sewing machine repair.needle bar changing.தையல் மிஷின் ரிப்பேர்.

Sdílet
Vložit
  • čas přidán 23. 04. 2022
  • change the Needle bar on your sewing machine to solve the irregular stitching problem. தையல் விட்டு விட்டு தைக்குதா? needle bar-அ மாத்துங்க.
    அனைத்து விதமான தையல் மிஷின் பிரட்சனைகளுக்கும் நீங்களே தீர்வு காணலாம்.
    #sewingmachineservice
    #machinerepair
    #tailoringmachineservice
    மிஷினபழுதுபார்த்தல்
    • sewing machine repair....
  • Jak na to + styl

Komentáře • 68

  • @gaminglycra9925
    @gaminglycra9925 Před 2 lety +7

    after long time i change my mechine needle bar and use this post.Thanks for this video and i support for your channel

  • @Indira-hz4cq
    @Indira-hz4cq Před 20 dny

    Thank you so much anna❤

  • @niminimi2175
    @niminimi2175 Před měsícem +2

    supper...na....romba...nadri

  • @user-bt9xv3qs4w
    @user-bt9xv3qs4w Před 3 měsíci

    Supar anna 😊😊😊

  • @user-oq6ci7ql9s
    @user-oq6ci7ql9s Před 5 měsíci +3

    அண்ணா பாபின் சுற்றும் பொழுது கீழே இறக்கினால் பாபி சுற்றம் முடியுது என்ன காரணம் அண்ணா

  • @keerthikeerthi1981
    @keerthikeerthi1981 Před 11 měsíci +1

    Tqqq anna🙏🙏

  • @manickams8995
    @manickams8995 Před 2 lety +2

    மிகவும் பயனுள்ள வீடியோ.

  • @realisticlife1616
    @realisticlife1616 Před rokem +1

    TQ brother

  • @user-zz8rh2pz5b
    @user-zz8rh2pz5b Před 2 lety +1

    Good message

  • @karthikeyanmanickavasagam2634

    Super sir. I also have the same problem. Now I change the needle bar. Thanks.😅

  • @RasiganRam
    @RasiganRam Před 2 lety +1

    👌👌👌

  • @pavanyap9913
    @pavanyap9913 Před 2 lety +1

    Super bro👌

  • @savithrisri8430
    @savithrisri8430 Před rokem

    En mechine same problem brother. Enaku mechnisam soli taringala.

  • @k.rajalakshmi432
    @k.rajalakshmi432 Před rokem +2

    Thread perisa viluntha enna pannanum bro

  • @shamkumarezhilmaran6296
    @shamkumarezhilmaran6296 Před měsícem

    Super bro

  • @ammalpsadachi5266
    @ammalpsadachi5266 Před 3 měsíci

    Sir blouse clothla thaiyal viludhu but inskurtla thaiyal vizhmattenkudhu a sir

  • @seenivasan5719
    @seenivasan5719 Před 10 měsíci

    ,yennkku intha thagaval uthaviyadhu mikka nanree

  • @kanishkkasangeethaj9655
    @kanishkkasangeethaj9655 Před měsícem +1

    👍

  • @user-rf5wo5bo2y
    @user-rf5wo5bo2y Před 9 měsíci +1

    Sir cotton clothla thayal normala varuthu fullvail mattamana clothla thayal vittu vittu varuthu sir ena sir panrathu

  • @basicsofenglish5173
    @basicsofenglish5173 Před 9 měsíci

    பயனுள்ள பதிவு.நன்றி

  • @dhivyagowri2021
    @dhivyagowri2021 Před rokem

    Nool surukkam erpaduvadhai eppadi sari seivathu sir

  • @helinahelina731
    @helinahelina731 Před rokem

    Sir needle bar mattura antha holes kattunga pls

  • @ManiKandan-fz4ei
    @ManiKandan-fz4ei Před 3 měsíci

    Cloth mothama eruntha thaiyal vizhamatuthu lite clotha eruntha nalla varuthu bro

  • @priyathangavel2963
    @priyathangavel2963 Před rokem

    Needle bar mattum work aagala bro. But wheel work aaguthu enna seivathu pls sollunga

  • @user-bn8qq4fb3w
    @user-bn8qq4fb3w Před 7 měsíci

    Neddel bar cross how to sollutaian

  • @Mkkumari-xu4qg
    @Mkkumari-xu4qg Před rokem +2

    Bar hight eppadi set pantrathu

    • @dhanascollections3242
      @dhanascollections3242  Před rokem +1

      நான் shorts video ஒன்னு upload pandren. Athula unga doubt clear aagidum.

