காய்கறிகளை விலைக்கு வாங்கியதே இல்லை! அழகான மாடித்தோட்டம் - Beautiful Terrace Garden

Sdílet
Vložit
  • čas přidán 22. 04. 2020
  • #TerraceGarden
    Guna Garden Ideas Channel Link"
    / @gunagardenideas
    இந்த மாடித்தோட்டத்திற்கான அணைத்து பொருட்களையும் அமேசானில் எளிதாக வாங்கலாம்
    amazon products link:
    1.CIN AGRO - Drip Irrigation Garden Watering Drip Kit (100 Plants Drip Kit) - amzn.to/3d6v6jw'
    2.TrustBasket Drip Irrigation Garden Watering Kit for 50 Plants
    amzn.to/2KYZikI
    3.Jivandhara Irrigation Drip Irrigation Garden Watering 100 Plants Drip Irrigation Kit
    amzn.to/2W0YQsp
    4.Mipatex Inline 16mm Drip Irrigation Pipe, Dripper at Each 40cm, 4 Litre Water Discharge per Hour (Roll Length 300m)
    amzn.to/3b2vVbN
    5.Pepper Agro Drip Irrigation Hose Plant Watering Hose 16 mm Main Supply, 100 Meter www.amazon.in/dp/B076MTWK1D/r...
    6.CINAGRO Plastic Drip Irrigation Accessories Tee Connectors (16 mm) -50 Pieces
    amzn.to/2YxhvgU
    7.CINAGRO - Drip Irrigation Accessories - 16mm Elbow Connector - 50 pcs
    amzn.to/2KYqnEp
    8.CINAGRO Plastic Drip Irrigation Accessories 16 mm Straight Connector with Tap (Black) -50 Pieces
    amzn.to/35sC53L
    9.CINAGRO Plastic Drip Irrigation Accessories Pin Connectors (120 Pieces) and 4 mm Feeder Line Pipe, 30 m (Black) www.amazon.in/dp/B07C51CQGY/r...
    10.Maharaja Drip 4mm Connectors(100nos)
    amzn.to/2VZpJNl
    11.Pepper Agro Drip Irrigation Accessories Plant Watering Emitter Dripper, Set of 100 www.amazon.in/dp/B076MTT8TH/r...
    12.Generic Micro Irrigation Sprinklers Adjustable Emitters Stake Water Dripper 1...-14011876MG www.amazon.in/dp/B014D16708/r...
    13.CINAGRO - Drip Irrigation Accessories - Arrow Stakes - 100 Quantity www.amazon.in/dp/B07C4PM45Z/r...
    14.Jivandhara Irrigation Drip Irrigation Dummy Stopper for Closing unwanted Holes in Main Supply line Pipe (100 Pieces)
    amzn.to/2KZMUAU
    15.Greenage Screen Filter-Ball Type-3/4" M X M-120 Stainless Steel Mesh-For Garden Drip Irrigation-1
    amzn.to/2VYx53E
    16.Electomania Irrigation Fertilizer Kit Mixer Injectors Tube Switch Filter Garden Injector Venturi System Irrigation Device Filter Straw Kit 3/4 inch (Black) amzn.to/2VYx53E
    17 . 12v motor
    amzn.to/2VYBe7A
    18. Mini spray nozzle
    www.amazon.in/dp/B019C58XSY/r...
    19.Garden sprayer accessories
    amzn.to/2WthXdL
    20.Trigger
    amzn.to/35ukgB5

Komentáře • 1,1K

  • @naveenauzhavan
    @naveenauzhavan  Před 4 lety +112

    இந்த மாடித்தோட்டத்தின் தொட்டி அமைப்பு, நீர் பாசனம் மற்றும் Grow Bag பற்றிய காணொளி லிங்க் இங்கே!
    czcams.com/video/14sMuxZOni8/video.html

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI Před 4 lety +248

    வாழ்த்துக்கள் 🤝
    இதுதான் சொர்க்கம் 🌿🥬🍅🌽🥕
    இதுமாதிரி ஒரு தோட்டம் அமைக்கவேண்டும் என்பது என் கனவு, குறிக்கோள் எல்லாம் 🌷🙂

    • @jahabarali5884
      @jahabarali5884 Před 4 lety +9

      Maha prabhu neenga ingeum vandhutingala 😂😂

    • @vinithaakshal2740
      @vinithaakshal2740 Před 4 lety +4

      Hi akka ongala therirunu enga pathu na sick aitan🤭

    • @Dadlittleprince
      @Dadlittleprince Před 4 lety +3

      superb!

