சிவபெருமான் கைப்பட எழுதிய தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 14. 07. 2017
  • சிவபெருமான் கைப்பட எழுதிய தமிழ்!!!!!
    நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்??
    புரிந்த மொழியில் இறைவனை வழிபடுவதே நன்மை பயிர்க்கும் என்று மணிவாசகர் சொல்கிறார்.
    சிவபெருமானே மாணிக்கவாசகரின் மணிமணியான திருவாசகத்தை தன் கைப்பட தமிழிலே எழுதி வரும் சந்ததியர்க்காக விட்டுச்சென்றார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். சிவபெருமானின் கைப்பட எழுதிய தமிழை பார்த்து மணிவாசகர் அடைந்த மகிழ்ச்சியை சொல்லில் அடங்காது .
    ஆம் மணிவாசகர் காலத்தில் எல்லாம், வழிபாடு தமிழிலேயே இருந்தது என்பதற்கு நிறைய சான்றுகள் உண்டு!
    அன்று கிழக்காசிய நாடுகளை ஆண்ட தமிழ் அரசர்கள் காலத்தில் அங்கு தமிழில்தான் பூசைகள் நடுந்தது என்பதற்கு ஒன்றாக இன்றும் தாய்லாந்தில் மன்னர்கள் விழாக்களில் திருவாசகத்தையே ஓதி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
    ஆனால் தமிழ்நாட்டில்தான் தமிழில் வழிபாடு வழக்கொடிந்து சமஸ்கிருதம் வழக்கமாகிவிட்டது.
    சிவனே விரும்பி கைப்பட எழுதிய தமிழை நாங்களே ஊதாசீனம் செய்துவருகிறோம்

Komentáře • 115

  • @kirubad7439
    @kirubad7439 Před 5 lety +3

    ஓம் ஸ்ரீ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @shalinisundaram8151
    @shalinisundaram8151 Před 4 lety +2

    தடுத்தாட்கொள்வார் எம்பெருமான். இது சத்திய வாக்கு. ஈசனே போற்றி இறைவா போற்றி ௐ நமசிவாய 🙏🙏🙏

  • @H_S_A_T
    @H_S_A_T Před 5 lety +7

    ஓம் நமசிவாய அருமையான பதிவு சிவமே போற்றி

  • @hariraman9890
    @hariraman9890 Před 2 lety +1

    Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @arumugamchidambaram7830
    @arumugamchidambaram7830 Před 5 lety +5

    ஓம் சிவாய நம
    ஓம் சிவாய நம
    ஓம் சிவாய நம....
    திருச்சிற்றம்பலம்

  • @7startailorstar723
    @7startailorstar723 Před 2 lety +1

    Siva Govindharaj Siva Siva Siva Siva Siva Siva Siva Siva

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h Před 5 lety +4

    iyaane om namaseivaya namaseivaya om namaseivaya om namaseivaya🕉️🕉️🕉️👏🙏🙏🙏

  • @user-xl5sv3my5x
    @user-xl5sv3my5x Před 5 lety +3

    சிவ சிவ மாணிக்கவாசகபெருமானே

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Před 6 lety +5

    நல்ல குரல் வளம் இனிய வாசகம்.திருவாசகம்.மாணிக்கவாசகம்.சிவ சிவ

  • @janat3021
    @janat3021 Před 4 lety

    அய்யா மிக்க நன்றி ஓம் நன்றி போற்றி

  • @happytimes3657
    @happytimes3657 Před 6 lety +5

    Shiva is not time bound. He is the energy. He is nothing, yet he is everything. Ohm nama shivaya.

  • @krishnamurthy9037
    @krishnamurthy9037 Před 5 lety +18

    திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார். என்ற பழமொழி உண்டு. இதன்படி பார்த்தால் சிவபெருமானே எழுதியிருக்கலாம் இதில் எவ்வித ஐயமில்லை எனக்கு.

