பவுலின் குடும்பம், உறவினர்கள், திருமண வாழ்க்கை /Paul's Family & his Relatives /

Sdílet
Vložit
  • čas přidán 8. 08. 2020
  • பவுலுடைய நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள், மற்றும் உறவினர்கள் எந்த அளவிற்கு பவுலுக்கு ஊழியத்தில் உதவியாய் இருந்தார்கள் என்பதை இக்காணொளி விளக்குகிறது
    Facebook Page: Bible Study - Tamil
    WhatsApp @ 7358355891
    Bible study in Tamil and it's primarily meant for audience who has a little knowledge in Bible. Pastors, Evangelists, Theological students and christian believers will be encouraged through this videos to learn more about Bible.

Komentáře • 166

  • @hopetohopelessministry3163
    @hopetohopelessministry3163 Před 5 měsíci +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மிகவும் மிகவும் அருமையான வேத விளக்கத்தை கொடுத்த அருமையான ஐயா அவர்களுக்கு நன்றி கர்த்தர் தொடர்ந்து உங்களை எடுத்து பயன்படுத்துபவராக🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

    • @lampnlight
      @lampnlight  Před 5 měsíci

      நன்றி ஐயா. உங்கள் ஜெபங்களுக்கும், கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேவனுக்கே மகிமையுண்டாவதாக

  • @paulvisuvasam
    @paulvisuvasam Před 5 měsíci +1

    அருமையான வசன பதிவு சகோ அவர்களே

  • @mercys8398
    @mercys8398 Před 3 lety +4

    மிக பிரயோஜனமாக உள்ளது. நன்றி அண்ணா

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety

      நன்றி சகோதரி

  • @mcprajasekar8547
    @mcprajasekar8547 Před 3 lety +2

    அருமை,அதுவே ஆண்டவருக்கு மகிமை

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety

      உண்மை. நன்றி சகோதரா

  • @c.p.chandrasekaran2764
    @c.p.chandrasekaran2764 Před 3 lety +2

    I love God's word psalm 16th chapter. I love God's word Philip 1:21.

  • @balasubramanian3629
    @balasubramanian3629 Před 3 lety +7

    Glory to God, Excellent Teaching about paul family members. God bless you abundantly brother.

  • @paulprakashpaulrajs272
    @paulprakashpaulrajs272 Před 2 lety +1

    தாங்களுக்கு மிக்க நன்றி,,,,Glory To God,

  • @jeevavenkatesh1807
    @jeevavenkatesh1807 Před 3 lety +4

    Very useful information about Apostle Paul....thank u brother...😍😍🙏🙏

  • @miltonjayaseelan3317
    @miltonjayaseelan3317 Před 3 lety +5

    மிக அருமையான பதிவு நன்றி சகோதரரே🙏🙏🙏👌👌👌👌

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety

      உங்கள் உற்சாகமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி

    • @christaniamahlourdusamy2208
      @christaniamahlourdusamy2208 Před 3 lety

      Amen

  • @sridharsri9895
    @sridharsri9895 Před 3 lety +1

    ஆமென் 🙏

  • @belsi6963
    @belsi6963 Před 3 lety +3

    யாசோன் பவுலின் இனத்தான். என்பதை இப்போது அறிந்து கொண்டேன் நன்றி.

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety +1

      நன்றி சகோதரி

  • @asalchandru
    @asalchandru Před 3 lety +5

    Am also eagerly waiting brother

  • @thangarajanvijayakumar212

    Praise the lord Jesus Christ Amen

    • @lampnlight
      @lampnlight  Před rokem +1

      Praise God..Thanks for watching brother

  • @jesusfarmhouse1505
    @jesusfarmhouse1505 Před 3 lety +1

    Amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen

  • @s.sharonraja1628
    @s.sharonraja1628 Před 3 lety +1

    Brother..! You have said the Truth... Because, I was eagerness to know about the life of Apostle Paul...

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety

      Praise God. Thanks for your feedback sister!

