தூங்காநகர் மதுரையில் மிரள வைக்கும் தீபாவளி திருவிழா |Deepavali Celebration Madurai | Tamil Vlog

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • தூங்காநகர் மதுரையில் மிரள வைக்கும் தீபாவளி திருவிழா |Deepavali Celebration Madurai | Tamil Vlog
    City that never sleeps? Yes Madurai, called as thoonga nagaram. This video is all about Deepavali Celebration Madurai. We were mesmerised by Massive crowd on the streets of Madurai on Deepavali night.. People were busy shopping on the roadside shops of masi street, Vilakkuthoon, Keezhavasal, townhall road, nethaji road. Street foods were open throughout the night. More policemen were deployed to monitor the crowd. Thousands of sellers were on the road selling clothes, kitchen items, shoes, belts, bed sheets, blankets, kids items, flowers, snacks etc. Although there was light showers, people were unaffected by it and carried on selling and shopping.
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    ► For promotions and collaborations - londontamilbro@gmail.com
    ► Watch our other vlogs: / @londontamilbro
    தீபாவளிக்கு புத்தாடை, பொருட்களை வாங்க கடைவீதிகளில் குவிந்த மக்கள், Diwali Shopping Madurai, Mathurai Shopping
    If you are searching/looking for entertaining vlogs from the below category, you will find our vlogs interesting.USA Tamil, london Tamil, UK Tamil, Canada Tamil, France Tamil, Italy Tamil, Swiss Tamil, Switzerland Tamil, Germany Tamil, London Tamil Vlog, Tamil Vlog, tamil youtuber, uk tamil vlogger, london tamil youber, foreign tamil, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, USA Tamil vlog, Canada Tamil, london tamil area, grocery prices in UK, Tamil shopping in UK, Tamil people living in UK, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, , Canada Tamil.

Komentáře • 522

  • @adamjavith
    @adamjavith Před rokem +13

    எனக்கு தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரம் எனது ஊர் மதுரையில் என்னுடைய தாயார் மருத்துவத்துக்காக 40.நாள் வீடு எடுத்து அரசரடியில் தங்கியிருந்தேன் மதுரைக்காரன் பாசக்காரன் என்று படத்தில்தான் பார்த்திருக்கிறேன் ஆனால் உண்மையில் சொல்லப் போனால் நான் அங்கு இருந்து பார்த்த வரைக்கும் சும்மா சொல்ல கூடாது அநியாயத்துக்கு பாசக்கார மதுரை மக்கள் i love மதுரை ❤️❤️❤️

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      மிக்க நன்றி சகோ. தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 Před rokem +121

    நீங்கள் லண்டனிலிருந்து போடும் வீடியோக்களை விட, நம்ம மதுரை வீடியோ தான் சூப்பர். தீபாவளி நல்வாழ்த்துகள்!

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +2

      மிக்க நன்றி அக்கா 🙏❤️🥰

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +4

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🙏❤️

    • @shanthiramamoorthy6923
      @shanthiramamoorthy6923 Před rokem

      @@londontamilbro Thanks a lot Bro

    • @kesavvlog
      @kesavvlog Před rokem

      ​@@londontamilbro hi

    • @kesavvlog
      @kesavvlog Před rokem +1

      இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா நீங்க எங்க இருக்கீங்க இப்போ தமிழ்நாட்டில் இருக்கிறீர்களா? வெளிநாட்டில் இருக்கிற
      தமிழ்நாட்டு உள்ளீர்களா இல்ல உங்கள் நாட்டுக்கு போய்விட்டீர்களா? லண்டன் யூகே

  • @v.5029
    @v.5029 Před rokem +34

    எந்த ஒரு பண்டிகை ஆனாலும் சிறியவர்களுக்கு கொண்டாட்டம்
    பெரியவர்களுக்கு திண்டாட்டம்.
    நடுத்தர மக்களிடம் கேட்டு அறிந்த உண்மை.
    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      உண்மை தான். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🙏❤️

  • @v.5029
    @v.5029 Před rokem +26

    உலகத்திலேயே முதல் மாநகரம்
    6000 வருடம் பழமை வாய்ந்த மாநகரம்
    வரலாற்று சிறப்பு மிக்க மாநகரம்
    தூங்கா நகரம் என்று பெயர் கொண்ட நம் மதுரை மாநகரம் தாங்க.