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS Před 4 lety +3

      கனவு ஒரு நாள் நனவாகும். வாழ்த்துக்கள் 💐

    • @arvindr744
      @arvindr744 Před 4 lety +2

      Sir you want to built terrace garden. We will providing all the stuff with affordable price.

  • @Sansdec04
    @Sansdec04 Před 4 lety +180

    So sad
    என்னால ஒரு like மேல போட முடியல....That much useful ....Proud of you guys

    • @malaranjan6103
      @malaranjan6103 Před 4 lety +1

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🖕🖕🖕🖕🖕

    • @trgtamilrockinggamers5049
    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS Před 4 lety +2

      தங்களின் ஒரு லைக்கு இன்று100 லைக் கிடைத்துள்ளது. நன்றி

    • @Sansdec04
      @Sansdec04 Před 4 lety

      @@GUNAGARDENIDEASnandri

  • @SuganAnal
    @SuganAnal Před 4 lety +551

    மாடித்தோட்டம் வைப்பதற்காக நான் வீடு கட்டப்போறேன்...

  • @sharathkumar3716
    @sharathkumar3716 Před 4 lety +490

    உணவுக்காக மட்டும் தோட்டத்தை🌱 உருவாக்குவது இல்லை.மன அமைதியை❤ ஏற்படுத்தவும்,மன அழுத்தத்தைப்💔 போக்குவதற்கு தோட்டம்🌱🍅🌳உருவாக்கப்படுகிறது.தோட்டம் அமைப்பதால் பொறுப்புகள்❤🌱 மேலோங்கும். இறந்த காலத்தில்💔 இருந்து மீண்டு வர முடியும்❤..

  • @SanthoshKumar-nu4mp
    @SanthoshKumar-nu4mp Před 4 lety +10

    அருமை.. நம்மாழ்வார் கூறியதுபோல் தனக்கு தேவையான உணவை தாமே தயாரித்துக் கொண்டு இருக்கிறார். வாழ்த்துக்கள் ஐயா.. வணங்குகிறேன்

  • @marimuthum4550
    @marimuthum4550 Před 4 lety +116

    ரொம்ப அழகா வச்சிருக்கீங்க இதை பார்த்ததுக்கு அப்புறம் எனக்கும் இதே மாதிரி எனக்கும் மாடித் தோட்டம் அமைக்க வேண்டும் ரொம்ப ஆசையா இருக்கு

    • @kollywoodkarbon4000
      @kollywoodkarbon4000 Před 4 lety

      czcams.com/video/b_pu_gG0KXw/video.html

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS Před 4 lety

      வாழ்த்துக்கள் 💐

    • @arvindr744
      @arvindr744 Před 4 lety

      Sir you want to built terrace garden. We will providing all the stuff with affordable price

    • @vengadesan66
      @vengadesan66 Před 3 lety

      Pls sent your contact number sir..my watsup number 9751712466..I am interested to form Maadi veetu thottom.. I need to help and support sir..

    • @dharaneeshdh363
      @dharaneeshdh363 Před 3 měsíci

      😢

  • @velubeaula1565
    @velubeaula1565 Před 4 lety +189

    உங்கள் விடியோவை தினமும் பார்த்து பார்த்து நான் சொந்தமாக ஒரு organic form தொடங்கி விட்டேன்..