  • @manrajsingh1078
    @manrajsingh1078 Před 3 lety +3

    Praise the Lord amen..❣

  • @seenusutha1440
    @seenusutha1440 Před 3 lety +4

    ஆமென்🙏🙏🙏

  • @s.sharonraja1628
    @s.sharonraja1628 Před 3 lety +2

    Thank you brother... I've known more about the life of Apostle Paul...

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 Před 3 lety +3

    நன்றி ப்ரதர்...!!
    பவுல் அப்போஸ்தலரின் சகோதரி மகனைத் தவிர்த்து, பிற இடங்களில் என் இனத்தார் என்று பவுல் அப்போஸ்தலர் குறிப்பிட்டு இருக்கிற வசனங்களை எல்லாம் படிக்கும்போது, சுவிசேஷத்தை கொண்டு செல்லும் உடன் ஊழியக்காரர்களைத் தான் குறிப்பிட்டு இருப்பார் என்று நினைத்துதான் வாசித்திருக்கிறேன். உங்களின் இந்த விளக்கம் தெளிவாக வித்தியாசத்தை உணர வைத்தது.
    கர்த்தராகிய நம் ஜீவனுள்ள தேவனின் கரம் உங்கள் இந்த ஊழியத்தை மேன்மேலும் ஆசீர்வதிக்க ஜெபித்து வாழ்த்துகிறேன். ஆமென்.

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety

      தேவனுக்கே மகிமையுண்டாவதாக. மிக்க நன்றி

    • @iruthayarajl8141
      @iruthayarajl8141 Před 3 lety

      Amen Jesus God is Army zion

    • @iruthayarajl8141
      @iruthayarajl8141 Před 3 lety

      Amen Jesus Amen Jesus

  • @chandrans8383
    @chandrans8383 Před 3 lety +1

    சனகரிப் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறவர்கள் திருமணம் செய்திருக்கவேண்டும் என்பது கட்டாயமாம் எனவே இதன் அடிப்படையில் பவுல் திருமணம் செய்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது

  • @user-vf8yk6jm6q
    @user-vf8yk6jm6q Před 3 lety +3

    நன்றிகள் சகோதரா

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety

      தேவனுக்கே மகிமையுண்டாவதாக

  • @AnbuAnbu-ze1fg
    @AnbuAnbu-ze1fg Před 3 lety +3

    GLORY TO JESUS AMEN thanks pastor

  • @asalchandru
    @asalchandru Před 3 lety +3

    Thanq brother.. .god bless u... Fantastic Mesg

  • @amulyasj3722
    @amulyasj3722 Před 3 lety +3

    Praise the Lord
    Very well dealt.
    Well researched
    Praise the Lord

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety

      Thank u. Praise be to the Lord alone

  • @umakrish8778
    @umakrish8778 Před 3 lety +3

    Wonderful brother👏🏻👏🏻..gbu

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety +1

      Thank u sis Uma...good to see u after a long time

  • @madhavantamilselvia2605
    @madhavantamilselvia2605 Před 3 lety +3

    👌🙌

  • @harishsoniya6566
    @harishsoniya6566 Před 3 lety +1

    Praise the Lord pr uncle it so Usefull to understand Bible

  • @valanvalan3336
    @valanvalan3336 Před 3 lety +3

    Very useful message, thank bro

  • @vincentvincent1321
    @vincentvincent1321 Před 3 lety +1

    Praise the Lord Jesus Christ Amen thanks brother very Clearly message

  • @balastanley9339
    @balastanley9339 Před 3 lety +2

    Very nicely presentation about paul's

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety +1

      நன்றி சகோதரி

  • @vasanthychandran6591
    @vasanthychandran6591 Před 3 lety +2

    Thank you for the detail information of Apostle Paul's family.

