சாட்டை துரைமுருகன் நிலை??

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 1,9K

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Před měsícem +301

    இத்தனை வருடங்கள் கழித்து இந்த பாட்டு சூப்பர் ஹிட் அடித்துள்ளது... இதற்கான மார்க்கெட்டிங் செய்த பெருமை சாட்டையைச்சாரும்.

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr Před měsícem +22

      இல்லை இல்லை. புகார் கொடுத்த திமுகவினரையேச் சாரும்.

    • @sdevid6938
      @sdevid6938 Před měsícem +3

      💯💯👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍​@@Srinivasan-vk6xr

    • @user-lw6yf4bk4b
      @user-lw6yf4bk4b Před měsícem +8

      சுடலை‌ & கோ‌ வையே‌சேரும்

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 Před měsícem +1

      சாட்டையை அல்ல , பெருமை பிள்ளை ஸ்டாலினையே சேரும். நன்றி திமுகவுக்கு !

    • @prabhakaransachidhanandam9585
      @prabhakaransachidhanandam9585 Před měsícem

      Download link plz

  • @manimmani8123
    @manimmani8123 Před měsícem +20

    20கிட்ஸ்.தெறியாம இருந்த தமிழின துரோகி யார்.என்று கற்றுதந்த சாட்டை😮செமசேட்டை பிடித்த சாட்டை😊😊

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 Před měsícem +543

    பேசாமல் விட்டு இருந்தால் சாட்டை செய்த சேட்டை யாருக்கு தெரியாமல் போயிரு க்கும்..

    • @NareshKumar-wj3qk
      @NareshKumar-wj3qk Před měsícem +23

      Correct.. நானும் அதன் நெனச்சேன்

    • @user-si4tf8xl8h
      @user-si4tf8xl8h Před měsícem +6

      Manja podi mama😂😂

    • @parathani8593
      @parathani8593 Před měsícem

      Raj Mohan தற்குறிகளுக்கு சொம்படிக்கிறாயா புரியல புறம்போக்கு

    • @mugamvelan4847
      @mugamvelan4847 Před měsícem +1

      😂😂😂

    • @Dalaerion_Dredd
      @Dalaerion_Dredd Před měsícem +1

      Muthukumar Vaazhga

  • @user-qj5rk7et7c
    @user-qj5rk7et7c Před měsícem +31

    ஒரே ஒரு வார்த்தையில் ஒபாமா ஆகிவிட்டார் தம்பி சாட்டை

  • @mkaz1960
    @mkaz1960 Před měsícem +737

    சண்டாளன் என்று ஒரு ஜாதி இருப்பது இன்று தான் எனக்கு தெரிந்தது

    • @dpvasanthaprema629
      @dpvasanthaprema629 Před měsícem +4

      Please refer Sanathana Dharma for the meaning of Sandalan.Karigalan has brought out a detaile report on this.

    • @mars-cs4uk
      @mars-cs4uk Před měsícem +6

      me too

    • @PixelVoyager42
      @PixelVoyager42 Před měsícem

      சண்டாளன் என்று ஒரு ஜாதி இருப்பது இன்று தான் எனக்கு தெரிந்தது! அதே போன்று காமக்கொடூரன் கருணாநிதி என்று ஒரு சாதி இருப்பதே இன்றுதான் எனக்கு தெரியும். நண்பன் ஒருவன் கோவத்தில் என்னை கருணாநிதி என்று திட்டிவிட்டான். சாகும்வரை அவன் முகத்தில் முழிக்கமாட்டேன். அம்மா மேல் சத்தியம்!!

    • @munusamy8206
      @munusamy8206 Před měsícem +3

      Arasiyal pazhivangal

    • @prabaharanm5492
      @prabaharanm5492 Před měsícem +1

      Those who don't accept the varnas and sathana dharma are called sandalan

  • @funguys560
    @funguys560 Před měsícem +124

    எங்கள் குடும்பமும் திமுகவிற்கு வாக்களித்ததை நினைத்து வருந்துகிறேன். இது அரசியல் பழிவாங்கல்

    • @c.ramachanranc.ramachanran1453
      @c.ramachanranc.ramachanran1453 Před měsícem +2

      ❤❤

    • @natarajanrajan7394
      @natarajanrajan7394 Před měsícem +1

      Ippo solli yenna pirajojanam.

    • @sumathibalakrishnan2891
      @sumathibalakrishnan2891 Před měsícem +4

      நீங்கள் வருந்தி என்ன பயன் ? வோட் போட்ட 30% தமிழருடன் போடாத 70% தமிழரும் சேர்ந்து அல்லவா , தலைவிதியே என்று இந்த அழகான! ஆட்சியில் அல்லல் பட வேண்டியிருக்கிறது.!?

    • @lionarshan6820
      @lionarshan6820 Před měsícem +1

      Yov @funguys560 , ntk laan ulla poga vendiyavanga thaan pa. Nee varunthavendam . They are voilence evokers!