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 4 lety +18

      மிக்க மகிழ்ச்சி திரு வேலு
      வீட்டிலிருங்கள், பாதுகாப்பாய் இருங்கள்

    • @velubeaula1565
      @velubeaula1565 Před 4 lety +1

      @@naveenauzhavan thank you sir

    • @malaranjan6103
      @malaranjan6103 Před 4 lety

      வாழ்த்துக்கள்

    • @thangaveluraj5366
      @thangaveluraj5366 Před 4 lety +1

      Great.. !

    • @yaminianand807
      @yaminianand807 Před 4 lety +1

      @@naveenauzhavan Ivar number/ address share panringala sir? Please???

  • @priyadharshini1055
    @priyadharshini1055 Před 3 lety +5

    அருமையான பதிவு👌 மிகவும் அழகாக இருக்கிறது. இதை பார்த்த பிறகு எனக்கும் ஒரு அழகிய மாடி தோட்டம் உருவாக்க வேண்டும் என்று ஒரு ஆசை✨. இதில் புதிய🍃💦 கீரைகள் பற்றி ஆரிய முடிந்தது. நன்றி அண்ணா 😊

  • @user-zj6be5pf1q
    @user-zj6be5pf1q Před 4 lety +25

    Anna nan 10th padikeran onga video pathu na eppa sonthama aadu, nattukoli, madu, vanna meen, vaathu ellam valathikittu eruken Anna unga video romba useful a eruku, thanks Anna👌

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 4 lety +1

      மிக்க மகிழ்ச்சி, ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் வளருங்கள்

  • @ranisranisv8189
    @ranisranisv8189 Před 4 lety +10

    கண்ணுக்கு குளிர்ச்சியாய் மனதிற்கு அமைதியாய் இருந்தது ஐயா.

  • @kruvinayakmuaythaicoach949

    Intha LOCKDOWN days la intha mathiri terrace la irunthavae podhum semma stress relief 😀😀😀

  • @mokanmokan9471
    @mokanmokan9471 Před 4 lety +28

    தமிழ் மக்களே! இதைபார்த்து கற்றுக்கொள்ளுங்கள் உங்கள் உணவு உங்கள் கையில் தான் உள்ளது.

  • @JKJK-xv2bq
    @JKJK-xv2bq Před 4 lety +30

    அருமை குணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்......

  • @vethavalli6863
    @vethavalli6863 Před 4 lety +27

    பார்க்கும் போதே மிகவும் ஆசையாக இருக்கு சார், well done,, எனக்கும் தோட்டம் மிகவும் பிடிக்கும்,.....

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Před 4 lety +20

    அட்ரா சக்க.....நம்ம குணா சார் தவிர வேற யாருடா இந்த மாதிரி அமைசிருக்காங்கன்னு பார்த்தேன். வாழ்த்துக்கள் சார்

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 Před 3 lety +8

    1500 Square feetla evlova.... The gentleman is a pucca professional.. He will settle down as a big time farmer in the future... Congrats sir 👏

  • @deepakumar2798
    @deepakumar2798 Před 4 lety +3

    அருமையான விளக்கம், ஆரோக்கியமான பழக்கம், இயற்கை யான உணவு, பொருமையான பராமரிப்பு, எவ்வளவு ஞானம்!!
    கருத்தான வீடியோ !

  • @arnark1166
    @arnark1166 Před 4 lety +41

    விளக்கம் அருமை என் வீட்டுமாடியிலும் ஐந்து தொட்டில காயகறி போடறுக்கான் மகன் நனறி வாழ்க வளமுடன்

  • @NAMVIVASAYAMABIVAI
    @NAMVIVASAYAMABIVAI Před 4 lety +2

    நவீன உழவன் காரணமாக அதிக விவசாய தகவல் மற்றும் விழிப்புணர்வு ஏற்கப்பட்டுள்ளது.. இது எனது மனதில் உள்ள ஒரு உண்மை கருத்து சகோ.. வாழ்த்துக்கள்

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 4 lety +2

      மகிழ்ச்சி நண்பரே!
      வீட்டிலிருங்கள், பாதுகாப்பாய் இருங்கள்

    • @NAMVIVASAYAMABIVAI
      @NAMVIVASAYAMABIVAI Před 4 lety

      @@naveenauzhavan விளையாட்டை விட்டுவிட்டு வீட்டில் இருப்பது நம் கடமை...