  • @hivefoundation1761
    @hivefoundation1761 Před 3 lety +2

    Praise the Lord

  • @soundrapandian1642
    @soundrapandian1642 Před 3 lety +2

    ஆமென்

  • @justinsinghworship
    @justinsinghworship Před 3 lety +1

    God bless you

  • @sajinaasir9354
    @sajinaasir9354 Před 3 lety +1

    Very useful Thiz message... Tq brother God bless you

  • @puwanapuwanendran4091
    @puwanapuwanendran4091 Před 3 lety +1

    ஆமென் அருமை அய்யா

  • @user-vr9xc7vq6e
    @user-vr9xc7vq6e Před 3 lety +2

    Praise the lord Jesus amen

  • @maheshmahesh6224
    @maheshmahesh6224 Před 3 lety +2

    மிகவும் நண்றி பாஸ்டர்

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety

      நன்றி சகோதரா

  • @joelgrace8045
    @joelgrace8045 Před 3 lety +2

    About Paul information more more useful pastor thank you a lot 🙏🙏🙏

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety +1

      Thanks for sharing ur feedback brother

  • @kumarasamy8357
    @kumarasamy8357 Před 3 lety +2

    Praise God

  • @sridharsri9895
    @sridharsri9895 Před 3 lety +1

    En sister kku Oru kanau vanthuthu, athil Oru neruppu uruvam vanthu paule vaa enru kaiya pudichi thukkiyathu anaa avangalukku antha neruppu uruvam pudichathum sutalannu sollura . Entha kanau ethunala vanthuchii ethoda artham ennannu sollunga pls🤚🙏

  • @theresaangel7933
    @theresaangel7933 Před 3 lety +2

    Very useful msg brother...Thank u god bless u

  • @MohanRaj-gs8fp
    @MohanRaj-gs8fp Před 3 lety +1

    Super pastor

  • @padminis1700
    @padminis1700 Před 2 lety +1

    Thanks brother, I learned more.Thanks to be God 🙏

    • @lampnlight
      @lampnlight  Před 2 lety

      My pleasure. Thanks for watching sister

  • @panjaithuboard3840
    @panjaithuboard3840 Před 3 lety +3

    🙏மகிழ்ச்சி

  • @annadurairethinam5886
    @annadurairethinam5886 Před 3 lety +2

    Good brother well meditated Bible study God bless you and your ministry

  • @dorothychristopher4943
    @dorothychristopher4943 Před 3 lety +1

    Thank brother. God bless you.

  • @aeterx
    @aeterx Před 3 lety +3

    👏

  • @mariaprasad6848
    @mariaprasad6848 Před 3 lety +1

    Thank you God bless you

  • @Indian-fu5hx
    @Indian-fu5hx Před 3 lety +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @vimala7061
    @vimala7061 Před 3 lety +3

    Thank you brother.... Very useful message.... Thank you Jesus....

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety

      Thank u sister. Praise God

    • @vimala7061
      @vimala7061 Před 3 lety

      Brother....Spirit, soul, body solluinga...

  • @jesuslovesyoujesuslovesyou4669

    Veary useful message brother god bless you

  • @rajabs5628
    @rajabs5628 Před 3 lety +1

    Amen
    Praise the Lord Brother

  • @olivegardenchannel1268
    @olivegardenchannel1268 Před 3 lety +1

    PRAISE THE LORD

  • @revathyk2686
    @revathyk2686 Před 3 lety +2

    Good details and good teaching brother god bls you

  • @AjithKumar-ed7kj
    @AjithKumar-ed7kj Před 3 lety +2

    Superb Anna god bless.. ❤❤

  • @advselvilegal8032
    @advselvilegal8032 Před 3 lety +1

    True brother.God blessed your ministry

  • @ramuc8353
    @ramuc8353 Před 2 lety +1

    Supper

  • @kumarasamy8357
    @kumarasamy8357 Před 3 lety +2

    Praise

  • @madhank7879
    @madhank7879 Před 3 lety +1

    அருமையான பதிவு

  • @sathiyasaranya9780
    @sathiyasaranya9780 Před 3 lety

    Tq uncle it's very useful

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety

      Always welcome. Thanks for watching Sathiya

  • @rdaniel8358
    @rdaniel8358 Před 3 lety +1

    GLORY TO GOD🙏

  • @muthum2190
    @muthum2190 Před 3 lety +2

    👍👍👍😄😄

  • @NirmalKumar-re5tf
    @NirmalKumar-re5tf Před 3 lety +3

    அண்ணா ரொம்ப சூப்பர்

  • @davidvinod4881
    @davidvinod4881 Před 3 lety +1

    Wonderful information about St.Paul and his family members and also his fellow workers.Praise the lord 🙏.It is very helpful for the believers and pastor's.Thanks a lot.

