London Muniyandi Vilas - தலைகறி, குடல் குழம்பு, மட்டன் சுக்கா | Tamil Vlog

Sdílet
Vložit
  • čas přidán 28. 01. 2022
  • London Muniyandi Vilas அசைவ உணவுகள்- தலைகறி, குடல் குழம்பு, மட்டன் சுக்கா | Tamil Vlog
    Balii Maamala's - Indian Restaurant in London, East Ham
    East Ham Non Vegetarian restaurant, Non Vegetarian south Indian restaurant in London, Mutton Biriyani, Chicken Biriyani, foodie prabu, Food review in Tamil, London Street Food, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, Tamil Food in London, South Indian Food in London, Non Vegetarian south Indian food in London, Anjappar London, USA Tamil vlog, Canada Tamil, london tamil area, East ham tamil, Best Biriyani in London, Mutton Chukka, Mutton Brain Fry, Muttun Kudal Kulambu, Karuvattu Kulambu, boati, thailai kari, Indian Cuisine,
    I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
    Email Id: londontamilbro@gmail.com
    Instagram: / london_tamil_bro

Komentáře • 361

  • @kumarnani7570
    @kumarnani7570 Před 2 lety +22

    Nice meeting you Anna😁

  • @muthupandian724
    @muthupandian724 Před 2 lety +11

    நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் அழகாக தமிழ் பேசுகின்றனர் கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது

  • @asmikanna5219
    @asmikanna5219 Před 2 lety +5

    நான் விமானத்தில் பயணம் செய்யாமலே லண்டன் வந்தது போல் ஒரு உணர்வு. தமிழரின் விருந்தோம்பல் பண்பினை லண்டன் வரை பரப்பிய நம் அன்பு அண்ணனுக்கு நன்றிகள் பல. அவரின் சேவை தொடர வாழ்த்துக்கள். இதை உலகறிய செய்த உங்களுக்கும் நன்றி.

    • @londontamilbro
      @londontamilbro  Před 2 lety +1

      Nandri nandri nandri. Thanks 🙏 for your comments

    • @londontamilbro
      @londontamilbro  Před 2 lety +1

      Nandri nandri nandri. Thanks 🙏 for your comments

  • @vkrevi
    @vkrevi Před 2 lety +8

    வணக்கம் சகோதரர் லண்டன் தமிழ் அண்ணா ( London Tamil Bro ) ..உங்களின் இந்த காணொளியை பாத்தேன் மிக்க மகிழ்ச்சி..அருமையான பதிவு. அடாடா பலமுறை இந்த இசட் ஹம்( East Ham )பகுதிக்கு வந்திருக்கிறேன் ஆனால் இந்த சாப்பாடு கடையை தவறவிட்டுவிட்டேன். அடுத்தமுறை வந்தால் கண்டிப்பாக சென்று சாப்பிடுவேன். குறைந்த விலையில் தமிழ் மக்களுக்கு உணவுகொடுக்கும் இந்த உரிமையாளருக்கு வாழ்த்துக்கள், ஒரு சிறிய வருத்தம் அவரின் கடையின் பெயர் பதாகையில் தமிழ்மொழியை காணவில்லை அடுத்த முறை சென்றால் அவரிடம் ஒரு கோரிக்கையாக வையுங்கள் எங்கள் சார்பாக தலைவா.!!.எங்களுக்காக ஒரு தரமான ஒரு காணொளியை கொடுத்த உங்களுக்கு அன்பும் ஆசிர்வாதமும் சகோதர

    • @londontamilbro
      @londontamilbro  Před 2 lety +1

      Nandri nandri nandri brother. Kandippa sollren.