    • @ram.j543
      @ram.j543 Před měsícem

      Lussu payala sethuru

  • @Poongkundran
    @Poongkundran Před měsícem +235

    பேசாம இருந்தால் அந்த மேடையுடன் போயிருக்கும்.. இப்போ பாடல் trending ல ஆகிட்டூ...

    • @user-mh1yw7zh8q
      @user-mh1yw7zh8q Před měsícem

      அதுதான் திராவிட மாடல். அந்த மேடையில் பேசிய பேச்சு அதோடு போகாமல் கருணாநிதியின் கருப்பு பக்கங்களை (அரசியலில் யாருக்குத்தான் இல்லை) பற்றி பலர் பேச மக்கள் தெரிந்து கொள்ள வைத்து விட்டார் ஒரு புத்திசாலி காவல் துறை

  • @hamsaveni96
    @hamsaveni96 Před měsícem +22

    அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை. சாட்டை இப்போது விடுதலை! இன்றைக்கு பல தரமான சம்பவங்கள் இருக்கு😂😂😂😂

  • @anandaganesh5720
    @anandaganesh5720 Před měsícem +457

    அப்படியொரு பாடல் இருப்பதாக இப்போதுதான் தெரிந்துகொண்டேன்

    • @M.S.A-ry5jw
      @M.S.A-ry5jw Před měsícem +6

      நீங்கள் எத்தனை ஆண்டு காலம் தமிழகத்தில் இல்லையா

    • @anandaganesh5720
      @anandaganesh5720 Před měsícem +6

      @@M.S.A-ry5jw நான் தமிழ்நாட்டில் தான் வாழ்கிறேன். ஆனால் இந்தப் பாடலை நான் கேள்விப்பட்டதே இல்லை

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 Před měsícem +1

      உங்களை போல் எனக்கும் இப்போதுதான் தெறியும்

    • @Ganesan_ntk
      @Ganesan_ntk Před měsícem +5

      இப்போதாவது கேட்டீர்களே இதல்லாம் கேட்கவேண்டிய பாடல்

    • @anandaganesh5720
      @anandaganesh5720 Před měsícem +3

      @@Ganesan_ntk Yes Sir. இதுவரை இந்தப் பாடலைக் கேட்காததை நினைத்து நானே வெட்கப்படுகிறேன். எப்போதும் கேட்கப்படவேண்டிய முக்கியமான பாடல் இது.

  • @ananthana3817
    @ananthana3817 Před měsícem +11

    ராஜ் மோகன் அண்ணா எங்கள் குடும்பமும் நானும் திமுக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றி கொள்ள போகிறோம் நன்றி வணக்கம்

  • @akbarshak.kaseem8998
    @akbarshak.kaseem8998 Před měsícem +323

    பாடல் வரிகள் பிரபலமாகி விட்டது

    • @mars-cs4uk
      @mars-cs4uk Před měsícem +5

      இனி எல்லோரும் பாடுவார்கள் அந்த பாட்டை.

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 Před měsícem +1

      இந்த ப்பாடலை
      நிறைய ப் பேர்
      கேட்டிருக்க மாட்டார்கள்!இதுதான் ஹிட் ஸாங்காக இருக்கப் போகிறது!அரசியல் வாதிகளுக்கு ப்
      பிரரபலம் ஆகவேண்டும்!இந்த ப்பாடல் இனி எங்கெல்லாம்
      ஒலிக்கப்போகிறதோ?
      சும்மா க்கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம்(_____ )கோடி ட்ட இடத்தை வாசகர் தன் இஷ்டம் போல் நிரப்பி க் கொள்ளலாம்!
      ஜெய்ஹிந்த்!

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Před měsícem +37

    திமுக காரன் பொருள் எடுத்து திமுக காரன் கண்ணிலே விரலை விட்டு ஆட்டுவது நன்றாகத்தான் இருக்கிறது😂

  • @Thamizhan29
    @Thamizhan29 Před měsícem +235

    உலகம் முழுவதும் இந்த பாடலை இப்பொழுது பாடிக் கொண்டிருக்கிறார்கள்

    • @mars-cs4uk
      @mars-cs4uk Před měsícem +10

      இனி எல்லோரும் பாடுவார்கள் அந்த பாட்டை.

  • @RC-infinity
    @RC-infinity Před měsícem +36

    70 வருட கட்சி.. தற்போது மெதுவாக அதன் போக்கை இழந்து கொண்டே செல்கிறது.. 🤷🏼‍♂️🤦‍♂️

    • @RRAJINDHIRAR
      @RRAJINDHIRAR Před měsícem +2

      சூரியனும் மேற்கில் சென்று ஒளி இழந்து.மறைந்து...
      தண்மதி வெண்மதி
      முழுமதி என்ற
      பௌர்ணமி ஒளி
      பிரகாசிக்கும்

  • @Choco-Vikku
    @Choco-Vikku Před měsícem +160

    சண்டாளன் ன்னு ஒரு சாதி இருக்கா ன்னு தெரியல.. ஆனால் என் தாத்தா அடிக்கடி சண்டாளா என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கார்.. அதற்கு அர்த்தம் மாபாதகா,, கொலைகாரா ன்னு அர்த்தமாம்..