  • @padmas5754
    @padmas5754 Před 4 lety +1

    அன்பே சிவம்

  • @padmas5754
    @padmas5754 Před 4 lety +2

    ஓம் நமசிவாய

  • @janat3021
    @janat3021 Před 4 lety +1

    ஓம் சிவனே போற்றி

  • @rkannanr.kannan8493
    @rkannanr.kannan8493 Před 5 lety +5

    CZcams services very very useful for all subjects

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Před 6 lety +14

    என் அப்பா போற்றி போற்றி

  • @mogant4259
    @mogant4259 Před 5 lety +1

    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க.
    திருசிற்றம்பலம்

  • @puviabishek3426
    @puviabishek3426 Před 6 lety +26

    நல்ல குரல் வளம்
    நல்ல உச்சரிப்பு
    சர்வம் சிவமயம்

  • @jeyaanusha1502
    @jeyaanusha1502 Před 6 lety +21

    அன்பே சிவம்
    அதுவே நிஜம்

  • @ramachandranr6382
    @ramachandranr6382 Před 6 lety +4

    ஓம் நமோ நமசிவாய நமஹ.....

  • @karthisoliyakudi4088
    @karthisoliyakudi4088 Před 2 lety

    ஓம்நமசிவய சிவனேபோர்ரிசோழியக்குடிகார்த்திஸ்வரன்சாம்பவர்

  • @baskarann8457
    @baskarann8457 Před 6 lety +4

    Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya

  • @snakeeye7065
    @snakeeye7065 Před 6 lety +7

    ஆனந்த கூத்தன் திருத்தாழ் போற்றி.போற்றி!😊

  • @NARESH00771
    @NARESH00771 Před 2 lety

    சிவ சிவ ❤️❤️

  • @gokulavasans
    @gokulavasans Před 6 lety +20

    ஓம் நமசிவாய 🙏🏾😘🙏🏾

  • @arjunanarjun1679
    @arjunanarjun1679 Před 5 lety +1

    ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே ஓம்நமசிவாயவாழ்கவாழ்கவே

  • @ramyamurugan8698
    @ramyamurugan8698 Před 3 lety

    Very nice explanation sir

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Před 6 lety +17

    தமிழன் தமிழுக்கு மதிப்பளிக்காதபோது.இன்று தமிழனுக்கு எங்கே மதிப்பு.

  • @ramyamurugan8698
    @ramyamurugan8698 Před 3 lety

    Om namah shivaya....

  • @muthukumaran9246
    @muthukumaran9246 Před 6 lety +4

    நமசிவாய

  • @krishnamoorthytvservice1297

    Om Namah Shivaya Sivane potri

  • @tnpsctamil4224
    @tnpsctamil4224 Před 5 lety +1

    Shivaya nama
    Un methu maiyal kolla villai aiya manathara kadhal konden karunakaraneee ennai endrum aad kollum arunachala ❤

  • @bonjourtamizha912
    @bonjourtamizha912 Před 5 lety +1

    ஓம் நமசிவாயம்

  • @thirumalv1175
    @thirumalv1175 Před 6 lety +2

    இப்போது தில்லை நடராஜர் கோயிலில் மாணிக்கவாசரின் பாடல்கள் ஆருகாலமும் ஒலிக்கிறதா

  • @HemaNemoo
    @HemaNemoo Před 6 lety +3

    Vadhavoor adigal vazhga 🌸🌸🌸

  • @sasisasipadmaguna9336
    @sasisasipadmaguna9336 Před 6 lety +1

    Sivamae sivam potri potri!!!!!!!!!! ¡!!!

  • @Billabong581
    @Billabong581 Před 6 lety +1

    Arumai

  • @godalwaysgreatgodalwaysgre9169

    OM SIVA SIVA OM 🙏🏻🕉🙏🏻

  • @kumaraswamyk3257
    @kumaraswamyk3257 Před 6 lety +2

    OHM NAMASHIVAYA SHIVAYA NAMAHA

  • @bhuvanap4400
    @bhuvanap4400 Před 6 lety +2

    om namashivaya. Siva Siva om.

  • @grameshnas
    @grameshnas Před 6 lety +1

    ஔம் நமக்ஷிவய (ஓம் நம சிவாய)

  • @nallaiya579
    @nallaiya579 Před 5 lety +1

    OM NAMASIVAYA.

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Před 6 lety +1

    OM Namashivaja OM 🌷🌹👏

  • @parabrahmamshiva
    @parabrahmamshiva Před 6 lety +1

    En iraiva ishwar namaste 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ponramesh67
    @ponramesh67 Před 6 lety +3

    on nama shivaya

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Před 6 lety

    நன்றி

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Před 6 lety +1

    om ...🌺🌺🌺✨

  • @babuAriyalur
    @babuAriyalur Před 5 lety

    சிவ சிவ ஓம்

  • @srinivasalurengarajulu3801

    🙏🙏🙏

  • @sivaramvijay2979
    @sivaramvijay2979 Před 6 lety +3

    appa

  • @rajusakthivelmurugan2365
    @rajusakthivelmurugan2365 Před 6 lety +2

    good information, Can you please explain why we keep YENTHRAM framed plate in front of our house.