  • @medlifeuh
    @medlifeuh Před 4 lety +21

    Omg he is amazing...! I want do like dis in my terrace..! May be after the pandemic

  • @RS-cw6jn
    @RS-cw6jn Před 3 lety +3

    True hero👏👏
    Very inspiring young generation should be inspired by this
    This is a fantastic way to live and make a living
    Instead of sitting behind IT desk work hours for outside companies

  • @TotalFence
    @TotalFence Před 4 lety +21

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பர்களுக்கு நன்றி,. மேலும் மாடி தோட்டம் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறைகள் பற்றி கூரவும் 🙏🙏🙏

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS Před 4 lety

      மாடித்தோட்டம் அமைப்பிலிருந்து சொட்டுநீர் பாசனம், பசுமை குடில் அமைப்பது என அனைத்து விடியோக்களும்
      czcams.com/channels/JlklPe6ow4QvAcqDHpq_rw.html

  • @raghavandesikan6170
    @raghavandesikan6170 Před 3 lety +1

    மிக மிக அருமை
    பிரமாதம்
    Very much inspiration
    நல்வாழ்த்துக்கள்

  • @yuvismartsyuvismayuvaraj4652

    வார்த்தை இல்லை என்றால் அது அருமையாக இருக்கு சூப்பர்

  • @kalaiarasu9327
    @kalaiarasu9327 Před 4 lety +8

    மிகவும் அருமை.இந்த காணொளி யின் தொடர்ச்சியை பார்க்க மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்

  • @deepakvenkataraman2555
    @deepakvenkataraman2555 Před 4 lety +4

    So beautiful. Very well maintained and organized.

  • @prathikshasenthil6863
    @prathikshasenthil6863 Před 3 lety +1

    Romba hardwork potu pani irukinga.Itha paakum podhu enakum maadi thottam panlam nu thonuthu. This video is really an inspiration for many.salute sir

  • @ssrsubash9526
    @ssrsubash9526 Před 4 lety +11

    பண்ணை கீரை இன்றும் என் சிறிய தோட்டத்தில் உள்ளது

  • @prasannak8758
    @prasannak8758 Před 4 lety +21

    வாழ்த்துக்கள்.நண்பர் குணா ...👌👌👍👍

  • @shanthivelmurugan9756
    @shanthivelmurugan9756 Před 4 lety +13

    Super garden vegitables own home veg very healthy I like that capcicum tomato malligay super brother nice very interesting super 👍👍👍👍👍💐💐💐💐💐

  • @tamizhamizthu
    @tamizhamizthu Před 3 lety +1

    மிகவும் அருமையான தவகள்கள்,விவசாயி எத்தனை உயரம் சென்றாலும் தன் தனித்துவத்தை விடுவதில்லை

  • @ramadossg3035
    @ramadossg3035 Před 3 lety +2

    அற்புதம்...உன்னதம்... உழைப்பு.. நன்றி ஐயா...!

  • @nirmalajayakumar97
    @nirmalajayakumar97 Před 4 lety +10

    தோட்டம் எல்லாரும் அமைவதில்லை
    எதை வைத்தாலும் தழைக்கும் ஆனால் இடமில்லை

  • @santoshsathyamurthy2260
    @santoshsathyamurthy2260 Před 4 lety +5

    Sir u have very kind nature, like the last point which u described is so fatastic & a very gud & great concept really. Bcoz of no food the squirrel damage the garden. If we keep food to them definitely it doesn't. Superb 🙏👌👌👌
    Others should learn by listening this thanks so much... Tc and b happy😄

  • @ar-rahmanfoods1498
    @ar-rahmanfoods1498 Před 4 lety +1

    நானும் மாடி தோட்டம் செய்ய ஆசை...உங்க தோட்டதை பார்த்த உடன் மனசுக்கு சந்தோஷமா இருந்தது...

