neega solluveganu nenaikave ellai sollaum semma happy thankyou so much babu.g karaikudi
எதிர் பாராததை எதிர் பாருங்கள் 😂 Thank you for your support since the beginning ❤️😊🙏
Nice one. Very happy to see you both are growing to the level of one among the best you tubers in London. You are getting more and more fans throughout tamil world. No beela no buildup. வாழ்க வளர்க.
God bless you both and your family.
வணக்கம்!
தங்களுடைய பதிவு தரமானதாக உள்ளது
மனமார்ந்த நல்
வாழ்த்துகள். 💐🌷🌹🌷💐
மேலையூர். 💐🌷💐🙏🙏🙏
கண்ணும் நிறைந்தது, மனசு நிறைந்து வயிறும் நிறைந்தது. வீடியோவும் உணவு சுவைத்தலும் பிரமாதம். கடை உரி மையாளரும் மனதைக் கவர்கிறார்❤️❤️❤️👍👍👍
Very nice Briyani. I addicted for Mr. MAHALINGAM cooling I recommend to everyone who like chettinad special. Especially Mr. Mahalingam cooking. I can say Mr. Mahalingam is a legend of cooking
நல்ல முயற்சி, தமிழகத்தின் செட்டிநாட்டு சமையல், நிறைய பேர்களுக்கு தெரியாது,மேலும் மீன் குழம்பு சாப்பிடும்போது, சென்னை பீச்சில் மீன்கடை நடத்தும் " சுந்தரி அக்கா கடையை குறித்து கூரினீர்கள்,என் வீட்டு எதிரில் தான் அவர்கள் வீடு, கண்ணகி சிலை பக்கத்தில் உள்ள" மாட்டாங்குப்பத்தில்"புதியதாக வீடுகட்டி குடிவந்துள்ளார்கள், Very, Very Hard Working Lady.லட்ச்சம் லைக்ஸ் குவிய வாழ்த்துக்கள்.
"
Hello karaikudi makkal in London,
Thanks for letting us know the chettinad restaurant
Looking for the best restaurant for longer time.
Sema Bro. Thanks for this video.
Awesome!! Must try when I visit London again!! Wishes from Singapore🇸🇬
Happy to see that you are posting videos frequently nowadays.... Unga verithanamana fans naanga irukom bro so keep making great videos like this. Good that you put this video during weekend, this motivated us to cook Biryani today ;)
Thanks for your valuable comment. Keep motivating me through your comments 😃👍🙏❤️
Lovely video brother! When you enjoy eating, I can feel its taste! Superb 👌
Ungalala na londona pathuta bro.kep it up bro.unga videokaga waiting,am Tirupur
Mahalingam ❤ anna cooking sema extra-ordinary. Most talent in cooking specialist
Super super, can’t wait to go there and taste the excellent food. Thanks brother 🙏
Super Bro😃
I am really excited about all your Videos
Keep Rocking in London & UK 🔥❤👌
Nice work by Camera Woman 🙏
Best wishes 😊
I love chettinad dishes 👌👌👌super video nanba . Lots of love from India, Chennai ❤️
🤩awesome video bro thanks for uploading👍. I am new subscriber of ur channel. All the best anna 🙂👍.
Very interesting presentation brother.Keep it up.I visited London in 2004,long time back.Stayed for a week but missed our Tamil restaurants except Dasprakash hotel.
லண்டன் தமிழர்இங்கிலாந்துசெட்டிநாடுஉணவகம் பிரியாணிவிருந்துஅற்புதம்அருசுவைசுவைமிக்க பிரியாணிதெளிவான விளக்கம்அருமையான ஒஸ்தியானபதிவுமிக்க மகிழ்ச்சி சூப்பர் சிறப்பு வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்கமிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏
Neenga sonnathukaaga we planned today to Reading from southampton. Biriyani mama la biriyani wow wow sema.. sooda Ayo apdiye namma Ooru biriyani.
Thanks sir .
We followed ur videos and In East ham we had wonderful food before a year.
