Video není dostupné.
Omlouváme se.

Terrace Fruit Forest... அசத்தும் மர மனிதன்!

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2021
  • Terrace Fruit Forest... அசத்தும் மர மனிதன்! #FruitForest
    வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பூக்கள், சில பழமரங்கள்தான் பெரும்பாலும் மாடித் தோட்டத்தில் பார்க்க முடியும். ஆனால், சென்னையில் ஒரு வீட்டு மாடியில் வேப்பமரம், மா, சப்போட்டா, முருங்கை, சாத்துக்குடி, கொய்யா மரங்களை ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள் அந்தப் பகுதி பொதுமக்கள்.
    சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்கு அருகில் அமைந்திருக்கிறது அந்த மாடித்தோட்டம். சீனு என்பவருக்குச் சொந்தமான அந்த மாடித்தோட்டத்தைப் பார்வையிட, ஒரு மாலைப் பொழுதில் சென்றோம்.
    Credits
    Reporter, Video - S.Balaji
    Edit - Lenin.P
    Executive Producer - Durai.Nagarajan

Komentáře • 350

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  Před 3 lety +8

    மாடித்தோட்டத்துல இந்த தப்பெல்லாம் பண்ணாதீங்க... | Terrace Garden | Episode 5
    link - czcams.com/video/QuuixInJEgM/video.html

    • @indiraramaraj-xe9xg
      @indiraramaraj-xe9xg Před rokem

      Ni

    • @indiraramaraj-xe9xg
      @indiraramaraj-xe9xg Před rokem

      Ni

    • @indiraramaraj-xe9xg
      @indiraramaraj-xe9xg Před rokem

      S

    • @hakkimhakkim9272
      @hakkimhakkim9272 Před rokem

      Sir மாதுளை சிறிய காய் ஆன உடனே பிளாஸ்டிக் கவர் எடுத்து அடிப்பகுதியில் இருபுறமும்கொஞ்சம் வெட்டி விட்டுட்டு நடு பகுதியிலும் சிறிய துவாரம் போட்டு காயை மூடி கட்டி விடுங்கள் ஒரு பழமும் வீணாகாது என் அனுபவம்

    • @kavithae2334
      @kavithae2334 Před rokem +1

      ​@@indiraramaraj-xe9xg ஆஆகங்ஒ😊

  • @Bassviews
    @Bassviews Před 3 lety +12

    Wow அருமை அண்ணா வாழ்த்துக்கள் இன்னும் வளரட்டும் 👍 உங்கள் வளர்ச்சி

  • @thilagavathis1945
    @thilagavathis1945 Před 3 lety +15

    தோட்டம் மிகவும் அழகு. வாழ்த்துக்கள் அண்ணா.

  • @user-gb8fw7oo5e
    @user-gb8fw7oo5e Před 3 lety +50

    நீங்கள் சாெல்றது நல்லா தான் இருக்கு ,எனக்கு தெரிந்து பக்கத்து வீட்டில் ஒரு பெண்மணி இருக்கிறார் அவருக்கு அருகில் இருக்கும் வீடுகளில் ஒரு இலையாே தழையாே அவர்கள் வீட்டில் விழுந்துவிட்டால் அவர்கள் பக்கத்து வீட்டுகாரர்களிடம் மரத்தை வெட்டு என்று தகாத வார்த்தையில் பேசுவார், இதே பாேல அருகில் இருந்த ஒருவர் வீட்டின் மாங்காய்களை திருடி தின்ற அவர் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு பிறகு மரத்தை
    வெட்டு என்று சாெல்லி பாடாய் படுத்தி எடுத்தி அவர்
    கடைசியில் மரத்தை வெட்டி விட்டு தன் வீட்டின் சுவரை உயர்த்தி வீட்டார் !
    இது பாேதாது என்று அவர் வீட்டின் வழியே மின்
    இணைப்பு காெடுத்துவிட்டு அவர்களை அச்சுறுத்தி வருகிறார் ,இவள் எல்லாம்
    பெண்ணா என்பதை விட?மனித இனம் தானா என்ற
    கேள்வி ஏழாமல் இல்லை?
    இது மாதிரியானவர்களை இறைவன் தண்டிப்பதும் இல்லை! கந்துவட்டி தாெழில்
    வேறு செய்கிறார் கணவர் அரசு அலுவலர்?
    இது மாதிரியானவர் இருக்கும் பகுதியில் உள்ளவர்கள் மரம் என்று எழுதி பார்க்க தான் முடியும் மற்றவர்கள் வளர்க்க முடியாது?

