ராகங்கள் பதினாறு உருவான வரலாறு |

Sdílet
Vložit
  • čas přidán 15. 10. 2021
  • Song: ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
    from movie - தில்லு முல்லு ft. S.P. Balasubhramaniyam and Lakshman Sruthi 100% Manual Orchestra during tribute show for M.S. Viswanathan
    Lyricist : கண்ணதாசன், Music : M. S. விஸ்வநாதன்
    Subscribe for more videos! Follow us in Facebook & instagram ‪@LakshmanSruthiMusicals‬ ‪@ChennaiyilThiruvaiyaru‬
    Lyrics:
    ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
    நான் பாடும்போது அறிவாய் அம்மா
    ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
    நான் பாடும்போது அறிவாய் அம்மா
    பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
    பதினாறு பாட சுகமானது
    பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
    பதினாறு பாட சுகமானது
    ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
    நான் பா..டும்போது அறிவாய் அம்மா
    கனிவான ஸ்வரம் பாட பதமானது
    கலைமாது தான் மீட்டும் இதமான வீ...ணை
    கனிவான ஸ்வரம் பாட பதமானது
    அழகான இளம் பெண்ணின் மே...னி தான் கூட
    ஆதார சுருதிகொண்ட வீணை அம்மா
    அழகான இளம் பெண்ணின் மே....னி தான் கூட
    ஆகார சுருதிகொண்ட வீணை அம்மா
    ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
    நான் பாடும்போது அறிவாய் அம்மா
    இடை ஆட வலை ஆட சலங்கைகள் ஆ....ட
    இடையோடு கோடி போல நடமாடினால்
    இடை ஆட வலை ஆட சலங்கைகள் ஆ...ட
    இடையோடு கொடி போல நடமாடினாள்
    உலகாளும் உமையாளின் ரா...க பாவங்கள்
    ஆனந்தம் குடிகொண்ட கோ....லம் அம்மா
    உலகாளும் உமையாளின் ரா....க பாவங்கள்
    ஆனந்தம் குடிகொண்ட கோ..லம் அம்மா
    ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
    நான் பாடும்போ...து அறிவாய் அம்மா
    பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
    பதினாறு பா...ட சுகமானது.. ஹா ஹா...
    பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
    பதினாறு பா...ட சுகமானது
    ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
    நான் பாடும்போது அறிவாய் அம்மா.....
    For more Latest Updates Connect with us on Social Media:
    - Facebook - / lakshmansruthi
    - Instagram - / lakshmansruthimusicals
    - Twitter - / lakshmansruthi1
    For further details
    Visit our website - www.lakshmansruthi.com/
    For Promotions & Collaborations, Contact:
    Srinivaas J
    -Social Media Consultant, Lakshman Sruthi.
    Email: programme@lakshmansruthi.com
  • Hudba

Komentáře • 107

  • @vellapandi5989
    @vellapandi5989 Před 2 lety +48

    இப்படி பட்ட இனிமையான பாடல்கள் மூலம் SBP இன்னும் உயிரோடு வாழ்கிறார்

  • @snnishantha1246
    @snnishantha1246 Před 2 lety +19

    எஸ் பி சார் மீண்டும் இந்த மண்ணில் பிரக்கவேன்றுமென்று பிராத்திக்கின்றேன்

  • @vaikaisaravananvaikaisarav8835

    SPB மாமா அவர்கள் குரல் வழியாகா எங்கள் உள்ளத்தில் குடிகொன்றேர்கள் எங்கள் இதயத்தில் வாழ்ந்து வருகிறேர்கள்.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před rokem +18

    MSV அவர்கள் இசையமைப்பில் SPB பாடிய பாடல். அருமை.

