உங்கள் மீனவன் கிங்ஸ்டன் வாழ்க்கை வரலாறு | Ungal Meenavan | GEM TV

Sdílet
Vložit
  • čas přidán 13. 01. 2022
  • #Lifeoffishermans #Lifestoryofkingston #Fishermenslife #Sea #Seafoods #Sealife #Weather #Tsunami #Problemsfacedbyfishermans #Ungalmeenavan #Meenavarvaalkkai #Ungalmeenavan
    For more Details :
    FOLLOW US ON
    CZcams : / gemtvlive
    FACEBOOK : / gem.tvmedia
    WEBSITE : www.gemlive.tv
    TWITTER : / gemtvm
    INSTAGRAM : / gemtvmedia
    EMAIL : gemtvnews@gmail.com
    WHATSAPP : 7550040971
  • Zábava

Komentáře • 79

  • @gemtelevision
    @gemtelevision  Před 2 lety +6

    சாதிக்க பிறந்தவனின் சகாப்தம் | Rahul Tiky - czcams.com/video/9DvybdHm8Q0/video.html

  • @ethalrajmissier9100
    @ethalrajmissier9100 Před 2 lety +21

    சிறியதாய் நம்மை சிறுமைபடுத்தினாலும் அவர்களது மூக்கை உடைக்கும் முரட்டு குணம் படைத்த மீனவனுக்குள் எவ்வளவு பரந்த மனப்பான்மை ,இரக்க குணம் படைத்தவன் என்பதை இந்த உலகிற்கு எடுத்துறைத்த உங்களுக்கு கோடாண கோடி நன்றிகள்🙏

  • @seethapathynarayanavn918
    @seethapathynarayanavn918 Před 2 lety +7

    ஐயா கிங்ஸ்டன், முதலில் எனக்கு வந்த விமர்சனத்துக்கு கோபம் வந்தது.கடலை அழிக்கும் ஈனபிறவி என்ற விமர்சனம் என்னை காயபடுத் தும்பொது வருத்தம் அடைந்தேன்.ஆனால் இந்த இணையதள பழக்கம் என்னை மிகவும் மாற்றி நான் மற்றவர் தவறை உணர்ந்த மனிதனாக,அதை மன்னிக்கும் நிலைக்கு வந்தேன் என்று சொல்லி அனைவர் மனதிலும் நீங்கா இடம் பெற்று உள்ளீர்கள். இது போன்ற நிலை உருவாகி அதை எல்லோரும் கடைபிடித்தால் இந்த பூசலும் பொறாமையும் நிறைந்த உலகம் மாறி முழுவதும் சொர்க்க பூமி ஆகிவிடும்.உங்கள் இந்த வெற்றிபெற்ற நிலைக்கு நீங்கள் மிகவும் பொருத்தமானவர் என்பதை கடவுளும் ,உங்கள் வாசகர்களும் அங்கீகாரம் செய்துள்ளனர்.வாழ்த்துகள்.N.Seethapathy.B.Sc., GEM 💎 TV members.

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr Před 2 lety +1

      வாய்ப்பு தந்தமைக்கு நன்றி நண்பரே 🙏

  • @ushausha3766
    @ushausha3766 Před 2 lety +11

    வாழ்த்துக்கள் கிங்ஸ்டன்.நீங்களும் உங்கள் குழுவினரும் வாழ்க வளர்க.👌👌🙏🙏🙏💯💯💯

  • @k.j.muthukumar6963
    @k.j.muthukumar6963 Před 2 lety +11

    அண்ணா வீடியோ சூப்பர் தூத்துக்குடி மீனவன் ரொம்ப நல்லா இருக்கு அவருக்கும் நம்ம ஆதரவு தேவை

    • @vjkoki4397
      @vjkoki4397 Před 2 lety +3

      Kandipa aadharavu kidaikum anna

  • @balaramaswamy3465
    @balaramaswamy3465 Před rokem +1

    வாழ்த்துக்கள்,அம்மாவின்ஆசிர்வாதம் கண்டிப்பாக உங்களுக்கு உண்டு நான் முதல் முறை யாக உங்கள் வீடியோ பார்க்கிறேன் நான் ஒரு முறை உங்களை நேரில் சந்தித்து பேச வருவேன் வாழ்க வளர்க

  • @ThugTube
    @ThugTube Před 2 lety +14

    சிறப்பு அண்ணா எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 Před 2 lety +1

    வணக்கம் கிங்ஸ்டன்..
    மென் மேலும் வாழ்க்கையில் பல உயரங்களை எட்ட வேண்டும் என்று மனமார பிரார்த்திக்கின்றோம்.
    -தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு.

