சென்னையில் இப்படி ஒரு வீடா? வீட்டைச் சுற்றி விதவிதமான மூலிகைகள் | Home Garden

Sdílet
Vložit
  • čas přidán 3. 09. 2023
  • #herbal #gardening #garden
    சென்னையைச் சேர்ந்தவர் ஸ்வர்ணலதா. பிரபல ஓவியரான இவர், இயற்கை விவசாயத்திலும் ஆர்வம் கொண்டவர். சென்னையில் உள்ள தன் வீட்டில் பிரமிக்கத்தக்க வகையில், மூலிகைத் தோட்டத்தினை உருவாக்கியுள்ளார். ஏராளமான மூலிகைச் செடிகள் நிறைந்துள்ள அந்த தோட்டம் குறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...
    N. Swarnalatha Contact: 90031 68626
    Video Credits:
    ###
    Video Producer: Vaidehi R
    Camera : V. Sathish kumar
    Editor : Lenin.P
    Thumbnail Artist: C. Santhosh
    Executive Producer: M.Punniyamoorthy
    ###
    =================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Komentáře • 127

  • @revathiekamu9998
    @revathiekamu9998 Před 11 měsíci +4

    உங்களை போலவே அழகாக உங்கள் குணம் போலவே மூலிகை தோட்டம் மணக்கிறது நான் ரேவதி ராஜேஷ் அம்மா ராஜா மாமா மகள்.நினைவு வவந்து விட்டதா.எனக்கும் செடிகள் உயிர்.திருவள்ளூரில் இருக்கிறேன் சாருக்கும் உங்களுக்கும் வணக்கங்கள்

  • @premas5315
    @premas5315 Před 11 měsíci +8

    மனமார்ந்த பாராட்டுகள் Amazing collections of herbs and useful information also Thanks a lot

  • @malligaealango1569
    @malligaealango1569 Před 10 měsíci +1

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.பயனுள்ள மூலிகைகள்; பயனுள்ள தகவல்கள் பெற்றதற்கு நன்றி.வாழ்க பல்லாண்டு காலம் நலமுடன்.

  • @sivaduraisivagami9604
    @sivaduraisivagami9604 Před 10 měsíci +1

    உங்கள் சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன்

  • @sivapriyag9245
    @sivapriyag9245 Před 11 měsíci +3

    verum adenium ku addict aagitu, garden nu sollikara kaalathula, you are very great.... unique garden and informative video. Thank you mam

  • @kirshnakalakumar8213
    @kirshnakalakumar8213 Před 11 měsíci +4

    மிக்க நன்றி சகோதரி அருமை அற்புதமான இயற்கைச் சூழல் மிக்க மூலிகைத் தோட்டம் ❤ ஒரு அடர்ந்த காட்டுக்குள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் சந்தோஷமாகவும் இருந்த ஒரு உன்னதமான உணர்வைக் கொடுத்தது தாங்கள் அற்புதமான இயற்கையான மூலிகைத் தோட்டமும் தாங்களின் இனிமையான தெளிவான உணர்வுப் பூர்வமான பேச்சும்❤ ❤❤❤ நன்றி சகோதரி மிக்க நன்றி சகோதரி

  • @kalaranithamanagan9705
    @kalaranithamanagan9705 Před 11 měsíci +4

    அம்மா மனதுக்கு நிறைவாக. சந்தோசமாகஇருக்கு.வாழ்க வளமுடன்

  • @kopperundeviraj293
    @kopperundeviraj293 Před 8 měsíci +1

    நல்ல முயற்சி.
    வாழ்க வளமுடன்

  • @harsanram8763
    @harsanram8763 Před 11 měsíci +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை. சந்தோஷமாக உள்ளது

  • @selvirajkumar0011
    @selvirajkumar0011 Před 2 měsíci +2

    நல்ல விளக்கம், நன்றி சகோதரி, எனக்கு லெமன் க்ராஸ் செடி வேண்டும், உதவுவீர்களா.

