ராகங்கள் பதினாறு HD Video Song | தில்லு முள்ளு | ரஜினிகாந்த்

Sdílet
Vložit
  • čas přidán 28. 01. 2022
  • Watch this Video Song "Raagangal Pathinaaru" from Thillu Mullu
    Song: Raagangal Pathinaaru
    Singer: S. P. Balasubrahmanyam
    Music: M. S. Viswanathan
    Star Cast: Rajinikanth
    Lyricist: Kannadasan
    Director: K. Balachander
    Producer: Kalakendra Movies
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #Rajinikanth #Spb #MSViswanathan #PyramidAudio
  • Hudba

Komentáře • 4

  • @meenaswamy4507
    @meenaswamy4507 Před 12 dny +3

    என்னமாய் குழைகிறது SPB குரல். அவரை என்றும் மறக்க முடியாது. Evergreen singer. இறைவா. அவரை மட்டும் மீண்டும் உயிர்பித்து தருவாயா.

    • @user-cv1uz7cz7f
      @user-cv1uz7cz7f Před 7 hodinami

      இந்த மாதிரி பாடனுமுனா M.S.V உயிரோட வரனும்

  • @RuthulArunachalam4401
    @RuthulArunachalam4401 Před 6 měsíci +5

    ஆஹா கவிஞரின் வரிகளை ருசிக்க ருசிக்க தேனாக இனிக்குது எஸ்பிபி யுகடன் எம் எஸ்வி அந்த பாடல் வரிகளை தங்க தூணாக்கி விட்டார்கள்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +8

    பதினாறு என்ன .. பல நூறு ராகங்கள் இருந்தாலும்.. பெண்மை பூக்கும் அந்த பதினாறு.. பெண்மைதான் பாட சுகமான ராகமாக கற்பனை சொன்ன கவிஞர்.. வீணை மீட்டும் சுகத்தை விட பெண்மை மீட்டும் சுகம் அலாதியானது.. உலகை ஆளும் உமையாளின் பெண்மை கூட சுகமான ராகமாக பாடும் பாலசுப்பிரமணியம்.. பெண்மைக்கு உரிய இயல்பாக கூந்தலின் பின்னலை பிரித்து விட்டு பின் அதை பின்னணிக் கொள்ளும் பெண்ணழகு மாதவி .. பதினாறு ராகத்தை பாடி மாதவியின் மடியில் தலை வைத்து படுத்திருப்தாக கனவு காணும் மீசையில்லா ரஜினிகாந்த்..
    கவிதை வரிகளை சொல்வதா?.. கன்னி அழகை சொல்வதா?.. ராகம் மீட்டிய மெல்லிசை மன்னரை சொல்வதா?.. எதை சொல்வது?..
    பதிவேற்றிய உங்களுக்கு நிச்சயமாக நன்றி சொல்ல வேண்டும்..