  • @idealgalleries
    @idealgalleries Před 3 lety +1

    காண்பதற்கு அழகாகவும் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது அண்ணா மாடி தோட்டம் காணும்போது.. Very nice..🥒🌽🥕🍅

    • @ponrajvm9517
      @ponrajvm9517 Před 3 lety

      வழங்க ஃபேஸ்புக் ஸ ன

  • @LaxmiDevi-je2ex
    @LaxmiDevi-je2ex Před 4 lety +4

    Super bro.. Amazing man... And hats off to the anchor for allowing him to talk his perspective...

  • @lvlycreator92
    @lvlycreator92 Před 3 lety +3

    Please make a video on how you made these containers and where can we get this big grow bags ... super refreshing to watch . Thanks in advance.

  • @itsmemalli3061
    @itsmemalli3061 Před 3 lety

    எனக்கும் இதுபோன்ற தோட்டம் அமைக்க மிகுந்த விருப்பம்..
    விரைவில் அமைக்கனும்
    உங்கள் மாடித்தோட்டம் மிக அருமை..

  • @MdArshad-tc2rr
    @MdArshad-tc2rr Před 4 lety +2

    அருமை...👌ஊக்கம் தரும் வார்த்தைகள்...👏

  • @jrkrishnan05
    @jrkrishnan05 Před 4 lety +4

    அருமையாக மாடி விவாசயம் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @birlasparvai
    @birlasparvai Před 4 lety +6

    Beautiful garden and well explained , good job Bro !!!
    @Birlas Parvai

  • @kirthikas4340
    @kirthikas4340 Před 3 lety +1

    பார்ப்பதற்கு அவ்வளவு அழகு🌱🌴

  • @Sindhaiyoorkaari
    @Sindhaiyoorkaari Před 4 lety +1

    Much happy to see..as u r living with green ..ur life wil also be green ..pasumaiyana valkai .god bless you brother

  • @anandangopal3562
    @anandangopal3562 Před 4 lety +10

    How do you control plants diseases and infections due to various bugs and fungus infections?

  • @mahalakshmikousalya
    @mahalakshmikousalya Před 4 lety +3

    I liked your question at the end brother. I was thinking the same to ask him ..

  • @yogashankar5459
    @yogashankar5459 Před 3 lety +1

    அருமையான பதிவு👌 ... மிக்க நன்றி🙏

  • @nitc8034
    @nitc8034 Před 3 lety +2

    great work! necessity is the mother of invention.

  • @abdulazeem2377
    @abdulazeem2377 Před 4 lety +14

    My salute to this mans great effort..

  • @kalyan1778
    @kalyan1778 Před 3 lety +4

    Interview eduppavar kuralil nalla modulation.friendly voice

  • @thirumalair1426
    @thirumalair1426 Před 3 lety +2

    Very fine and super madi thottam neatly maintained vegetables looks are natural without any adding of fertilisers good very useful one to each and every house for their own needs

  • @tamilselviayyasamy5634

    தெய்வமே எங்கப்பா இருக்க ஏக்கர் கணக்கில் பூமி வெச்சிருக்கிருவங்க கூட இத்தனை வகை செடி வக்கில அருமை சூப்பர் இந்தமாதிரி தோட்டம் போட ஆசைபட்டு தோத்துபோனேன்

  • @nishanish3608
    @nishanish3608 Před 4 lety +5

    My favorite CZcams channel😍

  • @chidambaramkumar1365
    @chidambaramkumar1365 Před 4 lety +5

    Aquaponics பற்றி சொல்லுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சிறிய இடத்தில் செய்யமுடியுமா

  • @kamukrish-2549
    @kamukrish-2549 Před 4 lety +1

    the video was very educative. love terrace gardening.

  • @prabhavathib1359
    @prabhavathib1359 Před 3 lety

    நல்ல பதிவு. மிகவும் பயனுள்ள பொழுது போக்கு நிறைந்த வேலை.மனதுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் அளிக்கும். ஆரோக்கியமான பொழுது போக்கு .வாழ்த்துக்கள் பல தோட்டம் வளங்களுடன்.😀👌👏👏👏💅💅💅🙏🙏🙏.