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      மிக்க நன்றி சகோ. தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்

  • @saravanandurai196
    @saravanandurai196 Před rokem +10

    மதுரையை பார்த்த திருப்தி கிடைத்து விட்டது 👍👍👍

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி சகோ. தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்

  • @User4364mdu
    @User4364mdu Před rokem +9

    வந்தாரை வாழ வைக்கும் மீனாட்சி பட்டணத்தில் வந்து வீடியோ போட்டதில் மிக்க மகிழ்ச்சி தம்பி. வாழ்த்துக்கள் தம்பி

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      மிக்க நன்றி அக்கா. தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்

  • @swethasekhar865
    @swethasekhar865 Před rokem +10

    Myself,a Madurai Native settled in Delhi.Remembering old Golden memories.Hats off to you bro.

  • @mareeswaran1931
    @mareeswaran1931 Před rokem +4

    சங்கம்வைத்து தமிழ் வளர்த்த அருள்மிகு meenakshikalyaanasundarewarar ஆட்சி புரியும் மதுரை மாநகரம் வாழ்க.....

  • @chennaisamayalofficial3345

    மதுரை தமிழருக்கு தீபாவளி வாழ்த்துக்கள் மிகவும் அருமை👍👌 💖💖

  • @kirubasudha
    @kirubasudha Před rokem +3

    Nanba namba Madurai Chennai pola eppaiyum mass than 👌👌👌👌 Semma video nanba 👌👌👌 lots of love from India , Chennai ❤️❤️❤️

  • @vijayalakshmis4495
    @vijayalakshmis4495 Před rokem +2

    மிகவும் கஷ்டபட்டு மதுர மண்ணை மிதித்து உள்ளீர்கள்.தீபாவளியை தங்கள் குடும்பத்தோடுநிச்சயமாக சந்தோஷமாக கொண்டாடிஇருப்பீர்கள் .என நம்கிறேன் வாழ்க வளமுடன்.👌👌😍

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி சகோதரி

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 Před rokem +4

    தம்பி நீங்கள் லண்டனில் போடும் வீடியோக்களை தவறாமல் பார்ப்போம் இப்ப எங்கள் ஊரில் இருப்பது மகிழ்ச்சி🎄🎄🎄🎄🎄

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி அக்கா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏❤️🥰

  • @bharathijyo7312
    @bharathijyo7312 Před rokem +1

    Arpudamana pechalar ayya nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vijayalakshmis4495
    @vijayalakshmis4495 Před rokem +3

    லண்டன் bro மதுர காரன் என்பதை இந்த பதிவு மூலம் காண்பித்து விட்டீர்கள்.நல்ல தரமான வீடியோ. வாழ்த்துக்கள் சகோதரா.இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.சொர்க்கமேஎன்றாலும் நம்ம ஊருபோல்ஆகுமா😍💐

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி 🙏🥰😊

    • @vijayalakshmis4495
      @vijayalakshmis4495 Před rokem

      @@londontamilbro பரவாயில்ல சகோதரா .தங்களுடைய குடும்பத்துடன்நேரத்தை செலவழிக்கவும் .🙏🙏🙏

  • @subashbose1011
    @subashbose1011 Před rokem +3

    5, 6 வருட ஏக்கத்தை தீர்த்து கொண்டீர்கள் என்று நினைக்கிறன், Sam ப்ரோ. நான் மதுரைக்கு வந்து இருக்கிறேன் ஆனால் இப்படி பார்த்ததில்லை. மிகவும் சந்தோசமா இருக்கு.... உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.....

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏🙂❤️

  • @nagendrakumar926
    @nagendrakumar926 Před rokem +4

    மதுரை மதுரைதான்........always rocks

  • @ensamayal6537
    @ensamayal6537 Před rokem +3

    மதுரையில் தீபாவளி வியாபாரம் எப்படி களைகட்டியிருக்கிறது என்று பார்த்தோம்.தூங்காநகரம் மதுரையில் இரவு எந்த நேரமும் சுடசுட அசைவ,சைவ உணவுகள் கிடைக்கும் என்று கேள்விபட்டிருப்போம்.20 yrs க்குபிறகு கடைவீதிக்கு இதுபோல் வந்திருப்பதாக சொன்னீங்க.nearly 2 lakh subscribers இங்கேயும் cover பண்ணிடுங்க! வாழ்த்துங்கள் bro...🙏👍💚