    • @kanagaretnam-he7cp
      @kanagaretnam-he7cp Před měsícem +15

      இதுதான் சரியான அர்த்தம் .
      ஆரியர்கள் ஏதோ அர்த்தத்தைக்
      கூறிநார்கள் . அதனை மேற்கோள்
      காட்டி திராவிடர்கள் திரித்து
      வேறு அர்த்தத்தைக் கூறுகின்றார்கள். எந்தக் கருத்தானாலும் கட்டுமரம்
      கருணாநிதிக்கும் , திராவிடத்துக்கும்
      பொருத்தமானது . 😄😄ஙஙஙங😄க😄

    • @pbaskar4202
      @pbaskar4202 Před měsícem +8

      அதுதான் உண்மையான அர்த்தம் அதன்னால்தான் கொந்தளிக்கிறார்கள்

    • @user-nb9uo4jk4j
      @user-nb9uo4jk4j Před měsícem +7

      திட்டுவதற்குதான் வீட்டில் பெரியவர்கள் பயன்படுத்துவார்கள் 😂😂😂

    • @user-fj6qg7fq6g
      @user-fj6qg7fq6g Před měsícem

      ​@@kanagaretnam-he7cpp

    • @madheswaran.m267
      @madheswaran.m267 Před měsícem +1

      இந்த கருத்தை நான் ஏற்கிறேன்

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Před měsícem +11

    என்னய்யா அலங்கோல ஆட்சி,வெட்டனவன விட்டர்ராங்க பேசினவன சிறைக்குள்ள தள்ளறாங்க😢😢😢😢

  • @dennishyesudhas2748
    @dennishyesudhas2748 Před měsícem +339

    இப்போதான் பிரபலம் ஆச்சு இந்த பாடல்

    • @satyalover
      @satyalover Před měsícem +4

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது தான் திராவிடமும் ஆரியமும்
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா 0:20

    • @user-bi2lx7ou7i
      @user-bi2lx7ou7i Před měsícem +9

      ரிங் டோனா வையுங்கள்

    • @SUBASHSUBASH-hu6mx
      @SUBASHSUBASH-hu6mx Před měsícem +2

      MGR ஜெயலலிதா வை இதை விட கேவலமா பாட எங்களால் முடியும்

    • @user-oj4dm3gq4j
      @user-oj4dm3gq4j Před měsícem +3

      ​@@SUBASHSUBASH-hu6mxungaluku romba kevalama paada theriyum pesa theriyum nu ulagam pooravum theriyum adha solli Vera kamikkanuma

    • @user-hf5pq1fc9u
      @user-hf5pq1fc9u Před měsícem

      தெலுங்கச்சி மகள் கூதியை நக்கி கொண்டு இருக்கும் சண்டாளன் மகன் சீமான் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்🙏💕​@@satyalover

  • @PulsePanel
    @PulsePanel Před měsícem +23

    ஸ்டாளின் mind voice : பேசாம மூட்டுட்டு இருக்குறத விட்டு அவனை அரஸ்ட் பண்ணி இப்போ அந்த பாட்டு வைரல் ஆக வச்சிடானுக

  • @Disha87
    @Disha87 Před měsícem +183

    அப்புடீன்னா கவிஞர் சினேகனையும் அரெஸ்ட் பண்ணுவாய்ங்களா??
    'சண்டாளி உன் பாசத்தால நானும் சுண்டெலியா ஆனேன் புள்ளை'😜

  • @muralitharanthippaiya7351
    @muralitharanthippaiya7351 Před měsícem +30

    நாடறிந்த நல்ல டியூபர் என்று சாட்டைக்கு சர்டிபிகேட் தருவதில் உள்ள உங்கள் உள்நோக்கம் தெளிவாக தெரிகிறது😊😊

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před měsícem +8

      என்னப்பா தம்பி உள்நோக்கம் நீ சற்று விளக்கமாக சொல்கின்றாயா? நீதியின் பக்கம் நின்று பேசும் ராஜ்மோகன் போன்ற சில யூடிபர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும் தம்பி

  • @mkaz1960
    @mkaz1960 Před měsícem +471

    பருத்தி வீரன் படத்தில் சண்டாளி உன் பாசத்தாலே பாடல் உள்ளதே !போலீஸுக்கு நல்ல மூக்கூடைப்பு

