யார் இந்த சீமான் ?? Who is this Seeman | Rajmohan REPORT

Sdílet
Vložit
  • čas přidán 31. 03. 2021
  • இயக்குனர் முதல் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வரை, இவர் கடந்து வந்த சோதனைகள்? அரசியலில் அவர் செய்த சாதனைகள்? யாவும் அலசும் ராஜ்மோகன் REPORT
    யார் இந்த சீமான் ?? Who is this Seeman | Rajmohan REPORT
    #Seeman #NaamTamilarKatchi #RajmohanREPORT Follow me on: / rajmohanreport

Komentáře • 2,7K

  • @Rajmohanreport
    @Rajmohanreport  Před 3 lety +5335

    போட்டு பாருங்க ஓட்டை அப்புறம் பாருங்க நாட்டை என்பதே சரி. ஆரம்பத்தில் வந்த உச்சரிப்பு பிழைக்கு மன்னிக்கவும். நன்றி❤️

    • @lightframer7451
      @lightframer7451 Před 3 lety +54

      ungal tamizh ucarippin mamathayil, note uh kudde naadu endru olikinrathu

    • @ganeshr1618
      @ganeshr1618 Před 3 lety +72

      Seeman anna tha cm ah vara vaipu iruku sir..

    • @lightframer7451
      @lightframer7451 Před 3 lety +8

      Raj Mohan Anna, my humble request to do the video regarding the life of tamil workers whom working abroad during this covid , so many things have to be exposed whc can safe at least their life.can whatsapp me at+60111929817 for details

    • @vennila9012
      @vennila9012 Před 3 lety +82

      பரவாயில்லை அண்ணா.நான் நாம் தமிழர் கட்சி ஆதரவாளன்தான்.நீங்கள் எங்களுடைய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் குறித்து பேசியதற்கு நன்றி

    • @lightframer7451
      @lightframer7451 Před 3 lety +3

      @@arunvijay4820 haha factux3

  • @user-et5gl7pe4y
    @user-et5gl7pe4y Před 3 lety +1631

    நான் ஒரு தெலுங்கன் எனக்கு வலிக்குது தமிழ் மக்கள் உரிமைக்காக அண்ணன் பேசும் போது ஆனால் tn மக்களுக்கு ஏன் புறியலானு தெரியல...

    • @777loosu
      @777loosu Před 3 lety +14

      🙏🏾🙏🏾🙏🏾

    • @user-et5gl7pe4y
      @user-et5gl7pe4y Před 3 lety +58

      @@777loosu நன்றி.. tn மக்களுக்கு புரிய வைப்போம்.. ntk மிக பெரிய சக்தியாக மாற்றுவோம்.. கொஞ்சம் அதற்கான வேலைகளை செயுங்கள் சகோ..

    • @sachinarun3136
      @sachinarun3136 Před 3 lety +26

      நன்றி சகோதரா ❤️🙏

    • @k.bsurya5281
      @k.bsurya5281 Před 3 lety +31

      புரியவைக்க முயற்சி செய்கிறோம் நண்பரே

    • @prasanthshivam7078
      @prasanthshivam7078 Před 3 lety +17

      Very thanks nanba

  • @velayudhamnagamani3765
    @velayudhamnagamani3765 Před 3 lety +263

    சீமானைப் பற்றி பேசியதற்கு வரலாறு சொன்னதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி நாம் தமிழர்💪

  • @Vigneshthamizhan2506
    @Vigneshthamizhan2506 Před 3 lety +216

    உங்களின் பேச்சை கேட்டாவது இந்த மக்கள் திருந்தட்டும் தலைவா

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Před rokem

      இவன் என்னடா வெண்ண மக்கள திருத்துறது 😄

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Před 2 měsíci

      நீ வடி கட்டிய முட்டா கூதி என்று நிருபித்து விட்டாய் 😅

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 Před měsícem +1

      Yes bro

  • @360jaga
    @360jaga Před 3 lety +109

    மனமார்ந்த நன்றிகள் ராஜ் மோகன் அண்ணா... வெல்லப்போறன் விவசாயி 💪நாம் தமிழர் 🔥🔥

  • @sujiqatar7068
    @sujiqatar7068 Před 3 lety +551

    நீ ஒருத்தன் தான் சீமான் என்னவெல்லாம் தமிழ் நாட்டிர்க்கும் தமிழர்களுக்கும் செய்தான் என்பதை சொல்லிஜிருக்கிறாய்
    நன்றி ஐயா 🙏🙏🙏

    • @malaiarasan.r8704
      @malaiarasan.r8704 Před 3 lety +1

      சீமானை பற்றிய நல்ல விஷயங்களை மறைத்து கெட்ட விஷயங்களை தான் சொல்லியிருக்கிறார்

    • @VaithishwaranM
      @VaithishwaranM Před 3 lety +3

      Evaru mattum illa thalaivaa...seeman annna va pathi neraya CZcamsrs pesi irukkanga jeba anna nu oruthar...and rj balaji anna seeman anna va pathi pesi irukkaru...
      Neenga thaedi paarungaa bro..

  • @lalithayogaratnam5685
    @lalithayogaratnam5685 Před rokem +5

    தமிழில் எவ்வளவு உணர்வுண்டோ அது போலவே தமிழர்களின்
    உறவு முறையிலும் மேலுண்டு அதனால் தானோ என்னமோ தமிழர்களின் வலியும் மற்றையோரின் வலி போலவே உணர்கின்ற குணமுண்டு
    இலக்கு ஒன்று தான் எம்மினத்தின் விடுதலை வாழ்க தமிழும் மற்றைய
    மொழியைப் போல்
    வாழ்க தமிழ்.

  • @sunilkumar-cf4fz
    @sunilkumar-cf4fz Před rokem +8

    "போட்டு பாருங்க ஓட்ட அப்ரம் பாருங்க நாட்ட"🔥 நாம் தமிழர் 🔥

  • @venkatesht802
    @venkatesht802 Před 3 lety +106

    ராஜ்மோகன் அண்ணே நீங்க போட்ட மொத்த வீடியோவில் தேவர் ஐயா சுபாஷ் சந்திர போஸுக்கு அப்புறம் நம்ம அண்ணன் சீமான் வீடியோ மட்டும்தான் சரியா இருக்கு யாரும் முன்வந்து பேசாத பொழுது தாங்கள் முன்வந்து பேசியது மனதுக்கு இதமாக இருக்கிறது

  • @hermuzsheno1669
    @hermuzsheno1669 Před 3 lety +185

    I love seeman😘

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Před 2 lety +2

    மிகவும் அருமை ராஜ்மோகன் தம்பி அவர்களே நண்றி வணக்கம் ஐயா

  • @dinesh----
    @dinesh---- Před rokem +4

    அண்ணன் சீமானை ஆதரியுங்கள், விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள்❤❤

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi Před 3 lety +60

    என்னால் முடிந்த அளவு 100 பேருக்கும் மேல் நாம் தமிழர் கட்சியை பற்றி கூறி தெளிவை ஏற்படுதிருக்கே , மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கு நம் கட்சியை நிறைய பேருக்கு எடுத்து செல்லுங்கள் உறவுகளே - அரசியல் பழகு ❤️

  • @user-dy9fp7tm7b
    @user-dy9fp7tm7b Před 3 lety +110

    அண்ணனை பற்றி வெறித்தனமாக சொன்னிங்க அண்ணா... சிறப்பு

  • @ananthanananthan2849
    @ananthanananthan2849 Před 2 lety +5

    நாம் தமிழர் அண்ணன் சீமானை வெற்றி பெற செய்வோம் அடுத்த தலைமுறையை வாழவைப்போம்

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 Před 2 měsíci

      நாட்டை வித்து சுருட்டிக் கொண்டு ஓடி விடுவான்

  • @Rmurugesan-ij7ii
    @Rmurugesan-ij7ii Před rokem +3

    இதை தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி தம்பி புரட்சி வணக்கம்

  • @thangamdurai7084
    @thangamdurai7084 Před 3 lety +23

    ஒரு நாள் கேட்டேன் இப்பொழுது இப்பொழுது பொட்டு எடுது சீமான் பற்றி மிக்க நன்றி 🥰🥰🥰🥰

  • @sathiskumar3091
    @sathiskumar3091 Před 3 lety +322

    மிக்க நன்றி அண்ணா. நீங்கள் சீமான் அண்ணனை பற்றி காணொளி போட்டதற்கு.