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +2

      மிக்க நன்றி அக்கா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🙏❤️

  • @haikannan3745
    @haikannan3745 Před rokem +1

    மதுரை மீனாட்சி அம்மன் அருள் உங்களுக்கு உண்டு நன்றி வணக்கம்
    இந்த விடியோ பதிவு மிகவும் பிடித்த ஒன்று இவ்வளவு கடைகள் என பிரம்மிக்கா வைத்தாது

  • @RV.desigan
    @RV.desigan Před rokem

    கூட்டத்துல புகுந்து கலகலன்னு பேசி வீடியோ போடுவது உங்களின் தனித் திறமை

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏😊❤️

  • @sudarvendhanmahendran3534

    Speaking Madurai slang is super 👏👍😃

  • @jacinth51
    @jacinth51 Před rokem

    திருப்தியான சிறு வியாபாரிகள் மனதிற்கு நிறைவு

  • @manimekhalaisiddharthar2115

    இப்போ மட்டும் இல்ல...நாங்கள் சின்னப் பிள்ளைகளா இருக்கும் போதே கூட இப்பிடித் தான் எங்கள் மதுரை இருக்கும்... எங்கப்பா எங்களைக் கூட்டிக்கொண்டு போவாங்க....சும்மா செமயா...கலக்கலா இருக்கும்...

  • @akashganesh3170
    @akashganesh3170 Před rokem +5

    Diwali is not a festival.. It's an Emotion of People's ✨❤️🎉

  • @adavidloy2064
    @adavidloy2064 Před rokem +10

    Welcome to home town India annan hope you enjoyed INDIA vs PAKISTAN Match yesterday iniya deepavali nalvazhthukkal to all 🖐️

  • @manjuladevivishnuprasad4889

    Very happy to see in your native place brother. Your videos are stress buster for us. Keep rocking brother. Lovely watching this wonderful videos. People r very happy soo nice to watch them. I loved enjoying when u gel with all people brother. Once again happy diwali ✨ brother

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      Thank you so much sis. Glad you liked it. Thanks a million for your support 🙏🥰❤️

  • @VelavanVGC
    @VelavanVGC Před rokem +1

    உங்களை மதுரை மக்கள் சந்திப்பதில் மகிழ்ச்சி

  • @theagarajahbiswanath787
    @theagarajahbiswanath787 Před rokem +3

    London Tamil Bro you are doing a wonderful Madurai Deepavali festive presentation. Feel like I am there myself but from where you are.

  • @prakashs-tb8zl
    @prakashs-tb8zl Před rokem

    Sema ...apdiye maduraikku nerula pona mari irukku pa....தரமான video 👏 best video...

  • @premanathanv8568
    @premanathanv8568 Před rokem +3

    கலக்கிட்டீங்க சகோதரா மிகவும் அருமைங்க சூப்பர் 👍👍 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🤝👏👌💐❤️🌹👍

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      மிக்க நன்றி சகோ. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏❤️🥰

  • @sharikrishnan7252
    @sharikrishnan7252 Před rokem

    Madurai deepavali
    video super

  • @anithakumar3206
    @anithakumar3206 Před rokem

    Ayyo....super Anne...mamma ooru pechea pechu than.....

  • @jeyaanand
    @jeyaanand Před rokem +3

    I m from Madurai, right now out of town. Every year I should be in Madurai during Diwali, but this is first time I missed my Diwali walk in Madurai. I just feel the walk by seeing your video coverage and talks. thank you bro...

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      Thank you so much sis. There are more videos coming up. I'm sure you are gonna enjoy it 🙏

  • @sankarraji3255
    @sankarraji3255 Před rokem +1

    தூள் கிளப்புற தம்பி எங்க ஊருல👍.நான் உங்க லண்டன்ல தீபாவளி கொண்டாடிட்டிருக்கேன் இப்ப.உங்களுக்கும் ,குடும்பத்திற்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்🌺🌺🌺

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி அண்ணா. தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.

  • @BharathiBharathi-bw5kh

    Anbe ullangale vaiga vaiga valamudan nalanudan 💖💖💖

  • @sheikabdulsarthar1815
    @sheikabdulsarthar1815 Před rokem +2

    Vera Level Bro, Super, Keep Continue.....
    Ennum Niga Vilakuthoon Area Pogale bro, it's okay, Niga Tayed aeidega bro. Happya Eruga.
    Happy Diwali Bro...

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      Thank you so much brother. Vilakkuthoon ponumnu aasaidhan. But too much crowd. Adhan pogala...

    • @sheikabdulsarthar1815
      @sheikabdulsarthar1815 Před rokem +1

      @@londontamilbrookay, Thank you for reply bro...