    • @vkrevi
      @vkrevi Před 2 lety

      @@londontamilbro மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 Před 2 lety +7

    ஹாய் ப்ரோ குரானா சமயத்துல அங்க பிரியாணி கப்பலை செய்த நம் சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றிகள் தானத்தில் சிறந்தது அன்னதானம் நம் தமிழ் சகோதரர் நிரூபித்துவிட்டார் நன்றி

  • @DanaSelvi
    @DanaSelvi Před 2 lety +7

    இந்தளவு உணவுதந்துஉதவும் தம்பிநீதான்
    உண்மையிலேயே மா மனிதன் 🙌🙏

  • @sagayarajappavou5813
    @sagayarajappavou5813 Před 2 lety +4

    நல்ல மனம் கொண்டவர் ஹோட்டல் உரிமையாளர் 👍👍👍👍👍👍

  • @LADIES2023
    @LADIES2023 Před 2 lety +7

    Thank you for the video. I live in London and I am going to tell my family and friends to get bulk orders for any functions from this shop. What a great sole the owner of this shop is, he is so considerate towards migrants!

    • @londontamilbro
      @londontamilbro  Před 2 lety +1

      Nandri nandri nandri brother. Thanks 🙏 for your comments

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj Před 2 lety +2

    அருமையான வாய் ஊறும் பதிவு bro. தல கறி, மட்டன் சுக்கா, கருவாட்டு குழம்பு இவற்றை எல்லாம் உணவு முடித்து விட்டு பார்த்தேன். உண்மையிலும் உண்மை.மீண்டும் பசிக்குது
    மாணவர்களுக்கு 50% தள்ளுபடி. கொரானா காலத்தில் இலவச உணவு. அதற்கு அந்த தமிழக உணவகத்தின் உரிமையாளர் கூறும் காரணம் - உண்மையில் மனதை தொட்டு விட்டார். மனிதநேயமிக்க அந்த நல்ல தமிழரை கடவுள் நிச்சயமாக ஆசீர்வதிப்பாராக.
    மீண்டும் ஒரு நல்ல பதிவை பகிர்ந்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.
    God bless you and your family.

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 Před 2 lety +5

    ப்ரோ...செம்ம டேஸ்ட்... வாயில எச்சில்... உருது.... சூப்பர் ப்ரோ👍 Hotel Owner Mr.Baskar, hats off you sir 👍💐 appreciate your service 👏👏👏

  • @chennaisamayalofficial3345

    மிகவும் அருமை சகோதர உங்கள் தமிழ் அருமை நீங்கள் உயர வாழ்த்துக்கள் 🎉🎊🎉🎊வாழ்க வளர்க தமிழ்

  • @gayathirib4924
    @gayathirib4924 Před rokem

    Super....super.....superr bro... I. Shared bro yr videos already....unga enda video parthalum manasuku remba remba santosama iruku inga.....😊😊,

    • @londontamilbro
      @londontamilbro  Před rokem

      Thank you so much sis. Your comments too 🙏😊❤️

  • @newcapehotel6296
    @newcapehotel6296 Před 2 lety +7

    The owner of this hotel has a very good heart. God bless him.

  • @karthikeyanthangarajan5430

    Great salute to the Shop Owner for his noble thought process on helping towards the students. And Bro you rock as always. Keep up the good work 👍🏻👌🏻

  • @c.arunachalamc.arunachalam3885

    வளர்க மாமல்லாஸ் .வாழ்த்துகள் தமிழ் BRO👌

  • @kanisharsh4701
    @kanisharsh4701 Před 2 lety +1

    Very Nice bro ! Ungaludaiya anaithu video vum miga arumai

  • @asmikanna5219
    @asmikanna5219 Před 2 lety +2

    We all very thankful to U friend. Lots of love from me & my sons. My son loved ur video.

  • @saravanan.r2466
    @saravanan.r2466 Před rokem

    Ha ha😀 super video bro 💯 congratulations 🎉🎉

  • @krishnaveniveni3549
    @krishnaveniveni3549 Před 2 lety

    Anne super ungga video 👍👍👍

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 Před 2 lety +1

    Super! Enga ooru vaadai adikkithu.Karuvattuk Kuzhambu, thalaikari,moolai varuval, mutton chukka , briyani ellaamae enga ooril sapidura mathiri irukku. Thank you very much London Tamil bro for your Mann vaasanai manakkum video.❤️❤️🍮👍👍👍❤️👍❤️👍

    • @londontamilbro
      @londontamilbro  Před 2 lety +1

      Nandri nandri brother. Thanks again for your comments 🙏

  • @PriyaVas123
    @PriyaVas123 Před 2 lety +2

    Semma video. Mouthwatering food bro.
    The owner of this shop has a v good heart. God bless him.

