Unna Partha Nerathula Video Song | Mallu Vetti Minor Tamil Movie Songs | Sathyaraj | Seetha

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2021
  • Unna Partha Nerathula Video Song from Mallu Vetti Minor Tamil Movie on Pyramid Music. Mallu Vetti Minor Tamil Movie Songs ft. Sathyaraj, Seetha and Shobana. Music composed by Ilayaraja. Directed by Manobala and produced by P Kalaimani.
    #UnnaParthaNerathula #MalluVettiMinorSongs #Sathyaraj #Seetha #Shobana #Ilayaraja #PyramidMusic
    Song Details:
    Unna Partha Nerathula
    Singers: Malaysia Vasudevan, Uma Ramanan, KS Chithra
    Music: Ilayaraja
    Director: Manobala
    Producer: P Kalaimani
    Click here to watch:
    Roja Tamil Movie Songs: • Video
    Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
    Viduthalai Tamil Movie Songs Collection: bit.ly/3chZB8q​
    Sangathil Paadatha Song | Auto Raja Hit Song | Ilayaraja: bit.ly/1NQhY1A​
    Anju Paisa Song: bit.ly/1fPsk3V​
    Shankar Ganesh Music Duo | Evergreen Hits: bit.ly/1JupYSH​
    MS Viswanathan Tamil Hit Songs: bit.ly/1JnK2pG​
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​
  • Hudba

Komentáře • 106

  • @deltaslife9728
    @deltaslife9728 Před 19 dny +7

    இந்த மாதிரி துள்ளல் இசைல காதல் பாட்டு போட தலைவனால் மட்டுமே முடியும் ❤

  • @elavarasanchinna2665
    @elavarasanchinna2665 Před měsícem +10

    மலேஷியா வாசுதேவன் குரல் சூப்பர் .
    இசைக்கும் பாடலுக்கு என்ன ஒரு ஒற்றுமை
    வாழ்க இசையமைப்பாளர் பாடலாசிரியர் பாடகர்
    காதில் தேன் பாயுது.

  • @venkatesanvenkat1685
    @venkatesanvenkat1685 Před 5 měsíci +34

    இந்த பாடலை கேக்க கேக்க நானே மயக்க மருந்து கலந்து குடிச்சா மாதிரி ஆய்டுசு 🎉❤

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 Před 11 měsíci +52

    மலேசியா வாசுதேவன் and உமா ரமணன் voice is ultimate,my all time favourite song from film மல்லு வேட்டி மைனர்.

  • @venkateshudaiyar4085
    @venkateshudaiyar4085 Před 6 měsíci +12

    ❤❤❤❤என்ன ஒரு அருமையான பாடல் தேன் சுவை பாடல்

  • @moorthym5544
    @moorthym5544 Před 8 měsíci +19

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @pjtamil8708
    @pjtamil8708 Před rokem +33

    தமிழ் நாட்டில் பிரிந்து செல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்

    • @GunaselvanJothivel
      @GunaselvanJothivel Před měsícem +1

      Eo9oe29weoeeoeeeooeo9o3e3eeoeeeeeoeeoeeeoeeeeeee to ee no call from the time if everyone oe are call you to me me ek ree ke were to ee e ekta ke eeè24

  • @kombaiahtakm2997
    @kombaiahtakm2997 Před 11 měsíci +17

    மதுரமான இசை மற்றும் குரல்கள்

  • @nithyanithya.d640
    @nithyanithya.d640 Před 4 měsíci +8

    இந்த பாட்டா கேக்க கேக்க கிரங்க வைக்குது

  • @dayananthanagriculture7104

    உன்ன பார்த்த நேரத்துல உலகம் மறந்து போனதடி...
    கண்ண பார்த்த வேகத்துல என்னை மறந்து போனதடி...
    காலம் தெரியல அம்மாடி நேரம் தெரியல
    தனிச்சு படுக்கவும் நெனச்சு துடிக்கவும் எனக்குத்தான் முடியல..
    உன்ன பார்த்த நேரத்துல உலகம் மறந்து போனதடி...
    செந்துருக்கம் போல சேந்துருங்க மாமா
    வம்பு கிம்பு வேணாம் சொல்லிபுட்டென் ஆமா
    தேசாதி தேசம் எல்லாம் தேர் ஏறி போவோமா..
    ராஜாதி ராஜா போல ராஜாங்கம் பார்ப்போமா..
    பாலாச்சு நூலாச்சு பட்டு உடல் தானே..
    நீ பார்த்து நீர் ஊத்து தொட்டெடுத்து தானே..
    அழகு பவளமே..
    உன் மேல மனசு தவளுமே..
    இப்போது எனக்கு சபலமே..
    தினமும் சலனமே..
    துணைக்கு நீ வரணுமே...
    உன்ன பார்த்த நேரத்துல உலகம் மறந்து போனதடி...