  • @leelawathyrajasegaram5095
    @leelawathyrajasegaram5095 Před 2 lety +19

    தம்பி இராஜ்மோகன் உங்களுக்கு நன்றி. உங்களைப் போல ஆட்கள்
    தான் சீமான் தம்பிக்கு அந்த மக்களுக்கும் கை கொடுக்கவேணும். வாழ்த்துக்கள்!

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 Před 3 lety +196

    என்‌உயிர் அண்ணன் சீமான் காலம் தமிழனுக்கு தந்த கொடை..

  • @shankaranarayanan9730
    @shankaranarayanan9730 Před 3 lety +62

    Seeman Annan-kaga than subscribe panren.நன்றி ராஜ் மோகன் அண்ணா 🙏🙏🙏 #NTK #நாம்_தமிழர்

  • @majindesosarmajindesosar2857

    ரொம்ப நன்றி அண்ணா எங்களோட கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்களை பற்றி வீடீயோ வெளிட்டதற்க்கு நன்றி மிக்க நன்றி

  • @sekarviji8627
    @sekarviji8627 Před 3 lety +2

    வணக்கம் அண்ணா...உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்.... நான் கண்டிப்பா இந்த வீடியோ உங்க மூலமாக வரும் என்று எதிர் பார்த்தேன்.... ஆனா இவ்வளவு சீக்கிரம் எதிர் பாக்கல..... வரலாறு சூப்பர் உங்க பேச்சு அதைவிட அதிகம்...

  • @user-tm5jv2ly1b
    @user-tm5jv2ly1b Před 3 lety +7

    நன்றி ராஜ்மோகன் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️

  • @samuvelalex4887
    @samuvelalex4887 Před 3 lety +51

    தங்களது தமிழுக்கு தலை வணங்குகிறேன் அண்ணா

  • @santhakumarmathyaparanam1003

    ராஜ்மோகன் தம்பிக்கு ஈழத் தமிழனின் வாழ்த்துக்கள் நாம் தமிழர் வெல்வோம் வெல்ல வேண்டும் காலத்தின் கட்டாயம்

  • @rajkkan
    @rajkkan Před 3 lety +23

    அண்ணன் சீமானை பற்றி பேசியது எங்களை போன்ற தமிழ் மக்களுக்கு ஒரு ஆறுதல் நன்றி திரு rajamogan

  • @Sundaram-xp9wy
    @Sundaram-xp9wy Před 2 lety +1

    ராஜூமோகன் ஜூ நன்றி அருமையான பதிவு வாழ்த்துக்கள் வளர்ச்சி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன் அருட்பெரும்ஜோதி

  • @manikantan2181
    @manikantan2181 Před 3 lety +42

    நீங்கள் சொல்வதை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி அண்ணா உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪💪🙏🙏

  • @sundarmersal1191
    @sundarmersal1191 Před 3 lety +70

    ஒரு வேண்டுகோள் அண்ணன் சீமானை நோில் சந்தித்து நீங்கள் ஒரு கலந்துரையாடல் மற்றும் சில கேள்விகள் கேட்டு அதை உங்கள் வலை ஔியி்ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.........

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu Před 2 lety +2

    நீங்கள் நடுநிலை தன்மையுடைய தமிழ் தேசியவாதி.சிலர் தமிழ் தேசியத்தை பேசி வந்து அப்படியே திராவிடத்துக்கு பணத்துக்காக மாறி விடும் போக்கு உள்ளது.நீங்கள் இப்படியே பயணிக்குமாறு வாழ்த்துகிறோம்

  • @user-ss9sv9pm7s
    @user-ss9sv9pm7s Před 3 lety +21

    உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...அண்ணன் சீமான் எம் இனத்தின் கடைசி நம்பிக்கை உறுதியாக வெல்வோம் 💪💪💪

  • @nehaparthiban
    @nehaparthiban Před 3 lety +451

    நன்றி, மற்றவர்களை போல் பொய் சொல்லாமல் அண்ணன் சீமான் அவர்களை பற்றி நேர்மையாக பதிவு செய்ததற்கு.

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +2

      ராஜ்மோகன் ஐயா பேசறதை...
      அப்படியே கேட்டுட்டு சிரிச்சிட்டே போயிடனும்...
      சமூகவலை தளத்தில் மூளை சலவை செய்யப்பட்ட
      - சேட்டனின் சொம்புகள்
      - நாடார் இளைஞர்கள்
      நிறைய உலவுவதை புரிந்து கொண்ட ராஜ்மோகன் ஐயா...
      இந்த காணொளியை பதிவேற்றம் செஞ்சு இருக்கார்🤣
      அவரும் வாழ்த்கையில்...
      கல்லா கட்ட வேண்டும்... இல்லையா❓
      ஆனால் கடைசியில்
      ஆமைக்கறி சைமனின்
      அல்லகைகள் தான்...
      பாவம்😭
      வாழ்நாள் முழுவதும்...
      மல்லாந்து படுத்து கொண்டு
      பகல் கனவு காண வேண்டிய சூழல்🤔
      காலத்தின் கட்டாயம்😭
      இந்த 2021ல்
      *புரட்சித்தலைவர் MGR*
      புவியாண்ட
      எம் தமிழ் மண்ணில்
      டுபாக்கூர் சைமன் சேட்டனால்
      ஆட்சியை இல்ல
      பூச்சியை 🕸️ கூட
      புடிக்க முடியாது❌
      அது எந்த யுகத்திலும்
      நடக்க்காது❌
      வாயாலே வடை சுட்டு
      தமிழ் தமிழ்னு உசுப்பேத்தி
      சில பேரை தான் ஏமாற்ற முடியும்❗
      ஆனால் :
      எம் 10 கோடி அறிவார்ந்த
      தமிழ் மக்களை ஏமாற்ற...
      ஆரிய அல்லக்கை
      ஆமைக்கறி போல
      ஆயிரம் ஆயிரம்
      சைமன் சேட்டன்கள் வந்தாலும்...
      நடக்காது❌
      தமிழன்டா💪

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +3

      அது சரி...
      *சீமான்....யாரு* ❓
      - ஆமைக்கறியா❓
      - AK47❓
      - டுபாக்கூர்❓
      - கூத்தாடி❓
      - வந்தேறி❓
      - பச்சோந்தி❓
      - சந்தர்ப்பவாதி❓
      - மல்லு❓
      - பிராடு❓
      - 420 ❓
      - புளுகு மூட்டை❓
      - மூக்கு நோண்டி❓
      - வினோத பிறவி❓
      - கோமாளி❓
      - சைமன்❓
      - செபாஸ்டியன்❓
      - அருளானந்தம்❓
      - சேட்டன்❓
      - மலையாளி❓
      - ஆயா சசிகலா அல்லக்கை❓
      - தெலுங்கர் கருணாநிதி சீடன்❓
      - ஆரிய அல்லக்கை❓
      - சங்கிகளின் சொம்பு❓
      - பிஜேபி *B* டீம்❓
      - போலி தமிழ் தேசியம்❓
      - லெட்டர்-பேட் கட்சி❓
      - நாய் டம்பளர் கட்சி❓
      - கார்ப்பரேட் நிறுவனம்❓
      - மூளை சலவை செய்பவன்❓
      - தலைல மிளகாய் அரைப்பவன்❓
      - சிங்கள நடிகை பூஜா❓
      - கன்னட நடிகை விஜயலட்சுமி❓
      *சரியான விடை* *அளிப்பவர்களுக்கு...* 🤔
      *ஆயிரம் பொற்காசுகள்* *அளிக்கப்படும்* 💐💙💪👍☑️

    • @onemanmusictamil8537
      @onemanmusictamil8537 Před 3 lety +4

      @@chandruk5032 தலைவன் ❤️

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +1

      @@onemanmusictamil8537
      தமிழனத்தின் தலைவன்
      காலத்தை வென்ற
      *புரட்சித்தலைவர்* *எம்ஜியார்*
      அது எங்களுக்கு தெரியும்☑️
      எங்கள் தேசிய தலைவர்
      *பிரபாகரன்*
      ஏற்கனவே சொல்லி விட்டார்👌

  • @jeyarajahmurugan2044
    @jeyarajahmurugan2044 Před 3 lety +157

    நான் ஒரு தமிழன் நான் சுவிஸ்சில் 35 வருடமாக
    அகதியாக வாழ்ந்து வருகிறேன் நான்
    எங்கு வாழ்தலும் தமிழன் என்பதை
    மறக்கவில்லை தமிழ் நாட்டில் உள்ள தமிழன்
    என்றும் தமிழன் என்பதை மறக்க மாட்டான்
    தமிழன் வெல்வான் தமிழ் வாழ்க தமிழன்

  • @malathycholan6080
    @malathycholan6080 Před 3 lety +27

    எம் உயிர் அண்ணனை பற்றி உண்மையை சொன்ன உங்களுக்கு உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் இருந்து ஈழத்தமிழர்கள் சார்பில் ஒரு தமிழச்சியின் கோடான நன்றிகள் அண்ணா

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u Před 2 měsíci +1

    சீமான் அண்ணனை பற்றி தெளிவாக சொன்னதர்க்கு ரொம்ப ரொம்ப நன்றி சார் 🙏🙏👍👍🇫🇷🇫🇷Paris

  • @kavithakavi4078
    @kavithakavi4078 Před 3 lety +592

    அருமை அண்ணா நீங்களாவது எங்கள் அண்ணன் பற்றி அவதூறு கூறாமல் உண்மையை கூறி உள்ளீர்கள் மகிழ்ச்சி....