    • @londontamilbro
      @londontamilbro  Před 2 lety

      Nandri nandri nandri. Thanks again for your comments

  • @jananijanani3806
    @jananijanani3806 Před 2 lety +2

    Kovil super 🙇

  • @adithyashyam4617
    @adithyashyam4617 Před 2 lety

    Vayu ooruthe!!!! Must visit during my next London visit. Thanks for showcasing this place bro.

  • @Saji-rj5od
    @Saji-rj5od Před 2 lety +2

    Wow super anna veraleval 👍👍👍👍👍

  • @arunshyam7554
    @arunshyam7554 Před 2 lety

    Super bro... Vaalga Valamudan...

  • @gganesan554
    @gganesan554 Před rokem

    Wonderful Anna 👍

  • @allwynpratap7228
    @allwynpratap7228 Před rokem

    Thank you brother for making this video on this restaurant . After seeing this video, I went out with my family here today . Very delicious authentic chetinnad food. Konjam spicy but that’s the taste … Chukka Vera level and the quantity is also very good 👍.

  • @mercyponniah3321
    @mercyponniah3321 Před 2 lety +1

    Very helpful information. Thanks

  • @jananijanani3806
    @jananijanani3806 Před 2 lety +2

    Hi உங்கள் video பார்த்து ரெம்ப நாட்கள் ஆகிறது உங்களை பார்த்தில் மகிழ்ச்சி நீங்கள் மட்டன் சாப்பிட்ட அழகு nice எங்களுக்கு சாப்பிட aasai

  • @hemadakshayani3324
    @hemadakshayani3324 Před 2 lety +2

    வெறித்தனம் bro

  • @senthilnathanthiyasri6550

    வீடியோ அருமை தெளிவான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்

  • @venkateshb6787
    @venkateshb6787 Před 2 lety +1

    Thalaivarey, samma video.. apdiye naane sapudra madhri oru feel.. Ennaya madhiriye yellathayum mix panni sapudringa.. Kalakunnga..

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Před 2 lety

    Nice one Bro 👌

  • @sundarganesh4187
    @sundarganesh4187 Před 2 lety +5

    Shop owner was very humble great video bro.

  • @dassmore978
    @dassmore978 Před 2 lety +1

    I never miss your videos..very informative. You presentation has its own style..Keep it up bro.

  • @rajandivi6302
    @rajandivi6302 Před 2 lety

    Matching super bro 👌 Happy

  • @SENTHILKUMAR-df5br
    @SENTHILKUMAR-df5br Před 2 lety

    Eastham presentation of the Tamil non vegetarian restaurant Mamallas serving varities was very good.Really mouth watering.

  • @sathyabalasubramaniyan1270

    Recently addicted to London Tamil bro videos anna👌ellame super👍

  • @tonybank36
    @tonybank36 Před 2 lety

    Excellent PRESENTATION

  • @cshan75
    @cshan75 Před 2 lety

    Mouth watering bro, enjoyed the video 👍🏼

  • @bhaskara2452
    @bhaskara2452 Před rokem

    May God bless you for your kind service

  • @padmasimon
    @padmasimon Před 2 lety +1

    Wowwww yummy video dinesh thambi... doesn't feel like you are in abroad... thoroughly enjoyed local muniyandi vilas... superb...
    Our lovable regards to you and your family dinesh thambi...