  • @ezhilkandaswamy2005
    @ezhilkandaswamy2005 Před rokem +12

    கலைஞர்கள் சாகாவரம் பெற்றவர்கள், என்பது இதுபோன்ற நிகழ்வுகளில் சத்யமாக உணர முடிகிறது. என்ன ஒரு நெகிழ வைக்கும் தருணம். திரு S. P. பாலசுப்பிரமணியம் அவர்களின் பணிவும், நன்றி உணர்வும் சக கலைஞர்களுடன் பழகும் விதம், இளைய தலைமுறையினர் அடிப்படையில் படிக்க வேண்டிய, மனதில் அழுத்தமாக பதிய வைக்க வேண்டிய விஷயம். நன்றி.வாழ்க வளமுடன்.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 lety +18

    அய்யா என்ன குரலய்யா இது.வேறு யாராலும் தரமுடியாது.குரலால்எங்களை மயக்கினார்

  • @manivannancn1844
    @manivannancn1844 Před 2 lety +18

    என்றும் spb மகிழ்ச்சி.இருந்தாலும் நீங்கள் இல்லாதது கவலைதான் சார்

  • @pulavar7738
    @pulavar7738 Před rokem +9

    😍🎧🎸🎤இனிமையா பாட கேக்க கேக்க கேட்டவுடன் ரசிக்க ரசிக்க

  • @lovely_nickson
    @lovely_nickson Před rokem +9

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த #தில்லு_முல்லு படத்திலிருந்து அருமையான சூப்பரான பாடல் 👌👌👌👌👌👌👌👌👌

  • @mohanr8748
    @mohanr8748 Před rokem +5

    எங்கேயும் எப்போதும் SPB வாழ்கிறார்.

  • @amoyamoy6298
    @amoyamoy6298 Před 2 lety +23

    Really miss u sir..😭No one can replace spb sir😔

  • @haniffji8546
    @haniffji8546 Před rokem +9

    மனம் கனக்கின்றது ஐயா

  • @panneerselvam2514
    @panneerselvam2514 Před rokem +14

    இசை : தேவாமிர்தம்
    பாடல் : காதில் தேன்
    இந்த பாடலை காதலித்தேன்
    காதில் தேன்

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 Před 2 lety +24

    MSVசாரின் அழகாக மெட்டமைத்த கவிஞர் கண்ணதாசனின் நல்ல வரிகள் இனிமையான பாலு சாரின் பாட்டு.
    ரஜினியின் மேனரிசம் அதில் கொஞ்சம் ஜாஸ்த்திதான்.
    சூப்பர்.
    மாதவியும் அழகு தேவதையே....

    • @varadharajan42
      @varadharajan42 Před 2 lety

      Ungal isai kettkum podhu thunbam barakirom...

    • @kdevaki1673
      @kdevaki1673 Před rokem +1

      Rajinikanth also did some justice to this song with his style

  • @anishanwar7957
    @anishanwar7957 Před 2 lety +21

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎵🎤🎵🎵🎵

  • @swaminnathan1
    @swaminnathan1 Před 2 lety +12

    SPB sir is always a legend till this earth exist.....

  • @SK-0143
    @SK-0143 Před 2 lety +12

    What a man SPB❤❤❤

  • @user-ch6mf8rd7z
    @user-ch6mf8rd7z Před 10 měsíci +2

    🎉Awesome voice legend

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 Před 7 dny

    அழகான அலங்கரிக்கும் தெளிவான வார்த்தைகளின் ஸ்வரம் உச்சரிப்பில் மயங்க செய்கிறது உயிருடன் எங்களுடன் இருந்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள் SPB Sir. ❤🙏🙏🙏

  • @bikezip
    @bikezip Před rokem +3

    Respects to this song and spb sir was an divine soul and a gift to us all. 🙏

  • @panneerselvam1571
    @panneerselvam1571 Před měsícem

    SBB பாடல்கள் மறக்க முடியாதவை மக்கள் மணதில்வாழ்கிறார்

  • @karthikeyanbalasubramanian4073

    You are living in my heart sir

  • @abdhullahshuraif2187
    @abdhullahshuraif2187 Před rokem +5

    மனதை கொள்ளை கொள்ளும் பாடல்

  • @raghuraman1440
    @raghuraman1440 Před 2 lety +5

    The real world music super star the one and only the great isaikkadavul MSV ayya. SPB..