  • @Magicandam
    @Magicandam Před 6 lety +6

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @abhiramid5226
    @abhiramid5226 Před 5 lety

    ஓம் நம ஷிவாய

  • @v.dmoneshwaran3571
    @v.dmoneshwaran3571 Před 5 lety +1

    Siva siva

  • @sivaramvijay2979
    @sivaramvijay2979 Před 6 lety

    om nama shiva om

  • @chinnakaruppannagarajan3218

    இந்த ஓலைசுவடி ஆவுடையார் ஆலயத்தில் இருக்கிறது

    • @mogant4259
      @mogant4259 Před 5 lety +1

      இந்த ஊர் எங்கே அமைந்துள்ளது அய்யா?

    • @selvam-mas7574
      @selvam-mas7574 Před 4 lety +1

      @@mogant4259 , ஆத்மநாத சுவாமி ஆலயம் , திருப்பெருந் துறை , புதுக்கோட்டை மாவட்டம்

    • @mogant4259
      @mogant4259 Před 4 lety +1

      @@selvam-mas7574 நன்றி
      நண்பரே

  • @veeraveran7581
    @veeraveran7581 Před 6 lety +1

    veera

  • @satheeshsanj2408
    @satheeshsanj2408 Před 6 lety +4

    uthirthu pokumea ulagamea enthan sivanea namachivayanea..

  • @karthiksanmuga7208
    @karthiksanmuga7208 Před 6 lety +1

    Sivaya namaga

  • @ramachandranr6382
    @ramachandranr6382 Před 5 lety

    சர்வம் சிவமயம்.....

  • @newsviewsbees
    @newsviewsbees Před 6 lety +24

    சிவன் 20,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு ஆசீவக சித்தரே! சிவன் மலையில் வாழ்ந்த ஒரு மலைக் குறவர்; மலை அரசர்! உலகத்தின் முதல் தத்துவஞானி! "பிக் பாங்க்" தியரியைக் கண்டறிந்தவர்! வானவியல் அறிஞர்! தமிழ் எழுத்துக்களை முதலில் உருவாக்கியவர்! முதலாம் தமிழ் சங்கத்தைத் தோற்றுவித்தவர்! நான்கு வேதங்களை, விஞ்ஞானங்களை உலகுக்கு வழங்கியவர்! குருகுலக் கல்வியை முதன்முதலில் தோற்றுவித்தவர்! குருகுலக்கல்வி மூலம் வேதங்களைப் போதித்தவர்! ஆதி நாதனான சிவனையே உலகில் உள்ள அனைத்து மதங்களும் (சிவனைத்தான் வணங்குகிறோம் என அறியாமல்) கடவுளாக வணங்குகின்றன.

    • @parthi6600
      @parthi6600 Před 6 lety +3

      Correct said.. Etha than nanum solren namba matranga anbalagan.. jehova, alla, esan ellorum oruvar thaney.

    • @UCOArunachalakumaraM
      @UCOArunachalakumaraM Před 6 lety +1

      Nope he is not a human...sivan illai sivam(anum alla pennum allaa)sivan endru pechukagave solgirom...athu oru peratral 5 seyalgalai sivam seigirathu...neengal tamil chinthanaiyalar peravai thane?...mudhalil naanum athai thaan nambinen...adhu unmai alla...saiva sidhantham padiyungal..ungaluke vilangum...ella periya madhathinar saivam,abrahamics:Christianity,islam,Judaismall prays to almighty lord but with different names

    • @umashanker2353
      @umashanker2353 Před 5 lety +1

      சிவன் ஏதோவொரு காலத்தில் வாழ்ந்திரூந்து பிறிதொரு காலத்தில் மறைந்து விட்டவர் அன்று . சிவன் , எனப்படுபவரும் சிவம் , எனப்படும் பொருளும் (20,000 ஆண்டுகள் ) என்ற கால எல்லையைக் கடந்த அனாதி பரம் என்பதே உண்மை .
      −திருச்சிற்றம்பலம் −
      சிவலோக நாயகன் திருவுளப் பாங்கின் வண்ணம் இப்பதி வைச் செய்தவன்
      சின்னவன்
      சிவதாண்டவன்
      சி . இரா . குப்புசாமி ,"
      உடுமலைப்பேட்டை .