    • @londontamilbro
      @londontamilbro  Před 2 lety

      Nandri nandri nandri sister. Thanks again for your comments

  • @muthupandian724
    @muthupandian724 Před 2 lety +2

    தரமான சவுத் இந்தியன் ரெஸ்டாரன்ட்
    அனைத்து non veg உணவு. கிடைக்க கூடிய இடங்களை காண்பித்தமை. சூப்பர் அதைவிட லண்டனில் இந்து கோயில் காண சிறப்பு வழக்கம் போல் சூப்பர் லண்டன் தமிழ் புரோ

  • @mahespriya1560
    @mahespriya1560 Před rokem

    Nanga Tamil nattula irundhalum indha fooda indha alavuku rasichu sapdama vittutom.nenga sollurupa andha teasta feel pana mudiuthu.namma food yevulo greatnu thonuthu. 🔥🔥🔥🔥

  • @veetu_vivasayi_nattu_sedi

    ரொம்ப சூப்பரா இருந்துது அண்ணா வீடியோ... 🥰🥰🦋🦋👍👍🤘🤘🤘🤘🤘🤘🤘

  • @k.natarajanselvi4216
    @k.natarajanselvi4216 Před 2 lety +1

    Super thanks

  • @fathimamt5024
    @fathimamt5024 Před 2 lety +1

    Wow 😋😋😋

  • @shangos5810
    @shangos5810 Před 2 lety

    Very good

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 Před 2 lety +2

    வணக்கம் நே Dubai Le இருந்து நல்லா பதிவு நே

  • @krishnamoorthyseshan3752

    Excel presentation

  • @vanakkamchennai7118
    @vanakkamchennai7118 Před 2 lety

    Super bro semmaaaaaaaa

  • @rprpgolf685
    @rprpgolf685 Před 4 měsíci +1

    Brother the way u say the food explain vera mathryi Anna

  • @kanimahkannan1074
    @kanimahkannan1074 Před 2 lety

    Super arumaiyana sapadu karuvadu kulambu mm..

  • @pushparanysivagnanam9544

    thanks he is Great man felisitations

  • @vinothkumarvinothkumar3646

    Superbrother

  • @rajhmanrajagopal6035
    @rajhmanrajagopal6035 Před 2 lety +1

    🤩 excellent

  • @chandranv6121
    @chandranv6121 Před rokem

    Super

  • @shanthineenathan2962
    @shanthineenathan2962 Před 2 lety +1

    Super food 👍👍

  • @rajurajeev0
    @rajurajeev0 Před 2 lety

    Excellent 👍

  • @kumareshseluka6264
    @kumareshseluka6264 Před 2 lety +1

    Aaha super bro... Tomorrow's Mutton biryani lunch there after watching this video!!!

  • @hyderali8853
    @hyderali8853 Před 2 lety

    Thanks muniyandu Vilas

  • @rprpgolf685
    @rprpgolf685 Před 4 měsíci +1

    good morning Anna how are you ur videos all good nice to see ur videos how is family Anna take care i didn't not went to London by ur videos I am seeing London good Anna keep rocking 😊

  • @balan8713
    @balan8713 Před 2 lety

    லண்டன் வரும்போது
    நிச்சயமாக இந்த மாமலா உணவகத்தில் பசி ஆறுவோம் என்பது உறுதி..
    லண்டனை நேரில் சென்று பார்த்த மாதிரி ஒரு உணர்வை ஏற்படுத்திய
    அருமை சகோதரர்
    London Tamil Bro CZcams channel சகோதரர் அவர்களுக்கு மிக்க நன்றி... 🙏

    • @londontamilbro
      @londontamilbro  Před 2 lety

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @rajandivi6302
    @rajandivi6302 Před 2 lety

    Wonderful

  • @kirubasudha
    @kirubasudha Před 2 lety

    Nanba mouth watering video 😋😋😋 Lots of love from India, Chennai ❤️

  • @babug4754
    @babug4754 Před 2 lety +2

    super bro really super romba santhosam iruku evlo tamil nanpargal super babu.g karaikudi

  • @sundarganesh4187
    @sundarganesh4187 Před 2 lety +1

    Bro I am watching all your video big fan of your speech madurakaran speech Mari eruku.I am from madurai.

  • @dhathathreyanb
    @dhathathreyanb Před 2 lety +1

    Super Best Owner in the world.