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 2 lety +9

    MSV FANS, HNY 2022 MSV STILL MUSIC NO 1 STRONG💕🎸🎻🎺🎻🎷🎺😀💕🤩😎😀

  • @panneerselvam2514
    @panneerselvam2514 Před rokem +7

    சார் நீங்கள்இன்னும் இங்கு இருக்கீங்க சார்..தெய்வீக குரல் தேவ கானம்...சார்..

  • @vijayalakshmiarunachalam2887

    Very nice performance

  • @masthanfathima135
    @masthanfathima135 Před rokem +2

    இசையையும் , பெண்மையின்
    நளினத்தையும் இனைத்து
    இலக்கண நயத்தோடு பாடல்
    எழுதியவர்க்கும் ,பாடலிலின் அழகு குறையாமல் மனதை மயக்கும் இசையை தந்தவருக்கும் இவை இரண்டையும் உள்வாங்கி தன் தேன் குரலால்
    பாடலுக்கு வடிவம் கொடுத்த
    எஸ் பி பி சார் அவர்களுக்கு
    வாழ்த்துகள்.

  • @panneerselvam2514
    @panneerselvam2514 Před rokem +49

    பாலா சார் இதென்ன குரலா சார்..உயிரை உருக்கவல்ல மாயை சார்..தேனினும் இனிய தேவ கானம்..உலகம் முழுக்க ஒலித்துக்கொண்டே இருக்கும்

  • @janeshwarrocketgaming5443

    நீங்கள் மரணிக்கவில்லை வாழ்ந்து கொண்டு தான் இருகிறிகள்

  • @arockialygen9731
    @arockialygen9731 Před 2 lety +6

    அருமையான பாடல்

  • @padmakrishnasamy3669
    @padmakrishnasamy3669 Před 10 měsíci +2

    Msv பற்றிய இவர் கூ றியது கண்டு மகிழ்ச்சி ...

  • @ghousebasha9065
    @ghousebasha9065 Před rokem +2

    Super voice sir

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 Před 7 dny

    இனிமை இனிமை SPB Sir mesmerizing singing golden days altogether ❤ You Are Humble 🎉I am in 😢

  • @pothirajank3693
    @pothirajank3693 Před rokem +2

    Spb. புகழுக்கு புகலாரம் சூட்டும் புகலே,,,,உங்களின் புகழும் நினைவுகளும் என்றுமே அழியாது

  • @shenbavv7796
    @shenbavv7796 Před rokem +2

    GOD sent.. & taken... Dear GOD..please send him back to us........... as him.... we miss you dearly.

  • @ravishankerkannan972
    @ravishankerkannan972 Před 16 dny

    Spb sir...eppadi engala vitutu poga ungaluku manasu vanthathu😢😢😢

  • @user-tp7mu1hh9j
    @user-tp7mu1hh9j Před 9 měsíci +2

    Very very very very❤❤❤❤❤❤❤ tacing amasing nice my favorite song🎵 I love you❤❤❤❤❤❤❤❤❤❤ MSV appa🌹 SPB appailoveyou❤❤❤❤❤❤❤❤I miss you MSV appa 😭😭😭😭SPB appailoveyou❤😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @thetharavu
    @thetharavu Před 2 lety +4

    Spb great 💞

  • @rajis6852
    @rajis6852 Před 4 měsíci +1

    Spb sir still I love you sir

  • @nivethigapanneerselvasm7153

    Miss u sir😭😭😭😭🙏

  • @tamilnambi5018
    @tamilnambi5018 Před 4 měsíci +2

    பாடும் நிலாவின் குரல் நான்உறங்கினால்கூடகாதில்ஒலிக்கும்மின்சக்திஇல்லாமல் நான்மரணித்தால்கூடகாதில்ஒலிக்கும் குரல்இறைவன் எஸ்பிபி பிண்ணனி குரலில்ஒருமுண்ணணிகலைஞன்