  • @user-vg8ws7so3y
    @user-vg8ws7so3y Před 2 lety +4

    வசனம் தேவையில்ல வரலாறு பேசும் மீனவனை பற்றி..... அண்ணா.... 🤝💙👍

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d Před 2 lety +5

    வாழ்த்துக்கள் உங்கள் மீனவன் டீம்

  • @muthukrishnanvenkatesh7953

    அண்ணா வாழ்த்துக்கள் சூப்பர் உங்கள்ட எனக்கு ரொம்ப பிடித்தது
    உங்களுடைய எளிமையான பேச்சு இந்த போட்டி போறாமை அதிகமா இருக்க காலத்துல நீங்க நேர்மையா உழச்சி முன்னேறி வர்றீங்கனா அது ரொம்ப பெரிய விஷயம்.சந்தோஷம் keep it up

  • @KumarRatnam-ec9sl
    @KumarRatnam-ec9sl Před měsícem

    மதிப்புடைய அன்பான பாசமுடன் எனது பணிவான நல் வாழ்த்துக்கள்

  • @simson6572
    @simson6572 Před 2 lety +4

    வாழ்த்துகள் கிங்ஸ்டன் அண்ணா, தமிழக அரசாங்கம் அண்னனுக்கு கடல் சார்ந்த அரசு வேலை கொடுக்க வேண்டும்,இதை தமிழக முதலைமைச்சருக்கு தெரியபடுத்த வேண்டும்,

  • @rishwanthrenugopal8739
    @rishwanthrenugopal8739 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் சகோதரா .விடா முயற்ச்சி வெற்றியே. சகோதரர்கள் இணைபிரியாமல் ஒற்றுமை யாக இருங்கள்.

  • @asaravananasarvanan306

    உங்கள் மீனவன் அண்ணா ரொம்ப பிடிக்கும்

  • @newsmediatamil7959
    @newsmediatamil7959 Před 2 lety +6

    ungal meenavan 🔥🔥🔥 video vera level

  • @shadrackemmanuel
    @shadrackemmanuel Před 2 lety +1

    Anna Ur so great.... may God bless U.. Ur loving Brother Emmanuel Australia

  • @ssrf780
    @ssrf780 Před 2 lety +8

    All the best kingsten anna

  • @YogeshYogi-jc7cc
    @YogeshYogi-jc7cc Před 2 lety +7

    Super informative video and applause to gem tv for the thought of interviewing this man. Can i have ur contact and Kingston bros contact regarding a pilot film .

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Před rokem

    Very nice video thanks for sharing 🙏 valthukkal ♥️🙏

  • @vikneswaran7849
    @vikneswaran7849 Před rokem

    This is truly a live changing moment and a true helping fellow in his life.
    That's god sent angel

  • @manimaranjayaraman5537
    @manimaranjayaraman5537 Před 2 lety +2

    Good job Gem TV. Promoting and motivating others are not simple thing to do. Kingston deserves it and wish him all success. PS: Kingston bro, be like this ever and success will be always with you. I like that innocent smile even when he expresses the sad situation. God bless all Fishermen Family. All the best from Qatar.

  • @kalpanamahe5021
    @kalpanamahe5021 Před 10 měsíci

    Romba nanri anna enkku sori meen kadichi thadippu earpattu sariyaki enakku nerikattinadhu irunthuchi Nan hospital poi usi potten irunthalu enakku bayama irundhuchi unga video VA pathadum enakku edhum aagathu enra nabikkai vandhuirukku anna romba nanri anna❤

  • @vijayandrenvadiveloo7064

    Truly mesmerising! Kudos from all of us in Malaysia !🫡🫡🫡

  • @KaranKaran-hm3wn
    @KaranKaran-hm3wn Před 2 lety +3

    Good interview

  • @nakeeransabaratnam6930

    Congratulations
    Valga Valamudan 🙏

  • @suvathis8781
    @suvathis8781 Před rokem

    அண்ணா ஏன் நீங்க எங்க ஊர் திருநெல்வேலி க்கு வரல அதுவும் களக்காடு கொண்டு வாங்க அண்ணா உங்கள் மீனவர் கடைய.ஒபன் பன்னி தரனும் அண்ணா

  • @sivasgamingtamil1367
    @sivasgamingtamil1367 Před 2 lety

    உங்கள் மீனவர் அண்ணா வாழ்க வளமுடன் 🔥🔥🔥🔥👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏

  • @Ajay_prasath
    @Ajay_prasath Před 2 lety +1

    🌟Symbol of icon in Mookaiyur🌟
    I’m following his update on Tik tok onwards. At that time, Ungal Meenavan, difficult to upload all videos because of insufficient network in his native. So he’ll go to main area especially network coverage area to upload video. But from mookaiyur and network area distance when you calculate it will comes like more than a Kilometre. Seriously I like his dedication and hard work. After seeing this fishing industry, it’s not easy to take videos while working which is there a lot of work behind it, at that atmosphere also he’ll make a video and show us uniquely.
    The reason of Dedicative and hard work reflected able to open many shops with using same brand name.
    In this generation, it’s different to open one shop but he’s opened more than 10 shops right now in important district.
    Really a huge respect to Ungal Meenavan, Kingston bro🌟✨ Also appreciate to his simplicity💐

  • @snowshine6741
    @snowshine6741 Před 2 lety +4

    Very nice bro

  • @driverviji3481
    @driverviji3481 Před 2 lety +2

    Kingsten name vida ungal meenavan. Name tha gethu bro i love ungal meenavan

  • @ravan17894
    @ravan17894 Před 2 lety +1

    உங்கள் மீனவன் உங்களுக்கும் உங்களது நண்பர்களுக்கும் என் நன்றிகள்

  • @vijaivijai558
    @vijaivijai558 Před 2 lety

    அருமை நண்பா அருமையான பதிவு👌👍

  • @kumaranr3410
    @kumaranr3410 Před 2 lety

    Super Anna, ninga meylum meyum valaranum...