  • @annamalamanivannan664
    @annamalamanivannan664 Před 6 lety +4

    Tamilans think live without Tamil, But, we are say all are tamilans to the language of mother tangue english.

    • @Anbudanselvan
      @Anbudanselvan  Před 6 lety +2

      அதையே தமிழில் எழுதி இருக்கலாம்

    • @vasanthcr7232
      @vasanthcr7232 Před 4 lety +1

      @@Anbudanselvan ஆம்...அதே தான் நானும் நினைத்தேன் 😀

  • @sriramn167
    @sriramn167 Před 5 lety +2

    ௐநமசிவாய🙏🙏🙏🙏

  • @natureindia6282
    @natureindia6282 Před 6 lety

    ithu hundred percent unmai Avudayarkovil la irukku pudukkottai district

  • @ahambrahmasmi4402
    @ahambrahmasmi4402 Před 6 lety +4

    Saivam tamilanin unmai... Thennadudaiya sivanai nadu... Vainavam poi kootru, poi dravidan kondu vantha poi Kulam vainavam.... Tirumalaiyil ulladum murugane...

    • @MrKrishna60
      @MrKrishna60 Před 6 lety

      Aham Brahmasmi unga perayum comment um paarthu kai yeduthu kumbittu unga account poi paartha neraya samayam sartha video irukumnu nenachu, record dance upload pannuringa daily. ithula dialoge vera. koduma koothu da samy,

    • @Anbudanselvan
      @Anbudanselvan  Před 6 lety

      +Krishnan Murali
      😳😳😳😳

    • @ahambrahmasmi4402
      @ahambrahmasmi4402 Před 6 lety

      Krishnan Murali I will be deleting all of them... Thanks for reminding.. I will publish spiritual contents...

    • @raguram2992
      @raguram2992 Před 6 lety +1

      தவறு ... சிவமும் உண்டு பெருமாளும் உண்டு ..

  • @anjalidevivenkatesan7385
    @anjalidevivenkatesan7385 Před 6 lety +1

    MO

  • @guruashok1088
    @guruashok1088 Před 4 lety

    மூனு கோடு போட்டு படிக்க தெரியலைன்னா கண்ணிருந்து என்ன பயன்? புள்ளி வச்சா ரோடு போடும் அளவு நம் சிந்தனை வளரணும்னு மதுரையில் ஒரு குயர் நோட்டு வாங்கி அல்ஜீப்ரா கால்குலஸ் நீயா போட்டு பழக சிவன் காட்சி தருவார்.
    குவாண்டம் படிக்கும் அதிமேதாவிகளையும் கண்ணுல காட்டுவார்.
    மீன மீடியன்ன்னு சொல்லுவான்
    மீன மோடுன்னு சொல்வான்
    மீனெல்லாம் அடையாளம் கண்டால் மதுரை மீனாட்சிக்கு பெருமை.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 6 lety

    சிவன் வாழ்ந்த காலத்தில் மாணிக்கவாசகரின் வாழ்வு நடந்தது.

    • @Anbudanselvan
      @Anbudanselvan  Před 6 lety +3

      இல்லை , மாணிக்கவாசகர் சிவன் அருள் பெற்ற மானிடர் ஆனால் சிவன் மணிவாசகரின் தமிழ் பாடல்கள் அழியாமல் இருப்பதற்காக அதை எழுத்து வடிவு ஆக்குவதற்காக அந்தணர் உருவெடுத்து பின் மறைந்தார் இங்கு உரு எடுத்தல் பிறத்தல் இல்லை அதேபோல் மறைதல் என்பது இறத்தல் இல்லை

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Před 6 lety +1

      +அன்புடன் செல்வன் Anpudan Selvan அப்படி உருவெடுத்து மறைதல் அறிவுக்கு பொருந்தாத கதை.