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq Před měsícem +30

    அதிகாரம் மைண்ட் வாய்ஸ்: இவன் ரொம்ப உண்மையைப் பேசுறாண்டா... சாட்டைக்கு அடுத்து இவனை உள்ள வெச்சுருவோமா.....😂😂😂

    • @user-et6yf9xs8y
      @user-et6yf9xs8y Před měsícem

      How about DMK AND ADMK USING FILTHY WORDS ON MODI AND FAMILY CENTRAL GOVERNMENT SHOULD ARREST THEM

    • @user-et6yf9xs8y
      @user-et6yf9xs8y Před měsícem +1

      How about DMk and ADMK calling Annamalai as goat and cutting 🐐 why you not talking about it.😮

  • @Seemanism_2.0
    @Seemanism_2.0 Před měsícem +516

    திமுக 200உபிஸ் இன்னிக்கு ராத்திரி முழுக்க இந்த பாட்டு தான் மண்டைகுள்ள ஒடிட்டு இருக்கும்....😂😂😂😂😂🏴🚩

    • @user-qw4fe9zl5q
      @user-qw4fe9zl5q Před měsícem +27

      கொய்யால எனக்கும் இந்த பாட்டு தான் எனக்கும் மண்டையில் ஓடிக்கொண்டு இருக்கு

    • @Tamilanda8274
      @Tamilanda8274 Před měsícem +30

      @@Seemanism_2.0 தம்பி அவங்களுக்கு தூக்கமே வாராது.காரணம் சாட்டை விடுதலை வேறு 😂😂😂😂😂😜

    • @dhanakarthikey3000
      @dhanakarthikey3000 Před měsícem +3

      Ipdiye pesitu thiringada tharkurigala sattai kunju alugirichu nu polampa poran😂

    • @benhardas7020
      @benhardas7020 Před měsícem +6

      ​@@dhanakarthikey3000nee voombi vittiya enna adima pu😂

    • @PanrutiMubarak
      @PanrutiMubarak Před měsícem

      தமிழ்நாடு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கத்தான் இந்த அண்ணாமலையும் சீமானும் இப்படி பேசி வருகிறார்கள் DMKVAI ப்ரோவொக் செய்து தூண்ட பார்க்கிறார்கள்

  • @KarthikeyanThangavel-pl1ek
    @KarthikeyanThangavel-pl1ek Před měsícem +7

    This song is very famous. Every election they play this song many time in road side speaker.

  • @nandhu3345
    @nandhu3345 Před měsícem +157

    Sattai Anna got Realsed❤
    Dmk shocked😂 Sattai Rocked 🔥

    • @sadhanasurendranath5897
      @sadhanasurendranath5897 Před měsícem

      No one is shocked..FIR is still valid..The show starts now...Chandala means Prostitute' children.. RI under SC/ST act... Waiting for the same for all who uttered !!

    • @sasikumar-zz4bf
      @sasikumar-zz4bf Před měsícem +5

      Kunji azhugiduchii nuu mannippu kadidham yezhudhi tuu veliyaa varuvan sattaii😂😂😂😂😂

    • @senthathamarai947
      @senthathamarai947 Před měsícem +1

      Ethana muttalunga irukanunganu intha channel nu vanthathuku apram than theriyuthu

    • @priyasupramaniam7118
      @priyasupramaniam7118 Před měsícem +1

      Anna nonna 😅 ivanlam oru aalu nonna

    • @nandhu3345
      @nandhu3345 Před měsícem

      Dmk ku judge serupa kavva kuduthu adichitaru 😂🤣 DMk asinga patan da

  • @justindiraviam683
    @justindiraviam683 Před měsícem +5

    Very good explanation THAMBI 😂🎉😂❤

  • @nelson_the_entertainer
    @nelson_the_entertainer Před měsícem +204

    அண்ணன் சாட்டை துரைமுருகன் விடுவிப்பு நிதிபதி உத்தரவு 🔥 நாம் தமிழர் 😊

  • @t.kamalanathankamal8475
    @t.kamalanathankamal8475 Před měsícem +3

    Raijmohgan great Speech Thank you Naam thamizhlar katchi Nillagire gudalur ❤❤❤❤

  • @EEzham86
    @EEzham86 Před měsícem +97

    இன்று முழுக்க பாடலை கேட்டு மகிழ்ந்தேன்..😊😊 மிக சரியான ஆளுக்கான பாடல் என்று உலக தமிழர்களால் கொண்டாட படவேண்டிய பாடல்... "சண்டாளன் கருணாநிதி"😊😊😊😊😊😊❤❤

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Před měsícem +45

    சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ய தயாநிதி மாறன் பேசுனதே பாராட்டுறான்.