Next Wembley ku oru entry podunga Sir..
Keep rocking
Super super my brother enjoy 😉
Super London bro well done well done like this voice in your talented person ever
Liked the Biriyani Mama.. the name itself is so authentic..
U look smart Bro.. 😘
Yummy 😋 video dinesh thambi... complete non veg meal... superb...
Regards to you and your family...😊
Sam, Altimate video awesome foods, looks really delicious😋.... Honest Review...
12:10 - 12:12 .... Ongaluku oru piece sonaenga pathaengla... Adha kadavul..... Good hearted bro... Nenga vaera level.... Keep it up bro.... You will reach even more the highest place in your life..... Always support from Tirunelveli Thala Rasigan.....
Thank you so much brother for your valuable comment. Thanks again for wishing me success 🙏👍❤️
Wow Super bro👌
Excellent Bro,! Balan from south Korea
💚 All the best and continued success
Good luck, great video
Great video, good luck and continued success
Bro! வணக்கம்! நீங்கள் நிறைய அசைவ உணவு vlog நிறைய போடுறீங்க எனக்கு எப்படி comment பண்றதுன்னே தெரியவில்லை, உங்கள் வீடியோ, presentation அருமை,
உங்கள் channel மேலும் வளர்ந்து சிறப்படைய வாழ்த்துக்கள் மகனே!
அருளோடு கீர்த்தி செல்வம் நிறைவாய் பெற்று நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் என்றென்றும் சீரோடும் சிறப்போடும் மகிழ்ச்சியோடும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
"வாழ்க வளமுடன்!"👍🏽👍🏽👍🏽🌹🌹
You are my favourite my dear child 👍🏽💐
Anbu Mannargudi 🤩👍
Mahalingam❤❤❤is always king of Briyani and non-veg specialist. We are big fan of Mahalingam appa food❤
நல்ல தரமான items Biryani mama!நல்ல ideal biryani,chicken 65,mutton sukka,வஞ்சர மீன் ஃப்ரை&குழம்பு என்ன நம்ம ஊர் பொன்னி அரிசி white rice மட்டும்தான் கிடைக்கல மீன்குழம்புக்கு!ஒரு subscriber's meeting channel நல்லா reach ஐ காட்டுகிறது!ஒரு item கத்துக்கிறமாதிரி உங்க அனைத்து வீடியோவிலும் உண்டு!அந்த ஓனர் speech கடைசியில வீடியோ எடுத்ததுக்கு நன்றி என்று சொன்னார்!சந்தோஷமாக இருக்கு கலக்குங்க ப்ரோ!🙏👍
Basmathi rice pathila normal rice la fish curry and mutton curry very yummy😋
Super brother 👍😊👍🤩
Super video pa mahane cettinadu non veg ellame super parrkum pothe rompa nandraga ullathu ma super pathivu pa 👍
பிரியாணி மாமா ,அருமையான உணவு வகை பார்க்கும்போதே சாப்பிட்ட திருப்தி பல ஆயிரம் மைல்தாண்டி போனாலும் நம்ஊர் ,நம்ம ஊர் என பேசுவது நம் தமிழர்களுக்கே உரித்தது,நானும் தூத்துக்குடிக்காரன் அந்த நாட்களில் முந்தினநாள் குழம்பை காலை பழய சாதத்தில் மண்சட்டியில் பிசைந்து சாப்பிட்தை தம்பி நினைவுபடுத்தியுள்ளீர்கள் தங்களின் தென்னிந்திய தென்தமிழ்நாட்டு பேச்சு சூப்பர்.வாழ்த்துக்கள் தம்பி
#Mahalingam.....Super daddy ♥️👍....
Super samaiyal arumai
Cathy p frm Chennai,bro hi, u really enjoy every fish which u say thaaruma irrukudhu aaga chef from kaaraikudi n the subscriber couple superb bro ,happy u enjoy with all the subscriber's,ungallukku oru vaai n micha thaan naan saapidaren,from briyani mama n other mouth watering dishes.Gd bls u ur fly, keep going bro tc.
beriyani arumai nalla colorfull la iruku pepper chicken semma ellame vera level beriyani mama hotel semma babu.g karaikudi
Super London bro ❤❤❤❤❤❤
Nanum karaikudi maruthu pandiyar nagar thaan bro, chettinadu nu sollum poathu oru santhoasam....