  • @user-mx6nd3tv1d
    @user-mx6nd3tv1d Před 11 měsíci +14

    Semma song recently adictad

  • @hajiyarjahirviews
    @hajiyarjahirviews Před 11 měsíci +73

    இந்த மாதிரி காதலிக்கு இப்படி டியூன் போட சொல்லுங்க பாக்கலாம்

  • @Kuthup
    @Kuthup Před 6 měsíci +5

    Semkarumpu saru ponkku Kira aaru what a beautiful line nice song ❤

  • @SimplyyWeste
    @SimplyyWeste Před 8 měsíci +8

    Spotify 100 times 🔥
    Jio saavan 100💥
    CZcams video song 👌mass song director மனோபாலா sir 🔥இசைஞானி ilayaraaja 💥😍😍😍super satyaraj டான்ஸ் coimbator லொள்ளு dance🤣😂🎉🎉💯💯💯💯💯💯💯

  • @sathyavathisathya2038
    @sathyavathisathya2038 Před 8 měsíci +12

    Super Song 💗💗 Super Voice ❤❤❤❤

  • @MKD2394
    @MKD2394 Před měsícem +4

    We missed u UMA RAMANAN amma .... RIP ...❤❤❤

  • @nithyanithya.d640
    @nithyanithya.d640 Před 4 měsíci +4

    அமுத கானம்

  • @TheSanthosh1987
    @TheSanthosh1987 Před rokem +7

    Malaysia vasudevan voice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vrajj...1721
    @vrajj...1721 Před 6 měsíci +3

    Cha cha cha enna song da 🎉🎉🎉🎉🎉

  • @prema7086
    @prema7086 Před rokem +14

    Malaysia Vasudevan voice super

  • @veeravinoth292
    @veeravinoth292 Před 6 měsíci +3

    Enakutha mudiyaleee❤

  • @dhanasekars5150
    @dhanasekars5150 Před 10 měsíci +4

    Ennaye Maranthen For Voice

  • @prabukumar1557
    @prabukumar1557 Před rokem +6

    Inda song la saranam super

  • @vaalarivan_p
    @vaalarivan_p Před 5 měsíci +2

    Beautiful.