  • @jaganraj4913
    @jaganraj4913 Před měsícem +58

    இவனுங்களே அவர கைது செய்து அந்த பாடலை பட்டிதொட்டி எங்கும் famous பண்ணி விட்டுடானுவ

  • @pandisaravanan4107
    @pandisaravanan4107 Před měsícem +6

    சூப்பர் அண்ணா உங்கள் பேச்சு மிகவும் நேர்மையாக இருக்கிறது இதுவும் மிக பேசிக்கிட்டே இருக்கணும் இதே மாதிரி நேர்மையா பேசிட்டு இருக்கோம் அது என்னுடைய வாழ்த்துக்கு வாழ்க வளமுடன்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 Před měsícem +158

    மறைந்த நடிகர் விவேக்ம் சண்டாளா என்று காமெடியில் பேசியுள்ளார்

    • @PixelVoyager42
      @PixelVoyager42 Před měsícem +16

      நாளை அவர் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு சிறை படுத்தப்படும். - இப்படிக்கு 200 ரூபாய் ஊம்பி. :-)

    • @drmahendran2080
      @drmahendran2080 Před měsícem

      Vijayalakshmi kuda seemana thevidiya paiyenu sollirku

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před měsícem

      ஆஹா ஆஹா நண்பரே உங்களுடைய கற்பனையை இந்த திருட்டு திராவிட கும்பல் செய்தாலும் செய்யும்

    • @nishanthsahathev9212
      @nishanthsahathev9212 Před měsícem +1

      ​@@PixelVoyager42😂😂😂

    • @sdevid6938
      @sdevid6938 Před měsícem

      ​@@PixelVoyager42🤣🤣🤣🤣🤣😁😁💯💯👍👍👍👍👍👍👍👍👍👍👍🫵🫵🫵🫵

  • @ramasamypalaniappan6444
    @ramasamypalaniappan6444 Před měsícem +5

    Congratulations for Re-release of this song

  • @santhyrathinasingam421
    @santhyrathinasingam421 Před měsícem +94

    M GR படத்தில் சண்டாலா என்று வசனம் பேசுகிறாரே

  • @speedbraker2334
    @speedbraker2334 Před měsícem +1

    இந்த பாடல்..எல்லாத்துக்கும்.தெறிந்துவிட்டது.கள்ளதனம்.செய்யும்.கிரதகன்.கருணாநிதி

  • @NareshKumar-wj3qk
    @NareshKumar-wj3qk Před měsícem +161

    இந்த பாடல் பிரபலமாக ஆட்சியாளர்கள் தான் காரணம் ..இல்லனா இது நிறைய பேருக்கு தெரியாம போய் இருக்கும்

  • @balajis3395
    @balajis3395 Před měsícem +9

    பருத்தி வீரன் படத்தில் சண்டாலி உன் பாசத்தால மற்றும் செம படத்தில் சண்டாலி பாடல்கள் உள்ளன அவர்களை எல்லாம் கைது செய்ய வேண்டியது தானே😂😅😂

  • @jas_10_thamizhan
    @jas_10_thamizhan Před měsícem +60

    சண்டாளன் என்பது கொடியவன் என்ற பொருளும்‌ உண்டு ..‌தென் மாவட்டத்தில் சாதாரண பேச்சு வழக்கில் உள்ளது.. சண்டாளன் என்ற சமுதாயம் உள்ளதென்பது இப்போது தான் தெரிகிறது

    • @VimalaRamMohan
      @VimalaRamMohan Před měsícem +1

      Vettiyan or burner of corpses.

    • @softwaresplease
      @softwaresplease Před měsícem

      கந்த சஸ்டி கவசத்தில் கூட இருக்கு..

  • @Ganesan_ntk
    @Ganesan_ntk Před měsícem +5

    இந்த பாடலை அனைவரையும் கேட்டு ரசிக்க வைத்து பிரபலபடுத்திய திமுக அரசுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @user-ck4if1bl6r
    @user-ck4if1bl6r Před měsícem +60

    துரோகி கருநாநிதியை மீண்டும் நினைவுபடுத்திய சாட்டைக்கு நன்றி.

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 Před měsícem +25

    சாட்டை கைது 200உடன்பிறப்புகள் மிகப்பெரிய மகிழ்ச்சி !!!! அடுத்த 5 மணி நேரத்தில் சாட்டை விடுதலையான பிறகு உடன்பிறப்புகள் 😂😂😂😂😂கதரல்கள் அய்யோ 😂😂😂😂😂200க்கு என்னம்மா கூவுரானுங்க 😂😂😂😂

  • @rajeshmithran8756
    @rajeshmithran8756 Před měsícem +131

    பாடிய தோண்டி எடுத்து கைது பன்னிரவேண்டியதுதான் சண்டாளன் கருணாநிதி ய 😂😂😂😂

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 Před měsícem +1

      சும்மாஇருக்கமாட்டீங்களா?உ.பி.'ஸ் காலு,கையி
      மூளை,குடலு ன்னு பார்ட் பார்ட்டா பிச்சி
      எடுத்து ப்போய் நினைவச்சின்னம் வச்சு டுவாங்க!
      ஜெய்ஹிந்த்!

