3-வது மாடியில் விவசாயம் - இந்த தோட்டத்தில் எல்லாமே இருக்கு | Pasumai Vikatan

Sdílet
Vložit
  • čas přidán 27. 03. 2023
  • #terracegardening #gardening #pasumaivikatan
    சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமாரி. இயல்பிலேயே செடிகொடிகள் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் தன் கணவரின் மரணத்துக்குப் பிறகு, மாடித்தோட்ட விவசாயத்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். 10 வருடங்களுக்கு முன்பு நான்கைந்து தொட்டிகளில் உதயமான இவரின் மாடித்தோட்டத்தில் இன்று 500 தொட்டிகளுக்கு மேல் இருக்கிறது. விஜயகுமாரியின் மாடித்தோட்டம் குறித்து விவரிக்கிறது இந்தக் காணொலி...
    -----------------------------------------------------------------------
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Naducashewss India and Tami

Komentáře • 69

  • @ragulnaveen8758
    @ragulnaveen8758 Před 9 měsíci +1

    மிகமிக.அற்புதம்.சூப்பர்பா👍😊😊

  • @sathikbatchasathik6154
    @sathikbatchasathik6154 Před rokem +1

    அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @padmaideas
    @padmaideas Před rokem +4

    அருமையான மாடித்தோட்டம்... வாழ்த்துக்கள் 💐

  • @pasumaiveedu
    @pasumaiveedu Před rokem +8

    Great mam keep going! Being a Doctor where I work daily with cancer patients and i too teach and encourage to grow and eat atleast basic veetables in chemical free farming methods We should spread more and more to the society regarding chemical free vegies to harvest from our terracegarden in organic manner

    • @vijisgarden
      @vijisgarden Před rokem

      Thanks sir for your valuable comments

  • @kollylyrix1106
    @kollylyrix1106 Před rokem +1

    Wow.. super mam vazhthukkal pengal ipdithan irukka vendum sorvadanjidakudadhu

  • @vijisgarden
    @vijisgarden Před 10 měsíci

    மிக்க நன்றி

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 Před rokem +2

    வாழ்துக்கள் அம்மா அழகாக உள்ளது உங்கள் தோட்டம

    • @vijisgarden
      @vijisgarden Před rokem

      மிக்க நன்றி பா 😊

  • @Shekars_garden
    @Shekars_garden Před rokem +4

    மிகவும் அருமை. ❤❤❤

  • @Rosevlog7403
    @Rosevlog7403 Před 8 měsíci

    Very very great.

  • @ashaudayakumar6255
    @ashaudayakumar6255 Před rokem +3

    Very good explanation abt the benefits of chemical free vegetables and fruits, really u have lots of patience.keep going madam

  • @shortandsweet9490
    @shortandsweet9490 Před rokem +1

    Weldon sister

  • @kumarg.s7216
    @kumarg.s7216 Před rokem +1

    செமயா இருக்கு சிஸ்டர் 🥰
    ரிப்ளை கூட உடனே குடுக்குறீங்க 👌🏻

    • @vijisgarden
      @vijisgarden Před rokem

      நன்றி தம்பி 😊

    • @kajamohideen222
      @kajamohideen222 Před rokem

      வாழ்த்துக்கள் ..
      இது பற்றி மேலும் அறிந்துகொள்ள உங்களை சந்திக்கமுடியுமா

  • @poonguzhalibalachandar9629

    Super madam

  • @happy-nature
    @happy-nature Před rokem +1

    அருமை. வாழ்த்துகள் அக்கா ❤❤❤

  • @sridharantp4062
    @sridharantp4062 Před rokem +2

    Beautiful garden.Great

  • @baraksthnisabaraksthnisa5196

    Super

  • @narayanand.r7473
    @narayanand.r7473 Před 10 měsíci +1

    Really excellent job

  • @harinimani1153
    @harinimani1153 Před rokem +1

    அழகான மாடித் தோட்டம் வாழ்த்துக்கள் சகோதரி நேரில் வந்து பார்க்கலாமா...