  • @balabalakrishnan1492
    @balabalakrishnan1492 Před 4 lety +3

    அருமையான பதிவு வாழ்துகள்...

  • @mohansundaram100
    @mohansundaram100 Před 4 lety +6

    It is an useful video, the experience is expressed in his interview, it may inspire many people. All the best.

  • @aakash4421
    @aakash4421 Před 4 lety +2

    We support Naveena uzavan... congrats brother

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 Před 3 lety

    So beautiful. Thanks for sharing. Very informative Sir

  • @pbalasubramanian86
    @pbalasubramanian86 Před 4 lety +3

    Unbelievable hard work! God bless!!!

  • @mukeshkanna5151
    @mukeshkanna5151 Před 4 lety +5

    Usefull... video in lockdown time...

  • @oops1476
    @oops1476 Před 3 lety

    Excellent
    Hard worker
    Efficient person

  • @MUSICWORLD-fe1oj
    @MUSICWORLD-fe1oj Před 4 lety

    Super sir really great sir.. itha pathathume nanum seiyanum nu thonuthu ippo mudiyathu but try panran sir

  • @prabaharan307
    @prabaharan307 Před 4 lety +3

    விவசாய போர் வெல் அமைப்பது சோலார் மோட்டார் கீழ்நிலை நீர்தேக்க தொட்டி விவசாயம் போன்ற தகவல் பதிவு செய்யவும்

  • @nilasoru5193
    @nilasoru5193 Před 4 lety +22

    பண்னைகீரைசாப்பிட்டுரொம்பவருஷமாச்சு.ரொம்பருசியாஇருக்கும்.

  • @nitinraval4105
    @nitinraval4105 Před 6 měsíci

    Best veriety of sheed and perfect technique knowledge of farming

  • @nichayaamuthavadivelmodaha2070

    மிகவும் உபயோகமான வீடியோ

  • @VeEjAy64
    @VeEjAy64 Před 4 lety +12

    Bro.. good questions .. good job

  • @65sujatha
    @65sujatha Před 4 lety +3

    Wooww..mind blowing beautiful garden

  • @thirumalv1175
    @thirumalv1175 Před 4 lety +1

    அருமையான விழிப்புணர்வு பதிவு. ரசாயனம் உரம் இல்லாமல் வளர்க்கும் முறை சிறப்பு

  • @andreprabagarane8464
    @andreprabagarane8464 Před 8 měsíci

    நாட்டுக் காய்கறிகளை வளர்ப்பதில் மிக்க மகிழ்ச்சி

  • @AadhavanFarmsTirunelveli
    @AadhavanFarmsTirunelveli Před 4 lety +5

    very well maintained terrace garden

  • @sarui3179
    @sarui3179 Před 4 lety +4

    Superb home garden is very interesting job... very very useful video..

  • @dsramkumarful
    @dsramkumarful Před 4 lety +1

    Thanks for sharing good informative and motivating video

  • @learnersenglish9839
    @learnersenglish9839 Před 4 lety

    naanum veetil thottam podalaam nnu romba naal aasai.. paraamarippu payamthaan innum garden podala.. unga video encouragingaa irukku..

  • @rajsumathi696
    @rajsumathi696 Před 4 lety +6

    Yaaruya ivaru...kadavule legends.veralevel

  • @vijayalakshmichelladurai8434

    Madi thottam super sir

  • @Alagulakshmi777
    @Alagulakshmi777 Před 4 lety

    Really superb brother. Eathana alagu semma

  • @thiruvaiyarusiva
    @thiruvaiyarusiva Před 4 lety +2

    மிகச் சிறப்பு. சிறப்பாகச் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை..

  • @karthikadevierragunta3684
    @karthikadevierragunta3684 Před 4 lety +12

    Sir u dint ask sir about how he has placed the beds on that stand. Containters how he has counstructed and stands how he has done. Irrigation system. Please if u can give us thay information it will be very useful

  • @selvanaris
    @selvanaris Před 4 lety +10

    Make video for Deep irrigation for tree

  • @a.esakkiiyappan4505
    @a.esakkiiyappan4505 Před 4 lety +2

    மன நிறைவான வாழ்க்கை நா , அது இது தான் ஐயா....