  • @KarthikeyanThangavel-pl1ek
    @KarthikeyanThangavel-pl1ek Před měsícem +17

    Original fascist is DMK

  • @aravindhmohan3442
    @aravindhmohan3442 Před měsícem +73

    *எங்கள் அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களை மாண்புமிகு நீதி அரசர், இவர் மீது எந்த தவறும் இல்லை எனக் கூறி வழக்கிலிருந்து விடுவிப்பு செய்துள்ளார்!*

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec Před měsícem +3

      தவறு இல்லை என்று சொல்லவில்லை.. நீதிமன்ற காவல் தேவையில்லை என்று தான் விடுவித்து உள்ளனர்.. எப்ப வேன்னா சாட்டை உள்ள போகலாம்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před měsícem

      ​@@arunkumar-oi5ecஅதைத்தான் நாங்களும் சொல்கின்றோம் எதற்கு இந்த கைது

  • @MOHANRAJ-kk8zw
    @MOHANRAJ-kk8zw Před měsícem +3

    தமிழக அரசு சாதிகளின் பெயரை பட்டியலிட்டு வெளியிட வேண்டும் அப்பொழுதுதான் பாமர மக்களுக்கு இந்த வார்த்தைகளை உச்சரிக்க கூடாது என்று தெரியும் .....❤❤❤❤

  • @rambeliever1010
    @rambeliever1010 Před měsícem +93

    சதிகாரன் கருணாநிதி❤

  • @Radhamagesh404
    @Radhamagesh404 Před měsícem +2

    செம படத்துல சண்டாளி உன் அசத்துற அழகுல பாடல் யுகபாரதி, அருராஜா காமராஜா. 😂😂😂

  • @rvkraju22
    @rvkraju22 Před měsícem +140

    ரிங்க் டோனாக வைத்திருக்கிறேன்...😂

  • @aravindp2636
    @aravindp2636 Před měsícem +3

    Absolutely 💯💯💯 correct sir👏👏👏👏

  • @mrmsthefamilysalonwithspa7441
    @mrmsthefamilysalonwithspa7441 Před měsícem +76

    அருமை கருணாநிதிக்கு இப்படி ஒரு புகழ் இருக்கிறாராத 😂

  • @chandra10z
    @chandra10z Před měsícem +3

    Good to hear this from someone in neutral , there is lots of issues like this in Tn now , disgusting politics. on the name of allegiance everyone scared to talk

  • @balajis3395
    @balajis3395 Před měsícem +3

    இந்த மாதிரி பாடல் இருக்கு என்று இப்பதான் எனக்கு தெரியும் 😂😂😂😅

  • @shanmugamr1577
    @shanmugamr1577 Před měsícem +20

    சன்டாலன் கருணாநிதி... சதிகாரன் கருணாநிதி.. 😂😂😂

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 Před měsícem +6

    எங்க அப்பத்தா வும் என்னய சண்டாளனு சொல்லுச்சு எங்க அப்பத்தாவை கைது பண்ணுங்க செத்து 40வருடம் ஆச்சு எங்க அப்பத்தா

  • @vasu966
    @vasu966 Před měsícem +52

    அப்போ ஹேய் சண்டாளி ( இஸ்பேட்ராஜாவும் இதயராணியும்) படத்தில் வரும் பாடலுக்கு என்ன பன்றது😂

  • @EesanTamil
    @EesanTamil Před měsícem +7

    உங்கள் பேச்சு அருமை உங்கள் அனைத்து காணொளியையும் நான் கண்டு ரசிப்பேன் உங்கள் சொல் அழகு

  • @munirajarathinaveltp599
    @munirajarathinaveltp599 Před měsícem +30

    Thanks for introducing this song…

  • @VArun-uf4nh
    @VArun-uf4nh Před měsícem +2

    சண்டாளன் என்கின்ற ஒரு சமுதாயம் இருப்பதை இந்த காணொளியின் வாயிலாகத்தான் நான் முதல் முறை அறிகிறேன்

  • @chandransethupathi647
    @chandransethupathi647 Před měsícem +66

    சும்மாவே திமுகவை கதற விடுவார் சாட்டை .
    இன்னும் மீண்டு வந்து சம்பவம் செய்வார்.

    • @dangerraja8202
      @dangerraja8202 Před měsícem +2

      மீண்டு வந்தால் தானே ஆப்பை தேடி தானா உங்காந்துருக்கான்

    • @jayarani8185
      @jayarani8185 Před měsícem

      வந்தாச்சு.😂😂😂😂😂😂

    • @nithyanandamegambaram9059
      @nithyanandamegambaram9059 Před měsícem

      மயிரைத்தான் புடுங்குவான்

  • @kovaikingsivakovaikingsiva599
    @kovaikingsivakovaikingsiva599 Před měsícem +3

    மிகச் சரியான பதிவு

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 Před měsícem +55

    பழிவாங்கும் செயல் சாட்டை 👍, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி stupid பேசினதை விடவா!, ntk ஆட்சியில் வரும் எதிர்வினை இவர்களுக்கு 🐕

  • @DMKUDANPIRAPPU
    @DMKUDANPIRAPPU Před měsícem +5

    ithu thevaiyillatha velai by govt, this is make famous the song more than before ....