  • @maniraybati702
    @maniraybati702 Před 2 lety +2

    Super Annan💓💓💓👏👏👏💪💪💪💪💪

  • @sureshv400
    @sureshv400 Před 2 lety +2

    Gem TV good work

  • @rufaidhakareem2618
    @rufaidhakareem2618 Před 2 lety

    வாழ்த்துக்கள்...💐💐💐

  • @noordheennoor1869
    @noordheennoor1869 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்

  • @VinothKumar-ul3fy
    @VinothKumar-ul3fy Před 2 lety +2

    Lovely bro

  • @packiadasdalmeida9983
    @packiadasdalmeida9983 Před 2 lety +1

    Super bro 👌

  • @legendas8949
    @legendas8949 Před 2 lety +3

    super

  • @srimurugan1568
    @srimurugan1568 Před 2 lety +2

    Super anna

  • @singlemomcookingchannel3792

    Super brother 🙏 good luck to you All

  • @vengadeshpaulraj4325
    @vengadeshpaulraj4325 Před 2 lety +2

    Super

  • @devarajanvenkatesan2389

    வாழ்த்துகள்

  • @karaisamayal6025
    @karaisamayal6025 Před 2 lety

    வாழ்த்துக்கள் ப்ரோ.

  • @kannanp3882
    @kannanp3882 Před rokem

    Congratulations Anna

  • @sdinesh7419
    @sdinesh7419 Před 2 lety +1

    Supper anna

  • @sathisramyasathisramya4840

    Valthukkal anna kuwait 💐

  • @selvanathansigamani8368

    Congrats 👏 👏

  • @rajinichandradas1436
    @rajinichandradas1436 Před 2 lety

    All the best

  • @rajasekaranrajasekaran1091

    Anna supper anna

  • @tamilrocky90
    @tamilrocky90 Před 2 lety +1

    Mariya dass 👍👍👍👍🇱🇰🇪🇺🇪🇺

  • @skoceancheanal6225
    @skoceancheanal6225 Před rokem

    No pain no again

  • @gowthamm9123
    @gowthamm9123 Před 2 lety +3

    🔥🔥🔥🔥

  • @shamsharan5751
    @shamsharan5751 Před 2 lety

    Vaa talai vaa🤩🤩🤩

  • @ajithkumartn277
    @ajithkumartn277 Před 2 lety +2

    ♥️♥️♥️

  • @microartistrayar2887
    @microartistrayar2887 Před 2 lety +2

    🔥🔥

  • @j.jeyaseelij.jeyaseeli3367

    God plese you

  • @VickyVickys-ur5cl
    @VickyVickys-ur5cl Před 6 měsíci

    Anna super cute 🩷🩵🩷🫰

  • @tamil4639
    @tamil4639 Před 2 lety +1

    🔥🔥👍👍🙏🙏

  • @lakshmimithiran
    @lakshmimithiran Před rokem

  • @RajKumar-ok5xf
    @RajKumar-ok5xf Před 2 lety

    Pangalikku valthukkal

  • @Nishanisha-qs1ox
    @Nishanisha-qs1ox Před 2 lety

    ❤❤❤❤❤❤

  • @piriyanthusha2098
    @piriyanthusha2098 Před 2 lety

    Maniyannava maranthiddingkala avarapattium sollunka

  • @santhoshsanthosh2886
    @santhoshsanthosh2886 Před 2 lety

    Hi anna

  • @ksivagnanamurthy2431
    @ksivagnanamurthy2431 Před 2 lety

    Fresh fish no
    All are old fish
    I bought as worst fish at madurai😱😩🙀

  • @tvltamilpasanga
    @tvltamilpasanga Před 2 lety

    Psg college ku பணம் கொடுக்காமலே விளம்பரம் பண்ணிடானுவ அண்ணா

  • @opvincenzo2.047
    @opvincenzo2.047 Před rokem

    Mo

  • @tamilrocky90
    @tamilrocky90 Před 2 lety

    Ivannuku ondhum theriya
    Ivannukku pinnalla irrukiravan yarrrr????????

  • @rkrmm4066
    @rkrmm4066 Před 2 lety

    Super anna

  • @babysundar7024
    @babysundar7024 Před 2 lety +5

    🔥🔥🔥🔥

  • @tamilrocky90
    @tamilrocky90 Před 2 lety

    Mariya dass 👍👍👍👍🇱🇰🇪🇺🇪🇺

  • @tamilrocky90
    @tamilrocky90 Před 2 lety

    Ivannuku ondhum theriya
    Ivannukku pinnalla irrukiravan yarrrr????????