மாடியில் கொடுக்காப்புளி, வாழை, சப்போட்டா.. அசத்தும் ஆசிரியை!

Sdílet
Vložit
  • čas přidán 11. 08. 2021
  • மாடித்தோட்டத்துல இந்த தப்பெல்லாம் பண்ணாதீங்க... | Terrace Garden | Episode 5
    link - • மாடித்தோட்டத்துல இந்த ...
    மாடியில் கொடுக்காப்புளி, வாழை, சப்போட்டா.. அசத்தும் ஆசிரியை சுமிதா கோபாலகிருஷ்ணன்
    Credits
    Reporter - S.Surya gomathi
    Video - V. Sathish kumar
    Edit - Ranjith Kumar
    Executive Producer - Durai.Nagarajan

Komentáře • 807

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  Před 2 lety +38

    link -

  • @shivanixpress7226
    @shivanixpress7226 Před 2 lety +3

    சம்பள பணத்தை மீதி செஞ்சி அதோட ஒரு லோன் போட்டு, எங்கயாவது கிராமமா பாத்து 1 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்யலாமே, பொன் விளையும் பூமியை வளமாக்குங்க ப்ளீஸ், அதுதான் இயற்கை அன்னைக்கு நாம் செய்யும் பிரதி பலன்

  • @chitrashankaralingam7298
    @chitrashankaralingam7298 Před 2 lety +35

    அருமை சகோதரி நானும் உங்களைப் போல மாடியில் தோட்டம் 5 வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறேன்.உங்கள்எண்ணமும் என் எண்ணமும் ஒன்று சகோதரி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @samraj5508
    @samraj5508 Před 2 lety +6

    அல்லிக்குளம் அழகு. நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் என்பது உங்கள் பேச்சில் தெரிகிறது. அருமையான பதிவு, முழுமையான விளக்கம் வாழ்த்துக்கள்.

  • @Anjumafoodandgarden
    @Anjumafoodandgarden Před 2 lety +34

    இவங்க மாடில பழகாடு நான் என் வீட்டிற்கு முன்னே நான் பழத்தோட்டம் அமைத்துள்ளேன்❤️❤️❤️

  • @learnwithnithisha8113
    @learnwithnithisha8113 Před 2 lety +4

    தோட்டம் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. இயற்கையை நாம் காத்தால் இயற்கை நம்மை காக்கும். எனது மகள் குட்டி நிதிஷாவும் தோட்டம் வைத்திருக்கிறாள்... கன்றுகள் வைப்பது மட்டும் தான் என் வேலை.... அவளே பராமரிக்கிறாள்... எங்கள் இடத்தில் புதினா வளர்ப்பது புதுமை தான்...

  • @amudhakannanyoutubechannel664

    அம்மாஉங்கலவ்செம. உங்கமுகத்தில்தெரியுது. உங்க. இல்லரம்மிகவும்சக்த்திவாய்ப்த. நல்லரம்என்றுவாழ்த்துக்கல். அப்பாஅம்மா

  • @manimekalaikrishnasamy6016

    ஆசிரியை பணி முடித்து இவ்வளவு செடிகள் பயிர் செய்துள்ளது மக ஆச்சரியம் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.நன்றி சகோதரி.

  • @rmeenakshi9919
    @rmeenakshi9919 Před 2 lety +2

    மேடம்! நீங்கள் எல்லாம் வாங்கியது எங்கே

  • @ammugurukritikaa.r4161
    @ammugurukritikaa.r4161 Před 2 lety +48

    மேம் உங்க தோட்டம் wonderful., அதைவிட உங்க explanation ரொம்ப நல்லா இருக்கு.😊😊😊

  • @udhayakumar8810
    @udhayakumar8810 Před 2 lety +3

    நீங்க தான் இயற்கை அன்னை

  • @whitelotus7411
    @whitelotus7411 Před 2 lety +2

    சூப்பர் மேடம்.

  • @nsk_vlogs_
    @nsk_vlogs_ Před 2 lety +30

    வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉 உங்கள் இருவரின் பங்களிப்பு மிகவும் அருமையானதாக உள்ளது நன்றி 👌👌🌹🌹

  • @dhanalakshmidhandapani8550

    உங்கள் இருவரின் முயற்சியில் மட்டும் இவைகள பராமரிக்க முடியாது. வீட்டின் கீழிருந்து( உட் புறமும்) மேல்வரை எத்தனை பேர் உதவிக்கு இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்திருக்கலாம். அவர்களையும் உயர்த்தியதாக இருந்திருக்கும்.

  • @hemanathan3034
    @hemanathan3034 Před 2 lety +2

    அருமை உங்கலுக்கு இறைவன்

  • @priyahanivlogs
    @priyahanivlogs Před 2 lety +3

    Your explanation and garden so beautiful. என் புது கார்டன் க்கு நிறைய idea கிடைச்சிருக்கு

  • @jaik9321
    @jaik9321 Před 2 lety +15

    Great to see your garden ; and your love for greenery...we require more people across cities in India...this is surely help cut pollution...

  • @pattabicsp751
    @pattabicsp751 Před 2 lety +1

    C. S. பட்டாபி. காஞ்சிபுரம். .. so beautifully மாதிரி மாடி கார்டன். I am very happy mam. Thankyou

  • @tmnalini2518
    @tmnalini2518 Před 2 lety +1

    ரொம்ப அழகா விளக்கம் சொல்றீங்க.எனக்கும் கார்டனிங்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்.உரம் தயாரிக்கும் முறை அருமை.எல்லாவற்றிற்கும் நன்றி.

  • @Super11111963
    @Super11111963 Před 2 lety +20

    Madam is an excellent example of real enterprise.