    • @chermadurai7661
      @chermadurai7661 Před 3 lety +4

      Evlo periya reply

    • @iarkaivaasi5476
      @iarkaivaasi5476 Před 3 lety +3

      True bro

    • @nishnush6647
      @nishnush6647 Před 3 lety +3

      O unmai than appadiyum kuruhiya manam padaithawarhal irukinranar

    • @y.dkuttystory
      @y.dkuttystory Před 3 lety +5

      அரசன் அன்றே கொல்வான்...தெய்வம் நின்றுகொல்லும் வருத்தபடாதீர்கள்

    • @pournami865
      @pournami865 Před 2 lety

      Athati ipti oruthiya

  • @aim4857
    @aim4857 Před 2 lety +1

    அயராத முயற்சியுடன் கூடிய இயற்கை நேச நண்பரின் வளர்ச்சி தொடர வாழ்த்துக்கள்

  • @chennaisorganicmaadithotta8947

    அழகான மாடி தோட்டம்..!! இது ஒரு நல்ல மாடி தோட்டத்தை உருவாக்க எனக்கு ஊக்கமளிக்கிறது.

  • @rekhakb7649
    @rekhakb7649 Před 3 lety +7

    Such a sweet attitude lots of good people r there in our country

  • @freetalkies6436
    @freetalkies6436 Před 2 lety

    அருமை ,சிறப்பான பதிவு

  • @AliAkbar-qn4wh
    @AliAkbar-qn4wh Před 3 lety +2

    Wonderful information 👍

  • @dubagurgirls5992
    @dubagurgirls5992 Před 3 lety

    Marathavachu meetyadunga 🙏 super sir

  • @payasamengada1499
    @payasamengada1499 Před 3 lety +1

    Wow super 🎄🌲🌳🌴😊😍

  • @gomathiswaminathan3862
    @gomathiswaminathan3862 Před 3 lety +5

    சூப்பர் சார் நானும் நிறைய செடிகள் வைத்து இருக்கிறேன்

  • @harshicreativekitchen4238

    அருமையான அழகான மாடி தோட்டம்

  • @indiranir322
    @indiranir322 Před rokem

    தோட்டம் மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா

  • @sakthiramasamy6967
    @sakthiramasamy6967 Před 3 lety +2

    மிகவும் அருமை❤️

  • @parisienwalker1828
    @parisienwalker1828 Před 3 lety

    Nice 👍 welcome to 🇫🇷France Vlog💐

  • @VijayaKumarkmkm
    @VijayaKumarkmkm Před 3 lety +2

    அருமையான தோட்டம்

  • @manjusankar6161
    @manjusankar6161 Před rokem

    அழகான மாடி தோட்டம் ஐயா வாழ்த்துக்கள் 👌🙏

  • @saiharishh609
    @saiharishh609 Před 3 lety +2

    Super Sir. Congrats

  • @vanithavivekanandhan3252
    @vanithavivekanandhan3252 Před 3 lety +2

    Great job sir👌

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 Před 3 lety +1

    Very nice 👌

  • @jarvisbeedval3135
    @jarvisbeedval3135 Před 3 lety +4

    மிகுந்த மனதுடன் தாழ்மையான மனிதர் .... உங்களுக்கு வணக்கம் ஐயா

  • @aruljothikrishnakumar177
    @aruljothikrishnakumar177 Před 3 lety +24

    You are such a inspiration person to all.

  • @sam040572
    @sam040572 Před 3 lety +3

    I appreciate your interest in gardening

  • @Gokulmaximus
    @Gokulmaximus Před 3 lety

    Super..... very nice

  • @subramani7595
    @subramani7595 Před 3 lety +9

    Great anna tell others also plants
    Make tamilnad green city clean
    City garden city

  • @lathachandrasekar7393
    @lathachandrasekar7393 Před 3 lety

    Wow really very great job 👍

  • @shakeeladavid6869
    @shakeeladavid6869 Před 3 lety +1

    Excellent brother

  • @musictheme7963
    @musictheme7963 Před 3 lety

    I like your terrace gardening

  • @devirajanasstprofessor4517

    Super sir 🙏💐 God blessing you 🙏

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 Před 5 měsíci

    Beautiful garden ❤

  • @jeevanesan1114
    @jeevanesan1114 Před 2 lety

    Nice 👌 I like it

  • @vipstertamil1851
    @vipstertamil1851 Před 2 lety

    Really great 👌👌👌...