  • @deepas982
    @deepas982 Před 3 lety

    👌🏻👌🏻👌🏻 எனக்கு விருப்பம் இருக்கு நானும் முயற்சி செய்து பார்க்கின்றேன்.‌.

  • @sureshk.v1176
    @sureshk.v1176 Před 4 lety +5

    Big salute to your hard work... please explain how the big size bags are made in detail.

    • @naveenauzhavan
      @naveenauzhavan  Před 4 lety +1

      Hi Mr Suresh
      Details in next video
      Stay home stay safe

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS Před 4 lety

      Grow bag making video see this channel
      czcams.com/channels/JlklPe6ow4QvAcqDHpq_rw.html

  • @vijayavenkatesan3933
    @vijayavenkatesan3933 Před 4 lety +3

    Pakkave romba relaxing ha irruku thanks for this video.
    😊😇😇 awesome

  • @sundaresanchandrasekaran3766

    மக்கள் தனி வீடு ஆசை கொண்டுள்ளனர் வாங்கவும் செய்கின்றனர்.
    ஆனால் வீட்டைச்சுற்றி உள்ள இடத்தில் காய்கறித் தோட்டம் போட்டு அதற்கான செலவினைக் குறைக்க நட வடிக்கை எடுப்பதில்லை
    (இவ்விஷயத்தை சொல்வது சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தலாம்
    விளை நிலங்கள்தான் வீட்டு மனைகளாகியது
    அவ்வாறிருக்கும்போது காய்கறி விலை உயர்விற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்)
    சிறு சிறு தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவாவது தோட்டக்கலைக்கு
    முன்னுரிமை கொடுக்கவேண்டும்.

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 Před 4 lety +2

    மிக அருமையான காணொளி
    நன்றி ஐயா

  • @gurumoorthygurumoorthy682

    Apart from getting ORGANIC,FRESH Vegetables, getting mental peace,self satisfaction ,.time pass in good way etc.etc. BE PRACTICAL, how many people can AFFORD TO FORM THE GARDEN by speninding more than lakh . If you are living in extreme suburb of cities even nowadays you can get GARDEN FRESH vegetables AT LOW COST.!!!

  • @SRI-rd3ml
    @SRI-rd3ml Před 4 lety +4

    Soil bags , trip irrigation , shed laam epdi ready pannanga pathi oru video bro.. waiting 🌴💚

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS Před 4 lety

      See this channel
      czcams.com/channels/JlklPe6ow4QvAcqDHpq_rw.html

  • @HemaLatha-mi1gb
    @HemaLatha-mi1gb Před 2 lety

    Payanulla thagaval, thanks

  • @mohamedansarijahir1886
    @mohamedansarijahir1886 Před 4 lety +1

    அற்புதமான பதிவு

  • @dakshayinikuppaswamy9145
    @dakshayinikuppaswamy9145 Před 4 lety +3

    Super. I relaxed so much seeing your garden Sir. Great

  • @karankaran7531
    @karankaran7531 Před 4 lety +3

    ரொம்ப சந்தோசமா இருக்கு மனசுக்கு எனக்கும் அசையா இருக்கு தாட்டம் போடுரத்துக்கு

  • @Shreeclicks
    @Shreeclicks Před 4 lety +2

    I feel great attention and attitude is needed to get through...

  • @enveetusamayal394
    @enveetusamayal394 Před 4 lety

    அருமை அருமை really inspired sir

  • @hemantkarekar1133
    @hemantkarekar1133 Před 4 lety +8

    Beautiful setup of tg. I'm intrested to setup my own tg. Pl. can you translate this video in english or hindi.

  • @shajilshajil2941
    @shajilshajil2941 Před 4 lety +3

    Sir u done a great job..

  • @yamusundar4612
    @yamusundar4612 Před 3 lety

    Enaku idhu laam parakha pothu own house irukanum aasai ah iruku...nice super ah iruku...housewife kku nalla time pogum