  • @UVTAMIL
    @UVTAMIL Před měsícem +1

    My favarate ❤❤❤❤❤❤❤

  • @ParamesheariArumugamPara-rt7lv

    Sema voice heart tuch ma💘💘💘💘

  • @laxmananlax9880
    @laxmananlax9880 Před 3 měsíci +1

    It's amazing voice and music

  • @user-wu1kx9ns4x
    @user-wu1kx9ns4x Před měsícem

    My feavarate song ❤❤❤

  • @user-en4qx1fo3q
    @user-en4qx1fo3q Před 2 měsíci

    என்ன ஒரு அழகான காதல் காவியம்

  • @strictgamer3929
    @strictgamer3929 Před měsícem

    Yeppa arumaiya varigal & voice super

  • @vennilaabhinav4791
    @vennilaabhinav4791 Před 8 měsíci +3

    Nice song ❤❤❤

  • @murugesh.k2904
    @murugesh.k2904 Před 27 dny

    Malaysia Vasudevan Sir Super
    Vaice❤❤❤

  • @pongokulsubramani2533
    @pongokulsubramani2533 Před 7 měsíci +3

    Listening on 17.11.2023...11.56 pm

  • @tpr-fp5st
    @tpr-fp5st Před 11 měsíci +4

    Malaysia vaasu ilove you sit unga voice vera level sir

  • @sathiyamoorthy.p9505
    @sathiyamoorthy.p9505 Před 8 měsíci +4


    இசை: இளையராஜா
    ஆண் : ஒண்ணா பார்த்த நேரத்துல
    உலகம் மறந்து போனதடி
    கண்ணா பார்த்த வேகத்துல
    என்ன மறந்து போனதடி
    ஆண் : ஒண்ணா பார்த்த நேரத்துல
    உலகம் மறந்து போனதடி
    கண்ணா பார்த்த வேகத்துல
    என்ன மறந்து போனதடி
    ஆண் : தாளம் தெரியல அம்மாடி
    நேரம் தெரியல இப்ப
    தனிச்சு படுக்கவும்
    நெனச்சு துடிக்கவும்
    எனக்குத்தான் முடியல.
    ஆண் : ஒண்ண பார்த்த நேரத்துல
    உலகம் மறந்து போனதடி
    பெண் : செந்துருக்கம் போல
    சேர்ந்திருங்க மாமா
    வம்பு கிம்பு வேணாம் சொல்லிப்புட்டேன் ஆமா
    செந்துருக்கம் போல
    சேர்ந்திருங்க மாமா
    வம்பு கிம்பு வேணாம் சொல்லிப்புட்டேன் ஆமா
    ஆண் : தேசாதி தேசம் எல்லாம்
    தேர் ஏறி போவோம்
    ராசாத்தி ரச போல ராஜாங்கம் பார்ப்போமா
    பெண் : பலாச்சு நூலாச்சு
    பாட்டு உடல் தானா
    நீ பார்த்து நீர் ஊது
    தோட்டத்து தானா
    பலாச்சு
    நூல் பாட்டு ஊடல் தானா
    நீ பார்த்து நீர்
    ஊது தோட்டத்து தானே
    ஆண் : அழகு பாவலாமே
    உன் மேல மனசு தவலுமே
    இப்பொது எனக்கு சபலமா
    தினமும் சலனமே
    துணைக்கு நீ வரணுமே
    ஆண் : ஒண்ணா பார்த்த நேரத்துல
    உலகம் மறந்து போனதடி
    ஒண்ணா பார்த்த நேரத்துல
    உலகம் மறந்து போனதடி
    ஆண் : செங்கரும்பு சாறு பொங்குகிற
    ஆறு சங்கமத் தேடி
    முங்கா
    வந்தேன் பாரு
    பெண் : நீராடும் நேரம் பார்த்து
    நீ போது பூமாலா
    நீ கேட்க தானா மாமா
    நான் பாடும் பாமலா
    ஆண் : பாவடா காத்தோட
    மெட்டு சொல்லி பாட
    சாய்ந்தாடும் நாத்தோட
    சந்தம் சொல்லி கூட
    பாவாடா காத்தோட
    மேட்டு சொல்லி பாட
    சாய்ந்தாடும் நாத்தோட
    சந்தம் சொல்லி கூட
    பெண் : பாட்டு இசைக்குதா
    என் நெஞ்ச போட்டு ஆசைக்குதா
    இப்பொது கேட்டு கெரங்குதே
    பார்த்து மயங்குதா
    மனசுதான் சரியில்லை.
    ஆண் : ஒண்ணா பார்த்த நேரத்துல
    உலகம் மறந்து போனதடி
    கண்ணா பார்த்த வேகத்துல
    என்ன மறந்து போனதடி
    ஆண் : தாளம் தெரியல அம்மாடி
    நேரம் தெரியல இப்ப
    தனிச்சு படுக்கவும்
    நெனச்சு துடிக்கவும்
    எனக்குத்தான் முடியல.

  • @babarsyed4574
    @babarsyed4574 Před měsícem +1

    Uma ramanan miss u madam😔

  • @kavitharaju1771
    @kavitharaju1771 Před 2 lety +3

    Super thanks

  • @selvamthangarasu7422
    @selvamthangarasu7422 Před rokem +1

    ஐ லவ் யு சசி

  • @RameshKumar-xk4tm
    @RameshKumar-xk4tm Před 10 měsíci +2

    My favourite song

  • @ashokkumar-jh4ox
    @ashokkumar-jh4ox Před 2 měsíci

    What a wonderful song that is one and only raja sir

  • @baskatbasd5408
    @baskatbasd5408 Před měsícem

    ❤❤❤❤❤

  • @dhakshinamurthi5924
    @dhakshinamurthi5924 Před 10 měsíci +1

    Super songs 😍😍😍😍

  • @MrTubeyoucomment
    @MrTubeyoucomment Před 25 dny

    மலேசியா வாசுதேவன் என்னா சிங்கர் யா நீ?