  • @alwarbharathi8422
    @alwarbharathi8422 Před 11 měsíci +3

    மிகவும் சிறப்பு,வர்ணனை அருமை

  • @rameswarikaruppasamy3137
    @rameswarikaruppasamy3137 Před 11 měsíci +2

    Super அருமையான கலெக்சன்ஸ்

  • @sangeethajaiprabhu7187
    @sangeethajaiprabhu7187 Před 11 měsíci +2

    Great explanation on herbs mam, applauses to you👏🏻

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 Před 11 měsíci +1

    Amazing mam nenga all natural mooligai plant ❤

  • @manoharans2653
    @manoharans2653 Před 11 měsíci +1

    சிறப்பு...
    மிகச் சிறப்பு.....

  • @akilam.s.7720
    @akilam.s.7720 Před 9 měsíci +1

    Very useful article

  • @thangadurai6996
    @thangadurai6996 Před 11 měsíci +1

    Ippolam ivlo muligai chedi iruku nu ellarum maranthe poitom. good mam👍

  • @lakshmiadvocate7335
    @lakshmiadvocate7335 Před 11 měsíci

    Nice to see mam. Great you are great... Being with nature is always benefited

  • @vasanthar2501
    @vasanthar2501 Před 10 měsíci

    அருமையான மூலிகை தோட்டம்

  • @karunanidhirajagopal7995
    @karunanidhirajagopal7995 Před 11 měsíci +1

    Amma salute .muligai thottam arumai .eppadi unga collection interest.your knowlege about every plant is great

  • @indrakumari58
    @indrakumari58 Před 11 měsíci +1

    Best wishes keepitup very good condition

  • @manivannanmanimalar1795
    @manivannanmanimalar1795 Před 11 měsíci +17

    மிகவும் சிறப்பு மேடம் எப்படி இவ்வளவு மூலிகை செடி கலக்ட் செய்தீர்கள்,எனக்கு மூலிகை செடிகள் தேவை கிடைக்குமா

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 Před 11 měsíci +1

    Arumai sister ❤

  • @this_is_the_time
    @this_is_the_time Před 11 měsíci +1

    Amazing collections madam.

  • @marymaggie8397
    @marymaggie8397 Před 11 měsíci

    மிகவும் சிறப்பான பதிவு.

  • @metropolehomes5655
    @metropolehomes5655 Před 3 měsíci

    mam very good collections of plants

  • @Abuthahirsyed_
    @Abuthahirsyed_ Před 8 měsíci +2

    Live healthier live long Amma🙂

  • @manojamanim5858
    @manojamanim5858 Před 10 měsíci

    Great effort... Good explanation... Rare collections... Totally superb mam... Feel very happy...

  • @kuttyisland4862
    @kuttyisland4862 Před 11 měsíci +2

    Super mam excellent explanation 🌿🌿🌿👌

  • @deivasigamanimurugan4892
    @deivasigamanimurugan4892 Před 11 měsíci +1

    First class interview. Super positive garden. Thank you so much for this video.

  • @chitraselvakumar
    @chitraselvakumar Před 10 měsíci

    Great effort...so kind of you too

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 Před 11 měsíci

    அருமை அருமை அழகோ அழகு

  • @jesurathinamvarghees3767
    @jesurathinamvarghees3767 Před 10 měsíci

    Very useful post.thanks aunty.

