சக்தி சண்முகராஜா சூப்பர் ஹிட் அம்மன் பாடல்கள் | Shakthi Shanmugaraja Hits Angalamman|Amavasai Songs

Sdílet
Vložit
  • čas přidán 4. 11. 2020
  • Angali Thayea | அங்காளி தாயே | சக்தி சண்முகராஜா சூப்பர் ஹிட் அம்மன் பாடல்கள்
    The album “ Angali Thayea ” is dedicated to Goddess Amman Sung by Sakthi Shanmugaraja produced by the music label Unique Recording.
    Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
    Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
    May Goddess Amman Bless You! Om Sakthi !
    தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
    அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
    மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
    கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
    கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
    இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
    இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
    சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
    கோவையில் கோனியம்மனாகவும்,
    சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
    மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
    பெரியபாளையம் பவானியம்மனாகவும்
    கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
    இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
    பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
    நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
    ஓம்சக்தி...பராசக்தி...
  • Hudba

Komentáře • 96

  • @dineshj-ur2dn
    @dineshj-ur2dn Před 3 dny +1

    Om Sakthi angalamman thunai

  • @user-dy8is1pq6q
    @user-dy8is1pq6q Před 2 lety +7

    🇮🇳ஓம் ஸ்ரீ சிவஅங்காளம்மனே போற்றி 🙏🇮🇳

  • @bsriddles6
    @bsriddles6 Před 2 lety +8

    அனைவருக்கும் இனிய வெள்ளிக்கிழமை மாலை வணக்கம்🌺🌺🌺🌺🌺

  • @vishnuk2715
    @vishnuk2715 Před 23 dny +4

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் இருக்கு

  • @hobbieslife9119
    @hobbieslife9119 Před 2 lety +5

    Super

  • @bsriddles6
    @bsriddles6 Před 2 lety +8

    ஒம் அம்மா தாயே மேல்மலையனூர் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி சரணம் போற்றி அருள் துணைபுரிவாய்❤️🌺🌷🙏🙏🙏🌹🌷🍀

  • @kalabalaji4202
    @kalabalaji4202 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saibalamurugan8808
    @saibalamurugan8808 Před 2 lety +3

    🌹அம்மா🙏 🌹

  • @sharmithamusharmithamu1437

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-eb1rs7ym8m
    @user-eb1rs7ym8m Před 3 lety +3

    EN KULADEIVAM MELMALAIYANOOR ANGALA AMMAN

  • @guruwinguru496
    @guruwinguru496 Před 21 dnem

    K M C , யில் _ பணிப்புரிந்த செல்வத்தின் ஸங்கதி . நான்
    உங்களது அனைத்துப்பாடல்கலும் கேட்டேன் அருமை .குறிப்பு !!!
    நான் பாபா கோவிலில் பூசாரியாக வேலைசெய்கிறேன். அங்கு !
    உங்களதுப்பாடலை தினமும்
    போடுகிறேன். அதனால் !!!
    எனக்கு மகிழ்ச்சியா இருக்குங்க...

    • @Venkateshan-st3vg
      @Venkateshan-st3vg Před 14 dny

      ஐயா பாடலை கேட்ட சாமி வந்து ஆடும் ஓம் குருவே போற்றி ஓம் கார குருவே போற்றி

  • @sujithravenkatesh
    @sujithravenkatesh Před 18 dny

    Enamma

  • @anandhivenmathi1924
    @anandhivenmathi1924 Před 3 lety +6

    Nice ....

  • @user-ii2um5zh4f
    @user-ii2um5zh4f Před 3 měsíci +1

    𝙰𝚗𝚐𝚊𝚕𝚊𝚖𝚊𝚗 𝚝𝚑𝚞𝚗𝚊𝚢𝚒😊

  • @vigneshd3913
    @vigneshd3913 Před 3 lety +3

    Angalamman thunai 🙏🙏🙏🙏

  • @radjouaube6145
    @radjouaube6145 Před 3 lety +9

    Excellente 👌 👋 fan fantastique chanson

  • @saranrajs4897
    @saranrajs4897 Před 3 lety +2

    Angalaamman portiry

  • @ammanyt1769
    @ammanyt1769 Před 3 lety +3

    Amma thaye angalamma

  • @mathavimaran9986
    @mathavimaran9986 Před 3 lety +4

    OM sakthi Angali Amman poorri

    • @mathavimaran9986
      @mathavimaran9986 Před 3 lety +2

      OM sakthi OM🙏🙏🙏👅👅👅🌿🌿🌿🔱🔱🔱🔔🔔🔔😠😠😠

    • @anburithu342
      @anburithu342 Před 3 lety

      Pootri

    • @user-ko8jf4xe3g
      @user-ko8jf4xe3g Před 2 lety

      @@mathavimaran9986 உங்களுக்கு சாமி‌வருமா

  • @m.murugan.kumarimurugan4140

    Het super

  • @neelamegann3180
    @neelamegann3180 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌿🌿🌿🌿🌿🌿

  • @senthamizhselvan8243
    @senthamizhselvan8243 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏

  • @kaisthurkaisthur1528
    @kaisthurkaisthur1528 Před rokem +1

    ¹

  • @mariyammantravelskaliyan9386

    ஸ்ரீ மாரியம்மன் டிராவல்ஸ் ஸ்ரீரங்கம் 94431,43032 ,

  • @lakshmirn6613
    @lakshmirn6613 Před rokem

    🙏🙏🙏

  • @muthurajjaibhim597
    @muthurajjaibhim597 Před měsícem

    Amma❤

  • @manikandanmani9290
    @manikandanmani9290 Před 3 lety +5

    அங்காளம்மன் சக்தி பெருகட்டும் நல்ல சக்தி வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @_kish_jilo_
    @_kish_jilo_ Před rokem

