40th Year Of Priestly Ordination # Azhaithadhu # Rev. Fr. Y. F. Bosco # J. Albert # X.Paulraj

Sdílet
Vložit
  • čas přidán 5. 05. 2020
  • Song : Azhaithadhu Yaarendru
    Lyrics : J. Albert
    Music & Orchestration : X.Paulraj
    Harmony : S. A. Williams, Juno, Sanju
    Singer : X.Paulraj
    Sound Engineer : M. John Nirmal
    Recording studio : Paul X Sounds
    Video Making : X.Paulraj
    Photos Scanning : X. Joe
    Co ordinator : Jerry Marshall
    அழைத்தது யாரென்று
    அன்றே உணர்ந்திட்டேன்
    வேறொன்றும் புரியாத மனது.....
    ஆண்டவர் குரல் என்று
    அடியேன் மகிழ்ந்திட்டேன்
    அர்பணிக்க என் வாழ்வை பணித்திட்டேன். - 2
    ஒன்றும் புரியாமலே ஏதும் அறியாமலே
    இயேசு என் வாழ்வின் வழியாக்கினேன் - 2
    எனக்கு வாழ்வு என்பது கிறிஸ்துவே - 4
    Stanza 1
    தனி ஆளாகவே பயணித்தேன் - பெரும்
    தூணாக இயேசு இருந்திட்டார் - 2
    பல சறுக்கல்களும் சில வெறுத்தல்களும் - என்னை
    பொன்னாக புடம் போட்டதே
    பல ஒறுத்தல்களும் சில சகிப்பு தன்மையும் - என்னை
    இறையோடு ஒன்று சேர்த்ததே....
    எனக்கு வாழ்வு என்பது கிறிஸ்துவே - 4
    Stanza 2
    பணி ஆளாகவே தொடர்கிறேன் - பெரும்
    பேராக எண்ணி மகிழ்கிறேன் - 2
    பல வருத்தங்களும் சில அழுத்தங்களும் - என்னை
    திடமாக்க பாதை போட்டதே
    பல வேண்டுதல்களும் சில தூண்டுதல்களும் - என்னை
    இறையோடு அணைத்துக் கொண்டதே....
    எனக்கு வாழ்வு என்பது கிறிஸ்துவே - 4
  • Hudba

Komentáře • 53

  • @handstogetherlearningskill6265

    என் பாசமிகு தந்தை க்கு நன்றி கள் பல என் அன்பு மிகுந்த தந்தை க்கு என் ஜெபம் என்றுமே🎄

  • @ondrukudijebippomaga1640

    எனக்கு வாழ்வு என்பது கிறிஸ்துவே! எனக்கு வாழ்வு என்பது கிறிஸ்துவே! எனக்கு வாழ்வு என்பது கிறிஸ்துவே! எனக்கு வாழ்வு என்பது கிறிஸ்துவே! இனிமை....

  • @siljijoseph7229
    @siljijoseph7229 Před rokem +1

    என்றும் மறக்க இயலா எம் பாசமிகு தந்தை Y.F. Bosco இனிமையான பேச்சு...கனிவான பார்வை...அன்பான இதயம் கொண்ட எங்கள் தந்தைக்கு வாழ்த்துகள்.....🙏🙏🙏

  • @claraclara8950
    @claraclara8950 Před 3 lety +1

    God bless you father life long live you happy father

  • @joeshe1000
    @joeshe1000 Před 2 lety +2

    என்றும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். வாழ்த்துக்கள்...

  • @marialourduswamichetty5701
    @marialourduswamichetty5701 Před měsícem

    Amen Amen Amen 🙏

  • @sahayamary7635
    @sahayamary7635 Před 2 lety +2

    Thanks Anna 🙏❤️ praise the lord

  • @vasantharajraju9407
    @vasantharajraju9407 Před rokem +1

    God Bless and Protect and Guide

  • @thomasraj2338
    @thomasraj2338 Před 2 lety +3

    பாடல் வரிகள், இசை, புகைப்படங்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது. மதிப்பிற்குரிய பங்குத்தந்தை போஸ்கோ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @st.josephsjoseph4516
    @st.josephsjoseph4516 Před 3 lety +1

    மிகவும் அ௫மையானப் பாடல்🎵

  • @thomasch28
    @thomasch28 Před 3 lety +1

    அருமையான வரிகளுக்கு ஏற்ற குரல்... இனிமையான இசையும்

  • @arnoldmp2667
    @arnoldmp2667 Před 2 lety +1

    CONGRATULATION to U Father Bosco. From Arnold's Family.

  • @ceciliafatima9836
    @ceciliafatima9836 Před 3 lety +2

    Very nice fr. You are a chosen person by god & u do everything with care and concern. You are a very generous man with care for each & every one.

  • @rajah4382
    @rajah4382 Před rokem +1

    Thanks Paul for the nice song

  • @christopherchris3415
    @christopherchris3415 Před měsícem

    Praise the lord ❤

  • @asmstella2503
    @asmstella2503 Před 3 lety +2

    Very meaningful song. I appreciate the services you have done to the people . Wish you a Happy ordination day. May God showers His blessings on you to continue your fruitful Service.