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety

      Our pleasure! Thanks for sharing your feedback

  • @jesinthag198
    @jesinthag198 Před 3 lety +1

    Very nice message

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Před 3 lety +2

    AMEN.

  • @gabrielgaby6036
    @gabrielgaby6036 Před 3 lety +3

    💙

  • @tnewmanfernando2047
    @tnewmanfernando2047 Před 3 lety +2

    Thank you Brother for insight into Ap. Paul's relatives. It was really very useful.
    I am sorry for mocking you for the title as marrital life of Ap. Paul to my family without knowing what you were about to say.
    God bless you Brother

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety

      Dear Brother, I appreciate your openness. I am Glad it was helpful! Praise be to the Lord alone

    • @tnewmanfernando2047
      @tnewmanfernando2047 Před 3 lety +2

      Thank you Brother

  • @aravindandrew2208
    @aravindandrew2208 Před 3 lety +4

    Praise the lord....
    Brother waiting for the Paul's information

  • @sathiyavathip5244
    @sathiyavathip5244 Před 3 lety +1

    Very useful to us,🙏 God bless u brother

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety

      Thanks and welcome. Praise e to God

  • @martinmartin2261
    @martinmartin2261 Před 3 lety

    Very nice Brother hope to see more about word of God .God bless you

  • @vijayalakshmivijayalakshmi6110

    Amen

  • @jayaanish3669
    @jayaanish3669 Před 3 lety +1

    Very nice brother God bless you

  • @manojselwam5417
    @manojselwam5417 Před 3 lety +1

    God.bless.you pastor

  • @BenjaminIssac
    @BenjaminIssac Před 3 lety +2

    அருமை ஐயா. "கிறிஸ்தவ மதம் எப்படி வந்தது?" (HOW CHRISTIAN RELIGION CAME? என்று நான் பேசிய வீடியோ என் youtube channel'ல் பாருங்கள்.

  • @michaelbose8551
    @michaelbose8551 Před 3 lety +1

    Praise the lord Jesus brother

  • @balajirajiraji2895
    @balajirajiraji2895 Před 2 lety +1

    ஆழ்ந்த சத்தியம் ஆவிக்குரிய விலக்கம் நல்லா வெளிப்பாடு

    • @lampnlight
      @lampnlight  Před 2 lety

      நன்றி சகோதரா

  • @davidratnam1142
    @davidratnam1142 Před 3 lety +2

    Praise the Lord Amen.

  • @classicchoice2023
    @classicchoice2023 Před 3 lety +2

    Praise the Lord Jesus Christ.. Jesus Christ is coming soon.. Amen

  • @ramakrishnan5718
    @ramakrishnan5718 Před 2 lety

    பிலேமோனு 1:8-10 நான் பெற்ற என் மகனே ஒநேசி என்று குறிப்பிடுகின்ற இவர் திருமணமானவர்

    • @lampnlight
      @lampnlight  Před 2 lety

      விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய திமோத்தேயு..ஆக அவரும் பவுலின் குமாரனா?
      பிலேமோன் சிறையில் இருந்து எழுதிய நிருபம். கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற குமாரனாகிய ஒனேசிமு என்று எழுதுகிறார். தான் சிறையில் இரட்சிப்புக்குள் நடத்திய ஆவிக்குரிய மகன் என்று பொருள். சரீரப்பிரகாரமாக பெற்ற மகன் அல்ல

