Enakkaana Um # Rev Fr. P. Jesudoss Sdb # X.Paulraj # Vetti Yeri Vittu Vilagu Poradu

Sdílet
Vložit
  • čas přidán 22. 09. 2022
  • Song : Enakkaana Um
    Lyrics & Music : Rev Fr. P. Jesudoss Sdb
    Music Direction : X.Paulraj - XPmusics
    Singer : Rev Fr. P. Jesudoss Sdb
    Sound Engineer : M. John Nirmal
    Recording Studio : Paul X Sounds
    Video Making : X.Paulraj
    Album : Vetti Yeri Vittu Vilagu Poradu
    எனக்கான உன் திட்டத்திலே முட்கள் இருக்கலாம் -என் (2) இதயத்தின் ஆழத்திலே வலியும் இருக்கலாம்
    ஆனாலும் கலங்காமல் என்றும் மகிழுவேன்
    ஏனென்றால் எனக்குத் தெரியும் தவறில்லையென்று
    பாதையில் கல் வழியினில் முள்
    முகமெல்லாம் பகை முதுகெல்லாம் சுமை
    அஞ்சாமல் நம்பிடுவேன் ஒளி பிறக்குமென்று
    எனக்கான திட்டத்திலே தவறில்லையென்று - 2
    ஆசையாய் நான் நினைத்ததெல்லாம்
    நொடியில் மறையலாம் என் (2)
    ஏக்கங்களும் எண்ணங்களும் உதிர்ந்து போகலாம்
    ஆனாலும் உம் வழியில் நான் நடந்திடுவேன்
    ஏனென்றால் எனக்குத் தெரியும் நீரே என் வழி என்று
    எதிர்காலத்தை நினைத்து நான்
    குழம்பி இருக்கலாம் என் (2)
    கடந்த காலம் நிகழ்காலம் என்னை கலங்கச் செய்யலாம்
    ஆனாலும் எதுவரினும் உம்மை நம்புவேன்
    ஏனென்றால் எனக்குத் தெரியும் தவறில்லையென்று
    This Daily Responsorial of our Roman Catholic Church, I wish People use for their day today life enrichment .The main use of this is to make people sing in the mass liturgy in churches. CREDITS : Music X Paulraj | Lyrics : Liturgy Content | Pictures :Jeron | Singer: X.Paulraj Special thanks to all those who are a part of this religious group. May God bless you all. For any clarification Do not hesitate to contact me : Contact No 9841040510 Email ID :paulrajpxs@gmail.com Facebook: / xpaulraj . / x. paulraj - topic play.google.com/store/music/a... itunes.apple.com/us/artist/x-...
    #responsorial_hymns_catholic #catholic_responsorial_hymns #responsorial_hymns #mass_responsorial_hymns #responsorial_psalm #responsorial_psalm_catholic_mass #responsorial_psalm #Sunday_Responsorial_Psalms #Catholic_Hymns
  • Hudba

Komentáře • 24

  • @reginamary8630
    @reginamary8630 Před rokem

    உள்ளத்தில் நம்பிக்கையை தரும் பாடலாக அதனால் மகிழ்ச்சியாய் வாழ வழி செய்கிறது இந்த பாடல் கடவுளுக்கே மகிமையையும் நன்றியையும் செலுத்துகிறோம்

  • @rakiniraju2022
    @rakiniraju2022 Před měsícem

    Superb song Father

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h Před 2 měsíci

    En yesu ennakkanam um thettathil thavari illai enpathinunnarukeran indu kudmbathi ennai serthu indru varri valli nadathi varukerier nadri andvera

  • @hisservantsministryhisserv7496

    👍👍👍

  • @mariasusainicholas9730
    @mariasusainicholas9730 Před rokem +1

    Excellent and meaningful song. Congratulations 👍🙏🏿

  • @josephinemarystellaf6955

    Excellent, thank you Father

  • @admin4kfintegro345
    @admin4kfintegro345 Před rokem

    Nice song, fr. Jesudoss. God bless you. C. Paul

  • @marialourduswamichetty5701
    @marialourduswamichetty5701 Před 5 měsíci

    ❤❤❤❤

  • @s.antonywilliams7781
    @s.antonywilliams7781 Před rokem

    அருமையான பாடல் வரிகள் இனிமையான இசை, ஒலி மாற்றும் ஒளி அமைப்பு. வாழ்த்துக்கள். நன்றி 💐🙏👏👌

  • @revjdkofficial
    @revjdkofficial Před rokem

    Wonderful lyrics. God bless you!

  • @johndennis1090
    @johndennis1090 Před rokem

    Fr...really awesome. Expressive singing. Very catchy tune. Admiring song. Congrats to you and bro. X. Paulraj

  • @johndennis1090
    @johndennis1090 Před rokem

    congrats dear paulraj bro. excellent orchestration. god bless u abundantly

  • @leonieregina1638
    @leonieregina1638 Před rokem

    Excellent song. I listened to it several times and forwarded to several of my Tamil knowing friends. Everyone complimented to it. A very consoling and comforting words, soothing voice and father's gestures are apt and admirable. Thank you for posting such an insightful song. Looking forward to many more of your productions. Thank you Fr. Jesudass.

  • @jessithomas3127
    @jessithomas3127 Před rokem

    Fantastic lyrics, great singing, excellent music composition... This is possible only by you Fr. Such a great person...Lyrics is so good that whoever listening to this song may feel that the song is written for them.... Syncs so well with every individuals situation in some way or the other. Very much apt for my situation too... Many thanks for this wonderful release.... Wish to receive more in the future, Fr. Good job 👍👏
    Mr. X. Paulraj's music direction is superb as always. Hats off to Mr. Paulraj. Congratulations and thanks for this wonderful composition. Much appreciated!!!

  • @josepharun4789
    @josepharun4789 Před rokem

    இறைவனிடம் நம்பிக்கையை திடப்படுத்தும் பாடல், வரிகள்...
    தந்தையே உமது குரலும்... பாவனைகளும்...நன்றி.. நன்றி...

  • @jessiekamala3467
    @jessiekamala3467 Před rokem +2

    ஆறுதலான பாடல்... தந்தையே... 🙏

  • @jebamalairaj8990
    @jebamalairaj8990 Před rokem

    மனதில் இனிமை

  • @a.cleattes4974
    @a.cleattes4974 Před rokem +1

    Nice song

  • @agnesdavid6757
    @agnesdavid6757 Před rokem

    Very beautiful song

  • @lieocharles6486
    @lieocharles6486 Před rokem

    Beautiful song...

  • @johnedward3172
    @johnedward3172 Před rokem +3

    தந்தையே நீங்கள் பெரம்பூரில் இருக்கும் போது பாடிய கர்த்தர் கற்பித்த செபம் (உங்கள் version ) காணொளியில் வெளியிடுங்கள்

  • @sahayamary7635
    @sahayamary7635 Před rokem

    Meaningful song 🙏🙏❤️❤️💐💐 nice song Anna ❤️❤️🙏💐💐

  • @arrhythms
    @arrhythms Před rokem

    The lyrics giving hope and trust in God's willing.. Thank you Fr

  • @vincentraj1773
    @vincentraj1773 Před rokem

    Dear Fr, Excellent Song. Very Very
    Consoling. To continue our life
    Through our Lord as he is still walking along with us holding our hands. Suppppppperrrb Fr.
    Our Love and prayers for Ever.