    • @Anbudanselvan
      @Anbudanselvan  Před 6 lety +2

      அது அவரவர் மனநிலையை பொருத்தது !!
      சிவன் எழுதியதற்கு ஆதாரம் அவர் கைப்பட வாதவூரன் சொல்ல அம்பலவாணன் எழுதியது என்ற கை ஒப்பம் , அடுத்தது வாதவூரர் இயற்றிய திருவாசகம் இதற்கு மேல் நம்பிக்கை,
      “இறக்காதவரை இறந்தவராக்கி”,
      இறந்தவர் மூன்றாம் நாள் எப்படி உயிர்த்தார் என்று நம்புறார்களோ அதேபோல் எல்லாம் ஒரு நம்பிக்கைதான், இப்போ வாழ்பவர்கள் யாருமே அன்று அருகிருந்து பார்த்தவர்கள் அல்ல ஏதோ ஒரு நம்பிக்கையிலேயே வாழ்கிறார்கள்

    • @alageswarisasi1783
      @alageswarisasi1783 Před 5 lety

      +அன்புடன் செல்வன் Anpudan Selvan correct

  • @jagathissribathi3058
    @jagathissribathi3058 Před 5 lety

    Ippothu Tiru Vasagam Tillayil an pada paduvatilay

  • @leoviswa
    @leoviswa Před 6 lety

    Dear friend you are uploading Hinduism and tamil vedio. Can I know why you are fantasized about semam Sebastian. He is a active Christian under tamil disgiss.. beware

    • @Anbudanselvan
      @Anbudanselvan  Před 6 lety

      leoviswa
      நான் தமிழை நேசிக்கிறேன் திரு சீமான் அவர்களும் தமிழை நேசிக்கிறார்.தமிழ் எங்கு எந்த விதத்தில் இருந்தாலும் அதை விரும்புகிறேன்
      தமிழுக்கு அடுத்த இடத்தில்தான் அடுத்தவைகள் எனக்கு
      உங்கள் கருத்துக்கு நன்றி

    • @Anbudanselvan
      @Anbudanselvan  Před 6 lety

      leoviswa இதே சீமான் தமிழை நேசிக்கத் தவறின் உடனே தூக்கி எறியவும் தயங்கேன்
      இந்து என்ற சொற்பதத்தை வைத்து வேற்றுமொழியை புகுத்தி என்தமிழை அழிக்க முற்படுபவன் எல்லோரையும் வெறுக்கிறேன். ஒன்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள், இஸ்லாத்தால் ஒன்றாகி உருது மொழி ஆக்கிரமிப்பால் பிரிந்ததுதான் அன்றைய கிழக்கு பாகிஸ்தானாகி இன்றைய பங்களாதேஷ்

  • @santhyamanonmani6660
    @santhyamanonmani6660 Před 6 lety

    சும்மாஅடிச்சு வவிடுங்க காசா பணமா

    • @Anbudanselvan
      @Anbudanselvan  Před 6 lety +5

      denmark santhya manonmani
      அப்போ உங்களுக்கு வராலாறு தெரியலைன்னா உண்மை பொய்யாகாது அன்பரே. இவை அனைத்தையுமே நான் சைவசமயத்தில் சிறுவயதிலேயே படித்துவிட்டேன் ஐயனே

    • @gayathrishivaya6752
      @gayathrishivaya6752 Před 6 lety +6

      அன்புடன் செல்வன் இறைவன் எல்லோர் மனதிலும் உள்ளார். ஆனால் அவரை பரிபூரணமாக எல்லோராலும் உணர முடியாது.திருச்சிற்றம்பலம்..

    • @MrKrishna60
      @MrKrishna60 Před 6 lety +1

      denmark santhya manonmani thiruvasagam padithu parungal porul unarthu, athan unmai ungalukku puriyum. yethai ondraiyum arivatharku arivu illamal poi endru sonnal kadasiyil moodanaga povathu neengal than sago.

    • @puviabishek3426
      @puviabishek3426 Před 6 lety +5

      நமக்கு தெரியாததெல்லாம் பொய் என கூறிவிடமுடியாது

    • @Sangamam_
      @Sangamam_ Před 5 lety +1

      santhya manonmani கடலில்மூழ்கிபோனகுமரிகண்டத்தில்வாழ்ந்ததமிழ்சித்தர்சிவபெருமான்உண்மைஇப்படியிருக்க
      சிவபெருமானுக்குதமிழ்மொழிதெரியயாதுஎன்கிறதுஒருகூட்டம்

  • @snakeeye7065
    @snakeeye7065 Před 6 lety +5

    ஆனந்த கூத்தன் திருத்தாழ் போற்றி.போற்றி!😊

  • @kalimuthu1808
    @kalimuthu1808 Před 5 lety +2

    ஓம் நமசிவாய

  • @anbalaganselvam6472
    @anbalaganselvam6472 Před 6 lety +1

    நமசிவாய