  • @shakul0078
    @shakul0078 Před měsícem +20

    Antha song semaiyaa iruku...... கள்ளத்தனம் செய்த காதகன்......🙊😂😂😂😂

  • @georgefuso6818
    @georgefuso6818 Před měsícem +1

    ஒருவர் பேசினால் மட்டுமே அவனுடைய மனக்குமுறல் நீங்கும் பேச்சுரிமை இருந்தால் மட்டுமே அரசியல் தலைவர்கள் ஒழுங்காக செயல்படுவார்கள்

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx Před měsícem +22

    பஞ்சு மிட்டாய் விற்றால் கூட கைது அதை பற்றி பேசலாமே ...

  • @sathasivamr3887
    @sathasivamr3887 Před měsícem +2

    Sivaji ganesan - becomes hero in social Media,Gomala his signature word😂.
    Thanks for highlighting sandalan,i never know that caste name, But normally people use word sandala paavi.
    Thanks for highlighting.

  • @chrishankerseelan1551
    @chrishankerseelan1551 Před měsícem +6

    கட்டுமரம் latest song உலக அளவில் No.1 trending😅😂😅😂😅

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před měsícem

      ஆம் தவளை தனி தலையில் மண் வாரி போட்டுக் கொண்டது

  • @lakshmanansundaram1340
    @lakshmanansundaram1340 Před měsícem +4

    Saatai duraimurugan arrest is wrong, atrocity.. Even Karunanithi had used that caste word once.. Can his family members on behalf of Karunanithi apologize before public through press meet?

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar Před měsícem +14

    செத்தும் அடிவாங்குவது. ஒன்று மாட்டு தோல்
    இரண்டு கட்டுமரம்

    • @a.n.cartoonz9240
      @a.n.cartoonz9240 Před měsícem +1

      செம கருத்து ❤😂 வாழ்த்துகள் NTK from south Africa

  • @muralishankar5971
    @muralishankar5971 Před měsícem +1

    திமுகவுக்கு நன்றி இந்த பாடலை மற்றும் சாட்டைய பிரபலப்படுத்தியமைக்கு🤣🤣🤣

  • @user-vp3ky5jc1z
    @user-vp3ky5jc1z Před měsícem +13

    எத்தனை காலம் ஆடுவாங்க.....? காலம் எல்லாத்தையும் தலைகீழாக மாற்றும். இந்த திருடர்கள் அழியும் காலம் வரும்

  • @parir3752
    @parir3752 Před měsícem +3

    திமுக தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டது 🤪🤪🤪🤪

  • @angelfishinkanyakumari3288
    @angelfishinkanyakumari3288 Před měsícem +107

    காணொளிக்கு நன்றி அண்ணா

  • @ravikumar-uk6uk
    @ravikumar-uk6uk Před měsícem +2

    சரியான அருமையான பதிவு

  • @slvarajanslva6795
    @slvarajanslva6795 Před měsícem +16

    விடுதலை பெற்றார் அவர்
    நாம் தமிழர் மலேசியா
    🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏

  • @s.jayarajs.jayaraj5449
    @s.jayarajs.jayaraj5449 Před měsícem +1

    இந்த பாட்டு உலகம் முழுவது தெரிந்துவிட்டது சூப்பர்

  • @Kumaran847
    @Kumaran847 Před měsícem +38

    Sandali nu oru song irruku 😅

  • @ganesh1983100
    @ganesh1983100 Před měsícem +5

    DMK is loosing the public trust. arresting the people talking against them is bad example. ADMK is better then DMK in this issue .

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Před měsícem +103

    கலைஞர் என்ன வேண்டிக் கிடக்கு கருணாநிதி என்று சொல்லு.