    • @thiruppathisivan8262
      @thiruppathisivan8262 Před 3 lety +2

      👍🙏

    • @vinothkumar-zh2bs
      @vinothkumar-zh2bs Před 3 lety +2

      czcams.com/play/PLfA5PsCJYqR6BUwLKgLIckTOOa720GEAO.html
      அவதூறு கூறுபவர்களுக்கு பதில் சொல்லிவிடுங்கள்.

    • @paranthamandhandapani8511
      @paranthamandhandapani8511 Před 3 lety +2

      நாம் தழிழர்

    • @nagak8855
      @nagak8855 Před 3 lety +1

      புரோக்கர் வேல பாத்தவனை புரோக்கர் னு சொன்னா அவதூறா என்ன கொடும சார் இது

    • @kabidhoni3937
      @kabidhoni3937 Před 3 lety

      👏

  • @pradeepm9846
    @pradeepm9846 Před 3 lety +141

    திருவொற்றியூர் நண்பர்களே இந்த அருமையான வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்கள்.... மாற்றம் அங்கிருந்தே தொடங்குவோம்!!!

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 Před rokem +3

    Long live Mr.Senthamizhan Seeman, the social, economic & political reformer, peoples revolutionery leader, super hero and the next Chief Minister of Thamizh Naadu. Hail mother Goddess Thamizh. Victory to Naam Thamizhar Katchi. Vote, support and join hands with NTK for corruption-free government, development, peace and prosperity.

  • @kuttysubash8123
    @kuttysubash8123 Před 3 měsíci +2

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்.
    💪 நாம் தமிழர்

  • @Venkatrum
    @Venkatrum Před 3 lety +277

    நாம் தமிழர் கட்சி, தமிழ் இனத்தின் மீட்சி!!!

  • @sugumaran9954
    @sugumaran9954 Před 3 lety +673

    ராஜ் மோகன் அண்ணாக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼
    புரட்சி எப்போதும் வெல்லும் நாளை நாம் தமிழர் அதை சொல்லும்
    🌾🌾🐯🐯நாம் தமிழர் 🌾👩‍🌾🌾🌠

    • @isaacs283
      @isaacs283 Před 3 lety +3

      தமிழ் தேசிய தலைவர் சீமான் வரலாற்று குறிப்பு அருமை நன்றி நாம் தமிழர்

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +1

      ராஜ்மோகன் ஐயா பேசறதை...
      அப்படியே கேட்டுட்டு சிரிச்சிட்டே போயிடனும்...
      சமூகவலை தளத்தில் மூளை சலவை செய்யப்பட்ட
      - சேட்டனின் சொம்புகள்
      - நாடார் இளைஞர்கள்
      நிறைய உலவுவதை புரிந்து கொண்ட ராஜ்மோகன் ஐயா...
      இந்த காணொளியை பதிவேற்றம் செஞ்சு இருக்கார்🤣
      அவரும் வாழ்த்கையில்...
      கல்லா கட்ட வேண்டும்... இல்லையா❓
      ஆனால் கடைசியில்
      ஆமைக்கறி சைமனின்
      அல்லகைகள் தான்...
      பாவம்😭
      வாழ்நாள் முழுவதும்...
      மல்லாந்து படுத்து கொண்டு
      பகல் கனவு காண வேண்டிய சூழல்🤔
      காலத்தின் கட்டாயம்😭
      இந்த 2021ல்
      *புரட்சித்தலைவர் MGR*
      புவியாண்ட
      எம் தமிழ் மண்ணில்
      டுபாக்கூர் சைமன் சேட்டனால்
      ஆட்சியை இல்ல
      பூச்சியை 🕸️ கூட
      புடிக்க முடியாது❌
      அது எந்த யுகத்திலும்
      நடக்க்காது❌
      வாயாலே வடை சுட்டு
      தமிழ் தமிழ்னு உசுப்பேத்தி
      சில பேரை தான் ஏமாற்ற முடியும்❗
      ஆனால் :
      எம் 10 கோடி அறிவார்ந்த
      தமிழ் மக்களை ஏமாற்ற...
      ஆரிய அல்லக்கை
      ஆமைக்கறி போல
      ஆயிரம் ஆயிரம்
      சைமன் சேட்டன்கள் வந்தாலும்...
      நடக்காது❌
      தமிழன்டா💪

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +1

      அது சரி...
      *சீமான்....யாரு* ❓
      - ஆமைக்கறியா❓
      - AK47❓
      - டுபாக்கூர்❓
      - கூத்தாடி❓
      - வந்தேறி❓
      - பச்சோந்தி❓
      - சந்தர்ப்பவாதி❓
      - மல்லு❓
      - பிராடு❓
      - 420 ❓
      - புளுகு மூட்டை❓
      - மூக்கு நோண்டி❓
      - வினோத பிறவி❓
      - கோமாளி❓
      - சைமன்❓
      - செபாஸ்டியன்❓
      - அருளானந்தம்❓
      - சேட்டன்❓
      - மலையாளி❓
      - ஆயா சசிகலா அல்லக்கை❓
      - தெலுங்கர் கருணாநிதி சீடன்❓
      - ஆரிய அல்லக்கை❓
      - சங்கிகளின் சொம்பு❓
      - பிஜேபி *B* டீம்❓
      - போலி தமிழ் தேசியம்❓
      - லெட்டர்-பேட் கட்சி❓
      - நாய் டம்பளர் கட்சி❓
      - கார்ப்பரேட் நிறுவனம்❓
      - மூளை சலவை செய்பவன்❓
      - தலைல மிளகாய் அரைப்பவன்❓
      - சிங்கள நடிகை பூஜா❓
      - கன்னட நடிகை விஜயலட்சுமி❓
      *சரியான விடை* *அளிப்பவர்களுக்கு...* 🤔
      *ஆயிரம் பொற்காசுகள்* *அளிக்கப்படும்* 💐💙💪👍☑️

    • @sugumaran9954
      @sugumaran9954 Před 3 lety +2

      @@chandruk5032 evlo Thaam katti pesi enna da panna poraa Athe 2 ruba thaan thara poragaa😂😂😂

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +1

      @@sugumaran9954
      கத்தி பேசறது ...
      ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன்🤛
      ஊருக்கே தெரிஞ்ச உண்மை☑️
      உனக்கு தெரியல❌
      பாவம்....நீ என்ன செய்ய போற😭எதிர்காலத்தில்❓

  • @prajan8197
    @prajan8197 Před 2 měsíci +1

    மக்களுக்காக போராடி சிறைக்கு சென்ற ஒரு தலைவர் சீமான் அவர்கள் தமிழர்களின் சொத்து சீமான் ❤❤❤🎉🎉🎉❤

  • @Johnpranu
    @Johnpranu Před 3 lety +5

    Biography Record by Tamizhan Rajmohan.. Arumai

  • @dineshm5714
    @dineshm5714 Před 3 lety +142

    Seeman Anna, 117 Males and Females is good ,But Pls Consider about our Transgender Brothers and Sisters, I hope you next time it will be happen❤️

  • @rahmansheick4706
    @rahmansheick4706 Před 3 lety +800

    நாம் தமிழர்...
    அண்ணனை பற்றி பேசியதற்கு நன்றி சகோ...👌🙏👏💪💪💪

    • @jackkallis4516
      @jackkallis4516 Před 3 lety +1

      Will you please edit the video and re-upload it brother. Coz that dialogue gives a bad impression.
      This is as a request.