  • @juliesagayapauldoss987
    @juliesagayapauldoss987 Před 3 lety +3

    We are really blessed to have you our parish priest. Happy feast Father...

  • @marysunitha5622
    @marysunitha5622 Před 4 lety +2

    Dear Bosco rev father wishing you ordination day god bless u

  • @UhtredJ
    @UhtredJ Před 4 lety +2

    Dear Father God Bless you I am very Happy=Arockiathai Tr

  • @joeshe1000
    @joeshe1000 Před 3 lety +2

    அருமையான வரிகளுக்கு ஏற்ற குரல்... இனிமையான இசையும் இயக்கமும்... Fr. Y.F. Bosco வின் இனி ய பயணம்... அருமை... அட்டகாசம்... வாழ்த்துக்கள்...

  • @dashokrayan3370
    @dashokrayan3370 Před 3 lety +1

    அருமையான குரு. நான் சாந்தோம் பள்ளியில் பயிலும் போது, பாலர் சபை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு திருப்பலி நிறைவேற்றுவார். மறையுரையில் அழகான குட்டி கதைகள் கூறுவார். அந்த சிறு வயதிலிருந்தே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்க அவரது திருத்தொண்டு.

    • @XPaulraj
      @XPaulraj  Před 3 lety

      Yes brother you’re right brother
      God bless

  • @josephyagappan1896
    @josephyagappan1896 Před 3 lety +2

    First class tune,singing,
    harmony, orchestration befitting the occasion and the very good lyrics...
    My heartiest congratulations to the whole team and role model priest Fr.Y.F Bosco...

  • @rameshtheresa226
    @rameshtheresa226 Před 3 lety +2

    Super fr

  • @bridgetprabhu5106
    @bridgetprabhu5106 Před 3 lety +2

    Very nice, lovely song
    Feeling blessed to have him as our parish priest 🙏

  • @mothermaryiseververgin
    @mothermaryiseververgin Před 4 lety +2

    Happy anniversary father you are holy land father pls pray for parish peoples paulraj uncle super

  • @kirthigasivaramancathy3735

    Blessed to know u n live inns era u live.. Thank you Father for all ur teachings n getting us close to Lord more🙏🙏🙏🙏

  • @1403rich
    @1403rich Před 4 lety +2

    Happy Anniversary Fr. Bosco. You are indeed a blessing for all of us. I have always admired you for your passion to reach out to people and be a part of them both in good and bad times. May God continue to bless you abundantly. Congratulations to the entire family. I fondly remember now your dad & mom. So pious and god fearing parents and family. So are their children!.

  • @jacintharani5245
    @jacintharani5245 Před měsícem

    Wonderful song and pics 😍

  • @dayanadaisy5429
    @dayanadaisy5429 Před 4 lety +2

    Congress father good keep it up super

  • @manickammani9117
    @manickammani9117 Před 4 lety +2

    Happy Ordination Anniversary father
    Beautiful Song Thank you Sir

  • @stephenkuncherakatt154
    @stephenkuncherakatt154 Před 4 lety +2

    Dear fr Bosco, I extend to you my heartfelt congratulations. I rejoice with you, thank God with you and pray for you. May jesus bless you and grant many many years still of joyful, enthusiastic and pastorally fruit years.
    Please pray also for me . Thank.
    With much love, frstephensdb

  • @janetmathias7190
    @janetmathias7190 Před 4 lety +2

    Happy ordination Father. Such a beautiful song beautiful lyrics.... May God bless you to the fullest.

  • @godloves6470
    @godloves6470 Před 4 lety +2

    V v gd song with touching&motivating lyrics

  • @leelijohn5435
    @leelijohn5435 Před 4 lety +2

    Happy Ordination anniversary Dear father

  • @jsaraja-goodshepherdminist4392

    🙏🙏🙏God bless you father. 🙏🙏🙏
    and Thank u Paulraj brother👌👌👌👏👏👏

  • @user-og2zr7ns8b
    @user-og2zr7ns8b Před 4 lety +2

    வாழ்த்துகள் ஐயா

  • @amalraj7068
    @amalraj7068 Před 4 lety +2

    Blessed ordination day fr

  • @maryjosephine2047
    @maryjosephine2047 Před 3 lety +2

    Congrats Father we are really blessed to hv u as our Parish priest.As usual rocking perfomance by Paulraj anna n albert annna

  • @lourdunemi1566
    @lourdunemi1566 Před 4 lety +2

    Wish you Happy Ordination Anniversary Day Dear Father 💐💐💐. God bless you 🙋🙏

  • @joeantony1978
    @joeantony1978 Před 4 lety +2

    Happy ordination anniversary Fr.

  • @annaiarul1234
    @annaiarul1234 Před 4 lety +2

    Happy feast father. May bless u with good health and happiness throughout your life. Without your blessings Holy land dream would have not become true for our family. Very nice song Orchestration, lyrics and vocals is awesome. Excellent and congrats to the team who did this amazing video to our beloved Fr.Y.F.Bosco.

  • @dominicsavioarockiam3221
    @dominicsavioarockiam3221 Před 4 lety +2

    God Bless you Father and the music team.

  • @yesurajar
    @yesurajar Před 4 lety +2

    Happy ordination dear father 💐💐💐