    • @vijisgarden
      @vijisgarden Před rokem

      நிச்சயமாக கூப்பிடுறேன் 😊

  • @umamaheswari4000
    @umamaheswari4000 Před rokem +1

    Super thottam

  • @Jancy28may
    @Jancy28may Před rokem +1

    Super Mam..

  • @pushpasss2058
    @pushpasss2058 Před rokem +1

    Miga Arumai❤❤

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ Před rokem +1

    Super... super...

  • @nirmalaraghupathi4171
    @nirmalaraghupathi4171 Před rokem +1

    Anima super

  • @skramachandran6981
    @skramachandran6981 Před 11 měsíci +1

    Supparrr

  • @musthafaanifa9362
    @musthafaanifa9362 Před rokem +1

    அந்தம்மாவுக்கு வாழ்த்துக்கள்

  • @sathiyagardens9982
    @sathiyagardens9982 Před rokem +1

    Great

  • @sheelathirumu8599
    @sheelathirumu8599 Před rokem +2

    All the best!, Be inspire to others

  • @jayashreejayashree2989
    @jayashreejayashree2989 Před rokem +1

    👌👌👌👌 மிகவும் அருமை.நீஙக எந்த ஊரில் இருக்கீங்க சகோதரி

    • @vijisgarden
      @vijisgarden Před rokem

      சென்னை தான் பா

  • @susilasirthanksmary7316
    @susilasirthanksmary7316 Před rokem +1

    3vathu madiku man kalavai epdi kondu poninga

    • @vijisgarden
      @vijisgarden Před rokem

      நான் என் பெண் கொஞ்சமாக கொண்டு போவோம். வீட்டை சுத்தம் பன்ன ஒருத்தர் வருவார் அவரும் உதவி செய்வார்.

  • @Anshe-mini-ulagam
    @Anshe-mini-ulagam Před 11 měsíci +1

    Sister where did you get good seeds please inform thank you

    • @vijisgarden
      @vijisgarden Před 10 měsíci

      பல்லாவரம் சந்தை,பாபு ஆர்கானிக்

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Před rokem

    This is real life.. organic garden..Madam... Neenga eintha video vila soinethda..puthagama newnghalehey Kavinjar Kannadaasan...puthaga veliyeduladhaan vhirpanai cheyyonam neengha chonna maadhiri maaun kalavai anubhavham neengha Vhaalai ehalai chaapidungha eholaruhum Apuram..kattrazhyai Omavhalli Thulasi Ayirvedica chedi vharappu pattriyum chollanuhum

  • @everamaniammai3199
    @everamaniammai3199 Před rokem +1

    அம்மா கரும்பு எப்படி நடவேண்டும்.

    • @vijisgarden
      @vijisgarden Před rokem

      சிறிய துண்டு படுக்க வைத்து கணு மேல் நோக்கி வைத்து நடனும்

  • @shakeeladavid6869
    @shakeeladavid6869 Před rokem +1

    Ekstrand

  • @aquaGardening786
    @aquaGardening786 Před rokem +1

    1st

  • @ar20242
    @ar20242 Před rokem +1

    Over

  • @lavakusa7896
    @lavakusa7896 Před rokem +1

    அம்மா. நேர்த்தியான. உரம் எங்கே. வாங்கனும் ?
    அப்புறம். இந்த. பச்சை. கூடாரம். நீங்கள். போட்டதா?

    • @vijisgarden
      @vijisgarden Před rokem

      உரங்கள் வெள்ளிக்கிழமை சந்தையில் அனுஷ்கா கடையில் நல்லா கிடைக்கும். பச்சை விரிப்பு இந்திரா கார்டன் போட்டது.

  • @Pasumai_saaral
    @Pasumai_saaral Před rokem +1

    Really excellent job

  • @gunabaskar4414
    @gunabaskar4414 Před rokem +2

    Super

  • @sankarvelan8114
    @sankarvelan8114 Před rokem +1

    Super