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +1

      ராஜ்மோகன் ஐயா பேசறதை...
      அப்படியே கேட்டுட்டு சிரிச்சிட்டே போயிடனும்...
      சமூகவலை தளத்தில் மூளை சலவை செய்யப்பட்ட
      - சேட்டனின் சொம்புகள்
      - நாடார் இளைஞர்கள்
      நிறைய உலவுவதை புரிந்து கொண்ட ராஜ்மோகன் ஐயா...
      இந்த காணொளியை பதிவேற்றம் செஞ்சு இருக்கார்🤣
      அவரும் வாழ்த்கையில்...
      கல்லா கட்ட வேண்டும்... இல்லையா❓
      ஆனால் கடைசியில்
      ஆமைக்கறி சைமனின்
      அல்லகைகள் தான்...
      பாவம்😭
      வாழ்நாள் முழுவதும்...
      மல்லாந்து படுத்து கொண்டு
      பகல் கனவு காண வேண்டிய சூழல்🤔
      காலத்தின் கட்டாயம்😭
      இந்த 2021ல்
      *புரட்சித்தலைவர் MGR*
      புவியாண்ட
      எம் தமிழ் மண்ணில்
      டுபாக்கூர் சைமன் சேட்டனால்
      ஆட்சியை இல்ல
      பூச்சியை 🕸️ கூட
      புடிக்க முடியாது❌
      அது எந்த யுகத்திலும்
      நடக்க்காது❌
      வாயாலே வடை சுட்டு
      தமிழ் தமிழ்னு உசுப்பேத்தி
      சில பேரை தான் ஏமாற்ற முடியும்❗
      ஆனால் :
      எம் 10 கோடி அறிவார்ந்த
      தமிழ் மக்களை ஏமாற்ற...
      ஆரிய அல்லக்கை
      ஆமைக்கறி போல
      ஆயிரம் ஆயிரம்
      சைமன் சேட்டன்கள் வந்தாலும்...
      நடக்காது❌
      தமிழன்டா💪

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +1

      அது சரி...
      *சீமான்....யாரு* ❓
      - ஆமைக்கறியா❓
      - AK47❓
      - டுபாக்கூர்❓
      - கூத்தாடி❓
      - வந்தேறி❓
      - பச்சோந்தி❓
      - சந்தர்ப்பவாதி❓
      - மல்லு❓
      - பிராடு❓
      - 420 ❓
      - புளுகு மூட்டை❓
      - மூக்கு நோண்டி❓
      - வினோத பிறவி❓
      - கோமாளி❓
      - சைமன்❓
      - செபாஸ்டியன்❓
      - அருளானந்தம்❓
      - சேட்டன்❓
      - மலையாளி❓
      - ஆயா சசிகலா அல்லக்கை❓
      - தெலுங்கர் கருணாநிதி சீடன்❓
      - ஆரிய அல்லக்கை❓
      - சங்கிகளின் சொம்பு❓
      - பிஜேபி *B* டீம்❓
      - போலி தமிழ் தேசியம்❓
      - லெட்டர்-பேட் கட்சி❓
      - நாய் டம்பளர் கட்சி❓
      - கார்ப்பரேட் நிறுவனம்❓
      - மூளை சலவை செய்பவன்❓
      - தலைல மிளகாய் அரைப்பவன்❓
      - சிங்கள நடிகை பூஜா❓
      - கன்னட நடிகை விஜயலட்சுமி❓
      *சரியான விடை* *அளிப்பவர்களுக்கு...* 🤔
      *ஆயிரம் பொற்காசுகள்* *அளிக்கப்படும்* 💐💙💪👍☑️

    • @hat_awesome21
      @hat_awesome21 Před 3 lety +3

      @@chandruk5032 nee mooditu poda . ntk vellum.

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +1

      @@hat_awesome21
      ஆனால் கடைசியில்
      ஆமைக்கறி சைமனின்
      அல்லகைகள் தான்...
      பாவம்😭
      வாழ்நாள் முழுவதும்...
      மல்லாந்து படுத்து கொண்டு
      பகல் கனவு காண வேண்டிய சூழல்🤔
      காலத்தின் கட்டாயம்😭
      இந்த 2021ல்
      *புரட்சித்தலைவர் MGR*
      புவியாண்ட
      எம் தமிழ் மண்ணில்
      டுபாக்கூர் சைமன் சேட்டனால்
      ஆட்சியை இல்ல
      பூச்சியை 🕸️ கூட
      புடிக்க முடியாது❌
      அது எந்த யுகத்திலும்
      நடக்க்காது❌
      வாயாலே வடை சுட்டு
      தமிழ் தமிழ்னு உசுப்பேத்தி
      சில பேரை தான் ஏமாற்ற முடியும்❗
      ஆனால் :
      எம் 10 கோடி அறிவார்ந்த
      தமிழ் மக்களை ஏமாற்ற...
      ஆரிய அல்லக்கை
      ஆமைக்கறி போல
      ஆயிரம் ஆயிரம்
      சைமன் சேட்டன்கள் வந்தாலும்...
      நடக்காது❌
      தமிழன்டா💪

  • @user-mo2ho6cp6d
    @user-mo2ho6cp6d Před 2 měsíci

    நன்றி திரு ராஜ் மோகன்
    இனிமேலாவது மக்கள்
    உறக்க திலிருந்து எழட்டும்

  • @vijaygille
    @vijaygille Před 3 lety +1

    அருமையான பதிவு ஐயா நன்றி 🙏 👌👍

  • @selvarasanagalingam3710
    @selvarasanagalingam3710 Před 3 lety +40

    சீமான் பற்றிய பதிவு பார்வை முற்றிலும் உண்மை பதிவு நன்றியும் வாழ்த்துகளும் நாம் தமிழர் பிரான்ஸ்

  • @krizna4161
    @krizna4161 Před 3 lety +643

    நானும் ஒரு சாதாரண தமிழ் மகன் 🇫🇷
    இந்தியாவில் இருந்து ஒரு அருமையான் தமிழ் பேச்சாளன் நல் அரசியல் வாதி சீமான்
    நம்பலாம் தமிழர்கள்💪💪💪

    • @vigneshchinnapan2508
      @vigneshchinnapan2508 Před 3 lety +2

      Thamilargal saatharanamanavargal dhan sago... aanai asaatharanamana ondrai saathikka pirandhavargal...

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +3

      ராஜ்மோகன் ஐயா பேசறதை...
      அப்படியே கேட்டுட்டு சிரிச்சிட்டே போயிடனும்...
      சமூகவலை தளத்தில் மூளை சலவை செய்யப்பட்ட
      - சேட்டனின் சொம்புகள்
      - நாடார் இளைஞர்கள்
      நிறைய உலவுவதை புரிந்து கொண்ட ராஜ்மோகன் ஐயா...
      இந்த காணொளியை பதிவேற்றம் செஞ்சு இருக்கார்🤣
      அவரும் வாழ்த்கையில்...
      கல்லா கட்ட வேண்டும்... இல்லையா❓
      ஆனால் கடைசியில்
      ஆமைக்கறி சைமனின்
      அல்லகைகள் தான்...
      பாவம்😭
      வாழ்நாள் முழுவதும்...
      மல்லாந்து படுத்து கொண்டு
      பகல் கனவு காண வேண்டிய சூழல்🤔
      காலத்தின் கட்டாயம்😭
      இந்த 2021ல்
      *புரட்சித்தலைவர் MGR*
      புவியாண்ட
      எம் தமிழ் மண்ணில்
      டுபாக்கூர் சைமன் சேட்டனால்
      ஆட்சியை இல்ல
      பூச்சியை 🕸️ கூட
      புடிக்க முடியாது❌
      அது எந்த யுகத்திலும்
      நடக்க்காது❌
      வாயாலே வடை சுட்டு
      தமிழ் தமிழ்னு உசுப்பேத்தி
      சில பேரை தான் ஏமாற்ற முடியும்❗
      ஆனால் :
      எம் 10 கோடி அறிவார்ந்த
      தமிழ் மக்களை ஏமாற்ற...
      ஆரிய அல்லக்கை
      ஆமைக்கறி போல
      ஆயிரம் ஆயிரம்
      சைமன் சேட்டன்கள் வந்தாலும்...
      நடக்காது❌
      தமிழன்டா💪

    • @manasagovindan622
      @manasagovindan622 Před 3 lety +2

      சீமான் சிந்தனை ஊழல் லஞ்சத்தை ஒழிக்கும், இலவச சிறந்த மருத்துவம் கல்வி மக்களுக்கான ஒரே கட்சி, அடிமை கோமாளி ஆட்சி ஒழியும் நாள் Apr 6, மக்களுக்கான ஆட்சி நாள் May 2.