  • @koushikoushickan2138
    @koushikoushickan2138 Před 5 měsíci

    Ennoda micine perisu thaiyal vittu vittu vizhudhu

  • @muthunagendran627
    @muthunagendran627 Před 3 měsíci

    Slow stitching vara matuthu starting stitching problem enna panrathu

  • @manikandanjanatics9039
    @manikandanjanatics9039 Před 2 měsíci

    1:56

  • @razia4913
    @razia4913 Před 2 měsíci

    11:11

  • @karuppasamyg6954
    @karuppasamyg6954 Před 10 měsíci +1

    பார் பின் நட்டு கழண்டு விழுந்தது. அதை எப்படி மாட்டுவது .

    • @dhanascollections3242
      @dhanascollections3242  Před 10 měsíci

      நீங்கள் கேட்பது புரியவில்லை

  • @rajeswarrimahendhiran8684
    @rajeswarrimahendhiran8684 Před 9 měsíci

    How to fix needle in sewing machine

  • @Mkkumari-xu4qg
    @Mkkumari-xu4qg Před rokem +1

    Nan set pannuna needle thaduthu

    • @dhanascollections3242
      @dhanascollections3242  Před rokem

      அந்த rod ஐ லேசாக மேலே ஏத்தி டைட் பண்ணுங்க.

  • @BMFarish-qn9ck
    @BMFarish-qn9ck Před 26 dny

    பாபின் நெட் கழண்டு தையல் ஊசி உடைகின்றது அதட்கு என்ன செய்ய வேண்டும்??

  • @samuyuthasankar0835
    @samuyuthasankar0835 Před 8 měsíci

    பார்க் பின் ஹோல்ஸ் எதுவும்இல்லைஅண்ணா

  • @dhivyagowri2021
    @dhivyagowri2021 Před rokem +1

    தைக்கும்போது நூல் சுருக்கம் சுருக்கமா வருது sir

  • @samuyuthasankar0835
    @samuyuthasankar0835 Před 8 měsíci

    என்னுடைய மிஷின்இதே ப்ராப்ளம் மெரிட்பெரிய மெஷினுக்கு சொல்லுங்க அண்ணா

    • @dhanascollections3242
      @dhanascollections3242  Před 8 měsíci

      தீபாவளி கழிச்சு தான் என்னால வீடியோ போட முடியும். கோவிச்சுக்காதீங்க. கண்டிப்பா நீங்க கேட்ட வீடியோ போடுறேன்.

  • @rakannisa7413
    @rakannisa7413 Před rokem +1

    அண்ணா எனக்கு தையல் மிசின் சரி செய்வது கத்துக்கனும் மேலும் மேலும் வீடியோ போடனும் வாழ்த்துக்கல் .அந்த பாகம் பெயர் அத்தனையும் சொல்லுஙக அன்னா

  • @devijohnson3889
    @devijohnson3889 Před rokem +1

    மி சின் நண்டுகள் பள்ளுமாட்டுவது எப்படி

    • @dhanascollections3242
      @dhanascollections3242  Před rokem

      என்னோட அடுத்த வீடியோல கண்டிப்பாக காணலாம்.

    • @ulaganathanulaganathan2906
      @ulaganathanulaganathan2906 Před rokem

      நீடில்பார் சரியா வைத்து ம் தைக்க வில் லை காரணம் பிளீஸ்

  • @user-mi6wt6jm9q
    @user-mi6wt6jm9q Před rokem

    பிசின் பெல்ட் மவுபோல்விலுகிறது

  • @sudharam8786
    @sudharam8786 Před 11 měsíci

    அண்ணா என்னுடைய மிஷினில் பழைய ஊசியை போட்டால் தையல் விழுகிறது , ஆனால் புது ஊசியை போட்டால் தையல் விட்டு விட்டு விழுகிறது . பழைய ஊசி துணியை இழுக்கிறது.....

    • @dhanascollections3242
      @dhanascollections3242  Před 11 měsíci

      King கம்பெனி ஊசி வாங்கி போடுங்க. பழைய ஊசி முனையை தேச்சு கூராக்கிட்டு போடுங்க துணி சுருக்கம் வராது.

  • @srinivasan-kc6uo
    @srinivasan-kc6uo Před rokem +1

    கையிலிருந்து தைக்கும் போது armhole இடத்தில் தையல் வரவில்லை சார் . How to repair , help me sir

    • @srinivasan-kc6uo
      @srinivasan-kc6uo Před rokem

      Juki mechine sir

    • @dhanascollections3242
      @dhanascollections3242  Před rokem

      Jukii la தையல் சரியில்லை என்றால் settle adjustment தான் பண்ணனும். எனக்கு இப்போது வேலை பளு காரணம் தான் வீடியோ போடல.கொஞ்சம் காத்திருக்கவும். நன்றி

  • @muthusamys4030
    @muthusamys4030 Před 9 měsíci

    தைக்கும்போதுதுணியில்சருக்குவராமல்இருக்கஎன்னசெய்யவேண்டும்சார்