தையல் எந்திர ஊசி உலக்கை (நீடில் ஃபார்) மாற்றுவது எப்படி? How to change Tailoring machine needle bar?

Sdílet
Vložit
  • čas přidán 15. 04. 2020
  • தையல் எந்திரம் ஊசி உலகை(நீடில் ஃபார்) மாற்றுவது எப்படி?
    how to change needle bar in sewing/Tailoring machine?
    என்பது குறித்து நமது முக்கூடல் முருகேசன் அவரது தெளிவான விளக்கம்!
    உலக தையற்கலை # Ulaga taiyarkalai
    TAILORING WORLD # டெய்லரிங் வேர்ல்டு
    த.தை.க.தொ.மு.ச 🤝 வல்லுநர்கள் உதவியுடன்
    with the help of TTKTMS 🤝 Thrive Tailoring Engineers
  • Jak na to + styl

Komentáře • 33

  • @PriyaS-yh5un
    @PriyaS-yh5un Před měsícem

    மிக்க நன்றி அண்ணா

  • @samsd1965
    @samsd1965 Před 3 lety +3

    தெளிவான விளக்கமாக இருந்தது

  • @santhanalakshmib213
    @santhanalakshmib213 Před 4 lety +7

    ஊசி உலக்கை பழுது தொடர்பான வீடியோக்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.தங்களின் பதிவு பயனுள்ளதாக இருந்தது.இருட்டாக இருந்தது

  • @dpuchy8947
    @dpuchy8947 Před 4 lety +5

    இது போல் இன்னும் பல பயனுள்ளதை பகிரவும்

    • @tailoringworld5490
      @tailoringworld5490  Před 4 lety +1

      கண்டிப்பாக. மிக்க நன்றி

  • @printinfo1979
    @printinfo1979 Před rokem +1

    Good explanation brother thank u

  • @amalyas5522
    @amalyas5522 Před 8 měsíci

    Very good sir

  • @kanagarajkanagaraj6747
    @kanagarajkanagaraj6747 Před 2 lety +1

    Good Tailor now

  • @pandeeswaranpandeeswaran9085

    Super bro

  • @gideonshirtsdesigncorner4116

    நல்ல பதிவு 👍👍👍

  • @valarmathisanmugamvalarmat9355

    🙏🙏🙏🙏🙏

  • @rajakumari9500
    @rajakumari9500 Před 4 měsíci

    என்னுடைய மிஷின் பெரியது எல்லாம் சரியாக இருந்தும் தையல் வரவில்லை என்ன செய்ய வேண்டும் அண்ணா விடியோ போடுங்க

  • @srinivasantamilmani3676
    @srinivasantamilmani3676 Před 3 lety +2

    பெடல் க்கு கீழே உள்ள சக்கரம் கழண்டு விட்டது என்ன செய்யலாம்

  • @srisaip7370
    @srisaip7370 Před 3 lety +1

    பேண்ட் பட்டி தைக்கும் போது நூல் அருந்து போகுது கணமாண துணிகளை தைக்கும் போது நூல் அருந்து போகுது அதுக்கு என்ன செய்யனும் செல்லுங்கள்

  • @dakshanindira1326
    @dakshanindira1326 Před 2 lety

    Anna nenga sonna mathiri seithen sari agiduchi mendum athey problem varuthu thirumba sari seiyumpothu shuttle hook sharpna v point broken agiduchi athaiye timing set seithen Ana babinla nool edukka mattukkuthu oosi Karanam enna

  • @sudhassudhag6922
    @sudhassudhag6922 Před 3 lety

    Needle baar entha alavu erakam vaikanum anna. Thikum pothu
    Edikuthu. Eppadi sari saiya

  • @priyathangavel2963
    @priyathangavel2963 Před rokem

    Needle bar mattum work aagala bro but wheel work aaguthu enna seivathu pls sollunga

  • @sabariakil5795
    @sabariakil5795 Před 2 lety

    Cloth back side pogama front side move aagi varuthuu athavathu opposite la varuthu athuku ena pananum

  • @shobananarayanan2850
    @shobananarayanan2850 Před 3 lety

    Bobinil thried cut aavuthu karanam enna? eppadi correct cheyyalam

  • @priyamathavan5578
    @priyamathavan5578 Před 3 lety

    அண்ணே ப்ளீஸ் சொல்லுங்க வீடியோ அனுப்புங்க

  • @paulnilavendan7224
    @paulnilavendan7224 Před rokem

    நான் பழைய பொஷிசன் தெரியாமல் கழற்றி விட்டேன் அற்கு என்ன செய்வது

  • @rameshramesh7979
    @rameshramesh7979 Před rokem

    அண்ணா நெல்லை முக்கூடல் லா உங்கள் ஊர்

  • @s.kokilavani4708
    @s.kokilavani4708 Před 2 lety

    Chinna machine la needle bar kalata mudiyla na

  • @jagathas5127
    @jagathas5127 Před rokem

    தைக்கும்போது ஊசி மேலே எறுகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்?

  • @balakiruthika3996
    @balakiruthika3996 Před 3 lety

    Enna siyya vendum

  • @priyamathavan5578
    @priyamathavan5578 Před 3 lety +2

    அண்ணே ஊசி உலக்கை கீழ மேல நக லவே இது என்ன பண்ணுவது

    • @priyamathavan5578
      @priyamathavan5578 Před 3 lety

      ப்ளீஸ் உடனே சொல்லுங்க வீடியோ அனுப்புங்க

  • @srimathisrinathi6721
    @srimathisrinathi6721 Před rokem

    எல்லாம் ஒகே வீடியோ எடுக்கும் போது ரொம்ப செக் ஆகுது கொஞ்சம் நல்லா எடுக்கணும்

  • @deenafilmeditor2511
    @deenafilmeditor2511 Před 3 lety +1

    Video theliva therilanka

  • @dharshnip5076
    @dharshnip5076 Před 3 lety

    கீ தையல் லூப் வருகிறது