  • @vairavel3059
    @vairavel3059 Před rokem

    சகோமதுரை பதிவு அருமை அருமை

  • @KumarKumar-tx9tc
    @KumarKumar-tx9tc Před rokem

    Super Devali

  • @hellojega
    @hellojega Před rokem

    your speech like crackers bro...semma as always. Enjoyed

  • @meenakshivenugopal2555
    @meenakshivenugopal2555 Před rokem +1

    Namma ooru madurai ya neraya miss pannurom .live la partha feeling brother.Thank you

  • @HaRi2208
    @HaRi2208 Před rokem +1

    Romba naal ku aprm namma oorah london la irunthu paakurathuku nimmathiya iruku 😻😻 🔥மதுரை 🔥

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      Thank you so much brother. More videos coming up 😊🙏. I'm sure that will be a treat for your eyes 🥰

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 Před rokem

    தம்பி வணக்கம்
    தங்களின் வீட்டு மாடியில் நின்று மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் முக்கியமான இடங்களை காண்பித்தீர்கள் அருமை ,இந்த தீபாவளி வியாபாரம் மிக அருமை தங்களின் மகனை அன்புடன் விசாரிக்கிறேன் தங்களின் சிறப்பான பேச்சை கேட்டுக்கொண்டிருக்கலாம் போல் இருக்கிறது தம்பி இன்னும் எத்தனை நாள் நம் ஊரில் கிட்டத்தட்ட அனேகமான கிடை பழைய கடைகள் இவ்வளவு ஜாலியாக இருக்கும் நீங்கள் லண்டனில் தமிழ் மக்கள் கூடுகையிலும் கலக்குகிறீகள் வீடியோ சூப்பர் தங்களின் பயணம் தொடர எனதன்பின் வாழ்த்துக்கள்.நன்றி

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி அண்ணா. தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்

  • @gayathrir7771
    @gayathrir7771 Před rokem

    மிகவும் அருமையான பதிவு சார்

  • @ganapathyparthasarathy8710

    👍👍👍 Nice capture and non stop commentary....happy deepavali...

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      Thank you so much brother. Happy Deepavali 🙏❤️

  • @Mr_Nivin
    @Mr_Nivin Před rokem +2

    என்ன தான் லண்டன் இருந்து வந்தாலும் நமது தூங்காநகரம் தூங்காநகரம் தான்.👌

  • @meenakumari4787
    @meenakumari4787 Před rokem +2

    Thambi Suuuuuperrrrr 👌👌👌 you interact soo lively and cool🥳 Madurai people are basically very friendly and you gel beautifully with soo ease👏👏👏👍🏻 thankyou for showing us the real happening on Deepavali night in Madurai !! Very nice bro👌👌👌👌🥳👏👍🏻

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      Thank you so much Akka. Sorry for the delayed response 🙏😊❤️

  • @shanmukkanivelusamy2182

    Vilaku thoon kila masi veethi pakam pohalaiya pa mahane
    Super pathivu pa mahane 👍

  • @panchavarnam5269
    @panchavarnam5269 Před rokem

    நம்ம மதுர வழக்கு மொழியிலயே பேசி வீடீயோ போட்டது செம... குதூகலம் கொண்டாட்டம் தான்...

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏❤️🥰

  • @ganeshamoorthysm2930
    @ganeshamoorthysm2930 Před rokem

    அண்ணே உங்க வீடியோ மதுரையிலிருந்து ரொம்ப எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி சகோ. தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்

  • @charanya6266
    @charanya6266 Před rokem +2

    உங்கள் வீடியோ சமீபமாகத்தான் பார்க்க ஆரம்பித்தேன். நீங்கள் மதுரை என தெரிந்த பின் தான் சப்ஸ்க்ரைப் பண்ணினேன். வாழ்த்துக்கள்💐💐💐

  • @vairavel3059
    @vairavel3059 Před rokem

    சகோ நீங்கள் பேசுவது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு

  • @Sridevikarthick
    @Sridevikarthick Před rokem

    Super Anna..madurai pera ketale santhosam dan..