    • @thavasikani2240
      @thavasikani2240 Před měsícem +13

      அவன் விஷம் நிறைந்த கருநாகநிதி

    • @theri1318
      @theri1318 Před měsícem +2

      Traine varatha tandavalathula talai vaithavar karunanithi 😅😅

    • @k.selvarajooselvarajoo7013
      @k.selvarajooselvarajoo7013 Před měsícem

      கருநாய்நிதி😂

    • @alonebays
      @alonebays Před měsícem +1

      😅😅😅

    • @ddgastrocare_24
      @ddgastrocare_24 Před měsícem

      செத்தும் உங்களை kayadikkirare

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Před měsícem +1

    காக்கி சட்டையில் அந்த இரண்டு தறுதலைகளும் ஏடிஎம் வாட்ச்மேன் மாதிரி இருக்கானுக...😅😅😅😅

  • @puthiyanalithazhkalvinews9479
    @puthiyanalithazhkalvinews9479 Před měsícem +63

    திராவிட மாடல் அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேடு

  • @maksimma5578
    @maksimma5578 Před měsícem +6

    இதுவே நாம கம்பிளைன்ட் கொடுத்தா இந்த மாதிரி நடவடிக்கை உடனே எடுப்பார்களா

  • @deepananbazhagan2836
    @deepananbazhagan2836 Před měsícem +72

    DMK becoming fascist party, very sad

    • @Raj-gl4lq
      @Raj-gl4lq Před měsícem +11

      They are already fascist. Now only exposed

    • @hariharasudhanramajayan245
      @hariharasudhanramajayan245 Před měsícem

      It's already anti tamil party is telugu thiruttu dravida model

    • @thayasiva5470
      @thayasiva5470 Před měsícem +3

      No sad it's good. Tamil Nadu people need to realize that.

  • @pallikottaishanmugasundara451
    @pallikottaishanmugasundara451 Před měsícem +1

    அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இது ஏற்புடையதல்ல....எனக்கே அந்த பாட்டை கேக்கனும்போல இருக்கு😅

  • @rameshvp9372
    @rameshvp9372 Před měsícem +12

    இந்த பாடல் குறித்து எனக்கு இப்போது தான் தெரியும் அருமையான பாடல் வரிகள்...

  • @user-sx2rg8vp3d
    @user-sx2rg8vp3d Před měsícem +1

    அட இப்படி ஒரு பாட்டிருப்பது தெரியவே இல்லையே? அருமை!சூப்பர்!

  • @sakee78
    @sakee78 Před měsícem +15

    விடியா ஆட்சியில் சிறப்பான சம்பவம் இன்று

  • @remigrace6421
    @remigrace6421 Před měsícem +1

    Good or bad a. Man's values will be reapeated through out the generation. All politicians should learn that politics is not only power but to serve. the people.

  • @krishnades4880
    @krishnades4880 Před měsícem +7

    நீங்கள் எல்லாம் தொடர்ந்து நடுநிலை நின்று இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்டு தமிழ்நாட்டை காப்பாற்றும் மண்ணின் மைந்தனாக இருக்கவேண்டும்.

  • @anandcosta
    @anandcosta Před měsícem +2

    அப்ப உங்களயோ உங்க அப்பாவையோ இதே வார்த்தையை சொல்லி திட்டுனா கேட்டுடு பொய்ருவிங்க அப்படித்தானே! 🤧

  • @katharmeeran
    @katharmeeran Před měsícem +24

    எனது தம்பி சாட்டை துரை முருகன் விடுதலை அடைந்து விட்டார்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nilavazhagannilavan625
    @nilavazhagannilavan625 Před měsícem +4

    விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பியவனுக்கு வக்காலத்து வாங்கற மாதிரி இருக்கு 🤮

    • @softwaresplease
      @softwaresplease Před měsícem +1

      சண்டாளன் என்று கருணாநிதி அறிக்கை விடும் போது அது ஜாதி பெயராக தெரியல போல ....

  • @saravananramaiah7005
    @saravananramaiah7005 Před měsícem +70

    Train வராத தண்டவாளம் என்னு சொல்லு.

    • @prajan8197
      @prajan8197 Před měsícem +3

      அந்த பக்கம் பல ஆண்டுகளாக ரயில் வருவதை நிறுத்திய பிறகு இருக்கும் தண்டவாளம் தான் ரயில் வராத தண்டவாளம்

  • @facengo
    @facengo Před měsícem +3

    ராஜ் மோகன் சார், சாட்டை பேசியதற்கு ஒருவர் காவல் துறையில் ஒருவர் புகார் கொடுத்தார். கலைஞர் குறித்து யாரும் புகார் தர வில்லை.

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN Před měsícem +72

    கதறல் ரசிக்கும் படி இருக்கு

  • @AyyasamiB
    @AyyasamiB Před měsícem +2

    பாட்டை தேடிபோய் கேட்டேன்

  • @amarannithi1473
    @amarannithi1473 Před měsícem +22

    தவறு.. திமுக மற்றவர்கள் மீது தொடுக்கும் அவதூறுடன் ஒப்புடும் போது .. சாட்டை சொன்னதில் எந்த தவறும் இல்லை.. கருணாநிதி ஒரு பாதகன்தான்..

  • @rajudv448
    @rajudv448 Před měsícem +2

    DMK is going to loose its power in 2026 election but all opposition parties should join together as single force

  • @rjsharaneditz9162
    @rjsharaneditz9162 Před měsícem +12

    We are supporting #SattaiDuraimurugan ❤