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 Před 10 měsíci +1

    This is such a useful post. Can you kindly write down the names and uses so we can remember. The video goes fastband it is difficult to remember everything. Thank you Madam Swarnalata 🙏🏻

  • @SanthoshKumar-ge8he
    @SanthoshKumar-ge8he Před 11 měsíci +1

    God bless you mam

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 Před 11 měsíci +2

    Super mam 😊👌

  • @renukasoundararajan5003
    @renukasoundararajan5003 Před 11 měsíci +1

    Great 🙏

  • @shanthimathi738
    @shanthimathi738 Před 11 měsíci

    Vaalgha valamudan

  • @vmahalakshmi390
    @vmahalakshmi390 Před 11 měsíci

    Super madam 👌
    Arpudham
    Solla varthaigal illai ❤️

  • @nanthithagiri2532
    @nanthithagiri2532 Před 11 měsíci

    Very happy to see you

  • @raniravindran766
    @raniravindran766 Před 11 měsíci

    Enjoyed with your video. Thank you Mam. I am in Madurai unable to visit your garden in Chennai.

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 Před 11 měsíci

    So nice ur verygood

  • @jshobha6338
    @jshobha6338 Před 4 měsíci

    Medam super medam

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 Před 10 měsíci

    Such a wonderful post. I wonder where one can get all thse plants !

  • @sarahrosysarah4241
    @sarahrosysarah4241 Před 11 měsíci +1

    Romba nalla irukku mam,muligai sedi enga vanga mudium

  • @user-bc1bx7sp5q
    @user-bc1bx7sp5q Před 11 měsíci

    God bless you 🙏

  • @gurukrishnapriyasreenath9438
    @gurukrishnapriyasreenath9438 Před 11 měsíci +1

    Amazing effort by you ma'am. A very useful information and good to health.

  • @malarvizhiswaminathan1270
    @malarvizhiswaminathan1270 Před 11 měsíci

    Super Mam

  • @gopaldurairaj440
    @gopaldurairaj440 Před 2 měsíci

    Great madam

  • @sudarvizhi9452
    @sudarvizhi9452 Před 11 měsíci

    ❤ super 👌

  • @alziachannel2437
    @alziachannel2437 Před 5 měsíci

    Super Sister. Garden. View'

  • @padmavathy8721
    @padmavathy8721 Před 10 měsíci

    Eyarkai nesipavar vazhga valamudan

  • @florahorticultureenterpris527

    Great ma'am 😊

  • @sarojat6539
    @sarojat6539 Před 10 měsíci +1

    வணக்கம் அருமை மூளிகை செடிகள் தேவை இனிப்பு துளசி இடைக்குமா,கதிர் பச்சை, சர்கரை வத்தி கீரை இவைகள் இடைக்குமா நன்றி

  • @user-bc1bx7sp5q
    @user-bc1bx7sp5q Před 11 měsíci

    Gog bless you 🙏

  • @polavarapukarthikeyan9608
    @polavarapukarthikeyan9608 Před 11 měsíci +1

    👏🏼👏🏼👏🏼

  • @NAALUKURUVIGAL
    @NAALUKURUVIGAL Před 10 měsíci

    ARUMAI SAGOTHIRI

  • @seethalakshmi2628
    @seethalakshmi2628 Před 10 měsíci

    👌

  • @subramaniank7183
    @subramaniank7183 Před 11 měsíci

    Excellent Madam.VazhgaVazhamudan.Can you send Herbals for sales.

  • @sankarramasamy2131
    @sankarramasamy2131 Před 11 dny

    வாழ்க வளமுடன்

  • @mohanrajs7786
    @mohanrajs7786 Před 10 měsíci

    அம்மா மிகமிக ஈருமை. இது போன்று மூலிகைகள் வளரப்பவர்களுக்கு செடிகள் கொடுப்பீர்களா? நனறி.

  • @ManiKandan-br8om
    @ManiKandan-br8om Před 11 měsíci

    Super sister. White karpuravalli kedkuma

  • @thilagavathithilagavathi327
    @thilagavathithilagavathi327 Před 11 měsíci +1

    ❤ சூப்பர் மேடம் நானும் வளர்க்க முயற்சி செய்கிறேன் மேடம்

  • @harindranathdurairaj6578
    @harindranathdurairaj6578 Před 10 měsíci

    Superra irukku mam thottam mam intha muligai sedi tharuvingila Mam

  • @radhanandakumar9206
    @radhanandakumar9206 Před 11 měsíci +3

    Where these herbs plant available.kindly let us know.