  • @arbutharajm1325
    @arbutharajm1325 Před 2 lety +7

    இனிப்பு மகிழ்ச்சி

  • @arunc4248
    @arunc4248 Před rokem +3

    Wow MSV

  • @basheerahmedabdulhameed1236

    Sweet mahilchi 💕❤️

  • @sivaguru8071
    @sivaguru8071 Před 2 lety +3

    MSV SPB RAJINI SUPER COMBO

  • @tejasvar.r623
    @tejasvar.r623 Před 2 lety +5

    Miss you balu sir 😭

  • @MohanMohan-uq2ms
    @MohanMohan-uq2ms Před 28 dny

    Enakku unkaloda songs virumpi keppan ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @subramaniamponnusamy9601
    @subramaniamponnusamy9601 Před 2 lety +4

    Miss you sir

  • @Subhiksha-yd1vq
    @Subhiksha-yd1vq Před 6 měsíci

    Wonderful song

  • @varshay5348
    @varshay5348 Před 2 lety +4

    Sir we miss you very much

  • @karthikeyanbalasubramanian4073

    Super sir

  • @tamilgame9340
    @tamilgame9340 Před rokem

    You are immortal sir,it's god gift to you sir😍🙏🙏🙏Radhey krishna🙏🙏🙏💖

  • @aswanthalex4863
    @aswanthalex4863 Před 2 lety +8

    One of those underrated songs.

    • @Yuvaraj.18
      @Yuvaraj.18 Před 2 lety +2

      No...
      Still rated high bro...!

  • @sureshk1213
    @sureshk1213 Před 2 lety +2

    பாலு ஐயா....

  • @arangulavan7531
    @arangulavan7531 Před rokem +1

    Super👌

  • @nirmalsiva1
    @nirmalsiva1 Před 6 měsíci

    Lives on ❤

  • @flutegowtham1287
    @flutegowtham1287 Před rokem +1

    Excellent sir 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @murshidhahamed6646
    @murshidhahamed6646 Před 2 lety +2

    Awesome feeling when I hearing

  • @narthaninirome1273
    @narthaninirome1273 Před 2 lety +2

    Super sir 👍

  • @jayachandran8741
    @jayachandran8741 Před rokem +2

    Great

  • @4988raja
    @4988raja Před 11 měsíci

    Nothing beats tabla Prasad’s music!

  • @santhakrishnamoorthy3551

    Super Song

  • @deepan5931
    @deepan5931 Před rokem

    வாழ்த்துக்கள் ஐயா

  • @MahaMaha-kw3fe
    @MahaMaha-kw3fe Před měsícem

    ❤❤❤

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt Před 3 měsíci

    My favourite song spb sir 😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @KirushnasamiKajenthiran

    ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @harikrishnan1533
    @harikrishnan1533 Před 2 lety +1

    Super

  • @thirumalai9608
    @thirumalai9608 Před rokem +1

    Sweet sanga

  • @premapriya8451
    @premapriya8451 Před 2 lety +3

    😍😍😍

  • @sundaramurthi9918
    @sundaramurthi9918 Před rokem

    Super.supper

  • @premapriya8451
    @premapriya8451 Před 2 lety +1

    👌

  • @krishnakumarkumar331
    @krishnakumarkumar331 Před 10 měsíci

    Unkal kuralukku Nan adimai en kural deyvame

  • @glasslinesmadhes
    @glasslinesmadhes Před rokem +1

    🙏🙏🙏😍😍😍👍👍👍

  • @thanigasalam3952
    @thanigasalam3952 Před 2 lety +7

    Super voise

    • @Yuvaraj.18
      @Yuvaraj.18 Před 2 lety

      அது என்ன குப்பை மாதிரி ஒரு பேர வச்சிக்கிட்டு translate to English னுக்கிட்டு...!
      I give you just 24 hrs time.
      If you don't respond...
      My next comment will be different.