  • @VTL.MINISTRY
    @VTL.MINISTRY Před 3 lety +2

    பாஸ்டர் வணக்கம் 🙏. யூதர்களின் முறைப்படி or சட்டத்தின்படி திருமணம் ஆகாதவன் தலைமைத்துத்தில் இருக்க முடியாது என்ற குறிப்பை வேத ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். கொஞ்சம் தேடிப்பாருங்கள். நன்றி

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety

      ஐயா, பவுல் எங்கே தலைமைத்துவ பொறுப்பில் இருந்தார்? ஆலோசனை சங்கத்திலா?
      ஆலோசனைசங்கத்தில் பொறுப்பில் இருப்பதற்கு திருமணம் கட்டாயம் என்று எந்த யூதருடைய பாரம்பரிய வரலாற்று நூல்களிலும் குறிப்பு இல்லை. ஒருசிலருடைய சொந்த கருத்தில் அப்படி சொல்லப்பட்டுள்ளது. அப்படியே ஒருவேளை அவருக்கு மனைவி இருந்து மரித்திருந்தாலும், அது யூகத்தினடிப்படையில் சொல்லப்படும் கருத்து. அதையும் சேர்த்துதான் காணொளியில் கொடுத்துள்ளோம், கவனமாக பாருங்கள்.
      இக்காணொளியின் நோக்கம் பவுலுடைய நேரடி வார்த்தைகளில் இருந்து அவருடைய குடும்ப உறுப்பினர்களை குறித்து அறிந்துகொள்வதே. அந்த நோக்கத்தை இக்காணொளி நிறைவேற்றும். யூகத்தின் அடிப்படையிலான விவாதங்களுக்கு, எல்லா நேரத்திலும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

    • @VTL.MINISTRY
      @VTL.MINISTRY Před 3 lety

      OK THANKS PASTOR.

  • @samratna5530
    @samratna5530 Před 3 lety +1

    No Pastor அவர் ஆலோசனை சங்கத்தில் Member யூத வழக்கப்படி திருமணமானவர்தான் அதில் Member ஆக இருக்கலாம்

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety +1

      அப்படி ஒரு கருத்தும் உண்டு...ஆனால் அதற்கான ஆதாரம் இல்லை. அது யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படும் கருத்து மட்டுமே. பவுலின் நேரடி வார்த்தைகளின்படி 1 கொரிந்தியர் நிருபத்தை எழுதும்போது அவர் திருமண பந்தத்தில் இல்லை

    • @samratna5530
      @samratna5530 Před 3 lety

      He was merried before his selvation

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety +1

      ஐயா, நான் பவுல் நேரடியாக சொல்லிய குறிப்புகளில் இருந்து பேசுகிறேன். நீங்கள் சொல்லப்படாத யூகத்தின் அடிப்படையிலானவைகளை குறித்து பேசுகிறீர்கள்.

  • @rev.samuel1317
    @rev.samuel1317 Před 3 lety

    Please you read first of all juice history

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety +1

      ஐயா, தாங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? Do you mean JEWISH History?

  • @magnusmartin4081
    @magnusmartin4081 Před 3 lety +2

    உங்கள் தலைப்பை மாற்றவும். பவுல் திருமணம் செய்யவில்லை. நீங்கள் ஏன் பவுலின் மனைவியைக் குறிப்பிடுகிறீர்கள்

    • @mercyroselin8782
      @mercyroselin8782 Před 3 lety

      Yes. Please change the topic name

    • @gnanamuthunesamoni1254
      @gnanamuthunesamoni1254 Před 3 lety

      @@mercyroselin8782 To attract peoples attention with curiosity! and to reveal the truth. Understood?
      Whatever it may be 'to say about Paul's wife' is a humiliation to him.

  • @pandy1580
    @pandy1580 Před 3 lety +2

    Super bro. But I think u r given wrong information. Paul already married and wife passed. Please overall study about Paul...

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety

      இருக்கலாம்..ஆனால் நிலையான ஆதாரம் இல்லை. காணொளியை மீண்டும் ஒருமுறை கவனமாக பாருங்கள்...04:25mins

    • @pandy1580
      @pandy1580 Před 3 lety

      கைம்பெண் என்றால் விதவைகள். So he also missed wife that's why( he said about me).