  • @akilanatarajan5851
    @akilanatarajan5851 Před měsícem

  • @mailashinibalu6729
    @mailashinibalu6729 Před 2 měsíci

    Super hits song

  • @malarkodi9011
    @malarkodi9011 Před 2 měsíci

    My favourite song ❤❤❤❤

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy Před rokem

    Naiyuuuusssss.....

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +2

    Voice and 🎶 super 5.6.2023

  • @GMVashiba
    @GMVashiba Před měsícem

    21.5.2024

  • @muruganm4621
    @muruganm4621 Před rokem +2

    Mallu vetti miner

  • @uniquetamil332
    @uniquetamil332 Před 4 měsíci

    Amazing

  • @yuvarajdme769
    @yuvarajdme769 Před 7 měsíci

    Song super❤❤❤❤

  • @ravichandrantr93
    @ravichandrantr93 Před rokem +1

    👌❤

  • @RajKumar-rj4zh
    @RajKumar-rj4zh Před 9 měsíci

    Nice song

  • @vimalprakashvimalprakash1693

    Super

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Před 6 měsíci

    Galatta orey galatta

  • @palanivelb7343
    @palanivelb7343 Před 6 měsíci +1

    Mylifesong

  • @vallib1755
    @vallib1755 Před rokem +3

    சூப்பர்

  • @Mari-eg9ce
    @Mari-eg9ce Před rokem

    ❤❤❤

  • @sathishkumar-bl7mb
    @sathishkumar-bl7mb Před 5 měsíci

    💞💞💞

  • @rose_man
    @rose_man Před 6 měsíci

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் உமா ரமணன்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல
    உலகம் மறந்து போனதடி
    கண்ண பார்த்த வேகத்துல
    என்ன மறந்து போனதடி
    ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல
    உலகம் மறந்து போனதடி
    கண்ண பார்த்த வேகத்துல
    என்ன மறந்து போனதடி
    ஆண் : தாளம் தெரியல அம்மாடி
    நேரம் தெரியல இப்போது
    தனிச்சு படுக்கவும்
    நெனச்சு துடிக்கவும்
    எனக்குத்தான் முடியல
    ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல
    உலகம் மறந்து போனதடி
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : செந்துருக்கம் போல
    சேர்ந்திருங்க மாமா
    வம்பு கிம்பு வேணாம் சொல்லிபுட்டேன் ஆமா
    செந்துருக்கம் போல
    சேர்ந்திருங்க மாமா
    வம்பு கிம்பு வேணாம் சொல்லிபுட்டேன் ஆமா
    ஆண் : தேசாதி தேசம் எல்லாம்
    தேர் ஏறி போவோமா
    ராஜாதி ராஜா போல ராஜாங்கம் பார்ப்போமா
    பெண் : பாலாச்சு நூலாச்சு
    பட்டு உடல்தானே
    நீ பார்த்து நீர் ஊத்து
    தொட்டெடுத்துதானே
    பாலாச்சு நூலாச்சு
    பட்டு உடல்தானே
    நீ பார்த்து நீர் ஊத்து
    தொட்டெடுத்துதானே
    ஆண் : அழகு பவளமே
    உன்மேல மனசு தவழுமே
    இப்போது எனக்கு சபலமே
    தினம்மும் சலனமே
    துணைக்கு நே வரணுமே
    ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல
    உலகம் மறந்து போனதடி
    ஒன்ன பார்த்த நேரத்துல
    உலகம் மறந்து போனதடி
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : செங்கரும்பு சாறு பொங்குகிற ஆறு
    சங்கமத்த தேடி முங்க வந்தேன் பாரு
    செங்கரும்பு சாறு பொங்குகிற ஆறு
    சங்கமத்த தேடி முங்க வந்தேன் பாரு
    பெண் : நீராடும் நேரம் பார்த்து
    நீ போடு பூமால
    நீ கேட்கதானே மாமா
    நான் போடும் பாமால
    ஆண் : பாவாட காத்தோட
    மெட்டு சொல்லி பாட
    சாய்ந்தாடும் நாத்தோட
    சந்தம் சொல்லி கூட
    பாவாட காத்தோட
    மெட்டு சொல்லி பாட
    சாய்ந்தாடும் நாத்தோட
    சந்தம் சொல்லி கூட
    பெண் : பாட்டு இசைக்குதே
    என் நெஞ்ச போட்டு அசைக்குதே
    இப்போது கேட்டு கெறங்குதே
    பார்த்து மயங்குதே
    மனசுதான் சரி இல்லையே
    ஆண் : ஒன்ன பார்த்த நேரத்துல
    உலகம் மறந்து போனதடி
    கண்ண பார்த்த வேகத்துல
    என்ன மறந்து போனதடி
    ஆண் : தாளம் தெரியல அம்மாடி
    நேரம் தெரியல இப்போது
    தனிச்சு படுக்கவும்
    நெனச்சு துடிக்கவும்
    எனக்குத்தான் முடியல
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @ganthimathi-xv3yy
    @ganthimathi-xv3yy Před rokem