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 Před 11 měsíci

    Seen ur vedio iam so happy sis

    • @vijayalakshmia1861
      @vijayalakshmia1861 Před 11 měsíci

      👏👏👏👌👌👌Arumai miha miha payanulla thagaval sahothari

  • @vasukim7879
    @vasukim7879 Před 11 měsíci +2

    மூலிகை தோட்டம் அருமை. எவ்வளவு பெரிய இடத்தில் வைத்துள்ளீர்கள்? எப்படி இந்த தோட்ட ஆர்வம் உங்களுக்கு வந்தது? இவ்வளவு கலக்ஷன்ஸ் நீங்கள் எவ்வளவு தூரம் மெனக்கெட்டு இருப்பீர்கள்!!! மதிக்கக் கூடிய பஎண்ணரசஇ நீங்கள். சங்கு நாராயண சஞ்சீவினி மூலிகை செடி வேண்டும். உதவுவீர்களா?

  • @sharadhasrinivasan-ge4qr
    @sharadhasrinivasan-ge4qr Před 11 měsíci +2

    Mam very nice useful collection from where did u get all the herbs.

  • @flying_kid_pavithran
    @flying_kid_pavithran Před 10 měsíci +1

    இதை எல்லாம் எப்படி சேகரித்திர்கள் அக்கா

  • @shanthikesavan6080
    @shanthikesavan6080 Před 11 měsíci

    Sister vazhthukal vazhga valamudan pallandu vazhga vayagam

  • @658yashu
    @658yashu Před 10 měsíci

    Karummanjal kattunga mam❤

  • @moviecollection6859
    @moviecollection6859 Před 11 měsíci

    Mam plants ellom enga vangieneenga pls nursery name

  • @shakeeladavid6869
    @shakeeladavid6869 Před 10 měsíci

  • @sribalaljitechytube
    @sribalaljitechytube Před 11 měsíci

    Good madam....where to buy all

  • @selvisaravanan4545
    @selvisaravanan4545 Před 5 měsíci

    Sister entha mooligai plants ella enga kidakum pls share me

  • @Magaraasi948
    @Magaraasi948 Před 11 měsíci +1

    🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃

  • @dharinin4491
    @dharinin4491 Před 11 měsíci

    மிகவும் அருமை மேடம் தயவு செய்து உங்கள் முழு முகவரி அல்லது போன் நம்பர் கொடுத்தால் உங்களை தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் நன்றி மேடம்

  • @raniravindran766
    @raniravindran766 Před 11 měsíci +3

    Thank u Mam. Can we get the herbal plants through courier.pls pls sale it.

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 Před 11 měsíci +2

    எங்க இருக்கு இந்த அக்கா வீடு எனக்கு குரோட்டன்ஸைவிட இது மிகவும் பிடிக்கும் ப்ளீஸ் ரிப்ளை

  • @AbdulRahman-ix6ne
    @AbdulRahman-ix6ne Před 11 měsíci +3

    விதையில் வளர்ந்த சாத்துக்குடி எப்படி சின்னதிலேயே காய்கிறது

  • @hemavathinarasimhan9905
    @hemavathinarasimhan9905 Před 11 měsíci +1

    மூ விதை செடிகள் எங்கே கிடைக்கும்.தெரியப்படுத்தவும்.

  • @umaranirani2581
    @umaranirani2581 Před 10 měsíci

    சகோதரி நான் பார்க்கலாமா உங்கள் தோட்டத்தை. மிக ஆவலாக உள்ளேன்.வீடு எங்கே உள்ளது.பதில் கூறவும்.