    • @Jagakalee
      @Jagakalee Před 3 lety +3

      @@chandruk5032 நல்லா கதரு, கதரு,

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +4

      @@Jagakalee
      *வெட்கமே இல்லாத...*
      *வினோத பிறவி* 🤣
      *சைமன்* ❗
      தமிழ் சமுதாயத்தில்
      ஒரு 3 % விழுக்காடு மக்கள்
      எந்த அளவுக்கு.... *கோமாளியா*
      இருக்கிறார்கள் என்பதற்கு
      *இந்த ஜெகனே* அத்தாட்சி & ஆதாரம்☑️
      இருப்பினும்...
      இப்படிப்பட்ட *பாமரர்களை,*
      யாராலும் திருத்த முடியாத *கூமுட்டைகளை,* எதற்கும் பயன்படாத *மனித கழிவுகளை...*
      அடையாளம் காட்டிய
      ஆமைக்கறி டுபாக்கூர் *சைமன் சேட்டன்* கூத்தாடிக்கு ...
      10 கோடி தமிழ் மக்கள் சார்பாக என் ஆழ்மனதில் இருந்து ஆயிரம் கோடி *நன்றிகளை* 🙏 தெரிவித்து கொள்கிறேன்😃

  • @ravichandrankathavarayan7060

    உங்கள் கருத்து மிக சிறப்பான கருத்து வாழ்த்துக்கள் நண்பா வெற்றி நமதே நாம் தமிழர் 💪💪

  • @dreammakersassociates2127

    உள்ளதை உள்ளபடியே பேசியதற்கு ராஜ் மோகன் அவர்களுக்கு மனமார்ந்தஉள்ளதை உள்ளபடியே பேசியதற்கு ராஜ்மோகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @karthikvalen468
    @karthikvalen468 Před 3 lety +64

    தமிழ் இனத்திற்காக போராடும் இப்படி பட்ட தலைவர் பின்னால் பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤

  • @RajRaj-nc6mm
    @RajRaj-nc6mm Před 3 lety +5

    நான் மட்டும் அல்ல என் குழந்தையும் கையில் வைத்து கொண்டு அண்ணனின் வெற்றி க்காக ஏங்கி நிற்க்கிறோம்..நாம் தமிழர் ஆட்சியில் வாழ்ந்து பார்க்க ஆயிரம் ஆயும் கணவுகளோடு!! எம் அண்ணன் சீமான் பல நூறு ஆண்டு ஆரோக்கியத்தோடு இருக்க வணங்குகின்றோம் அனைத்து கடவுள்களையும்.

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Před rokem +10

    மிக மிக அருமையான காணொளி பதிவு ஐயா அவர்களுக்கு கருப்பையா சித்தருடைய புரட்சி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 Před 3 měsíci

    உங்களது தெளிவான பேச்சுக்கும் கருத்துக்கும். எண்ணத்திற்கும். வாழ்த்துக்கள் அண்ணா அவர்களுக்கு. வெல்லட்டும் . தமிழர் இனம். நாம் தமிழர்🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 Před 3 lety +163

    நாம் தமிழர்,என்றும் எப்போதும்.

  • @newnow4217
    @newnow4217 Před 3 lety +238

    My annan seeman.. From Kerala..... വിപ്ലവാഭിവാദ്യങ്ങൾ ❤

    • @arulmurugan108
      @arulmurugan108 Před 3 lety +16

      The great leader seeman Annan

    • @90srockey49
      @90srockey49 Před 3 lety +13

      Love From Srilanka

    • @mervinarul4427
      @mervinarul4427 Před 2 lety +9

      Annan Seeman only one Great leader ever

    • @Allen-ch6hs
      @Allen-ch6hs Před 2 lety +9

      மலேசியாவில் இருந்து....உங்கள் காணொளிகளை அதிகம் பார்ப்பதுண்டு. சில ஆசிரியர் நண்பர்கள் தாங்கள் dmk ஆதரவாளர் என்று கூறியதால் சில காணொளிகை தவிர்க்க நேரிட்டது.
      நல்ல தகவல்கள் இருந்ததால் தொடர்ந்து தவிர்க்க முடியவில்லை.
      ஆனால் இதை இப்போது(7/1/2022) தான் காண நேரிட்டது.
      உலக தமிழர்கள் பெரும்பாலும் தமிழ் உணர்வு உள்ளவர்கள். ஏனெனில் பெருபாலான இடங்களில்(நாடுகளில்)தமிழர்கள் புறக்கணிப்பு தொடர்கிறது. எங்களுக்கு குரல் கொடுக்க சரியானா தலைமை இல்லை.
      மலேசியாவிலும் கூட. சுயநல கருணாக்கள் எங்கும் உள்ளனர்.
      கடந்த தேர்தலில் தங்கை காளியம்மாள் தொகுதிக்கு பண உதவி செய்ய முடிந்தது. கொடுத்த தொகைக்கு வேண்டாம் என்று கூறியும் ரசீது முறையாக கட்சியினர் அனுப்பினர்.
      என்ன சொல்ல... அவதூறு பேசும் குள்ள நரிகள், சீமானுக்கு வெளிநாட்டு பணம் வருகிறது என்று கூறுகின்றனர்.
      ஆம் வருகிறது. சீமானுக்கு அல்ல. கட்சிக்கு. முறையான ரசீதும் கொடுக்கின்றனர்.
      பாராட்டக்குறியது.
      அடுத்து ஒரு உண்டியல் வாங்கி, NTK விற்காக பணம் சேர்த்து கொண்டிருக்கேன்.
      அடுத்த தேர்தளுக்குள் எவ்வளவு செர்கிறதோ, அதை சக தமிழனுக்கு கொடுத்து உதவுவோம்.

    • @jegankumar9600
      @jegankumar9600 Před 3 měsíci

      அண்ணா வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து கொடுத்ததற்கு நன்றி❤

  • @govindarajugovindaraju

    அருமை அருமை அருமையான காணொளி பதிவு வாழ்த்துக்கள். பாராட்டுகள்.

  • @ako4761
    @ako4761 Před 2 lety +1

    மிகவும் அழகாக தெளிவாக அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் குழந்தை பருவம், அரசியல் களம் என்று கூறியது அருமை அருமை.. மிக்க நன்றி... நாம் தமிழர்

  • @angelaqueen1999
    @angelaqueen1999 Před 3 lety +1232

    2019 ஆம் ஆண்டு என்னுடைய முதல் தேர்தல் ஓட்டு காலம் வந்தது.
    என் முதல் ஓட்டுரிமையை நான் சீமான் அவர்களுக்கு தான் அளித்தேன்✋✋

    • @smartjoker1624
      @smartjoker1624 Před 3 lety +13

      🔥🔥🔥🔥👍

    • @narendranaravind9718
      @narendranaravind9718 Před 3 lety +17

      நானும் 💥💥💥

    • @dhanashreearumugam1028
      @dhanashreearumugam1028 Před 3 lety +14

      நாம் தமிழர் நாமே தமிழ்ர் வெல்லபொர விவசாயி

    • @dubnation2379
      @dubnation2379 Před 3 lety +16

      ஆட்சி அதிகாரம் தமிழர் கையில் வரும் வரை தொடர்ந்து வாக்களியுங்கள் 👍🏾

    • @supermanjeeva5049
      @supermanjeeva5049 Před 3 lety +13

      நன்றி தங்கையே 🙏

  • @arunsreekutty2659
    @arunsreekutty2659 Před 3 lety +201

    வாக்காளிக்க மறந்து விடாதீர்கள் நண்பர்களே உங்கள் சின்னம் விவசாயி
    நாம் தமிழர்

    • @rajaramanjayaraman2775
      @rajaramanjayaraman2775 Před rokem +1

      மறந்து பல வருசமாச்சி அங்கிட்டு போய் விளையாடு 😄

  • @ingar-youthyouth6836
    @ingar-youthyouth6836 Před 3 měsíci

    அருமையான கருத்து 👍🙏🙏
    MR.SEEMAN Will Become. CHIEF MINISTER OF TAMIL NADU ❤❤❤❤❤

  • @user-zx5vy9nd8q
    @user-zx5vy9nd8q Před 3 lety

    உண்மையை சொன்னதற்கு நன்றி அருமையான அருமையான பதிவு வாழ்த்துக்கள்
    நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி

  • @murugesaa
    @murugesaa Před 3 lety +40

    , தேவையான பதிவு நன்றி
    ❤️ வெற்றி நிச்சயம் தமிழர் தேசியம் ஒன்றே தீர்வு தமிழர்களின் ஒரே தெய்வம் மேதகு வே பிரபாகரனின் வழியில் 🔥🔥

  • @user-lf2fk1tt4j
    @user-lf2fk1tt4j Před 3 lety +28

    அண்ணனைப் பற்றியும் நாம் தமிழர் பற்றியும் பேசியதற்கு மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elavarasans1242
    @elavarasans1242 Před 2 lety +1

    மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணன் சீமான் அவர்களை பற்றி உண்மையை சொல்லி இருக்கீங்க நன்றி தோழர் சீமான் அண்ணா உண்மை மட்டுமே பேசுபவர் உண்மை தமிழன்

  • @divinegracejesuslovesyou1466

    GREETINGS TO RAJMOHAN REPORT. THANK YOU BROTHER FOR HIGHLIGHTING "EM INA OTRAI THLAIVAN" ANNAN SEEMAN AVARGAL. WISHES TO ALL YOUR TEAM AND EM INA VURAAVOOGAL. NAAM THAMIZHAR EVAN BABU CHENNAI-53.