  • @ritapemala3513
    @ritapemala3513 Před rokem

    எங்கள் மதுரை தீபாவளிக் கடைகளை காட்டினதற்கு நன்றி

  • @ShakthivelShakthivel-oo3hs

    Fantastic energy🤗

  • @bharathijyo7312
    @bharathijyo7312 Před rokem +1

    Madurai anbu makkale nandrigal nandrigal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srishan4803
    @srishan4803 Před rokem +2

    Happy deepavali brother and family

  • @allinfoyouneedtoknow9788

    Cool to see that u vlogging In tamil Nadu Anna. Semma super huh iruku video . Apdiye mudinja Ella oorukum ponga ? Vlog pannunga na

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      Sure brother. Thank you. Sorry for the delayed response

  • @jayalakshmirangarajan1845

    Really.nice.to.see.madurai.at.night

  • @raviswathiganesh7162
    @raviswathiganesh7162 Před rokem +2

    லண்டன் தமிழ் ப்ரோவுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி சகோ. தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்

  • @babuanna6181
    @babuanna6181 Před rokem

    என்னதான் லண்டன் வீடியோ போட்டாலும் தல நம்ம நாடு நம்ம நாடு தான்

  • @lakshmiprabhapalaniappan1362

    நம்ம ஊர் மதுரை

  • @organicgreennews8728
    @organicgreennews8728 Před rokem

    நான் தினமும் மதுரை வந்து செல்பவன் உங்களை நேரில் பார்க்க
    வேண்டுமானால் எங்கு வரலாம்...?

  • @Kingbrn
    @Kingbrn Před rokem

    Bro! you, just amazing, your energy uplifted my mood

  • @ARUNKUMAR-zi6rk
    @ARUNKUMAR-zi6rk Před rokem

    Semaya pesuriye bhaa🤣

  • @babug4754
    @babug4754 Před rokem +1

    super video bro semma wish you happy deepavali bro 💐🤝🏻✨🎇🎆🎉🎉🎊babu.g karaikudi

  • @meenukuttimeenukitti3826

    Tq sir frommathurai ippa na Qatarla erukken sirrompasanthosamsir uhnga video tqqq

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 Před rokem

    வணக்கம் அண்ணாநே துபாய் இருந்து. இது மிக சிறப்பான பதிவு அண்ணா. இனிய தீபவாளி நல் வாழ்த்துக்கள்.🪔👍😊

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி சகோ. தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்

  • @varalaru555
    @varalaru555 Před rokem

    நம்ம ஊரு நாம சுத்துன இடம் இருந்தாலும் உங்க சேனலில் போட்டது மகிழ்ச்சி சகோ

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி சகோ ❤️🥰😊

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 Před rokem +1

    Namma Madurai il than Diwali super aga erukum pa mahane 👍

  • @mkumar7168
    @mkumar7168 Před rokem

    தம்பி எங்க ஊரு மதுரை .துபாயிலிருந்து நான் Miss U MADURAI

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி மதுரை சகோ. தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்.

  • @gayugayu1492
    @gayugayu1492 Před rokem +3

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் 🙏🥰❤️

  • @FlowerValleyDrKV
    @FlowerValleyDrKV Před rokem

    அருமையான வீடியோ.

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      மிக்க நன்றி நண்பரே

    • @FlowerValleyDrKV
      @FlowerValleyDrKV Před rokem

      @@londontamilbro You are welcome. When you find time, please see videos and help out with my channel Flower Valley Dr K Valliappan

  • @kalaj8008
    @kalaj8008 Před rokem

    Nama oor madurai video super Anna entru than parthen

  • @anandanperiyasami3316

    ப்ரோ நம்ம ஊர்ல நீங்க
    நன்றி

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 Před rokem

    Vaazhthukkal brother.....neega India vanthathuku......mobile problem brother...I miss some vedio's brother.....Chennai Mambalam vantha .....we come to my home brother.....vaazhgavalamudan...🙏🙌

  • @latha8623
    @latha8623 Před rokem

    Hi madurai Nan rompa miss pandran madurai அம்மா மீனாட்சி எல்லாரையும் நல்லா வை happy Diwali 😊 😃 😀

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      Thank you so much. Happy Deepavali to you and your family too 🙏❤️🥰

  • @nagadeepark6553
    @nagadeepark6553 Před rokem

    Right right... amazing video 👍👍

  • @nijanthannatpu2143
    @nijanthannatpu2143 Před rokem +1

    நம்ம மதுரை 💥🔥😍❤️🔥

  • @premkalaiselvan2547
    @premkalaiselvan2547 Před rokem

    நீங்கள் பேசுவது அருமை

  • @mahes145
    @mahes145 Před rokem

    அதுக்கு தான் தூங்கா நகரம் என்று பெயர் வந்தது தோழரே..... அருமை வீடியோ

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி சகோதரி. தாமதமாக பதிலளிப்பதற்கு மன்னிக்கவும்

    • @mahes145
      @mahes145 Před rokem

      @@londontamilbro பரவாயில்லை தோழரே மன்னிப்பு கேட்க வேண்டாம்.... நன்றி ‌...