    👃🙏👌

  • @reekashakash2198
    @reekashakash2198 Před 3 lety +4

    Super god song Vara level

  • @pandeswaripandeswari5783
    @pandeswaripandeswari5783 Před 3 lety +5

    நன்றி கொளத்தூர் கருமாரி அம்மனுக்கு நீங்கள் பாடிய பாட்டுக்கு

    • @user-ko8jf4xe3g
      @user-ko8jf4xe3g Před 2 lety

      உங்களுக்கு சாமி‌வருமா

  • @ramansettu4055
    @ramansettu4055 Před rokem

    Supersongs

  • @ssankarsankar1831
    @ssankarsankar1831 Před 3 lety +5

    Super 😘😘😘🥰🥰

  • @allwinswamy9779
    @allwinswamy9779 Před 3 lety +9

    Excellent singing shakti sanmugarajan👍

  • @barathbabu2709
    @barathbabu2709 Před 3 lety +2

    ✨🙏🏻🔱🕉️ஓம் ஶ்ரீ அங்காளம்மன்🕉️🔱🙏🏻✨

  • @sekarbalu-kr7jm
    @sekarbalu-kr7jm Před 3 měsíci

    🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🔱

  • @thavaraneebalakrishnan4927

    LR Eswsri Amma you voice and your songs are best thanks,

  • @MONISHAS-iy7ob
    @MONISHAS-iy7ob Před 3 měsíci

    🎉🎉🎉🎉🎉

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety +2

    ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sheelagoodwin268
    @sheelagoodwin268 Před 3 lety +3

    👌🙏🙏🙏🙏🙏🙏🙏🎶🎵🎼

  • @valampurimaran782
    @valampurimaran782 Před 3 lety +3

    Wowowowow nice song :D

  • @iosabi5047
    @iosabi5047 Před 3 lety +3

    V. Siva SS i Love you

  • @bavanibavani4644
    @bavanibavani4644 Před 3 lety +15

    ஓம் அக்காளி தாயே போற்றி போற்றி 🙏🙏💚💛🧡💜💙

  • @vijilakshmi731
    @vijilakshmi731 Před 3 lety +3

    Good 🙏🙏

  • @tamiltempletunes6032
    @tamiltempletunes6032 Před 3 lety +7

    பாடல் அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏......

  • @v.v.realestate916
    @v.v.realestate916 Před rokem

    ஐயா வணக்கம் எனக்கு ஐயா சக்தி சண்முகராஜா பாடிய திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் அம்மனை பற்றி பாடல் இடம்பெற்ற ஆல்பத்தின் பெயர் என்ன

  • @sawundarsawundar6850
    @sawundarsawundar6850 Před 3 lety +2

    P

  • @kvelu8593
    @kvelu8593 Před 7 měsíci

    Melmalaiyanoor angalamman🔥🔥🔥🫀🙏🙏🙏

  • @vlogs6287
    @vlogs6287 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👫

  • @thavaraneebalakrishnan4927

    Thanks again for your songs

  • @truthfacts8872
    @truthfacts8872 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @singappengal9405
    @singappengal9405 Před 3 lety +3

    Good evening amma

    • @sivamanimani726
      @sivamanimani726 Před 3 lety +1

      ஒம் சத்தி.அங்காளமா

  • @pthangavel9955
    @pthangavel9955 Před 3 lety +4

    சண்முகராஜா பட்டுக்குநனன்றீ

  • @ganapathipavi5410
    @ganapathipavi5410 Před 3 lety +4

    ஏல்லாம்உண்சித்தாம்😍😍👅🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤💥💥💥💥💥💥👑👑👑👑👑👑👑🦁🦁🦁🦁🦁🦁🦁

  • @user-ql7vj4sp2k
    @user-ql7vj4sp2k Před měsícem

    🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🍎🍒🍓🍑🍌🍍🥭🍊

  • @rathikam5822
    @rathikam5822 Před 2 lety +1

    Ya you you

  • @Tharina28
    @Tharina28 Před 4 měsíci

    அங்கத்தில் பாதி என் சிவன் வெற்றி இது. மாறாது

  • @user-dy8is1pq6q
    @user-dy8is1pq6q Před 2 lety +4

    🇮🇳ஓம் ஸ்ரீ சிவஅங்காளம்மனே போற்றி 🙏🇮🇳

  • @kannansumathi7603
    @kannansumathi7603 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rmrameshkannankannan532
    @rmrameshkannankannan532 Před 3 lety +5

    🙏🙏🙏

  • @user-dy8is1pq6q
    @user-dy8is1pq6q Před 2 lety +3

    🇮🇳ஓம் ஸ்ரீ சிவஅங்காளம்மனே போற்றி 🙏🇮🇳

  • @user-dy8is1pq6q
    @user-dy8is1pq6q Před 2 lety +2

    🇮🇳ஓம் ஸ்ரீ சிவஅங்காளம்மனே போற்றி 🙏🇮🇳

  • @user-dy8is1pq6q
    @user-dy8is1pq6q Před 2 lety +4

    🇮🇳ஓம் ஸ்ரீ சிவஅங்காளம்மனே போற்றி 🙏🇮🇳

  • @anandevents3953
    @anandevents3953 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarathsarath2245
    @sarathsarath2245 Před 3 lety +1

    🙏🙏🙏