லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு/BH.அப்துல் ஹமீத்Lalithavin Paattukku Paattu/B.H.Abdul Hameed-Episode35

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2021
  • "Lalithavin Paattukku Paattu" Episode 35, conducted by B.H.Abdul Hameed with live audience.லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு
    Produced and Directed by Ramesh Prabbha and Co-produced,Co-directed by Vijayalakshmi Ramesh for Galaxy Communication service Pvt.Ltd.
    Stay tuned to watch more Episodes
    Subscribe to Times Of Galaxy here
    goo.gl/uwZoPL
    #Saindhavi #LalithavinPaattukkuPaattu #PattukkuPattu
  • Zábava

Komentáře • 33

  • @seshadrin8090
    @seshadrin8090 Před měsícem +1

    மனோபாலாபாட்டுசூப்பர்சபாஷ்😅😅

  • @panneerselvamnatesapillai2036

    இதில் பாராட்டப்பட வேண்டிய மிக முக்கிய நபர் லலிதாவின் உரிமையாளர் திரு. கிரண் அவர்கள். தொடர்ந்து 15 ஆண்டுகளாக சலிக்காமலும், சளைக்காமலும் பரிசுகளை வழங்கி வருகிறார். வாழ்த்துக்கள் சார்.

    • @svanithasvkumar2138
      @svanithasvkumar2138 Před 3 lety +1

      வாரி வழங்கிய அத்தனையையும் சில துளி நேரத்தில் மக்களிடம் திருப்பி வாங்கி விடுவார் தொடரே இதெல்லாம் இனிப்பான கசப்பு ☺

    • @panneerselvamnatesapillai2036
      @panneerselvamnatesapillai2036 Před 3 lety

      @@svanithasvkumar2138
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      யாரிடம் குறையில்லை?..
      யாரிடம் தவறில்லை?...
      கண்ணதாசன் வரிகள்.

  • @karappiahm4786
    @karappiahm4786 Před 3 lety +2

    மனோ பாடிய அனைத்து பாடல்களுக்கும் அஙகே இருந்து அங்இங்கு இசை வடிவம்

  • @KrishnaMoorthy-re8du
    @KrishnaMoorthy-re8du Před 3 lety +4

    BHA- யின் தமிழ் உச்சரிப்பு
    மிகவும் அற்புதமானது
    நெஞ்சின் நிறைவானது

  • @jayalakshmisaseedaran1482

    அருமையான இசைக்குழுவுடன் அற்புதமான நிகழ்ச்சி...அன்றும் இன்றும் என்றும்

  • @sivakumarradhakrishnan3540

    அங்கிங்கு இசைக்குழுவிலிருந்து ...
    கண்மணி பாடலுக்கு கவிதை வடிவம் கொடுத்த இசைக்குழுவைச்சேர்ந்தவர் பாடலுக்கு நல்ல மெருகேற்றினார்..
    அருமை அருமை...

  • @sankarraja7955
    @sankarraja7955 Před 3 lety +6

    அங்கிங்கு இசைக் குழு அருமையான வாத்தியக்கலைஞர்கள்!!! வாழ்த்துகள் !!!

  • @thangavelkaruppusamypudur633

    திறமைகளை வளர்தெடுக்கும் நிகழ்ச்சி...நன்றி.

  • @user-qi7do2mk9s
    @user-qi7do2mk9s Před 3 lety +3

    சூப்பர் எனக்கு பிடித்த பாடல்களை பாடிய அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி

  • @mohideenmohideen4180
    @mohideenmohideen4180 Před 2 lety

    Good pogaram and good music daily watching thank you

  • @musicmate793
    @musicmate793 Před 3 lety +2

    தரமான இசை அமைப்பு, பாடகர்கள், ஒருங்கிணைப்பாளர், தமிழ் உச்சரிப்பு மன்னர் ஐயா திரு அப்துல் அமீது அனைவருக்கும் நன்றிகள் 🙏👌🌹

    • @sulaimansafur7276
      @sulaimansafur7276 Před 3 lety

      இந்த திண்டுக்கல் அங்கிங்கு இசை குழு 1985 கால கட்டத்தில் கொடிகட்டி பறந்த இசைக்குழு.அன்று ஆய்த பூஜைக்கு குமரி மாவட்டத்தில் எங்கு இவர்கள் வந்தாலும் போய்விடுவோம்

    • @musicmate793
      @musicmate793 Před 3 lety

      இந்த orchestra வில் மலர்ந்தும்
      மலராத பாதி மலர் போல, பாட்டை கேட்டு மெய்மறந்து உறங்கி விட்டேன், கோவில் மேடையில், காலையில் தான் தெரியும், அருமையான இசை குழு,, பாடி மெய்மறக்க செய்வார்கள்,,

  • @ganeshanswaminathan8308

    Super

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 Před 3 lety +2

    Mano....sirantha kalainger

  • @sivakumarsasi9675
    @sivakumarsasi9675 Před 3 lety +2

    So so super video. 😍😊

  • @jyothih8162
    @jyothih8162 Před 3 lety

    சூப்பர் 👍

  • @umasubramanian99
    @umasubramanian99 Před 3 lety +1

    👌👏🏼👏🏼👏🏼👏🏼

  • @chinnasamy7069
    @chinnasamy7069 Před 3 lety +1

    அருமை

    • @karuppusamy6012
      @karuppusamy6012 Před 3 lety

      Fantastic ...

    • @karuppusamy6012
      @karuppusamy6012 Před 3 lety

      உள்ளம் துள்ளும் ஆனந்தப் பாடல்களின் அணிவகுப்பு....

  • @sandisandi2879
    @sandisandi2879 Před 2 lety

    Elankaieil laksumei narayananukku koeil undu

  • @seshadrin8090
    @seshadrin8090 Před 3 dny

    நாம்கேட்காதபாடல்களைக்கூடஅறிந்திருக்கும்அப்துல்ஹமீதுஅவர்களுக்குரசிகர்கள்சார்பில்நன்றி😊😊

  • @rekhasundar794
    @rekhasundar794 Před 3 lety

    Manoharan sir

  • @seshadrin8090
    @seshadrin8090 Před měsícem

    சிவாசிகணேசன்அந்தபாட்டில்உருகியிருப்பார்அடடாஅடடாவோ🎉🎉

  • @ramezs6413
    @ramezs6413 Před 3 lety +2

    To be continue

  • @SivanesanMks
    @SivanesanMks Před 2 lety

    Pungathu,padal,2perum,veest

  • @vadivelr2
    @vadivelr2 Před 3 lety +2

    Super