  • @arunanarayanan6141
    @arunanarayanan6141 Před rokem

    Super...

  • @muthumeeran4370
    @muthumeeran4370 Před rokem +2

    எங்க ஊரு மதுர டா ப்ளீஸ் சப்ஸ்கிரைப் திஸ் சேனல்

  • @vasanthithayanithi6396

    Bro, supero super kakkittinga

  • @senthilrajan6893
    @senthilrajan6893 Před rokem +1

    👍👏👏👏👍😍😍

  • @balamuruhan5785
    @balamuruhan5785 Před rokem

    மதுரை எப்பவுமே சூப்பர் ப்ரோ வாழ்த்துக்கள்

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏🥰. தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  • @gowsalyas166
    @gowsalyas166 Před rokem +3

    Love from madurai

  • @nawinpandisanthanam3114

    ✨💥🌟
    இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்! அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பின் ஒளி பரவட்டும்... மகிழ்ச்சியும் இனிமையும் நிறையட்டும்! ப்ரோ நம்ம மதுரைக்கு வந்தது மகிழ்ச்சி ப்ரோ 💐💐💐✨💥💫

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      தாமதமாக பதில் அளித்ததற்கு மன்னிக்கவும். உங்கள் கருத்துக்களை பதிவிட்டதற்கு மிக்க நன்றி சகோ 🙏நலமுடன் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

  • @hariscenzo9691
    @hariscenzo9691 Před rokem

    Nan remba miss punren annaa

  • @MERRAGUPATHI
    @MERRAGUPATHI Před rokem

    Madurai da vera leval 🎆🎇🎆 .......

  • @devimeenakshi5544
    @devimeenakshi5544 Před rokem

    Super

  • @balunagar8857
    @balunagar8857 Před rokem

    Super anne.... Namma ooruku vanthurukinga.... Ungala meet panna mudiyalene...unaga vedios la semmaa... Happy diwali anney... 🥰🥳

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      Thank you so much thambi. Sorry for the late reply 🙏😊❤️

  • @AmuthaRaj-yv3jg
    @AmuthaRaj-yv3jg Před rokem

    Wow wow thanks for showing this video. Very interesting to watch this video. Allthough u r staying in London
    your tamil speech soooo good.
    From Malaysia

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      Thank you so much sis. Sorry for the delayed response

  • @marimuthu1395
    @marimuthu1395 Před rokem +1

    லண்டன் ப்ரோ...
    அப்புடியே திண்டுக்கல் பக்கம் வாங்க..👍😍

  • @sivakumarkannan5816
    @sivakumarkannan5816 Před rokem +2

    👍 Happy Diwali to London Tamil bro. 💐This year Deepavali madurayil kalakkal 👌😀

  • @rathinam1839
    @rathinam1839 Před rokem +1

    Super pro, u lucky u there with your family. I miss Madurai, happy Diwali to you your family 🎉🎆

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem +1

      Happy Deepavali to you and your family too. I understand what it is to miss Madurai especially on Deepavali...

  • @alagarsamysamy4162
    @alagarsamysamy4162 Před rokem

    London vedieo and Madurai deepavali vedieo super bro. Happy Deepavali

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      Thank you so much brother. Sorry for the delayed response

  • @umamarimuthu8248
    @umamarimuthu8248 Před rokem

    sema
    miss panniya visayam
    kan munnal kondu vanthathu
    arumai thambi

  • @todayfortoday8327
    @todayfortoday8327 Před rokem

    செம்ம செம்ம...... அண்ணா....

  • @drarunpaul81
    @drarunpaul81 Před rokem

    Lovely bro, Made me to have nostalgic feeling about my deepavali shopping during childhood, walking across Nehru st along with my brother and appa.

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      Thank you so much brother. Glad you enjoyed it. However sorry for the delayed response

  • @rajavenkates6374
    @rajavenkates6374 Před rokem

    Now u maruthi pro. Video supper so I'm very happy.

  • @rabeekraja319
    @rabeekraja319 Před rokem +1

    Sema welcome to madurau

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      Thank you so much brother. Sorry for the delayed response