  • @akshayakash5249
    @akshayakash5249 Před 3 lety

    I am yesmmal Anna your plantation it's very nice Anna ❤️👍good luck 👍

  • @keerthanasri2333
    @keerthanasri2333 Před 3 lety +1

    Super bro nanum veedu katti intha mathiri thootam kandippa vappen bro

  • @RR-cm2ko
    @RR-cm2ko Před 3 lety +18

    My husband also treats squirrels as his pets and always tells that the fruits are meant for them first.We'll take whatever is left behind by them.Your garden is superb.

    • @reganjoans
      @reganjoans Před 2 lety

      Never eat rubbish even if its from ram!!

  • @bhuvanaeswari7828
    @bhuvanaeswari7828 Před 3 lety

    Super sir great idea

  • @parimaladevi4873
    @parimaladevi4873 Před rokem

    Very nice Anna superb

  • @cloudmohan
    @cloudmohan Před 3 lety

    GREAT WORK

  • @mariasworld7915
    @mariasworld7915 Před 3 lety

    Wow super bro.

  • @flavoredgaint7569
    @flavoredgaint7569 Před 3 lety +71

    இயற்கை....மறக்காத..மா ... மனிதர்

  • @cheersonantonia9834
    @cheersonantonia9834 Před 3 lety

    Great Brother 👍👍👍
    Crown Augustin

  • @kavim9229
    @kavim9229 Před 3 lety +1

    Super sir 💐💐💐💐

  • @kala6366
    @kala6366 Před 3 lety

    Anna superb. Udaintha tank otta vaikka cement i karaithu cloth la nanaithu pack panunga. Long cloth 2,3layer potta thangumnnu ninaikkiren.

  • @user-hf2vn5sp7q
    @user-hf2vn5sp7q Před 2 lety

    அருமை தமையரே ☺👌

  • @srijaasrijaa4557
    @srijaasrijaa4557 Před 3 lety +24

    சூப்பர் சார் உங்க மாடி தோட்டத்தை பார்க்கும் போது எனக்கும் வீடு கட்டும் போது அதில் கண்டிப்பா உங்கள மாதிரி நானும் மாடித்தோட்டம் அமைப்பேன்

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics Před 3 lety

    Arumayana video 🙏👌

  • @hailm21
    @hailm21 Před 3 lety +6

    How about house strength and durability

  • @saracassim9693
    @saracassim9693 Před 2 lety

    Very nice Allah ungalukku arupuriyatom

  • @mashaallah1401
    @mashaallah1401 Před 3 lety

    அருமையான பதிவு

  • @midhunsr3131
    @midhunsr3131 Před 3 lety +1

    Great

  • @sulochana7062
    @sulochana7062 Před 3 lety +3

    அருமையான பதிவு. சகோதரர்

  • @kavitharajkumar8078
    @kavitharajkumar8078 Před 3 lety

    Super sir👏🏻👏🏻

  • @uvaraniuvarani4630
    @uvaraniuvarani4630 Před 3 lety

    Superb👌👌👌

  • @amutharamesh3931
    @amutharamesh3931 Před 3 lety

    Super super 👌👌👌💐

  • @roobaprabhu3697
    @roobaprabhu3697 Před 3 lety +3

    Sir terrace weight vecha thookitum , water ulla erangi house full damage agirum nu solragala ,atha pathi konjam solunga

  • @israelarul
    @israelarul Před 3 lety +1

    Super

  • @sujatharangarajan8455
    @sujatharangarajan8455 Před 2 lety

    Excellent

  • @farsansainudeenfarsan228

    👍👍👍wonderful

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před 3 lety +2

    அருமை

  • @rameshlakshminarayanan1361

    Very nice

  • @padmagarden7175
    @padmagarden7175 Před 3 lety +7

    அருமை அருமை 👍

  • @sooryaprabha
    @sooryaprabha Před 3 lety

    Hi super video

  • @user-qu1tk6ki5s
    @user-qu1tk6ki5s Před 3 lety

    👏👏👏👏 these videos are inspiring me

  • @MIKEY-qc6tc
    @MIKEY-qc6tc Před 2 lety

    Super sir congratulations

  • @vichitravichitra8171
    @vichitravichitra8171 Před 3 lety +1

    Semmma👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👏👏👏👏👏❤

  • @moorthykanagasabai9871

    Super effort

  • @smalltry193
    @smalltry193 Před 3 lety +5

    Your such a inspiration person today generation...

