lose your hope definitely it will work
Yes me to use better reselt
Super bro and thank you
மிக்க நன்றி நண்பரே🌹🌹🌹
Naney sefty pin vachi kuthi eduthu kaalula Kaila vanthatha eduthu irukan
அம்மான் பச்சரிசி செடியை உடைத்து அதன் பாலை தடவினால் சரியாகும்.நான் தடவி 4 நாட்களில் சரியாகியது.
Unmaiyava
உண்மை
2 masam thadaviyum onnum ahala...ella kalimbum potachu...
Kadaisiya operation panathuku apram 5 years ah no problem...
அதெல்லாம் பொய்
Anna darma roller eppadi use panrathunu oru video podunga ana please e
நண்பர் மாஸ் விஜய் கூறிய மருந்துதான் சிறந்த து
Mrc chappal podalama ?
Pumice stone and epsome salt
நான் வெளி நாட்டில் இருக்கிறேன்எனக்கு கால் ஆணி.அதிக வலி வைத்தியரிடம் போக வாய்ப்பு இல்லை என்ன மருந்து.செய்யளாம் பிலீஸ் சொல்லுங்க
Just visit doctor
Good explanation.
இதற்கு எருக்கம் பால் சிறந்த மருந்து
Good video and nice presentation
Bow legs பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ
Enaku Kalla aani vanththu corn tape potten seri aagala kadichchiya. Nalla blood vara maththiri cut pannitu enga sudu vechchu kitten seri achu
வெடிப்பு குளிக்கும் போது கால்களை கல்லில். உரசி குளிக்கவும் அல்லது சிறிய கல் எடுத்து ஓரங்களை தேய்க்கலாம். எனக்கும் எழுபது அகிஉள்ளது கால் வெடிப்பு வந்தது இல்லை.
As a boy i have some questions😮:
1) how to prove our virginity?
2) up to now i am single because i have very big ambition to achieve from 12(age) now i am 24 but i am single i think i will married after 28 to 30 or after achieve my gole. What can i do 😢. Because society is mostly wrong i know lots of boys and girls who have lot of boyfriends and girlfriends. I know someone have three girls at one time these kind of people naver married. They broke them relationships and marrying boys like us then what about us. I don't like to mention them names.
I don't need a woman i need a soulmate ❤ but i am affected about this bad society because i see this thing through my own eyes😢.
3) then what is the proper way to prove this thing 😮 you also said that answer.😅 or otherwise boys like us also change our self as samiyar or otherwise change our self as play boys then we no need to worry about future wife because now we also did the same mistakes 😂😢 mistakes = mistakes problem solved 😢
😂 be play boy
😂
Superb👍 very Gud info thku jisaab
மருக்கள் கழுத்தில் வளர்ப்பது பற்றி video podu ka brother....
Wartosin medical shop la vangi apply panunga erichal irukum rendu maru mattum marundhu podunga adhu kotinadhum aduthu rendu maru la podunga. Maru sutri coconut oil apply panitu podunga apo dhan matha edam eriyadhu
@@studio-rp6zl thank you brother 👍
One or two time marundhu potadhum kotidum bro chinna maru va irundha
@@studio-rp6zl brother day time la ya Ella night time ya use panrathu
@@mohamadazeem2270 oru chinna drop eppo venalum veinga bro but thungum podhu pota ella edathulayum pattu skin irritation varum
It's very difficult to digest. I do have a feeling, that slippers or shoes is very important. Manufacturer must look into this. Most of the poor people are suffering with some sort of pain. Because they can't afford to pay. Accordingly manufacturer must look into this.
Kaal la vangu en varuthunu poduga bro
Mardhani ilai, manjal podi grinded mixture effectively treat within 2 to 3days
Nejammava try panni irukengala
Bro enga family la niraya peruku keloids katti iruku , adhuku treatment uhm ilangranga and epade adhu uruvagudhu yen varudhunum adhai patthi oru details uhm net la kidaikla tamil la suthamave endha video uhm ila so panunga bro neenga .
Sugar patients must be more cautious about foot safety
ஐயா எனக்கு வலது கட்டைவிரல் அடியில் காலணி உள்ளது.சதை பகுதி தெரிகிறது.என்ன செய்ய.
Bio Machine is Awesome
Anna ithula unmyana aani kuthuna enna aagum, epdi cure panrathunu sollave illa😢
As per title, information as to be clear and not to be a serial episode,,,,if you have gathered some information come out clearly with home remedies or scientific information
Antha kallaal entha pirayojanamum illai nanbare.!
கால் ஆணி கல்லு முள்ளு காலில் வருகிறது வலி வருகிறது இதற்கு நிவாரணம் சொல்லுங்க
Pesama neenga neet eludhi pass panni doctor aydunga....
Good ex
Corn caps?
Weight lift pana body la hand aprm leg searing ah iruku....
As per title, information as to be clear and not to be a serial episode,,,,
அந்த கல்லு பேரு pumice stone, totally waste, கம்மி கூட aagala
ஒரு முள்ளு காலில் குதிகிட்டன்.கவனிக்காம விட்டதள.அணி கால் வந்துட்டது
👍
எங்க grandpa retire manager thaan avruku கை அணி iruku
Tnx pro
Wart thaan corn oh
No wart is different from corn
Wart na maru
கால் ஆணிக்கு நிரந்தரமான தீர்வு கடல் அலையில் அரைமணி நேரத்துக்கு நின்றிருக்க பிறகு அந்த கடல் அலை மணலின் காலை தேய்த்து வர கால் ஆணி முற்றிலுமாக குணமாககும்.இவ்வாறாக வாரம் இருமுறை செய்யணும். இது எனது சொந்த அனுபவம். மற்ற படி அறுவைச்சிகிச்சை மற்றும் இதர சிகிச்சை முறை. இதற்கு நிரந்தர தீர்வு அல்ல .
Y
Zigma product kaalani kalimpu
En paiyanuku 8 vayasaguthu aanikal iruku
what about corn caps ?
It works only at t earlier stages.
Padha mutiyil lum idhey kaapu kaikiradhey... Adhuvem idhey vagai ha
VERY GOOD
Wart enna bro
Maru
Epsom salt.
Thank u Bro
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பியூமிக் ஸ்டோன்
Kaal vedipu en varuthu ?
Use Vaseline regularly at night
Clubbing details share pannung bro
கால் ஆணிக்கு ஒரு வைத்தியம்.
Pumic stone
Hi, the topic's name and information sounds stupid
முடியாது பாஸ்
ட
எனக்கு ஆணி கால் வரலியேனு வருத்தமா இருக்கு,, வந்தா ஆணிய புடுங்கி சுவரிலே அடிச்சு காசை மிச்ச படுத்துவேன்,,
கால் ஆணி எவ்வளவு வலிக்கும் என்பது அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும்.
Vandha theriyum vali
Vandha therium
என் விரோதிக்கும் வேண்டாம் இந்த வலி
@@Ashokkumar-pr5eh நண்பரே,,, உங்க நல்ல மனதுக்கு என்னோட சிரம் தாழ்ந்த வணக்கம்,,, வாழ்த்துக்கள் 🌹🌹🌹