லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு/BH.அப்துல் ஹமீத்Lalithavin Paattukku Paattu/B.H.Abdul Hameed-Episode28

Sdílet
Vložit
  • čas přidán 31. 03. 2021
  • "Lalithavin Paattukku Paattu" Episode 28, conducted by the famous Srilanka Radio Broadcaster B.H.Abdul Hameed with live audience.லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு
    Produced and Directed by Ramesh Prabbha and Co-produced,Co-directed by Vijayalakshmi Ramesh for Galaxy Communication service Pvt.Ltd.
    Stay tuned to watch more Episodes
    Subscribe to Times Of Galaxy here
    goo.gl/uwZoPL
    #Saindhavi #LalithavinPaattukkuPaattu #PattukkuPattu
  • Zábava

Komentáře • 29

  • @muthu2993
    @muthu2993 Před 3 lety +8

    நான் தொடர்ந்து இன்நிகள்ச்சியை பார்த்து வருகிறேன் மேலும் வளர வாழ்த்துக்கள் இரண்டு பெண்களும் பாடிய பாடல் களைவிட.அவர்களின் குரல்கள் இனிமையானது வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 💐🌾💐💅💅💞

  • @sivakumarradhakrishnan3540

    பூங்காற்று திரும்புமா... அருமையான பாடல்... உடல்நலம் குன்றியுள்ளதுபோல் உள்ளது மலேசியா வாசுதேவனுக்கு... அந்த நிலையிலும் நன்றாகவே பாடியுள்ளார்...

  • @jyothih8162
    @jyothih8162 Před 3 lety +1

    நன்ஸியின் குரல் அழகு

  • @sivananthamsiva3351
    @sivananthamsiva3351 Před 3 lety

    லஞ்சா தேவியின் குரல் வளம் படுசூப்பர் பட் பங்கேற்க முடய வில்லயே என்பது எனக்கு வருத்தம் அளிக்றது
    மீண்டும் என் சகோதரிக்கு வாய்ப்பு குடுங்க ப்லீஸ்

  • @jayalakshmisaseedaran1482

    அருமை அருமை

  • @shardhasharma6168
    @shardhasharma6168 Před 3 lety +1

    Very nice.music is relaxation kidaikum happy hour

  • @jayalakshmisaseedaran1482

    எனக்கொரு தாய் மடி கிடைக்குமா.....என்னை விட்டு என் இளம் வயதில் மறைந்த என் அம்மா.....😭😭😭

  • @babuji8423
    @babuji8423 Před 3 lety

    Kannukku theriyaadhaa amazing

  • @kms4473
    @kms4473 Před 9 měsíci

    Kms❤

  • @anitha5559
    @anitha5559 Před 3 lety

    Super Chief guest song very nice

  • @panneerselvamnatesapillai2036

    எங்கேயும் எப்போதும் டி எம் எஸ் தான் உயர்ந்து நிற்கிறார்.

  • @saraswathykannuthurai9275

    Vazhthukal

  • @peratheepanvanni4303
    @peratheepanvanni4303 Před 3 lety +1

    Amazing hameeth sir....

  • @panneerselvamnatesapillai2036

    மலேசியா வாசுதேவன் அவர்கள் இப்போது இல்லை என்பது மனசு வலிக்கிறது
    .(24.4.21)

  • @shardhasharma6168
    @shardhasharma6168 Před 3 lety

    Very very super song I always like but today not more kalathal azhiyadha padalgal enderendrum ketka inimai vazhgha live telecast kuduthadharku kodunukodi namaskarangal 🙏

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz Před rokem

    உடையழகுகுரல்அழகுமுன்னேறனும்

  • @kannanvadivel4834
    @kannanvadivel4834 Před 2 lety

    அப்துல் ஹமீது அவர்களின் ஞாபக சக்திக்கு சல்யூட் 🙏

  • @peratheepanvanni4303
    @peratheepanvanni4303 Před 3 lety

    Vasu sir amazing...

  • @sivakumarradhakrishnan3540

    இசை கச்சேரிகளில் பாடும் கிருஷ்ணமூர்த்தி ஒரே நாள் என்று பாடாமல் .‌.ஒரே நால் என்று பாடுவது நன்றாகவா இருக்கிறது..

  • @user-wb2kb1yk9u
    @user-wb2kb1yk9u Před 5 měsíci

    Saptingala

  • @aabqatarfaisar3094
    @aabqatarfaisar3094 Před 3 lety

    Woow super

  • @jayalakshmisaseedaran1482

    காலத்தால் அழியாத காவியப் பாடல்...
    காலங்களை கடந்தும் இசை பிரியர்களின் மனதை வென்ற பாடல்...

  • @meharunnisha9894
    @meharunnisha9894 Před 9 měsíci

    0pp

  • @aabqatarfaisar3094
    @aabqatarfaisar3094 Před 3 lety +1

    We need more time 25 minutes not enough

  • @krishnamenanmenan6287
    @krishnamenanmenan6287 Před 3 lety

    அருமை அருமை

  • @anitha5559
    @anitha5559 Před 3 lety

    Super Chief guest song very nice