  • @vichuvicky6007
    @vichuvicky6007 Před 10 měsíci

    Ela pirandinnu onnu irukunnu ippodan parkaren

  • @Priyaswamysvideos
    @Priyaswamysvideos Před 11 měsíci

    Very well done

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Před 11 měsíci

    Close up ல் காண்பிக்க வேண்டும். எல்லா செடியையும்

  • @raviabhilash1395
    @raviabhilash1395 Před 11 měsíci

    Naanum oru murai unga mooligai thottam paarkka virumbigiren please madam i am jaya

  • @lathap2133
    @lathap2133 Před 11 měsíci

    Madam
    ஜவ்வாது குங்கிலியம் செடி எங்கு கிடைக்கும் இது தான் வாட்ஸ் நம்பர் எனக்கு கூற முடியுமா?

  • @padmaja132
    @padmaja132 Před 11 měsíci

    Address enge

  • @thavayogiraamji9724
    @thavayogiraamji9724 Před 11 měsíci

    Yengalukku venum medam please

  • @madesh4brasigashreekamatch689
    @madesh4brasigashreekamatch689 Před 10 měsíci

    வணக்கம் அம்மா.மூலிகை செடி எங்கு கிடைக்கும் அம்மா

  • @padhmasivlingam5274
    @padhmasivlingam5274 Před 10 měsíci

    இந்த வகை மூலிகைச்செடிகள் எங்கே கிடைக்கும்ங்க🙏

  • @rajivchandra1812
    @rajivchandra1812 Před 11 měsíci

    Extremely proud of you amma ❤️😍

    • @SwarnaLatha-pl1wq
      @SwarnaLatha-pl1wq Před 11 měsíci +1

      Thank you dear

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi Před 11 měsíci

      ​@@SwarnaLatha-pl1wqஅக்கா அருமையான தகவல் நானும் கொஞ்சம்வச்சிருக்கிறேன் 100 தொட்டி வச்சிருக்கேன் ஆனால் இவ்வளவு மூலிகைகள் இல்லை எங்க வாங்கினேங்க அக்கா தயவுசெய்து சொல்லுங்க நான் செல்விஇளங்கோ திருநெல்வேலி❤

  • @jayviswa3354
    @jayviswa3354 Před 11 měsíci

    சகோதரி உங்கள் ஃபோன் எண் வேண்டும்

  • @sivaduraisivagami9604
    @sivaduraisivagami9604 Před 10 měsíci

    அக்கா உங்கள் போன் நம்பர் தருவீங்களா நீங்கள் மூலிகை செடிகள் எங்கு வாங்கினீங்க அட்ரஸ் அனுப்புங்கள்

  • @thilagasamiappan222
    @thilagasamiappan222 Před 11 měsíci +1

    Super. Mam. Ennakum. Aasaiya iruku. Unga. Phone number. Kidakuma

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 Před 10 měsíci

    மிளகு.திப்பிலியும்.இருக்கு

  • @vijayalakshmia1861
    @vijayalakshmia1861 Před 11 měsíci

    Mihavum Aramai sahodhari

  • @lekhaanandharaj
    @lekhaanandharaj Před 11 měsíci +1

    சென்னையில் உங்க வீடு எங்க இருக்கு சிஸ்டர். நான் உங்க வீட்டுத்தோட்டத்தை ஒரு முறை பார்க்க வேண்டும்.பிளீஸ் சிஸ்டர் ❤

    • @SwarnaLatha-pl1wq
      @SwarnaLatha-pl1wq Před 11 měsíci +1

      Raja Anna Mali puram Chennai

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 11 měsíci

      Yes. Really very pleasant to see her and her garden

    • @geethajanarthanam1578
      @geethajanarthanam1578 Před 11 měsíci

      இந்த விதை அல்லது செடி விற்க முடியும். 67வயது ஆசையாக. உள்ளது, பெருங்குடி

  • @Mariee0012
    @Mariee0012 Před 6 měsíci

    Ithu aman pacharisi ila

  • @santhithiagarajan7092
    @santhithiagarajan7092 Před 11 měsíci

    I am santhi from mettur dam . I want original karu manual seed plant mam