    My song

  • @maniprakash9979
    @maniprakash9979 Před 8 měsíci

    Wara Laval

  • @ramshiv25
    @ramshiv25 Před 6 měsíci +1

    6.12.23

  • @hajiyarjahirviews
    @hajiyarjahirviews Před 11 měsíci +1

    அதாவது இந்த காலத்துல

  • @vigneshs5670
    @vigneshs5670 Před 5 měsíci +1

    11/01/2024

  • @midhunsr3131
    @midhunsr3131 Před rokem

    1.06 -inji idupazhaga..

  • @maniprakash9979
    @maniprakash9979 Před 8 měsíci +1

    Malseia sir misu

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml Před 6 měsíci

    மானசேசரிய்இல்லா

  • @TN-oj4bl
    @TN-oj4bl Před 8 měsíci +2

    🥁 drums vassikkanum pola erukku

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h Před 3 měsíci

    Nee saitha kel padithalana vellaikku nandriodu samparammpekran sathiyama padalai amma nee sabadu kudthu kela varravatikkum parkerangha ethavathu nadanthidunum payama pulli paisesaulum pulla thinghathu

  • @maniprakash9979
    @maniprakash9979 Před 8 měsíci

    Esai nanie elieraja my fawrate mucku drktr

  • @user-lf9ti4dk3k
    @user-lf9ti4dk3k Před 6 měsíci

    I always like this song

  • @martinamayuri
    @martinamayuri Před rokem

    🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰

  • @RosanhariM-cx8op
    @RosanhariM-cx8op Před 6 měsíci

    Why are you stand step? Naan valaikku pogala . Engayum pogala .you are not stand step.please Thangam Mama Thangam

  • @maniprakash9979
    @maniprakash9979 Před 8 měsíci +1

    Entha patu Marie Alam warthu

  • @gowthamkalai4448
    @gowthamkalai4448 Před 9 měsíci

    💋km💋love song❤️

  • @sangeethachinnu769
    @sangeethachinnu769 Před 6 měsíci

    2023 assemble ❤

  • @maniprakash9979
    @maniprakash9979 Před 7 měsíci

    Karpu alkie sheetha

  • @maheshwari3974
    @maheshwari3974 Před 6 měsíci

    07.12.2023

  • @KumarKoki-fz7ko
    @KumarKoki-fz7ko Před 2 měsíci

    Malasiya vaasu theva.pattu

  • @cookingbakingbyshubs7670

    Come here bcz Tik tok song 😂😂

  • @maniprakash9979
    @maniprakash9979 Před 7 měsíci

    MalseeA waisu

  • @maniprakash9979
    @maniprakash9979 Před 7 měsíci

    Karpu alkei

  • @pugalaps5861
    @pugalaps5861 Před 2 lety +1

    Movie nameq

  • @reelscollage2612
    @reelscollage2612 Před 9 měsíci

    Kathlaika varatha illa soli kodu va vathi.....

  • @gowthamkalai4448
    @gowthamkalai4448 Před 9 měsíci +1

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx Před 6 měsíci

    Super

  • @RameshKumar-xk4tm
    @RameshKumar-xk4tm Před 10 měsíci

    My favourite song

  • @mahendiranavm1432
    @mahendiranavm1432 Před 2 měsíci

    ❤️❤️❤️

  • @ganthimathi-xv3yy
    @ganthimathi-xv3yy Před rokem

    My song

  • @akilanatarajan5851
    @akilanatarajan5851 Před měsícem

  • @user-jg2ln3ol8l
    @user-jg2ln3ol8l Před 7 měsíci

  • @user-su5tn1yz6g
    @user-su5tn1yz6g Před 8 měsíci