Velikost videa: 1280 X 720853 X 480640 X 360
Zobrazit ovladače přehrávání
Automatické přehrávání
Přehrát
ஆனந்த துதி ஒலி கேட்கும்ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ…1. மகிமைப்படுத்து வேனென்றாரேமகிபனின் பாசம் பெரிதேமங்காத புகழுடன் வாழ்வோம்மாட்சி பெற்றுயர்ந்திடுவோமேகுறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ…2. ஆதி நிலை எகுவோமேஆசீர் திரும்பப் பெறுவோம்பாழான மண்மேடுகள் யாவும்பாராளும் வேந்தன் மனையாகும்சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ…3. விடுதலை முழங்கிடுவோமேவிக்கினம் யாவும் அகலும்இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளைஇரட்சகன் மீட்பருள்வாரேநுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்விடுதலை பெருவிழா காண்போம் - ஆ… ஆ…4. யாக்கோபு நடுங்கிடுவானோயாக்கோபின் தேவன் துணையேஅமரிக்கை வாழ்வை அழைப்போம்ஆண்டவர் மார்பில் சுகிப்போம்பதறாத வாழ்வும் சிதறாத மனமும்பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ…
ஆனந்த துதி ஒலி கேட்கும்
ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும்
ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும்
ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ…
1. மகிமைப்படுத்து வேனென்றாரே
மகிபனின் பாசம் பெரிதே
மங்காத புகழுடன் வாழ்வோம்
மாட்சி பெற்றுயர்ந்திடுவோமே
குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம்
கரையில்லா தேவனின் வாக்கு - ஆ… ஆ…
2. ஆதி நிலை எகுவோமே
ஆசீர் திரும்பப் பெறுவோம்
பாழான மண்மேடுகள் யாவும்
பாராளும் வேந்தன் மனையாகும்
சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும்
சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ…
3. விடுதலை முழங்கிடுவோமே
விக்கினம் யாவும் அகலும்
இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை
இரட்சகன் மீட்பருள்வாரே
நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும்
விடுதலை பெருவிழா காண்போம் - ஆ… ஆ…
4. யாக்கோபு நடுங்கிடுவானோ
யாக்கோபின் தேவன் துணையே
அமரிக்கை வாழ்வை அழைப்போம்
ஆண்டவர் மார்பில் சுகிப்போம்
பதறாத வாழ்வும் சிதறாத மனமும்
பரிசாக தேவனருள்வார் - ஆ… ஆ…