  • @sajs6197
    @sajs6197 Před 3 lety +120

    Next generation leaders NTK!🤝🏽💪🏽✊🏽✊🏽🌾🚩🐅🐅🇲🇫🇲🇫

    • @vishwavinay1
      @vishwavinay1 Před 3 lety +1

      czcams.com/video/x6M_hzOaM_o/video.html

    • @sajs6197
      @sajs6197 Před 3 lety

      @@vishwavinay1 powerful cats make powerful place!😉😎
      Powerful pussycat make powerful place!😎😉
      Next generation leaders NTK!🤝🏽💪🏽✊🏽✊🏽🌾🚩🐅🐅🇲🇫🇲🇫

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +1

      தமிழ் தேசியமும் இல்ல❌
      ஒரு மண்ணும் அல்ல❌
      பொதுவா உணர்ச்சியை தூண்டி விடுவது எளிது☑️
      சாதி மதம் இனம் மொழி நாடு...
      இப்படி ஏதாவது ஒன்றை உசுப்பேத்தி விட்டால்...
      இது போல எழுச்சியை காணலாம்☑️
      இது காலம் காலமா...
      எல்லா இடங்களிலும்,
      எல்லா நாட்டிலும்,
      எல்லா சமூகத்திலும்
      ஏற்பட கூடிய
      சாதாரண விஷயம்☑️
      ஒரு கட்டத்தில்
      இந்த உணர்ச்சி அடங்கியவுடன்...
      தானாகவே அவர்கள் புரிந்து கொள்வார்கள் = தாங்கள் எப்படி எல்லாம் ஏமாற்ற பட்டோம் என்று🤛
      இப்படித்தான் ஹிட்லர் ஜெர்மன் மக்களின் உணர்ச்சியை தூண்டினான்❗
      கடைசியில் கூனி குறுகி வெட்கி தலை குனிந்து
      அசிங்கப்பட்டு அவமானப்பட்டு
      தற்கொலை செய்து கொண்டான்😭
      இன்று வரை ஜெர்மன் மக்களுக்கு ஹிட்லர் ஒரு அவமான சின்னமாவே இருந்து வருகிறான்❗
      ஏன் என்றுமே....
      அது அவமான *சின்னமா*
      நம் சசிகலா *சின்னம்மா* போல வரலாற்றில் நிலைத்து நிற்கும்❗
      20 வருடங்களுக்கு முன்பு பிரான்சில் கூட அப்படி ஒரு எழுச்சி ஏற்பட்டது❗
      பிரெஞ்ச் மொழி வெறியை தூண்டி விட்டு...
      எல்லா சலுகைகளும் பிரேஞ்சுக்காரர்களுக்கு மட்டுமே என்ற கோஷம்🤔
      உச்சத்தை தொடும் சமயத்தில் ஆட்சியை கை பற்றும் நேரத்தில்...
      எல்லா பிரெஞ்சு மக்களும் வீதியில் இறங்கி...
      ச்சே....சீ... என்ன அசிங்கம்
      *நான் பிரேஞ்சுக்காரன்* *என்று சொல்வதில்* *அவமானப்படுகிறேன்* என்ற அட்டையை கையில் ஏந்தியபடி கத்தி கொண்டே அந்த பாசிச இயக்கத்தை கட்சியை எதிர்த்து வாக்களித்தார்கள்👌
      40 ஆண்டு காலம் தவறான பாதையில் போராடி வெற்றி பெறும் கடைசி கட்டத்தில்...
      காமராசரை போல காணாமல் போனார் பிரெஞ்சு மொழி வெறி மற்றும் இன வெறி கொள்கையுடைய *Le Pen* என்பவர்.
      அவர் மட்டும் அன்று வெற்றி பெற்று இருந்தால்....
      இந்த 20 வருடத்தில் உலகின் நாலாவது வல்லரசான பிரான்ஸ் தேசம் இன்று பிச்சைக்கார நாடா மாறி இருக்கும்😭
      காரணம் டுபாக்கூர் சீமானை போல கோமாளித்தனமா பேசியவர் அவர் :
      ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்ஸ் வெளியேறும்! ஈரோ € நாணயத்தை ரத்து செய்து எனது பழைய பிரெஞ்ச் நாணயத்தை கொண்டு வருவேன்!
      என் ராணுவத்தை கொண்டு எல்லா வெளிநாட்டினரை அவர்கள் தேசத்துக்கு திருப்பி அனுப்பி விடுவேன்... என்றார்❗
      சுமார் 2 லட்சம் தமிழர்கள் கதி❓
      ஈழ தமிழர்கள் எல்லாம் இலங்கைக்கே வந்து நொந்து நூடுல்ஸ் ஆகி சிங்களவர்களிடம் சிக்கி சின்னா பின்னமா செத்து சுண்ணாம்பாகி இருந்திருப்பார்கள்😭
      அதே நேரத்தில் ஒரு நல்லதும் நடந்து இருக்கும் = சில பேர் பாரீஸ் மாநகரில் குளிரில் கஷ்டப்பட்டு சம்பாதித்து ஈரோவில் சீமானுக்கு *நாம் தமிழர்* என்று ஏமாந்து பணம் அனுப்பி இருந்திருக்க மாட்டார்கள்❌
      ஒருவன் தன் இனத்தை மொழியை நேசிப்பது காதலிப்பது என்பது வேறு...
      எப்போதும் வெறி கொண்டு ஓநாய் போல அலைவது என்பது வேறு...
      பகுத்தறிவு பகலவன் தந்தை *பெரியார்*
      பேரறிஞர் *அண்ணா*
      புரட்சித்தலைவர் *MGR*
      போன்றோர்கள்...
      இனம் மொழி மண் மக்களை நேசித்தார்கள்☑️
      இனம் மொழி சம்பந்தமா வெறி உணர்ச்சிகளை...
      தூண்டி விட வில்லை❌
      தூண்டிவிட்டு குளிர் காயவில்லை❌
      அதனால் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்💪
      போலி தமிழ் தேசியம் பேசும்
      பொய் பொய்யா பேசும்
      இனம் மொழி உணர்ச்சிகளை உசுப்பேத்தி விடும்...
      சீமான் என்ற
      ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் வந்தேறி கோமாளியை...
      பின்பற்றும் தம்பிகள் வெகு விரைவில்....
      நான் மேலே சொன்னதை புரிந்து கொள்வார்கள்🎯
      *காலம் :*
      யார் மீதும் எதன் மீதும்
      தவறா தீர்ப்பு எழுதி விடாது❌
      நாளை நமதே☑️
      நமது வெற்றியை
      நாளை சரித்திரம் சொல்லும்☑️
      - 10 கோடி அறிவார்ந்த தமிழர்கள்

    • @sajs6197
      @sajs6197 Před 3 lety

      @@chandruk5032 🤔😂😂
      French sangi and Indian(dmk..) Sangi are same personality, when war started is naannumn rowdy gang when war finish is like we are also warrior defense nation... !🤔 veeransavakar=lepenandco
      Next generation leaders NTK !🤝🏽💪🏽✊🏽✊🏽🌾🚩🐅🐅🇲🇫🇲🇫

  • @hariprasath4338
    @hariprasath4338 Před 3 lety +51

    ராஜ்மோகன் அண்ணா நன்றி, நாம் தமிழர் ஒரு தவிர்க்க முடியாத கட்சி அதை அனைவருக்கும் எடுத்துக்காட்ட வேண்டும்...