  • @Raj-em1vc
    @Raj-em1vc Před 2 lety +3

    அருமை அருமை. சமையல் சாதம் கருவாட்டுக் கறி பிரமாதம். கொரோனா முடியட்டும் வந்து ஒரு புடி புடிப்போம் நன்றி தம்பி 👋🏼👍👍👍👌👌👌

  • @jayakanna8294
    @jayakanna8294 Před 2 lety +1

    Vanakam bro.ungaluku koncam enaku koncam super👌.from Malaysia

  • @kamalarajangam4615
    @kamalarajangam4615 Před 2 lety +1

    Bro I like it tomorrow i will go

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 Před 2 lety +1

    Bro supero super vayellam saliva

  • @truths328
    @truths328 Před 2 lety

    Appreciate the great heart of Bro

  • @inklaw11
    @inklaw11 Před 2 lety +1

    Arumai 👍

  • @jananiraju6552
    @jananiraju6552 Před 2 lety

    Your video superb bro...

  • @heyhai6471
    @heyhai6471 Před 2 lety

    Saapitan bro gud one

  • @subashbose1011
    @subashbose1011 Před 2 lety +1

    Sam bro அட்டகாசம் வேற level

  • @rohainalex
    @rohainalex Před 2 lety +1

    nice bro great heart

  • @maran142
    @maran142 Před 2 lety

    Very nice

  • @karthikeyan-hv3qx
    @karthikeyan-hv3qx Před 2 lety +1

    Super brother

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 Před 2 lety

    Very nice 👌

  • @babithas4124
    @babithas4124 Před 2 lety

    Neenga pesum tamil romba alaga yirrukku unga video vum superb London neril parpadhu Pol erukiradhu

  • @nithanandamvenkatraman654

    Super bro My best wishes that hotel owner

  • @rprpgolf685
    @rprpgolf685 Před 4 měsíci

    The hotel Anna nice things what u doing ❤

  • @africantamilbro3898
    @africantamilbro3898 Před 2 lety +1

    Bro am watching from Kenya I will try very soon coming to London

  • @kathiksamy2174
    @kathiksamy2174 Před 2 lety

    Super bro

  • @Skyworldsrilanka
    @Skyworldsrilanka Před 2 lety

    Anda Manasutan kadavul …Sema video

  • @thirumurugan3055
    @thirumurugan3055 Před 2 lety +1

    Nice

  • @saravanan0033
    @saravanan0033 Před 2 lety +4

    Bro neenga Vera leval🔥🔥🔥 (from Birmingham)

  • @josephine911
    @josephine911 Před 2 lety

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 2 lety

    Bro, நீங்க கொடுத்து வச்சவரப்பா..... Enjoying life.... at the same time making others happy

  • @samathsamath8224
    @samathsamath8224 Před 2 lety

    Such a kind owner.

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Před 2 lety

    Yummy!

  • @VARADHARAJAN1111
    @VARADHARAJAN1111 Před 2 lety

    பாஸ்கர் அண்ணா உலகுக்கு உணவளிக்கும் நீங்கள் வாழ்க வளமுடன்💐

    • @londontamilbro
      @londontamilbro  Před 2 lety +1

      உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி 🙏❤️

  • @Madhutips
    @Madhutips Před 2 lety +1

    Super anna

  • @jayakumarsamraj1873
    @jayakumarsamraj1873 Před 2 lety

    Very interested.Man owner very nice man .

  • @allwynpratap7228
    @allwynpratap7228 Před rokem

    There is also a restaurant called Kari dosa in Hounslow where biryani is just 2.5 pounds and all dishes are delicious like kotthu parotta for example . So bro 😎, Neenga atha Pathi oru video panna, ellarukum usefula irukkum 😊.

  • @ayyappanraja5224
    @ayyappanraja5224 Před 2 lety +1

    Aranthangi namma ooru

  • @ravisankar1015
    @ravisankar1015 Před 2 lety

    Super Anna 👍

  • @AshokKumar-qv7qm
    @AshokKumar-qv7qm Před 2 lety +1

    அருமை சகோ நான் சிங்கப்பூரில் இருந்து