சூப்பர் 🕶️ 🔥
Your comment with tamilnadu accent is heartening. The dishes are mouth-watering and urges me to travel to London. Whether prices are affordable? Instead of Basumathi, ordinary rice will give nice flavour. Whether Sheer fish is available in UK seas?
Super thala
Super bro
I love ❤️ United Kingdom 🇬🇧 we will meet very soon Insha Allah ✌️✌️
👌 Anna 🤤
Anna super 👌 I like you and your vedios love ❤ from sri lanka 🇱🇰 vavuniya
👌👌
ஆஹ! ஆஹா!! 😋😋😋
Super food anna
Super.food
🔥🔥🔥🔥🔥
Hi me from malaysia.45 years ago my mum use to make netili sambal using millstone.after cook the sambal,,finally my mum take some rice and mix with the balance sambal.omg my sibling and me will crazily want more for it.now it stay as memory and my mum is no more🥺🥺🥺
Thanks for commenting. Sorry to hear that. My mum is no more as well. Good memories stay with us forever ❤️🙏
இங்கிலாந்து மக்கள் பிரியாணி சாப்பிடும் பிளாக் வீடியோ போடவும் sir
அன்பு அண்ணன் நானும் மன்னார்குடி தான், நீங்கள் மன்னையில் எங்கே? 😄ப்ளீஸ்
Thank you bro
Nice
👍👍👍
When i visited uk . I went to this restaurant but ver costly
👍
கடாய் சாப்பாடு பற்றி கிளப்பிவிட்டு எனது இளமைக்காலத்தையும் என் அம்மாவையும் நினைவுப் படுத்திவிட்டீர்
Hello sir in chennai landan la car driving job kedaikuma sir? Na chennai avadi la school ven tha drive pannu du irukaa anga driving job kedaikuma pls Ripley
Bro ippa london grocery price epudi irukku sollunga bro
Ji from the beginning your videos are going viral...I felt like that I'm in London
Hello bro I am adithya .I tray to export the banana leaf help me any south indian restaurant useing banana leaf
I am also Karaikudi
Anna it's me here name murugesh from Sivakasi so pls upload London crackers shop we are waiting for your videos romba fans inga irukom so we are waiting
Thank you so much brother. Inga perusa crackers shop illa. Deepavali time la try panren. But Inga Vara crackers ellam China la irundhu dhan varudhu.
❤️🙏சார். வணக்கம். பிரியாணி மாமா.....ஊ சொல்றியா மாமா, மாமா😎போன வாரம் சிக்கன் சிந்தாமணி செய்தோம். அந்த சட்டியிலே சாப்பாடு போட்டு பிரட்டி சாப்பிட்டேன்.அதன் சுவையே தனிதான். 🎉🎉🎉🎉🎉தங்களை பாராட்டியவர் நாமக்கல் பக்கம் குமாரபாளையம் என்று நினைக்கிறேன். 🎉சிறப்பு. வாழ்க வளமுடன்.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.
ஏப்பா ரண்டுநாளாநோம்புவைத்து
இருக்கிறோம் சரி சரிநோம்புஇருப்பதே
மனகட்டுபாட்டுக்குதானேஇங்கநல்லஹோட்டலில்ஆர்டர்போட்டா அரைமணி
நேரத்தில்வந்துரும்ல 👍💃
Inga work pannanum na qualification ennavenum and any job kidaikuma bro
thank you thank you romba romba santhosama iruku nanba romba nandri 🤝🏻🤝🏻🤝🏻💐💐💐babu.g karaikudi
👍😊❤️
@@londontamilbro 🙏🏻🙏🏻🙏🏻
😄😄😄
Super pa 👍
@@londontamilbro 👍