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety

      நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெளிவாக புரியவில்லை. அந்த வசனத்தில், "விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும் குறித்து நான் சொல்லுகிறதாவது" என்று இரண்டு பிரிவினரையும் சேர்த்து தான் எழுதுகிறார்

  • @MultiTamill
    @MultiTamill Před 3 lety +2

    உங்கள் குரல் கேட்டு விட்டு வேற ஒருவர் குரல் கேட்பது பிடிக்கவில்லை.. மன்னிக்கவும்..

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety +3

      உங்கள் பாராட்டுக்கு நன்றி சகோதரா. அது தேவனுடைய கிருபை. அதேநேரம், என் குரல் வளத்தினால் நான் பிறரை காட்டிலும் உயர்ந்தவனல்ல. சத்தியத்தை பேசுகிற, தேவனுடைய குரலாக ஒளிக்கக்கூடிய யாராயிருந்தாலும் மேலானவர்களே.

    • @jesusnelsonofficial3661
      @jesusnelsonofficial3661 Před 3 lety +1

      @@lampnlight பெருமை பாராட்ட சூழல் அமைந்தது.....ஆனால் நீங்கள் பெருமை படாமல் தாழ்மையான பதிலை சொன்னீர்கள்.....நல்லது அண்ணா.....கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.....ஆமென்....

  • @charlesdarwin8502
    @charlesdarwin8502 Před 6 měsíci

    தவறு ஒருவர் சனகறிப் சங்கத்திலே இருக்க வேண்டுமென்றால் கட்டாயம் அவர் திருமணமானவராக தான் இருக்க வேண்டும் ஆகவே பவுல் திருமணமானவர் தான் என்று சொல்லப்படுகிறது

    • @lampnlight
      @lampnlight  Před 6 měsíci

      ஐயா, பவுல் எங்கே தலைமைத்துவ பொறுப்பில் இருந்தார்? ஆலோசனை சங்கத்திலா?
      ஆலோசனைசங்கத்தில் பொறுப்பில் இருப்பதற்கு திருமணம் கட்டாயம் என்று எந்த யூதருடைய பாரம்பரிய வரலாற்று நூல்களிலும் குறிப்பு இல்லை. ஒருசிலருடைய சொந்த கருத்தில் அப்படி சொல்லப்பட்டுள்ளது. அப்படியே ஒருவேளை அவருக்கு மனைவி இருந்து மரித்திருந்தாலும், அது யூகத்தினடிப்படையில் சொல்லப்படும் கருத்து. அதையும் சேர்த்துதான் காணொளியில் கொடுத்துள்ளோம், கவனமாக பாருங்கள்.
      இக்காணொளியின் நோக்கம் பவுலுடைய நேரடி வார்த்தைகளில் இருந்து அவருடைய குடும்ப உறுப்பினர்களை குறித்து அறிந்துகொள்வதே. அந்த நோக்கத்தை இக்காணொளி நிறைவேற்றும். யூகத்தின் அடிப்படையிலான விவாதங்களுக்கு, எல்லா நேரத்திலும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

  • @josephwilson2501
    @josephwilson2501 Před 3 lety

    திருமணம் செய்த பிறகு பிரமச்சாரியாக பவுல் வாழ்ந்தார் என்பது தவறான விளக்கம். வேதத்திற்கு முரண்பட்டது

    • @lampnlight
      @lampnlight  Před 3 lety

      ஐயா, காணொளியை ஒருமுறையாவது பார்த்தீர்களா? திருமனம் செய்துகொண்டு பிரம்மச்சாரியாக வாழ்ந்தார் என்று எங்கும் சொல்லபடவில்லை. எது வேதத்திற்கு முரணானது? பவுலின் சொந்த வார்த்தைகளா?

  • @joshjosh5808
    @joshjosh5808 Před 3 lety +1

    Amen

  • @PraveenKumar-qm7yi
    @PraveenKumar-qm7yi Před 3 lety +1

    Amen