  • @kavinbaalaji7164
    @kavinbaalaji7164 Před 3 lety

    Na ippa than imma pasanthu mambazham sapten. Super taste.. Intha maampazham kanru enga vanguninga

  • @gomathisweetdreams4494

    Super 👌👌👌👌bro

  • @saimagesh815
    @saimagesh815 Před 3 lety

    really super sir

  • @mekalamani4450
    @mekalamani4450 Před 3 lety

    Super sir👍

  • @deepakrishnan815
    @deepakrishnan815 Před 3 lety +1

    Super anna 😍

  • @swasthafoods
    @swasthafoods Před 3 lety

    Terrace farming super

  • @vijayanm7245
    @vijayanm7245 Před 2 lety

    Praise the lord
    God bless you
    Super anna

  • @priyafilemanager3939
    @priyafilemanager3939 Před 3 lety

    Super 👌

  • @EEPDHEENATHAYALANP
    @EEPDHEENATHAYALANP Před 3 lety

    Super sir👌👌👌

  • @mubinariyaz3738
    @mubinariyaz3738 Před 3 lety

    Very good man 👨 👌

  • @RVTailoring
    @RVTailoring Před 3 lety +2

    👌👌👌

  • @prameshwari4387
    @prameshwari4387 Před 3 lety

    Super ,,

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 Před 3 lety +21

    I have seen people having vegetable in terrace garden. But this is something else. Growing and harvesting fruits in sinter tank I really admire his taste👌👌👌

  • @prakashrajrajendran6587

    Super 🙏👍👍👍👍👍👍👍👍

  • @manoswetha1405
    @manoswetha1405 Před 3 lety +10

    Sir your garden is ultimate sir 🤭🤭🤭🤭🤭

  • @drdalwinvet964
    @drdalwinvet964 Před 3 lety +1

    Good

  • @Kavithakavitha-hn9st
    @Kavithakavitha-hn9st Před 3 lety

    Super brother

  • @sivakumarpandy1831
    @sivakumarpandy1831 Před 3 lety +1

    Very good sir.Great efforts by you...You are a role model for Terrace garden growers

  • @suganthip3995
    @suganthip3995 Před 2 lety

    Suppeer

  • @jaik9321
    @jaik9321 Před 3 lety +21

    Great to see this ; 99% go for small plants ; he made it differently ...and adding leaves is a great IDEA (even our Mr.Nammalvar ) has said this many times...

  • @mannachannel4564
    @mannachannel4564 Před 3 lety

    Nice

  • @amuthadevi4479
    @amuthadevi4479 Před 3 lety

    Really good👍

  • @Pavisweety
    @Pavisweety Před 3 lety +1

    Anna unga garden idea Ku heartly congrats ana maadile evalo weight vekkalama??? Vekkakudadhule maadi thottam na yenna weightless AHH dhane maintaine pannuvanga neenga evaloa evaloa periya can vecheurkingaa!!! Seeling flouring yellam parthukonga be safe 👍!!!!

  • @travelwithgeetha
    @travelwithgeetha Před 3 lety +14

    மாடி தோட்டம் வேற level 🔥❤️

  • @gokilakumar6240
    @gokilakumar6240 Před 3 lety +6

    Arumai Anna. Engalukum arvam athikamakuthu

  • @anithakumaresan1776
    @anithakumaresan1776 Před 3 lety

    Great sir

  • @saravanankaliaperumal8602

    Super sir 🙏

  • @jarvisbeedval3135
    @jarvisbeedval3135 Před 3 lety

    Great man....

  • @mvkarthi1262
    @mvkarthi1262 Před 2 lety

    👌Super sir👌

  • @himabindhu3434
    @himabindhu3434 Před 3 lety

    Nice sir

  • @subbulakshmir1644
    @subbulakshmir1644 Před 3 lety +5

    Marvellous brother. Very nice this what I want to do. Tqs. God arrived. That's the proof here

  • @gunanithi9896
    @gunanithi9896 Před 3 lety +1

    எனக்கு மிகவும் பிடித்து இருக்கு