    • @sekaf305
      @sekaf305 Před 3 lety

      Thala nanum entha Mathieu video pannalamnu ninakkuran plz sollunga evalo amount vangalamnu

  • @venkatvenkateasn3556
    @venkatvenkateasn3556 Před 2 lety +1

    உனமையை உரக்க சொன்னதுக்கு நன்றி அண்ணா

  • @sktruelove5383
    @sktruelove5383 Před 3 lety +1

    அண்ணனைப் பற்றி பேசியதற்கு நன்றி சகோதரா

  • @mohanrajselvam2046
    @mohanrajselvam2046 Před 3 lety +236

    நான் தலைவனுக்கு தம்பி!!
    தம்பிகளும் அண்ணன்!!
    ❤️❤️❤️❤️

  • @balajikrishnamurthy4437
    @balajikrishnamurthy4437 Před 3 lety +97

    We tamilians need someone like Seeman ❤️❤️❤️ amazing report again thalaivare!🙏

  • @funtrap2289
    @funtrap2289 Před rokem +6

    விவசாயம், கல்வி, சுற்றுச்சுழல்,பொருளாதாரம், வருங்கால தலைமுறை வாழ்க்கை, மலை மணல் மழை நீர் சேகரிப்பு பற்றி பேசும் ஒரே அரசியல்வாதி சீமான் மட்டுமே!!!!
    இளைஞர்கள் உங்கள் பெற்றோர்களிடம் நாம் தமிழர் கட்சியின் கருத்துகளை பற்றி கூறுங்கள், வாக்கு எண்ணிக்கை அதிகரிக்க செய்யுங்கள்

  • @johnalbert148
    @johnalbert148 Před 2 lety +2

    Mass 💪🏻
    1 day NTK will rule 💪🏻👌🏼❤️

  • @sfayazahmedahmed9188
    @sfayazahmedahmed9188 Před 3 lety +13

    சீமான் அண்ணனை பற்றி மிக நன்ராக பேசினீர்கள் மிக்க நண்ரி அண்ணே

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před 3 lety +280

    மிக்க நன்றி அண்ணா அண்ணனை பற்றி பேசியதற்கு, நாம் தமிழர்.💪🏼

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +1

      அது சரி...
      *சீமான்....யாரு* ❓
      - ஆமைக்கறியா❓
      - AK47❓
      - டுபாக்கூர்❓
      - கூத்தாடி❓
      - வந்தேறி❓
      - பச்சோந்தி❓
      - சந்தர்ப்பவாதி❓
      - மல்லு❓
      - பிராடு❓
      - 420 ❓
      - புளுகு மூட்டை❓
      - மூக்கு நோண்டி❓
      - வினோத பிறவி❓
      - கோமாளி❓
      - சைமன்❓
      - செபாஸ்டியன்❓
      - அருளானந்தம்❓
      - சேட்டன்❓
      - மலையாளி❓
      - ஆயா சசிகலா அல்லக்கை❓
      - தெலுங்கர் கருணாநிதி சீடன்❓
      - ஆரிய அல்லக்கை❓
      - சங்கிகளின் சொம்பு❓
      - பிஜேபி *B* டீம்❓
      - போலி தமிழ் தேசியம்❓
      - லெட்டர்-பேட் கட்சி❓
      - நாய் டம்பளர் கட்சி❓
      - கார்ப்பரேட் நிறுவனம்❓
      - மூளை சலவை செய்பவன்❓
      - தலைல மிளகாய் அரைப்பவன்❓
      - சிங்கள நடிகை பூஜா❓
      - கன்னட நடிகை விஜயலட்சுமி❓
      *சரியான விடை* *அளிப்பவர்களுக்கு...* 🤔
      *ஆயிரம் பொற்காசுகள்* *அளிக்கப்படும்* 💐💙💪👍☑️

    • @msenthilkumar3316
      @msenthilkumar3316 Před 3 lety +2

      @@chandruk5032 போய் முட்டு சந்துல போய் முக்கு டா சந்துரு...

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +1

      @@msenthilkumar3316
      மே 2ல் நீ அங்கு தான் சந்துல இருப்பே குமாரு...
      கவலை படாதே சகோ...
      புரட்சித்தலைவர் *MGR* போல...
      நான் (அ) யாரோ வந்து
      உன்னை காப்பாற்றுவர்கள்💪

  • @elavarasan5241
    @elavarasan5241 Před 3 lety +3

    நாம் தமிழர்...

  • @VIJAYVIJAY-kb8tg
    @VIJAYVIJAY-kb8tg Před 3 lety

    ஐயா, நல்ல செய்தி சொல்கிற உங்களைப் போன்ற ஊடகங்களுக்கு மனமார்ந்த நன்றி.....

  • @saiaravinthkennady8653
    @saiaravinthkennady8653 Před 3 lety +275

    முடிந்தால் முயற்சி செய்
    முடியாவிட்டால் பயிற்சி செய்..
    செந்தமிழன் சீமான்🔥💪...
    ஒரு நாள் உறுதியாய் இந்த மண் கிட்டும் ❤️

    • @bdhanasekaran6853
      @bdhanasekaran6853 Před 2 lety +1

      ஆமாம் மண் உறுதி.

    • @nkumar4257
      @nkumar4257 Před 2 lety +1

      @@bdhanasekaran6853 6அடி தானே 😂🤣😂🤣

  • @arumugamsri7489
    @arumugamsri7489 Před 3 lety +16

    நன்றி அண்ணா!!!
    வெல்லட்டும் நாம் தமிழர்!!!
    ஒத்துழையுங்கள் நாம் தமிழராக ஒன்றிணைவோம்.

  • @user-md1gs6du4g
    @user-md1gs6du4g Před 2 měsíci +1

    என் உயிர் பிரியும் முன் சீமான் அண்ணனின் ஆட்சியை பார்க்க வேண்டும் அண்ணா

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 Před 3 lety +6

    விகடன் பரிசளிப்பு விழாவில் சிறப்பாக தொகுத்து வழங்கியது மறக்க முடியாது உங்கள் தமிழ் அற்புதமான உச்சரிப்புடன் இனிமையாக இருந்தது நாம் தமிழர் வெற்றி பெறும் தமிழ் தேசியம் தான் தமிழ் நாட்டின் எதிர்காலம்

  • @arivazhagun
    @arivazhagun Před 3 lety +303

    அண்ணா 3 நாட்களாக கேட்டேன் இன்று காணொளி கிடைக்கப்பெற்றது நன்றி அண்ணா

    • @sf833
      @sf833 Před 3 lety

      czcams.com/video/iXs2ic5e7Vo/video.html

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv Před 3 lety +1

      @@sf833 burutus avan face aruvaruppaga erukku vomiting varuthu vow ninga vannam paruna 🤧🤧

    • @manasagovindan622
      @manasagovindan622 Před 3 lety +2

      சீமான் சிந்தனை ஊழல் லஞ்சத்தை ஒழிக்கும், இலவச சிறந்த மருத்துவம் கல்வி மக்களுக்கான ஒரே கட்சி. அடிமை, கோமாளிகள் ஆட்சி ஒழியும் நாள் Apr 6, மக்களுக்கான ஆட்சி நாள் May 2.

  • @deepananbazhagan2836
    @deepananbazhagan2836 Před 3 lety +68

    Appreciated for your speech, when everyone are baised..you spoke about seeman , nandri ❤️

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 Před měsícem +2

    I am looking only for seeman Anna 💯👍👍👍 free Switzerland

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 Před 2 měsíci

    அருமை தம்பி இன்னும் இன்னும் தம்பிகள் வெளியில்வரவேனும் வரலாறு கானாத மகன் சீமான் இவர்போல பலபேர் வரவாழ்த்துக்கள்

  • @DiscoverwithRockstar
    @DiscoverwithRockstar Před 3 lety +210

    எந்த மொழியும் பேசுவேன் நான் வாழ
    தமிழ் மொழி பேசுவேன் என் இனம் வாழ

    • @rajesh-mumbai2606
      @rajesh-mumbai2606 Před 3 lety +6

      மதன் குமார் அவர்களே அருமையான பதிவு நண்பரே அருமையான பதிவு புரட்சி தமிழனாய் ஒன்றுபடுவோம் தமிழன் தரணியை ஆள ஒத்துழைப்பு நாம் தமிழர் நாமே தமிழர் இப்படிக்கு மராட்டிய மண்ணில் இருந்து மானத்தமிழன்🔥

    • @arulmurugan108
      @arulmurugan108 Před 3 lety +2

      Yes

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur Před 10 měsíci

      உண்மை

  • @kowshik7941
    @kowshik7941 Před 3 lety +40

    Many people are not aware about his ideologies...Thanks u guys are speaking about him🔥

  • @mohamedalijinnah1863
    @mohamedalijinnah1863 Před 2 lety +15

    இது பழைய காணொளியாக இருந்தாலும் பலமுறை தொடர்ந்து கேட்டுள்ளேன்

  • @user-uw8rt8ip9x
    @user-uw8rt8ip9x Před 2 měsíci +1

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @manivilvamani8069
    @manivilvamani8069 Před 3 lety +21

    சீமான் அண்ணா பற்றி பேசியதற்கு நன்றி அண்ணா,

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 Před 3 lety +861

    வில்ல போல வளஞ்ச கூட்டம் வேல போல நிமிர்ந்து விட்டோம் - நாம் தமிழர்

    • @cbagath27
      @cbagath27 Před 3 lety +16

      மனைவி மாதா மட்டும் இல்ல ...
      மண்ணும் கூட மானம்தான்

    • @anbukarnananbukarnan1259
      @anbukarnananbukarnan1259 Před 3 lety +6

      இந்த வாா்த்தை படி௧்கும் போது இனம் புரியாத ம௧ிழ்ச்சி

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Před 3 lety +4

      ஆம் உண்மை

    • @kathirs1
      @kathirs1 Před 3 lety +3

      I love this

    • @arunkumarravi3866
      @arunkumarravi3866 Před 3 lety

      Dei dei idhu dmk la iruka vaira Muthu eludhi kuduthar da

  • @user-fl8wg1yt4m
    @user-fl8wg1yt4m Před 7 měsíci

    அருமையான விளக்க பேச்சு, தொடர்ந்து ஊத்துங்கள் சங்கை, வாழ்த்துக்கள்.

