லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு/BH.அப்துல் ஹமீத்Lalithavin Paattukku Paattu/B.H.Abdul Hameed-Episode39

Sdílet
Vložit
  • čas přidán 4. 06. 2021
  • "Lalithavin Paattukku Paattu" Episode 39,conducted by B.H.Abdul Hameed with live audience.லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு
    Produced and Directed by Ramesh Prabbha and Co-produced,Co-directed by Vijayalakshmi Ramesh for Galaxy Communication service Pvt.Ltd.
    Stay tuned to watch more Episodes
    Subscribe to Times Of Galaxy here
    goo.gl/uwZoPL
    #BHAbdulHameed #LalithavinPaattukkuPaattu #PattukkuPattu
  • Zábava

Komentáře • 30

  • @om8387
    @om8387 Před 2 lety

    பொய் புழுகு இல்லாத உண்மையின் தன்மையை எடுத்துக் காட்டும் அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @user-ui4eh8ds7l
    @user-ui4eh8ds7l Před 2 lety

    சிறப்பு ஐயா
    இலங்கை ஒலிபரப்பின் போதே
    ஆவலாக காத்திருப்பேன்

  • @jayalakshmisaseedaran1482

    அருமை என்ற ஒரு வார்த்தையில் அடங்குவது இல்லை இந்த ஒரு நிகழ்ச்சி மட்டும்.... எத்தனை வருடங்கள் ஆனாலும் புது பொலிவுடன் திகழ்கின்றது....

  • @visvanathang5031
    @visvanathang5031 Před 2 lety +2

    Very nice sis.chitra

  • @jyothih8162
    @jyothih8162 Před 3 lety +1

    Hameed sir உங்களால் தான் எனக்கு அருமையான வர்ணிக்க முடியாத அபூர்வ பாடல் தெரியவந்தது. என் ஆழ் மனதிலிருந்து நன்றி நன்றி நன்றி 🙏. சின்ன அரும்பு மலரும் என்ற இந்த பாட்டு கேட்க கேட்க கண்ணீர் வருகிறது. என்னுடைய பணிவான வேண்டுகோள் தயவு செய்து இந்த அறிய பாடலை( பொக்கிஷத்தை) காப்போம்.

  • @user-be8fx1fk5g
    @user-be8fx1fk5g Před 3 lety +2

    எங்க ஊர் சித்ரா அம்மாவுக்கு வாழ்த்துக்கள்

  • @kamathivanankamathivanan2551

    அருமை,

  • @jesuscristl7694
    @jesuscristl7694 Před rokem

    👏👏👏👏👏👏👏

  • @thanikuyil7886
    @thanikuyil7886 Před rokem

    Super....fantastic ....

  • @chidambaramvenkatachalam959

    அவளுக்கென்று ஓர் மனம்.MSV அவர்கள் தனித்து இசையமைத்த படம்.

  • @akbaracademy7743
    @akbaracademy7743 Před 3 lety +1

    Waiting bro

  • @user-qi7do2mk9s
    @user-qi7do2mk9s Před 3 lety +1

    சூப்பர்

  • @jesuscristl7694
    @jesuscristl7694 Před rokem

    Super miss👍

  • @mirdhulaperumal9345
    @mirdhulaperumal9345 Před 3 lety +1

    எவ்வாறு ஐயா உங்கள் தமிழ் திறமை அயல் நாடுகளுக்கு சென்றால் என்ன செய்வீர்கள்

  • @indrarajansembalingam8135

    Superb

  • @sikkantarsk3447
    @sikkantarsk3447 Před 3 lety +1

    Super

  • @mohamedjameel5407
    @mohamedjameel5407 Před 3 lety +2

    Good

  • @shekaran8252
    @shekaran8252 Před rokem

    நல்லா குரல்வளத்தோடு பாடுங்கப்பா,,,,,

  • @seshadrin8090
    @seshadrin8090 Před měsícem

    பழையபாடல்கள்மனதைகொள்ளைகொள்கின்றனபுதுபாடல்கள்வாத்யகோஷம்முழங்கபாடல்கள்காதில்விழமறுக்கிறது😢

  • @panneerselvamnatesapillai2036

    அடுத்த எபிசோட் வியாழக்கிழமை வரை காத்திருக்க வேண்டும். இரண்டிரண்டாக சேர்த்து பதிவேற்றுங்கள்.

  • @haneefaabdulmunaab5692
    @haneefaabdulmunaab5692 Před 3 lety +1

    நிறைவாக இல்லையே ''

  • @chidambaramvenkatachalam959

    ஒரு எபிசோட் ஒரு மணி நேரம் ஒளிபரப்பலாம்.

  • @muddukrishnareddyb3944
    @muddukrishnareddyb3944 Před 3 lety +2

    Mr Hameed sir as a Kannada person I like to say that the episodes may kindly ask u tube to telecast from start to end I hope my request is fulfilled