  • @chandrar5564
    @chandrar5564 Před 2 lety

    R. Chandra
    It is interesting one to hear the song always

  • @unnikrishnannair9494
    @unnikrishnannair9494 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @kaaliellai1378
    @kaaliellai1378 Před 2 lety +2

    🙏🙏🙏♥️🙇👌👌👌😪😪

  • @kamalas1481
    @kamalas1481 Před 2 lety +2

    Eanaku roumpa roumpa pitich song

  • @Kajenderan
    @Kajenderan Před měsícem

    Shuppar

  • @prakashnp1144
    @prakashnp1144 Před 2 lety +3

    Tabla is major please show their face also

  • @ranganayakimani5439
    @ranganayakimani5439 Před 2 lety +3

    😭

  • @varahagirinarasimhamurthy5102

    THERE IS A BIG GAP IN ANY SONGS PROGRAM AFTER SPB PASSED AWAY. RIP SIR

  • @veeraiahveeraiah8437
    @veeraiahveeraiah8437 Před 6 měsíci

    பாலா சார் தமிழகத்திற்கு கடவுள் கொடுத்த பரிசு. அவரே எடுத்துக் கொண்டார்.

  • @sarasvathithamilvanan929

    appa illana magan irukaru kavala padatingga spb charan irukaru

    • @draja9170
      @draja9170 Před rokem +2

      அவருடைய அனுபவம் இருக்குமா அவருடைய பாங்கு இருக்குமா
      அவருடைய presence of mind இருக்குமா
      அவருடைய மரியாதை தரும் மனோபாவம் இருக்குமா
      Xerox is never considered as original sir

  • @lovely_nickson
    @lovely_nickson Před rokem

    கே.பாலசந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கடைசி படம் #தில்லு_முல்லு

  • @mohamedawn8719
    @mohamedawn8719 Před rokem

    *ராகங்கள் பதினாறு உருவான வரலாறு*... tune ..📽️📽️📽️📽️🎙️💻🖥️🎙️📻💿 ஆஹா.... ஆ.. ஆ..ஆஆஆ ...... ஓஹோ......ஓ..ஒஒஓ.....ஹோஹோ.......
    பாவங்கள் பலவாறு அரங்கேறித் தடுமாறி
    வயதாகும் போது
    அறிவாயம்மா// ஆரோக்கியம் முறுக்கேறி வளர்ந்தால் என்ன டீனேஜில் ஆடச் சுகமானது//
    பாவங்கள் பலவாறு அரங்கேறித் தடுமாறி வயதாகும் போது அறிவாயம்மா
    பெற்றோர்களின் கனிமொழிகள் கசப்பாகத் தோன்றும் நோய் நீக்கும் மருந்தாக சுகமானதே//
    அழகாக நீ கண்ட வடிவான காட்சிகள் ஏமாறும் வரை உன்னை ஆழ்துமம்மா//
    பாவங்கள் பலவாறு அரங்கேறித் தடுமாறி வயதாகும் போது அறிவாயம்மா
    வருடங்கள் உருண்டோடி சதையெல்லாம் ஆட சயனிக்க இடம் நாடி துணை தேடுவாய்// உடற்சோர்வும் மனச் சோர்வும் சேர சில நேரம் மறு வாழ்வை மறக்காமல் நோக்கும் அம்மா//
    பாவங்கள் பலவாறு அரங்கேறித் தடுமாறி வயதாகும் போது அறிவாயம்மா ஆரோக்கியம் முறுக்கேறி வளர்ந்தால் என்ன டீனேஜில் ஆடச் சுகமானது..... பாவங்கள் பலவாறு அரங்கேறித் தடுமாறி வயதாகும் போது அறிவாயம்மா........... 👳‍♂️🇮🇳🇱🇰🌏🌈✒️🖊️🖋️கவி வரிகள்.... எகலியகொட ஏவுகணை!
    21.04.2023

  • @cvk1958
    @cvk1958 Před 4 měsíci

    SPB குரல் மிக இனிமை, நளினம் நிரம்பியது. ஆனால் வயது முதிர்ச்சியால் சற்றே நடுக்கம், சுருதி பிழறல் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அவர் பாட்டை அவரே பாடுவதும் அதை நாம் கேட்பதும் முக சுகமான அநுபவம்தான். மறுக்க முடியாது.

  • @maruthanmaruthan330

    A songs hit reason lyric tone music but this song hit SBP not don't nice

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 Před rokem

    My Commants,only ilayaraja only.