  • @murgannadar7364
    @murgannadar7364 Před 2 lety +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 Před 3 lety +235

    ❇️ தந்தை பெரியார் அறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் இவர்களுக்கு அடுத்து தமிழர்களின் குறிப்பாக இளைஞர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் நாம் தமிழர் சீமான்
    நன்றி 🙏 ராஜ்மோகன் சார்

    • @manivannan7606
      @manivannan7606 Před 3 lety +4

      Soriyar sottai thonna intha ina throgigalai ethirpa seemanin arsiyal nee enadana poda upis😂😂😂

    • @CherryFox7
      @CherryFox7 Před 3 lety

      Adhu sari, yaaru idhula nalladhu panna ?

    • @kokilamkubermani3453
      @kokilamkubermani3453 Před 3 lety +2

      சொறியான் குறிஞர் அண்ணா சர்க்காரியா ஈழப்படுகொலைகருனாஎல்லோருமே உண்மை தமிழனை ஏமாற்றிய மாற்று தாய்மொழி கொண்டவர்களால் தமிழகம் ஊழல் மையமாக்கப்பட காரணமானவர்கள்.

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +3

      ராஜ்மோகன் ஐயா பேசறதை...
      அப்படியே கேட்டுட்டு சிரிச்சிட்டே போயிடனும்...
      சமூகவலை தளத்தில் மூளை சலவை செய்யப்பட்ட
      - சேட்டனின் சொம்புகள்
      - நாடார் இளைஞர்கள்
      நிறைய உலவுவதை புரிந்து கொண்ட ராஜ்மோகன் ஐயா...
      இந்த காணொளியை பதிவேற்றம் செஞ்சு இருக்கார்🤣
      அவரும் வாழ்த்கையில்...
      கல்லா கட்ட வேண்டும்... இல்லையா❓
      ஆனால் கடைசியில்
      ஆமைக்கறி சைமனின்
      அல்லகைகள் தான்...
      பாவம்😭
      வாழ்நாள் முழுவதும்...
      மல்லாந்து படுத்து கொண்டு
      பகல் கனவு காண வேண்டிய சூழல்🤔
      காலத்தின் கட்டாயம்😭
      இந்த 2021ல்
      *புரட்சித்தலைவர் MGR*
      புவியாண்ட
      எம் தமிழ் மண்ணில்
      டுபாக்கூர் சைமன் சேட்டனால்
      ஆட்சியை இல்ல
      பூச்சியை 🕸️ கூட
      புடிக்க முடியாது❌
      அது எந்த யுகத்திலும்
      நடக்க்காது❌
      வாயாலே வடை சுட்டு
      தமிழ் தமிழ்னு உசுப்பேத்தி
      சில பேரை தான் ஏமாற்ற முடியும்❗
      ஆனால் :
      எம் 10 கோடி அறிவார்ந்த
      தமிழ் மக்களை ஏமாற்ற...
      ஆரிய அல்லக்கை
      ஆமைக்கறி போல
      ஆயிரம் ஆயிரம்
      சைமன் சேட்டன்கள் வந்தாலும்...
      நடக்காது❌
      தமிழன்டா💪

    • @chandruk5032
      @chandruk5032 Před 3 lety +2

      அது சரி...
      *சீமான்....யாரு* ❓
      - ஆமைக்கறியா❓
      - AK47❓
      - டுபாக்கூர்❓
      - கூத்தாடி❓
      - வந்தேறி❓
      - பச்சோந்தி❓
      - சந்தர்ப்பவாதி❓
      - மல்லு❓
      - பிராடு❓
      - 420 ❓
      - புளுகு மூட்டை❓
      - மூக்கு நோண்டி❓
      - வினோத பிறவி❓
      - கோமாளி❓
      - சைமன்❓
      - செபாஸ்டியன்❓
      - அருளானந்தம்❓
      - சேட்டன்❓
      - மலையாளி❓
      - ஆயா சசிகலா அல்லக்கை❓
      - தெலுங்கர் கருணாநிதி சீடன்❓
      - ஆரிய அல்லக்கை❓
      - சங்கிகளின் சொம்பு❓
      - பிஜேபி *B* டீம்❓
      - போலி தமிழ் தேசியம்❓
      - லெட்டர்-பேட் கட்சி❓
      - நாய் டம்பளர் கட்சி❓
      - கார்ப்பரேட் நிறுவனம்❓
      - மூளை சலவை செய்பவன்❓
      - தலைல மிளகாய் அரைப்பவன்❓
      - சிங்கள நடிகை பூஜா❓
      - கன்னட நடிகை விஜயலட்சுமி❓
      *சரியான விடை* *அளிப்பவர்களுக்கு...* 🤔
      *ஆயிரம் பொற்காசுகள்* *அளிக்கப்படும்* 💐💙💪👍☑️

  • @arivazhagun
    @arivazhagun Před 3 lety +182

    அண்ணா துளியும் ஒளிவுமறைவு இன்றி உண்மையை கட்சி பேதமின்றி அதிமுக திமுக நாம் தமிழர் கட்சி என அனைத்து கட்சியையும் சரியாக அணுகும் நீங்கள் உண்மையான நடுநிலைவாதி வாழ்க உங்கள் தமிழ் பணி.. நன்றி அண்ணா.. நீங்களும் ஜல்லிக்கட்டு போராட்ட நாயகன் என்பதை நான் அறிவேன்... உங்களுடன் மெரினா கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் எனக்கு மிக பெருமை...

    • @arivazhagun
      @arivazhagun Před 3 lety +2

      @@sf833 ivana pathale enakku erichal ah irukku ivana ethukku boss promote pannuringa ivan oru fraudu

    • @nandhakumar6822
      @nandhakumar6822 Před 3 lety

      @@arivazhagun czcams.com/video/VY6u_tnfTHY/video.html appo ivara parunga bro

    • @arivazhagun
      @arivazhagun Před 3 lety +5

      @@nandhakumar6822 இதுல முதல் கேள்வியா யார் தமிழர் னு சீமான் தான் முடிவு பண்ணுவாரு னு சொல்லுறான். அப்போ ஸ்டாலின் தமிழருக்கே 75% வேலைவாய்ப்பில் முன்னுரிமை னு தேர்தல் அறிக்கை விட்டுறுக்காரு அப்போ ஸ்டாலின் தான் முடிவு பண்ணனுமா? இல்ல திராவிடர் னு சொல்லுறீங்க அதை யாரு முடிவு பண்ணனும் ரொம்ப common ah simple ah think pannuna pothum இந்த முட்டாள்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும் மேலும் 50 வருட திராவிட ஏமாற்று புரியும்.

    • @nandhakumar6822
      @nandhakumar6822 Před 3 lety

      @@arivazhagun tamilnadu makkalku munnurinai tamilnadu makkalna irukara ellarume than unga annen kanaku inga illa🚶‍♂️

    • @nandhakumar6822
      @nandhakumar6822 Před 3 lety

      @@arivazhagun aparom rape pannuvenu kathararu unga annen athu vanmurai illaya🙄 oru periya manusen illa oru manusana iruntha apdi vanmuraiya kilapuvana

  • @sureshnellai2177
    @sureshnellai2177 Před 3 lety +11

    சீமான் அண்ணன் பற்றி பேசியதற்க்காக நா உங்களை தொடர்கிறேன்

  • @venkatesanvenkatesan8404

    கோ டி நன்றி அன்னா👌👌🙏🙏🙏🙏🙏❤️❤️✊